Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக அரசுக்கு ரூ.500,00,00,000 இழப்பீடு ஏற்ப்பட்டது எப்படி ? பரபரப்பு தகவல் …!!

எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக தற்போது  தகவல் வெளியே வர தொடங்கி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் உள்ள தெருவிளக்குகள் led விளக்குகளாக மாற்றக்கூடிய திட்டமானது கடந்த அதிமுக ஆட்சியில் 2015 – 18 ஆம் ஆண்டில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கொள்முதல் செய்யப்பட்ட பல்புகள் உடைய விலை என்பது சந்தை விலையை விட பல மடங்கிற்கு கூடுதல் விலைக்கு வாங்கி இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களுக்கும் இந்த தெரு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சி.விஜயபாஸ்கர் FIRஇல் இருப்பது என்ன ? பரபரப்பு தகவல் …!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பாக பதிவாகியுள்ள FIRஇல் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில்  உள்ள தனியார் கல்லூரிக்கு கொடுக்கக்கூடிய ஒரு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு என புகார். மெடிக்கல் காலேஜ் தொடங்குவதற்கு உண்டான எல்லாவிதமான  கட்டமைப்பு வசதிகளும் இருக்க வேண்டும். அது இல்லாம அனுமதி கொடுக்கக் கூடாது […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி வேலுமணி FIRஇல் இருப்பது என்ன ? பரபரப்பு தகவல் …!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப் ஐஆர்) இப்போது தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருக்கின்ற அப்பாவு முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏவாக இருந்தபோது 2புகார் கொடுத்துள்ளார். அந்த பெட்டிஷன்ல என்ன சொல்றாரு ? என்றால், சேலம், தர்மபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்லாம் LED லைட்களாக மாற்றுவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலையிலே பெரும் ஷாக்…! வசமாக சிக்கிய 2ADMK மாஜிக்கள்… திபுதிபுவென வீடுகளில் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!

இன்று காலை அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அம்மா நாளிதழ் வெளியிட்டளர் வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும், அதேபோல முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டிலும் அடுத்தடுத்து ஒரே நேரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையினால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் பீதியில் உள்ளனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு – பீதியில் அதிமுக மாஜிக்கள் …!!

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். அதே போல நமது அம்மா நாளிதழ் வெளியிட்டார் வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 23 இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஐ.டி. ரெய்டு – கோவையில் பரபரப்பு …!!

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவரின் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு திரண்டு வருகின்றனர். வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் என்பவரின் வீட்டிலும் காலை முதலே  இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையால் அதிமுக வட்டாரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மதுக்கடைக்கு தடை போடட்டுமா ? இன்னும் ஆதாரத்தை திரட்டுங்க… அரசுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி …!!

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவிலேயே மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகள் இரவு நேரங்களிலும் செயல்படுவதால் ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 21 வயது: பல இடங்களில் மது கடைகளை மூட வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

16ஆம் தேதி… வெள்ளிக்கிழமை… 10.30க்கு வந்துருங்க… DMKவை கதறவிட்ட ADMK ..!!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு செய்து வருகிறது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதை சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி, மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆபீஸ்ல கையாடல்… ஓங்கி அடித்த ஈபிஎஸ்… ஏமாந்து போன ஓபிஎஸ்… கோர்ட்டிலே செம அதிரடி …!!

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தினுடைய சாவியை இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வசம்  ஒப்படைக்க உத்தரவிட்ட, சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய  உத்தரவுக்கெதிராக தான் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவாவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிஅரசர் டி.ஒய் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையில் 1,000 தேள்கள் கொட்டிய மாதிரி வலிக்கு – 3பக்க திடீர் அறிக்கை வெளியிட்ட எடப்பாடி ..!!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு செய்து வருகிறது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதை சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி, மக்களை […]

Categories
Uncategorized

BREAKING: 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் – அதிமுக அதிரடி அறிவிப்பு …!!

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மின் மின் கட்டண உயர்வை உயர்த்தி அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கக்கூடிய விடியா திமுக அரசை கண்டித்து வரும் 16ஆம் தேதி அமைப்புரீதியாக மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆஇஅதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக அவர் வெளியிட்டிருக்கக்கூடிய இந்த அறிவிப்பில் விடியும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக சாவி யாருக்கு ? ஓபிஎஸ் மனு தள்ளுபடி…! கலக்கிய எடப்பாடி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நிதி அரசர் சந்திர சூட் தலைமையிலான […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக அலுவலக சாவி வழக்கு – ஓபிஎஸ் மனு தள்ளுபடி… மீண்டும் ஜெயித்த எடப்பாடி ..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க  கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஞானவாபி மசூதி வழக்கு – விசாரணைக்கு உகந்தது என தீர்ப்பு …!!

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக 5 இந்து பெண்கள் தொடுத்த வழக்குக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக அலுவலக சாவி யாருக்கு? ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது ..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க  கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

போட்டோ பார்த்து அதிர்ந்த நீதிபதிகள்…. நாடு எங்கே போகுதுனு தெரியல…. மதுக்கடையை மூட உத்தரவிடவா ? அரசை எச்சரித்த நீதிமன்றம்…!!

சீருடை உடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லை எனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். வழக்கின் பின்னணி: திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் – நீதிமன்றம் எச்சரிக்கை …!!

சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சி தருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வை காணப்பட வேண்டும். இல்லை எனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணன் பிரசாத் அமர்வு எச்சரித்து இருக்கிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை பார்க்கும் போது நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை என நீதிபதிகள் கவலை தெரிவித்து இருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

JUST NOW: அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை …!!

அனைத்து துறை செயலாளருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துறைவாரியாக மேற்கொள்ளப்பட்டவரும் திட்டப் பணிகள்,  நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தனிநீதிபதி உத்தரவுக்கு தடை – ஈபிஎஸ் மேல்முறையீட்டில் அதிரடி….!!

கடந்தாண்டு இறுதியில் அதிமுகவினுடைய உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் பிறகு மற்ற  நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வு செல்லாது என்றும்,  அதிமுக உட்கட்சி விதிகளுக்கு முரணாக தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்,  முன்னாள் எம்பி கே.சி பழனிசாமியின் மகன் சுரேன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த  மனு தாக்கல் செய்திருந்தபோதே, அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: RSS ஊர்வலம் அனுமதி – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு …!!

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அனுமதி கோரப்பட்டதாகவும், அதை மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரான சுப்பிரமணியன் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆபீஸ் கலவரம்…! சல்லடை போட்ட சிபிசிஐடி… வசமாக சிக்கிய 100பேர்.. பெரும் பரபரப்பு …!!

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் வீடியோ காட்சிகளை வைத்து 100 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பலரும் காயமடைந்தனர். பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருக்கக்கூடிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக நான்கு புகார்கள் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

வீடு திரும்பினார் தான்யா – பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு …!

முக சீரமைப்பு அறுவை சிகிச்சை முடிந்து தண்டலம் மருத்துவமனையில் இருந்து, சிறுமி தான்யா வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். கடந்த கடந்த 17ஆம் தேதி ஆவடி கீதாபுரம் ஸ்ரீவாநகரை சேர்ந்த சிறுமி தான்யா அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டது குறித்து  செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி சட்டமன்ற உறுப்பினரும்,  தமிழக பால்வளத்துறை அமைச்சருமான நாசருக்கு உத்தரவிட்டதன் பேரில், அவர் துனிதமாக செயல்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத் மறைவுக்கு பின் பிரிட்டனில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்னென்ன ?

70 ஆண்டு காலமாக பிரிட்டன் நாட்டின் இராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் குயின் எலிசபத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வது வயதில் காலமானார். இதனை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாகவே  அறிவித்தது. இராணி எலிசபெத்தின் மறைவிற்கு  உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இராணியின் மறைவிற்குப் பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் குயின் எலிசபத்தின் மறைவிற்குப் பிறகு தங்களது பாஸ்போர்ட் செல்லுமா? […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

Breaking: வேலுமணி வழக்கு – அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு …!!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் பணிகளில் முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது 2 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்தது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்க செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு ஆட்சபனை தெரிவித்த தமிழக அரசின் கோரிக்கையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் இந்த இரண்டு உத்தரவுகளை […]

Categories
தேசிய செய்திகள்

கடன் செயலிகளை ஒடுக்க நடவடிக்கை : மத்திய அரசு அதிரடி …!!

தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலே இத்தகைய கடன் செயலிகளை இயக்குவரின் மிரட்டல் காரணமாக பல தற்கொலைகள் நடந்துள்ளது. இந்நிலையில் தான் இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற புகார் தொடர்ந்து வருகிறது. அதன் அடிப்படையிலே இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது. இதிலே ரிசர்வ் வங்கிச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்குபெற்றார்கள். அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோத கடன் செயலிகளை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்று முதல் 5ஆம் தேதி வரை… ப்ளீஸ் யாரும் போய்டாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை இன்று, குமரிக்கடல் பகுதிகள். மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும். கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல… 2இல்ல… 10மாவட்டத்துல… இடி, மின்னலோடு இன்று கன மழை… அலெர்ட் கொடுத்த வானிலை ..!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  03.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் ஷாக்கில் அதிமுக…! MLAக்கள் திமுகவுடன் பேச்சுவார்த்தை… தமிழக அரசியலில் பரபரப்பு ..!!

முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் திமுகவில் இணை இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதனை தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உறுதி செய்து இருக்கின்றார். விரைவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மூன்று அதிமுக எம்எல்ஏக்களும் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த மூன்று எம்எல்ஏக்கள் ஏற்கனவே இணை இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த தகவல் ஆனது வெளியிடப்பட்டிருந்தது. அந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#Breaking: இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை …!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

#Breaking:சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : அதிரடி உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட் கிளை ..!!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர் இழந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு பிறப்பிக்க கூறி செல்வராணி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்  நடைபெறும் சாத்தான்குளம் தந்தை,  மகன் கொலை வழக்கில் விசாரணையை ஆறு மாதத்திற்கு முடிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஆறு மாதத்திற்குள் விசாரணையை முடிக்க இயலவில்லை. எனவே வழக்கு விசாரணையை முடிக்க மேலும் அவகாசம் வழங்கி  உத்தரவிட வேண்டும் என்று மதுரை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல.. 17மாவட்டங்களில்…. சூறாவளி காற்று, கனமழை இருக்கு… மக்களே உஷாரா இருங்க… வானிலை முக்கிய அலெர்ட் …!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வரக்கூடிய நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்றைய தினம் மற்றும் நாளைய தினம் மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழக மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சியின் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ஓபிஎஸ் உடன் இனி சேர முடியாது: கோர்ட்டில் ஈபிஎஸ் முக்கிய வாதம்…!!

ஓபிஎஸ் உடன் இனி சேர்ந்து செயல்பட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு தங்களின் வாதங்களை முன் வைத்து இருக்கிறது. ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க கோரி ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில்தங்கள் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேண்டாம்…! ”யாரும் போகாதீங்க” பலத்த காற்று வீசும்… எச்சரித்த வானிலை ஆய்வு மையம் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பகுதியில்  7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதிகளில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று குமரி கடல் பகுதி  மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரள – கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#Breaking: இடி, மின்னலுடன்… ”5நாட்களுக்கு அலெர்ட்” தமிழக மக்களே உஷாரா இருங்க ..!!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலையில் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை கடந்த இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் 5 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: தனி நீதிபதி கோரிக்கை ஏற்க முடியாது.. பாயிண்ட் புடிச்ச ஈபிஎஸ்.. கோர்ட்டில் அனல்பறக்கும் விவாதம் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எட்டாப்படி தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உய்ரநீதிமன்றத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய வாதத்தை தொடங்கியுள்ளார். அதில், 1.50 கோடி உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற வாதம் எங்கேயும் முன் வைக்கப்படவில்லை.பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்த ஜூன் 23 க்கு பிறகு எந்த பொதுக்குழு உறுப்பினரும் கையெழுத்து இட வில்லை. 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வேண்டுமென […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ”அதிமுக செயல்பட முடியல”… கோர்ட்டில் விளாசும் எடப்பாடி…. ”சிக்கலில் ஓபிஎஸ் தரப்பு”

அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி  ஜெயச்சந்திரன்,  அதிமுக உடைய ஜூலை 11 பொதுக்குழு செல்லாது,  ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுக்கு முன்பாக இருந்த அதே நிலையை தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தான் இபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமரவுக்கு மேல்முறையீடு போயிருக்காங்க. நீதிபதி துரைசாமி,  சுந்தர் மோகன் கொண்ட அமர்வு இந்த வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் மிக முக்கியமான வாதங்கள் என்னென்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பில்கிஸ் பானு வழக்கு – நீதிமன்றம் அதிரடி ..!!

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விடுதலை செய்த வழக்கில் மத்திய,  குஜராத் அரசுகள் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாடு முழுவதுமே உற்று நோக்கக் கூடிய ஒரு வழக்காகத்தான் இந்த வழக்கு பார்க்கப்படுகின்றது. பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு  சிறை விதிகளை பயன்படுத்தி, நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்தது. இந்த நிலையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம் …!!

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்திருந்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கனது இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கிறது. நீதிபதி துரைசாமி,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு : இறுதி விசாரணை தொடக்கம்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கி இருக்கிறது. இபிஎஸ்ஸின் மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் துரைசாமி,  சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கின் சி.எஸ் வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார். முன்னதாக அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓபிஎஸ் மனு மீது தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதில் குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழு மேல்முறையீடு …. அவசர வழக்காக விசாரணை… ஈபிஎஸ் நிம்மதி பெருமூச்சு ..!!

உச்சநீதிமன்ற உத்தரவுபடி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும்,  தற்காலிக அவை தலைவர் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை விரும்பினார்களா ? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.தொண்டர்களின் மனநிலையை  2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ் மேல்முறையீடு …!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலை  நீதிமன்ற பணி தொடங்கிய பிறகு,  மேல் முறையீடு மனுதாக்கல் செய்தது ஈபிஎஸ். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இரண்டு அமர்வு நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர மோகன அமர்வில் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண ஆஜராகி முறையீடு செய்கிறார். இந்த மனு தாக்கல் செய்வது, இன்று மதியம் 1:30 மணிக்குள் முடிந்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கசப்புகளை தூக்கி எறிந்து விட்டு வாருங்கள்; ”அன்பு சகோதரர் ஈபிஸ்” என ஓபிஎஸ் அழைப்பு …!!

இரட்டைத் தலைமை என்பதில் பிரச்சனை இல்லை; கூட்டுத் தலைமையாக செயல்படுவோம்.  எடப்பாடி பழனிச்சாமியை அன்பு சகோதரர் என பலமுறை கூறி அழைப்பு விடுத்தார்.அதிமுக நலனுக்காக ஒன்றிணைய வருமாறு அழைப்பு கொடுத்தார். எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவிற்கு சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. மனக்கசப்பு எல்லாம் மறந்து மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு தேர்தல் மூலம் ஈபிஎஸ்,  நானும் அதிமுக நிர்வாகிகளாக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டோம். கசப்புகளை தூக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING NEWS: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு …!!

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்து; அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது, தொண்டர்கள் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வீழ்த்த முடியாது. எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. மன கசப்புகளை எல்லாம் மறந்து, அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே […]

Categories
மாநில செய்திகள்

ஆவடி சிறுமிக்கு திங்கள்கிழமை அறுவை சிகிச்சை…!!

ஆவடி அருகே உள்ள வீரபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி தான்யா என்பவர் அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கூடம் கூட செல்ல கூச்சப்பட்டு, வீட்டிலிருந்து வந்தார். இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து இந்த சிறுமிக்கான உதவிகள் வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியை நேரடியாக சந்தித்து மருத்துவர் பணியை தொடங்கினார். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவு பேரில்,  அவருக்கு இலவச மருத்துவ உதவிகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனிசாமி ஓடி ஒளிகின்ற தீர்ப்பு; புகழேந்தி அதிரடி

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி தருணம் இது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுச் செயலாளர் பதவியை தூக்கி எறிந்து விட்டு அந்தப் பதவியை தான் அடைய வேண்டும் என்ற சர்வாதிகாரிக்கு கிடைத்த எதிர்ப்பான தீர்ப்பாக பார்க்கிறோம். இதை தொண்டர்களும் வரவேற்பார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் வரவேற்பார்கள். இது அதிகாரம் படைத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே காப்பாற்றப்பட்டிருக்கிறது; OPS ஆதரவாளர் வைத்திலிங்கம்..!!

நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அளித்த பேட்டியில், இதய தெய்வம் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது அவரை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றிய பொழுது பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் உடைய ஆதரவை வைத்து அவரை நீக்கினார்கள். அதை மனதில் வைத்து இந்த இயக்கத்திற்கு தொண்டர்களால் கழக உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு ரெண்டு காது தான் இருக்கு; ஒருத்தர் ஒருத்தரா கேளுங்க; மகிழ்ச்சியால் கலகலவென பேசிய ஓபிஎஸ் ..!!

கடந்த இரண்டு மாதங்களாக அதிமுகவில் தொடர் குழப்பங்கள்,  அதிகார போட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வமும் மோதிக்கொண்டிருந்த நிலையில், பல சச்சரவுக்கு நடுவிலேவில் நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம்  உயர்நீதிமன்ற,  உச்ச நீதிமன்றம் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக அபகரிக்க முடியாது; ஓபிஎஸ் அறிக்கை

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பு வந்ததை அடுத்து அவர் ,  அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், மக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது. கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நம்பிக்கை உண்மையானது: அந்த அறிக்கையில், தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவில் அவமானம்… தலைமைக்கு பக்குவம் இருக்கணும்… அனைவரையும் அரவணைப்பேன்.. கூலாக பேசிய ஓபிஎஸ் ..!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்த உயர்நீதிமன்றம்,  ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயலலிதா – எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ப்பு…! ஓ.பன்னீர்செல்வம் அதிரடி …!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,  பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும்  அறிவித்த உயர்நீதிமன்றம்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை […]

Categories

Tech |