Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

அசைவ பிரியர்களுக்கு அறுசுவை வாத்து வறுவல் ….!!

                                                                                                              […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சாதத்தை இப்படியும் செய்யலாம்… !! செய்து பாருங்க…!! சுவைத்து மகிழுங்க…!!

                                                                                                              […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் புதிதாக களமிறங்கும் சாம்சங் கேலக்ஸியின் ஸ்மார்ட்வாட்ச்..!!

Samsung நிறுவனத்தின் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 4G  இந்திய மார்க்கெட்டில்  அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மார்க்கெட்டில்   Samsung நிறுவனம் Galaxy வாட்ச் 4G மற்றும் Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 என்ற புதிய டிசைன்களை தற்போது அறிமுகம் செய்தது. இருப்பினும் , இதில் 4G எல்.டி.இ. வசதி கொடுக்கப்படவில்லை. இப்போது Samsung  நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 4G  வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Galaxy வாட்ச் ஆக்டிவ் 2 மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ், […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

மழைக்கால சிக்கன் சாண்ட்விச் வீட்டிலேயே செய்யலாம் பாருங்க …!! ருசியுங்க …!!

                                                               சிக்கன் சாண்ட்விச்   தேவையான பொருட்கள் :   ப்ரெட் ஸ்லைஸஸ் -8 வெங்காயம்- 2 (நறுக்கியது) தக்காளி -2 பச்சை மிளகாய்-2 வேக வைத்த சிக்கன -6 துண்டுகள் உப்பு -தேவைக்கேற்ப […]

Categories
அரசியல்

”அந்த பயம் இருக்கணும்”துப்பாக்கி விஜய் ஸ்டைலில் முக.ஸ்டாலின் …!!

பெரியார் குறித்த பாஜகவின் சர்சை பதிவு நீக்கத்திற்கு முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பெரியாரின் நினைவு  தினமான இன்று தமிழக அரசியல் தலைவர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் பெரியாரை இழிவுபடுத்தி பாஜக தனது ட்வீட்_டர் பக்கத்தில் சர்சைக்குரிய பதிவிட்டு , அதற்க்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதனை தனது ட்வீட்_டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. இதனைதொடர்ந்து  திமுக தலைவர் முக .ஸ்டாலின் அந்த பயம் இருக்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளதில் , #Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெண்களிடம் சில்மிஷம் …தர்ம அடி வாங்கிய வட மாநில இளைஞர்…போலீஸில் ஒப்படைப்பு…!!

குடிபோதையில் அடாவடி செய்த வட மாநில இளைஞரை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு ,கொல்லம்பாளையத்தில் இன்று காலை போதையில் தள்ளாடிய வடமாநிலத்து இளைஞன் ஒருவன் இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளான் .அதுமட்டுமின்றி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை மறித்து தகராறு செய்த அவன் தட்டி கேட்டவர்களை கற்களைக்  கொண்டு தாக்க முயன்றுள்ளார் .நிதானம் இழந்த அப்பகுதியினர் பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞனை பிடித்து கட்டிப் போட்டு அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

Categories
உலக செய்திகள்

1 DAY ஆக்க்ஷன்- ”100 தீவிரவாதிகள் காலி” அதிரடி காட்டிய ஆப்கான்…!!!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடந்த  24 மணி நேரம்  தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள்  உயிரிழந்தனர்.45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் . உலகில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் பெரிதும் உள்ள நாடு ஆப்கானிஸ்தான். இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியும் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.மக்களின் பயத்தை போக்கும் வகையில் அந்நாட்டின் அரசு தீவிரவாதிகள் மீது பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது . இந்நிலையில் அங்குள்ள 15 மாகணங்களில் , 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினிகாந்தை சந்தித்த பேட்மின்டன் வீராங்கனை …!!

படப்பிடிப்புக்காக  ஹைதராபாத்தில் தங்கியுள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்தார். A.R.முருகதாஸ் ,ரஜினிகாந்த் கூட்டணியில் தர்பார் திரைப்படம் வரும்  பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது .இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த் .குஸ்பு ,மீனா,கீர்த்திசுரேஷ்,நடிகர் சூரி,சதீஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர் . இந்நிலையில் சமீபத்தில் படப்பூஜை நடைபெற்ற நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது .இதற்காக ஹைதராபாத்தில் தங்கி உள்ள ரஜினிகாந்தை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சந்தித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தை தேடிவரும் புகழ்…பாடகியாக மாறிவரும் மகள்…!!

தல அஜித்தின் மகள் அனுஷ்கா கிறிஸ்துமஸ் விழாவில் பாடல் ஒன்று பாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தின் மகள் அனுஷ்கா பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போது ஆங்கில பாடல் ஒன்றை பாடும் விடியோவை ரசிகர் ஒருவர் #2019Memoriesof thala என்ற ஹேஸ்டேக்வுடன் சேர்த்து பகிர்ந்துள்ளார். ஏற்கனவே பேட்மிட்டன்,நடனம்,உள்ளிட்டவற்றில் பங்கேற்று வரும் அஜித்தின் மகள் தற்போது பாடல் பாடியும் புதிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் .

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தித்திக்கும் பொங்கல்”…கரும்பு விளைச்சல் அமோகம் …!!

 கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது கரும்புதான் .அப்படிப்பட்ட சுவையான கரும்பு தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு  பயிரிடப்பட்டுள்ளது .பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போதிய மழையால் தற்போது கரும்புகள் அறுவடை செய்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றன . கடந்த ஆண்டு 10கரும்புகள் கொண்ட 1கட்டு 300ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலையில்,இந்த ஆண்டு 400ரூபாய்க்கு […]

Categories
கல்வி

தண்ணிர் குடிக்க தனியாக நேரம் ஒதுக்கப்படும்…!!கர்நாடகா அரசு அறிவிப்பு…!!

கர்நாடக பள்ளிகளில்’ பெல்’ முறையில் குடிநீர் குடிக்க அனுமதி வழங்கபடுகிறது…!!  பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சரியாக குடிநீரை குடிப்பது இல்ல, இதனால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் நீண்ட காலமாக இருக்கின்றன.இந்த நிலையில் கேரளா மாநிலத்தில், குடிநீர் குடிக்க காலை மற்றும் நண்பகலில் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை  கர்நாடக பள்ளிகளில்  அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து கர்நாடகத்தில் […]

Categories
செய்திகள் வானிலை

“26ம் தேதி” நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?

வரும் 26ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என, தமிழ்நாடு அறிவியல் மைய தலைவர் பால்வண்ணன் தெரிவித்துள்ளார். இந்த சூரிய கிரகணம் மதுரை, புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூறு சதவீத தெரிய வாய்ப்புள்ளதாக அவர் என கூறினார். மேலும் சூரிய கிரகணம் கன்னியாகுமரி மாவட்டத்திழும்  தெரியும் ஆனால் 87 சதவீத கிரகணம் மட்டுமே தெரியும் எனவும் அவர் தெரிவித்தார். இதை வெறும் கண்களால்  பார்த்தால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், […]

Categories
சினிமா

மோகன்லால் கையில் எலும்பு முறிவு.. துபாயில் அறுவை சிகிச்சை..

அரண், ஜில்லா, காப்பான் என தமிழில் சில படங்கள் நடித்திருக்கும் மோகன்லால் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார்.  திர்ஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து இயக்கும் ராம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார் . இதில் அவருக்கு ஜோடியாக. திரிஷா நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் இதன் பட தொடக்கவிழா நடந்தது.  அதில் கலந்து கொண்டு விட்டு மோகன்லால் துபாய் சென்றார். அங்கு அவர் வலது கையில் திடீர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். வலது கையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான கோலி!

2010ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை என இந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இந்தியாவின் கோலி தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு முடிந்து 2020 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில், 2010 முதல் 2019 வரை என இந்த 10 ஆண்டுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய அணியை அதன் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியில், நான்கு இங்கிலாந்து வீரர்கள், […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புர்கா அணிந்ததால் வெளியேற்றம்; தங்கப்பதக்கத்தை நிராகரித்த மாணவி!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரபியா, தங்கப்பதக்கத்தை திருப்பி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு நகரத்தைச் சேர்ந்தவர் ரபியா. இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேசன் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்ட புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தங்கப்பதக்கம் பெற இருந்தார். இதற்காக அவர் பல்கலைக்கழக நேரு ஆடிட்டோரியத்தில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் தண்ணி குடிக்க இனிமேல் 20 நிமிடம்…… அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்’ முறை அமல்….!!!

கர்நாடகாவில், அனைத்து பள்ளிகளிலும் ‘குடிநீர் பெல்‘ முறையை செயல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் தேவையான அளவு குடிநீரை பருகுவதில்லை என்றும், அதன் காரணமாக உடல் ரீதியில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குற்றச்சாற்றுகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இந்நிலையில் கேரளாவில், குடிநீர் குடிப்பதற்காகவே காலை மற்றும்மதியம் 2 முறை ‘குடிநீர் பெல்‘ நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை […]

Categories
இந்திய சினிமா தமிழ் சினிமா

ஒரு பேருந்தின் விலை எவ்வளவு தெரியுமா? இது நியாயமல்ல-கங்கனா சரமாரி கேள்வி

மும்பை: இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனநாயகத்தில் வன்முறை பொருத்தமானதல்ல என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். மேலும் ஒரு பேருந்தின் விலை தெரியுமா என்றும் வன்முறையாளர்களிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களை நடிகை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். மும்பையில் நடந்த திரைப்பட முன்னோட்ட விழாவில் கலந்துக் கொண்ட கங்கனா இதுகுறித்து கூறும்போது, ”எங்கோ ஒரு நாட்டிலிருந்து வந்து இங்கு வன்முறையில் ஈடுபட உங்களுக்கு […]

Categories
வணிக செய்திகள்

2020-ல் ஜியோவின் அதிரடி ஆஃபர் மழை!!!

2020 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் அடுத்த ஆண்டு (2020) முழுவதும் வரம்பற்ற (அன்லிமிடெட்) சேவை வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அவ்வப்போது அதிரடி ஆஃபர்கள் அள்ளித் தெளித்து வாடிக்கையாளர்களைத் திணறடித்துவரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 2020 புத்தாண்டை முன்னிட்டு ‘ஹேப்பி நியூ இயர் ஆஃபர்’ என்ற சலுகையை அறிவித்துள்ளது. 2020-க்கு 2020! இந்தச் சலுகை மூலம், 2020 ரூபாய் கொடுத்து ரீசார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளர், அடுத்த ஆண்டு (2020) முழுவதும் வரம்பற்ற டேட்டா […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல்.. அதிகரித்த டீசல் வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்கள்”….. பணம் கைக்கு கிடைக்கும்…..!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாளாக இருக்கும். அலுவலக பணிகளை அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழில் முயற்சிகளில் புதிய கூட்டணியில் சேர்க்க முன்வருவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் அவசியம். கூடுதல் நேரத்தை ஒதுக்கி பாடத்தை படிப்பது மிக அவசியம். பொறுப்புக்கள் இன்று கூடும். ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களை பெறுவீர்கள். பணம் கைக்கு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றியும் காண்பீர்கள். இன்று நீங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”உடல் ஆரோக்கியத்தில் கவனம்” ….. வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்…!!!

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று போராடும் குணத்தை விட்டு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் பயணங்கள் ஏற்படும். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று எல்லாவற்றிற்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்க்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் இருக்கு. தர்ம காரியங்களில் நாட்டம் செல்லும். இன்று தெய்வதிற்காக சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணம் இனிமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”வாகனம் வாங்கும் முயற்சி”….. பக்கத்து வீட்டாரின் பாச மழை…..!!!

கடக ராசி அன்பர்களே…!! இன்று வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று நிதானமாக இருப்பது நல்லது. பங்குதாரர்கள் மனகசப்பு இன்று மாறும். அதேபோல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதமாகத்தான் வந்து சேரும். பண வரவு அதிகரிக்க கூடிய விஷயத்தில் ஈடுபடுவீர்கள். இன்று மேலிடத்தின் அனுசரணை கிடைக்கும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு…”வாகன யோகம்”…… காதல் வயப்பட கூடிய சூழல்…..!!!

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று இன்பங்கள் வந்து சேர தெய்வீக நம்பிக்கை மேற்கொள்வது நல்லது. எதிர்பார்த்தபடியே வருமானம் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வீர்கள். வாகன யோகம் உண்டாகும். இன்று அவசர முடிவுகளை எடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் இன்று ஏற்படலாம், கவனமாக இருங்கள். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களிள் எடுக்கக்கூடிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”கணவன் மனைவிக்கிடையே அன்பு”….. தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்…!!!

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று சொந்த பந்தங்களை இழந்த துயரம் விலகிச்செல்லும்.  நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். இன்று கலைத்துறையில் இருப்பவர்கள் எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தி, நல்ல முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகள், சமூக சேவர்கள் இவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். நன்மை தீமைகள் என கலந்து இருந்தாலும் சிறப்பான பலனே இன்று இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுதும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”தாய்வழி ஆதரவு”…. கடன்கள் கொடுக்காதீர்….!!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாகவே இருக்கும். பணிநிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று தாய்வழி ஆதரவு திருப்தியை கொடுக்கும். அதேபோல தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இன்று அதிகமான லாபம் கிடைக்கும். தொழில் துறையில் உள்ளவர்கள் இன்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். செலவுகள் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் இன்று நீங்கள் கடன்கள் கொடுக்காதீர்கள். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 24…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 24 கிரிகோரியன் ஆண்டு : 358_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 359_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 7 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார். 1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.[1] 1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன. 1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

5 ரூபாய் டாக்டர் விருதினை பெற்றார் ராகவா லாரன்ஸ் …!!!

சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் விருதை நடிகர் ராகவா லாரன்ஸ் பெற்றிருக்கிறார். சென்னை ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்தவர் மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன். இவரது முதல் ஆண்டு நினைவு நாளையொட்டி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், நடிகர் ராகவா லாரன்சுக்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது வழங்கி தாயன்பு ட்ரஸ்ட் கௌரவித்தது. மக்கள் சேவைக்காக சென்ற வருடம் ராகவா லாரன்ஸ் அன்னை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குடியை நிறுத்திவிட்டேன்- நடிகை சோனா …!!!

குடியை நிறுத்திவிட்டேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார் . ஷாஜகான், குசேலன், குரு என் ஆளு உட்பட்ட  பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் சோனா. கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் சோனா கூறியிருப்பதாவது:- சிலர் என்னை திரையில் காணவில்லை. ஏன் படங்களில் நடிப்பதில்லை. எங்கே போய்விட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த வருடத்தில் 4 […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச், பாருங்க ….!!ருசியுங்க ….!!

வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச், தேவையான பொருட்கள் : கடலை மாவு -2 கப் நறுக்கிய- வெங்காயத்தாள்1 கப் பொடியாக நறுக்கிய- தக்காளி1 கப் மிளகாய்த்தூள்-1 ஸ்பூன் உப்பு தேவையான- அளவு பொடியாக நறுக்கிய புதினா அல்லது கொத்தமல்லி-3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்-தேவையான அளவு செய்முறை : வெஜிடபிள் ஆம்லெட் சாண்ட்விச் செய்வதற்கு முதலில் கடலைமாவில் வெங்காயத்தாள், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, புதினா கலந்து போதுமான நீர் சேர்த்து தோசைமாவை விட சற்று நீர்க்க கலந்து கொள்ளவும். பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாலத்தீவில் அரைகுறை ஆடையில் காஜல்…. வைரலாகும் போட்டோஸ்……!!!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாகன காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. தமிழ் திரையுலகில் 2008-ம் ஆண்டு பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம்  அறிமுகமானாவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உட்பட அனைத்து முன்னணி நாடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும்  பிரபலமாக உள்ளார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய சீக்கிரம் திரைக்கு வர […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல்.. அதிகரித்த டீசல் விலை …!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யாருக்கு அதிஷ்டம்… யாருக்கு லாபம்… முழு ராசி பலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். பொறாமை குணம் உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று கோபத்தை தவிர்த்து காரியத்தை நிதானமாக செய்வது ரொம்ப நல்லது. மற்றவரிடம் பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே பேசவேண்டும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியூர் பயணத்தின் பொழுது கவனமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு…”பயன் தராத பொருளை வாங்க வேண்டாம்”… கூடுதல் உழைப்பு அவசியம்….!!!

மீன ராசி அன்பர்களே…!!! இன்று செயல்களில் மேம்போக்கான குணம் நிறைந்திருக்கும். முக்கிய பணி நிறைவேறுவதில் கூடுதல் உழைப்பு அவசியம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நடைமுறை செலவு அதிகரிக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பொருட்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும் பொழுதும், வாகனத்தில் செல்லும்போதும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். கூடுமானவரை நிதானத்தை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு…”பணவரவு திருப்தி”…. வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்….!!!

கும்ப ராசி அன்பர்களே…!!  இன்று மனதில் இனம்புரியாத கவலை உருவாகலாம். வாழ்வியல் சிரமம் சரி செய்ய நண்பரின் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெற அதிக பணிபுரிவீர்கள். பணவரவு திருப்திகரமான அளவில் இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். இன்று வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடும், கவனமாக இருங்கள். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சிரமங்கள் ஏற்படலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்துகொள்வது நன்மையை கொடுக்கும். கூடுமானவரை பொறுமையுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் தயவுசெய்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு…”கூடுதல் பணவரவு”…. வீண் வாக்குவாதம் வேண்டாம்…..!!

மகர ராசி அன்பர்களே…!!  இன்று வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வழி பிறக்கும். அக்கறையுடன் பணிபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை இலக்கு பூர்த்தியாகும். கூடுதல் பணவரவு மூலம் குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் தைரியம் அதிகரிக்கும். எதையும் யோசித்து செய்வது மட்டும் நன்மையை கொடுக்கும். கோபமாக பேசுவதை தவிர்த்து விட்டு நிதானமாக பேசி செயல்படுவதுதான் காரிய வெற்றிக்கு வழிவகுக்கும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு…”தொழில் வியாபாரத்தில்  அபரிமிதமான வளர்ச்சி”…. அதிர்ஷ்ட வாய்ப்பு…!!!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களிடம் சிலர் அனுகூலத்தைப் பெற முயற்சிகளை மேற்கொள்வார்கள். இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில்  அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முக்கியமான முயற்சிகளை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “மனதில் இனம்புரியாத சங்கடம்”…. வெளியூர் பயணத்தில் மாறுதல்கள்….!!!

விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் இனம்புரியாத சங்கடம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர் அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஓரளவு கூடும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாறுதல்கள் செய்வீர்கள். இன்று வேலை செய்யும் இடத்தில் மனவருத்தம் ஏற்படும் படியாக சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கையாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளரிடம், நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மையைக் கொடுக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். உடல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு…”சேமிப்பு பணம் செலவு”….. மனைவியின் ஆறுதல்….!!!

துலாம் ராசி அன்பர்களே…!!!  இன்று எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். சேமிப்பு பணம் செலவிற்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் நம்பிக்கையை கொடுக்கும். பணியாளர் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகளும் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.  ஆதாயம் சிறப்பாகவே கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”வியாபாரம் விலகும்”…. குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்….

கன்னி ராசி அன்பர்களே….!! இன்று மனதில் பொறுமை எண்ணம் நிறைந்திருக்கும். எவரிடமும் அளவுடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சார்ந்த இடையூறு விலகி செல்லும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். குற்றச்சாட்டுக்கு இன்று ஆளாக நேரிடும். இந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருங்கள். மற்றவர்களின் செய்கையால் கோபம் கொஞ்சம் ஏற்படலாம். நிதானம் இருக்கட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும்.அதன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “நிலுவைப்பணம் வசூல்” ….. அன்புக்குரியவரின் பரிசு…..!!!

சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் நன்மை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி வளம்பெறும்.  நிலுவைப்பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசுப் பொருள்களை கொடுப்பார்கள். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாவிட்டாலும், வருமானத்திற்கு எந்த குறையும் இல்லை. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். பஞ்சாயத்துக்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”கஷ்ட காலகட்டத்தில் நண்பர்கள் உதவி”…. அளவான பண வரவு…!!!

கடக ராசி அன்பர்களே…!!  இன்று முக்கியமான செயல் நிறைவேற நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.  கஷ்ட காலகட்டத்தில் நண்பர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். உங்களின் கஷ்ட சூழ்நிலையை மட்டும் பிறரிடம் சொல்லாமல் இருங்கள் அது போதும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். அளவான பண வரவுதான் இன்று கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்திகள் வர தாமதம் ஆகலாம்.இன்று மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது, வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு…”வியாபாரத்தில் கூடுதல் மூலதனம்”…. வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள்…!!

மிதுன ராசி அன்பர்களே…!!! இன்று முக்கியமான செயல்கள் நிறைவேற அனுகூலமான சூழ்நிலை அமைந்து விடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்தி சாதுரியம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். கணவன் மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப் பேசி, அதன் பிறகு செய்வது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கோபத்தை குறைப்பது நல்லது. திருமண […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”அளவான மூலதனமே போதுமானது”… உறவினர் வகையில் பணச்செலவு….!!

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று நேர்மையான செயல்களால் அதிக நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. உறவினர் வகையில் பணம் செலவு செய்ய நேரிடும். சத்து மிகுந்த உணவு உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். இன்று மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானத்தை மட்டும் கடைப்பிடிப்பது நல்லது. இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய அறிவு திறமை இன்று கூடும். சில முக்கிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி”….. கூடுதலாக வருவாய்…!!

மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். பொறாமை குணம் உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று கோபத்தை தவிர்த்து காரியத்தை நிதானமாக செய்வது ரொம்ப நல்லது. மற்றவரிடம் பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே பேசவேண்டும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியூர் பயணத்தின் பொழுது கவனமாக […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 23…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 357_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 358_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 8 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  562 – கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது. 962 – அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது. 1572 – செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார். 1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார். 1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சண்டே ஸ்பெஷல் சிக்கன் நூடுல்ஸ் செய்ய தயாரா …!!

சிக்கன் நூடுல்ஸ் தேவையான பொருட்கள் : சிக்கன்-200 கிராம் நூடுல்ஸ்2 பாக்கெட் வெங்காயம்-200 கிராம் (நறுக்கியது) பச்சை மிளகாய்-3 மிளகு தூள்-1 டீஸ்பு ன் சர்க்கரை-2 டீஸ்பு ன் சோயா சாஸ்-2 டீஸ்பு ன் தக்காளி சாஸ- 2 டீஸ்பு ன் உப்பு-தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : சிக்கன் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அகலமான ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சூப்பரான சைனீஸ் ட்ரை நூடுல்ஸ் பாருங்க ..!!செய்யுங்க …!!ருசியுங்க …!!

ட்ரை நூடுல்ஸ் தேவையான பொருட்கள் :   நூடுல்ஸ்-3 பாக்கெட் வெங்காயம்-3 பச்சை மிளகாய்-4 தக்காளி-3 காரட்-2 உருளைக்கிழங்கு-2 பச்சைப் பட்டாணி-2 கப் மஞ்சள் தூள்-4 டீஸ்பு ன் எண்ணெய்-தேவையான அளவு கடுகு-4 டீஸ்பு ன் கடலைப்பருப்பு-4 டீஸ்பு ன்   செய்முறை : ட்ரை நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் காரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றிக் கொதிக்க வைத்து, அதில் நு}டுல்ஸைப் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சைனீஸ் வெஜ் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம் ….!!

வெஜ் நூடுல்ஸ் தேவையான பொருட்கள் : முட்டைக்கோஸ்-2 கப் (நறுக்கியது) பீன்ஸ்-2 கப் (நறுக்கியது) காரட் -2 கப் (நறுக்கியது) பட்டாணி -2 கப் (நறுக்கியது) மேகி நு}டுல்ஸ்-8 பாக்கெட் வெங்காயம் -4 தக்காளி-2 கிலோ கொத்தமல்லி இலை-2 கப் இஞ்சி- 2 துண்டு பு ண்டு-8 பல் சோம்பு-4 டீஸ்பு ன் பச்சை மிளகாய்-5 மிளகாய் தூள்-4 டீஸ்பு ன் மிளகு தூள்-4 டீஸ்பு ன் சீரகம்-4 டீஸ்பு ன் எலுமிச்சை சாறு-சில துளிகள் உப்பு-தேவைக்கேற்ப […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய சாதனை… ரிச்சர்ட்ஸை தூக்கிய ஷாய் ஹோப் ..!!!

இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்  ஷாய் ஹோப்  3000  ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, கட்டாக்கில் தற்போது  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்  ஷேய் ஹோப்மற்றும்  எவின்  லீவிஸ் ஒப்பனராக  களம் இறங்கினர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..!!!

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கு எதுவாக விடுமுறை தினம் என்பதால்,  ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன . பவானி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, ஆற்றின்  குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி தடுப்பணையில் கடந்த நவம்பர் மாதம்  25-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையால்   தடை  விதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம்  வியாழக்கிழமை அன்று  இந்த தடை நீக்கப்பட்டது.   இந்த நிலையில், விடுமுறை தினமான   இன்று தடுப்பணையில் குளிப்பதற்கு  […]

Categories

Tech |