கன்னி ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் உயர்வு தாழ்வு கருதாமல் எல்லாரிடமும் இனிய வார்த்தையைப் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை பூர்த்தி செய்வீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகி செல்லும். பயணம் மூலமும் நல்ல லாபங்கள் கிடைக்கும். புதிய நபர்கள் வருகை இருக்கும். அவர்களின் நட்பு உங்களுக்கு […]
Author: news-admin
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று முக்கியஸ்தர் ஒருவர் உங்களின் நல்ல குணங்களை பாராட்டக் கூடும். தொழிலில் திட்டமிட்ட பணிகளை நீங்கள் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். அக்கறையுடனும் நடந்து கொள்வீர்கள். பண பரிவர்த்தனை நல்லபடியாகவே இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்க கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவீர்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கப் பெறுவார்கள். ஆனால் பொருள்களை மட்டும் கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை வெளியூர் பயணம் […]
கடகம் ராசி அன்பர்களே…!!! இன்று பணி தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். நண்பரின் உதவி ஊக்கத்தைக் கொடுக்கும். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படும். ஒவ்வாத உணவுகளை உண்பதை தவிர்க்கவும். இன்று எடுத்த வேலைகளை மிகச் சரியாக செய்து, நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக இருக்கும். உறவினர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் இருக்கும். குடும்பத்தை […]
மிதுன ராசி அன்பர்களே….!!! இன்று நண்பரின் அலட்சியமான பேச்சு வருத்தத்தை கொடுக்கலாம். பொறுமை குணம் பின்பற்றி அவர் சிந்தனையில் நல்ல மாற்றம் உருவாக்குவீர்கள். இன்று தொழில் வியாபாரம் நடைமுறை தாமத கதியில் தான் இயங்கும். பணச் செலவில் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் நல்ல முன்னேற்றம் பிறக்கும். சிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் ஏற்றுமதி தொழிலை செய்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் […]
ரிஷப ராசி அன்பர்களே….!! இன்றைய நாள் திட்டமிட்ட பணி எளிதாக இன்று நிறைவேறும். இதனால் மனதில் புத்துணர்வும் நம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். பொருள் வரவு இன்று நல்லபடியாகவே இருக்கும்.நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களும் நன்றாகவே முடியும். அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மனமும் அமைதியாக காணப்படும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் மேலும் அமைதியாக இருக்கும். அதுபோலவே […]
மேஷம் ராசி அன்பர்களே…!!! இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்லக் கூடும். புதிய திட்டங்களின் சிறப்பான வடிவமைப்பினால் தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணக் கடனில் ஒரு பகுதியை இன்று செலுத்த கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுக்க கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எப்பொழுதுமே கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில் லாபம் […]
மேஷம் ராசி அன்பர்களே…!!! இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்லக் கூடும். புதிய திட்டங்களின் சிறப்பான வடிவமைப்பினால் தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணக் கடனில் ஒரு பகுதியை இன்று செலுத்த கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுக்க கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எப்பொழுதுமே கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில் லாபம் […]
சென்னை சூப்பர் கிங்ஸ்காக விளையாடிய சாம்பில்லிங்ஸ்,I P L ஏலத்தில் இருந்து விலகியுள்ளார். வரும் டிசம்பர் 19-ஆம்தேதி அன்று முதல் முறையாக கொல்கத்தாவில் I P L -2020 புதிய சீசனுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாகவே 71 வீரா்கள் ஒவ்வொரு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன .35 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 127 பேரை அணிகள் தக்க வைத்துள்ளன.I P L ஏலத்தில் மொத்தம் 332 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. I P […]
மதுரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை ஒரு நோயாளியின் உறவினர் காலணியால் தாக்கியதால் சக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பயிற்சி மருத்துவரான மாலதி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் காலில் செருப்பு அணிந்தபடி பிரசவ வார்டுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.இதனை மருத்துவர் மாலதி கண்டிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணின் உறவினர் மருத்துவர் […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், திருப்பூண்டியில் தலா 8 செ.மீட்டரும், நாகப்பட்டினம், குடவாசலில் தலா 6 செ.மீட்டரும், திருத்துறைபூண்டியில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார். மேலும் சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் சில இடங்களில் வானம் லேசான மேகமூட்டத்துடனும் காணப்படும் […]
நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் காவலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாள நாட்டில் அமைந்துள்ள தனுஷாதாம் மாவட்டத்தில் உள்ள மகேந்திரநகர் பஜார் என்னும் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஷா தனது வீட்டிற்கு முன்பு சந்தேகப்படும் வகையில் ஏதோ ஒரு பொருள் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலை கேட்டதும் காவல் ஆய்வாளர் அமிர் குமார் அந்த இடத்திற்கு சென்றார். அவர் கீழே கிடந்த அந்த பொருளை கையில் எடுத்தார். அப்பொழுது, சந்தேகப்படும் வகையில் […]
நாளை முதல் அமலாகும் பாஸ்டேக்…!!
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவது நாளை முதல் கட்டாயமாகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நாளை முதல் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் முறைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் இனி […]
மாற்றுத்திறனாளி இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகின்றனர். சென்னை, முகப்பேரில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நபரான சூரியராஜ் என்பவர் தன் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், சூர்யராஜிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். அப்போது மாற்றுத்திறனாளியான சூர்யராஜை தாக்கியதுடன் சிறிது தூரம் அவரை தரதரவென இழுத்து சென்றனர். அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை.இந்த […]
அம்மா எங்கே? என்று கைக்குழந்தை ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் ஒருவர் . ஜப்பானில் இருக்கும் பெண் ஒருவர் வீட்டில் தான் இல்லாத போது , தனது 1 வயது மகன் தன்னைத் தேடி அழாமல் இருப்பதற்காக தன்னைப்போலவே உருவம் கொண்ட பேனர் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார். வீட்டின் மையப்பகுதியில் தரையில் அமர்ந்தபடி ஒரு பேனரையும் அதேபோல், சமையலறையில் நின்று கொண்டிருப்பதைப் போன்று ஒரு பேனரையும் வைத்துள்ளார். இந்தப் பேனரை பார்க்கும் அந்த […]
பெண்கள் சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி அவர்கள் கூறியுள்ளார். திமுக எம்.பி. கனிமொழி சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் சென்னையை பெண்களுக்கான பாதுகாப்பான நகரமாக ஆக்குவோம் என்ற தலைப்பில் அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பெண்கள் எந்த சூழ்நிலையிலும் காரணமில்லை என்பதை புரிந்துக்கொண்டு தைரியமாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும் என்று […]
பிளேடை காட்டி மிரட்டி தூக்க மாத்திரைகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை நொளம்பூரில் 18-வது தெருவில் மருந்து கடை ஒன்று உள்ளது .உடலில் பல வெட்டுக் காயங்களுடன் மர்ம நபர் ஒருவர் மருந்து கடைக்குள் புகுந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் தூக்க மாத்திரை தருமாறு அந்த நபர் கேட்டுள்ளார்.மாத்திரை வேண்டும் என்றால் மருத்துவரின் சீட்டு வேண்டும் என மருந்து கடை ஊழியர்கள் கூறியுள்ளனர் . இதனால் கோபமடைந்த நபர், தான் கையில் மறைத்து வைத்திருந்த […]
ஓசூர் அருகே காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனத்தில் தஞ்சம் அடைந்திருந்த காட்டு யானைக் கூட்டம் மூன்று தினங்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. ஆனால் அந்த யானைகள் முழுவதும் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பியுள்ளன. காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும் அதிக சத்தம் எழுப்பியும் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் அருகில் […]
தலைமைச் செயலகம் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் உயிருடன் காப்பாற்றபட்டார் . மஹாராஷ்டிராவில் பழச்சாறு விற்பனை நிலையம் நடத்திவந்த பிரியங்கா குப்தா என்ற பெண்ணும் அவரது கணவரும் தகராறு ஒன்றில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவர்கள் மீது பொய்வழக்கு போட்டதாகவும் கூறப்படுகிறது .இதற்கு நீதிகேட்கும் விதமாக தலைமைச் செயலகம் வந்த பிரியங்கா குப்தா அலுவலகத்தின் 3வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயற்சித்தார் . ஆனால் வளாகத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த வலையில் விழுந்ததால் […]
மதுரையில் கந்து வட்டி செலுத்த வில்லை என்று கூறி குடியிருந்த வீட்டை இடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை அருகே தத்தநேரியை சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவே 3 லட்சம் ரூபாய் செலுத்திய குமார் தொடர்ந்து கடனை செலுத்த முடியவில்லை என்று நாகராஜிடம் கூறியுள்ளார். இன்னும் 7 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று […]
கறி சாப்ஸ் தேவையான பொருட்கள் கறி சாப்ஸ் -அரை கிலோ அரைக்க வேண்டியவை வரமிளகாய் -6 வெங்காயம்- 2 சோம்பு- 1 டீஸ்பூன் கசகசா -50 கிராம் பட்டை -2 கிராம்பு- […]
கறி சால்னா தேவையான பொருள்கள் கறி கிலோ தக்காளி 100 கிராம் வத்தல் 8 வெங்காயம் 100 கிராம் தேங்காய் ஒரு மூடி சீரகம் 2 தேக்கரண்டி செய்முறை குக்கரில் எண்ணெய் […]
சுவையான நண்டு ஃப்ரை தேவையான பொருள்கள் பெரிய நண்டு- 5 வத்தல்- 8 சீரகம்- ஒரு தேக்கரண்டி வெங்காயம் -6 மல்லி- 2 தேக்கரண்டி கடுகு -ஒரு தேக்கரண்டி தேங்காய்- 2 உப்பு -தேவைக்கேற்ப செய்முறை நண்டுகளை சுத்தம் […]
இந்திய அணியின் வீரர்கள் குறித்து பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ஒவ்வொரு போட்டியிலும் ஷிவம் துபே நம்பிக்கை அளித்து வருகிறார். மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடைசி T 20 போட்டியில் முதல் ஒவரிலே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரன்களை வாரிக்கொடுத்தார்,பின்னர் சூழ்நிலைகேற்ப ஏற்பட்டும் சரிவை சமாளித்து அற்புதமாக பந்து வீசினார். அதனால் ஷிவம் துபே மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். […]
சுறாமீன் பஜ்ஜி தேவையான பொருள்கள் சுறாமீன்-500 கிராம் மிளகாய் சோம்பு -ஒரு டீஸ்பூன் கடலை எண்ணெய் -கால் லிட்டர் கடலை மாவு- 250 கிராம் அரிசி மாவு- 50 கிராம் […]
மிளகு மீன் பொரியல் தேவையான பொருள்கள் மீன்- 500 கிராம் மிளகு- தூள் ஒரு கரண்டி உப்பு- தேவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு -2 மேசைக்கரண்டி டால்டா பொறிப்பதற்கு ஏற்றவாறு செய்முறை மீனை நன்கு சுத்தம் செய்து […]
தேங்காய் பால் சாதம் தேவையான பொருட்கள் பச்சரிசி -அரை கிலோ எண்ணெய் -100 கிராம் கிராம்பு சோம்பு வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி தழை- தேவைக்கேற்ப தேங்காய்- ஒரு மூடி பட்டை -சிறு துண்டு செய்முறை அரிசியை கழுவி படிகட்டு வைத்துக்கொள்ளுங்கள் பின் தேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு போட்டு அரைத்த வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து அரிசியையும் போட்டு […]
கே.ஜி.எப். படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் ‘கே.ஜி.எப். சாப்டர் 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் ஆனது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகமான […]
சுறாக்களுக்கு சாண்டா கிளாஸ் உடையணிந்து ஊழியர் உணவளித்ததை பார்வையாளர்கள் ஆச்சிரியோத்தோடு கண்டு மகிழ்ந்தனர். பிரேசில் நாட்டில் உள்ள மீன் கண்காட்சியகத்தின் ஊழியர் ஒருவர் சுறாக்களுக்கு இடையே சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து நீந்தினார்.இந்த மீன் கண்காட்சியகம் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது. இது தென்அமெரிக்காவின் மிகப்பெரிய மீன் கண்காட்சியகம் ஆகும். அந்த கண்காட்சியகத்தில் பணிபுரியும் வால்மர் டி அகுவார் சால்வடோர் என்ற ஊழியர் சாண்டா கிளாஸ் போல் உடையணிந்து,கண்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நீர்த் தொட்டிக்குள் நீந்தி அங்குக் காட்சிப்படுத்துவதற்காக வைக்கப்பட்டு […]
தேங்காய் சாதம் தேவையான பொருள்கள் அரிசி -அரை கிலோ மிளகாய்- 3 பெருங்காய பொடி -தேவைக்கேற்ப தேங்காய்- ஒரு மூடி உளுத்தம்பருப்பு- அரை டீஸ்பூன் செய்முறை அரிசியை நல்ல பக்குவத்தில் சாதமாக வடித்துக்கொள்ளவும் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் போட்டு நன்றாக வெடிக்க விடவும். அதனுடன் தேங்காய் சேர்த்து நன்றாக பழுக்க வேண்டும் .பிறகு […]
எலுமிச்சை பழ சாதம் தேவையான பொருட்கள் பச்சரிச 400 கிராம் நல்லெண்ணெய்100 எலுமிச்சை பழம 2 செய்முறை அரிசியை சாதமாக வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஆற விட வேண்டும் எலுமிச்சை பழத்தை சாறெடுத்து சேர்த்து சாதத்தில் கொட்டி கிளறவும் […]
தயிர் சாதம் தேவையான பொருட்கள் அரிசி- ஒரு கிலோ மிளகாய்- 50 கிராம் உளுந்தம்பருப்பு- 50 கிராம் எண்ணெய்- 100 மில்லி உப்பு- தேவையான அளவு தயிர் -அரை லிட்டர் கடுகு -பத்து […]
ஜீரா சாதம் தேவையான பொருட்கள் அரிசி- ஒரு கிலோ வெங்காயம்- 200 கிராம் பச்சைப் பட்டாணி- 200 கிராம் பூண்டு- 50 கிராம் சீரகம்- 50 கிராம் நல்லெண்ணெய்- 200 மில்லி இஞ்சி- 50 கிராம் உப்பு -தேவையான அளவு செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் மற்றும் இஞ்சி-பூண்டு அரவையும் வெங்காயம் பாதி போட்டு வதக்கி தாளிக்கவும். அரிசி அளவில் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீர் […]
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்காணப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் விடுமுறை நாட்டகளில் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் தற்போது மக்கள் சபரிமலைக்கு சென்று திரும்பும் போது ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளுக்கு சென்று நீராடிச் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக பிரதான அருவியில் கூட்டம் அலை மோதுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளில் தொடர்ந்து […]
டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காய கம்மலை பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பரிசளித்துள்ளார். நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கின்றது. விலை அதிகரித்து கொண்டே செல்வதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து தயார் செய்யும் உணவு வகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருக்கின்றது. சென்னை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் வெங்காயத்தின் விலை 150ரூபாயை தாண்டியது. மேலும் விளைச்சல் இல்லாததால் வெங்காயம் […]
இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி போல வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக் ஸ்டேடியத்தில் உள்ள M.A.சிதம்பரம் அரங்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடை பெறுகிறது . முதல் போட்டி நாளை நடக்க இருப்பதால் இரு அணி வீரர்களும் நேற்று முன்தினம் சென்னை […]
பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் கன்மேக்தரசி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது .இதனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது . இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள் இரண்டு வாகனங்களும் முழுவதும் தீயில் […]
தங்கம் விலை ஒரு சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, சமீப காலமாக ஏற்ற இறக்க நிலையாக காணப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்தது. இதன் காரணமாக சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு 28,976 ரூபாய்க்கு விற்பனையாகிவருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து 3,622 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயத்தில், வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி இன்றும் அதை […]
கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சென்னை ஊழியரை தேடி வருகிறார். அவரை கண்டுபிடிக்க கோரிக்கையும் விடுத்துள்ளார். சென்னையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி நடைபெற்ற போது, சென்னை நட்சத்திர விடுதி தாஜ் கோரமண்டல் நிறுவன ஊழியர் ஒருவர் கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சில அறிவுரைகளை கூறி இருக்கிறார். அந்த அறிவுரை சச்சினுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் அந்த ஊழியர் யார் என்று சச்சினுக்கு […]
நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் 37 வகை மருந்துகள் தரமில்லாதவை என்று மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிக்கையை வெளியிட்டுள்ளது . நாட்டில் விற்பனையாகி கொண்டிருக்கும் , எல்லா வகையான மருந்துகளையும் , மாத்திரைகளையும் , மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியம், மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் . அதன்பேரில் நவம்பர் மாதம் , 1,158 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் , அதில், 1,121 மருந்துகள் தரமானவை என்று […]
டெல்லியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு அளிக்கப்பட்ட தவறான மருந்தினால் ரத்த வாந்தி எடுத்து அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மருந்தை மெடிக்கல் ஷாப்பிலிருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை.இதனால் மீண்டும் மெடிக்கல் ஷாப் முதலாளி அக்குழந்தைக்கு காய்ச்சல் குணமாக கடந்த வியாழக்கிழமை (december 12) ஆம் தேதி ஊசி போட்டுள்ளார். […]
இந்திய அணியில் புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் புவனேஷ்குமாருக்கு பதிலாக சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.இப்போட்டிக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புவனேஷ்குமாருக்கு வலதுபக்க இடுப்பு பகுதியில் வலி இருப்பதாக ஸ்கேன் பரிசோதனை […]
போதைப்பொருள் பதுக்கிய குற்றத்தில் 5 இந்தியர்கள் உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், இந்தியாவில் அரசுக்கு தெரியாமல் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கொக்கைன் மற்றும் 200 கிலோ மெத்தம்படமைன் போதைப்பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. […]
குடி போதையில் குழந்தையை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் விரட்டி பிடித்து ஒப்படைத்தனர் . புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவமணையில் பிரசவவார்டுக்குள் நேற்று இரவு புகுந்த இளைஞர் அங்கிருந்த குழந்தை ஒன்றை தூக்கி ஓட முயற்சித்தார் .இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர் .இதை அடுத்து மருத்துவமனையில் இருந்த காவல் மையத்தை சேர்ந்த போலீசார் இளைஞரை மீட்டு கணேஷ் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . பிடிபட்ட நபர் வடசேரிபட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் […]
இன்று காலை மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. மகாராஷ்டிர மாநிலம் பால்கார் பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை இந்திய வானிலை மையமும் தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்த நிலநடுக்கதால் மக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தெரு வீதியில் தஞ்சமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
காஜலுக்கும் , தொழிலதிபருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 2004-ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளி வந்த கோமாளி படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பாரிஸ் பாரிஸ் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் தணிக்கை குழு நடவடிக்கையால் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 […]
பீட்ரூட் கிரேவி தேவையான பொருள்கள் பீட்ரூட்- 2 பெரிய வெங்காயம்-1 பூண்டு- 6 பல் தக்காளி- ஒன்று உப்பு -தேவைக்கேற்ப மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி அரைக்கும் பொருள்கள் தேங்காய்- ஒரு […]
சுவையான காளான் குருமா தேவையான பொருள்கள்ரெடி வெங்காயம்- 2 தக்காளி- 2 பச்சை மிளகாய் -3 இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் -இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா -ஒரு தேக்கரண்டி மல்லித்தூள்- ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்- […]
பீட்ரூட் வடை தேவையான பொருட்கள் வெங்காயம்- 1 கடலை பருப்பு- 5 மேசைக்கரண்டி சீரகம்- அரை தேக்கரண்டி காய்ந்த மிளகாய் -4 உப்பு- தேவையான அளவு கறிவேப்பிலை -தேவையான அளவு செய்முறை கடலைப்பருப்பை […]
மீன ராசி அன்பர்களே…!!! இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். இடமாற்றம் வீடுமாற்றம் செய்யலாம் என்ற சிந்தனை மேலோங்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசியல் துறையில் உள்ளவர்கள் இன்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் செலவுகள், மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். இன்று பொறுமையை கையாளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அது போலவே யாருக்கும் […]
நெத்திலி மீன் குருமா தேவையான பொருள்கள் நெத்திலி மீன்-அரைக்கிலோ வெங்காயம்- 2 தக்காளி- 2 இஞ்சி பூண்டு விழுது- ஒரு மேசைக்கரண்டி கறிவேப்பிலை கொத்தமல்லி -தேவையான அளவு எண்ணெய்- 5 மேசைக்கரண்டி பச்சை மிளகாய்- 4 சாம்பார் […]