தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைந்தது. மக்களவை தேர்தலில் தமிழகத்துக்கு ஏப்ரல் 18_ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென்றும் , 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் அன்றையதினமே நடைபெறுமென்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று . இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைகின்றது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் […]
Author: VP RA
தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி , தேர்தல் வியூகம் என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தஞ்சையில் போட்டியிடும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி இந்த ஒரு […]
கோவை துடியலூரில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்த 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் புகார் அளித்தனர். கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகளின் 6 வயது பெண் குழந்தை அங்கேயுள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் 1_ஆம் வகுப்பு படித்து வந்தது . இந்நிலையில் நேற்று மாலை பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய சிறுமி அருகில் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திருபாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் . […]
அமமுக வேட்பாளர்கள் அனைவரும் 2 -3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக வேண்டுமென்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV. தினகரன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக […]
அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார் . அந்த […]
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேட்புமனு செய்த பணக்கார வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் அறிவித்தது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 6 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்நிலையில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து பார்க்கலாம் . கன்னியாகுமரி வசந்தகுமார் : கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் […]
நாடாளுமன்ற தேர்தலுக்கு 604 பேரும் , சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 230 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19 வரை ஏழு கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது பிரசாரம் நடைபெற்று வருகின்றது . தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் […]
அமமுக_விற்கு குக்கர் சின்னம் கேட்ட வழக்கு இன்று காலை 10 மணிக்கு முதல் வழக்காக விசாரணை தொடங்குகின்றது. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]
இன்றய நிலவரப்படி பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் இன்றி , டீசல் விலை குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]
அரசியல்வாதியாக கமல்ஹாசனால் எதையும் சாதிக்க முடியாது , ரஜினி நிச்சயமாக 100 சதவீதம் அரசியலுக்கு வர மாட்டார் என்று கமலின் சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினர். இதில் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்று தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய […]
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் மூலம் பிரபலமானார் . தமிழில் சமீபத்தில் வெளியான “நோட்டா” படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகர் சிரஞ்சீவி_யின் தம்பி மகள் நடிகை நிஹாரிகா_வை காதலித்து வருவதாகவும் விரைவில் விஜய் தேவரகொண்டா_வுக்கும் , நிஹாரிகா_வுக்கும் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகிள்ளது. நடிகை நிஹாரிகா தமிழில் “ஒரு […]
தேர்தல் நடத்தும் பொறுப்பை இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக அரசிடம் ஒப்படைத்து விட்டதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 18_இல் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலை காலியாக உள்ள 21 தொகுதிக்கும் சேர்த்து நடத்த வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து […]
17 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருந்த பள்ளிக்கு தேர்தல் வருவதால் மின்சாரம் வந்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது பெரியநாயக்கம்பாளையம் . இந்த பகுதியில் ஒரு அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது . பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தடாகம் என்ற வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் என சுமார் 47 பேர் படிக்கின்றனர். […]
IPL போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 12வது IPL 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகின்றது. IPL 12_ஆவது சீசன் மே 2வது வாரம் வரை நடைபெற இருக்கின்றது . இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றது.IPL போட்டி எப்படி கொண்டாடப்படுகின்றதோ […]
தன்னுடைய மகனின் பாதுகாப்பிற்காக நான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வேன் என்று பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் தெரிவித்துள்ளார். ஹிந்தி திரையுலகில் மாபெரும் நடிகையாக நடித்து வருபவர் கரீனா கபூர். இவர் “ரேபியகீ” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் என்பது அறிந்ததே .பின்னர் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் கட்சிதமாக பயன்படுத்திக் கொண்டு இந்தி திரையுலகில் வேகமாக வளர்ந்தார். இவர் கடந்த 2012_ஆம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை தொடங்கினார் . இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது […]
இந்திய நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை மத்திய அரசு உடைத்து விட்டது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான […]
ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் இந்தி நடிகை கங்கனா ரணாவத்_துக்கு 24 கோடி சம்பளம் வழங்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விஜய் . இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் “தலைவி” என்கின்ற தலைப்பில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜெயலலிதா வேடத்தில் […]
சிவகாசியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக கூறி 73 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.தேர்தல் ஆணையம் சார்பில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகத்தின் பல்வேறு […]
ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படுமென்று தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து , தொகுதி பங்கீடு , வேட்பாளர் அறிவிப்பு என தற்போது வேட்புமனு தாக்கல் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு நிறைவடைகின்றது. இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் […]
வரலாற்றில் இன்று மார்ச் 26….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 26 கிரிகோரியன் ஆண்டு : 85_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 86_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 280 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 590 – பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார். 1027 – இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1169 – சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார். 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது. 1484 – வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். 1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார். 1812 – வெனிசுவேலாவின் கரகஸ் நகர் […]
அதிமுக கூட்டணியை கண்டு தோல்வி பயத்தில் ஸ்டாலின் விமர்சித்து வருகின்றார் என்று இராமநாதபுர வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் . வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார்.திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சி இடம்பெற்றுள்ள பிஜேபி_க்கு 5 நாடாளுமன்ற […]
ராஜஸ்தான் அணி 14 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்துள்ளது . ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து தொடக்க வீரராக கே.எல் ராகுல் , கிரிஸ் கெயில் களமிறங்கினர்.ஆட்டத்தில் முதல் ஓவரே கே.எல் ராகுல் 4 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்புடன் ஆடிய மயங் அகர்வால் 22 ரன் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக […]
யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளார். திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அனைவரும் ஏறக்குறைய வேட்புமனுக்கு தாக்கல் செய்து […]
தமிழகத்தில் இதுவரை 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் .மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதி அமுலில் இருப்பதால் தேர்தல் ஆணையம் தீவிர […]
பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின் தண்டனையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது . 1998_ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியத்தை எதிர்த்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் . ஒரு கட்டத்தில் இந்த போராட்டத்தில் கல்வீச்சு , பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி தீவைப்பு வைப்பது என வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை 108 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை M.P,M.L.A_க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரித்ததில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் […]
இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை குறைந்தும் , வெள்ளி விலை மாற்றமின்றியும் உள்ளது தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]
சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்த முக.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளர் . நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நடிகைகள் மீது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார் . அவருடைய தரக்குறைவான இந்த பேச்சுக்கு நேற்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் ராதாரவி திமுக_வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகின்றார் […]
நாடாளுமன்ற தேர்தலையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பு வெளியாகியதையடுத்து தேசிய கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் பணியை வேகப்படுத்தினர்.இதையடுத்து அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். மேலும் மாநில அளவிலான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி […]
தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். வருகின்ற பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி இடம்பெற்றுள்ளது. இதில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டு இன்று […]
ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேஷமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய காலம் தாழ்த்தியதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக_விற்கு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டு , மதிமுகவின் பொருளாளர் கணேஷமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11.30 மணிக்கு சென்றார். அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அவருக்கு 12.30 வரை நேரம் […]
தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பர பலகையை வைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது . நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலைகள், மற்றும் வனப்பகுதிகளில், அரசியல் கட்சியினர் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கக் வேண்டுமென்று யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் மேலும் அதில் அவர் பாலங்கள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் விளம்பர பலகைகள் வைப்பதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படுவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். […]
அமமுக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுளள்து. கடந்த 2017 ஆர் கே நகர் இடை தேர்தலில் TTV தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை பெற உறுதியாக இருந்தார். அதிமுக இரண்டாக பிளவுபட்டபோது இரட்டை இலை சின்னம் தங்களுக்கு என்று தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக_விற்கு இரட்டை இலை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது […]
எப்படி இருக்கீங்க என்று தோனி தனது மகளுடன் 6 மொழிகளில் பேசும் வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.. இந்திய கிரிக்கெட் அணியின் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மஹேந்திரசிங் தோனி . இவரின் தலைமையில் இந்திய அணி பல்வேறு தொடர்களை வென்று சாதித்துள்ளது . மேலும் இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டுமென்று கேப்டன் பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்து அணியின் ஒரு நபராக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் களமிறங்கி ஆடி வருகின்றார். சில […]
வேட்பாளர்களாக களமிறங்கும் திமுக மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து வேட்பாளர்களாக களமிறங்குபவர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிஜேபி_யை தவிர்த்து களமிறங்கும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். இந்நிலையில் கடந்த […]
நாடாளுமன்ற , சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகின்றது . நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது . தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் வாக்குபதிவில் 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது . இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர் . மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19_ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . கடந்த 4 நாட்களாக நடைபெற்ற […]
இன்றய நிலவரப்படி பெட்ரோல் விலை எவ்வித மாற்றமும் இன்றி , டீசல் விலை குறைந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]
மும்பை அணி 13 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து திணறி வருகின்றது. ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். ப்ரித்வி ஷா 7 […]
டெல்லி கேப்பிடல் அணி 6 ஓவர்களில் 41 ரன்கள் குவித்துள்ளது . ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து டெல்லி கேப்பிட்டல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா , ஷிகார் தவான் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10_ஆக இருந்த போது ப்ரித்வி ஷா 7 […]
ஐதராபாத் அணிக்கிடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். […]
மும்பை இண்டியன்ஸ் , டெல்லி கேப்பிடல் அணிகள் மோதும் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றுள்ளது. ஐ.பி.எல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியும் , டெல்லி கேப்பிடல் அணியும் மோதும் போட்டி மும்பை_யில் உள்ள வான்கேட் மைதானத்தில் நடைபெறுகின்றது . டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. https://youtu.be/RlHblwFTAbo
ராணா அரைசதம் விளாசி கொல்கத்தா அணியின் வெற்றிக்காக போராடிக்கொண்டு இருக்கின்றார். ஐ.பிஎல் தொடடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது . மாலை 4 மணிக்கு தொடங்கிய போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை தொடந்து களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். பேர்ஸ்டோ 39 […]
சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . தமிழகம் , புதுச்சேரி என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 9 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது . காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளர் என்று அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி […]
டேவிட் வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்துள்ளது. இன்றைய ஐ.பிஎல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது . இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும்,பேர்ஸ்டோவும் களமிறங்கி சிறப்பாக விளையாடி அதிரடியாக ஆடினர் . பேர்ஸ்டோ […]
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு_வின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய நாட்டின் பணக்கார முதலமைச்சர் என்ற பெயரை ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2014_ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் அவர் போட்டியிட்ட போது அவர் அளித்த வேட்பு மனுவுடன் தாக்கலில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.177 கோடி என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் குப்பம் சட்டசபை தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுடன் இணைந்த பிரமாண பத்திரத்தில்இந்த நிதியாண்டில் ஆண்டு வருமானம் ரூ.64, […]
நாடாளுமன்ற தேரர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையடுத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு கட்சிகளின் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் மாயாவதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து அங்குள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதியும் , பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதியும் தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர். […]
சென்னையில் உள்ள சுவர்களில் 23 ஆயிரம் தேர்தல் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார் . நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்ற தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்துது அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் . தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதி அமுலில் உள்ளது . இதையடுத்து தமிழகம முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் […]
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் …!!
இன்றைய தினத்தின் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்து காணலாம். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]
இன்றய நிலவரப்படி பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து […]