மீனம் ராசி அன்பர்களே…!! இன்று விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவதால் பல நலமும் பெறலாம். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பண வரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். இன்று எதிர்பார்த்த பண வரவு தாமதமாக இருக்கலாம். அதை பற்றி எல்லாம் கவலை வேண்டாம் வந்து சேர்ந்துவிடும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய சூழலும் இருக்கும். இன்று பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை […]
Author: news-admin
கும்பம் ராசி அன்பர்களே…!! உங்கள் மனம் செயலில் புத்துணர்ச்சி பிறக்கும். தொழில் வியாபார நடைமுறை திருப்திகரமாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கக்கூடும். இன்று ஞாபகத்திறன் அதிகரிக்கும். விளையாட்டில் ஆர்வம் செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கவனமாகவே நீங்கள் செயல்படுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிலும் நிதானமாக ஈடுபட்டு மற்றவர்களின் ஆலோசனையும் கேட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்துமுடிப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு இன்று அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். கணவன் […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று ஞாபகசக்தி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் குறுக்கிடும் சிரமம் வெல்லும் திறன் இருக்கும். தொழில் வியாபார வளர்ச்சி பணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். அன்புக்குரியவர் பரிசுகள் கொடுப்பார்கள்.இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப சிறப்பு. காரியத்தில் அனுகூலமும் இருக்கும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மையும் கிடைக்கும். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும். உடல் […]
தனுசு ராசி அன்பர்களே…!! சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்யக்கூடும். சுய முயற்சியால் பணி நிறைவு ஏற்படும். தொழில் வியாபார வளர்ச்சி சுமாரான அளவில்தான் இருக்கும். பணச் செலவில் சிக்கனத்தை மேற்கொள்வது சிறப்பு. உணவு பொருளை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் பொழுது யோசித்து செயல்படுவது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். செலவு கொஞ்சம் கட்டுக்குள் இருக்கும். பிரச்சனைகள் ஓரளவு சரியாகும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மையைக் கொடுப்பதாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கியமான பணி ஓன்று அவசரகதிக்கு மாறலாம். தொழில் வியாபார இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். நேரத்துக்கு உன்பதால் உடல் நலம் சீராக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாகவே செய்து முடிப்பீகள். புத்தி சாதுர்யத்துடன் நடந்துகொண்டு நன்மை அடைவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று காரியங்களில் ரொம்ப சிறப்பாகவே செயல்படுவிர்கள். உங்கள் செயல்திறனை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டக்கூடும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பணியாளர்களுக்கு சலுகை வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட நாளாக இருந்து வந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து […]
வரலாற்றில் இன்று ஜனவரி 05…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 05 கிரிகோரியன் ஆண்டு : 5_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 361_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 360_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது. 1477 – பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது. 1554 – நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன. 1664 – பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். 1757 – பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் […]
குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியின் அருகே அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலையை அடையாளம் மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.சிலையை சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கமிட்டெட் வாழ்க்கையை விரும்பும் இளைஞர்களுக்கு அந்த வாழ்க்கையில் எந்த மாதிரியான மகிழ்ச்சி கிடைக்கிறது…!! சிங்கிள் சிங்கிள் என்று கூறிக்கொண்டு ஒண்டிக்கட்டை ஆக இருப்பதை விட கமிட்டெட் ஆக ஒரு பெண்ணுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள சில இளைஞர்கள் நினைக்கின்றனர். கமிட்டாகி இருப்பவரை கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு பெண் இருப்பார் அவர் அந்த ஆணின் சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வார். சில சமயங்களில் உடல் சரியில்லாத நேரத்திலும் கூட அருகில் இருந்து அன்புடனும் அரவணைப்புடனனும் பார்த்துக்கொள்வார். காதல் திருமணம் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் […]
புளியம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புன்செய் புளியம்பட்டி அருகே கோப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (25). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கோப்பம்பாளையத்திலிருந்து புளியம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அணையப்பாளையம் பிரிவு எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற […]
ஹைதராபாத்: அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினத்தை ஆந்திராவின் தலைநகராக உருவாக்கலாம் என அமெரிக்கவைச் சேர்ந்த பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. பின்பு 10 ஆண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களின் தலைநகரமாக ஹைதராபாத் இருக்கும் எனவும் அதன் பிறகு தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகவே ஹைதராபாத் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 10 ஆண்டுகளுக்குள் ஆந்திர மாநிலம் தனது தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமராவதியை ஆந்திர […]
சென்னை: மத்திய அரசைக் கண்டித்து தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால், அவர்களுடைய சம்பளம் பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., போன்ற மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து அறிவித்துள்ள இந்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்கேற்கக் […]
சென்னை: முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு ஜனவரி 8, 9, 10 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி ஆசிரியர் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்களால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். வங்கி சேமிப்பு உயரும். பொது வாழ்வில் புகழ் கூடும். விருந்தினர் வருகை உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி செல்லும், போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். இன்று உத்தியாகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான சூழலும் இன்று கிடைக்கும். […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று பணப்பற்றாக்குறை அகலும் நாளாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்பாராத விதத்தில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்து கொள்வார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். குறைகள் நீங்கும் சட்டதிட்டங்களுக்கும், நீதி, நேர்மை, நியாயத்திற்கும் கட்டுப்பட்டு இன்று நடப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்களும் ஏற்படும். மன நிம்மதியும் மனோதிடமும் ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு செல்வாக்கும் […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று உதாசீனப்படுத்தியவர்கள் ஓடி வந்து சேரும் நாளாக இருக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைப்பது அறிது. இன்று தெளிவான சிந்தனையுடன் முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு மட்டும் ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். இன்றைய நாள் நீங்கள் மனம் மகிழ்ச்சியாகத்தான் இருப்பீர்கள். உடலில் வசீகர தன்மை கூடும். காதலில் […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று முன்கோபத்தால் முட்டுக்கட்டைகள் ஏற்படும் நாளாக இருக்கும். வியாபார விரோதங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். பயணங்களை மாற்றி அமைக்க வேண்டும். இன்று அலுவலகத்தில் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரிடலாம். மேலிடத்திடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஏதாவது வேண்டாத பிரச்சினை தலை தூக்கலாம். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. பொறுமையாக இருங்கள். காரியங்களைச் சாதித்துக் கொள்ளுங்கள். அதேபோல முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப நிம்மதியாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபட வேண்டிய நாளாக இருக்கும். கனிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். எதிர்பார்த்தது எளிதில் நிறைவேறும். இன்று தொலைதூர தகவல்கள் மனம் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கண் நோய் போன்றவை ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும் படியான சூழல் இருக்கும். தொழிலில் திடீர் போட்டிகள் […]
துலாம் ராசி அன்பர்களே…!! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஏக்கங்கள் தீர்ந்து இனிய பலன் கிடைக்கும். இடம் பூமி வாங்கும் எடுத்த முயற்சி வெற்றியே கொடுக்கும். இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை ஏற்படும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது மட்டும் நல்லது. உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படும். வீண் அலைச்சலை தவிர்த்து வேலையில […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வீட்டை பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றோர் மீது பிரியம் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். காரியத்தில் ஓரளவு அனுகூலம் இருக்கும். மனம் கவலை தீரும். சமயோசிதம் போல் செயல்பட்டு காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ஆனால் வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நிதி நிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாளாக இருக்கும். இளைய சகோதரத்தின் வழியே எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கு இனிய சம்பவமொன்று நடைபெறலாம். வியாபார விருத்தி உண்டாகும். இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகத்தான் இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது ரொம்ப நல்லது. இன்றைய நாள் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரக்கூடும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும் சோர்வும் உண்டாகலாம், கவனமாக இருப்பது கொஞ்சம் நல்லது. அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக […]
மிதுன ராசி அன்பர்களே…!! இன்று சலுகைகள் கிடைத்து சந்தோசம் அடையும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று கொடுத்த வேலையை கச்சிதமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண வரவு வந்து சேரும். மனநிம்மதி கொஞ்சம் குறையலாம். வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. அதேவேளையில் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வெளியூர் பயணம் என்றால் கையில் கையிருப்பு கரையும். இன்று அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் காணப்படும். அதே நேரத்தில் பல தடைகளையும் தாண்டி செயல்பட வேண்டியிருக்கும். எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உங்களுடைய செயல் திறமை கூடும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். எல்லாம் முயற்சிகளுமே உங்களுக்கு […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தனவரவு தாராளமாக வந்து சேரும் நாளாக இருக்கும். இருப்பினும் செலவு கொஞ்சம் கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் உங்களுடைய திறமை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 04…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 04 கிரிகோரியன் ஆண்டு : 4_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 362_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 361_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 871 – ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார். 1384 – அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார். 1493 – கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார். 1642 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை […]
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 168’ படத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டைலில் ஒரு பாடல் உருவாக்கி இருக்கிறார்கள். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் […]
இயக்குநர் பாண்டியராஜ் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க தயாராகி கொண்டிருக்கிறார் . பாண்டியராஜ் இயக்கிய மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன் .அதன் பிறகு அவரது இயக்கத்தில் கேடிபில்லா கில்லாடி ரங்கா ,நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன் .இந்த மூன்று படங்களும் அவருக்கு வெற்றியாகவே அமைந்தது . இந்தநிலையில் ,மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் பாண்டிய ராஜ் .இந்த படத்தையும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை தயாரித்த […]
கர்நாடகா: சாமராஜ்நகரில் சிகரெட்டுக்காக அண்ணன் – தம்பி சண்டையிட்டதில் கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் சாமராஜ்நகர் மாவட்டத்தில் மதுவனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சித்தப்பாசுவாமி(42). இவர் குடிபோதையில் தனது தம்பி பிசாலசுவாமியிடம் (22) சிகரெட் கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. கோபத்தில் பிசாலசுவாமி, தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
பட்டர் பன்ஸ் தேவையான பொருட்கள் : பன்-4 பட்டர்- தேவையான அளவு சீனி- தேவையான அளவு செய்முறை : பட்டர் பன்ஸ் செய்வதற்கு முதலில் பன்னை நடுவே பாதியாக வெட்டி இருபுறமும் பட்டர் தடவி அதில் சர்க்கரையை தூவவும். பிறகு கேஸ் ஸ்டவ்வில் தோசை கல்லை வைத்து சூடானதும், அதில் பட்டரை போட்டு உருகியதும், ஒவ்வோரு பன்னாக டோஸ்ட் செய்யவும். இருபுறமும் நன்கு டோஸ்ட் ஆனதும் கேஸ் ஸ்டவ்விலிருந்து எடுக்கவும். சுவையான பட்டர் பன்ஸ் தயார்.
கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக குனியாமுத்தூர் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளைப் பரப்புவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குனியமுத்தூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து, அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர் பல […]
தந்தூரி சிக்கன் சாலட் தேவையான பொருட்கள் : எலும்பு இல்லாத கோழி இறைச்சி- 1 கிலோ தயிர் -4 டீஸ்பூன் தந்தூரி சிக்கன் பொடி- 4 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது- 1டீஸ்பூன் உப்பு- தேவையான அளவு எலுமிச்சை- 1 எண்ணெய் -தேவையான அளவு லெட்டியூஸ் -சிறிது தக்காளி- 4 வெள்ளரிக்காய் -2 நறுக்கியது கேரட்- 1 துருவியது சாலட் டிரஸ்ஸிங்- நம் சுவைக்கு ஏற்ப செய்முறை : தந்தூரி சிக்கன் சாலட் செய்வதற்கு முதலில் கோழி […]
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் இருந்து கர்நாடக வரையிலான நிலப்பரப்பில் வளிமண்டலத்தில் காற்றழுத்த சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது . சென்னையை பொறுத்தவரையில் வானம் […]
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 168-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவா இயக்கும் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று சமூகத்தில் கிடைக்கின்ற அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்ப பிரச்சனையை சுமுகமான தீர்வு பெறும். இசைப் பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்க வேண்டும். கூடுமானவரை கடன் கொடுத்தவரிடம் கோபமாக எதுவும் பேச வேண்டாம். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு உங்களுக்கு கையில் மேல் இருக்கும். […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று சாதனை நிகழ்த்த உரிய வாய்ப்பு உங்களை தேடி வரும். தொழில் வியாபார வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி பண வருமானம் கிடைக்கும். விட்டு உபயோக பொருள்களை வாங்கக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படும். இன்று உயர் மட்டத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு அதிகரிக்கும், சுபச் செலவுகளும் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீன் அலைச்சலும் காரிய தாமதமும் கொஞ்சம் இருக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைக்கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பு […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவு பொருளை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வி பற்றிய மனக்கவலை விலகி செல்லும். பெற்றோர் ஆசிரியரின் ஆலோசனை கைக்கொடுக்கும். துன்பங்கள் தீரும் மனக்கவலை அகலும் அடுத்தவரது கருத்தையும், ஆலோசனையும் கேட்காமல் உங்களது சொந்த புத்தியால் காரியங்களைச் செய்வீர்கள். பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படும். ஆகாய மார்க்கமாக […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களை சிலர் அவமதித்துப் பேசக்கூடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாகவே உழைப்பீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று மற்றவர்களுக்கு உதவ போய் வீன் பலி ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள். தொழில் தொடர்பான அலைச்சல் இன்று அதிகரிக்கும். பண வரவு இன்று சிறப்பாக இருக்கும். மேலிடத்தின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அக்கம் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று எந்த செயலுமே நீங்க ரொம்ப நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் உங்களை மனதார பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். கலைத்துறைனருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியமுமே உங்களுக்கு இன்று நல்லபடியாக நடக்கும். ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலனைக் கொடுக்கும். வாகனங்களை ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கை அவசியம். வீண் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு எவ்வளவு […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உறவினர் அதிக அன்பு பாராட்ட கூடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். அபரிமிதமான அளவில் பண வரவு கிடைக்கும். புத்திரன் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்கள். இன்று வீண் அலைச்சலும் காரிய தாமதம் ஏற்படலாம். மற்றவர்கள் பொறுப்புகளை ஏர்ப்பதை தவிர்ப்பது சிறப்பு கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல் தடை தாமதம் போன்றவை […]
கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று பழைய நினைவுகள் மனதில் உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாக பணிபுரிவது அவசியம். பண வரவு எதிர் பார்த்ததை விட குறைவாகத்தான் இருக்கும் நேரத்திற்கு உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். இன்று நீங்கள் விலகி சென்றாலும் வலிய வந்து சிலர் பிரச்சனைகள் செய்யக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று நீங்கள் எந்த ஒரு பணியையும் செய்யாமல் கொஞ்சம் அமைதியாக […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று வாக்குறுதி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். தொழிலில் வளர்ச்சி பெற புதிய யுக்திகளை பின்பற்ற வேண்டும். மிதமான அளவில் பண வரவு கிடைக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்வார்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் கூடும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனைக் கொடுப்பார்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். வெளியிடங்களுக்கு […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று இஷ்ட தெய்வ அருளால் சில நன்மைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை கொடுக்கும். வேடிக்கை வினோதங்கள் கண்டுகளிக்கும் சூழ்நிலை ஏற்படும். சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாகவே இருக்கும். […]
மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசவேண்டாம். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கக்கூடும். இன்று துடிப்புடன் வேகமாக செயலாற்றுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. சொத்து சம்பந்தமான காரியதடை விலகிச்செல்லும். பயணங்கள் மூலம் நன்மை ஏற்படும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். மற்றவர்களுக்கும் உதவிகளைச் செய்வீர்கள். வீண் பிரச்சினைகளில் மட்டும் தயவுசெய்து தலையிட வேண்டாம். கவனம் இருக்கட்டும் வாகனத்தில் செல்லும் பொழுது மிக பொறுமையாக செல்லுங்கள். மனத்துயர் நீங்கும். சிற்றின்ப செலவு இருக்கும். காரணமில்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று அதிக வேலை பளு கொஞ்சம் உருவாகலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சீராகவே இருபயணத்தில் மார்க்கம்க்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்து வந்த மன ஸ்லேகங்கள் மாறும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்களுடைய நலனில் கொஞ்சம் அக்கறையுடன் இருங்கள். உறவினர்கள் நண்பர்களின் ஆதரவுடன் காரியங்களை இன்று நீங்கள் சிறப்பாகவே செய்வீர்கள். வெளியூர் பயணத்தின் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 03…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 03 கிரிகோரியன் ஆண்டு : 3_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 363_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 362_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார். 1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை. 1521 – திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார். 1653 – இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது. 1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற […]
சென்னை: ஓலா மற்றும் ஊபர் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு எதிராக வரும் 8ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து ஆட்டோக்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமென தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தொழிற்சங்க ஆட்டோ பிரிவு மாநிலத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகி அமெரிக்கை நாராயணன் ஆகியோர், ‘பெட்ரோல், டீசல், வாகன எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், […]