திமுக தலைவர் முக.ஸ்டாலின் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்த்தை டிவீட்டரில் தெரிவித்துள்ளார். தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் பல்வேறு நாடுகளில் ஜூன் மாதத்தின் 16_ஆம் தேதி இந்த தினம் கொண்டாப்படுகிறது. இதையடுத்து அனைவரும் தங்களின் தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தந்தையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில் , அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்….தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். […]
Author: VP RA
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
முதுமலை தெப்பக்காடு – கக்கனல்லா சாலையில் கர்நாடக அரசு பஸ் மீது பைக் மோதியதில் இரண்டு கல்லுாரி மாணவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குண்டல்பேட் தெருகனாம்பி பகுதியை சேர்ந்தவர் கோகுல். அதே போல நஞ்சன்கோடு பகுதியை சேர்ந்த சோமன். 21 வயதாகிய இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கின்றனர். கோகுல் குண்டப்பேட் தனியார் கல்லுாரியிலும், சோமன் அரசு கல்லுாரியிலும் படித்து வந்தனர். இவர்கள் தங்களது நண்பர்கள் 10 பேருடன், ஆறு பைக்குகளில் ஊட்டி நோக்கி சென்றனர். […]
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சலுகைகளை மறுத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இசட்பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் செல்வார்கள்.இந்நிலையில் நேற்று இரவு விஜயவாடா விமான நிலையத்துக்கு சந்திரபாபு நாயுடன் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பாவும் வந்திருந்தார். சந்திரநாயுடுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் […]
மாவு பாக்கெட் தகராறில் சர்க்கார், 2.O பணியாற்றிய எழுத்தாளர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவின் அருகே இருக்கும் பார்திவபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் . திரைக்கதை, வசனம் உள்ளிட்ட பல்வேறு முகங்களாக ஜொலிக்கும் இவர் பாபநாசம், நான் கடவுள், சர்க்கார், 2.O உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் படங்களில் பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் இவர் நேற்று தனது வீட்டருகே உள்ள மளிகைக் கடையில் தோசை மாவு வாங்கி சென்றுள்ளார். அதை வீட்டிற்கு சென்று பார்த்த மாவு கெட்டுப்போய் காலாவதியாகிவிட்டது என்பதை […]
தேனியில் 25 கோடி மதிப்பிலான தானியங்கி மின்தடையை நீக்கும் மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். சமீப காலமாக மின்தடை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. தமிழகம் முழுவதும் தொடர் மின்வெட்ட்டால் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். பல கிராமங்களில் ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகின்றது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மின்தடையை நீக்கும் தானியங்கி மையத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். சுமார் […]
தண்ணீர் பிரச்சினையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த குடிநீர் கேட்டு அதிகமான இடங்களில் மக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசிடமும் , மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் , தமிழகத்தில் […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 24 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடியும் , இம்ரான்கானும் 9 மணி நேரம் ஒரே அறையில் இருந்து எவ்வித பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் பரஸ்பரம் சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு […]
நாளை அல்லது நாளை மறுநாள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பருவமழை தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் கேரளா_வில் பருவமழை பெய்தது. இது தொடர்பாக தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை பரிமாறிக்கொண்டு இருக்கின்றது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வருகின்ற 16_ஆம் தேதிக்கு பிறகு பருவமழை பெய்யத் துவங்கும் என்று இந்திய வானிலை […]
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
வரலாற்றில் இன்று ஜூன் 15..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 15 கிரிகோரியன் ஆண்டு : 166_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 167_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 199 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள். 844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார். 923 – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார், 1184 – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு […]
அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் பாண்டவர் அணியினருக்கு நடிகை ராதிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலிக்கப்பட்டு , இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு _ ள்ளார்கள். அதில் நடிகர் சரத்குமார் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக நடிகை ராதிகா வெளியிட்ட அறிக்கையில் , பாண்டவர் அணியினரை நோக்கி குறிப்பாக நடிகர் விஷாலுக்கு […]
முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? என்று நடிகர் விஷாலுக்கு நடிகை ராதிகா கேள்வி எழுப்பி உள்ளார். வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாண்டவர் அணியினர் நடிகர் சங்க விவகாரம் குறித்து ஒரு […]
ரஷ்யாவில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி அறிய வகை ஓநாயின் தலை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உருகி கொண்டு இருக்கும் பணிகளுக்கு இடையே அழிந்த மாமோத் வகை யானைகளின் தந்தம் கிடைக்குமா என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேடி வந்தனர். அப்போது அங்கே திரெக்டியாக் நதிக்கரையோரம் வாழ்ந்து வந்த ஒருவர் உயிரினத்தின் தலை கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தனர். ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்ட தலையை ஆராய்ச்சியாளர்கள் தீவிர சோதனை நடத்தி ஆய்வு […]
தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூபாய் 216 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில் […]
ரமேஷ் கண்ணா மற்றும் விமல் தென்னிநிதிய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறுகின்றது . இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு , நேற்று மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இறுதிப்பட்டியலில் பாக்யராஜ் அணியை சேர்ந்த நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் விமல் ஆகியோரின் […]
இந்த ஆண்டு 41 சதவீத பொறியியல் படிப்புக்கான இடங்களுக்கு மாணவர் சேராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 494 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதிலுள்ள 1, 72 , 148 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு பொறியில் படிக்க 1, 33, 116 மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். இதனால் சுமார் 39 ஆயிரத்து 32 பொறியியல் இடங்கள் நிரம்பாது என்ற நிலை உருவாகியுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 7_ஆம் தேதி முதல் 13_ஆம் தேதி […]
நெல்லையை சேர்ந்த அமமுக_வினர் முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. மக்களவையில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வெறும் ஒரு மக்களவை தொகுதியில் மட்டுமே வென்றது. அதே போல 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதியும் , அதிமுக 09 தொகுதியும் கைப்பற்றியது.இந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட TTV தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரும் […]
மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் எந்த தவறுமில்லை என்று பிரேமலதா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்தி கட்டாயமில்லை என மத்திய அரசு பின் வாங்கியது. இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரமேலதா செய்தியாளர்களை […]
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக_உடனான கூட்டணி தொடருமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கூட்டணி படு தோல்வி அடைந்தது. அதிமுக கூட்டணி சார்பில் தேனியில் போட்டியிட்ட துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக_வும் பெரிதாக வாக்கு வாங்கவில்லை. கடந்த தேர்தல்களை ஒப்பிட்டு பார்த்தல் […]
சென்னை நுங்கப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு வரமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பல இடங்களில் ஓட்டல்களிலும் உணவு சமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் கடந்த ஒரு வாரமாக முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு வாரமாக எந்த உணவும் சமைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் குடிநீர் காரணம் […]
கேரளாவில் பெய்த பருவ மழை வழக்கத்தை விட குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் தற்போது தொடங்கியுள்ள பருவ மழை […]
விக்கிரவாண்டி MLA ராதாமணி மரணத்தையடுத்து சட்டசபையில் திமுக பலம் மீண்டும் குறைந்துள்ளது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக கூட்டணி 13 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் 97_ஆக இருந்த தன்னுடைய பலத்தை 110_ஆக அதிகரித்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திமுக கூட்டணியின் பலம் தமிழக சட்டசபையில் திமுக 102 + காங்கிரஸ் 7 என 109_ஆக குறைந்து. […]
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள கு. ராதாமணி உடல் நலக்குறைவின் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த கு. ராதாமணி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவரின் மரணத்தால் திமுக_வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் திமுக தலைமை கழகம் சார்பிலும் , திமுகவின் […]
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
வரலாற்றில் இன்று ஜூன் 14..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 13 கிரிகோரியன் ஆண்டு : 165_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 166_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 200 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1158 – மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது. 1216 – பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான். 1276 – மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர். 1287 – மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின்இளவரசர்களையும் தோற்கடித்தான். 1381 – இங்கிலாந்தின் […]
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசிய பின்பு வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் கடந்த 8_ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாதவாறு வழக்கத்தை விட தாமதமாக தொடங்கியது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவாக்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்க்கு ‘வாயு’ புயல் என்று பெயர் சூட்டப்பட்டு , இது இன்று குஜராத்தில் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்ட்து. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக NIA தரப்பில் சொல்லப்படுகின்றது. இதையடுத்து கோவை உக்கடம், […]
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IS அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சார்ந்தவர் உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இலங்கை தாக்குதல் சம்பவத்தில் […]
எப்படி சிரித்துக்கொண்டு உள்ளோ போனோமோ அப்படியே சிரித்துக் கொண்டு வெளியே வந்தோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி குறித்தும் , நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் , கட்சியின் தலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமையகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், MLA-க்கள் , MP_க்கள் மற்றும் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் அதிமுகவின் தலைமை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக அதிமுகவிற்கு ஜெயலலிதா போல ஒற்றைத்தலைமை வேண்டும். தற்போதைய நிலையில் அதிமுகவின் அதிகாரம் யாரிடம் இருக்கின்றது என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார். MLA ராஜன் செல்லப்பா_வின் இந்த கருத்துக்கு சில MLA _க்களின் ஆதரவையடுத்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டடு அதிமுக_வின் தலைமை அனைத்து தொண்டர்களுக்கும் […]
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிமுகவினருக்கு செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்ட்து. நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிகப்படியான இடங்களில் தோல்வியுற்ற அதிமுக அதிஷ்டவசமாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதையடுத்து அதிமுகவில் தலைமை குறித்து பல்வேறு நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள். அதிமுகவிற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக MLA தொலைக்காட்சியில் பேட்டி முதற்கொண்டு அளிக்க தொடங்கினார்கள். இதனால் அதிமுகவில் சலசலப்பு […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் அமைச்சர் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியினரின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விகள் குறித்தும் , கட்சியின் தலைமை விவகாரம் மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது பற்றிய பல்வேறு முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த கூட்டத்தில் அதிமுக_வின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என மொத்தம் 6 […]
தமிழக முதல்வர் நாளை 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும், சகோதரன் என்ற தொண்டு நிறுவனமும் சேர்ந்து நடத்திய மூன்றாம் பாலின குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனை தடுக்கும் பொருட்டும் ‘நண்பனாய் இரு, துன்புறுத்துபவனாய் இருக்காதே’ என்கின்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, ஆய்வறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் […]
கோவையில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீடிர் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம் பகுதியில் அசாருதீன், குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் , போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் இன்று காலை 6 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் நடைபெற்ற இந்த தீடிர் சோதனையால் கோவை மாவட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தமிழ் வளர்ச்சி துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய காலத்து தமிழர்களின் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிய கடந்த 2015_ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை , ஓடுகள், ஆயுதங்கள், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான […]
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்…..!!
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
தமிழகத்தில் நேற்று மட்டும் 10 இடங்களில் வெயில் 100 டிகிரி_யை தாண்டியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் முதல் தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதக்கி வருகின்றது. இதோடு சேர்த்து அனல் காற்றும் சில இடங்களில் வீசுகின்றது. இது குறித்து பல்வேறு கட்டங்களாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்து வருகின்றது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் காலையில் இருந்தே […]
ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளி கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த அருணும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றம் இருவரும் இணைந்து வாழ கால அவகாசம் கொடுத்ததால், மும்பையில் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை உதறி விட்டு, கணவருடன் சேர்ந்து வாழ ஆர்த்தி கோவை வந்துள்ளார். மேலும் கோவை வந்த ஆர்த்தியிடம் கணவர் அருண் வரதட்சணை […]
இ-சிகரெட்_டை இந்தியாவில் தடை செய்ய போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்துள்ளது. சிகரெட் பழக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபட சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்களை பயன்படுத்தப்படுகிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்தலாமா ? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் இ-சிகரெட்கள் புகைப்பதால் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் ஆய்வு முடிவின் அடிப்படையில் , […]
வரலாற்றில் இன்று ஜூன் 12..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 12 கிரிகோரியன் ஆண்டு : 163_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 164_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 202 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். 1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது. 1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர். 1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது […]
வரலாற்றில் இன்று ஜூன் 11..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 11 கிரிகோரியன் ஆண்டு : 162_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 163_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 203 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது. 631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர். 786 – மக்கா மீது அல் ஹசன் மேற்கொண்ட கிளர்ச்சி அப்பாசியர்களால் நசுக்கப்பட்டது. […]
ராகுல் காந்தி பிறந்த போது மருத்துவமனையில் தன்னுடனிருந்த பெண் செவிலியரை சந்தித்து பேசிய போட்டோ வைரலாகி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக கேரள மாநிலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வயநாடுக்கு வருகை தந்துள்ளார். மேலும் முதல் நாள் நடைபெற்ற ராகுல் பயணத்தில் அக்கட்சியின் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் வயநாட்டின் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி.க்கான அறைக்கு வந்த ராகுல் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கேரள மாநில […]
அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளது என்று தூத்துக்குடி MP கனிமொழி கூறியுள்ளார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டுமென்று அதிமுகவின் MLA தங்களது கருத்துக்களை கூறி வருவது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக தலைமை கட்சி விவகாரங்களை பொதுவெளியில் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறுகையில் , அதிமுகவில் உள்ள பிரச்சினைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்றார். தொடர்ந்து […]
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. […]
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சரிக்கு சமமாக பாஜக வென்றதையடுத்து அங்கே தொடர் வன்முறை அரங்கேறி வருகின்றது. அங்குள்ள 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் முற்றிய […]
வரலாற்றில் இன்று ஜூன் 09..!!
இன்றைய தினம் : 2019 ஜூன் 09 கிரிகோரியன் ஆண்டு : 160_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 161_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 207 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது. கிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். 68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் […]