புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்காலைச் சேர்ந்த கலைமாமணி எஸ்.எம். உமர் (95) திங்கள்கிழமை காரைக்கால் அவரது இல்லத்தில் காலமானார். காரைக்காலை பூர்வீகமாகக் கொண்ட இப்ராஹிம் மரைக்காயர் மகன் எஸ்.எம். உமர். முதலில் நியூட்டோன் ஸ்டூடியோவின் பங்குதாரரான,பின்னர் எஃப். நாகூரிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்து, தனது விடாமுயற்சியால் இயக்குநர், தயாரிப்பாளர் என்ற உயர்த்த நிலையை எட்டினார். அதுமட்டும் அல்ல வியத்நாம் சென்ற அவர் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏறத்தாழ 600 இந்திய மொழிப் படங்களை வியத்நாம் […]
Author: news-admin
சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும்அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சா் ஹா்தீப் புரி தகவல் தெரிவித்துள்ளாா். சென்னையிலிருந்து புறப்படும் பல சா்வதேச விமானங்களில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும், ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் இது தொடா்பாக மத்திய அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டும் அது நிறைவேறாமல் இருந்தது. இதனைத்தொடா்ந்து, தமிழ்வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், சென்னை வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் அறிவிப்பு […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
சிம்ம ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுடைய செயல்களில் நியாயத்தை பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். தொழிலில் வியாபார வளர்ச்சி ஏற்படும். சீரான முன்னேற்றம் இருக்கும். கூடுதலாக பண வரவு கிடைக்கும். ஊட்டச் சத்தான உணவுகளை உண்டு மகிழுங்கள். இன்று செல்வம் சேரும், வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதைரியம் கூடும், எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும் . அந்நிய நபரிடம் மட்டும் […]
கடக ராசி அன்பர்களே…!!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம். தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நிர்பந்தத்தின் பேரில் பொருள் வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சிகளை பெறுவார்கள், விளையாட்டு துறையில் வெற்றி கொள்வார்கள். எதிர்ப்புகள் விலகி உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், உழைப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே […]
மிதுன ராசி அன்பர்களே…!!! இன்று பொது பிரச்சினையில் எந்தவித கருத்துக்களையும் சொல்லாதீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்கை அடைய கூடுதலாக பணிபுரிவீர்கள். புதிய இனங்களில் செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள், குடும்ப வருமானம் அதிகரிக்கும். எதிலும் ஆக்கப்பூர்வமாக செய்து வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து […]
ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று எதிரிகள் இடம் மாறிப் போவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்று வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடுவீர்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் இருக்கும். எந்த ஒரு தொழிலும் தெளிவாக செய்வது ரொம்ப சிறப்பு . முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதே போல மனமும் இன்று தெளிவாக தான் இருக்கும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் […]
மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உழைப்பின் அருமையை உறவினர் பாராட்டுவார்கள். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடும். இன்று வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அது பற்றிய சிந்தனை உங்களுக்கு இருக்கும். எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும் . மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் வேண்டும். […]
வரலாற்றில் இன்று ஜனவரி 21…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 21 கிரிகோரியன் ஆண்டு : 21_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 345_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 344_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 763 – கூஃபா என்ற இடத்தில் அலீதுகளுக்கும் அபாசியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் அபாசியர்கள் வென்றனர். 1643 – ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார். 1720 – சுவீடனும் புருசியாவும் ஸ்டாக்ஹோம் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தி போரை நிறுத்திக் கொண்டன. 1749 – இத்தாலி, வெரோனா நகரில் பிலர்மோனிக்கோ அரங்கு தீக்கிரையானது. இது மீண்டும் 1754 இல் மீலக் கட்டப்பட்டது. 1774 – முதலாம் […]
31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இன்று முதல் 27 ஆம் தேதி வரை 31 வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது .இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்கள், சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்தவகையில் சேலத்தில் தலைக்கவசம் […]
176 பேரை பலி கொண்ட உக்ரைன் விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியை உக்ரைன் அல்லது பிரான்சிடம் ஒப்படைக்க கோரி கனடா அரசு ஈரானை வலியுறுத்தியுள்ளது. கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளாகியது.இந்த விபத்தில் 57 கனடா நாட்டு மக்கள் உட்பட மொத்தம் 176 பேர் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் ஈரான் ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக […]
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஆண்டிபட்டியை சேர்ந்த பூபதி என்ற இளைஞன் தந்தை பழனிசாமி ,மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே தனிக்குடித்தனம் செல்லும் படி தந்தை பழனிசாமி தொடர்ந்து வற்புறுத்தியதால், ஆறு மாதங்களுக்கு முன்பு பூபதி குடும்பத்துடன் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். அதன்பின்னர் சொத்தை பிரித்து தரக்கோரி பூபதி கூறியதால் தந்தை மகனுக்கு இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட […]
சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், கீர் உட்பட பல இனிப்பு பண்டங்கள் சேய்யும் போது முந்திரிப் பருப்பு அதிகம் போட்டால் அதன் சுவை அதிகரிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பெரியவர்கள் வாக்கு. எனவே தினமும் முந்திரியை அளவுடன் சாப்பிட்டு வந்தால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். தினமும் 4 முந்திரிகளைச் சாப்பிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முந்திரி பருப்பில் மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், ஒமேகா […]
பல ஆண்டுகள் தீவிரமாக யோசித்த பிறகு அரச குடும்பத்தில் இருந்து விலக முடிவு எடுத்ததாக பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் ஒரு நடிகை என்பதால் அரச குடும்பத்தில் மரியாதை கிடைக்கவில்லை என தகவல் பரவியது. இதனால் ஹாரியும் அவரது மனைவி மேகன் மார்களே கனடாவில் குடியேற முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லண்டனில் நேற்று பேட்டியளித்த ஹாரி, ராணி எலிசபெத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாதநிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறியுள்ளார். […]
ரத்தசோகை எதனால் வருகிறது? ‘‘நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே ரத்தசோகை என்கிறோம். இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால், இந்த சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற நிறமிகள் இருக்கின்றன. நம் உடலின் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை திசுக்களுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின்கள்தான். சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம். வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் […]
தமிழகத்தில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் சிக்கும் நிலையில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது, உட்பட மூன்று வழக்குகளை விசாரிக்க தேசிய புழனாய்வு முகமை திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும், என்று தகவல் வெளியாகியுள்ளது. களியக்காவிளை சோதனை சாவடில் சிறப்பு SI வில்சன் கடந்த 8 ம் தேதி அன்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ச்சியாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சிறப்பு படை போலீசார் […]
நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகை, திருமருகுர், திட்டச்சேரி, கீழ்வேலூர், பாலையூர் உள்ளிட்ட இடங்களில் சம்பா பயிர் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இதுவரை நேரடி நெல் கொள்ள்முதல் நிலையங்களை திறக்கவில்லை, என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கூலி […]
நடிகர் அமிதாப் பச்சன் நடத்திய கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைப் போல் தமிழில் இந்நிகழ்ச்சியை பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிவருகிறார். இது கோடீஸ்வரி விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி பெண்களுக்காக பிரத்யேகமாக “கலர்ஸ் தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் ரூ. 1 கோடி பரிசை வென்று சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் கெளசல்யா, காது கேளாத, வாய் பேச முடியாதவர். […]
மத்திய நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது இதில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நிதியமைச்சர் சீதாராமன் அவர்கள் அல்வா கொடுத்து தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் அச்சிடும் பணியை தொடங்கி வைக்கும் விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவருடன் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டன.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2020 -2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்கிறது. இந்நிலையில் […]
சென்னையில் நடைபெற்று வரும் 43 ஆவது புத்தக கண்காட்சி, நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. நந்தனம் ஒய்ம்சிஐம் மைதானத்தில் 11 ஆவது நாளாக புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 9 லட்சம் வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர், என்று கூறப்படுகிறது. இதுவரை 20 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகிவிட்டது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான புத்தகங்கள் வாங்குவதற்கு வாசகர்கள் ஆர்வம் கட்டினாலும், இளைஞர்களிடையே நவீன இலக்கிய புத்தகங்கள் அதிக வரவேற்ப்பை பெற்று உள்ளது, என்று […]
மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான். அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து மறுநாள் உண்டால் அதன் ருசியே தனி. சுவையான கருவாட்டு குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம். கருவாடோட மருத்துவ குணங்கள் : கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள். தேவையானவை : கருவாடு – 200கிராம் கத்தரிக்காய் – 1/4 கிலோ உருளைக்கிழங்கு – 2 […]
மன அழுத்தம்: குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன; குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள். பெற்றோர்கள் மற்றும் […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மார்ச் 25-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்காக 11 பேர் கொண்ட அறக்கட்டளை குழு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பில்இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ராமர்கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவ வேண்டும், மேலும் […]
நமது மூளையை பாதிக்கும் ஆபத்தான ஏழு தீய பழக்கங்கள் பற்றி தெரியுமா? நாம் அனைவரும் இந்த பரபரப்பான நவீன உலகில் ஒரு மிஷின் போல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு வகையில் நமக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனைத் தீர்த்துக் கொள்ள சிலர், மது அருந்துகின்றனர். சிலர் அதிக அளவில் தூங்குகின்றனர். பெரும்பாலானோர் டிவி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது, போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இது ஒரு தவறான பழக்கம் ஆகும். இவை நமது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தடுத்து மூளை […]
இந்தியாவில் 2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் தற்கொலை 1.34 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது. நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக பேசப்பட்டு வந்தநிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்ததில்2018ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக 1, 34 , 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 […]
தாய் கண்டித்ததால் மனம் உடைந்த பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வளசரவாக்கம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் மோகனா. இவர் சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 17). இவர், குன்றத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக சீனிவாசன் தனது வீட்டுக்கு வந்து இருந்தார். இந்நிலையில் முடிவெட்டுவதற்காக சலூன் கடைக்கு சென்ற சீனிவாசன், முடியை முழுமையாக […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
மீனா ராசி அன்பர்களே … இன்று சொல்லை செயலாக்கிக் காட்டும் நாளாக இருக்கும் மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும் தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு செயல்படுவது ரொம்ப நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று காரியங்களை நீங்கள் முன்னேற்பாடு உடன் செய்வது ரொம்ப நல்லது . எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள் […]
கும்பம் ராசி நேயர்களே… இன்று வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டுப் பயணத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள் . அரசியல் செல்வாக்கும் மேலோங்கும். தொழில் போட்டிகள் அகலும் .கணவன்-மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும். இன்று மனதில் தைரியம் பிறக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது மட்டும் நல்லது. வீண் வாக்குவாதங்களை விட்டு நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாகத்தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும் . இன்று […]
மகரம் ராசி நேயர்களே … இன்று சுப காரியம் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. குடும்பத்தினர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் பலன் கொடுக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பு ஏற்படும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அக்கம் பக்கத்திலும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். […]
தனுசு ராசி நண்பர்களே.. இன்று காலை நேரத்திலேயே உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும். தைரியத்தோடும்,தன்னம்பிக்கையோடும் செல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற நல்ல பலனும் உண்டாகும். இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது மட்டும் நன்மையை கொடுக்கும் .பெண்களுக்கு மனத்தெளிவு ஏற்படும் சிக்கன நடவடிக்கைகளில் […]
விருச்சிகம் ராசி நேயர்கள்… இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நேற்றுய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள் அன்றாடப் பணிகல் நன்றாக அமையும் அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும். இன்று பணத்தட்டுப்பாடு நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும் அவசர முடிவுகள் எடுப்பதை தயவுசெய்து தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் ஏற்படும் வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இன்று உடல்நிலையை அவ்வப்போது கவனித்து […]
துலாம் ராசிஅன்பர்களே… இன்று வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வார்கள்.பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள் மறைமுகப் போட்டிகள் விலகி செல்லும். இன்று தொழில் சீராக நடைபெறும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்துச் செய்வது நன்மையை கொடுக்கும். இன்ற மாணவர்கள் […]
கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்கள் லாபம் அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இன்று குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மாற்றுக் கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து காரியங்களில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்ப விஷயங்களில் […]
சிம்மம் ராசி அன்பர்களே …!!!! இன்று வெற்றி வாய்ப்புக்கள் தேடிவரும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புடன் நடந்து கொள்ளவார்கள். பழைய வீட்டை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். இன்று குறிகோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வேலை நிமிர்த்தமாக குடும்பத்தை விட்டு வெளியேறலாம். வீண் செலவுகள் கொஞ்சம் ஏற்படும். இன்று மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்களா […]
கடக ராசி அன்பர்களே…!!!! இன்று அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும், நாளாக இருக்கும். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார வளர்ச்சி கருதி புதிய பங்குதாரர்கள் இணைவார்கள். இடம் பூமியால் லாபம் உண்டாகும். இன்று சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கவனமாக செயல்படுவது எப்பொழுதும் நல்லது. வாடிக்கையாளர்களுக்கு தேவைகளை சமாளித்து விடுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி […]
மிதுன ராசி அன்பர்களே….!!!! இன்று காரிய வெற்றி காண கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். இன்று புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவதும், கவனமாக காரியங்கள் செய்வது ரொம்ப நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் இருக்கும். வீண் அலைச்சல் குறையும், சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும். உங்களுடைய குறிக்கோள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களால் வீண் அலைச்சல் […]
ரிஷப ராசி அன்பர்களே..!!!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும. நாள்பட்ட நோய் அகலும் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வர கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்றுக் கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. இன்று உடல் ஓய்வின்றி உழைப்பீர்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருப்பவருடன் நிதானமாக பேசுவதும், குடும்பத்தில் அமைதி இருக்கும். நண்பர்கள் […]
மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை வெற்றிகரமாகவும் செய்வீர்கள், ஆனால் தாமதமான பலனே கொஞ்சம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் போது நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரம் மெத்தனமாக […]
வரலாற்றில் இன்று ஜனவரி 20…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 20 கிரிகோரியன் ஆண்டு : 20_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 346_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 345_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 1265 – பிரபுக்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது. 1320 – விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார். 1523 – இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். 1567 – போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின. 1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் […]
சீனாவில் ஐஸ் திருவிழா களைகட்டி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் வருவாய் அதிகரித்து உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இரவை அலங்கரிக்கும் வண்ண விளக்குகள் குளிர் நிறம்பிய பனிப்பிரதேசத்தில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள். வானில் இருந்து பூமியில் நடக்கும் ஐஸ் திருவிழாவை படம்பிடிக்கும் ரோன்கள், என சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்த ஐஸ் திருவிழாவில் பொம்மைகள் போன்று உடை அணிந்து, ஐஸ் கட்டிகள் மீது, வரிசையாக வந்து பயணிகள் உற்சாகமாக நடனம் ஆடியது, பார்வையாளர்களின் கண்களுக்கு […]
நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவை தினசரி பழக்கத்தில் எடுத்துக் கொண்டதில்லை. அரிசி உணவு என்பது விழாக்காலங்களில் சேர்த்துக்கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகளை தான். அதனால்தான் அவர்கள் நாம் இன்று அஞ்சி நடுங்கும் நோய்களை பற்றி எல்லாம் அறியாமலேயே இயற்கை மரணம் அடையும் வாய்ப்பை பெற்றிருந்தனர். வரகு… வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி பட்ட சோர்வையும் […]
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இதில் அடங்கியுள்ள பல்வேறு சத்துக்களை குறித்து இந்த தொகுப்பில் காண்போம். 1. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது . 2. நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. 3. தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்கும் ரத்த செல்கள் உருவாக உதவும். 4. எலும்பு பற்களை உறுதிப்படுத்தும் வயதாவதை தாமதப்படுத்தும் பளபளக்கும் சருமத்தை கொடுக்கும் . 5. உடல் எடை கூடும் சர்க்கரை நோயாளிகள் […]
கிணத்துக்கடவு அருகே ஊராட்சி மன்றத் தலைவர், அவருடைய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவிந்தாபுரம் ஊராட்சிப் பகுதியில் நேற்று ஒருதரப்பினர் பொங்கல் விழா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி, அவருடைய கணவர் ஆகியேர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவந்த பொதுமக்கள் திடீரென காவல் நிலையம் […]
மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்: தூக்க தொந்தரவுகள் பசியின்மை குறைவான கவனம், ஞாபகமறதி குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள் கோபம் வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் மனவியல்ரீதியான வெளிப்பாடுகள் மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு படபடப்பான நடவடிக்கைகள்
மராட்டியத்தின் ஷீரடியில் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தபட்டது. மராட்டியத்தில் சீரடி சாய்பாபா கோயிலுக்கு சமீபத்தில் வருகைதந்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பர்பானி நகரில் உள்ள பத்ரி என்ற இடத்தில்தான் சீரடியில் அல்ல. அதனால் பத்ரி நகர வளர்ச்சிக்காக ரூபாய் 100 கோடி வழங்கப்படும் என்ற தகவலை தெரிவித்தார். அதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் சீரடியில் இன்று பந்த் நடத்தப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து சீரடி சாய்பாபா கோயில் காலவரையறையின்றி மூடப்படும் […]
தடுப்பூசி: குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். தடுப்பூசி அட்டவணை: பிசிஜி – […]
* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால். * சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும் போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். * வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் அடிக்கடி […]
மிகவும் சுவையான ரசம், எல்லோருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க….ஒரு டம்ளர்ல கொடுங்கன்னு கேட்டு வாங்கி குடிப்பாங்க….!!!! தேவையானவை: பச்சை மிளகாய் : 2 பூண்டு : 1 முழுசு சீரகம் :ஒன்றரை ஸ்பூன் பெருங்காயத்தூள் :ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள் தூள் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாககவும். தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு பெய்யும். மேலும் வரும் 22, 23-ம் தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு […]