Categories
பல்சுவை

“தங்கம் விலை உயர்வு” பவுனுக்கு ரூ 08 அதிகரிப்பு….!!

தங்கம் பவுனுக்கு ரூபாய் 08  அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (27/05 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வாக்களித்த மக்களுக்கு நன்றி” வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி …..!!

மக்களவை தேர்தலில் வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“நேருவின் நினைவு தினம்” சோனியா , ராகுல் அஞ்சலி செலுத்தினர்….!!

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். இந்தியா விடுதலை அடைந்ததும் நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பு வகித்த  ஜவஹர்லால் நேரு  1964_ஆம் ஆண்டு மே  மாதம் 27_ஆம் தேதி காலமானார். நேரு காலமான நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று  நேருவின் 55-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியில் இருக்கும் அவரின்  நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் “கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு” ஆட்டத்தை தொடங்கும் பாஜக…!!

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் மீண்டும் கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அம்மாநில பாஜக ஈடுபட்டு வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“பள்ளி திறப்பில் மாற்றமில்லை” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளியை திறப்பதில் மாற்றமில்லை என்றும் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. கோடை விடுமுறையில் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எந்த தியாகமும் செய்ய தயார்”  நீங்கள்தான் எனது குடும்பம் , எனது சொத்து…சோனியா மக்களுக்கு கடிதம்…!!

எந்த தியாகமும் செய்ய தயார்  நீங்கள்தான் எனது குடும்பம் , நீங்கள்தான் எனது சொத்து என்று சோனியா காந்தி ரேபரேலி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. தேசியளவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்த்தர். இப்படி மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் […]

Categories
பல்சுவை

” ரூ 80 நோக்கி பெட்ரோல் ” தொடர்ந்து உயர்வதால் வாடிக்கையாளர் கவலை…!!

தேர்தல் முடிந்த நிலையில்  பெட்ரோல் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 27..!!

இன்றைய தினம் : 2019 மே 27 கிரிகோரியன் ஆண்டு : 147_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 148_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 218 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்கலைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். 1153 – நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார். 1199 – ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார். 1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார். 1799 – ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் […]

Categories
லைப் ஸ்டைல்

இங்கே பெண்களை தொட்டால் “என்னை எடுத்துக்கோ” என்பார்கள்….!!

பெண்களின் இந்த 5 இடங்களை தீண்டினால்  “இந்தா” என்னை “எடுத்துக்கோ” “ஏதாவது பண்ணு” “என்னால முடியல” என்று சொல்வார்களாம். என்னதான் பாக்குறதுக்கு உங்களின் காதலியோ , மனைவியோ ரொம்ப அழகா இருந்தாலும் சரி இல்லை உடம்பெல்லாம் நல்லா கட்டுக்கோப்பா இருந்தாலும் சரி ரொமான்ஸ் என்பது சரியா இல்லைன்னா ஒரு பெண்ணை  உங்கள் வலையில் விழ வைப்பது ரொம்பவும் கடினம். ரொமான்ஸுக்கு ரொம்ப முக்கியமானது அழகாக ,  ரொமான்ஸாக பேசுவது அதைவிட ரொம்ப முக்கியமானது பெண்களின்  உடல்களை தொடுவது , தீண்டுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாளை MLA பதவி ராஜினாமா” குறைகின்றது திமுக கூட்டணி MLA_க்கள் பலம்….!!

திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதால் திமுக_வின் MLA_க்கள் பலம் குறைகின்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பாதுகாத்துக் கொண்டது. திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய MLA_க்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும்” தோல்வி குறித்து TTV கருத்து…!!

 அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட  அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“300 பூத்களில் 0 வாக்கு” முகவர்கள் போட்ட வாக்கு எங்கே..? TTV தினகரன் கேள்வி….!!

300 பூத்களில் அமமுக_விற்கு எந்த வாக்கும் விழவில்லை என்றால் வாக்குசாவடியில் எங்களின்  முகவர்கள் போட்ட வாக்கு எங்கே என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ப்தி […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“எப்போது பதவியை ராஜினாமா செய்யுறீங்க” அமைச்சரை சாடும் செந்தில் பாலாஜி…!!

எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என்று அமைச்சர்  விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாகியது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13_யை திமுக தனதாக்கி கொண்டது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக_வில் இருந்து TTV தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமமுக_த்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது” வெற்றி குறித்து முக.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்…!!

மக்களவை தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவு தேசியளவில் பாஜகவிற்கு சாதகமாகவும் , தமிழகத்தில் திமுக_வுக்கு சாதகமாகவும் இருந்தது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் ஓன்று கூட வெற்றி பெற வில்லை. திமுக கூட்டணி போட்டியிட 38 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றது. இத வெற்றியை திமுக_வினர் கொண்டாடி வருகின்றனர். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக சந்திக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“சபரிமலை காரணமில்லை” தோல்வி குறித்து கேரள முதல்வர் கருத்து…!!

கம்யூனிஸ்ட்களில் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமில்லை என்று கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவு கடந்த 23_ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் அசுர வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் படு தோல்வியடைந்தது. இடதுசாரிகள் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாக இருக்கும் மேற்கு வங்கம் , திரிபுராவில் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . அதே போல கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் […]

Categories
பல்சுவை

“பொதுமக்கள் கவலை” தொடர்ந்து உயர்ந்து கொண்டு செல்லும் பெட்ரோல் , டீசல்…!!

தேர்தல் முடிந்த நிலையில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வேட்பாளர்களாக மாறிய விவசாயிகள்” தோற்கடிக்கபட்ட முதல்வர் மகள்….!!

தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள  17 தொகுதிகளில் 9 இடங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு” 30_ஆம் தேதி முதல்வராகும் ஜெகன்மோகன் …..!!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற  YSR காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆட்சியமைக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அமைச்சராகும் தமிழ்ப்பட நடிகை” தொடர்ந்து 2_ஆவது முறை வெற்றி….!!

பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 26..!!

இன்றைய தினம் : 2019 மே 26 கிரிகோரியன் ஆண்டு : 146_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 147_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 219 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 17 – செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின்தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான். 451 – ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. 946 – இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். 961 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் […]

Categories
அரசியல்

“தோல்வியால் தனது பதவியை ராஜனாமா செய்கிறார் ராகுல் காந்தி “தொடரும் தேர்தல் பரபரப்பு !!..

மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 44 மக்களவை […]

Categories
பல்சுவை

தங்கம் விலை கிடு கிடு சரிவு ,பவுனுக்கு ரூ 40 குறைந்துள்ளது !!..

தற்போது தங்கம் பவுனுக்கு ரூபாய் 40 குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி    அடைந்துள்ளனர்.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
பல்சுவை

முடிந்தது தேர்தல் “வேலையை காட்டிய பெட்ரோல்” கிடுகிடு உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி….!!

தேர்தல் முடிந்த நிலையில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குளம் குட்டையில் மலரும் தாமரை” தமிழகத்தில் மலராது…. திருமாவளவன் விமர்சனம்….!!

தாமரை குளம் , குட்டையில் மலரும் தமிழகத்தில் மலராது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக கூட்டணி தமிழகத்தில் எடுபடவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மத்திய அரசுக்கு எதிராக தவறான பிரச்சாரம்” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் செய்த தவறான பிரச்சாரம் வென்று விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. இந்தியா முழுவதும் இந்த வெற்றியை பாஜக_வினர் கொண்டாடி வருகின்றனர். தேசியளவில் அசத்தல் வெற்றியை பெற்ற பாஜக   தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களவை தேர்தலில் தேசியளவில் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள்….!!

மக்களவை தேர்தலில் தேசியளவில்  இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. நாடுமுழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்கள் பிடித்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. பாஜக கூட்டணி 350 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளது. இதே போல தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இந்தி பேசும் மக்கள் ஆதரவு” ஆதிக்கம் செலுத்தும் பிஜேபி…..!!

இந்தி பேசும் பகுதிகளில் மட்டும் பாஜக 161 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக முன்னிலை நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அமித்ஷா…..!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் கட்சியின் தலைவர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மீண்டும் பிரதமராகும் மோடி” பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து…!!

மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜக 301 தொகுதி தனித்து முன்னிலை” நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாட்டம்…!!

மக்களவை தேர்தலில் தேசியளவில் பாஜக மட்டும் 301 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவில் இருந்து பாஜக  முன்னிலை வகித்து வருகின்றது. தேசிய அளவில் பாஜக கூட்டணி மட்டும் 350 தொகுதிகளில் முன்னிலை வகித்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தொண்டர்களை சந்திக்கும் மோடி” 20,000 பேருக்கு அழைப்பு…. களைகட்டும் பிஜேபி தலைமையகம்…!!

மக்களவை தேர்தல் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றதையடுத்து இன்று மாலை கட்சி தொண்டர்களை மோடி சந்திக்க இருக்கின்றார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவில் இருந்து பாஜக  முன்னிலை வகித்து வருகின்றது. தேசிய அளவில் பாஜக கூட்டணி மட்டும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லியில் 7 தொகுதியில் பாஜக முன்னிலை….!!

டெல்லி மாநில  மக்களவை தேர்தலில் பாஜக 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி 334 கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 23 தொகுதிகளில் பாஜக முன்னிலை…..!!

கர்நாடக மாநிலத்தின்  மக்களவை தேர்தலில் பாஜக 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி கூட்டணி முன்னிலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

30-ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கும் ஜெகன்மோகன் ரெட்டி….!!

ஆந்திர மாநில ஜெகன்மோகன் ரெட்டி வருகின்ற 30_ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்தியளவில் வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சந்திரபாபு நாயுடு…..!!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் YSR காங்கிரஸ் முன்னணி வகித்து வருவதால்  முதல்வர் பதவியை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அம்போ” 19 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை…!!

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஒரு மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தேர்தலை சந்தித்தது.  அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் , காங்கிரஸ் மற்றும் பிஜேபி தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுலை கை விட்ட வட மாநிலம்…. “கை கொடுத்த தென் மாநிலம்” 1 லட்சம் வாக்குகள் முன்னிலை….!!

வயநாடு மக்களவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை வகிக்கிறார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேசிய கட்சிகள்  தங்களின் பிரச்சார யுத்திகளை முன்னெடுத்தனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆந்திராவில் ஆட்சி மாற்றம்” முதலவர் பதவியை இழக்கும் சந்திரபாபு நாயுடு…!!

ஆந்திர மாநிலத்தின் நடைபெற்ற சட்டமன்ற வாக்குபதிவில் YSR காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை வகுத்து வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 11_ஆம் தேதி நடைபெற்ற முதல்  வாக்குபதிவில் அங்குள்ள 176 சட்டமன்றம்  மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாநில செய்திகள்

தூத்துக்குடியில் கனிமொழி 41,000 வாக்குகள் முன்னிலை…..!!

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 41 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக கூட்டணி 322 தொகுதியில் முன்னிலை……!!

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி மே 19_ஆம் தேதி வரை நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை தபால் வாக்குகளை எண்ணிக்கையுடன் தொடங்கிய வாக்குப்பதிவு முன்னிலை நிலவரம் வெளிவந்து இருக்கின்றது. காலை முதல் வெளிவந்த முன்னிலை விவரங்களில் தேசியளவில் பாரதீய ஜனதா கூட்டணி  322 மேற்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மற்றும் காதலி என இருவரையும் “குழந்தை பாக்கியம் இல்லை” ராணுவ வீரரே இப்படியா..?

ஒரே திருமண மேடையில் காதலி மற்றும் மனைவிக்கு  தாலி கட்டி திருமண செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜாஷ்பூர் மாவட்டத்தின் பாஹ்தோல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் அணில் பைக்காரா . CRPF வீரராக பணியாற்றும் இவருக்கு  திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவரின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அணில் பைக்காரா விடுமுறைக்கு ஊர் திரும்பும் போதெல்லாம் அவரின் வீட்டருகே உள்ள அங்கன்வாடி காப்பாளரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. இருவரும் காதலர்களாக நெருங்கி பழக்க ஆரம்பித்தனர். […]

Categories
உலக செய்திகள்

“இந்தோனேசிய அதிபராக மீண்டும் ஜோகோ” பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து…!!

தேர்தலில் வெற்றி பெற்றும் மீண்டும் இந்தோனேசிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோகோ விடோடோ_வுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தோனேசியாவில் அதிபர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து  கடந்த மாதம் 17_ஆம் தேதி அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிபர் ஜோகோ விடோடா_ வை எதிர்த்து  ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஜெனரல் பிரபாவோ சுபியாந்தா வேட்பாளராக போட்டியிட்டார்.கடந்த 17_ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதையடுத்து வார கணக்கில் நீடித்து வந்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“மேற்குவங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு” தேர்தல் ஆணையம் உத்தரவு…!!

மேற்குவங்கத்தில் ஒரு வாக்குசாவடியில் மே 23_ஆம் மறு வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 11 முதல் தொடங்கி மே 19 வரை என பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 23_ஆம் தேதி இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற சூழலில் மேற்கு வங்காள மாநிலத்தின் உத்தர் தொகுதியில் உள்ள 200-ஆவது எண் வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நமோ டிவி ஒளிபரப்பு நிறுத்தம்” பாஜகவினர் விளக்கம்….!!

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பாஜக_வின் தேர்தல் பிரசாரத்தை வெளியீடு வந்த நமோ தொலைக்காட்சி தனது  ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் உருவத்தை லோகோவாக கொண்ட நமோ டிவி கடந்த  சில மாதங்களுக்கு முன்பு  தொடங்கப்பட்டு தன்னுடைய  ஒளிபரப்பை  தொடங்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரும் கொடுக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் அரசியல் குறித்த பல்வேறு விஷயங்கள் 24 மணி நேரமும் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 21..!!

இன்றைய தினம் : 2019 மே 21 கிரிகோரியன் ஆண்டு : 141_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 142_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 224 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர். 996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான். 1674 – யோன் சோபிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1703 – ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார். 1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தனர். 1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. 1856 – அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு […]

Categories
பல்சுவை

“அதிகரித்த பெட்ரோல் விலை” அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து  விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல்” 7 நாட்களுக்கு பின் உயர்கின்றது டீசல்…… இன்றைய விலை நிலவரம்…!!

இரண்டாவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை இருக்கும் பட்சத்தில்  7 நாட்களுக்கு பின் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 16..!!

இன்றைய தினம் : 2019 மே 15 கிரிகோரியன் ஆண்டு : 136_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 137_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 229 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 946 – யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். 1527 – புளோரன்சு மீண்டும் குடியரசானது. 1532 – சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். 1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1739 – வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். 1770 – 14-வயது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதிய ஆட்சியில் “நானே மீண்டும் வருவேன்” பீகாரில் பிரதமர் பேச்சு…..!!

வளர்ச்சி திட்டத்துடன் புதிய ஆட்சியில் மீண்டும் நானே வருவேன் என்று பிரதமர் மோடி பீகார் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். 7 கட்டமாக நடைபெற்று வருகின்ற மக்களவை தேர்தலின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 7_ஆம்  மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது . ஆட்சியை தக்க வைக்க பிஜேபியும் , ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும்  தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தின் பாடலிபுத்ராவில் பிரதமர் […]

Categories
பல்சுவை

வாடிக்கையாளர் மகிழ்ச்சி “தங்கம் கிடுகிடு சரிவு” பவுனுக்கு ரூ 120 குறைந்தது…!!

தங்கம் பவுனுக்கு ரூபாய் 120 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (15/05 /2019) தங்கத்தின் […]

Categories

Tech |