கரூரில் வாக்கு சேகரிக்க சென்ற தம்பிதுரையை “மையிற புடிங்கவா ஓட்டு போடணும்” என்று கூறி பொதுமக்கள் விரட்டியடித்தனர். ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் என 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. […]
Author: VP RA
தங்கம் பவுனுக்கு 08 ரூபாய் உயர்ந்தது….!!
தங்கம் விலை ஒரு பவுனுக்கு 08 ரூபாய் உயர்ந்து காணப்படுகின்றது. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவர் பைனான்சியராக இருந்து வருகின்றார். இவருடைய மகள் பிரகதி 20 வயதான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரியில் B.S.C கணித துறையில் 2_ஆம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த பிரகதி நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு மயமாக்கினார். […]
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைமாவட்டத்தில் ரோபோ மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த […]
கடந்த ஐந்தாண்டுகளில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 105.75 கோடி குறைந்து விட்டதாக பாஜக M.P தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். பாஜகவின் மறைந்த மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வடமத்திய மும்பை மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பூனம் மகாஜன் நேற்று முன்தினம் தன்னுடைய வேட்பு மனு தாக்கலை செய்தார். அப்போது தனது வேட்பு மனுவில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் போட்டியிட்ட கடந்த தேர்தலில் […]
தேர்தல் பிரசாரத்தில் போது சபரிமலை விவகாரத்தை பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தல் வருகின்ற 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் தமிழில் வெளியாகிய அஜித் நடித்த ‘தீனா’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ உள்பட […]
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நெருக்கடியான சமயத்தில் கேப்டன் தோனி தீபக் சாஹரிடம் ஆலோசனை வழங்கினார். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் ஏன் தோனிக்கு இன்றளவும் இருக்கிறார்கள். ரசிகர்களின் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மிகப்பெரியது . சென்னை ஸ்டேடியத்தில் மட்டுமில்லாமல், அவர் செல்லும் இடமெல்லாம் தோனிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இங்கு நான் வந்திருப்பது தோனி ஒருவருக்காக மட்டும் தான்’ என்று மும்பை வான்கடே மைதானத்தில் வயதான மூதாட்டி […]
டெல்லி உள்ளிட்ட நகரங்களின் 50 இடங்களில் வாருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கர் இல்லம் , அமீரா குழுமம் மற்றும் மோசர்பேயர் நிறுவனத்தின் தலைவர் ரதுல் பூரியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. இதே போல டெல்லி, கோவா, இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்கள் என 50_க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பிரதீக் ஜோஷி என்பவரது இல்லத்தில் கட்டு கட்டாக […]
இந்தோனேசியாவில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.54 மணிக்கு தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால்சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. தீடிரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் பொது மக்களுக்கோ […]
ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன அலுவலகங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல், பூஷண் ஸ்டீல் , பவர் லிமிடெட் இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்தது. சுமார் ரூ.2,348 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது என்ற புகாரின் அடிப்படையில் CBI அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது. மேலும் அதன் இயக்குனர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் என சில தனிநபர்கள் மீதும் […]
தமிழகத்தில் இதுவரை ரூபாய் 105.72 கோடி பணம் மற்றும் 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , […]
கோவை கல்லூரி மாணவி கொலை வழக்கில் ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை […]
தங்கம் பவுனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது….!!
தங்கம் விலை ஒரு பவுனுக்கு 96 ரூபாய் உயர்ந்து காணப்படுகின்றது. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்தது……!!
பெட்ரோல் 6 பைசாவும் , டீசல் 9 பைசாவும் விலை குறைந்ததுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]
பொள்ளாச்சியின் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் […]
பொறியியல் படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. ONGC-யில் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோ – சயின்ஸ் துறைகளில் கீழ் E1-லெவலில் பணிபுரிவதற்கு 785 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கேட் – 2019_ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். பணிகள்: அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோலஜிஸ்ட் பணி , கெமிஸ்ட் பணி , ஜியோபிசிஸ்ட் உள்பட 17 வெவ்வேறு பணிகள் நிரப்படடுகின்றது. மொத்த […]
பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள முட்புதறில் கீழாடையின்றி அலங்கோலமான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கடந்த மாதம் பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் தமிழகத்தையே உலுக்கியது.சமூக வலைதளத்தில் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து , ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் மக்களையே கதிகலங்க செய்தது. இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.மேலும் இந்த வழக்கை CBCID […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 07….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 07 கிரிகோரியன் ஆண்டு : 97_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 98_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 268 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 451 – அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான். 529 – சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார். 1141 – மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள். 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார். 1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார். 1767 – பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ‘ பேட்ட’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப் பிடிப்பு வரும் 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பு தொடக்கத்தின் முதல்நாள் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்குகின்றனர். அங்கு படத்திற்காக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். […]
கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். பொள்ளாச்சியில் நடத்த பாலியல் விவகாரத்தை பற்றி பேசும்போது, தி.க.தலைவர் கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்நிலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.க.வினர் மீது இந்து அமைப்பினர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இது பெரும் பரபரப்பானது. இந்நிலையில் கி.வீரமணி சர்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபற்றி முக.ஸ்டாலின் கூறும்போது, கி..வீரமணி, கிருஷ்ணர் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சு […]
தங்கம் பவுனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது….!!
தங்கம் விலை ஒரு பவுனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது . தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]
பெட்ரோல் விலை மாற்றமின்றியும் , டீசல் விலை உயர்ந்தும் காணப்படுகின்றது தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 06….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 06 கிரிகோரியன் ஆண்டு : 96_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 97_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 269 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது. 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார். 1385 – போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார். 1453 – இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார். 1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1652 – நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் பின்னர் அழைக்கப்பட்ட நகரை […]
வான்வழி தாக்குதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பாலகோட்டு பகுதியில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. எப்.16 ரக போர் […]
எங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று அதிமுக கட்சியினரை விரட்டிய சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கேட்டு செல்லும் போது பொதுமக்கள் கேள்விகேட்டு வேட்பாளர்களை விரட்டியடிக்கும் […]
அதிமுக கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு எவர் சில்வர் குடம் கொடுப்பதை போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் […]
தலையில் பலா பழத்தை வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை மேற்கொண்டுள்ளன. பிரதான அரசியல் […]
திராவிட கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கல் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக வழிபடும் கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹிந்துக்களிடமும் , கிருஷ்ணரை வழிபடுவோரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மேலும் கீ.வீரமணி மற்றும் திராவிட கழகத்திற்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து […]
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 12_ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்1_ஆம் வகுப்பு முதல் 8_ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் பிப்ரவரி_ 28ஆம் அறிவித்தது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை […]
மக்களவை தேர்தலுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. மக்களவை தேர்தலில் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவிற்காகவும் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி […]
கேரளாவில் காதலியை தீ வைத்து எரித்துக்கொன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட காதலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் மாநிலம் திருச்சூர் அருகிலுள்ள சியாராம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (22). இவரது தாய் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதையடுத்து தந்தை, நீதுவை தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் தனது பாட்டி மற்றும் மாமாவுடன் வசித்து வந்த நீது, கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.இதையடுத்து நேற்று அதிகாலை, இவரது வீட்டில் […]
வருகின்ற 7_ஆம் தேதி பாஜக தனது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு […]
தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல் இன்று சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]
தங்கம் விலை உயர்ந்தும் , வெள்ளியின் விலை குறைந்தும் காணப்படுகின்றது. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 05….!!
இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 05 கிரிகோரியன் ஆண்டு : 95_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 96_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 270 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 823 – திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார். 1081 – முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார். 1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள். 1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது. 1710 – ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது. 1722 – டச்சு மாலுமி […]
கோவை சிறுமியை கொலை செய்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த 1_ஆம் வகுப்பை சேர்ந்த 7 வயது பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார் […]
உசிலம்பட்டியில் அதிமுகவினரின் வைத்திருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பார்வட் ப்ளாக் கட்சியின் மறைந்த மாநில பொதுச்செயலாளர் பி.கே.மூக்கையாத் தேவருக்கு 97_ஆவது பிறந்த தினத்தையொட்டி உசிலம்பட்டியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமமுகவை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அதிமுகவினரின் பேனர்கள் இருந்தனர். இதையடுத்து தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் பேனர் வைத்ததை கண்டித்து, அமமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கே பெரும் பரபராப்பு ஏற்படது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தின் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறிய தவறு நடந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் எங்களுக்கு உண்டு எனக் கூறிய கமல்ஹாசன் மக்களின் அடிப்படை வசதிகயை கூட செய்து கொடுக்காத இந்த ஆட்சி அகற்றப்பட […]
ஆட்சியில் இல்லாதவர்கள் வெளியிட்டுள்ள அழகாக தேர்தல் அறிக்கையால் ஒரு பயனுமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து வள்ளியூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அவர் பேசும் போது , தாங்கள்தான் ஆட்சியில் இருப்பதாகவும், அதனால், தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள திட்டங்கள்தான் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் பேசுகையில் , திமுக தலைவர் முக.ஸ்டாலின், வெறும் விமர்சனங்களை மட்டும் […]
நாடாளுமன்ற தேர்தல் பணப்புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் பாராளுமன்ற முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவாக வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக […]
அரூர் அருகே அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டு சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.அப்போது அந்த பேருந்தில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் இருந்த மொத்தம், 3 கோடியே […]
இடைத்தேர்தலில், அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பிரதமர் மோடி அல்ல மோடியின் டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார் பொள்ளாச்சி தொகுதி போட்டியிடும் அமமக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடுமலை பேருந்துநிலையம் முன்பு பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.மேலும் அவர் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். இதையடுத்து ராகுல்காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் […]
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை தடை விதிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்க வேண்டு_ மென்றும் கோரியிருந்தது.கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த […]
காங்கிரஸ்ஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளை சரிசெய்வதற்கே 5 ஆண்டுகள் செலவழித்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் […]
அமமுக வேட்பாளர்களின் பெயரைருடன் கூடிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. R.K நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து நடைபெற உள்ள மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரனின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை பொதுச் சின்னம் வழங்க […]
தங்கம் குறைந்தும் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தும் காணப்படுகின்றது. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில் […]
தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, […]