Categories
தேசிய செய்திகள்

“நாளை கரையை கடக்கும் பானி புயல்” ஒடிசாவில் அதிகமான இரயில் சேவை இரத்து…!!

ஒடிசாவில் நாளை  பானி புயல் கரையை கடக்க இருப்பதால் 43_க்கும் அதிகமான இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாளை  ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி கரையைக் கடக்கவுள்ளது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இந்த புயல் கரையை கடந்து ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் […]

Categories
மாநில செய்திகள்

“சமையல் கியாஸ் விலை உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி…..!!

மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை 6 உயர்ந்ததுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நேற்றைய தினம் மானிய கியாஸ் விலையும், மானியம் அல்லாத கியாஸ் விலையும் உயர்த்துள்ளது.ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்கி பயன்படுத்துவர்களுக்கு  மானியம் அல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகின்றது . இதனுடைய  விலை சிலிண்டருக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இதனுடைய விலை அதாவது சிலிண்டருக்கு ரூபாய் 722_இல் இருந்து ரூபாய் 728_ஆக அதிகரித்துள்ளது.மானியத்துடன் வழங்க கூடிய கியாஸ் சிலிண்டர் விலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன்

இன்றைய ராசி பலன்….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்க கூடிய நாள். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சருக்கு உடல்நலக்குறைவு” பாஜகவினர் அதிர்ச்சி…!!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்  நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள்  நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து அமைச்சர்  நிதின் கட்காரி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான இவருக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிம்லா மாவட்டம் சார்பரா என்ற இடத்திலுள்ள ஹாலில் தங்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எரிவாயு சிலிண்டர் வெடித்து தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த பரிதாபம் …

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே  எரிவாயு சிலிண்டர் வெடித்து , தாய் தனது  இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சிங்கம்புணரி அருகே  கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர்  விவசாயி கருப்பையா. அவர் தனது  மனைவி சின்னம்மாள் மற்றும்  இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை   செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும்,  தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும்  2 வயது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கையும்களவுமாக பிடிப்பட்ட வி.ஏ.ஓ… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி !!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நில பட்டா மாற்றுவது தொடர்பாக லஞ்சம் வாங்கிய வி. ஏ .ஓ  கைதானார். சென்னை மேடவாக்கப்  பகுதியை சேர்ந்தவர்  கபாலி . இவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றுவதற்கு, அதியனூர் கிராம நிர்வாக அலுவலரான அப்பாசாமியை தொடர்பு கொண்டுள்ளார் . அதற்காக அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே 8500 ரூபாயைக் கொடுத்துள்ளார் கபாலி. இந்நிலையில்  மீதமுள்ள  1500 ரூபாயை, அப்பாசாமி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“ஒடிசா_வை நெருங்கும் பானி புயல்” தேர்தல் நடத்தை விதி தளர்வு….!!

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானி புயல் வெள்ளிக்கிழமை  ஒடிசாவில் கரையை கடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கப்பட்டுள்ளது.   பானி புயல் வலுவடைந்து ஒடிசா கடற்கரையை நெருங்கியுள்ளது. இதனால்  ஒடிசாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் பிறப்பித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  இதனால் ஒடிசாவின் கடலோர பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசா_வில் கரையை கடைக்கும் […]

Categories
உலக செய்திகள்

திக்..திக்..இலங்கை “மீண்டும் குண்டு வெடிப்பு” அமெரிக்கா இரண்டாவது எச்சரிக்கை …!!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம்  தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 250_க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த கொடூர தாக்குதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மீண்டும் தற்கொலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவுதம் கம்பீருக்கு நோட்டீஸ்” தேர்தல் நடத்தை விதி மீறியதாக குற்றசாட்டு ….!!

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக கட்சியின் சார்பில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர்  கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கிரிக்பிளே என்ற செயலியை  பிரபலப்படுத்தும் முழு பக்க விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார்.  இதை கண்காணித்த ஊடகக் கண்காணிப்புக் குழு  இந்த விளம்பரம் தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

17 மாவட்டங்கள் “கஜாவை விட இரு மடங்கு” அதிதீவிரமாக மாறியது ஃபோனி புயல்….!!

ஃபோனி புயல் கஜா புயலை விட இருமடங்கு அதிதீவிரமான புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை […]

Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“லாட்டரி அதிபருக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை” வருமானவரி துறை அதிரடி…!!

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகின்றார். இவரை லாட்டரி கிங் மற்றும் லாட்டரி மார்ட்டின் என்று அழைப்பர். இவருக்கு சென்னை , இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான இடங்களில் வாருமான வரித்துறையினர் தீவிர  நடத்தினர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடி முகம் சுருங்கி விட்டது” ராகுல் காந்தி விமர்சனம்…!!

 பிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. 4 கட்ட  நிறைவடைந்த நிலையில் மீதம் இருக்கும் 3 கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் […]

Categories
உலக செய்திகள்

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின் “மீண்டும் திறக்கப்படும் தேவாலயம்”

இலங்கை குண்டு வெடிப்பையடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 21.04.2019)-யில்  நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து  குண்டுவெடிப்பு  நிகழ்ந்தது.இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 42 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். மேலும்  253 பேர் உயிரிழந்தது உலகையே அதிர வைத்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியதாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பட்டாசு ஆலையில் விபத்து” 16 வயது சிறுவன் பலி…!!

சோளிங்கர் அருகேயுள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 16 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகேயுள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு குடோன் உள்ளது. அதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன்,  சதீஷ் ஆகியோர் நேற்று காலை பணியில் இருந்து ,  வேனில் இருந்த பட்டாசு பெட்டிகளை  குடோனுக்குள் இறக்கி வைத்தனர்.அப்போது பட்டாசுகள் ஒன்றோடு ஓன்று உரசி திடீரென வெடித்தது.இதனால் குடோன் முழுவதும், தீப்பொறி மளமளவென பரவி  அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறியது. […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்” வாடிக்கையாளர் மகிழ்ச்சி…!!

பெட்ரோல் , டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்-அப்பில் அவதூறு” அரியலூரில் இளைஞர் கைது…!!

பொன்பரப்பியில் வாட்ஸ்-அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டன் பகுதியை அடுத்துள்ள பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உருவாக்கிகலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட SP  சீனிவாசன் ஆகியோர் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன்

இன்றைய ராசி பலன்….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் :   விரயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ள நாள். விருப்ப […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“அதி தீவிர புயலாக மாறிய பானி புயல்” தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை…!!

பானி புயல் அதி தீவிர புயலாக மாறியது என்றும், வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

ரூ15,00,000… தங்கம் கோமதிக்கு பரிசு அறிவித்தது அதிமுக…..!!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  கத்தாரின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதில்  தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் ,காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையை […]

Categories
பல்சுவை

“தங்கம் கிடு கிடு உயர்வு” பவுனுக்கு ரூ 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

அடுத்த 36 மணி நேரம் “தீவிரப்புயலாகும் ஃபானி” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வங்க கடலில் உருவாகியுள்ள  ஃபானி புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் , அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  ஃபானி புயலாக மாறியது பற்றியும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை  தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.   மேலும் ஃபானி புயல் எப்போது கரையை கடக்கும் , புயலின் நகர்வு உட்பட மீனவர்கள் கடலுக்கு செல்வது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் லாரி மோதி கொடூர விபத்து” குழந்தை உட்பட 5 பேர் பலி…!!

ஆலங்குளம் அருகேயுள்ள  கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் அருகேஉள்ள  கரும்புளியூத்து  என்ற இடத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில், இன்று 6 மணியில் இருந்து 6.30க்கு திருநெல்வேலியில் தென்காசி நோக்கி ஸ்விப்ட் காரும் , தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின்  முன்பகுதியின் 75 […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் , டீசல் உயர்வு” வாடிக்கையாளர்கள் வேதனை….!!

பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே லிட்டருக்கு 5 பைசா உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 30….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டு : 120_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 121_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 245 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. 1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது. 1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிக லாபம் தரும் வெண்டைக்காய்….விவசாயிகள் மகிழ்ச்சி!!!

கடையநல்லூரில், வெண்டைக்காய்  சாகுபடியில்  அதிக லாபம்  கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   நெல்லை மாவட்டம் ,கடையநல்லூரில்  வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.  இப்பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாகவுள்ளதால்  லாபம் அதிகரித்துள்ளதாக  விவசாயிகள் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் ஒரு கிலோ ரூபாய் 50  முதல் 60  வரை விற்பனையாகிறது மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Categories
கல்வி செய்திகள் மாநில செய்திகள்

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் காலேஜ் அட்மிஷன் …கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டம் …

11 மற்றும்  12ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று  கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம்,   பிளஸ் ஒன் தேர்வு  600 மதிப்பெண்களுக்கும்  கடந்த மார்ச் மாதம் , பிளஸ் 2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கும்   மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இரு தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்  என்று  அனைத்து கலை, அறிவியல் கல்லூரி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வரண்டசருமமா….. இதை பயன்படுத்திப்பாருங்க !!

ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட  சருமத்திலிருந்து  விடுபடலாம்.   தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன்  சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய்,  கேரட்,  தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்.  மாறாக  பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5பவுன் நகை பறிப்பு ……

மதுரையில் மூதாட்டியிடம் பட்டபகலில் செயின் பறித்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் நாச்சியார் என்ற  மூதாட்டி . இவர் தெருவில் நடந்து சென்ற போது,  இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், முகவரி கேட்டுள்ளனர் .இந்நிலையில் திடீரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் . இதற்கிடையில் தலைக்கவசம் அணியாமல் துணிச்சலாக நகையை பறித்த  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது . கூடல்புதூர் காவல்துறையினர் இரு இளைஞர்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4300 மதுபாட்டில்கள் பறிமுதல் ..

காஞ்சிபுரம் அருகில்  வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில்  உள்ள வயல்வெளியில்  மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து  போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னூரில் அவலம் !!!ஒரு குடம் தண்ணீர் 10ரூபாய் …குடிநீர்த்தட்டுப்பாட்டின் எதிரொலி !!!!

குன்னூரில் நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் ஒரு குடம்தண்ணீர் 10ரூபாய் கொடுத்துவாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.    நீலகிரி மாவட்டம், குன்னூரில் மிக முக்கியமான  நீராதாரமாக  ரேலியா அணை, விளங்கி வருகிறது .இதில் தற்போது 32 அடிக்கு நீர் குறைந்துள்ளதால் , 4 தடுப்பணைகளில் இருந்து குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு  வருகிறது. ஆனால் தற்போது  இந்த அணைகளிலும் , போதுமான அளவு  தண்ணீர் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று 10-ம் வகுப்பு இறுதித்தேர்வுமுடிவு வெளியீடு ….

இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியாகின்றன. கடந்த  மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர்கள்  இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியாகவுள்ளது . மின்னஞ்சல் மற்றும்  SMS மூலமாக,மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். வருகின்ற 2ந் தேதி , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மே 6 […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 29….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டு : 119_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 120_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 246 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். 1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில் சமரில் ஈடுபட்டன. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. 1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன மீட்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயம் காட்டிய பாண்டியா…. 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள்  மோதியது. இப்போட்டி கொல்கத்தா  ஈடன் கார்டன்  மைதானத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்பிமன் கில்லும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள் வேலூர்

22 ஆண்டுகளுக்குப்பின் ஆசிபெற்ற மாணவர்கள் …

22 ஆண்டுகளுக்கு பின், வேலூர் மாவட்டத்தில், தங்களை ஆசிரியர்களாக்கிய ஆசிரியர்பெருமக்களை முன்னாள் மாணவர்கள் நேரில்  சந்தித்து ஆசிபெற்றனர் . வேலூர் மாவட்டம் ,ராணிப்பேட்டையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது . கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தில்  பயின்ற சுமார் 50 மாணவர்கள் தற்போது அரசு ஆரம்ப பள்ளி, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து  வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர் ,  ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”டெட்” தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தம் -பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!!!

”டெட்” தேர்வில் வெற்றி பெறாததால்,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியிலுள்ள  1500 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ”டெட்” தேர்வு எழுதாமல் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.ஆனாலும் இந்த 5 ஆண்டுகாலத்தில் 1500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல்  உள்ளனர்.இதனால்  அவ்வாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும்  இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டுகால அவகாசம் வரும்  ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது .அதனால்  தேர்ச்சி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கும் வெயிலிலும் வசந்தமாய் வாழ இதை சாப்பிடுங்க……

கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில்  இருந்து  நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும்.   தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]

Categories
அரசியல் சென்னை

திமுக முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி நேற்று காலமானார்…..மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!!!!

திராவிடமுன்னேற்றக்கழக  முன்னாள் எம்.பி.யான வசந்தி ஸ்டான்லி, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று  காலமானார்.   வசந்தி ஸ்டான்லி, 2008ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். ஏற்கனவே  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார் .ஆனால்  சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது.அவரது உடல், ராயப்பேட்டை லாய்ட்ஸ் காலனியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளை ”…முகமூடி அணிந்து கைவரிசை!!!

கோவையில் உள்ள முத்தூட் மினி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கபட்டதாக புகார் அளிக்கப்பட்டு  போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி நிதி நிறுவனம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் ,நேற்று மாலை திவ்யா, ரேணுகா என்ற இரு ஊழியர்கள் மட்டும் நிறுவனத்தில் பணியில்  இருந்ததாகவும், காவலாளி இல்லை  எனவும் கூறப்படுகிறது. அப்போது முகமூடி அணிந்து வந்த  மர்மநபர்   812 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாக அந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு ரிசல்ட்…

 நாளை 10-ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடப்படவுள்ளது . நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது . நாளை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று  அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் மே 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வேண்டுவோர் மே 6ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 2 முதல் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்கு இதமான இளநீர் …….

வெப்பநாடுகளில் வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இளநீர் .  கோடை வெயிலில் இருந்து நம்மை  பாதுக்காக்கவும் , உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை நிறைந்து  உள்ளன. வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்குகிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஜீரணக் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையே வேண்டாம்” இந்திய அரசு வேண்டுகோள்…!!

இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து  குண்டுவெடிப்பு  நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 300_க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியதாக IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து நேற்று இலங்கையின் கல்முனையில் உள்ள  வீட்டில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொடூரம் …..கூலி தொழிலாளி வெறிச்செயல் !!!!!….

புதுவையில் கூலித்தொழிலாளி, இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி,  குமரகுருபள்ளத்தை சேர்ந்த 35 வயதான  கீதா, தனது  2 குழந்தைகளுடன்   கணவனை பிரிந்து, கீதா சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் தட்டுவண்டி தொழிலாளியான ஆனந்த் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது .திருமணமான ஆனந்த் அவ்வப்போது கீதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும்  இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்  ஆத்திரமடைந்த ஆனந்த் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”எஜமானுக்காக உயிரை விட்ட பப்பி”…..!!

 தாஞ்சாவூரில் தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தனதுயிரை கொடுத்த நாயின் நன்றியுணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்  மாவட்டம்   வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நடராஜன். இவர் விவசாயி ஆவார் . இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த நான்கு  ஆண்டுகளாக  பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் வெளிக்கு  சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி  பின்னே சென்றது. திடீரென  ஐந்து  அடி நீளமுள்ள  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காவலாளியை திருடன் என்று கோஷமிடுங்கள்” ராகுல் காந்தி மீது வழக்கு…!!

காவலாளி ஒரு திருடன் என்று கோஷம் எழுப்புங்கள் என்று கூறிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றதேர்தலின் பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முவைத்தார். மேலும் நான் இந்நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் , நான் ஊழல் செய்யமாட்டேன் , யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற  தன்னுடைய  பிரசாரத்தை முன்வைத்தார். மேலும் மோடி பயன்படுத்திய காவலாளி என்ற சவுகிடார் என்ற ஹிந்தி வார்த்தையை பாஜகவினர் பலரும் பிரபலபடுத்தினர். இந்நிலையில் பிஜேபி மீது ரபேல் போர் விமான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“விதிகள் தெரியாத கவுதம் காம்பீர்” ஏன் ஆடுகிறார்..? ஆம் ஆத்மி வேட்பாளர் ட்வீட்…!!

விதிகள் தெரியவில்லை என்றால் கவுதம் காம்பீர் ஏன் விளையாட வேண்டும்? என்று  ஆம் ஆத்மியின் கட்சியின் வேட்பாளர் அதிஷி ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற மே 12_ஆம் தேதி நடைபெற  இருக்கின்றது. இதில் டெல்லி கிழக்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார்.  இவர் கடந்த வியாழகிழமை முன் அனுமதியின்றி ஜாங்புரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக […]

Categories
தேசிய செய்திகள்

19 பயங்கரவாதிகள்.. “அடுத்தடுத்து குண்டு வெடிப்பு” முன்னாள் ராணுவ வீரர் கைது..!!

தமிழகம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என்று போலியாக போன் செய்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஓசூரில் இருந்து பேசிய மர்ம ஆசாமி ஒருவர்  தென்னக ரெயில்கள் , ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கியமான நகரங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் என்றும், இராமநாதபுர மாவட்டத்தில் 19 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளார்கள் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரு போலீசார் தமிழ்நாடு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அதிகாரிகள் கூண்டோடு மற்றம்… சென்னை நீதிமன்றம் அதிரடி…!!

அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்திற்குள்  நுழைந்த பெண் அதிகாரி விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வாக்குப் பதிவு என்னும் மையத்திற்குள் பெண் அதிகாரி நுழைந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் இதற்க்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நடராஜன் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு. வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வாக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இதில் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுவோம்”- எம்எல்ஏக்கள் பேட்டி…

  கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு நிருபர்களிடம் கூறுகையில், ”நாங்கள் அரசு கொறடாவின் உத்தரவை எதிர்த்து எப்போதும் வாக்களிக்க வில்லை.சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான்  வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை”என கூறினார் . மேலும் நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு […]

Categories
பல்சுவை

உயர்ந்த பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்…. இன்றைய விலை நிலவரம்….!!

இன்றைய பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 27….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டு : 117_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 118_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 248 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார். 629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். 711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர். 1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் […]

Categories

Tech |