இன்றைய தினம் : 2019 டிசம்பர் 18 கிரிகோரியன் ஆண்டு : 352_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 353_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 13 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 218 – திரேபியா சமரில் அன்னிபாலின் கார்த்தாசினியப் படைகள் உரோமைப் படைகளைத் தோற்கடித்தன. 1271 – குப்லாய் கான் தனது பேரரசின் பெயரை “யுவான்” என மாற்றிக் கொண்டய்ஜை அடுத்து, சீனாவிலும், மங்கோலியாவிலும் யுவான் வம்ச அரசாட்சி ஆரம்பமானது. 1622 – போர்த்தீசப் படையினர் கொங்கோ இராச்சியத்தை உம்புமி என்ற இடத்தில் (இன்றைய அங்கோலாவில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர். 1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி […]
Author: news-admin
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்து வரும் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் ஷாலு ஷம்மு நடிக்கிறார். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படம் ஆபாசம், டபுள் மீனிங் நிறைந்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில்,இந்த படத்தின் இரண்டம் பாகத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது அந்த […]
2020 ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி டிசம். 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தகவல் அளித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக, வருகின்ற டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் 2020-க்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் ஒத்திவைக்கப்படலாம் என பிசிசிஐ தரப்பிலிலிருந்து கூறப்பட்டது. ஆனால் 2020 ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் திட்டமிட்டபடி 19-ஆம் தேதியே நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை […]
கிறிஸ்மஸ் கேக் தேவையான பொருள்கள் மைதா மாவு 300 கிராம் 3 டீஸ்பூன் உப்பு அரை டீஸ்பூன் வெண்ணெய் 200 கிராம் சர்க்கரை 250 கிராம் முந்திரி பருப்பு 50 கிராம் […]
ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் செம மாஸ் யாரும் மிஸ்பண்ணாதிங்க…!! ஸ்பென்சர், மார்தா, பிரிட்ஜ், பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜியை விளையாடிவிட்டு இனிமேல் இந்த விளையாட்டில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று அதை உடைத்துவிட்டு அவரவர் வழியில் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் தவிக்கும் ஸ்பென்சர், மீண்டும் இந்த ஜுமான்ஜி உலகத்திற்கு போகவேண்டுமென்று உடைந்த வீடியோ கேமை சரி செய்து ஜுமான்ஜி உலகத்திற்கு சென்றுவிடுகிறார். ஸ்பென்சரை தேடி அவனது நண்பர்களும் ஜுமான்ஜி உலகத்திற்குள் போய்விடுகின்றனர். எதிர்பாராமல் ஸ்பென்சரின் தாத்தாவும் […]
முட்டையில்லாத கேக் தேவையான பொருட்கள் மைதா மாவு -200 கிராம் வெண்ணெய் -100 கிராம் பால்- ஒரு கப் பேக்கிங் பவுடர் -ஒரு டீஸ்பூன் சோடா உப்பு -அரை டீஸ்பூன் சர்க்கரை- 75 கிராம் ஏலக்காய்த்தூள் -அரை டீஸ்பூன் கிராம்பு தூள் -அரை டீஸ்பூன் உலர்ந்த திராட்சை- 50 கிராம் செய்முறை மைதா மாவில் பேக்கிங் பவுடர் சோடா உப்பு ஏலக்காய்த்தூள் கிராம்புத்தூள் கலந்து மூன்று முறை சலிக்கவும். மாவுடன் வெண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்ந்து பொடிப்பொடியாக […]
இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர்ந்து திருடிவந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர் . சென்னையில் கடந்த ஒன்றாம் தேதி துறைப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது இரு சக்கர வாகனம் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து பள்ளிகரணையைச் சேர்ந்த பவித்திரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது இதனையடுத்து பவித்ரன் திருடி வைத்திருந்த சுமார் 8 லட்சம் […]
கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில் உள்ள பழமை வாய்ந்த வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து கோவிலில் உள்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் .பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள் அங்குள்ள 4 உண்டியல்களின் பூட்டை உடைத்து அதிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த […]
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து. அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர் அவற்றை போலீசார் அணைக்க முயன்ற போது கடும் வாக்குவாதம் […]
தேங்காய் பால் கேக் தேவையான பொருட்கள் கெட்டியான தேங்காய்ப்பால் -ஒரு கப் மைதா மாவு -100கிராம் வெண்ணெய்-200 கிராம் சர்க்கரை- 150 கிராம் பேக்கிங் பவுடர் -அரை […]
பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பீகாரில் கடந்த வாரம் 7ஆம் தேதி நசித்பூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ராஜாராய் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண் எதிர்த்ததால் ஆத்திரம் அடைந்த ராஜா ராய் அவரை தீயிட்டு எரித்து விட்டு சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது . அதன் பின்னர் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணிற்கு முசாபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]
சுவையான பாதாம் கேக் தேவையான பொருட்கள் மைதா 200 கிராம் பாதாம்பருப்பு 25 கிராம் பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன் முட்டை 2 வெண்ணை 150 கிராம் பாதாம் எசன்ஸ் சில துளிகள் உலர்ந்த […]
ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 570 படகுகளில் 1500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 6 விரைவு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை வெட்டிவிட்டு துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டி உள்ளனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதாக மீனவர்கள் […]
சாக்லேட் கேக் தேவையான பொருட்கள் மைதா- 100 கிராம் வெண்ணை-75 கிராம் சர்க்கரை- 75 கிராம் பேக்கிங் பவுடர்- அரை தேக்கரண்டி முட்டை -இரண்டு வெண்ணிலா எசன்ஸ்- […]
பிளம் கேக் தேவையான பொருட்கள் மைதா- 100 கிராம் சோம்பு தூள்- அரை டீஸ்பூன் […]
நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்த விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தில் நெல்லுக்கு குவிண்டால் 2500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது,செய்தியாளர்களை சந்தித்த, பி.ஆர்.பாண்டியன் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார். மேலும், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில அரசுகள் 2 ஆண்டு […]
காக்ரா தேவையான பொருள்கள் கோதுமை மாவு- 2 கப் உப்பு -அரை டீஸ்பூன் செய்முறை மாவை உப்பு சேர்த்து மெத்தென்று பிசைந்து கொள்ளுங்கள் தோசைக்கல்லில் சுட்டெடுங்கள். எண்ணெய் தடவ தேவை இல்லை. […]
வந்த ஒரே ஆண்டிற்குள் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ரியல்மி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு மே 15ம் தேதி இந்தியாவில் களமிறங்கியது. பிற மொபைல்களை விட தனித்துவமான சிறப்பம்சங்களால் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது இந்நிறுவனம் ஆகும் . இதனால் இந்திய மொபைல் மார்க்கெட்டில் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உருவெடுத்தது . இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ரியல்மி நிறுவனம் உலகம் எல்லாம் 20 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. சென்ற 1ஆண்டு […]
தாய் சேய் நல மருத்துவமனையில், 51 வயதான பெண்மணிக்கு வயிற்றிலிருந்து 20 கிலோ கட்டி நீக்கப்பட்டது . சென்னையில் போன சில நாட்களுக்கு முன், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் 51 வயதுள்ள பெண்மணி ஒருவருக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது , அந்த சிகிச்சையில் அவருக்கு 20 கிலோ எடையுள்ள சினைப்பைக் கட்டி அகற்றப்பட்டது . இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் இயக்குனர் சம்பத்குமாரி, இப்போது அறுவை சிகிச்சை […]
உடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு த்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. அங்கு காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். […]
காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை திறக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு போன்ற மொழி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் காஜல் அகர்வால்ஆவார் .இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துள்ளார் . இவர் மாற்றான்,துப்பாக்கி, ஜில்லா,விவேகம் போன்ற படங்களிலும், இந்த ஆண்டு2019 -ல் வெளியான கோமாளி, திரைப்படத்தில் நடித்து மக்களிடையே பாராட்டைப் பெற்றார் . இப்போது இவருக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியத்தில் மெழுகால் ஆன சிலை ஒன்றை நிறுவ உள்ளனர்.மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியம் […]
சேலத்தில் தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது மற்றும் முக்கிய சாலை வழியாக பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பகுதியில் தலைக்கவசம் வியாபாரம் செய்து வரும் முகமது காசிம் என்பவர் வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகையை அறிவித்து உள்ளார். அதன்படி, தலைக்கவசம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. […]
ஒரு சிறிய பிரச்சனையில் பூதாகரமாக போட்டி போட்டுக்கொண்டு கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சோளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் 7 வயது மகன் கமலேஷ்க்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது காயத்திற்கு சிகிச்சை அளிக்க மகனை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என மனைவி ராதிகாவிடம் கேட்டுள்ளார் தனசேகர். இதனால்,கணவன் […]
சீனாவில் கயிறு தாண்டும் போட்டியில் மாணவர்களின் முயற்சி நாட்டையே பிரம்மிக்க வைத்துள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஓன்று சேர்ந்து சீன கூடைப்பந்து மைதானம் ஒன்றில் 2 குழுக்களாக பிரிந்து எதிரெதிர் பக்கங்களில் வளைவாக நின்றனர். எதிரெதிரே உள்ளவர்கள் கையில் உள்ள கயிறுகளை ஒரே நேரத்தில் சுழற்றினர். அதே நேரத்தில், நடுவில் இருக்கும் அந்த கயிற்றில் மாணவர் ஒருவர் கூட சிக்காமல் சுலபமாக மேலே உயரமாய் குதித்து தப்பிக்கின்றார். மாணவர் ஒரே சமயத்தில் […]
மக்களவையில் உள்ள 18 எம்பிக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 2 பேர் மீது மட்டுமே பாலியல் புகார் இருந்த நிலையில் தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 21 எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது 16 வழக்குகள் உள்ளன. ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி,எம்எல்ஏக்கள் 7 […]
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் விட்டுவிட்டு விதமான மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். […]
கர்நாடக மாநிலத்தில் பெற்றோடன்இருசக்கர வாகனத்தில் சென்ற 3வயது குழந்தை விபத்தில் உயிரிழந்தது . குடகு மாவட்டம் பசவனகளி பகுதியைச் சேர்ந்த பரமேஷ் ,கீதா தம்பதியர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் .புஷால் நகரில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பரமேஷ் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் திடீரென வலது புறமாக முன்னேறியுள்ளார் .இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்த பரமேஷ் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு : 351_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 352_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 14 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 942 – நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான். 1398 – தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர். 1538 – பாப்பரசர் மூன்றாம் பவுல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரை திருச்சபைத் தொடர்புகளில் இருந்து விலக்கினார். 1577 – பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார். 1586 – கோ-யோசெய் சப்பானின் பேரரசராக […]
பிரபல கிராமிய இசைப்பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமியின் மகளான மருத்துவர் பல்லவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது , அனால் தற்போது தான் எங்கும் தொலைந்து போகவோ, தன்னை யாரும் கடத்தவோ இல்லையென இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் . பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் […]
மேற்கு வங்கத்தில் ஊர்வலம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெக்தீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வன்முறை சம்பவமும் நடந்தன. இந்த சட்டத்துக்கு முதல்-அமைச்சரும், ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசினர் […]
பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நட்பு மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். ஆதாயம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று அனைவரின் ஆதரவையும் பெற்று முன்னேற்றமான சூழ்நிலையையும் சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய மைல்கல்லை இன்று நீங்கள் அடைவீர்கள். வாடிக்கையாளரிடம் ரொம்ப கனிவாக நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆதரவும் இருக்கும். இன்று லாபத்துக்கும், தனவரவு இருக்கும் எந்தவித […]
கடக ராசி அன்பர்களே…!! இன்று மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உங்களுக்கு ஏற்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும். வீண் அலைச்சலை மட்டும் தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை செலவு செய்யும் பொழுது கொஞ்சம் நிதானமாக செலவு செய்யுங்கள். வரவுக்கு ஏற்ற செலவு இன்று இருக்கும். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை, இருந்தாலும் மனம் கொஞ்சம் அலைபாய கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது […]
மிதுன ராசி அன்பர்களே….!! இன்று வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து, மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு இடையூறுகள் வந்து சேரும் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அதேபோல வாடிக்கையாளரிடம் பேசும்பொழுதும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர், மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளை கொஞ்சம் ஏற்க வேண்டியிருக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். […]
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று உங்களை சிலர் சீண்டிப் பார்க்க கூடும், அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் மோதலும் இல்லாமல் நடந்து கொள்வது சிறப்பு. இன்று உங்களுக்கு ஓரளவு பணவரவு சிறப்பாக இருக்கும். செல்வ நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் கூட சிறப்பை கொடுப்பதாக இருக்கும். உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். வயிற்றில் உப்புசம் போன்ற சில விஷயங்கள் ஏற்படக்கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான […]
மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தடைப்பட்டுவந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். கடிதப் போக்குவரத்து சாதகமான பலனையே கொடுக்கும், அதுமட்டுமில்லாமல் கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். அவரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள், அது போதும். தொழில் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். அதாவது லாபத்திற்கு எந்த வித குறையும் இல்லை. உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக […]
மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார் . ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள Tadimalla என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே பள்ளியிலேயே பணியாற்றி வரும் லட்சுமன் ராவ் என்ற ஆசிரியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டிருக்கிறார் . சில நாட்களாக ஆசிரியருடைய தொல்லை அதிகரிக்க தொடர்ந்ததால் தன் வீட்டில் , சிறுமி அழுது கொண்டே தனக்கு ஆசிரியரால் […]
பிறந்தநாளை கொண்டாட சென்ற மருத்துவ மாணவி, இறந்துபோன பரிதாபம்…!! ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் பெண் கிரிஸ்டல் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ஒயிட் தீவுக்கு சென்றபோது எரிமலை வெடித்து சிக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நியூசிலாந்தின் ஒயிட் தீவு புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாக உள்ளது இந்த நிலையில் எரிமலையில் கடந்த திங்கட்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. இதில்அமெரிக்கா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, மற்றும் மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு […]
பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேசம் ,உன்னாவ் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் .தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அவதேஷ் சிங் என்பவன் என்னை பாலியல் ரீதியில் மட்டுமே பயன்படுத்திக் கொண்டர் என தீக்குளித்த பெண் புகார் அளித்துள்ளார் , இந்நிலையில் வழக்கு […]
செங்குன்றம் அருகே தண்டல் பழனியில் உள்ள 2 தனியார் கிடங்குகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. செங்குன்றம் அருகே தண்டல் பழனியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ பற்றி மளமளவென எரிந்து அருகிலிருந்த மரச்சாமான் கிடங்கிற்கும் பரவியது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க போராடினர். இந்த தீ விபத்தில் எண்ணெய் கிடங்கு முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது. ஆனால் விபத்தில் யாருக்கும் காயம் […]
சேலம் மாவட்டம் முறுக்கபட்டி ஊராட்சியில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 9-ஆம் தேதியில் இருந்து இன்று மாலை வரை தமிழகத்தின் பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அதாவது […]
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் உள்ள திமுக மாணவர் அணியைச் சேர்ந்த மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் இணைந்து நடத்திய போராட்டத்தில் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஆம்பூர் பேருந்து நிலையத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டங்களை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டத்தில் […]
டிக் டாக் மூலமாக ஏற்பட்ட உறவால் கணவரை தூக்கி எறிந்து தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண்ணின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ,ஆதோணியை சேர்ந்த அர்ச்சனாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவிக்குமார் என்பவருக்கும் சென்ற 13 ஆண்டுகளுக்கு முன் கல்யாணம் நடந்தது . இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் . இந்நிலையில் அர்ச்சனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து பேசி தங்களது நட்பை […]
திருவள்ளுவர்,பாரதியார்,அப்துல்கலாம்,இயற்கை விவசாயி,நம்மாழ்வார் போன்று வேடம் அணிந்தவர்கள் உடன் வந்து வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தது புதுமையாக இருந்தது. தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிகோட்டை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 10க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தென்னரசு என்பவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும், தான் நேர்மையானவன் என்ற செய்தியை மக்களுக்கு அளிக்கும் வகையிலும் திருவள்ளுவர்,பாரதியார்,அப்துல்கலாம்,இயற்கை விவசாயி,நம்மாழ்வார் போன்று வேடம் அணிந்தவர்களை உடன் […]
நடிகர் ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் பெற்றதன் மூலம் பிறவிப் பயனை அடைந்து விட்டதாக அவரது ரசிகை உணர்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் ஒளிப்பதிவாளரான இவரும் இவரது மனைவி ஜெகதீஸ்வரியும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரி ரஜினியின் கையால் வளைகாப்பு வளையல் அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்து வந்திருக்கிறது. மனைவியின் ஆசையை நிறைவேற்ற பல மாதங்கள் முயன்ற ராகவா விக்னேஷ் இறுதியில் தமது நண்பர் […]
மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பழைய பாலம் ரோட்டில் , கல்லூரி மாணவிகள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அச்சமயம் குழித்துறை மேல்புறம் வழியாக செல்லும் ஒரு தனியார் மினி பேருந்து , கல்லூரி சாலையில் அதிவேகமாக வந்தது. அப்போது, சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீதும் ரோட்டில் ஓரமாக […]
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அதிக அளவில் வேட்பாளர்கள் வந்திருந்தனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளாட்சித் […]
பிரபல கிராமிய இசைப்பாடகர் மற்றும் சினிமா பின்னணி பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகளை காணவில்லை என போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பிரபல கிராமிய இசைப்பாடகர்,புஷ்பவனம் குப்புசாமி – அனிதா குப்புசாமியின் மூத்த மகளான பல்லவி எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார் . ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியில் சென்ற அவர் இரவு 8 மணி முதல் காணவில்லை என்று உறவினர் சார்பில் அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. சம்பவத்தன்று இரவு அவருக்கும் அவருடைய சகோதரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த அவர், […]
நடிகர் ரஜினிகாந்த் நிறைமாத கர்ப்பிணியான தனது ரசிகைக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார். சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் – ஜெகதீஸ்வரி. இவர்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாவர்.இந்நிலையில் கர்ப்பமாக இருந்த தன் மனைவியிடம், அவரது ஆசையை ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ஜெகதீஸ்வரி ரஜினியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் . இதனால் 4வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்காக நேரம் கேட்க முயன்றுள்ளார் ராகவா விக்னேஷ். இதனை அறிந்து கொண்ட […]
பிரேசிலில் அமைக்கப்பட்டுள்ள 230 அடி கிறிஸ்துமஸ் மரம் அந்தரத்தில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. பிரேசில் நாட்டில் அமைந்துள்ள ரியொடி ஜெனிரோ பகுதியில் உள்ள ரோட்ரிகொ டி ப்ரெய்டாஸ் லகூன் என்ற சுற்றுலா பகுதியில் உலோகங்களை பயன்படுத்தி 230 உயரத்தில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மரம் நீருக்கயடியிலிருந்து 11 தளங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 230 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தில் 9 லட்ச எல்.இ.டி விளக்குகள் பொறுத்தப்பட்டு 8 […]