Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”பிரியமானவர்களோடு பிரச்சினை அகலும்”.. வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது..!!

ரிஷப ராசி அன்பர்களே…!!!  இன்று நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாகவே மாறும். துணிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிக்கலான சில விஷயங்களை சாதகமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் இன்னைக்கு நல்லாகவே இருக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “ஆபரணங்கள் வாங்கும் யோகம்”… தெய்வீக சிந்தனை அதிகமாகும்…!!!

மேஷ ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் இன்று மாறுவார்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். ஆபரணங்கள் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். கட்டிடம் கட்டும் பணி தொடரும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவரின் ஆதரவால் வெற்றிகளும் கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”..!!

மேஷ ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் இன்று மாறுவார்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். ஆபரணங்கள் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். கட்டிடம் கட்டும் பணி தொடரும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவரின் ஆதரவால் வெற்றிகளும் கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு […]

Categories
தேசிய செய்திகள்

மீன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம் …. சூடுபிடிக்க ஆரம்பித்த வியாபாரம்…!!!

பாடா ஆற்றின் புகழ்பெற்ற ஹில்சா மீன்களை வாங்கினால் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளனர். வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில்,யாரவது  நாம் பொருட்களை வாங்கும் போது வெங்காயம் இலவசமாக பெற முடியுமா ? என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் . இதன் காரணமாக வெங்காயத்தை கொண்டு  சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.  இவற்றை போன்ற சலுகைகள் நாடு முழுவதும் பரவியுள்ளன. அதில் முக்கியமானது  “ஒரு சலுகை ஒரு செல்போன் வாங்கினால்,  […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விமான நிலையம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு…!!

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சென்னை அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க  பரந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள 12 கிராமங்களில் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் வெளியான நிலையில் அந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் அனைவரும் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு விவசாயிகள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சூப்பரான மற்றும் சுவையான கோதுமை அல்வா வேண்டுமா …இதை பாருங்க …!!

கோதுமை அல்வா தேவையான பொருட்கள் : பொருள்அளவு கோதுமை மாவு கால் கிலோ சர்க்கரை 300 கிராம் கேசரிப் பவுடர் கால் டீஸ்பூன் நெய் தேவைக்கேற்ப ஏலக்காய் 3 (பொடியாக்கியது) செய்முறை : வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டி இல்லாதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். அதன் பிறகு மாவானது வாணலியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

12வயது சிறுமியை சீரழித்த முதியவர்… சரியான தண்டனை வழங்கிய மகளிர் கோர்ட்..!!

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய  55 வயது நபரை இயற்கை முறையில் மறையும் வரை  மரணமடையும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை  செய்ததால் 12 வயது சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். 4 மாத கர்ப்பமாக இருந்த  நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு இவ்விவகாரம்  தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை…!!

மதுரையில் வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் .   மதுரை நகர் பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளராக பணிபுரிபவர் தனசேகரன் ஆவார்  .இவர் மகளுக்கு கடந்த 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது .இதற்காக அவர் குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டு  சென்றார் .இதனை தெரிந்து கொண்ட திருடர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து  பீரோவில் இருந்த 80 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கியது …!! – தலைவர் 168

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இயக்குனர் சிவா இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 28 வருடங்களுக்குப் பிறகு நடிகை குஷ்புவும் 24 வருடங்களுக்குப் பிறகு நடிகை மீனாவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ் ,சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை இன்று சன் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்,மீனா,குஷ்பூ,இயக்குனர் சிவா,இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இது தொடர்பான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கீழடி அறிக்கையை மறைக்க சதி…!! பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி …!!

கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கைகளை வெளியிடாமல் தடுக்க திரைமறைவில் சதி நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.   இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மூலம் தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார். மூன்று கட்ட ஆய்வுகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் உயர் நீதிமன்றம் இரண்டு முறை விதித்த கெடு முடிந்துவிட்ட நிலையிலும் இன்றுவரை அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை எரித்து கொன்ற வழக்கில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கைது…!!

மனைவியை எரித்துக்கொன்று விட்டு நாடகம் ஆடிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த இந்திரா  கடையுடன் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார் .இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி அதிகாலை அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு அவரது கணவர் நடராஜன் தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்திராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   வட்டிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு …!! போக்குவரத்து கடும் பாதிப்பு…

தேனி மாவட்டம் போடி அருகே பாறைகள் உருண்டு தீடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் மூணார், போடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போடி,மூணார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.போடி அருகே புளியுற்று என்ற இடத்தில் காலையில் பாறைகள் உருண்டு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலை முழுவதும் பாறைகள் மற்றும் மண்ணால் மூடப்பட்டுள்ளது. இதை அடுத்து போடி, மூணார் சாலையில் கடுமையாக போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

’96’படத்தை போன்று ஒரு காதலால் மனைவியை கொன்ற நபர் கைது …!!

நடுத்தர வயதுள்ள ஒருவர் தனது பள்ளி காதலியைகரம் பிடிக்க மனைவியை கொன்று நாடகமாடிய சப்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .   நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடந்தது சடலத்தை கைப்பற்றிய வள்ளியூர் போலீசார் அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வந்தனர்.   எனினும் போலீசாருக்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை . இதற்கிடையே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரிமீது மோதியதில் ஒருவர் பலி …!!

தேனி மாவட்டம் அருகே  இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஒட்டி வந்தவர்  எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது .   தேனி அருகே வீரபாண்டியை அடுத்து  உப்பார்பட்டியை  சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் ஒன்பது வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி நோக்கி சென்றுள்ளார். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குமுளி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து உள்ளது.   […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான ஹனி ஜிஞ்சர் சிக்கன் சாப்பிடலாமா வாங்க …!!

 ஹனி ஜிஞ்சர் சிக்கன் செய்யும் முறை தேவையான பொருட்கள் சிக்கன் துண்டு -கால்கிலோ சோயா சாஸ்- ஒரு மேசைக்கரண்டி தேன்- 3 மேசைக்கரண்டி உப்பு- தேவைக்கேற்ப மிளகுத்தூள் -ஒரு தேக்கரண்டி இஞ்சி விழுது- 2 தேக்கரண்டி எள்  -1தேக்கரண்டி செய்முறை சிக்கன் துண்டை சுத்தம் செய்து வைக்கவும் ஒரு பாத்திரத்தில் சுவைத்தேன் உப்பு மிளகுத்தூள் இஞ்சி விழுது கலந்து கொள்ளவும். இதில் சிக்கன் துண்டை சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின் 200 சில் சூடு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சைனீஸ் சிக்கன் பக்கோடா செய்யலாம் வாங்க …..!!

சைனீஸ் சிக்கன் பக்கோடா செய்யும் முறை   தேவையான பொருள்கள் வெங்காயம்- சிறிதளவு இஞ்சி- ஒரு தேக்கரண்டி பூண்டு- ஒரு தேக்கரண்டி சில்லி பேஸ்ட் -ஒரு மேசை கரண்டி முட்டை- ஒன்று வெங்காயம்-  சிறிதளவு கான்பிளவர் -2 தேக்கரண்டி வெள்ளை மிளகு- 2 தேக்கரண்டி உப்பு- தேவையான அளவு எண்ணெய்- தேவையான அளவு அஜினமோட்டோ -சிறிதளவு மைதா மாவு- சிறிது அளவு செய்முறை ஒரு     பாத்திரத்தில்  கறியை போட்டு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

இறால் ஸ்பிரிங் ரோல் சாப்பிட ஆசையா …!!பாருங்க …!!

  இறால் ஸ்பிரிங் ரோல் செய்யும் முறை   தேவையான பொருட்கள் ஸ்பிரிங் ரோல் ஷீட்- 15 இறால்- 15 கேரட்- ஒன்று சாலட் வெள்ளரி- 1 முட்டை கோஸ்- அரை கப் சின்ன வெங்காயம்- 5 (பூண்டு 4 பல்இஞ்சி 1 பச்சை மிளகாய் ஒன்று வெங்காயதாள் 2 தேக்கரண்டி அனைத்தையும் பொடியாக நறுக்க வேண்டும்) வெள்ளை மிளகுத்தூள்- ஒரு தேக்கரண்ட சோயா -சாஸ்அரை தேக்கரண்டி உப்பு- தேவையான அளவு சீனி -அரை தேக்கரண்டி எலுமிச்சை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சைனீஸ் பட்டர் சிக்கன் சுவைக்கலாம் …!! வாங்க ….!!

  சைனீஸ் பட்டர் சிக்கன் செய்யும் முறை        தேவையான பொருள்கள் எலும்பில்லாத சிக்கன்- கால் கிலோ மிளகாய் தூள்- அரை தேக்கரண்டி உப்பு -அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை தேக்கரண்டி கொதிக்க வைக்க  டொமேட்டோ பேஸ்டின்- 100 கிராம் நெஸ்லே கிரீம் -அரை டீன் சீரகத் தூள்- 2 தேக்கரண்டி உப்பு -அரை தேக்கரண்டி சர்க்கரை -ஒரு பின்ச் தாளிக்க பட்டர் -50 கிராம் பச்சை -மிளகாய் நான்கு கொத்தமல்லித்தழை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான செட்டிநாட்டு இறால் வறுவல்…!!

செட்டிநாட்டு இறால் வறுவல் செய்யும் முறை தேவையான பொருள்கள் இறால் -கால் கிலோ வெங்காயம் நறுக்கியது– 2 பூண்டு -பல் 10 இஞ்சி– ஒரு துண்டு சீரகம்– ஒரு டீஸ்பூன் தக்காளி-2 தேங்காய் துருவியது– கால் மூடி காய்ந்த மிளகாய்– 10 உப்பு -தேவையான அளவு மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன் எண்ணெய்– தேவையான அளவு கறிவேப்பிலை -சிறிதளவு செய்முறை இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் பூண்டையும் நன்கு அரைத்து கொள்ளவும் தேங்காய் துருவலை காய்ந்தமிளகாய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

இறால் எண்ணெய் குழம்பு சுவைக்க ஆசையா …!!

              இறால் எண்ணெய் குழம்பு செய்யும் முறை  செய்முறை இறால் – கால் கிலோ மிளகாய் தூள்– இரண்டுதேக்கரண்டி மல்லி தூள்– 3 தேக்கரண்டி தேங்காய்– அரை மூடி சோம்பு– இரண்டு தேக்கரண்டி எண்ணெய் -ஆறு தேக்கரண்டி செய்முறை இறாலை கழுவி சுத்தப்படுத்தவும் தேங்காய் சோம்பு சேர்த்து அரைக்கவும். ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடகம் போடவும்.  பின் வடகம் பொரிந்ததும் […]

Categories
Uncategorized

சுவையான முருங்கைக்காய் இறால் தொக்கு ருசிக்கலாம் வாங்க …!!

முருங்கைக்காய் இறால் தொக்கு செய்யும் முறை   தேவையான பொருட்கள் முருங்கைக்காய் -இரண்டு இறால்- அரை கிலோ வெங்காயம்- 1 தக்காளி -3 கருவேப்பிலை- சிறிதளவு மிளகு- ஒரு டீஸ்பூன் சீரகம் -ஒரு டீஸ்பூன் மிளகாய் பொடி -இரண்டு டீஸ்பூன் கரம் மசாலா பொடி- அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்- சிறிதளவு தேங்காய் எண்ணெய்- இரண்டு டேபிள்ஸ்பூன் உப்பு– தேவையான அளவு செய்முறை ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய்யை காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் சீரகம் கருவேப்பிலை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

இறால் பக்கோடா வாங்க ருசிக்கலாம்….!!

  இறால் பக்கோடா செய்முறை  தேவையான பொருட்கள் இறால்– 200 கிராம் எண்ணெய் -தேவையான அளவு கடலை மாவு -50 கிராம் பச்சை மிளகாய்– சிறிதளவு பூண்டு– சிறிதளவு சோம்பு- சிறிதளவு அரிசி மாவு– 100 கிராம் கான்பிளவர் மாவு- 50 கிராம் கருவேப்பிலை –சிறிதளவு உப்பு- சிறிதளவு   செய்முறை இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு கருவேப்பிலை உப்பு சோம்பு தூள் எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

செட்டிநாட்டு சில்லி இறால் சுவைக்க ஆசையா…!! பாருங்க …!!

        செட்டிநாட்டு சில்லி இறால் செய்யும்  முறை  தேவையான பொருள்கள் இறால்– அரை கிலோ மிளகாய் பொடி- ஒரு டீஸ்பூன் தக்காளி– ஒன்று மஞ்சள் பொடி– ஒரு டீஸ்பூன் சோம்பு பொடி– அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது– அரை டீஸ்பூன் வெங்காயம்– 2 பச்சைமிளகாய்-2 கறிவேப்பிலை– 2 கொத்து எண்ணெய் -5 டேபிள்ஸ்பூன் உப்பு– ஒன்றரை டேபிள்ஸ்பூன்   செய்முறை முதலில் இறாலை தோல் நீக்கி நடுவே உள்ள குடல் நீக்கி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான  செட்டிநாடு இறால் பிரியாணி செய்ய வேண்டுமா….!! பாருங்க …!!

   செட்டிநாடு இறால் பிரியாணி செய்முறை    தேவையான பொருள்கள் இறால்– கால் கிலோ பாசுமதி அரிசி– அரை கிலோ எண்ணெய்– 150 கிராம் நெய்– ஒரு டீஸ்பூன் வெங்காயம்– 1 தக்காளி– 4 பச்சை மிளகாய் தூள்-ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்– கால் டீஸ்பூன் உப்பு தேவையான அளவு எலுமிச்சை– 1 கொத்தமல்லி தழை -கால் கட்டு புதினா -ஒரு கொத்து பட்டை ஏலம் கிராம்பு– தலா ஒன்று செய்முறை எண்ணெயைக் காய வைத்து பட்டை கிராம்பு […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் மகா தீபத்தை காண லட்சகணக்காண பக்தர்கள் குவிந்தனர்…!!

2,668 அடி உயர திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றியதேயொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அருணாசலேஸ்வரர் திருகோவில்லான திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இந்த மாத 1-ந்தேதி கொடியேற்றப்பட்டது. இதனை முன்னிட்டு  தீப திருவிழாவின் சிகர  நாளான நேற்று மாலை 6 மணிக்கு 2, 668 அடியான  திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை  தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை  தீபமான நேற்று காலை 2 மணி அளவில் திருகோவில்லான திருவண்ணாமலையில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம்  மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மது விற்பனையை குறைக்க ..!! ஆந்திர அரசு புதிய நடவடிக்கை

ஆந்திராவில் மதுபானங்களை விற்பனை செய்ய ப்ரீ பெய்டு கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.   லிக்கர் கார்டு என்ற பெயரில் ஏடிஎம் கார்டை போன்று இருக்கும் இதில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்.ஆதார்,பான் கார்டு நகலை வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து கார்டு ஐப் பெற்றுக் கொள்ள வேண்டும். 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மதுபான அட்டை வழங்கப்படும். அட்டையை வாங்கினால் ஒரே நேரத்தில் அட்டையில் உள்ள பணம் முழுவதற்கும் மது வாங்கமுடியாது. ஒரு அட்டையை […]

Categories
தேசிய செய்திகள்

2000ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்கும் -மத்திய அரசு திட்டவட்டம்..!!

யாரும் கவலைப்பட தேவையில்லை ரூ. 2,000  நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும். மத்திய அரசு அறிவிப்பு. பிரதமர் மோடி, தனது முந்தைய ஆட்சியில், 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந் தேதி 1,000 ரூபாய்  மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு எழுந்தது. அதைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகளை  ரிசர்வ் வங்கி வெளியிட்டது.தற்போது […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான தேங்காய் கேக் சாப்பிட ஆசையா… அப்போ இது உங்களுக்குத்தான் …!!

தேங்காய் கேக் தேவையான பொருட்கள் : பொருள் – அளவு முற்றிய பெரிய தேங்காய்4 வெண்ணெய்1ஃ4 கிலோ ஏலக்காய்10 சர்க்கரை3ஃ4 கிலோ ரவை100 கிராம் செய்முறை : ? தேங்காய் கேக் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும். ?பிறகு ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயை நன்றாக வதக்கி, அதனுடன் ரவையைச் சேர;த்து கிளரி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஏலக்காயைப் பொடியாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் […]

Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று மாலை 3.25 மணி அளவில்  வானில் ஏவப்பட்ட உள்ளது…!!

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்,பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் , இன்று பிற்பகல் 3.25 மணியளவில் வானத்தில் ஏவப்படவுள்ளது . ‘ரிசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை பூமியை கண்காணிப்பதற்காக இஸ்ரோ தயாரித்து உள்ளது.   ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் வைத்து இச்செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலமாக இன்று மாலையில் 3.25 மணி அளவில்  வானில்  ஏவப்படஉள்ளது . எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து,  ‘கவுண்ட்டவுன்’ செவ்வாய்க்கிழமை தொடங்கியது. […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு…”நல்லவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடிப்பீர்கள்”.. எந்த விஷயத்தையும் தைரியமாக மேற்கொள்ளலாம்…!!

மகர ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் எளிய அணுகுமுறையால் நல்லவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள அளவில் பணவரவு இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை நீங்கள் இன்று வாங்க கூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து வெற்றிபெறும் நாளாகவும் இருக்கும். மனம் இன்று ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படும். எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி இருக்கும். சொன்ன சொல்லையும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்கு மாடியில் இருந்து கீழே விழுந்த 5மாத குழந்தை …உயிர் தப்பிய அதிசயம் …!!

சென்னையில் அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த குழந்தை சிறிய எலும்பு முறிவுடன்உயிர் தப்பியது .    விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மைபால் என்பவர் தன குடும்பத்தினருடன்சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார் .அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5வது தளத்தில் வசிக்கும் உறவினர் வீட்டில் மைபாலின் மனைவி நீலம், ஜினிஷா என்ற 8மத குழந்தையுயன் தங்கியிருந்தனர் .   செவ்வாய் கிழமை காலை 10மணி அளவில் வீட்டின் ஹாலில் உறவினர் இருந்த போது படுக்கை அறையில் இருந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”நம்பிக்கைக்கு உரியவரை சந்திப்பீர்”… சிரமம் எடுத்து உழைக்க வேண்டும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களின் எதார்த்தப் பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச் செல்லும். இன்று சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நம்பிக்கை உரியவரை நீங்கள் இன்று சந்திக்க நேரிடும். இன்று எதிலும் அதிகம் சிரமம் எடுத்து கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும். மனம் அமைதியாகவே காணப்படும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நீங்கள் நல்ல பெயர் எடுப்பீர்கள், சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு…”நண்பரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்”.. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.!!

மீன ராசி அன்பர்களே…!!!  இன்று நீங்கள் இஷ்ட தெய்வ நம்பிக்கையுடன் பணி பணி புரிவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் இருக்கும். ஆதாயம் பண வரவு கிடைக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் புத்தி சாதுரியத்தால் எல்லாவற்றையுமே இன்னைக்கு நீங்கள் சமாளித்து வெற்றி காண்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை தயவு செய்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு…”அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுய கௌரவத்தை பாதுகாக்க கூடும்”.. பொறுமையாக இருங்கள்…!!!

கும்ப ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் அதிகம் பேசுவதை தவிர்ப்பதால், சுய கௌரவத்தை பாதுகாக்க கூடும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுக்கான பணவரவு கிடைக்கும். புத்திரரை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை வேண்டும். அவர்களிடம் கோபப்பட வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்தியை கொடுக்கும், ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பதுதான் ரொம்ப கஷ்டம். மேலிடத்தின் கனிவான பார்வையால் புகழும் பெறுவீர்கள். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு… “வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை”… பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…!!!  இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விஷயத்தை பேச வேண்டாம். பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணம் செலவில் சிக்கனத்தைக் நீங்கள் பின்பற்ற வேண்டும். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளிப்பது, அதனால் வெற்றி பெறுவீர்கள். மனம் கொஞ்சம் தெம்பாக காணப்படும். மகிழ்ச்சி உண்டாகும் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப பொறுமையாக செய்ய வேண்டும். கூடுமானவரை மற்றவர்கள் சொல்லை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு…”வழக்குகளில் சாதகமான தீர்ப்பு காணப்படும்”.. வாகனத்தில் செல்லும் போது பொறுமை தேவை….!!!

விருச்சிக ராசி அன்பர்களே…!!  இன்று உங்களின் நல்ல செயலை நண்பர்கள் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளர்வதற்கு தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். லாபவிகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகிச் செல்லும். இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்று எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு காணப்படும். கொடுக்கல்-வாங்கல் விஷயங்களிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாக்குறுதிகள் யாருக்கும் இன்று கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “உடன் பணிபுரியும் நபர்கள் மூலம் நன்மை”… சிலரது பேச்சு சங்கடத்தை கொடுக்கும்….!!

துலாம் ராசி அன்பர்களே..!!!!  சிலரது பேச்சு இன்று மனதில் சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். காலத்தின் அருமையை உணர்ந்து இன்று பணியில் ஈடு படுவீர்கள். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் வரவாகும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.உடன் பணிபுரியும் நபர்கள் மூலம் நன்மை ஏற்படும். இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் அரசியல் துறையினர் புதிய முடிவுகளை எடுக்கக் கூடும்  நண்பர்கள் உங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”மனதில் இருந்த தயக்கம் விலகும்”.. தாய் தந்தையரின் உடல் நலத்தில் கவனம் தேவை….!!!

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று உங்கள் மனதில் இருந்த தயக்கம் விலகிச் செல்லும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை இன்று நீங்கள் செய்து கொடுப்பீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும். மனம் இன்று கொஞ்சம் அலைபாய கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “உடைமைகள் மீது கவனம் தேவை”… வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்..!!

கடக ராசி அன்பர்களே..!!!  இன்று நீங்கள் மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும்.நண்பர்கள் முன்பு கேட்ட உதவியை செய்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டியிருக்கும். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். அது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… “திருமண முயற்சி கை கூடும்”… நண்பர்களிடம் வாக்குவாதம் வேண்டாம்..!!

மிதுன ராசி அன்பர்களே..!!!  இன்று சிறு நிகழ்வு உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணி சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். இன்று பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். சமூகத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு “செல்ல பிராணிகளிடம் கவனம் தேவை”… சகோதர வழியில் உதவி.!!

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் நண்பர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். அதிக உழைப்பால் மட்டுமே பணவரவு சீராக இருக்கும். செல்ல பிராணிகளிடம் விலகியிருப்பது நல்லது. இன்று ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது சிறப்பு. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். வீண் மனக்கவலை கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானமாக செயல்படுங்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும்”… கவனம் தேவை…!!!

மேஷ ராசி அன்பர்களே..!!  இன்று உங்கள் மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறப்பாக இருக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இன்று முயற்சிகள் அனைத்து விதத்திலும் சாதகமான பலனையே கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”..!!

மேஷ ராசி அன்பர்களே..!!  இன்று உங்கள் மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறப்பாக இருக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இன்று முயற்சிகள் அனைத்து விதத்திலும் சாதகமான பலனையே கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். […]

Categories
வானிலை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!! தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டமான தூத்துக்குடி. ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில். மழை கொட்டி தீர்த்தது.இதேபோன்று செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ,தஞ்சை, நாகபபட்டினம், சென்னை, திருவள்ளூர் ஆகிய காவிரி டெல்டா மற்றும் கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் […]

Categories
மற்றவை

வைபை காலிங் சேவை அறிமுகப்படுத்தியது ஏர்டெல்…!!

இந்தியாவில் ஏர்டெல் வைபை காலிங் வசதி துவக்கம் டிசம்பர் 10, 2019 10:49ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.   ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் வசதி வோ வைபைஎன்ற  பெயரில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது.  இந்த சேவையின் முதற்கட்டமாக இது டெல்லியில்  துவங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் அல்லது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் நெட்வொர்க்கில் இணைந்து இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்டெல் நிறுவனத்தின் வைபை காலிங் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளிடம் சில்மிசம் செய்தவனுக்கு செருப்படி …!!

உத்திரபிரதேசத்தில் பள்ளிக்கு  செல்லும் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவனுக்கு பெண் போலீசார் பாடம் புகட்டினார் . உலகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் வழியில் நின்று கொண்டிருந்தவன் சில்மிஷம் செய்து தொந்தரவு கொடுத்துவந்துள்ளான். அப்போது அந்த வழியில் வந்த பெண் போலீசார் ஒருவர் தான் அணிந்திருந்த காலனியை கழட்டி அவனை சரமாரியாக தாக்கினார். இந்தக்காட்சிகள் இணையத்தளத்தில்  பதிவேற்றப்பட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் புதிய சாதனை…!!

முதன்முறையாக இளைஞருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேம்நாத்  என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அவரது வலது காலை இழக்க நேரிட்டது .இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டது . மருத்துவர்கள் அளித்த ஊக்கத்தினாலும் ,தொடர் பயிற்சியின் மூலமாகவும்  பிறரின் உதவியின்றி  செயல்பட முடிவதாக தெரிவித்தார் இதற்கு உறுதுணையாக […]

Categories
உலக செய்திகள்

தீடிரென்று காணாமல்போன சிலி நாட்டின் ராணுவ விமானம்…!!

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்த  அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது.   தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான  சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகா விமானப்படை தளத்துக்கு 38 பேருடன் சென்ற ஒரு ராணுவ விமானம் ஓன்று மாயமானது.  நேற்று மாலை  சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் (38)  பேர் பயணம் […]

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

அதிக அளவு 2019ல் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்குகள் வெளியீடு…!!

ட்விட்டர் இந்தியா #This happened2019 என்ற ஹேஸ்டேகில் 2019ஆம் ஆண்டு ட்விட்டரில்  நடந்த சாதனை பட்டியல்  வெளியீடு . அதேபோல் விஜயின்  பிகில் திரைப்படத்தின்1st லுக் போஸ்டர் தான் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது . Twitter India ✔@TwitterIndia  · 8h Replying to @TwitterIndia As always, Tamil entertainment was The most Retweeted Tweet in entertainment was this Tweet from @actorvijay about #Bigil […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் பொறியியல் பட்டதாரிகள் …!!

செய்வினை எடுப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சம்பவத்தில்  ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் இருவரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.   திருப்பூர் பகுதியில்  மகேஸ்வரன் என்பர் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக வந்த இரண்டு இளைஞர்கள் அவரது குழந்தைக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக கூறினார் .மேலும் செய்வினை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு 4500 ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தனர். அவர்கள் மேல்  சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் .   விரைந்து […]

Categories

Tech |