வெந்தயம் நம் உடல் ஆரோக்கியத்திற்கும், தலை முடிக்கும் மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கும். எளிமையான முறையில் வீட்டிலே நமது சருமத்தை பராமரிப்பதற்கு வெந்தயத்தை பயன்படுத்தலாம். நமது அழகு இன்னும் அதிகரிப்பதற்கு நிறைய செலவு இல்லாமல் வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிஞ்சிக்கப்போறோம்…!!!! சருமத்துளைகள்: வெந்தயம் கூட கொஞ்சம் பால் சேர்த்து நல்லா பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவேண்டும். அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நன்கு […]
Author: news-admin
கோவில் வளாகத்தில் பிச்சை எடுத்த நபர் ஒரு தகராறு சம்மந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் பிடெக்(B.TECH ) படித்த பட்டதாரி என தெரியவந்தது. இந்த தகவல் காவல்துறையினருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா.இவர் வழக்கமாக பிச்சை எடுக்கும் இடத்தில் ரிக்ஷாக்காரர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தினார். அந்த வாகனத்தை அங்கிருந்து எடுக்குமாறு பிச்சைக்காரர் கூறவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு […]
படகு சவாரியின்போது படகு கவிழ்ந்ததில் 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சுற்றுலாத் தலத்தில் படகு சவாரி மிகவும் பிரபலமான ஒன்று. பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமானோர் அங்கு சென்று படகு சவாரி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை தொண்டி அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெரியவர்கள், மூன்று குழந்தைகள் என பத்து பேர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் படகு சவாரி […]
அற்புதமான ஐந்து பழங்களும். அதன் நன்மைகளும். இயற்கையா கிடைக்கிற எல்லா பழங்களையும்மே தேவையான சத்துக்கள் இருக்கு. அந்த வகையில் குறிப்பிட்ட 5 பழங்களின் நன்மைகளை பார்க்கலாம். மாம்பழம். மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி மினரல் , கலோரிகள். இதெல்லாம் அதிக அளவில் இருக்கிறது. இதை சாப்பிடுவதினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம் .சருமமும் அழகாக இருக்கும் கண் பார்வையும் தெளிவாக இருக்கம். கொய்யாப்பழம். கொய்யாப்பழத்தில் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
மருதாணி இலையில் இருக்கும் மருத்துவ பலன் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.. பொதுவாக நல்ல மணமும் ,துவர்ப்பு சுவையும் கொண்டது. மருதாணி இலை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இதற்க்கு மருதாணி மற்றும் மருது, வங்கி, ஜனாஇலை, ஐவனம், அழவணம் ,போன்ற பெயர்களும் மருதாணிக்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயண் கொண்டவை. 1. மருதாணி இலைகளை மை போல் அரைத்து அடை போல் தட்டையாக தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். […]
தனுசு ராசி அன்பர்களே..!!! இன்று சுற்றுப்புறச் சூழல் தொந்தரவு கொஞ்சம் கொடுக்கலாம். பின்விளைவு உணர்ந்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர் உதவிகரமாக இருப்பார்கள் தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் எந்தவித விமர்சனமும் செய்யாமலிருப்பது நல்லது. இன்று […]
விருச்சிகம் ராசி அன்பர்களே… இன்று உங்களுடைய அணுகுமுறையில் நல்ல மாற்றம் ஏற்படும் விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவார்கள் தொழில் வியாபாரம் செழித்து புதிய நிலை உருவாகும். இன்று நிலுவைப்பணம் வசூலாகும். விருது விழாவில் பங்கேற்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும் மருந்து ரசாயனம் போன்ற தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் பொழுது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றி உண்டாகும் .வீட்டுக்கு தேவையான பொருட்களை […]
துலாம் ராசி அன்பர்களே….. இன்றைய நிகழ்வுகளால் அதிருப்தி கொள்வீர்கள்.நிறுவிய பணி துரிதமாக செயல்பட வைக்கும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும் செலவு கொஞ்சம் கூடும் ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை கேட்பதால் மனம் கொஞ்சம் மகிழ்வாக இருக்கும். இன்று வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும் . அடுத்தவர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் .எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை கொடுக்கும். இன்று எந்த ஒரு பிரச்சினையையும் […]
கன்னி ராசி அன்பர்களே….!!! இன்று எதார்த்த பேச்சு சிலர் மனதை கொஞ்சம் பாதிக்கலாம், பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடுகள் அவசியம். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளையும் சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைகாக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது, அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள், பெண்களுக்கு எதிலும் மெத்தனமான போக்கு இன்று காணப்படும். வீண் அலைச்சல்களும் […]
சிம்ம ராசி அன்பர்களே….!!!! இன்று மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடம் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் வெகுநாள் கேட்ட பொருளை இன்று வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், அதனால் நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டியிருக்கும். […]
கடக ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டிர்கள். தொழில் வியாபாரத்தில், உற்பத்தி விற்பனை ரொம்ப சிறப்பாக இருக்கும். தாராள பண வரவில் சேமிப்பு சேர்ப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். இன்று கொடுக்கல் வாங்கல்களில் கவனம் இருக்கட்டும் அதிகம் பேசுவதை தவிர்த்து, செயல்களில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அதைப்பற்றி ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது.இன்று முன்னேற்றம் அடைவதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், […]
மிதுன ராசி அன்பர்களே…!!!! இன்று பணிகள் நிறைவேற தாமதம் ஏற்படலாம். அனுபவசாலிகளின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருக்கின்ற அனுகூலத்தை காத்திருப்பீர்கள். அளவான வகையில் பணவரவு இருக்கும். ஆரோக்கியம் அறிந்து விருந்தில் பங்கேற்க கூடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டுவிட்டு, வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது, முன்னேற்றத்திற்கு உதவும். பணவரவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக சில வேளைகளை செய்து உச்சி பெறுவார்கள். பெண்களின் […]
ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுக்கு தொடர்பு இல்லாத பணி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும். செயல்களில் முன் யோசனை அவசியம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பர்கள் உதவிகளை செய்வார்கள். கூடுதல் செலவுகள் கொஞ்சம் ஏற்படலாம். பெண்கள் நகையை இரவில் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். இன்று ஏகப்பட்ட போட்டிகள் உங்களுக்கு இருக்கும் போட்டிகளை சமாளிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அவசரப்படாமல் நிதானமாக காரியங்களை மட்டும் செய்யுங்கள், அது போதும். மனதில் அமைதி இருக்கும் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தையும் செய்து […]
மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று பொது நல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சி இஷ்ட தெய்வ அருளால் எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி உருவாகும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். எதிர்பார்த்த சுபசெய்திகள் வந்து சேரும். இன்று எளிதில் மறறொருவருடன் உங்களுக்கு கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு இருக்கும். குடும்பம் தொடர்பான கவலைகள் கொஞ்சம் ஏற்படும். குடும்ப செலவை சமாளிக்க பணவரவு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 19…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 19 கிரிகோரியன் ஆண்டு : 19_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 347_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 346_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 379 – பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார். 1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது. 1511 – இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின. 1661 – பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். 1764 – உலகின் […]
நாளை தமிழ்நாடு முழுவதும் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக” சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகின்றது. போலியோவை முழுமையாக ஒழித்ததால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க, மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்து, அதன்படி 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு […]
மதுரவாயல் பகுதி நடுரோட்டில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய சட்டக்கல்லூரி மாணவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் கமல் (26). இவர் திருப்பதியிலுள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 11ஆம் தேதி, இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அன்று இரவு நடுரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். மேலும், அவரது நண்பர்கள் அவருக்கு பண மாலை அணிவித்து, மலர் கிரீடம் வைத்து கொண்டாடினர். பின்னர், இரண்டு […]
இலங்கையில் ட்ரோன்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசு விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஈஸ்டர் தின பண்டிகையின் போது இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. தேவாலயம் முதலிய பகுதிகளில் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வான்பரப்பில் பறக்க ,விமான போக்குவரத்து ஆணையம் ஏப்ரல் 25ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. தாக்குதல் நடந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இலங்கையில் […]
உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர் வழக்கை வாபஸ் பெறக் கோரி, அந்த சிறுமியின் தாயாரை அடித்து கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் ,அதில் ஒருவன் மட்டும் சிறுமியின் வீட்டிற்கு வியாழக்கிழமை சென்று, வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளான். அவர்கள் மறுப்பு தெரிவித்ததும் சிறுமியின் […]
சளி, இருமல் வந்தால் அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி மீண்டுவிடலாம்… எப்படி? சளியும், இருமலும் வந்து விட்டால் நாம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல, கூடவே தொண்டை வாலியும் வந்துவிட்டால், அவ்வளவு தான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாக மாறிவிடும். பருவ நிலை மாறும் போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெது வெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட […]
உருளைக்கிழங்கின் நன்மை என்னனு தெரியுமா உங்களுக்கு ? மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு ஏராளமான சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக் கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாக்க கூடிய இந்த உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள், அதிகம் இருக்கிறது. இந்த கிழங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ளது போன்று அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நமது உடலில் உள்ள புளித்த அமிலங்களை […]
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஆம் ஆண்டு சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 6 பேருகும் விரைவில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று 6 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கள் மீதான கிரிமினல் வழக்கை வாபஸ் பெறும்படி […]
இணையத்தில் வைரலாகும் பிளக்ஸ் சவால்..!
ஐஸ் பக்கெட் சவால், பாட்டில் மூடி சவால் வரிசையில் நியூ பிளக்ஸ் என்ற புதிய சவால் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் ஐஸ் பக்கெட் சவால் வைரலானது. இதில் பக்கெட் முழுவதும் உள்ள குளிர்ந்த நீரை எடுத்து அப்படியே தன் மீது ஊற்றிக்கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து பிரபலமான மற்றொன்று தான் ,காரை மெதுவாக நகர விட்டு அந்த காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆட வேண்டும். இதையடுத்து பிட்னஸ் சவால் வைரல் […]
முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: 1. முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றுவதற்கு சிறந்த வழியாகும், ஆவி பிடிப்பது. ஆவி பிடித்து முடிந்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் பொழுது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். 2. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 5 முதல் 10 நிமிடம் வரை ஆவி பிடித்து, பின் முகத்தை துணியால் துடைத்தாள் மூக்கில் காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் […]
“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி”, ஆகயால் மக்களை கண்ணியமாக நடத்துங்கள் என அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுரை வழங்கினார். ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக்,“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி. காவல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் அனைத்துமே அவர்களுக்காகத்தான் செயல்படுகிறது. இங்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் ஊதியம் கொடுக்கிறார்கள். எனவே மக்களே உண்மையான […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
கன்னி ராசி அன்பர்கள…!!!! இன்று தவிர்க்க இயலாத பணி குறுக்கிடலாம். நண்பரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சில மாற்றங்கள் தேவைப்படும். அளவான பண வரவு இன்று கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு, மனம் அமைதி பெற உதவும். இன்று எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்ல படியாகவே நடக்கும். கவலை வேண்டாம். மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருந்து கொண்டே இருப்பீர்கள். இன்று சீரான போக்கு அனைத்து விஷயங்களிலும் காணப்படும். கூடுமானவரை […]
சிம்மம் ராசி அன்பர்களே…!!!! இன்று செயல் நிறைவேறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் குடும்ப செலவுகளுக்கு பயன்படும், பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்றவும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை இன்று சாந்தமாக இருங்கள், அமைதியாக இருங்கள், தெய்வத்தை வணங்குங்கள். இன்று […]
கடகம் ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். இஷ்ட தெய்வ அருளால் வாழ்வில் நடைமுறை சீராகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகிச்செல்லும். எதிலும் நன்மை ஏற்படும். இன்று கலை இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்றைய நாள் பொன்னான நாளாகவே உங்களுக்கு அமையும்.தனவரவை […]
மிதுன ராசி அன்பர்களே…!!!! இன்று இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவு நன்மையை கொடுக்கும். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று முயற்சியின் பேரில் தான் முன்னேற வேண்டியிருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும், பயணத்தின் போது ரொம்ப கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கே காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும், அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. இன்று […]
ரிஷப ராசி அன்பர்களே..!!!! சிலரது பேச்சு மனதை பாதிக்கலாம். முன் யோசனையுடன் நடந்து கொள்வதால் தேவையற்ற சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவது நல்லது. அன்றாட செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் மனசுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும், பயணங்களால் அலைச்சல் இருக்கும். மனதில் ஒருவித கவலை வந்து செல்லும், […]
மேஷம் ராசி அன்பர்களே ..!!! இன்று எவரிடமும் உயர்வு, தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். சிறு செயலும் நேர்த்தியாக அமைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று இஸ்ட தெய்வ வழிபாடு பலன் அளிக்கும். எல்லா நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும், எதிர்ப்புகள் விலகி செல்லும், எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி […]
வரலாற்றில் இன்று ஜனவரி 18…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 18 கிரிகோரியன் ஆண்டு : 18_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 348_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 347_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார். 1535 – எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ […]
பழனி கோவிலில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதால் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . பழனி மலை கோவிலில் மூலவருக்குபீடத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ,அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கோவிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. […]
பத்திரிகைகளில் கூறுபடுவது போல நான் ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை என்று இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். அப்பொழுது அவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து சில மணி நேரங்கள் கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறபப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், […]
பப்பாளி இலை சாற்றில் இவ்வளவு நன்மைகளா ? 1. பப்பாளி சாறு எளிதில் வீட்டில் தயாரிக்க கூடியது. அற்புதமான நன்மைகளை கொண்ட சாறுகளில் ஒன்றாகும். 2. குறிப்பாக டெங்கு போன்ற கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பப்பாளி சாறு பயன்படுகிறது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பப்பாளி சாறு குடிக்கவேண்டும். 3. தமிழ்நாட்டில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை முறை வைத்தியம் தெரிந்து வைத்திருப்பது உதவியாக இருக்கும். 4. டெங்கு சிகிச்சைக்கு […]
தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே எந்தவொரு விஷயத்திலும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி- நிருபர்கள் சந்திப்பு: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவரிடம் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்துகளை தெரிவித்தேன். துரைமுருகன் என்ன பேசியுள்ளார்? என்பது பற்றி எனக்கு தெரியாது. அதை தெரிந்துகொண்டபின் கருத்துகளை தெரிவிக்கிறேன். தி.மு.க.-காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கும், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி சம்பந்தமானது. […]
இதுவரை நாம் அறிந்திராத வேப்பிலையின் மருத்துவ பலன்கள் : வேப்பிலை இந்தியாவின் முதன்மையான மூலிகையாகும். அதன் மருத்துவ குணங்கள் பற்றி உலகம் முழுவதும் அறியப்படும். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண்டைய நூல்களிலும் வேப்பிலையின் மருத்துவ நன்மையை பற்றி குறிப்பிட்டு உள்ளன. வேப்பிலையின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ நன்மைகள் : 1.அரிக்கும் தோல் அலர்ஜி, முகப்பரு, தோல் ஒவ்வாமை, தடிப்புகள், நமைச்சல், வளையப்புழுக்கள், போன்ற தோல் வியாதிகளிலிருந்து நம்மை விடுவிப்பதில் வேப்பம் தூள் அல்லது […]
ஆண்டின் முதலாவது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31-ந் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்கும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது, இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். எனவே, மரபுப்படி, கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜனாதிபதி உரையாற்றுகிறார். மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 31-ந் தேதி உரையாற்றுகிறார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி), 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான மத்திய […]
மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கபடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதிவேடு தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகளும் , போராட்டங்களும் நடக்கின்றன. ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்தப் பணி நடைபெறும் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரின் தூக்கு தண்டனை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவலர்களால் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் 18 வயதை பூர்த்தியடையாதவன் என்பதால் அவன் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் வெளிவந்துவிட்டான். மற்றொருவர் சிறைக்குள்ளே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் – 30, இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரெஞ்சு கயானாவிலுள்ள கவுரவ் விண்வெளி மையத்திலிருந்து, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஏரியேன் – 5 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக, இஸ்ரோ தற்போது ஜிசாட்-30 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள ஜிசாட் – 30 செயற்கைக்கோள் தொலைதொடர்பு, டி.டி.எச்., டிஜிட்டல் […]
கடகம் ராசி அன்பர்களே …!!!இன்று சொந்தங்களில் அக்கறை ஏற்படும். எதார்த்த பேச்சினால் அதிருப்தி கொஞ்சம் உருவாகலாம். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். அதிக உழைப்பு தேவை. ,ஒவ்வாத உணவுகளை தயவு செய்து கொள்ள வேண்டாம். அரசு உதவி கிடைப்பது கொஞ்சம் தாமதம் இருக்கும் .இன்று வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக அனுப்புங்கள். […]
மிதுனம் ராசி அன்பர்களே …!!இன்று செயலில் மதி நுட்பதிறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பு பலம்பெறும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்க கூடும். இன்று அனைத்து விஷயத்திலும் அணுகுலம் ஏற்படும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பயணங்கள்கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும். மனதில் ஒருவித கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். எதை பத்தியும் கவலை வேண்டாம். மகிழ்ச்சியாகவே இருங்கள். இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். முயற்சிகள் ஓரளவு […]
ரிஷப ராசி அன்பர்களே …!!!!இன்று பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு அவசியம் .தொழில் வியாபாரம் சுமுகமாக இருக்கும். உறவினர் வகையில் செலவு கொஞ்சம் ஏற்படலாம். இன்று பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டாம் ,பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் நிதானமான போக்கு காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணியை பார்ப்பது நல்லது. எதிர்பாராத சில இட மாற்றங்கள் பற்றிய தகவல் வரக்கூடும். இன்று வீண் […]
மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளை இதமாக வழிநடத்துங்கள். சுற்றுச்சூழலினால் தூக்கம் கொஞ்சம் பாதிக்கும், டென்ஷன் வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படும். தொழில் பிரச்சினை ,குடும்ப பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகி செல்லும். எதிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படும் .பெண்களுக்கு எதிலும் தேவையற்ற […]
வரலாற்றில் இன்று ஜனவரி 17…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 17 கிரிகோரியன் ஆண்டு : 17_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 349_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 348_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 395 – பேரரசர் முதலாம் தியோடோசியஸ் இறந்ததை அடுத்து, உரோமைப் பேரரசு நிரந்தரமாக கிழக்கு உரோமைப் பேரரசாகவும், மேற்கு உரோமைப் பேரரசாகவும் பிரிந்தன. 1287 – அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். 1362 – ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1] 1377 – திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது […]
குடியரசு தின விழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்தனர். நாட்டின் குடியரசு தின விழாவில் பலத்த தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐந்து பயங்கரவாதிகளை காவலர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெடிப்பொருட்கள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் நைட்ரிட் ஆசிட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முஹம்மது என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். காவலர்கள் கைது செய்த பயங்கரவாதிகள் ஐந்து பேருக்கும் காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புள்ளது. […]