சென்னையில் தேனீர் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை திருடி சென்றவனை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் பேருந்து நிலையம் அருகே பிரதீப் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கடைக்கு வந்த நபர் டீ குடித்து விட்டு அதற்கான பணத்தை கொடுத்து விட்டு கடையை நோட்டம் பார்த்துள்ளார். பின்னர் பிரதீப் மற்ற வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுக்க வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து கல்லா பெட்டியில் […]
Author: news-admin
பொங்கல் விழா வருவதால் காளைகள் ஜல்லிக்கட்டுக்காக தயாராகி வருகின்றது. தைப்பொங்கல் வந்தாலே மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சந்தோசம் பொங்கும். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று பரிசுகளை பெறுவதற்காக காளைகளும் மாடு பிடி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரைக்கு பக்கத்திலுள்ள மாடக்குளத்தில் உள்ள அனைவருமே ஜல்லிக்கட்டுக்காக தீவிரமாக உருவாகி வருகிறார்கள் . 50க்கும் மேல் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அதிகாலை முதல் காளைகளை ஜல்லிக்கட்டுக்காக தயார்படுத்தி […]
அமெரிக்காவில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே ஆகும் ஆண் குழந்தை ஏலத்தில் வெற்றி பெற்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒயிட்ஹால் என்ற நகரில் உள்ள தீயணைப்பு துறையில் வேலைபார்க்கும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும் அந்நகரின் கவுரவ மேயர் பதவியை ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் 2019-ம் ஆண்டிற்கான ஏலம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே […]
பெட்ரோல் விலை மாற்றமின்றியும் , டீசல் விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று அனைவரையும் கவரும் விதம் விதமாக பேசுவீர்கள். உற்பத்தி விற்பனை இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். உபரி பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி, ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். அனைவரின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் இன்று கலகலப்பான சூழல் இருக்கும். கணவன் […]
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று எதிர்வரும் பணிகள் சிறப்பாக நிறைவேற முன்னேற்பாடு அவசியம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். சுப செலவுகளை செய்து மகிழ்வீர்கள். இன்று நீங்கள் நிதானமாக அனைத்து காரியங்களையும் அணுகுவீர்கள். இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். காரியத்தில் தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீன் பேச்சால் […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று திறமையுடன் செயல்படுவதால் பணி நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குறைந்த அளவில் பணவரவு தான் கிடைக்கும். மாமன் மைத்துனன் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியாக தூக்கம் வரக் கூடும். தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள், முடிந்தால் ஆலோசனை கேட்டு செய்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். உண்மை, நேர்மை குணம் தவறாமல் பின்பற்றுவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இல்லாவிட்டாலும் ஓரளவு நன்மையைத் பெறக்கூடும். பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். குழப்பங்கள் […]
மிதுன ராசி அன்பர்களே….!! இன்று உறவினர் தந்த உதவிக்கு மறு உபகாரம் செய்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும்.. புத்திரரின் தேவையை தாராள பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மையை கொடுக்கும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனமாக இருங்கள். சுபகாரிய பேச்சுக்கள் இன்று நடக்கக் கூடும். திருமண முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப தேவைகளை பணச் செலவில் நிறைவேற்றுவீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிகமாக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்ல படியாகவே இன்று நடக்கும். எதிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். அதேபோல நண்பர்களின் சூழ்ச்சிக்கு […]
மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். தொலைதூர பயணங்களால் பலன் கிடைக்கும். மருத்துவ செலவுகள் இன்று இருக்கும், ஆகையால் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்று யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் பேசுவது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுங்கள். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். கலை துறையை சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகளும் கிடைக்கும். […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு : 353_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 354_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 12 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 324 – லிசீனியசு உரோமைப் பேரரசர் பதவியைத் துறந்தார். 1154 – இங்கிலாந்தின் இரண்டாம் என்றி முடிசூடினார். 1187 – மூன்றாம் கிளெமெண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1606 – ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஒராசியோ நெல்சன் தலைமையில் இரண்டு பிரித்தானியப் படைப்பிரிவுகள் இன்றைய எசுப்பானியாவின் மூரிசியா நகரில் எசுப்பானியப் படைகளுடன் போரில் […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசிவரும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக […]
சீனாவில் உள்ள சுரங்கத்தில் சிக்கியவர்களில் 13 பேர் 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்புப்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் யிபின் என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் இருக்கும் சான்மசு என்ற நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று வெள்ளநீர் புகுந்தது . இதன் காரணமாக 5 சுரங்க ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில், மேலும் 30 ஊழியர்கள் காணாமல் போனார்கள். ஊழியர்களை மீட்கும் பணியில் 251 […]
அனிருத்,தனுஷ்சண்டையை சமாதானம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி: ரஜினி மகளின் கணவர் என்ற முறையில் தனுஷ் அவரது மருமகன். அதேபோல் ரஜினியின் மனைவி லதாவின் தம்பி மகன் அனிருத், அந்த வகையில் அவரும் ரஜினியின் மருமகனே. இந்த இரண்டு மருமகன்களும் இணைந்து 3 படத்தில் ஆரம்பித்து சில படங்களில் தாறுமாறான ஹிட்டுகளை கொடுத்தனர். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் இருவரும் பிரிந்தனர்… இந்த நிலையில் ரஜினி தனது நட்சத்திர பிறந்தநாளை சமீபத்தில் தனது போயஸ் இல்லத்தில் […]
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியோடு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் கடந்த 15ஆம் தேதி இரவு 8 மணியளவில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர் . இந்த கொலை அரக்கோணம் நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது .போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர் .அப்போது அங்கிருந்த […]
சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வகம் பல்வேறு உணவுகளின் மாதிரியை சேகரித்து ஆய்வுகளை நடத்தி உள்ளது. பாக்கெட் தின்பண்டங்களான, நூடுல்ஸ்,பர்கர், பீட்சா, சூப் பவுடர்கள், பிரைடு சிக்கன், வேப்பர் பிஸ்கட் மற்றும் பல்வேறு துரித உணவுகளை ஆய்வுக்கு எடுத்தார்கள். இதன்படி பிரபலமான நிறுவனங்களின் 19 பர்கர்-பீட்சா வகைகள், 14 சிப்ஸ்-நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் என மொத்தம் 33 தின்பண்டங்களை ஆய்வு செய்து அதில் கொழுப்பு, உப்பு,கார்போ ஹைட்ரேட் எந்த அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சி செய்தனர். இதுபோன்ற உணவுகளில் சேர்க்கப்படும் […]
குடிப்பழக்கத்தை கண்டித்த பெரியப்பாவை கட்டையால் அடித்துக் கொலை செய்து இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேனியில் ,சமதர்ம புரத்தைச் சேர்ந்த கனகவேல் ஐயப்பன் என்ற அந்த இளைஞர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அவரது பெரியப்பா பெத்தணசாமி கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கனகவேல் ஐயப்பன் உருட்டு கட்டையை எடுத்து பெத்தணசாமியின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்நிலையில் பெத்தணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .அவர் உயிரிழந்ததைக் கூட தெரியாமல் இரவு முழுவதும் அவர் உடலுக்கு பக்கத்திலேயே […]
தமிழகத்தில் வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்த வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன் தொண்டியில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20 ஆம் தேதி அன்று கனமழை […]
சேப்பக்கிழங்கு கறி தேவையான பொருட்கள் : சேப்பங்கிழங்கு-கால் கிலோ ஓமம்-அரை டீஸ்பு ன் கடுகு-அரை டீஸ்பு ன் மஞ்சள் தூள்-அரை டீஸ்பு ன் மிளகாய்த் தூள்-1 டேபிள் ஸ்பு ன் தனியாத் தூள்-1 டேபிள் ஸ்பு ன் உப்பு-தேவைக்கேற்ப எண்ணெய்-தேவைக்கேற்ப செய்முறை : […]
பீட்ரூட் – பச்சை பட்டாணி புலாவ் தேவையான பொருட்கள் : பொருள் – அளவு பாஸ்மதி அரிசி- 4 கப் பீட்ரூட்-கால் கிலோ பெரிய வெங்காயம் -1 பட்டை-2 இலவங்கம்-4 […]
நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாக்கு செல்வதாக போவதாக குடியுரிமை சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது சீமான் அறிவித்துள்ளார். நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாவில் குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீமான் என்னுடைய இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டால் நான் நித்தி அமைத்துள்ள கனவு தீவான கைலாச நாட்டிற்கு சென்று விடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். எஸ்.வி.சேகர் கூறுகையில், நித்தி தன்னுடைய அரும் பெரும் செயல்களால் பலரை தன் வசப்படுத்தியுள்ளார். […]
பீட்ரூட் சூப் தேவையான பொருட்கள் : கேரட்- 100 கிராம் பீட்ரூட் -100 கிராம் பாசிப்பருப்பு […]
பீட்ரூட் சாதம் தேவையான பொருட்கள் : பொருள் – அளவு பீட்ரூட் -கால் கிலோ பாஸ்மதி அரிசி- 4 கப் பெரிய […]
பீட்ரூட் பொரியல் தேவையான பொருட்கள் : பீட்ரூட்- கால் கிலோ பச்சை மிளகாய் -2 பெரிய வெங்காயம்- 1 தேங்காய் துருவல்-அரை கப் கொத்தமல்லித் தழை -1 கைப்பிடி அளவு உப்பு -தேவைக்கேற்ப […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக மேலும் புதிய வசதிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையத்திற்கு அம்மா ரோந்து வாகனங்கள் கொடுத்து ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்று நினைத்தால் 7530001100 என்ற வாட்ஸ் அப் நம்பர் , மற்றும் www.facbook.com/chennai.police என்ற முகநூல் பக்கத்திலும், [email protected] என்ற மின்னஞ்சல் […]
பீட்ரூட் கடலைப்பருப்பு கூட்டு தேவையான பொருட்கள் : பீட்ரூட்-கால் கிலோ கடலைப் பருப்பு -அரை கப் தேங்காய்த் -துருவல்கால் கப் பொpய வெங்காயம்- 1 இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பு ன் மிளகாய்த் தூள் -1 டேபிள் ஸ்பு ன் கொத்தமல்லி தழை-1 கைப்பிடி […]
ரயிலின் முன்பு ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் ,குர்லா ரயில் நிலையத்தில்மக்கள் அனைவரும் ரயிலுக்காக காத்திருந்தனர் .அப்போது ஒருவர் ரயில் அருகில் நெருங்கி வந்ததும், திடீரென நடைமேடையில் இருந்து குதித்து ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்துள்ளார்.இதைதொடர்ந்து ரயில் ஏறியதில் அவர்சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் . இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் பயத்தில் பதறி அடித்தபடி அங்கிருந்து ஓடினர். இத்தகவலை அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து […]
அரசுப் பள்ளி ஆசிரியை கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் . சென்னை பெரம்பூரில் இருக்கும் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும் தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை […]
அமெரிக்காவில் கணவனின் உடலை 10 வருடமாக பிரீசரில் வைத்திருந்தது அங்கு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் இவரது வயது (75).கணவர் பால் எட்வர்ட்ஸ் ஓய்வு பெற்ற படைவீரர் ஆவார்.சென்ற மாதம் ஜீன் 22ம் தேதி சவுரோன்-மாதர்ஸ் வீட்டிற்கு வந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள், வழக்கமான பொதுநல சோதனையை செய்த போது ஜீன் மாதர்ஸ் அங்கே இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கையானது என போலீசார் தெரிவித்தனர். வீட்டை மேலும் […]
குஜராத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனை எழுப்பியதால் மனைவிக்கு சரமாரி அடி விழுந்த சம்பவம் நடந்துள்ளது. குஜாராத் மாநிலம் தல்தெஜ் பகுதியை சேர்ந்தவர் பாவ்னா சவ்கான் (வயது 45).இவர் சில நாள்களுக்கு முன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து 15-ம் தேதி இரவு 11 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு உள்ளே செல்வதற்காக வீட்டின் வாசல் கதவை பலமுறை தட்டி உள்ளார். அவரது கணவன் கதவை திறக்கவில்லை . இதனால் கோபம் அடைந்த மனைவி கணவனை […]
பீட்ரூட் சட்னி தேவையான பொருட்கள் : பீட்ரூட் -கால் கிலோ கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு- 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த மிளகாய்- […]
பீட்ரூட் அல்வா தேவையான பொருட்கள் பீட்ரூட்- கால் கிலோ பால்- 1 கப் சர்க்கரை -கால் கிலோ நெய்- 5 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்- 4 (பொடியாக்கியது) உலர்ந்த திராட்சை-10 முந்திரிப்பருப்பு- 10 செய்முறை : பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.ஒரு வாணலியில் […]
கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் நாளை மாலை கொல்கத்தாவில் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 13-வது ஐ.பி.எல். போட்டிக்கான ஏலப்பட்டியலில் மொத்தமாக 332 வீரர்கள் இடம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்களும், 146 வெளிநாட்டு வீரர்களும் […]
கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல் மறுபிரேதப் பரிசோதனைச் செய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட வித்யா என்ற கேரள பெண்ணின் சடலத்திற்கு உரிமைக்கோரி எவரும் வராத காரணத்தால் பிரேத பரிசோதனை செய்து வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது. இதைதொடர்ந்து கேரளா மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த வித்யாவின் கணவர் பிரேம்குமார் மற்றும் அவருடன் நெருக்கமாக பழகி வந்த பள்ளித்தோழி சுனிதா பேபியை கேரள மாநில போலீசார் கைது […]
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்திய நிலையில் பல்கலைகழகத்திற்கு டிசம்பர் 23-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டகளத்தில் குதித்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் […]
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் ஆலோசித்தாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் மிகவும் ஆபத்தானது என்றும் நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்க கூடியது எனவும்,தலைவர் […]
பள்ளி படிக்கும் 11வகுப்பு மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தைபிறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் வகைக்குளத்தில் உள்ளள முடிவைத்தானந்தல் பகுதியில்மாணவி ஒருவர் வயிறு வலி என்று கூறி 6மாத குழந்தையை பெற்றெடுத்தார். இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு எப்போதும் செல்வது வழக்கம் .அப்போது அங்கு பூசாரியாக இருக்கும் 46வயதான ராஜ் என்பவருக்கும் மாணவிவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .ஒருநாள் அம்மாணவியை யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு அழைத்த பூசாரி குளிர்பானத்தில் […]
ஆபாசமாக பேசியதாக கூறி சரக்கு ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் உதவி ஆய்வாளர் இடம் வாக்குவாதம் செய்தனர். திருப்பூரில் உதவி ஆய்வாளர் ஒருவர் கூலிபாளையம் 4 ரோடு பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் காலை கட்டிட பொருட்களை ஏற்றிக்கொண்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்திருக்கிறார். சோதனைச் சாவடியில் அவரை மடக்கிய ஊத்துக்குளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி சீட் பெல்ட் அணிய வில்லை என கூறி 200 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீட் […]
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இருக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி மாதம் 15-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 30-ந்தேதி வரை நடக்கவுள்ளது . இதில், 137 பாடப்பிரிவுகளின் பொதுத்தேர்வு பட்டியலை சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டார் .அதில், 110 பாடப்பிரிவுகளுக்கான பரீட்சை காலை 10.30 மணியிலிருந்து பிற்பகல் 1.30 மணி வரையிலும் , 19வகையான […]
கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட பசுமாட்டை தீயணைப்புப் படையினருடன் இணைந்து போலீசார் பத்திரமாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , சுற்றுலா மாளிகை நுழைவு வாயிலில் உள்ள கால்வாய்க்கு மேல் நடப்பதற்காக இரும்பு கம்பிகளால் பாலம் போடப்பட்டுள்ளது. அதில் கால்கள் சிக்கிக் கொண்டதால் பசுமாடு ஒன்று வெளியில் வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியே வாகனத்தில் சென்ற வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அதைக் கண்டு உடனடியாக தீயணைப்பு […]
பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 14 வீரர்களை கொண்ட அணியை ஆஸ்திரேலியாவெளியிட்டுள்ளது.! 2020 ஜனவரியில் நடக்கவிருக்கும் ஒரு நாள் தொடருக்கான பதினான்கு பேரைக் கொண்ட அணியினை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்தியவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலிய அணியில் அதிகளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. காரணம் என்னவெனில் இத்தொடர் உலக கோப்பை போட்டிக்கு பின் 6 மாத இடைவெளிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி விளையாடும் முதல் ஒருநாள் தொடராகும். ஆஸ்திரேலிய அணி […]
அரசு மருத்துவமனைகளின் மருந்துகள் குளத்தின் அருகில் கொட்டிக்கிடந்தன . கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு மருத்துவமனையில் காலாவதியாகாத மருந்துகள் சாலையோரமாக கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜமீன் ஊத்துக்குளி, கிருஷ்ணா குளத்தின் அருகே அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மருந்துகள் சாலை ஓரம் கொட்டப்பட்டு இருந்தன. காலாவதி தேதி முடிவடையாத அந்த மருந்துகள் குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து மருந்துகளை எடுத்துச் சென்ற நிலையில் ,அவற்றை அங்கு கொண்டுவந்து கொட்டியது […]
சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது . புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நெடுஞ்சாலை ஓரம் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா நகர் அருகே ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கால் முதல் இடுப்பு வரை எரிந்து நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தொழில் போட்டிகள் அகலும் நாளாக இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வீடுவாங்க போட்ட திட்டங்கள் சிறப்பாக நடக்கும். மன குழப்பம் அகன்று மகிழ்ச்சி கூடும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருக்கும், பணவரவு அதிகமாகி பொருளாதாரம் ஓங்கி நிற்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனம் ஆக செயல்படுவீர்கள். மதிப்பு மரியாதை உயரும். […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று நூதன பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உறவினர்கள் சிலரால் விரயம் உண்டாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருள்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. அரசியல் துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். வேலைகளை கவனமுடன் செய்யுங்கள், பொறுமையாக செய்யுங்கள், […]
மிதுன ராசி அன்பர்களே….!!! இன்று சிந்தனைகள் வெற்றிபெற சிவாலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள் ஆக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பான பயணம் செல்ல நேரிடும். போட்டிகள் விலகிச்செல்லும். வாடிக்கையாளர்களுக்கு மாற்றுக்கருத்துகள் சொல்லாமல் அனுசரித்து செல்வது நல்லது. அனைத்து விஷயங்களிலும் கொஞ்சம் பொறுமையை கையாளுங்கள், மேற்கொண்டு சிறப்பாக இருக்கும். இன்று ஆலயம் சென்று வாருங்கள் மனம் அமைதியாக இருக்கும். இன்று […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று குதூகலம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டும் விதமாக காரியம் ஒன்றை செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல்கள் வந்து சந்தோசத்தை கொடுக்கும். இன்று எந்த ஒரு வேலையையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள், அது போதும். பணவரவு அதிகமாகி உங்களுடைய பொருளாதாரம் உயரும். முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். கட்டுப்பாடற்ற சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும். இன்று செய்கின்ற காரியங்கள் மிக சிறப்பாக இருக்கும். […]
மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாளாக இருக்கும். நாணயத்தை இன்று கூடுமானவரை காப்பாற்றி விடுவீர்கள். வாரிசுகளுக்கு வேலை கிடைத்து, வருமானம் கூடுதலாகவே இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர் வழி ஒத்துழைப்பும் இருக்கும். இன்று அரசியல் துறையினருக்கு உங்களது வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைப்படி உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது மனதிற்கு இதத்தை கொடுக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை கொஞ்சம் வெளிப்படும். பாராட்டுகளும் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் […]