Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…”பண வரவு சீராக இருக்கும்”.. மித வேகம் மிக நன்று…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!!  இன்று சிறு செயலும் கடினமாகத் தோன்றலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்கவும். பண வரவு சீராக இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றவும். இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் உண்டாகலாம், அதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் பகை கூட ஏற்படலாம், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். தீ ஆயுதங்களை கையாளும் பொழுது ரொம்ப […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…”நல்ல மதிப்பீடு உருவாகும்”.. தொழிலில் வளர்ச்சி பணி நிறைவேறும்…!!

துலாம் ராசி அன்பர்களே..!!  இன்று சமூகத்தில் நல்ல மதிப்பீடு உருவாகும். நண்பரின் உதவி எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கக்கூடும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள். இன்று பெண்களுக்கு சமையல் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். பாடங்களை கவனமாக படிப்பது ரொம்ப நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவற்றை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… “பெயரும் புகழும் கூடும்”… எடுத்த காரியம் வெற்றி..!!

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று நண்பர்களின் ஆலோசனை உங்களை நல்வழியில் செயல்பட ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவினை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். குடும்பப் பிரச்சினைகள் தீரும் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழுவீங்கள். வாக்கு வன்மை கூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களுக்குப் பெயரும் புகழும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…. மனோ திடம் கூடும்”… தொழில் வியாபாரம் வளர்ச்சி அடையும்.!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று  நண்பர்களிடம் சொந்த விஷயத்தைப் பற்றி பேசாதீர்கள். தீர்வுகாண ஆலோசனை கிடைப்பதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சி எளிதில் நிறைவேறும். இன்று பண வரவு அதிகரிக்கும். வெகுநாளாக தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். சக மாணவர்களுடன் சுமுகமான உறவு காணப்படும். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… “பணிகள் நிறைவேறும்”…. காரிய வெற்றி உண்டு..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவிர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள மந்த நிலை மாறும். சேமிப்பு பணம் செலவாகும். நித்திரை கொஞ்சம் தாமதப்பட்டு தான் இன்று வந்து சேரும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு நித்திரைக்கு செல்வது ரொம்ப சிறப்பு. இன்று குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும் கணவன் மனைவிக்கு இடையே திருப்தியான உறவு நிலை காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… “சிரமத்தை சொல்ல வேண்டாம்”… லாபம் பன்மடங்கு உயரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே…!! கடந்தகால சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். சீரான பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று வெளியூர் பயணத்தில் மாற்றம் செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நிலை நீங்கி லாபம் பன்மடங்கு உயரும். இனிமையான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்கள் எதிலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசி அன்பர்களே… “கூடுதல் பணவரவு கிடைக்கும்”… காதலர்களுக்கு சிறப்பான நாள்..!! .

ரிஷபம்ராசி  அன்பர்களே…!!  இன்று செயல்களில் நியாயம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் பணவரவு கிடைக்கும். ஊட்டச் சத்து உண வினை உண்டு மகிழ்வீர்கள் இன்று குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும்.  உங்களுடைய சகோதரர்கள் மற்றும் தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிக்கும்  துணிச்சல் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு… “சந்தோசமான நாள்”…. வருமானம் கூடும்….!!

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். சந்தோஷத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ரொம்ப சிறப்பாக நடக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பினால் மகிழ்வீர்கள்.இன்று தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். நண்பர்களை கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனமாக இருங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். தொழில் வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உருவாகும். தொழில் வியாபாரத்தில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 13…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 13 கிரிகோரியன் ஆண்டு : 13_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 353_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 352_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான். 1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெரியார் பல்கலைக் கழக மாணவி தற்கொலை- காரணம் என்ன?

பெரியார் பல்கலைக் கழக மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம் . இங்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த நிவேதா (வயது 23) தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிவேதா தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள்  பேராசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக கருப்பூர் காவல்நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING: எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு;  4 பேர்  அதிரடி கைது 

SI வில்சன் கொலை வழக்கில் தமிழக – கேரள நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நான்கு பேரை நுண்ணறிவுப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தௌபீக், முகமது சமீம் ஆகியோர் இந்தக் கொலையில் தொடர்புடையதாக போலீசார் அறிவித்துள்ளனர். தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் பத்து தனிப்படை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நாம் பார்க்க உதவும் கண்களுக்கு நாம் உதவிட வேண்டாமா?

இன்று நாம் கண் பார்வை தெளிவடைய எளிய மருத்துவம்….. இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மொபைல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. கண்பார்வை மந்தமாக ஒரு சிலர் கஷ்டப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு மிக எளிமையான சிகிச்சை முறையை பார்ப்போம். இதற்கு சிறிய அளவிலுள்ள மிதி பாகற்காயை வாங்கி வந்து ஒரு பாவக்காய் அம்மியிலோ உரலிலோ போட்டு நன்றாக தட்டி சாறு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சீரக தண்ணீர் குடிச்சிப்பாருங்க!!! அதோட பலன் புரியும் .

*ஒரு சிட்டிகை சீரகம் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீராக வற்ற வைத்து குடிக்கவேண்டும் . *உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும் தினசரி பருகுவதால் .ரத்தவிருத்தி ,ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றை சீராக சரி செய்யும் . *இரவு நேரங்களில் சீரக தண்ணீர் பருகுவதால் ஆழ்ந்த உறக்கம் வரும் . *இளம் வயதில் ஏற்படும் இளநரை ,கண் எரிச்சல் மற்றும் வயிறு எரிச்சல் நீங்கும் . *வாயில் துர்நாற்றம் ஏற்பட்டாலோ அல்லது பற்சிதைவு ஏற்பட்டாலோ […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியா? பல தாய்மார்கள் மறந்த உரை மருந்து ..

இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்கள் போதுமானது : 1.வசம்பு 2.கடுக்காய் 3.மாசிக்காய் 4சித்தரத்தை 5.ஜாதிக்காய் 6.சுக்கு 7.மஞ்சள் எப்படி உபயோகபடுத்துவதுனு பாக்கலாமா? இவைகளை  ஒரு கப் தண்ணீரில் அல்லது தாய்ப்பாலில் கொதிக்கவிடவும் .அரை கப்  அளவு தண்ணீரை வற்ற வைத்து அதில் உள்ள மருந்துகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைக்கவேண்டும் . பின்னர் அந்த மருந்துகளை உரைக்கல்லில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரை கல்லில் உரசி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

தக்காளியில் இவ்வளவு நன்மைகளா தெரிஞ்சா விடவே மாட்டிங்க

நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் தவறாமல் சேர்க்கும் ஒரு பொருள் தான் தக்காளி தக்காளியானது உணவிற்கு சுவையை தருவதோடு மட்டுமின்றி உடலுக்கு பல நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும்  இதன் விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளனமேலும் தக்காளியானது உடலுக்கு நன்மை களை தருவதுடன் சருமத்திற்கும் சரும பொலிவிற்கு அதிக நன்மைகளை கொடுக்கிறது தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்துக் கொண்டு வர நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும் தக்காளியில் சிறந்த ஆன்டி-செப்டிக் […]

Categories
லைப் ஸ்டைல்

திருமணத்தில் ஏன் தாம்பூலப்பை தருகிறார்கள்?

நீங்கள் கல்யாணத்துக்கு அல்லது  பிற நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறீர்கள் என்றால் வரும்போது தாம்பூலப்பை கொடுப்பார்கள் இவ்வாறு தருவதற்கு மங்கலம் என்ற ஆன்மிக காரணம் உண்டு. ஆனால் அது மட்டுமல்ல அறிவியல் காரணமும் ஒளிந்துள்ளது. தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலை மற்றும்  பாக்கு வைப்பதுண்டு. இந்த பையில்  எதை வைக்கிறோமோ இல்லையோ வெற்றிலை பாக்கு அவசியம் இருக்க வேண்டும். இது லட்சுமியின் அம்சம் அதனால் ஒருவர் வெற்றிலையை கொடுக்கும்போது மற்றவர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

ஹலோ அமித் ஷா பேசுற….சிக்கிய விமானப்படை அலுவலர்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா போல் ஆளுநரிடம் பேசிய விமானப்படை ஊழியர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை விங் கமாண்டரான குல்தீப் பகேலா, டெல்லியில் உள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். அவரது நண்பரான சந்தரேஷ் குமார் சுக்லா பல் மருத்துவராகப் பணியாற்றுகிறார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பதவி காலியாக உள்ள நிலையில் அப்பதவிக்காக சந்தரேஷ் குமார் விண்ணப்பித்துள்ளார். பதவியை எப்படியாவது அடைந்துவிட […]

Categories
Uncategorized

40 ஆண்டுகளாக ஓமன் சுல்தானாக இருந்த காபூஸ் காலமானார்!

ஓமன் நாட்டை நீண்டகாலம் ஆட்சிசெய்து வந்த சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் உடல்நலக்கோளாறு காரணமாக இன்று காலமானார். இதுதொடர்பாக ஓமன் அரசு ஊடகம் வெளியிட்டிருந்த ட்வீட்டர் பதிவில், “சில மாதங்களாக உடல் நலக்கோளாறில் அவதிப்பட்டுவந்த சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 79. 1970ஆம் ஆண்டு ஓமன் நாட்டின் சுல்தானாக முடிசூடிய அவர், அந்நாட்டை நவீனமயமாக்குவதில் பெரும் பங்காற்றினார். அதேசமயம், பரம […]

Categories
Uncategorized

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி

தமிழ்நாட்டில் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நடந்த வெவ்வேறு விபத்துகளில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

‘இதை பாக்காதீங்க… இந்த  சேனல்கள் பாருங்க’ – அமைச்சர் சொல்லும் அறிவுரை

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் மோசமான  நாடகங்களை பார்க்க வேண்டாம். மக்கள் மனதை கெடுக்கும் நாடகங்களை தடை செய்ய வேண்டும். செய்தி சேனல்களை மக்கள் பார்த்து உலக நடப்புகளை அதிகளவு தெரிந்து கொள்ளவேண்டும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை […]

Categories
செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெண் வெட்டி கொலை…. தாயை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்…. திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல் அருகே பெண் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட மதுரையை அடுத்த நிலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் திவ்யபாரதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவனைப் பிரிந்த இவர் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது சடலம் புதூர் அருகே உள்ள காட்டு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளது. தகவல் அறிந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு மரு‌த்துவமனை‌க்கு அனுப்பி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 11…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டு : 11_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 355_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 354_ நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள்: 630 – மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர். 1055 – தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார். 1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது. 1571 – ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது. 1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது. 1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார். 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை!

அரசு பள்ளி வகுப்பறையில் பட்டியலின மாணவரை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் எஸ்.சி, எஸ்.டி. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்ற சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த வீரசாமி என்பவரது ஏழு வயது மகனை, பள்ளி வகுப்பறையில் மலம் கழித்த மற்றொரு மாணவனின் கழிவை பட்டியலின மாணவனை பள்ளி ஆசிரியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘பத்திரிகையாளர் என்ற பெயரில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்படுவார்கள்’

சென்னை: தமிழ்நாட்டில் ‘பத்திரிகையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின்போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்தும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர் ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கடல் தாண்டி ஜொலிக்கும் நம் தமிழ்..!!

துபாயில் நடந்த உலக கலாசார திருவிழாவில் தமிழ் சிறந்த கலாச்சாரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. துபாயில் இஸ்லாமிய சமய அறநிலையத்துறையின் சார்பாக பன்முக கலாச்சார திருவிழா அங்குள்ள வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் அரபு, ஸ்பானிஷ், ஜெர்மனி, ருமேனியா, தமிழ், மலையாளம் உட்பட உலகம் முழுவதும் உள்ள நாற்பதுக்கு மேற்பட்ட கலாச்சார அரங்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தமிழ் அரங்கத்தில் இடம்பெற்ற திருக்குறள், தமிழ் வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழரின் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்களின் பண்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை நடுவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வில்வித்தை பயிற்சி… சிறுமி மீது பாய்ந்த அம்பு

வில்வித்தை பயிற்சியின் போது எதிர்ப்பாரா விதமாக சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது. உலகில் பிரபல விளையாட்டான வில்வித்தை பிரிவு இந்தியாவின் வடகிழக்கு பகுதி மாநிலங்களின் விருப்ப விளையாட்டாக உள்ளது. வடகிழக்கு பகுதிகளின் முக்கிய மாநிலமான அசாமின் சபுயா என்ற இடத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் மைந்துள்ளது. இங்குச் சிறுவர்கள்  அதிகளவில் பயிற்சி பெறுகின்றனர். புதனன்று 12 வயதுடைய சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறுவன் ஒருவன் எய்த அம்பு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“பாட்டி வைத்தியம்” கொஞ்சம் இதையும் தெரிந்துகொள்வோம்..!

பாட்டி வைத்தியம்:- வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் (BP)  பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும். வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதன் மகத்துவம் தெரிந்தால்… எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..!!

‘நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களில் பனங்கிழங்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு சிலர்தான் இன்றும் உணவில் தவறாமல் சேர்த்து வருகின்றனர். அதன் பெருமைகளை எல்லோரும் முழுமையாகப் புரிந்துகொண்டால் எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கை விடவே மாட்டார்கள்’’  ‘‘பனங்கிழங்கு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனைப் பல வழிகளில் உணவாக பயன்படுத்தலாம். பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத் தந்து அழகைக் கூட்டும். இது ரத்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு. இதில் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்பின் அறிவிப்பு எதிரொலி – உயர்வைச் சந்தித்த பங்குச்சந்தை

மும்பை: ஈரானுடன் அமைதியான தீர்வை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கணிசமான உயர்வைச் சந்தித்தன. இந்திய பங்குச்சந்தைகள் இன்று சிறப்பான உயர்வைச் சந்தித்துள்ளன. கடந்த சனிக்கிழமை அமெரிக்கா ஈரானுக்கிடையே ஏற்பட்ட மோதல் போர் பதற்றச் சூழலாக உருவெடுக்க தொடங்கியது. அமெரிக்கா – ஈரான் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்திவரும் நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தையை விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து இன்று சர்வதேச […]

Categories
உலக செய்திகள்

போர்: டிரம்புக்கு ஸ்பீடு பிரேக்!

ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற அவையான ஹவுஸ் நேற்று (ஜனவரி 9) நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி அவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், 30 நாட்களுக்குள் ஈரானுடனான மோதலில் இருந்து யு.எஸ். படைகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஈரான் ராணுவ தலைவர் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்க ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, ஈராக்கில் இருக்கும் இரு அமெரிக்க ராணுவ தளங்களின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் தித்திக்குமா? விவசாயிகள் கவலை

  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, வாழையை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.  வாழையை முதன்மை பயிராகவும் ஊடுபயிராகவும் சில விவசாயிகள் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கஜா புயலின் போது தென்னை மரங்களுக்கு இணையாக வாழைப் பயிர் அதிகம் சேதம் அடைந்தது. காய்ப்பு தரும் நேரங்களில் கஜா புயல் அடித்ததால் அனைத்து வாழை மரங்களும் வேரோடு பெயர்ந்தும், வாழைத்தார்களின் கனம் தாங்காமலும் கீழே விழுந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேச செல்போன் தர மறுப்பு: அதிகாலையில் நிகழ்ந்த ஆயுத தாக்குதல்!

பேசுவதற்கு செல்போன் கொடுக்க மறுத்ததால் தகவல் தொழில்நுட்ப நிறுவன மேலாளரை ஆறு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால்  தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே உள்ள தகவல் தொழில்நுட்ப( நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் வேலைமுடிந்தவுடன் எப்போதும் மிதிவண்டியில் வீடு திரும்புவது வழக்கம். அவ்வாறு இன்று அதிகாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, லயோலா கல்லூரியின் சுரங்கப்பாதை அருகே மிதிவண்டியின் செயின் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

பெங்களூரு: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை சிறப்பு புலனாய்வு பிரிவினர் ஜார்கண்டில் கைது செய்தனர். கடந்த 2017 செப்.5 ஆம் தேதி, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், பெங்களுரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் வாசலில் அடையாளம் தெரியாக நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவுனர், கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட 16 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய […]

Categories
தேசிய செய்திகள்

‘என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்’ -நிர்பயா குற்றவாளி உருக்கம்

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனு தாக்கல்செய்துள்ள நிர்பயா குற்றவாளி வினய் சர்மா, தன்னுடைய மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் என உருக்கமாகக் கூறியுள்ளார். டெல்லியில் நடுநிசி இரவில் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வரில் வினய் சர்மாவும் ஒருவர். இந்நிலையில் இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் தேதி குறித்துவிட்டது. அதற்கான நீதிமன்ற கறுப்பு உத்தரவு கடந்த 7ஆம் […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல்,டீசல்.. கவலையில் வாகன ஓட்டிகள்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 10…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 10 கிரிகோரியன் ஆண்டு : 10_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 356_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 355_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது. 236 – அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார். 1645 – முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 1806 – கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர். 1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது -தீபிகா படுகோனே அதிரடி …!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர். அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என் உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை -ஐகோர்ட் உத்தரவு …!!!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். தர்பார் படம் இன்று வெளியானதையொட்டி தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், ‘தர்பார்‘ படம் வெளியானது. பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியான ‘தர்பார்’ படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. […]

Categories
உலக செய்திகள் செய்திகள் வானிலை

‘ஓநாய் சந்திர கிரகணம்’அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்தது…!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ எனபெயரிட்டுள்ளது…!! பூமி  நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும்.சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும்போது  கிரகணம் உச்சத்தில் இருக்கும். […]

Categories
பல்சுவை

பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது… ஏன் கூறினார்கள் தெரியுமா?

ஏன் ? எதற்கு? நம் முன்னோர்கள் கூறிய பல விஷயங்கள் மூடநம்பிக்கையாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் கூறிய ஒவ்வொரு விஷயத்திலும் அதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ” பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது” விளக்கம் : பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்தபகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சைபெரிய கோயிலில் காதலர்கள் அட்டகாசம் – பொதுமக்கள் வேதனை !

பெரிய கோயிலில் காதல் ஜோடிகள் நடந்துகொள்ளும் முறை பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக உள்ளது.மேலும் கோயிலின் புனிதம் கெடுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் மற்றும் உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது தஞ்சைப் பெருவுடையார் கோயிலில். இந்த கோவிலுக்கு தினம்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக குடமுழுக்குத் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரிய […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல்,டீசல்.. வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள்  கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஜனவரி 09…!!

இன்றைய தினம் : 2020 ஜனவரி 09 கிரிகோரியன் ஆண்டு : 9_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 357_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 356_ நாள்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார். 1349 – கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான […]

Categories
கதைகள் பல்சுவை

வாழ்க்கை பாடம் :-உன்னால் முடியும்…!

நாமும் விலைமதிப்பற்ற மனிதன் தான் :- ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுகளுக்கு கட்டாயமாக இதை சொல்லி கொடுங்க..!!!

“ஆறில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பது பழமொழி அதுபோல் குழந்தைகளுக்கு நாம்  சிறு வயதில்என்ன  சொல்லிக்கொடுகிறோமோ அதைத்தான் அவர்கள் காலம் முழுவதும்  பின்பற்றுவார்கள். குழந்தைகளுக்கு  இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியமானது. பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க […]

Categories
மற்றவை

உடற்பயிற்சிகள் மூலம் உடல் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது…!!

ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால்  உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புள்ளது…!! உயரம் அதிகமாக இருந்தால் கூட பரவாயில்லை.உயரம் கம்மியாக இருப்பது தான் பிரச்சனை. ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரம் அதிகமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 1.தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுப்படும் போது உங்கள் உடல் மொத்தமும் நன்கு விரியும்,  இது நீங்கள் சீராக வளர  உதவும். 2. உயரம் அதிகரிக்க சிறந்த பயிற்சி என்று ஸ்கிப்பிங்கை கூறலாம். தினமும் ஸ்கிப்பிங் செய்து வந்தாலே நீங்கள் ஓர் நல்ல […]

Categories
கதைகள் பல்சுவை

உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே… ” வாழ்க்கையின் பாடம்…

வாழ்க்கை பாடம் :- ஒரு வயதான தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமையானது , இதை    கடைவீதிக்கு கொண்டு சென்று கைக்கடிகார கடையில்; நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்டுப் வா என்றார். அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 6 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான். மீண்டும்  […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம்

சரும பிரச்சனைகளை நீக்கும் கற்றாழை…!!கற்றாழையின் மருத்துவகுணங்கள்…!!

மருத்துவ குணம் கொண்ட கற்றாழையின் பயன்கள்…!! நம்முடைய சருமத்தை பாதுகாக்கு அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. பல மருத்துவக்குணங்களை கொண்டுள்ளதால் அழகு பொருட்கள் தயாரிப்பிலும் தற்போது  முக்கிய பங்கு வகித்துவருகிறது.உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம். 1.  பாத வெடிப்பு மற்றும் பாத எரிச்சல்  உள்ளவர்கள் இரவு படுப்பதற்கு முன்பு கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிகொண்டு படுத்தால் இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை வெளியேற்றுவதே உண்மையான பழிவாங்கல் – ஈரான் அதிபர் உறுதி

தெஹ்ரான்: மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதே உண்மையான வெற்றி என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்களின் மீது புதன்கிழமை (ஜனவரி 8) அதிகாலை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறுகையில், ”  மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்காவை முழுவதும்  வெளியேற்றுவதே எங்கள் உண்மையான வெற்றி” என்றார். […]

Categories
மாநில செய்திகள்

தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகள் சப்ளை – மூன்று பேர் கைது!

தீவிரவாதிகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு சப்ளை செய்த மூன்று பேரை கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த முகமது அனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று பேரைக் கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். பிடிபட்ட மூன்று பேரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம் […]

Categories

Tech |