சென்னை அடுத்த திருவேற்காட்டில் நண்பனின் திருமணதன்று பட்டா கத்தியுடன் சக நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் நான்கு அடி உயர பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாடினர். அது மட்டுமன்றி மற்றொரு மாணவன் பட்ட கத்தியோடு நடனமாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரவுடி பினு […]
Author: news-admin
தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால், அதற்கு தடை கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோயிலில் தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதால் தடைகோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சரவணன் தரப்பில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இந்த முறையீடு முன்வைக்கப்பட்டது. தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சை பெரியகோயில், குடமுழுக்கு விழாவை நடத்த தடைவிதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக எடுத்து […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வீடு மற்றும் நகை கடையில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்த்தாண்டம் விரிகோடையை சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான நகைகடையில் கொள்ளை நடந்துள்ளது முதலில் விரிகோட்டையில் உள்ள வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர் பூஜை அறையில் இருந்து 57 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தார். பின்னர் அங்கிருந்த நகை கடையின் சாவியை எடுத்து […]
பெரியகுளம் அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டி கிராமத்தில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சா விற்று வருவதாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கஞ்சா விற்பனையாளர்களுக்குத் தெரிய வரவே, புகார் கொடுத்த எதிர் […]
குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. சிபி சிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது, குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் […]
ஆபாச படங்களைக் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்ததாக இரண்டு இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே ராக்கின்ஸ் சாலைப் பகுதியில் அதிகமாக செல்போன் பழுதுநீக்கும், உதிரிபாகங்கள் விற்பனைசெய்யும் கடைகள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ஆபாச படங்களை இணையதளத்திலிருந்து பலருக்கும் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்துதருவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுலோச்சனா தலைமையில் காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அங்கு ஒரு செல்போன் […]
கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷாமின் மற்றும் தாபிக் இருவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா, என்பது குறித்தும், இவர்களது சதித்திட்டம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவருடனும் இரண்டாவது நாளாக […]
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சீனு ராமசாமி என்ற புதிய படத்திலிருந்து சர்ச்சைக் குரிய நடிகர் ஷேன் நிகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இந்த படத்தின் வரவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் மலையாள படங்களில் […]
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் உடல் பல்கலைக்கழகத்திலுள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆன்ரோஸ் ஜெரி. இசைவாத்தியங்களில் கைதேர்ந்தவரான இவர், அமெரிக்காவில் உள்ள நாட்ர டேம் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ( ஜனவரி 21ஆம் தேதி) முதல் மாணவி ஆன்ரோஸ் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஏரியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆன்ரோஸ் […]
முந்திரி இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதிப்பதற்கு வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உலகளவில் முந்திரி உற்பத்தி மற்றும் விற்பனையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆனால் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற முந்திரி குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முந்திரி இறக்குமதியை தடுத்து நிறுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை வலுக்கப்பட்டது. இதையடுத்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு ஜனவரி 1ம் தேதி முதல் தடை […]
மதுரை அருகே பள்ளிக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி கிராமசபை கூட்டத்தில் துணிச்சலாக கேட்ட ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு மீனாட்சிபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது, இதனை பார்ப்பதற்கு சஹானா என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி தனது தோழிகளுடன் சென்று இருந்தார். அப்போது திடீரென ஊராட்சி மன்ற தலைவரை நோக்கி ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும் […]
“மிஷன் மங்கள்” படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் ஜெகன் சக்தி. இந்த படத்தில் அக்ஷய்குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்கா, டாப்ஸி பன்னு மற்றும் நித்யா மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனைபுரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து மிகப் பெரிய பேனரில் பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க தயாராகி வந்தார் இயக்குனர் சக்தி. […]
விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருப்ப ஓய்வில் வெளிவரக்கூடிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். இடம், பூமி வாங்கும் எண்ணம் வெற்றியை கொடுக்கும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும், பேச்சு திறமை அதிகரிக்கும், எதிர் பாலினத்தவரிடம் பழகும் போதும் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும், வேலை பளு காரணமாக நேரம் தவறி […]
துலாம் ராசி அன்பர்கள், இன்று இஷ்ட தெய்வ வழிபாட்டால் பெருமை காணவேண்டிய நாளாக இருக்கும், திடீர் பயணத்தால் தித்திப்பான செய்திகள் வந்து சேரும், மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள், உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, மனை, வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள், அலைச்சல் கொஞ்சம் குறையும், என்றோ செய்த ஒரு வேளைக்கு இப்பொழுது பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், […]
கன்னி ராசி அன்பர்கள், இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும், தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும், கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பண தேவைகள் பூர்த்தி ஆகும். இன்று மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றத்தை அடைய உதவும். அடுத்தவர் ஆச்சர்யப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடை பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்திய பேச்சால் ஆதாயம் இருக்கும், பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் […]
சிம்மம் ராசி அன்பர்கள், இன்று புதிய பொறுப்புகள் இல்லம் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள், இடமாற்றம் கொஞ்சம் திருப்திக் கொடுக்காமல் போகலாம், மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். இன்று நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கையில் வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டு. எல்லா வித வசதிகளையும் இன்று நீங்கள் அனுபவிக்கக்கூடும் . தேடி போனதும் தானாகவே வந்து சேரும், அறிவு திறன் அதிகரிக்கும், ஓய்வில்லாமல் […]
மேஷம் ராசி அன்பர்களே… இன்று சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் பணிபுரியும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள் பற்றாக்குறை அகலும் அரசியல்வாதிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மாலை நேரத்தில் எதிர்பாராத நன்மை ஏற்படும் .இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உடலில் சூடு ஏற்படும் நன்மையை கொடுக்கும் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நண்பருடன் அனுசரித்துச் செல்வது நல்லது வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்களை கொஞ்சம் தள்ளிப் […]
ஒற்றை தலை வலியின் அறிகுறிகள்: உடல் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் உருவாகும். ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக இந்த ஒற்றை தலைவலி பாதிக்கும். இந்த நோய் கண் புலத்தில் முதலில் மாற்றம் தெரியும், கால் மூட்டுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசியால் குத்துவது போல் உணர்வு ஏற்படும். உடல் சமநிலை குழம்புதல் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். உணவின் மணம் நுகர முடியாமல் போகும், போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் […]
பற்களில் மஞ்சள் கரை ஏற்பட என்ன காரணம்..? முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்களில் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்கள் உருவாகும். அதுமட்டும் இல்லாமல், பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள். வயது, பரம்பரை காரணங்கள், முறை இல்லாத, பல் பராமரிப்பு, தினமும் அதிகமாக டீ, காபி குடிப்பது, சிகிரெட் […]
தொடர்ந்து விக்கல் எடுக்கிறதா ? இதை செய்யுங்கள்: துளசி : துளசி இலைகள் சிறிது எடுத்து வாயில் பூட்டு மென்று வந்தால், விக்கல் தீர்ந்து விடும். துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால், துளசி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தலாம். மூச்சடக்குதல் : விக்கல் எடுக்கும் நேரத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, கொஞ்சம் நேரம் மூச்சுக் காற்றை உள்ளேயே வைத்திருந்து, பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம், விக்கலைப் போக்கலாம். […]
விக்கல் எப்படி ஏற்படுகிறது..? எதனால் ஏற்படுகிறது? நடுத்தர வயது உள்ளவர்கள் எல்லோரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகளைக் கடந்து வந்திருப்பார்கள். அந்த உடல்ரீதியான நிகழ்வுகளில் ஒன்றுதான் விக்கல். விக்கல் எடுக்கும் பொழுது, நாம் எப்படியாவது விக்கலை நிறுத்த வேண்டும் என்று பிரயத்தனம் செய்வதும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் அதிகம்தான், சில நிமிடங்களே நீடிக்கும் விக்கல், நீங்குவதற்குள் நம்மை ஒரு பாடாய்படுத்திவிடும் . எல்லாம் அவசரம் தான் காரணம். காலையில் அலுவலகத்துக்கோ அல்லது பள்ளி […]
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இதையொட்டி அவையை அமைதியாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அவையின் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கைய நாயுடு அழைப்பு விடுத்துள்ளனர். இரு அவையின் […]
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ஜோய் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் காவலர்கள் வேடமிட்டு சென்று சகோதரிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி-வருகின்றன. இந்நிலையில், சம்பல் மாவட்டத்தின் பஹ்ஜோய் நகரில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலைப் பொழுதில் திடீரென அவர்களின் வீட்டிற்குள் காவலர்கள் வேடத்தில் இரண்டு பேர் நுழைந்துள்ளனர். சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகவும் இது குறித்து […]
TVS நிறுவனம்t TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு சந்தையில் களம் இறக்கியுள்ளது . இந்தியாவில பல்வேறு இடங்களில் காற்று மாசுபாடு மிக பெரும் பிரச்சனையாக உள்ளது . இதனால் மக்கள் பார்வை மின்சார வாகனகள் பக்கம் திரும்பியுள்ளது . வாகன உற்பத்தி நிறுவனகள் மின்சார வாகனகள் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. BAJAJ , HERO ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உருவாக்கிவருகிறது . இதனை தொடர்ந்து TVS நிறுவனமும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. […]
இந்து என்ற உணர்வுடன் இருந்தால் கொல்லப்படுகிறார்கள், போன் ராதாகிருஷ்ணன். இந்து என்ற நிலைப்பாட்டில் யாரும் வாழக் கூடாது என்ற நோக்கத்தில் இந்துக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள். இவர்களுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துணையாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் அலிகார் நகரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பி.ஹெச்.டி. மாணவராக இருந்தவர் ஏ. ஏ. ஹமித். ஈராக் நாட்டைச் சேர்ந்த இவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தார். நீண்ட நேரமாகியும் சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு இவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்டை வீட்டில் […]
முன்னணி நடிகரான சல்மான்கான் காவல்துறை நிகழ்ச்சி ஒன்றில் சைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்ததாக கூறியிருக்கிறார். இந்தி நடிகர் சல்மான்கான் உமாங் என்ற பெயரில் மும்பை காவல் துறையினர் நடத்திய நிதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது காமெடி நடிகர் கபில் ஷர்மாவிடம் உரையாடினார். இந்த நிகழ்ச்சின் போது சிறுவயதில் சைக்கிள் மெக்கானிக்கிடம் ரூ. 1.25 பைசா பாக்கி வைத்த கதை ஒன்றை கூறினார் . சிறு வயதில் டவுசர் அணிந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் இருந்த நான் […]
பால் என்றால் பசும்பாலா எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா எதுவுமே தெரியாத பாக்கெட் பாலா என சந்தேகத்துடன் சாப்பிட வேண்டியுள்ளது. பாலின் தரத்தையும் குணத்தையும் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம் . பசும்பால்: இயல்பாகவே இது இனிப்பானது குளிர்ச்சி தரும் அதே சமயம் இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது ஆனால் குடித்த உடனே புத்துணர்ச்சி தந்து உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது சோர்வாக இருப்பவர்களுக்கும் தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும் மலச்சிக்கல் நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு […]
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் பயணிகள் நுழைவுவாயில் பகுதியில் நீண்டநேரமாக பை ஒன்று தனியாகக் கிடந்தது. ரோந்தில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், விமான நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்தப் பை குறித்து ஒலி பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பைக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால், அந்தப் பையில் வெடிக்கக்கூடிய பொருள்கள் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகம் […]
தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் எம். ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எம். ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின்கீழ் தற்போது, ஆயிரத்து 500-க்கும் மட்டுமே […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 ஆயிரம் கிலோ கறியுடன் பிரம்மாண்டமான அசைவ விருந்து நடைபெற்றது. ஓசூர் அருகே திம்மஞ்சந்திரம் கிராமத்தில் ஸ்ரீசப்பல் அம்பாள் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் கறி விருந்து பரிமாறப்பட்டது. இதற்காக 60 ஆடுகள் ,2டன் கோழிக்கறி மற்றும் 1டன் வெண்பன்றி இறைச்சி வெட்டப்பட்டு சமைக்கப்பட்டன இதில் கேழ்வரகு களி அரிசி சாதம் ஆகியவற்றுடன் மூன்று வகைகளிலும் உணவு விருந்தாக பராமரிக்கப்பட்டது .ஓசூர் சுற்றுவட்டாரங்களில் 50 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த கறி விருந்தில் […]
மாம்பழம் என்று கேட்டாலே, நாக்கில் எச்சி ஊறுகிறதா? பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழம் தான், மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது இல்லை, அதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அத்தனை ஆற்றல் இருக்கிறது மாம்பழத்திற்கு. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் இருக்கிறது. […]
சிலருக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் பசிக்கவே செய்யாது. அப்படி இருக்கும் பட்சத்தில் உணவு உண்ண தோணாது. பின்பு தேவையற்ற நோய்கள் வந்து சேரும். இதனை தடுப்பதற்கும் பசியைத் தூண்டுவதற்கும் இயற்கை மருத்துவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம் !!… மரிக்கொழுந்து உட்கொண்டால் மிகுந்த பசியையும் பலத்தையும் கொடுக்கும். உணவு முடிந்த பிறகு அரைத்த சந்தனத்தை மார்பு, கைகளில் தடவிக் கொள்வது உணவு சீரணிக்க உதவும். மிளகுத்தூள் பசியை தூண்டும் , இஞ்சி வடகமும் பசியை தூண்டும். வயிற்றுப் […]
நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. தண்டனைக் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் […]
கொய்யா பழம் உயிர்சத்துகளையும், தாது உப்புகளையும், கொண்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் கஷாயம் தயாரிக்கலாம். இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த கஷாயம் தீர்வு அளிக்கிறது. கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்: கொலஸ்ட்ரால் இல்லை, சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம், விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் […]
சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பு விடாமல் குரல்வளை மூலம் உள்ளுக்குள் சாப்பிட்டால் தொண்டைப் புண் குணமாகும். தேங்காய்ப்பால் மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து 50 முதல் 100 மில்லி குடித்து வரலாம். தேங்காய் பாலில் மாசிக்காய் அல்லது வசம்புத் துண்டை ஊறவைத்து சாப்பிட்டால் தொண்டைப்புண் குணமாகும். இஞ்சியுடன் 4 கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி தொண்டையில் மேல் பூசி வரவும் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண் குணமாகும். […]
உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையைத்தான் அதிகம் சேர்க்கிறோம்.கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடாதீர்கள்.உணவுடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். கறிவேப்பிலை பல வியாதிகளை தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் அளிக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. * பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை போக்கும். கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் […]
TVS கம்பெனி புதிதாக தயாரித்த ‘ BS 6 ஸ்டார் சிட்டி பிளஸ்’ மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது . TVS மோட்டார் கம்பெனி இந்தியாவில் புதிதாக தயாரித்த ” BS .6 ஸ்டார் சிட்டி பிளஸ்’ மாடல் ‘மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது . இதன் ஷோரூம் விலை ரூ. 62,034 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .இதன் விலை முந்தைய மாடலை விட RS .7,600 அதிகமானது TVSஇன் புதிய மாடல்கள் மோனோடோன் மற்றும் டூயல் டோன் என […]
டாடா மோட்டார்ஸ் தனது டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை இந்தியாவில் முதல்முறையாக வெளியிட்டுள்ளது . புதிய வடிவமைப்பு : டியாகோ மற்றும் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கார்கலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக காரின் முன்புறம் உள்ள கிரில் லை புதிதாக மாற்றி அமைத்துள்ளனர் . மேலும் இந்த கார்களின் வடிவமைப்பிலும் சில மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளன. இந்த காரின் இரு பபுறத்தின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அலாய் வீல்கள், பியானோ பிளாக் ஃபினிஷ் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ORVMகள் […]
மீனில் உள்ள நன்மைகள்: கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் இருப்பதுடன், முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இறால் மீனில் உள்ள நண்மைகள், இந்த சத்தானது மற்ற உணவுப் பொருட்களை விட, மீனில் தான் வளமாக உள்ளது. அந்த […]
வயிற்றுப் புழுக்களை அகற்ற எளிதான வழிகள்: பூசணிக்காய்: பூசணி காய்கறி குடலில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதன் பயன்பாடு காரணமாக, புழு குடலில் இருந்து நேராக வெளியே வருகிறது. நீங்கள் பூசணியை பச்சையாகவும் சாப்பிடலாம். கேரட் மற்றும் தக்காளி – இந்த இரண்டு காய்கறிகளிலும் காணப்படும் உறுப்பு வயிற்றை பூச்சிகளாக மாற்ற அனுமதிக்காது. நீங்கள் வழக்கமாக கேரட் மற்றும் தக்காளியை உட்கொண்டால், வயிற்றில் உள்ள புழுக்கள் அகற்றப்படும். கற்றாழை சாறு: கசப்பான சாறு வயிற்றுப் புழுக்களைக் […]
வயிற்றில் வலி வந்தால் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவிற்கு அவஸ்தையை உண்டாக்கும் .எனவே அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். நமது உடல் உறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாய் உள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கேன சேர்ந்த இடம் வயிறு இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும். என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது அந்தப் பத்து என்று சொல்லப்படுவது. மானம், கல்வி, வன்மை, அறிவு, தானம் , முயற்சி ,காமம் […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சப்-காம்பேக்ட் SUV காரின் வரைபடங்களை வெளியிட்டுள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தாயாரித்த கான்செப்ட் காம்பேக்ட் SUV மாடலின் முதற்கட்ட டீசர் வரைபடத்தை முறையாக வெளியிட்டுள்ள து .சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யபட்ட இருக்கிறது .இந்திய சந்தையின் கியா காம்பெக்ட் SUV அந்நிறுவனத்தின் மூன்றாவது மாடல் ஆகும். இந்த கார் ஹூண்டாய் VENUE , மாருதி SUZUKI ,விட்டாரா BREEZA , […]
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகை ஆவார். இவர் பிரபல நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் விக்ரம் தமிழில் சிங்கம் , என்னை அறிந்தால், லிங்கா மற்றும் பாகுபலி 2 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார். இதில் அனுஷ்கா காது கேளாத மற்றும் […]
பிரபல முன்னணி நடிகர்களான கமல், ரஜினி மற்றும் விஜய் இவர்களுடன் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இயக்குனர் சமுத்திரகனி இயக்கிய ‘போராளி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் நிவேதா தாமஸ் ‘ஜில்லா’ படத்தில் விஜயின் தங்கச்சியாக நடித்துள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாக நடித்துள்ளார். இப்பொழுது தல அஜித் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களில் தனது ஆர்வத்தை செலுத்தி நடித்து வருகிறார். அதன் […]
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குவதற்கு எளிய வழி: தேவையான பொருட்கள்: பச்சை மஞ்சள் இஞ்சி துளசி இலை பச்சை மஞ்சள், அதன் பாதியளவு இஞ்சி இஞ்சி, அதன் பாதியளவு துளசி பச்சை மஞ்சள்- 100 கிராம் இஞ்சி – 50 கிராம் துளசி – 25 கிராம் மூன்றையும் ஒன்றாக அரைத்து […]
இந்துயாவில் இது வரை ஒருவருக்கு கூட கோரோன வைரஸ் தொற்று இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து 137 விமானங்கள் மூலம் அந்த 30,000 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .நேற்று ஒரே நாளில் இந்தியா வந்த 4359 பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை. என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். வுயுகான் நகரில் இந்தியர்கள் யாருகும் வைரஸ் பரவில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
நம் உடலில் உள்ள பல நோய்கள், நம் வயிற்றில் இருந்துதான் தொடங்குகிறது…!!! காலையில் வெறும் வயிற்றில் நாம் என்ன சாப்பிடுவது, எதை சாப்பிடக் கூடாது❓ காலை கண் விழிக்கும் நேரத்தில் காபியுடன் தான் பலருக்கு அன்றைய நாள் விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது. என செய்கின்றனர். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று […]
பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை என்பது இயல்பானஒன்று அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு சிடுசிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும் முடி கருமையாக அடர்த்தியாக வளரும். மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும் […]
எம்பிஏ எனப்படும் உலக புகழ்பெற்ற அமெரிக்க தேசிய கூடைப்பந்து ஆட்டத்தில் கலக்கிய ஜாம்பவான் கோபி பிரையன் விமான விபத்தில் மரணமடைந்தார். இவர் பயணித்த ஹெலிகாப்டர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காலவாசஸ் வன பகுதியில், விபத்தில் சிக்கியுள்ளது. இந்த கோரவிபத்தில் கோபிரையன் மட்டுமல்லாது அவரது 13 வயது மகள் ஹியானாமரியா பிரையன் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். 41 வயதான அமரிக்க வீரர் கோபி கடந்த ஆண்டுதான் எம்பிஏ கூடைப் பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதே வழியில் […]