பணவீக்கம் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அடுத்த 30 நாள்களுக்குள் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விவரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்றும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்தியாவில் பணவீக்கம் […]
Author: news-admin
இந்திரா காந்தி குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்த சிவசேனா மூத்தத் தலைவர், தனது கருத்தை திரும்பப்பெற்ற நிலையிலும், மகாராஷ்டிரா கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “நிழல் உலக தாதாவான ஹாஜி மஸ்தான் மந்திராலயாவுக்கு சென்றால் முழு அமைச்சகமே அவரை சந்திக்கச் செல்லும். கரிம் லாலாவை இந்திரா காந்தி […]
மொத்த விலை பணவீக்கமானது எட்டு மாதங்களில் இல்லாத அளவு உயர்வைச் சந்தித்துள்ளது. அரசு வெளியிட்ட கணக்கீட்டின் படி 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 2.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது. டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.58 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்தாண்டு, ஏப்ரல் மாதத்தில் 3.1 விழுக்காடாக அதிகரித்து இருந்தது.இதன் அளவு 2018ஆம் […]
கஜோல், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தேவி’ என்ற குறும்படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களே நடித்து பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இயக்கும் ‘தேவி’ என்ற குறும்படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தில் கஜோல், ஸ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஸ்வினி தயமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் […]
பயங்கரவாதத்தைக் கைவிட்டால் அனைத்து தரப்புடனும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று கலந்துகொண்டார். அப்போது, பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த அவர், “அரசே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்வரை நாம் அச்சுறுத்தலோடுதான் வாழ முடியும். பிரச்னையின் காரணியை கண்டுபிடித்து அதனை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான […]
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்காக பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தப் பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறாமல் போனது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 அக்டோபர் மாதத்திலிருந்து 2020 செப்டம்பர் மாதம் வரையிலான இந்திய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 27 வீரர்களின் ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் முதன்மையாக ஏ+ கிரேடில் (ரூ.7 கோடி) இந்திய அணி கேப்டன் விரட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் […]
வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி நான்கு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது. அயர்லாந்து பேட்டிங் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி மூன்று ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இதில் ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் […]
கடந்தாண்டு ஆஷஸ் தொடரில் இடக்கை கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்துடன் தான் விளையாடியதாக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை 2-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையைத் தக்கவைத்தது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் அனைத்து வீரர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். அதில் அனுபவ வீரர் பீட்டர் சிடில் ஆஷஸ் தொடருக்காக ஓராண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இது குறித்து பீட்டர் சிடில் […]
காங்கிரஸ் பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாகூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு, தன் தொகுதிக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவிடாமல் தடுத்துவருவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தார். பத்திரிகை வாயிலாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிவந்த அவர் கடந்த வாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து முதலமைச்சர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்தார். இந்நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, […]
ஊபர் கால்டாக்ஸி சேவையை வாடிக்கையாளர்கள் மிக கவனத்துடன் பயன்படுத்துமாறு பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். ரசிகர்களே எச்சரிக்கை! பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் அண்மையில் இங்கிலாந்து நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டிந்தார். லண்டன் நகரில் தான் பயணிப்பதற்காக ஊபர் நிறுவனத்தின் கால் டாக்ஸி சேவையை சோனம் பயன்படுத்தியுள்ளார். அந்தக் கால் டாக்ஸியில் பயணித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தன்னைப் பின்தொடரும் 12.8 மில்லியன் (ஒரு கோடியே […]
அதிபர் விளாதிமிர் புதினின் உத்தரவின் பேரில் ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக மைக்கல் மிஷுதின் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டு அரசு கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாதிமிர் புதினிடம் ஒப்படைத்தனர். இந்த திடீர் திருப்பம் அதிபர் புதினின் உத்தரவின் பேரில்தான் அரங்கேறியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபது […]
பறேயல்லி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் வீட்டில் நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் வைத்திருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில் உள்ள அமரியா காவல் நிலையத்தில், புஷ்கர் சிங் கங்வார் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பறேயல்லி மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரில் மனைவி ருச்சி, ஆறு வயது மகள் அனன்யா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி புஷ்கர் […]
சுமார் 8,000 யூனிட் ரயில்வே பெட்டிகளை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் உற்பத்தியில் 30 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே பெட்டிகள் உற்பத்திப் பிரிவு (Coach Manufacturing unit) 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 8,000 பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு 10,000 பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உற்பத்திப் பிரிவில் 30 விழுக்காடு அதிகரிக்கலாம் என்றும் இதனை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் […]
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை இன்று நிராகரித்துள்ளது. இந்த மனு தற்போது டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கும், அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். 23 வயதான நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலத்த காயம் […]
காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்பியபோது, அப்பிரச்னையை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் தீர்த்துக் கொள்ளும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மகமுது குரேஷி கடிதம் மூலம் சீனாவுக்கு தெரிவித்திருந்தார். இந்தக் கடிதத்தை பயன்படுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்ப முயன்றது. ஆனால், கவுன்சிலின் மற்ற நாடுகள் தரப்பில், “காஷ்மீர் விவாகாரம் இருநாட்டுப் பிரச்னை; அதனை இந்தியா, […]
அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அறிவித்த நிலையில் அவர்களது முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் இளையமகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த வாரம் அறிவித்தனர். அவர்கள் இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத்தையோ, இளவரசர் சார்லஸ் உள்ளிட்டவர்களையோ கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்தது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இளவரசர் ஹாரியும், […]
அரசு பதவிகளில் இருந்து விலகி தனித்து வாழ விரும்புவதாக இளவரசர் ஹாரி அண்மையில் அறிவித்த நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க விரும்புவதாக பர்கர் கிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளது இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அரசுப் பதவிகளில் இருந்து விலகி, தனித்து வாழ விரும்புவதாக அண்மையில் அறிவித்தனர். அந்த அறிவிப்பை அடுத்து பிரபல உணவகமான பர்கர் கிங் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பர்கர் கிங் என்ற உணவகம், இளவரசர் […]
உலகின் மிகச் சிறிய, அதிக திறன் கொண்ட 8 டிபி பென் டிரைவை சான்டிஸ்க் நிறுவனம் செஸ் 2020 நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது. எஸ்எஸ்டி எனப்படும் சாலிட் ஸ்டேட் டிரைவ்கள், நாம் கணினிகளைப் பயன்படுத்தும் முறையை உண்மையிலேயே விரைவுபடுத்தியுள்ளன. இந்த வேகத்திற்கு நாம் அடிமையாகிவிட்டால், நிலையான இயக்ககங்களை(ஸ்டேன்டேர்டு டிரைவ்) யாரும் பயன்படுத்த விரும்புவதில்லை. தரவு வேகத்திற்கான இந்த தாகத்தை தணிக்க, டிரைவ் தயாரிப்பாளர்கள் அதிக வேகத்தை வழங்குகின்ற போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி. பென் டிரைவுகளை அறிமுகப்படுத்தினர். இருப்பினும் அன்றாடம் எண்ணிலடங்கா […]
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து பிரபலமடைந்த 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை, உடல்நலக்குறைவால் காலமானார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு பெரும் ஆதரவை அளித்தனர். அப்போது எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியைக் காண 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் […]
இந்திய அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகளும் முதலில் டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. மீண்டும்வந்த வில்லியம்சன் இந்த டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில […]
குடும்பத் தகராறில் மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ(32). இவர் ஏற்கெனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் தனது கணவர் ஈஸ்வர் ரகுநாதன் […]
பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் எம்.பி.க்கு விஷ ரசாயனம் தடவப்பட்டு வந்த கடிதத்தில் தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.என அவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர். இவர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது அவரது வழக்கம். இந்நிலையில் அவருக்கு கடந்த மாதம் அக்டோபரில் ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தை இப்போது தான் பிரித்தது படித்ததாகவும் பிரக்யா எம்.பி. கூறி இருக்கிறார். […]
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது.விரைவு ரெயில் தடம்புரண்டதில் சுமார் 25 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது. கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரெயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 பெட்டிகள் தடம்புரண்டது.இந்த விபத்தில் சுமார் 25 பயணிகள் காயமடைந்தனர். பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரும் […]
காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இரண்டு பேரிடமும் கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வில்சனை கொன்றதற்கான காரணத்தை இருவரும் கூறி உள்ளனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 […]
இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பண மதிப்பு உயரும் என்று, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்துதெரிவித்துள்ளார். அமெரிக்க – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.இதன் தாக்கத்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா’ என்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றிய சுப்பிரமணியன் சுவாமி […]
பலாப்பழம்;;;;;; பலாப்பழம் முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணை இல்லை பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும் அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும் பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது இதில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் தயமின் பொட்டாசியம் கால்சியம் இரும்புச்சத்து நயாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்; 1,பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து […]
ஆளுநர் ஜெக்தீப் தங்கர் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாக கூறினார். இதற்கு அறிவியல் அறிஞர்கள் எதிர்ப்பு தெறிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஆளுநர் ஜெக்தீப் தங்கர் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ 1910 அல்லது 1911 ஆண்டுகளில் தான் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், ராமாயண காலத்திலேயே பறக்கும் தேர்கள் இருந்தது. மேலும், மகாபாரத காலத்தில் போர் களத்தில் இல்லாத […]
ஆஸ்திரேலியாவில் நிலவிவரும் தண்ணீ ர் தட்டுப்பாடு மற்றும் வறட்சியின் காரணமாக அந்நாட்டில் உள்ள ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுவதால் அந்நாட்டில் உள்ள வனபகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகின்றது. இவ்வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகவும் இதனால் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
ரஜினியின் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரூ 150 கோடியை கடந்து ஒடிக்கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தை ஏ .ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார் .இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ளார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், தம்பி ராமய்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த […]
வரலாற்றில் இன்று ஜனவரி 16…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 16 கிரிகோரியன் ஆண்டு : 16_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 350_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 349_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 27 – கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. 929 – குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது. 1362 – வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின் கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற செருமனிய நகரம் அழிந்தது. 1492 – எசுப்பானிய மொழியின் முதலாவது இலக்கண நூல் பேரரசி முதலாம் இசபெல்லாவிடம்]] கையளிக்கப்பட்டது. 1547 – இளவரசர் நான்காம் இவான் உருசியாவின் 1-வது (சார்) […]
பாஜகவைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல் அண்மையில், ‘ஆஜ் கே சிவாஜி: நரேந்திர மோடி’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள இந்த நூலுக்கு சிவசேனா உள்ளிட்ட கட்சி கள் கண்டனம் தெரிவித்துள்ளன. புத்தகத்தையே தடை செய்ய வேண்டும் என்று சிவசேனாவின் மூத்ததலைவர் சஞ்சய் ராவத் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். “பிரதமர் மோடியை, சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.சத்ரபதி சிவாஜி அவமதிக்கப்பட்டுள்ளார். எனவே இப்புத்தகம் […]
இஸ்ரோவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து வரும் 17ஆம் தேதி அதிகாலை ஏவப்பட உள்ளது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவை களுக்கு பயன்படும் வகையில், இன்சாட்4ஏ செயற்கைக் கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. 3 ஆயிரத்து 357 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த […]
திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் […]
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வறுமையில் தவித்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ. உதவிக்கரம் நீட்டியுள்ளது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற குறைதீர் முகாமில்,” 72 வயதான மூதாட்டி ஒருவர் தன்னிடம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் சாப்பிடுவதற்குக் கூட வழியின்றி தவித்து வருவதாகவும், இந்த பணத்தை வைத்துக் கொண்டு மாற்று பணம் வழங்க வேண்டும்,” என்றும் கோரிக்கை […]
உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான வீடியோவை பதிவு செய்தவர் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 – 800 விமானம் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானது. விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து […]
கேரள மாநிலத்தின் சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் திருக் கோவிலில் இன்று மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது. சபரிமலை திருக்கோவிலில், மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்ற வைபவமாகும். எனவே சபரி மலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 ஆயிரம் காவலதுறையினர்கள் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள். சபரி மலையில் மகர விளக்கு பூஜைக்கு வேண்டி டிசம்பர் மாதம் 30 -ம் தேதியன்று, சபரிமலை ஐயப்பன் சன்னதிதான நடை திறக்கப்பட்டது. […]
நாகப்பட்டினம் அருகே பஞ்சலோக அம்மன் சிலை உள்பட 9 சிலை கடத்திய இருவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். நாகப்பட்டித்ததில் பஞ்சலோக அம்மன் மற்றும் நடராஜர் சிலை விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்ட் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. குருக்கள் […]
தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. மதுரை அவனியாபுரத்தில் 700 காளைகள், 650 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது . மேலும் விழாவில் அமைச்சர் உதயகுமார் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்கும். காவல் ஆணையர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் […]
உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். தற்போது உறுதிமொழி எடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அவனியாபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் மந்தை முன்பாக அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் தற்போது காளைகள் உள்ளே வருவதற்கு ஏற்றவாறு தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பொங்கல்விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூவியூரில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 69ஆவது ஆண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பொங்கல் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு, 12ஆம் […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படலாம். குடும்ப விஷயங்களை பிறரிடம் சொல்ல வேண்டாம் .கடின உழைப்பால் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும் .பணத்தேவை அதிகரிக்கும். இன்று பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. இன்று எந்த ஒரு காரியத்திற்கும் நீங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் […]
மிதுனம் ராசி அன்ப ர்களே..!! இன்று பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும் .தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பணியாளர்களுக்கு நல்ல சலுகை கிடைக்கும் .இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் .தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். பார்த்துக்கொள்ளுங்கள் இன்று பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் இருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் […]
ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். இன்று வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இ ன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த சங்கடங்கள் தீரும் . பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். இன்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாகவே […]
மேஷம் ராசி அன்பர்களே…!! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல எதிரிகள் தவிடுபொடியாகும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று செயல்களில் சீர் திருத்தம் இருக்கும். தொழில் வியாபாரம் பெருகுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள் பணவரவில் முன்னேற்றம் ஏற்படும். உறவினரின் ஆதரவால் நம்பிக்கை மேல்ஓங்கும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். இன்று […]
வரலாற்றில் இன்று ஜனவரி 15…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 15 கிரிகோரியன் ஆண்டு : 15_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 351_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 350_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 69 – உரோமைப் பேரரசின் ஆட்சியை ஓட்டோ கைப்பற்றித் தன்னைப் பேரரசராக அறிவித்தார். எனினும் மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார். 1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார். 1582 – லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை உருசியா போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்திடம் கையளித்தது. 1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது. 1799 – இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது. […]
ஈரானில் நடைபெற்ற விமான விபத்துக்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி உறுதியளித்தார். ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைன் தலைநகர் கியிவ் செல்லவிருந்த போயிங் 737 பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 176 பேரும் இந்த விபத்தில உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து மனித தவறால் ஏற்பட்டது என்று ஈரான் […]
ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக படமாகியிருக்கிறது ‘திரௌபதி மோகன் இயக்கி உள்ளார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டது எனவும் இந்த படத்தில் சமூகத்தில் நடக்கும் நாடக காதல் என்ற பெயரில் நிலவும் சம்பவங்களை பற்றி வெளிப்படையாக காட்டி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் […]
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து 2 குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது. 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் மைனர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, […]