கடந்த 3 மாதமாக பெய்து வந்த வடகிழக்கு பருவமழை நாளையுடன் முடிவடைகின்றது. கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. தொடர்ந்து பூமிக்கு குளிர்ச்சியையும் , நீரையும் கொடுத்து வந்த இந்த […]
Author: news-admin
வடகிழக்கு பருவமழை இயல்பாகிவிட 2 சதவீதம் அதிகம் பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது. இதனால் கடந்த 3 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு என அனைத்து மாவட்டங்களையும் இந்த ஆண்டு பருவமழை வெள்ளக்காடாக்கியது. எப்போதும் தமிழகத்துக்கு 60 சதவீத மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2 சதவீதம் அதிகமாக மழையை கொடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மழையை நம்பி இருந்த விவசாயிகள் […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்தது. இதனால் ஆங்கங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் , சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் […]
2019ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை மட்டும் சுமார் 55 மில்லியன் ஜிபி டேட்டாவை இந்தியா பயன்படுத்தியுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இது தொர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2014ஆம் ஆண்டு 281.58 மில்லியனாக இருந்த டேட்டா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாகி 664.80 மில்லியனாகியுள்ளது. இதுமட்டுமின்றி, 2014ஆம் ஆண்டு 828 மில்லியன் ஜிபி-ஆக இருந்த டேட்டா பயன்பாடு, வெறும் நான்கு ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து 2018-19 ஆண்டில் […]
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங், வயிற்றுப் பிரச்னை காரணமாக மும்பையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு (80) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததைத்தொடர்ந்து அவரை மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள். அதன்படி முலாயம் சிங், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஸ்ரீநகர் : காஷ்மீரின் எல்லைக்கோடு அருகே பெரும் வெடிகுண்டு தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கோடு அருகே கெரி செக்டாரில் இன்று மாலை நான்கு மணியளவில் பாதுகாப்புப்படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியில் சந்தேகப்படும்படியான ஒரு பொருள் இருப்பதைக் கண்டுள்ளனர். பின் வாகனத்தில் இருந்து இறங்கிப் பார்த்தபோது, அது சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பது தெரியவந்தது. பின்னர், அதனைச் செயலிழக்கச் செய்து அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் போடப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று சிந்தித்து செயல்படவேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் கரையும். சீரான உடல் நிலை மீண்டும் தொல்லைக் கொடுக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்ப சுமை கூடுதலாகத்தான் இருக்கும். கவலை கொஞ்சம் இருக்கும். இன்று அதிக உழைப்பும் குறைந்த வருவாயும் கிடைக்கும். நல்லது கெட்டது என பிரித்துப் பார்ப்பதில் இன்று வல்லவராக இருப்பீர்கள். அதே போல சிறிய தடுமாற்றங்களும் ஏற்படும். சிலருக்கு குடும்பத்தை விட்டு உத்தியோக நிமித்தமாக வெளியில் சென்று […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று இதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தொழில் நலன் கருதி முக்கிய முடிவு எடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றச் சிந்தனை ஏற்படும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வரும் லாபம் தடைபடாது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்திற்கு தடை தாமதம் வந்தாலும் அவை வந்து நீங்கும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி விரிவாக்கம் செய்வது […]
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்து இணைவார்கள். உறவினர்கள் வழியில் அன்பு தொல்லைகளை சந்திக்க நேரிடும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்தில் நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களது வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் ஈடுபடுவது மட்டும் நல்லது. பண விஷயத்தில் கூடுமானவரை […]
தனுசு ராசி அன்பர்களே…!! இன்று துவண்டு போன வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் நாளாக இருக்கும். சேமிப்புகளை உயர்த்துவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இன்று உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவரப் புரிந்துகொள்ளாமல் உங்களை விட்டு பிரிந்து செல்லக் கூடும். திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டியிருக்கும். பணவரவு இன்று இருக்கும் இருந்தாலும் செலவும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று […]
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். நிலம் பூர்விக சொத்து வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகிச்செல்லும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இன்று ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சரக்குகளை அனுப்பும் போதும் அதனை சேமித்து வைக்கும்பொழுதும் ரொம்ப கவனமாக இருங்கள். பிள்ளைகள் உடல்நிலையில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். வியாபாரத்தில் […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆகயிருக்கும். கனவு பலிக்கும். காலை நேரத்தில் மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்து சேரும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். இன்று திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் இருந்த பிரச்சனை தீரும். மனதில் அவ்வப்போது ஏதாவது கவலை இருக்கும். வீண் அலைச்சல் வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத சலுகை கிடைக் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்படையும் நாளாகவே இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் தொல்லை கொஞ்சம் இருக்கும். இன்று குடும்பத்தில் குழப்பம், பணத்தட்டுப்பாடு போன்றவை ஏற்படலாம். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். குடும்பத்தில் பல ஆறுதலான விஷயங்கள் நடக்கும். எவ்வளவு பிரச்சினை ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. தொழில் போட்டிகளும் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனசுக்குப் பிடித்த […]
மிதுன ராசி அன்பர்களே…!! இன்று நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாகவே வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், எழுத்துத் துறையில் […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று தொலைபேசி வழி செய்தி சிந்திக்கவைக்கும் நாளாக இருக்கும். உங்களின் செயல்பாடுகளில் மற்றவர்கள் குறை கண்டுபிடிக்கலாம். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.உங்கள் திறமைக்கேற்ற புகழும் பாராட்டுகளும் கிடைக்காமல் போகலாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மனதில் […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதியத்திற்கு மேல் மனக் குழப்பம் ஏற்படும் நாளாக இருக்கும். சில பணிகள் மாறலாம். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க இயலாது. விரயங்கள் கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. இன்று வயிறு தொடர்பான நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது சிறப்பு. பணப்பற்றாக்குறை ஏற்படலாம். சேமித்து வைப்பது ரொம்ப நல்லது. மாணவர்கள் இன்று மிகவும் கவனமாக படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அலட்சியப் போக்கை கைவிடுவது ரொம்ப சிறப்பு. கலைத்துறையினருக்கு […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டு : 364_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 365_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 1 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1066 – எசுப்பானியாவின் கிரனாதாவில் அரச மாளிகையைத் தாக்கிய முசுலிம் கும்பல் ஒன்று யோசப் இப்னு நக்ரேலா என்ற யூதத் தலைவரை சிலுவையில் அறைந்து கொலை செய்து, நகரில் உள்ள பெரும்பாலான யூத மக்களைக் கொன்றனர். 1460 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தில் யோர்க்கின் 3வது இளவரசர் ரிச்சார்டை லங்காசயர் மக்கள் கொலை செய்தனர். 1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், […]
சென்னை: மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து […]
2019 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மூன்று விஷயங்களை மறக்காமல் செய்துவிடுங்கள்.இந்த ஆண்டு இறுதிக்குள் மறக்காமல் முடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள் பான்-ஆதார் இணைப்பு பான் கார்டை (வருமானவரி நிரந்தர கணக்கு எண்) ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி, வரும் 31ஆம் தேதிக்குள் வருமானவரி நிரந்தர கணக்கு எண் – ஆதார் இணைப்பு மேற்கொள்ளவில்லை என்றால் பான் கார்டு எனப்படும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி […]
நாரத்தை இலை ரசம் தேவையான பொருட்கள் : நாரத்தை இலை-2 கப் துவரம் பருப்பு-5 ஸ்பு ன் தக்காளி-2 கடுகு -அரை ஸ்பு ன் சீரகம்- 1 ஸ்பு ன் மிளகு- 1 ஸ்பு ன் வர மிளகாய்- 4 புளி- நெல்லிக்காய் அளவு பெருங்காயத்தூள்- 1 ஸ்பு ன் கொத்தமல்லி -2 ஸ்பு ன் எண்ணெய்- தேவையானஅளவு உப்பு- தேவையானஅளவு செய்முறை : நாரத்தை இலை ரசம்செய்வதற்கு முதலில் நாரத்தை இலையை நன்கு கழுவி பொடிப்பொடியாக […]
பொங்கல் பண்டிகையின் மறுநாள் ஜனவரி 16-ம் தேதி பிரதமர் மோடியின் கலந்துரையாடளை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கபடவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து பங்கு பெற உள்ளனர். இந்நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று பிறரது சிறந்த சூழ்நிலையை உணர்ந்து பேசுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி கால அவகாசத்தில் நிறைவேறும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். இன்று எதிர் பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருங்கள். கடன் கொடுப்பது மற்றும் பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாகவே இருங்கள். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையினால் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு உத்தியோக மாற்றம், […]
மிதுன ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் அனுபவ அறிவால் தகுந்த புகழை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பு வளம்பெறும். தாராள அளவில் உங்களுக்கு பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் கொஞ்சம் ஏற்படலாம். யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் எண்ணம், செயலில் புதிய உத்வேகம் இருக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று சற்று எச்சரிக்கையுடன் எதையும் செய்வது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடு படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அடுத்தவர்களுக்காக விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்யோகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனதில் ஏதேனும் […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று உறவினர் ஒருவர் எதிர்பார்ப்புடன் உங்களை அணுக கூடும். இயன்ற அளவில் உதவிகளையும் செய்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர மாற்று உபாயத்தை பயன்படுத்துவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் இருக்கும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இன்றைக்கு வீண்செலவு, காரியத்தடை கொஞ்சம் இருக்கும். எனினும் முயற்சியின் பேரிலேயே செல்வசெழிப்பு ஏற்படும். சில காரியங்களை சுலபமாக செய்வீர்கள். சில காரியங்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும். எதிலும் வேகம் காட்டுவீர்கள். உல்லாச பயணம் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 29 கிரிகோரியன் ஆண்டு : 363_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 364_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 2 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 875 – இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1170 – கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்.. 1427 – மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது. 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் […]
சிங்கிளாக இருப்பதே பெஸ்ட் என்று கெத்தாக சொல்லும் அளவிற்கு இளைஞர்கள் உண்மையிலேயே அப்படி என்ன மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்…? காதல், திருமணம் என கமிடட் வாழ்க்கை வாழ்வதை விட சிங்கிளாக இருப்பதுதான் சுகம் என பல இளைஞர்கள் கெத்தாக சொல்லிக் கொள்கின்றனர். அதற்கு முரட்டு சிங்கிள் என பெயர் வைத்துக்கொண்டும் இளைஞர்கள் அப்படி என்ன மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்..? சிங்கிளாக இருப்பவர் உங்களை நீங்கள் கவனத்துக் கொள்வீர்கள். குறிப்பாக உடல் நலம், எதிர்கால வாழ்க்கை,கல்வி போன்றவற்றில் நீங்களே கவனம் செலுத்துவீர்கள். […]
செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்…!! கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி நிலையில்தான் கண் இழப்புகள் ஏற்படுகின்றன. இது ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கின்றது.மேலும் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதை சரி செய்யும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண்பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் […]
அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் பிரபல இயக்குனர் இணைந்திருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது எப்.ஐ.ஆர். என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். தற்போது தொடங்கிய இதன் படப்பிடிப்பு சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனரான […]
பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
மீனம் ராசி அன்பர்களே…!! சில அவசர பணிகள் உருவாகி உங்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம். அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணி புரிவது அவசியம். பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி வேண்டும். செல்வாக்கு இன்று ஓங்கும் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும் தம்பதிகளுக்கு இடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் கொஞ்சம் நிதானமாகவே பழகுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு அவசியம். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று அடுத்தவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி செயல்படுவீர்கள். உங்கள் உழைப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். நன்மைகள் அதிகமாகவே இன்று கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும் எடுத்த காரியம் அனைத்துமே வெற்றிகரமாக முடியும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாகவே இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உறவினர்கள் அன்பு பாசத்துடன் உங்களை அணுகுவார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெரும். பண வரவிற்கு திருப்திகரமான நிலை உண்டாகும். காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். இன்று பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்கான செலவு செய்வீர்கள். வாகன திருப்தி ஏற்படும். இன்று வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும்பொழுது ரொம்ப கவனமாக செயல்படுங்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை […]
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு அனுபவம் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிதானமான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். இன்று தொழில் நிமித்தமாக சில தூர தேச பயணம் மேற்கொள்வீர்கள். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமாக அமையும். கலைஞர்களுக்கு தடங்கலின்றி புதிய வாய்ப்புகளை பெறக்கூடும். […]
சிம்ம ராசி அன்பர்களே..!!! இன்று உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணி புரிவீர்கள். வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். நிர்வாகத் திறமையும் தெளிவான சிந்தனையும் மேலோங்கும். எதையும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். அனைவரையும் சமமாகவே பாவிப்பீர்கள. அனைவரிடமும் அன்பும் செலுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். இன்றைய நாள் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று பொது இடங்களில் நிதானத்துடன் பேசவேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பொது பந்தயத்தில் ஈடுபடவேண்டாம். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்க உதவும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். இன்று ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கு உண்டான பாதைகளை நீங்கள் வகுப்பீர்கள். அதேவேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். காரியத்தில் அனுகூலம் ஏற்படும். செய்யும் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு […]
மிதுன ராசி அன்பர்களே…!! இன்று சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதிகளை மீறி நீங்கள் நடக்கக்கூடும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் தான் இருக்கும். உணவு பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். தாயின் அன்பும் ஆசையும் மனதில் நம்பிக்கையை கொடுக்கும். இன்னைக்கு அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று மனதில் மகிழ்ச்சி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் விரும்பி கேட்ட பொருள்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாக நடத்துவீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். சிலர் அதிகாரிகள் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு மிகுந்த முயற்சிக்குப் பின்னர் வேலை கிடைக்கும். இன்று வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்ல நேரிடும். குடும்பத்தாருடன் ஒன்று சேருவீர்கள். வியாபாரிகள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். கடந்த […]
மேஷ ராசி அன்பர்களே..!! இன்று மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினர் நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். பணபரிவர்த்தனை இன்று சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்துக்கள் வாங்க கூடும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். மனதில் இருந்து வந்த இனம் புரியாத வேதனை மாறும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 28 கிரிகோரியன் ஆண்டு : 362_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 363_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 3 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 169 – இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது. 418 – முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 457 – மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 893 – ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற […]
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சிக்காக அஜித் பெரிய ரிஸ்க் ஒன்றை எடுத்து படப்பிடிப்பு குழுவையே அதிரவைத்துள்ளார். அஜித் நடிப்பில்உருவான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில் அடுத்து அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைபடம் ரீமேக் கதை என்பதால், அடுத்த திரைபடமான வலிமையை மிக பிரம்மாண்டமாக […]
நெல்லிக்காய் துவையல் தேவையானப் பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 4 தேங்காய்த்துருவல்-கால் கப் பெரிய வெங்காயம்- 1 இஞ்சி- சிறு துண்டு கடுகுகால் -டீஸ்பு ன் உளுந்து-2 டேபிள் ஸ்பு ன் மிளகு-அரை ஸ்பு ன் சீரகம்-அரை ஸ்பு ன் வர மிளகாய்- 6 பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை உப்பு-தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : நெல்லிக்காய் துவையல் செய்வதற்கு முதலில் பெரிய வெங்காயம், இஞ்சி, நெல்லிக்காய், ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.அடுத்து ஒரு வாணலியில் […]
கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ,கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது . கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டர். மேலும் […]
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி மீது பேருந்து ஏறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாளிரவு சுமார் 1 மணியளவில் திருச்சி மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாத காரணத்தினால் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் […]
கோயம்புத்தூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து ,கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது . கோவை துடியலூர் அருகேயுள்ள பன்னிமடையில் , கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி அவரது வீட்டின் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில் அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற இளைஞர் கைது […]
அடையாள மை இல்லாத காரணத்தால் கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட எடமணல் ஊராட்சியில் ஒரு 1 நேரம் கால தாமதமாகி வாக்கு பதிவு தொடங்க பட்டது . நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சியில் உள்ள எடமணல், நல்லூர், ஆணைக்காரசத்திரம் , அரசூர், புதுப்பட்டினம், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம், உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை வாக்களிப்பதாற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.சுமார் 7 மணிக்கு […]
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஒரு ஹிந்து என்பதால் அவர் மீது பாகுபாடு காட்டப்பட்டது என்று சோயப் அக்தர் கூறியிருந்தார் .இதனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் டேனிஷ் கனேரியா . […]
ஹைதராபாத் : இது ஒருவிதமாக காதல் கதை என்பதால், 18 வயதிற்குட்பட்டவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டாம். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் அஸ்விதா. இவர் ஹைதராபாத் அருகிலுள்ள சித்ராபுரி பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அப்போது அவருக்கு பாச்சுபள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தூ என்பவர் அறிமுகமானார். நாளடைவில் இந்த பழக்கம் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நெருக்கம் இருவரும் ஒரே அறையில் தங்கும் அளவிற்கு கொண்டு சென்றது. இருவரும் ஒரே அறையில் தங்கினர். ஆசை 60 […]