கர்ப்பிணி பெண்கள் , குழந்தைகள் எடை அதிகமாக இருந்தால் நுண்ணறிவு திறன் குறைவாக இருப்பது ஆய்வில் வெளிவந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை செய்யக்கூடாது. அதை செய்யக்கூடாது என வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பட்டறிவு மூலம் கூறுவதுண்டு. இப்போது கருவுற்ற பெண்கள் கொலம்பியாவில் நடத்திய ஆய்வையும் பின்பற்றவேண்டும். கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கருவுற்றிருக்கும் தாய் அதிக எடையுடன் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு ஐக்யு எனும் நுண்ணறிவு திறன் குறைவாக இருக்குமாம். இது உடல் எடை அதிகமான தாய்க்கும் […]
Author: news-admin
பெரியகுளம் 8ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7, பாஜக 1, திமுக 2 உறுப்பினர்களைப் பெற்றது. இதன்மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக சுலபமாகப் பெற்றது. ஆனால், ஒன்றிய அளவில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் தலைவர் […]
திருப்பத்தூர்:சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் தீப்பற்றி எரிந்தது. மேலும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தாதன் குட்டை பகுதியில் வசித்துவரும் கூலித்தொழிலாளி அண்ணாமலை (50). இவர் வழக்கம்போல் தந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார் அப்போது சமையல் கியாஸ் சிலிண்டறில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீப்பிடித்துக் கொண்டது. இதனால் பயந்த அண்ணாமலை பதறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் .பின்னர் சிறிது நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘திரெளபதி’ படத்தை தடை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2-ந் தேதி ‘திரெளபதி’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த திரைப்படத்தை மோகன் என்பவர் இயக்கியுள்ளார். மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சாதி […]
வரலாற்றில் இன்று ஜனவரி 06…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 08 கிரிகோரியன் ஆண்டு : 8_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 358_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 357_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 871 – பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார். 1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது. 1454 – தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது. 1499 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார். 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச […]
புதுடெல்லி: நாளை நடைபெறவுள்ள பாரத் பந்தில் பங்கேற்கக் கூடாது என பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நாளை பொது அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்திவரும் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படும், இந்த பொது அடைப்பில், சுமார் 25 கோடி பேர் பங்கேற்பார்கள் என சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள பாரத் […]
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார் . தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் […]
நெல்லை: பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனின் பிணை மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனைப் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் காவல் […]
சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தை மலேசியா தவிர மற்ற இடங்களில் வெளியிட அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, மலேசியாவைச் சேர்ந்த, டி.எம்.ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 […]
உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. எந்த உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம். உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. அந்த வகையில், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத சில உணவுகள் இவை: பிரட் – ரோல்ஸ் (Bread & Rolls) ஒரு வெள்ளை ரொட்டித் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த […]
பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும். இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய […]
சென்னை: அரசுப்பணி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் சி, டி பிரிவில் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகள், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள், 2017 அக்டோபர் மாதம் முதல் ரூ. 2000 சிறப்பு ஓய்வூதியம் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவாளர்கள், கிராம நூலகர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், தோட்டக் காவலர் காவல்நிலைய ஆயர் உள்ளிட்ட சி, டி பிரிவுப் […]
பழமையான பழங்களில் மாதுளைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. உலகமெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும். மாதுளையின் பலன்கள்:- * உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும். இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும். * மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic […]
தேவையான பொருட்கள் :- சீரகம் – 15 கிராம் பூண்டு – 5 பல்கடுகு – 10 கிராம் மிளகு – 5 மஞ்சள் தூள் – 65 கிராம் தும்பை இலை – ஒரு கைப்பிடி வேப்பிலை – ஒரு கைப்பிடி வாழைத்தண்டு – 100 கிராம் பாகற்காய் – 50 கிராம் பனைவெல்லம் – 150 கிராம் செய்முறை விளக்கம் :- சீரகம் , கடுகு, மிளகு ஆகியவற்றை நன்கு இடித்து, அதனுடன் மற்றவைகளையும் […]
டெல்லி: இந்தியப் பொருளாதாரம் தினந்தோறும் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், தடுக்கும் வழி தெரியாமல் நரேந்திர மோடி அரசாங்கம் தவிக்கிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் திங்கட்கிழமை கூறியதாவது: அமெரிக்கா- ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த உயர்வால் இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும். 1991ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தில் நடந்த கடும் சரிவுடன் தற்போது அதிக […]
டெல்லி: ஊழல் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும், இதனை பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்டுகள்) தவறாக புரிந்துக் கொள்ள கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். விழாவில் நரேந்திர மோடி, ”ஊழல், ஒழுக்கமின்மை நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பெருநிறுவனங்கள் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது” எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய நரேந்திர மோடி, “சட்டம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று இஷ்ட தெய்வ அணுகிரகம் பெறுவீர்கள். முக்கியமான விஷயத்தில் நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாப விகிதம் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகள் செய்வார்கள். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். காரியத்தில் சிறப்பான வெற்றி இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட இனங்களில் இருந்து வந்த சுணக்கநிலைகள் மாறும். முன்னேற்றம் நல்லபடியா இருக்கும். மருத்துவம் சார்ந்த செலவுகள் கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். உணவு கட்டுப்பாடு விஷயத்தில் ரொம்ப […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று சூழ்ச்சி மனதுடன் பேசுபவரிடம் விலகியிருப்பது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மனதில் புத்துணர்வைக் கொடுக்கும். இன்று அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவில் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கொள்கை பிடிப்பில் தளர்ச்சி கொஞ்சம் ஏற்படலாம். தைரியம் பளிச்சிடும். […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று பணிகளை நிறைவேற்ற கூடுதல் உழைப்பு அவசியமாகும். தொழிலில் உருவாகிற இடையூறு நண்பரின் உதவியால் சரிசெய்வீர்கள். அளவான பண வரவு கிடைக்கும். பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு தொழில் கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்படும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்விர்கள். மனக்கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இனிய வார்த்தையை பேசி நல்ல மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி திருப்திகரமாக இருக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு வந்து சேரும். பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு முடிவையும் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். உறவினர் நண்பர்கள் கூடுதல் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். தாராள பண வரவு இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று காரியத்தில் அனுகூலம் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணத்தேவை மட்டும் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லா பிரச்சினைகளும் சுமுகமாக இருக்கும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது மட்டும் நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எதையும் ஆராய்ந்து செய்வது […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று கூடுதல் வேலைப்பளு ஏற்படும். வீண் பேச்சு பேசுபவரிடம் விலகி இருங்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண வரவு சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவிகள் கிடைக்கும். இன்று வரவுக்கு எந்தவித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டமும் இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இடமாற்றம் இருக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 07…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 07 கிரிகோரியன் ஆண்டு : 7_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 359_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 358_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார். 1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது. 1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது. 1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார். 1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது. 1785 – பிளான்சார்ட் […]
சிம்ம ராசி அன்பர்களே..!!! இன்று உங்களின் வெகுநாள் லட்சிய கனவை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார அணுகுமுறை சிறந்து நல்ல பலனைக் கொடுக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று படிப்பில் முன்னேற்ற சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் சேர்வார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் நடக்கும். நல்லது நடக்கும். அதே […]
கடக ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலில் அறிவாற்றல் நிறைந்திருக்கும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் அபிவிருத்தி பெற சில மாற்றங்களைச் செய்வீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று உறவினர்கள் நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். சளி மற்றும் மார்பு தொல்லை கொஞ்சம் ஏற்படும். அதை மட்டும் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணி […]
மிதுன ராசி அன்பர்களே…!! இன்று அதிக பணி உருவாகி மனம் தளரும். செயல்களில் சீர்திருத்தம் அவசியம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணச் செலவில் சிக்கனம் தேவை. ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். இன்று எண்ணியதை எப்படியாவது செயல்படுத்தி விடுவீர்கள். இன்று மன குழப்பம் மற்றும் அலைச்சல் இருக்கும். காரியத்தில் அனுகூலமும், பொருளாதார மேம்பாடும் ஏற்படும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்துகொண்டு […]
ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் சுதந்திரமாக ஈடுபடுவீர்கள். புதியவர்களின் நட்பு மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம்பெறும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இன்று புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். தீவிர முயற்சிகளால் அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். இன்று கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடும். ஆனால் வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி ஒன்று உங்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம். தொழில் வியாபாரம் வளர கூடுதல் உழைப்பு அவசியம். புதிய இனங்களில் பணச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு பின்பற்றுவது அவசியம். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். நண்பர்களிடம் மன ஸ்லோகங்கள் ஏற்படலாம். சுப செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்கு உண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வருகிறார் இளையராஜா. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தமிழரசன்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது. தற்போது பின்னணி இசை கோர்ப்பு நடந்து வருகிறது. இதுவரை இளையராஜா ஒரு […]
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த” 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2″ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதேபோல் கார்த்தி நடித்து வெற்றி பெற்ற `கடைக்குட்டி சிங்கம்’ படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த படம் […]
ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ‘சீறு’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா, அடுத்ததாக இயக்கி இருக்கும் படம் ‘சீறு’. ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருக்கிறார். ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் செவ்வந்தியே பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பங்கள் […]
ஈரானின் புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி ,சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக சபதம் ஏற்றார். அமெரிக்க தாக்குதலில் ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். பின்னர் அவரது இடத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற தளபதி மேஜர் ஜெனரல் இஸ்மாயில் காணி, கொல்லப்பட்ட சுலைமானின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார். அப்பொழுது காணி அவரது பிரேதப் பெட்டியின் மேல் விழுந்து கதறி அழுதார். மேலும் சுலைமானின் கொலைக்கு பழிவாங்க போவதாக சபதம் ஏற்றார். மேலும் சுலைமானியின் பாதையில் […]
வாஷிங்டன்: ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் செல்வாக்குமிகுந்த ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவத் தளபதி அபு மஹதி அல் முகந்திஸி உள்பட ஏழு பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பழித் தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்தது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம், […]
வாஷிங்டன் : ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால் அந்நாட்டு மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிப்போம் என அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அரங்கேற்றிய வான்வழித் தாக்குதலால், ஈரான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிமுக்கிய தளபதிகளுள் ஒருவரான இது அமெரிக்கா-ஈரான் மோதலை உச்சத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. ஈரானை தவிர, ஈராக், சவுதி அரேபியா, இஸ்ரேல், சிரியா என மத்தியக் கிழக்கு பிராந்தியமே பதற்றநிலையில் உள்ளது. அமெரிக்காவின் செயலால் […]
தோழியின் தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு தந்தை அனுமதிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கூலித்தொழில் செய்து வருபவர் சுந்தர்ராஜ் இவரது மகள் பிரியா(24).இவர் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் துபாயில் வேலை செய்த தோழியின் தந்தை இறந்துவிட்டார் என்ற தகவலறிந்த பிரியா தனது தோழியின் தந்தை […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது . நீட் தேர்விற்கான விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவு 11:50 மணியுடன் முடிவடைகிறது .நாளையுடன் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் முடிவடைய உள்ளது .விண்ணப்பித்ததில் தவறுகள் ஏதேனும் செய்திருந்தால் அதனை ஜனவரி 15 முதல் 31 ஆம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்படும் . மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .முறைகேடுகளை தவிர்ப்பதற்கான […]
பிரபல நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி, அடுத்ததாக நடிக்கும் படம் 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரக்கனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அல வைகுந்தபுராமுலு’ படத்திலும் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
கடகம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பச் சுமை கூடும் நாளாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவும் உண்டாகும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட உபத்திரம் மாறும். மங்கள செய்தி ஒன்று விடு வந்து சேரும். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்க கூடும். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உறவினர்கள் வகையில் […]
மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பச் சுமை கூடும் நாளாக இருக்கும். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும். தனவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். இன்று கற்பனை வளமும் கலை ஆர்வமும் அதிகரிக்கும். நட்பிற்கு முக்கியத்துவம் இன்று குடுப்பீர்கள்.காரியங்கள் அனுகூலமாக இருக்கும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பங்கள் அனைத்துமே நிறைவேறும். அதுமட்டுமில்லாமல் பயன்தரும் காரியங்களில் நீங்க ஈடுபடுவீர்கள். மனம் தைரியமாக […]
ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று பிற்பகலில் பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இதுவரை சந்திக்காதவர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பாக்கிகள் வசூலாகி பரவசம் படுத்தும். இன்று நேர்மையாக சிறப்பான பணிகளை செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் பதவிகள் கிடைக்கக்கூடும் . எல்லாவகையிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பண வரவு சிறப்பாக இருக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றமும் காண்பிர்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். அதிகச் செலவில் முடியும் என நினைத்த காரியம், குறைவான செலவால் நல்லப்படியாக முடியும். விரதம் வழிபாடுகளில் அதிகம் நம்பிக்கை வைப்பீர்கள். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலனையும் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். ரொம்ப கவனமாகவே செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு […]
வரலாற்றில் இன்று ஜனவரி 06…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 06 கிரிகோரியன் ஆண்டு : 6_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 360_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 359_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். 1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1690 – முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1809 – நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் […]
மதுரை: பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வந்த மகப்பேறு மருத்துவமனை மாற்றப்பட்டதைக் கண்டித்து கட்சியிலிருந்து விலகுவதாக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் நோட்டீஸ் ஒட்டி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பழங்காநத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையை, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், […]
பன்னீர் பாயசம்
தேவையானவை : […]
சங்கரன் கோவிலில் நீரில் மூழ்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அழகு பொன்னையா என்பவரின் மனைவி இந்திரா மற்றும் மகள் சுமித்ரா வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது தன்னுடைய மகள் சுமித்ரா நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளார். அதை பார்த்த இந்திரா நீரில் மூழ்கியுள்ள மகளை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் இந்திராவுக்கும் நீச்சல் தெரியாததால் அவரும் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அங்கு […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
திருவாரூர்: மன்னார்குடி அருகே கிராம மக்கள் பணம் வாங்கி கொண்டு ஒட்டு போடாததால் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் கிராமம் முழுவது நோட்டீஸ் ஒட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருவாரூரில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது . இதில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட நிலையில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் பல்வேறு வழிகளில் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வெற்றியைக் […]