Categories
அரசியல்

” சட்டசபையில் போட்டியில்லை ” ரஜினி பரபரப்பு பேட்டி ….!!

சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று இன்று மாலை தேர்தல் ஆணையர் அறிவித்தார். மேலும் இன்று காலை  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற 21 தொகுதி சட்ட பேரவை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

” 7 கட்டமாக மக்களவை தேர்தல் ” தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம்…!!

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 17_ஆவது மக்களவை தேர்தல் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று மாலை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த சந்திப்பு நடைபெற்ற பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தமிழக்த்திற்கு ஏப்ரல் 18_இல் மக்களவை மற்றும் 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ….. தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!

ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா  செய்தியாளர்கள்  சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார். 17_ஆவது மக்களவை_க்கு  7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக மக்களவை தேர்தல்….. மே 23_ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை….தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தைப்பெறுமென தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா  செய்தியாளர்கள்  சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார்.17_ஆவது மக்களவை_க்கு  7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் […]

Categories
அரசியல்

பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி…… கமல்ஹாசன் ட்வீட்…!!

மக்கள் நீதி மய்யத்திற்கு   பேட்டரி டார்ச் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும்  மக்கள் நீதி மய்யம் சார்பில் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் […]

Categories
அரசியல்

விடுதலை சிறுத்தை கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை….. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிய மோதிரம் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் தமிழநாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது . தமிழகத்தை பொறுத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி ஒப்பந்தம் ஏறக்குறைய முடிவாகி இறுதி செய்யப்பட்டு விட்டது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்று மாலை மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் செய்தயாளர்கள் சந்திப்பு நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகின்றது. இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது . இதில் தலைமை தேர்தல் ஆணையர் , உயரதிகாரி கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில்  மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகின்றது. குறிப்பாக ஆந்திரா , […]

Categories

Tech |