Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்களில் கருவளையமா பயப்பட தேவையில்லை …!!!!! இயற்கை முறையில் எளிமையான டிப்ஸ் ,,,,ட்ரை பண்ணி பாருங்க …

*தக்காளி சாறு ஒரு டீஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒன்றரை டீஸ்பூன் ,இரண்டையும் கலந்து கண்களில் உள்ள கருவளையத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் .இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் . *உருளைக்கிழங்கை கழுவி தோலுடன் துருவி சாறெடுத்து ,அந்த சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து பஞ்சை எடுத்தால் கண்களில் கருவளையம் மறையும் . *பாதாம் […]

Categories
வேலைவாய்ப்பு

பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 92 பணியிடங்கள்!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (CPCL ) காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள்  வெளியிடப்பட்டுள்ளது.   காலியிடங்கள் : 92 பணியின் தன்மை: Trade Apprentices கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ, ஐசிடபுள்யுஏ ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும். வயது : 18 முதல் 24 வயதிற்குள்  இருக்க வேண்டும். உதவித் தொகை: மாதம் ரூ.10,000/- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17/1/2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING :எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது!

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை  கர்நாடக காவல் துறையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த எட்டாம் தேதி இரவு பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 பேர் வில்சனை கொலை செய்தது தெரியவந்தது. இதை அடிப்படையாகக் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களுக்கு கருமையான கூந்தல் வேண்டுமா …?முடக்கத்தான் மூலிகையை பயன் படுத்துங்கள் ….

வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவமா ?எந்த ஊசியும் தேவை இல்லை இத மட்டும் பண்ணுங்க …. 1.குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கத்தான் இலை கொண்டு அதிக அடர்த்தியுடன் பற்று போட்டால், பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் குழந்தை சுகமாக பிறக்கும் . 2.முடக்கத்தான் செடியின் பூ ,காய் ,இலை ,வேர் முதல் மருத்துவ குணமுடையது . 3.கருமையான நீளமான கூந்தல் வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது,என்பது நம்மில் பலருக்கு தெரியாது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை ஓடும் ரயிலில் கைவரிசை…வடமாநில கொள்ளையர்கள் கைது !

ஓடும் ரயிலில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களிடமிருந்து சுமார் 85 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பேசின்பிரிட்ஜ் மற்றும் புறநகர் ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளை குறிவைத்து வடமாநில கொள்ளையர்கள் சிலர் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் செல்வதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 15 அருகே சந்தேகத்தின் […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் தலைமுறைக்கு மட்டும் இல்லை….அடுத்த தலைமுறைக்கும் சர்க்கரை நோய்வராது ….. இதை பயன்படுத்திப்பாருங்கள்!!!!!

சர்க்கரை நோய்க்கு அறிய இயற்கை மருத்துவம். கருஞ்சீரகம்; வெந்தயம்; ஓமம்;   இவை எல்லாவற்றையும் 250 கிராம் சம அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். அந்த நீரை காலை 6 மணி அளவில் ஒரு டம்ளர் மற்றும் மாலை 6 மணி அளவில்  ஒரு டம்ளர் குடிக்கவும். அதை குடித்து அடுத்த 2 மணி நேரத்திற்கு தண்ணீரை தவிர எந்த உணவும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருத்தரிப்பதில் பிரச்சனையா …!!!கரு வலிமை பெற வேண்டுமா ?மணத்தக்காளி கீரை சாப்பிட்டு பாருங்க …

வாய் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும் இதற்கு ஒரே தீர்வு மணத்தக்காளி கீரை.தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ,வாய் புண் விரைவில் குணமடையும் . 100 கிராம் கீரையில் என்ன சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா ? ஈரப்பதம் :82.1% புரதம் :5.9% கொழுப்பு :1% தாது உப்புகள் :2.1% மாவு சத்து :8.9% மணத்தக்காளி கீரையை நாம் சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைனு தெரிஞ்சிக்கணும்னு ஆவலா இருக்கீங்களா ?சரி வாங்க அதோட சிறப்ப […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

TIK TOK -ஆல் மகளை இழந்து தவிக்கும் குடும்பம்…செயலிக்கு எதிர்ப்பு!

டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஹேம லதாவிடம்(16) பல்லடம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக் டாக் மூலம் அறிமுகமாகி பழகியுள்ளார். டிக் டாக் செயலியில் அறிமுகமான அவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து ஆறுமுகத்தின் மகள் ஹேமலதா கர்ப்பம் ஆகியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் எனக் கருதிய ஹேமலதா கடந்த டிசம்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்…  

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்  இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.  2019-ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் அசத்தலான வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு இந்த ஆண்டின் இரு அணிகளும் மோதும் முதல் போட்டிஇதுதான். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில்  இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி பத்திரிகையாளர் […]

Categories
உலக செய்திகள்

உயர்நிலை அலுவலர்கள் டிஸ்மிஸ்- வால்மார்ட் அதிரடி!

இந்தியா முழுவதும் 28 மொத்த விற்பனை மையங்களை நடத்திவரும் முன்னணி வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நாடு முழுவதும் உள்ள 56 உயர்நிலை அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. வேலைத் திறனை காரணம் காட்டி சர்வதேச பெருநிறுவனமான வால்மார்ட், இந்தியாவைச் சேர்ந்த 56 அலுவலர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அமேசான் நிறுவனரும் அதன் தலைமை செயல் அலுவலருமான ஜெஃப் பெசாஸ் தற்போது இந்தியா வரவுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கையை போட்டி நிறுவனமான வால்மார்ட் மேற்கொண்டுள்ளது. இது குறித்து […]

Categories
கோயம்புத்தூர் சென்னை சேலம் திண்டுக்கல் திருவண்ணாமலை நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

பொங்கல் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ….!!

பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு: குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 […]

Categories
தேசிய செய்திகள்

ஓயோவில் 1000 பேரின் வேலை காலி!

ஓயோ நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஓயோ நிறுனத்தின் தலைவர் ரித்தீஸ் அகர்வால், ஓயோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், “ஓயோ நிறுவனத்தை மறுசீரமைக்கவுள்ளதால், சில ஊழியர்களை ஓயோ நிறுவனத்தைத் தாண்டி வேறு நிறுவனத்தில் வேலையில் சேரும்படி கேட்டுக்கொள்கிறோம். உண்மையைச் சொன்னால், இது எங்களுக்கு எளிதான முடிவல்ல. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி ஓயோ நிறுவனம் நகர்வதால், வேறுவழியின்றி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை […]

Categories
பல்சுவை

குறைந்த பெட்ரோல், மாற்றமின்றி டீசல்.. வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு… “தெய்வ அனுகூலம் நிறைந்த நாள்”… மதிப்பு, மரியாதை கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள்  ராசிக்கு சந்திர பகவான் 6-ம் இடத்தில்  சஞ்சரிப்பதால் இன்று தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாகஇருக்கும். குலதெய்வப்பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக் கூடும். இன்று பயணத்தின் போது கொண்டு செல்லும் பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட கூடும். மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று தைரியத்தோடு புதிய செயல்களில் ஈடுபட்டு பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் அனுகூலமான முன்னேற்றங்கள் ஏற்படும். விளையாட்டு வீரர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “எதிர்பாராத பண வரவு உண்டாகும்”.. உடல் ஆரோக்கியம் மேம்படும்..!!

கும்பராசி அன்பர்களே..!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஏழாம் இடத்தில் சஞ்சரிப்பதால் இன்று எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் சுப செலவுகள் ஏற்படும்.சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மனைவியின் உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வீடு வாங்கு வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கல்வி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசி அன்பர்களே… குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம்!!!

மகர ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் விவாகத்தை தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போகவேண்டும். இன்று அரசு தொடர்பான செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்க  வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு அதிகமாக இருக்கும். இன்று அலுவலகத்தில் பணி சுமை குறைவதால் உற்சாகம் ஏற்படும். நிர்வாகத்தினரிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும். வியாபாரத்தில் அதிக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு…. “நேர்மையான அங்கீகாரம் கிடைக்கும்”.. அலுவலகத்தில் பொறுமை தேவை!!

தனுசுராசி அன்பர்களே…!!  இன்று உங்கள் ராசிக்கு சந்திர பகவான் ஒன்பதாவது இடத்தில் சஞ்சரிக்கிறார் இன்று  எதிலும்பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்று பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும்அவர்களை விட்டுக்கொடுத்துப் போங்கள். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படலாம் .வெளியிடங்களில் உங்களின் மதிப்பு உயரும். இன்று நீர்வழி தொழிலால் உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். வாகனப்பயணங்களால் சிறு மாற்றம் ஏற்படும் ஆலய வேலைகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலை அமையும்.இன்று உங்கலுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… “கவனம் தேவை”… ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாளாக இருக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் மாற்றும்  சிந்தனை மேலோங்கும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று வீண் செலவு ஏற்படும், காரியங்களில் தாமதம் உண்டாகும். உடல் சோர்வு மனச்சோர்வு ஏற்படலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும், கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பழைய பாக்கிகள் சிறிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… “பாராட்டும் புகழும் கூடும்”… செல்வ செழிப்பு கூடும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாக இருக்கும். பக்குவமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். மாலையில் உறவினரால் விரையம் கொஞ்சம் உண்டாகும். இன்று உத்யோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும், வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லலாமா என்று கூடத் தோன்றலாம். மனம் தளராமல் எதிலும் செயல்படுங்கள். குடும்பத்தில் அமைதி கொஞ்சம் குறையலாம், கணவன் மனைவிக்கு இடையே திடீர் மனஸ்தாபங்கள் கூட […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… “தடைகள் அகலும்”… மனமகிழ்ச்சி ஏற்படும்…!!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு தாராளமாக வந்து சேரும். தடைகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள், பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விலகிச் சென்ற விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எல்லா பிரச்சினைகளும் தீரும், மனமகிழ்ச்சி ஏற்படும். காரிய அனுகூலங்களும் உண்டாகும், மனோதிடம் அதிகரிக்கும், பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள், செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… “தைரியம் கூடும்”… மதிப்பு கூடும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாளாக  இருக்கும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். சகோதர சச்சரவுகள் நீங்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இருக்கும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோசத்தை கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தி அடைவீர்கள். யாரையும் நேருக்கு நேராக எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். கெட்ட கனவுகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… இனிய செய்தி தேடி வரும்… மனதில் துணிச்சல் கூடும்…!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று இனிய செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வகையில் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று பெற்றோர் வழியில் பிரியம் கூடும், மனதில் துணிச்சலும் கூடும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… குடும்பத்தில் மகிழ்ச்சி… லாபம் கூடும்..!!!

மிதுனம் ராசி அன்பர்களே..!!இன்று நன்மைகள் நடைபெறும் நாள் ஆக இருக்கும். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும்.  பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். இன்று  எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும், லாபம் உயரும், பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்  இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வேலைப்பளு குறையும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…. கல்வியில் சிறப்பு… அந்தஸ்து உயரும்…!!

ரிஷப ராசி அன்பர்களே…!! அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் இன்று உதிரிகள் ஆவார்கள்.  பயணங்கள் பலன் தரும். ஆதாயம் இன்று சிறப்பாக தான் இருக்கும். கடன்களை அடைக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். இன்று பிள்ளைகள் கல்விக்கான செலவு கூடும். இருந்தாலும் தேவையானவற்றை வாங்கி தருவீர்கள். அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் கவனமாகவே மேற்கொள்ளுங்கள். வீண் விவாதங்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… வரவு பெருகும்…. கல்யாண கனவு நனவாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் ஆக இருக்கும். வளர்ச்சி கூடும், வாய்ப்புகள் வந்து சேரும், வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும், கல்யாணக் கனவுகள் நனவாகும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று விழிப்புடன் இருப்பது எப்போதுமே நல்லது. சுப செலவுகள் கொஞ்சம் இருக்கும், கையிருப்பு கரையும், தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 14…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 14 கிரிகோரியன் ஆண்டு : 14_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 352_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 351_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1236 – இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார். 1301 – அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார். 1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது. 1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது. 1724 – எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான். 1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 1784 – அமெரிக்கப் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒருவார காலத்திற்குள் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்படும் – சேலம் ஆணையர்

 பருவமழையால் சேதமடைந்துள்ள தார்ச்சாலைகள் ஒருவார காலத்திற்குள் புனரமைக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் தெரிவித்துள்ளார். சேலம் மாநகரட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோட்டைப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 5 கோடியே 85லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாயக் கூடக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை இன்று மாநகராட்சி ஆணையார் சதீஷ் பார்வையிட்டார். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” குளிர்சாதன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பெறும் […]

Categories
மாவட்ட செய்திகள்

“100” நாள் வேலை திட்டத்தில் பல கோடிகள் ஊழலா? அதிர்ச்சி தகவல்கள்!

தமிழ்நாடு முழுவதும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் 4, 224 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் பத்து ரூபாய் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராசிபுரத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நல்வினை விஸ்வராஜு, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்- மக்கள் அச்சம்!

“பகைக்கு வயது ஒன்று” என தலைப்பிட்டு  இறந்தவரின் நினைவு நாளை முன்னிட்டு  நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்திலும் நகர்ப்புறங்களிலும் அவ்வப்போது கொலைவெறி கும்பல்களால் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அண்மை காலமாக பழிக்குப்பழி வாங்கும் கொலை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் மாநகர் பகுதிகளில் அவ்வப்போது இறந்தவர்கள் நினைவு நாளை முன்னிட்டு எதிர் தரப்பினரை அச்சுறுத்தும் வகையில் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தோடு வாசகங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைக்கு ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் !!!! இதோ இருக்கிறதே சத்து நிறைந்த கருப்பட்டி கேரட் பால் ….

தினமும் ஒரு கேரட் ஆவது குழந்தைகளுக்கு கொடுங்க .காய்கறிகளில் சத்து நிறைந்த ஒன்று கேரட் …. தேவையான பொருட்கள் : துருவிய கேரட் :1கப் கருப்பட்டி :3டீஸ்பூன் இஞ்சிச்சாறு :அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் :சிறிது பால் :250மி .லி செய்முறை : *பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும். *துருவிய கேரட்டை  நன்கு அரைத்து கொள்ளவும் .அரைத்த கேரட்டை வடிகொட்டி கொள்ளவும் . *வடிகட்டிய ஜூசில் கருப்பட்டி ,இஞ்சிச்சாறு ,ஏலக்காய் தூள் ,காய்ச்சி ஆறவைத்த […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை சீராய்வு மனுக்களை விசாரிக்கமாட்டோம்: உச்ச நீதிமன்றம்!

சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள் !

நமது உடலின்  ஆரோக்கியம் நகத்தில் தெரியும்.உங்களுக்கு தெரியுமா? நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்புமுடிகிறதா ? அத்தனையும் உண்மை.  நமது நகங்கள் நம் உடல்  ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களைச் சொல்லும்.  ஊட்டச்சத்து குறைபாடு, உடலில் உள்ள நோய்த்தொற்றுகள் என அனைத்தையும் நமது நகங்கள் நமக்கு ஒருசில மாறுதல்களால் சுட்டிக் காட்டும்.  ஒருசில தொற்று, இன்பெக்ஷன் ஆகியிருந்தால் அதை நகங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து நாம் கண்டறியலாம்.  காரணம், உடலில் எந்த உறுப்பில் நோய் ஏற்பட்டாலும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கரும்புல இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரியாம போச்சே!!………

கரும்பின் நன்மைகள்   பொங்கல் நாளே கரும்பு தான். இனிப்பு சுவை கொண்ட உணவுகள் பானங்களை விரும்பாத மனிதர்கள் வெகு குறைவு. நமது நாட்டில் பாரம்பரிய விழாக்கள் பலவற்றில் இனிப்புச்சுவை சார்ந்த பல உணவுகள் இடம்பெற்றிருக்கின்றன அதிலும் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று கரும்பு முக்கிய இடம் பெறுகிறது.அப்படி பட்ட கரும்புல பல நன்மைகள் இருக்குங்க நாம் கரும்பு சாப்பிடும் போது அதிலிருந்து நாம் பருகும் கரும்புச் சாற்றில் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முக பொலிவு வேண்டுமா நண்பர்களே !!!! பட்டுபோல் சருமத்தை மென்மையாக்கும் இயற்கை அழகு ….

தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கழுத்தில் உள்ள கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும். முகம் மற்றும் மேனி அழகுக்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம்பூ காயவைத்து 100 கிராம், என மூன்றையும் அரைத்து சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். முகம் பொலிவுடன் மாறுவதற்கு பயத்தமாவு 2 டீஸ்பூன் எலுமிச்ச்சை சாறு […]

Categories
வேலைவாய்ப்பு

கர்நாடக வங்கியில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.69,000/- சம்பளம்..!

கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  விண்ணபிக்கலாம்.   பணியின் தன்மை: Probationary Officer (Scale-I) சம்பளம்: மாதம் ரூ.69,000/- கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் டெல்லி விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-. எஸ்சி, எஸ்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரிகள் நேருக்கு நேர் மோதல்…இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர்!

விருதுநகர்: மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் ஒருவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று நள்ளிரவில் ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் மகேந்திரமணி, கோபால் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் ஓட்டுநர் மகேந்திரமணி லாரியின் இடிபாடுகளிடையே […]

Categories
உலக செய்திகள்

ஈராக் போராட்டத்தில் 2 செய்தியாளர்கள் சுட்டுக் கொலை..!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக இரண்டு செய்தியாளர்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக ஜிப்பில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அந்தக் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியது. இதில், அந்த இரண்டு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டிக்குள் நாட்டு வெடிகுண்டு வெடித்து விபத்து – தொழிலாளி காயம்

குப்பைத் தொட்டிக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி காயம் அடைந்தார். புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெருமாள் நாயுடு வீதி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டிலிருந்து பேப்பர் சேகரிக்கும் தொழிலாளி செல்வம் என்பவர் பிளாஸ்டிக், பேப்பர்களை சேகரித்து கடையில் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை குப்பை தொட்டியிலிருந்த பேப்பர்களை எடுத்துக்கொண்டிருந்த போது, அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அவருடைய கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி… இருமலா…? விடைபெறுங்கள் இன்றே… 12 எளிய குறிப்புகள்..!!

சளி இருமல் மிக வேகமாக குறைவதற்கு சில மருத்துவ குறிப்புகள்:   1.ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மிளகு போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும், பிறகு அதை குடித்தால் இருமல் சளி குணமாகும். 2.தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை குறைப்பதற்கும், தொண்டையில் உறுத்தலை நீக்குவதற்கும் சளியை குறைப்பதற்கும் இந்த உப்பு நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

என்னது…. சிறுநீரகம் பாதிக்குமா? வெந்நீர் கொடுக்கும் எச்சரிக்கை….!!

வெந்நீர் குடிப்பவரா நீங்கள், சிறுநீரகத்தையே காலி பண்ணிடுமாம். வெந்நீர் பருதுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பது போலவும் சில பக்க விளைவுகளும் வருகிறது சொன்னால் நம்பமுடிகிறதா? மனித உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதனால் உடல் நீர்ச்சத்துடன் இருக்க முடிகிறது. நாம் சூடான நீரை பருகும் பொழுது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணும்னு நினைச்சு அதிகம் பருகுவது தவறான விஷயம். சூடான நீரை நாம் அதிகம் பருகும் போது நிச்சயமா அது எதிர்மறை விளைவுகளை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய்யால கஷ்டப்படுறீங்களா !! இனி கவலை வேண்டாம் இத ட்ரை பண்ணி பாருங்க

சர்க்கரை நோய் சர்க்கரை நோய் பற்றி  நீங்க நிறைய நியூஸ் பேப்பரில் பாத்துருப்பிங்க  அதாவது சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடு கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரக்கூடிய குளுக்கோசின் அளவு கூடும் இதைத்தான் சர்க்கரை நோய் என்று சொல்கிறோம் இந்த சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த கூடிய ஒரு மருத்துவக் குறிப்பை பார்போறோம், தேவையான பொருள்கள்,,,, ஆவாரம்பூ     –     200 கிராம் […]

Categories
விழாக்கள்

போகி பண்டிகையின் அர்த்தம் தெரியுமா?!

பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து, புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழையனவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாள் இது. அறியாமை, பொய், பொறாமை, காமம், கோபம், துயரம்ன்னு நம்முடைய தீயகுணங்களை விட்டொழித்து புதுமனிதனாக மாறுவதன் அடையாளமாய், வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நெருப்பிலிட்டு பொசுக்கும் இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி “போகி” என்றானது. இதனால் வீட்டின் மீதான திருஷ்டி விலகும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. போகியன்று நம் முன்னோர்கள் நம் வீட்டுக்கு வருவதாக […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலில் பித்தவெடிப்பா ?கால் ஆணியா? எளிய முறையில் இயற்கையை அணுகுவோம் …

பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மாமரத்து பட்டையில் இருந்து வரும் மாமர பாலை தினந்தோறும்  தடவி வந்தால் பித்தவெடிப்பு மறையும் . விளாமர இலைக்கஷாயம் அருந்தலாம் .அரச மரத்தில் இருந்து வரும் பாலை  வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம் . பீர்க்கங்காய் இலையுடன் சுண்ணாம்பு அரைத்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில தடவலாம் . கால் ஆணி குணமாக ,செந்தூர கட்டியை எடுத்து காலில் தேய்த்துவந்தால் ரத்தம் வடிவது நிக்கும்.ரத்தம் வரும் பகுதியில் மஞ்சளையும் அரைத்து பூசலாம் .இவ்வாறு செய்யும்போது […]

Categories
தேசிய செய்திகள்

WORLD NO:1 பணக்காரர் இந்தியா வருகை! போராட்டத்தில்  குதிக்கப்போகும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு…

அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் வருகைக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான ஜெப் பெசோஸ் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார், இந்தப் பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், அவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 300க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்திந்திய […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெங்காயத்தில் இவ்வளவு நன்மையா !! தெரிஞ்சா விடவே மாட்டிங்க.

  சின்ன வெங்காயம்.  சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தனித்து உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். உடல் வலி மற்றும் புற்று நோயை நீக்கும் பண்புகள் கொண்டது. இதில் விட்டமின் சி சத்து தாராளமாக உள்ளது .பச்சை வெங்காயத்தில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது .விட்டமின் சி சத்தினை வெங்கய்யத்தில் இருந்து முழுமையாக பெற வேண்டுமானால் அதனை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. வெங்கய்யத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும் இரத்தம் சுத்தமடையும் […]

Categories
பல்சுவை

குறைந்தது பெட்ரோல்,டீசல்.. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…”செயலில் கூடுதல் கவனம் அவசியம்”.. செலவு அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..!!  இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். செயல் நிறைவேற கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் அரசின் சட்டத்திட்டத்தினை தவறாமல் பின்பற்றவும். பணச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். பெண்கள் நகையை இரவலாக கொடுக்க வேண்டாம். இன்று எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடும். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புக்கள் கூடும். பெண்கள் யாரையும் எதிர்த்து கொள்ளாமல் அனுசரித்துச் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…”சீரான பண வரவு கிடைக்கும்”.. நிம்மதி கொஞ்சம் குறையக்கூடும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..!!  இன்று மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் பேச வேண்டாம். மன அமைதியை பாதுகாப்பதால் செயல்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குளறுபடியை சரிசெய்வீர்கள். சீரான பண வரவு கிடைக்கும். உறவினர் வகையில் செலவு அதிகமாகும். இன்று குடும்ப நிம்மதி கொஞ்சம் குறையக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே மனம் வருந்தும் படியான நிலை இருக்கும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லாவற்றிலும் இன்று லாபம் கிடைக்க கூடிய சூழ்நிலை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…”சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்”.. பதவி உயர்வு பெறுவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..!!  இன்று நட்பின் பெருமையை நீங்கள் உணர்வீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல் வாதிகள் பதவி உயர்வு இன்று பெறலாம். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம், நல்ல முன்னேற்றமான சூழ்நிலை சந்திக்கக்கூடும். லாபம் கொஞ்சம் குறைவாகத்தான் வரும் கவலை வேண்டாம். சிறப்பாகவே அனைத்தும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயல் ஆற்றுவது ரொம்ப […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…”நல்ல பலன் கிடைக்கும்”.. தொழில் வியாபாரம் செழிக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..!!  இன்று கடந்தகால உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் செயல்திறனை பிறர் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழிக்கும். வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சீராக இருக்கும். எதிர்ப்பாலினத்தவரால் நன்மை ஏற்படும். வீண் செலவு கொஞ்சம் […]

Categories

Tech |