சூரரைப்போற்று படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சூர்யா நடிப்பில் சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படம் சூர்யாவின் 40வது படமாகும். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியானது. […]
Author: news-admin
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன்.இவர் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார். தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 […]
திருச்செந்தூர் ,ஆறுமுகநேரி ஆத்தூரில் 4-ம் தேதி மின்தடை. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட ஆத்தூர், ஆறுமுகேனரி, குரும்பூர், காயல்பட்டிணம் மற்றும் திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக வருகின்ற 4ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகேனரி, பேயன்விளை, கயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், அடைக்கலாபுரம், தாளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், அம்மன்புரம், நல்லூர், பூச்சிக்காடு, கானம்கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கபுரம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுர் […]
அனைத்து உயிர் இனங்களும் – செடிகள் மற்றும் பிராணிகள் ஆகியவைகள் -உயிர்வாழ நீர் மிகவும் அவசியமாகும். அனைத்து ஜீவாராசிகளுக்கும் வளர்ச்சிதைவு இழப்பை ஈடு செய்வதற்கு தூய நீரைப் பருக வேண்டியது அவசியமாகிறது. மேலும் நாம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடித்தால் அல்சர் பிரச்னை வராமல் தடுக்கலாம். குடல் […]
சென்னை: குடிபோதையில் 16 வயது சிறுமியிடம் முத்தம் கேட்டு தொந்தரவு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். சென்னை ஓட்டேரி பகுதியில் வசித்துவந்த 16 வயது நிரம்பிய சிறுமி ஃபாத்திமா பர்வீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10ஆம் வகுப்புவரை படித்துவிட்டு நுங்கம்பாக்கத்தில் அவரது தந்தையுடன் சமோசா விற்பனை செய்துவந்துள்ளார். முத்தம் கேட்டு தொந்தரவு இந்நிலையில் நேற்று இரவு சமோசா விற்பனை முடித்துவிட்டு வழக்கம்போல் வீட்டிற்குத் தனியாகச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்துவரும் […]
கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த 17 ஆண்டுகளாக சங்கராபுரம் பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற இவர் பேருந்தில் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தேவபாண்டலம் பள்ளிவாசல் அருகே சென்றுகொண்டிருந்த பொது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று வாழ்வில் சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் தேடி வரும். தொழில் வியாபாரம் திருப்திகரமான அளவில் வளர்ச்சி கொடுக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். புத்திரரின் தேவையை நிறைவேற்றுங்கள். இன்று அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவது மட்டும் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும். வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. எடுத்த […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று மனதில் அன்பும் கருணையும் நிறைந்திருக்கும். உறவினர் நண்பர்கள் பாசத்துடன் உங்களிடம் நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சி ரொம்ப சிறப்பாகவே இருக்கும். பண பரிவர்த்தனையும் நல்லபடியாகவே நடக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ள கூடிய சூழலும் இருக்கும். இன்று மனம் உற்சாகமாக இருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிட்டும். பண கஷ்டம் தீரும் இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். எதிலும் மிகவும் கவனமாக இருப்பது மட்டும் எப்பொழுதுமே கும்ப ராசிக்காரர்களுக்கு ரொம்ப […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று வீணான பேச்சுக்களில் கவனம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. அதிகம் பயன் தராத பொருள்களை விலைக்கு வாங்குவதை தவிர்க்கவும். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று அரசியல் துறையினர்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை சீராகவே இருக்கும். இன்று மாணவர்கள் […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று நண்பரின் ஆலோசனையில் மதித்து நடப்பீர்கள். தகுதி திறமை வளர்ந்து புதிய நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கூடும். இன்று மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வாக்கு வன்மையால் எல்லா […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று உறவினரிடம் பேச நினைத்த விஷயம் மாறிப்போகலாம். தொழில் வியாபாரம் சுமாராகவே இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். நேரம் தவறி உணவு உண்பதால் உடல் நலம் பாதிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். இன்று மேல் இடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இட மாற்றத்தை கொடுக்கலாம். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்றுக்கருத்து உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று செயல்களில் உத்வேகமும் சமயோசிதமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பண வரவில் லாப விகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் நகை வாங்க அனுகூலம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சிரமங்கள் கொஞ்சம் குறையும், வேலை வலு குறையும், உழைப்பு கொஞ்சம் வீணாகும். அதை […]
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். பணி குறித்த காலத்தில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பணச் செலவில் சிக்கனத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பணியாளர் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்ற வேண்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த ஒரு வேலையிலும் முழு கவனம் இருக்கட்டும். குழப்பத்தில் அதாவது குடும்பத்தில் அதிகமான குழப்பம் இருக்கும் போது எந்தவித முடிவையும் எடுக்க […]
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உடல் நலம் ஆரோக்கியத்தில் சிகிச்சை தேவைப்படும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல் ஆற்றுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சண்டைகள் ஏற்படலாம். இன்று நாள் கொஞ்சம் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 02…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 02 கிரிகோரியன் ஆண்டு : 2_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 364_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 363_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 366 – அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். 533 – மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும். 1492 – எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது. 1757 – கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர். 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: […]
காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. காட்டுத் தீயினால் மலக்கூட்டாவில் உள்ள மக்கள் கப்பலில் ஏறி கடலுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வானம் ரத்தம் போல் சிவந்து காணப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பியது ஒரு பயங்கரமான அனுபவம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அங்குள்ள மக்களை மீட்பதற்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படவுள்ளது. இதுவரை […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 4 மாதங்களில் 4வது முறையாக நிரம்பி வழிகிறது . நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானி ஆறு மற்றும் மாயா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது .105அடி உயரம் உள்ள அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது .அணைக்கு 1935 கன அடி நீர்வரத்து வந்துகொண்டிருக்கும் நிலையில் 3100 கனஅடி வெளியேற்றப்பட்டுள்ளது . 1955ஆம் ஆண்டு முதலாக அணை வரலாற்றில் முதன்முறையாக 4மாதங்களாக அணை முழு […]
டி .என் பி எஸ் சி நடத்திய குரூப் 1 தேர்வில் அர்ச்சனா என்பவர் தனது முதல் முயற்சியிலே மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் . சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா ,ஐ .டி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் .அரசுப் பணியின் மீது இருந்த ஈர்ப்பின் காரணமாக ஐ டி நிறுவன பணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அவர் குரூப் 1 தேர்வுக்காக தீவிரமாக தயாராகி இருந்தார் . தற்போது அத்தேர்வில் […]
கமுதியில் நேற்று தபால் வாக்குகள் மாயமானதால், மீண்டும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கி பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களில் குறிப்பிட்டோருக்கு தபால் வாக்குகள் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் கடந்த இரண்டு நாட்களாக தபால் வாக்குகள் கிடைக்காதவர்கள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தபால் வாக்குகள் கேட்டனர். இதனையடுத்து தபால் வாக்குகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருப்பதாகவும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திரயான்-3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் இது லேண்டர் மற்றும் ரோவர் மாடலில் இருக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் மேலும் தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட இருப்பதாகவும். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கபட்டுவிட்டதாகவும். […]
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பற்றிய முக்கிய அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார். சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன. இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று […]
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. புதைத்தவர்கள் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குண்டுபெட்டியில் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு தேயிலை பறிக்க வந்த தேயிலை தொழிலார்கள் புதைக்கப்பட்ட நிலையில், பிறந்து சில மணிநேரம் ஆன குழந்தையின் கால் தென்பட்டதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு […]
தமிழ்நாடு தேர்வாணையம் சாதனை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்விற்கான அனைத்துப் பணிகளையும் முடித்ததோடு , ஒரு ஆண்டிற்குள்ளாக இறுதி முடிவையும் வெளியிட்டு வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. இது குறித்து அதன் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொகுதி 1 பணிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான 181 காலிப்பணியிடங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்ற முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் முடிவுகளை, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வெளியிட்டு தேர்வாணையம் சாதனை […]
பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்று சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி:- சென்னை எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. * தாம்பரம்-கடற்கரை இரவு 11.15, 11.30, 11.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் […]
பொங்கல் பரிசு பொருள்கள் வருகிற 9-ந் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. இதில், ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரூ.1,000 பெற முடியும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும். இந்த பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் முழு ஈடுபாடு அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றுங்கள். இன்று செலவு கொஞ்சம் அதிகரிக்கும். எடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் வாங்குவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக இருக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கின் மூலம் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பெறும் மனம் தைரியம் கூடும், வசீகரம் கூடும். திருமண […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றியை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். பணம் வரவு நன்மையைக் கொடுக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று எடுக்கக்கூடிய முயற்சியில் ரொம்ப சிறப்பான வெற்றி இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஆனால் ஒரு சில நேரங்களில் நீங்கள் நிதானத்தை மட்டும் கடைப்பிடிக்க வேண்டும். அரசியல்வாதிகள் சமூக சேவகர்களுக்கு பலன்கள் அதிகமாகவே […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று பணிகளில் அதிக நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டாகும். வெகு நாள் காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். புதிய முயற்சியால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடைபெறும். இன்று பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரியத்தில் அனுகூலமும் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகுந்த காலகட்டமாக அமையும். கைக்கு எட்டிய அனைத்து […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கியத் தேவைக்கு எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காரிய அனுகூலம் இருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரக்கூடும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்கு தேவையான முதலீடுகளை அதற்கு உண்டான நபரிடம் ஆலோசனைகள் செய்து முதலீடு செய்வது […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று நண்பரின் உதவியால் பெருமை கொள்வீர்கள். செயலில் புதிய பரிமளிப்பு உருவாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். இனிய அணுகுமுறையால் பணவரவு சீராகும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று முயற்சிகளில் தடைகள் வந்தாலும், உங்களுக்கு சாதகமாகவே அனைத்துமே இருக்கும். அதே போல உங்களுடைய சாமர்த்தியத்தால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாகவே செய்வீர்கள். இன்று வெற்றிப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். நீங்கள் சொன்ன […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உங்களிடம் உதவி பெற்று நன்றி மறந்தவரை இன்று மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க கடின உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவியை நாடக்க கூடும். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும். இன்று சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேர்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 01…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 01 கிரிகோரியன் ஆண்டு : முதல் நாளாகும். நெட்டாண்டு : 365_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 364_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 45 – உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிமு 42 – உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது. 1001 – முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டான். 1068 – நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1502 – போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார். 1515 – […]
தஞ்சை: இஸ்லாமிய இளைஞர்கள் ஆதரவற்ற நிலையில் வசித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆதரவற்ற நிலையில் வசித்துவந்தவர் தேவி (70) என்ற மூதாட்டி. இவருக்கு உறவினர் யாருமில்லாத நிலையில் அந்தப் பகுதியிலுள்ள வீடுகளில் யாசகம் பெற்று வாழ்ந்துவந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தும் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார். […]
நள்ளிரவு முதல் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இரண்டு நாள்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் ரயில்வே கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், குளிரூட்டப்பட்ட வசதி இல்லாத பயணிகள் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விரைவு ரயில்களுக்கு இரண்டு பைசாவும், குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட ரயில்களுக்கு நான்கு பைசாவும் குறிப்பிடப்பட்டிருந்தது. நள்ளிரவு முதல் ரயில் […]
நடிகை கேத்ரின் தெரசா வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்கரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது நடிகர் கார்த்தியின் “மெட்ராஸ்” திரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. இவர் கணிதன்,கலகலப்பு-2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் திரை படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரை படத்துக்கு கதாநாயகியை […]
கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . தஞ்சை மாவட்டம் ஆலமன்குறிச்சியை சேர்த்த கனகராஜ் என்பவர் தனது நண்பருடன் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார் .அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை . 1,00,000ரூபாய் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனம் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் […]
நடிகர் அஜித்குமார் டுவிட்டரில் இணைய வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்கள் முதல் இளம் நடிகர் நடிகைகள் வரை டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். தங்கள் கருத்துக்களையும் நடிக்கும் படங்கள் குறித்த விவரங்களையும் அதில் பதிவிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யும், அஜித்குமாரும் டுவிட்டரில் இல்லை. ஆனாலும் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது ஹேஸ்டேக்குகளை உருவாக்கி டுவிட்டரை தெறிக்க விடுகின்றனர். விஜய், அஜித் நடிக்கும் புதிய […]
ராகி குலுக்கு ரொட்டி தேவையானவை: கேழ்வரகு மாவு-ஒரு கப் பச்சரிசி மாவு- 2 டேபிள்ஸ்பு ன் பொடித்த வெல்லம்-அரை கப் வறுத்த வேர்க்கடலை-2 டேபிள் ஸ்பு ன் ஏலக்காய்த்தூள்-சிறிதளவு நெய்-தேவையான அளவு உப்பு- தேவையான அளவு செய்முறை : கேழ்வரகு மாவை லேசாக வறுத்து பிறகு பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் எடுத்து, சின்னச் […]
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராடும் போராளிகளுக்கு காங்கிரஸ் சட்ட உதவி அளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போராடிவருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்களின் குடும்பங்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்துவருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்ட […]
ஒடிசாவில் வணிக வளாக பெண் ஊழியர்கள் பெண் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞரை தாக்கினர். இதனையடுத்து காவலர்கள் பெண் ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர். ஒடிசாவில் அமைந்துள்ளது பிரபலமான வணிக வளாகம். இந்த வளாகத்தில் பெண் செய்தியாளர் ஸ்வாதி ஜெனா புகைப்பட கலைஞருடன் செய்தி சேகரிக்கச் சென்றார். அப்போது வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் ஊழியர்கள் இரண்டு பேரும் பெண் செய்தியாளர் ஸ்வாதி ஜெனாவை தாக்கினார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனா, வணிக வளாகத்தின் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று பணம் மழையிலும், பாச மழையிலும் நீங்கள் நனைய கூடும். தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள். வாகன பராமரிப்பு செலவு இருக்கும். வீடு வாங்கும் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று பிள்ளைகள் வழியில் செலவு கொஞ்சம் இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். புதிய வீடு கட்டும் பணி அல்லது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறும். வாகனங்களை மாற்றும் எண்ணம் தோன்றும். சுக அனுபவம் […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று குறைகள் அகலும் நாளாக இருக்கும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். குழப்பங்கள் அகல நண்பர்கள் யோசனை வழங்குவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். பயணங்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். இன்று பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட காரியங்களை செய்து முடிக்க தாமதம் ஏற்படும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று தொழில் போட்டிகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிட்டும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள். உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். வீடு வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமும் மன வலிமையும் ஏற்படும். இதுவரை உங்கள் மனதை வாட்டி […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தெய்விக சிந்தனை மேலோங்கும். தொழில் முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். இன்று சமூகத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் பெயரும், புகழும் கிடைக்கும். உங்களது திறமையான செயல்களுக்கு பாராட்டுக்களும் கிடைக்கலாம். உங்களது சேமிப்பு கொஞ்சம் குறையலாம். விருப்பத்திற்கு மாறாக இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு பணியாட்களால் பெரிய நஷ்டம் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் அகல கூடிய சூழல் இருக்கும். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களுடைய சிறப்பான பேச்சு வார்த்தையால் மற்றவரின் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பீர்கள். நல்ல லாபம் இருக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறக்கூடும். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகளும் உருவாகும். இன்றைய […]
துலாம் ராசி அன்பர்களே…!! திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெற்று மகிழ்ச்சி கூடும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவது சம்பந்தமான தகவல்களும் வரக்கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது மட்டும் ரொம்ப நல்லது. வீண் அலைச்சலும் செலவும் கொஞ்சம் ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கையாக செல்வது எப்போதுமே நல்லது. இன்று மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதிக்கி பாடங்களைப் படிப்பது நல்லது. […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 31 கிரிகோரியன் ஆண்டு : 365_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 366_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : இறுதி நாள். இன்றைய தின நிகழ்வுகள்: 535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான். 1225 – வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது. 1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. 1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர். 1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு […]