Categories
அரசியல் வைரல்

நுஸ்ரத் ஜஹானின் வைரலாகும் புகைப்படம் …!!

திரினாமூல் காங்கிரஸ் , கட்சி எம்.பி நுஸ்ரத் ஜஹான் பலூன் விற்பனை செய்யும் குழந்தையை கொஞ்சிய படி இருக்கும் புகைப்படம் இணையத்தில்  வரவேற்பை பெற்றுள்ளன .   தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய சிறந்த நபர் என்று கூறி மூன்று  படங்களை நுஸ்ரத் ஜஹான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .அதில் நுஸ்ரத் ஜஹான் குழந்தை ஒன்றை  மடியில் வைத்துக் கொண்டுகொஞ்சிய வாறு உள்ளார். அவர் மடியில் இருக்கும் அந்த குழந்தை பலூன் விற்று கொண்டு இருந்ததாகவும் […]

Categories
திண்டுக்கல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெங்காய பதுக்கல்….!! அரசு அதிகாரிகள் தொடர்சோதனை

திண்டுக்கல் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா  என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம்  இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன்  வெங்காயத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஐஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்திய நபர் உயிரிழப்பு..!!

விநோத சவாலான ஐஸ் பக்கெட் சவாலுக்கு அறிமுகப்படுத்திய   34 வயதான பீட் ப்ராடிஸ் என்ற அமெரிக்கர் உயிரிழந்தார். அமெரிக்காவிலுள்ள  போஸ்டன் எனும்  பகுதியை சேர்ந்த பீட் ப்ராடிஸ் , அங்குள்ள கல்லூரி பேஸ்பால் அணியின் முன்னாள் வீரர் ஆவார். நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதுதொடர்பான மருத்துவ ஆய்வுக்கு நிதி திரட்ட 2014ம் ஆண்டு குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொள்ளும் வீடியோவை பதிவிட்டு வெளியிட்டார். அது வைரலானது .   அதனை தொடர்ந்து  பிரபலங்களான […]

Categories
மாவட்ட செய்திகள்

தென்காசி அருகே பனை மரத்தில் மோதிய தனியார் பள்ளி வாகனம் …!!

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற தனியார் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தின் மீது மோதியது .   பாவூர்சத்திரம் அருகே பனைமரம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டையை  சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தென்காசிக்கு சென்றுள்ளது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் பனை மரத்தின் மீது மோதியது.   இதில் ஓட்டுனர் உட்பட 10க்கும் மேற்பட்டபள்ளிக் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட திகார் ஜெயில் தீவிரம் காட்டி வருகிறது …!!

நிர்பயா  பலாத்கார வழக்கில் குற்றம் செய்யப் பட்ட 4போரையும் திகார் ஜெயிலில் தூக்கில் போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .   டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து மாணவி நிர்பயா  6பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ்  ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.  இவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள்

மீன் வெட்டிப்பறை அருவியில் மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கியது….சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீன் வெட்டிப்பாறை அருவியில் பல வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொட்ட தொடங்கியதால்  சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையின் அழகை பெற்ற  சுற்றுலா தளமான செண்பகத்தோப்பு பகுதியில் மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த தொடர் மழையால் . மீன் வெட்டிப் பாறை, சறுக்குப் பாறை முதலிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. அருவியில் குளித்தும், சறுக்கி விளையாடியும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி படத்தில் இணையும் விஜய் பட பிரபல நடிகை ….!! -அதிகாரப்பூர்வ வெளியீடு.

நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கும் 168வது படத்தில் முதல்முறையாக விஜய் பட நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் “தர்பார்”. இத்திரைப்படம் பொங்கல் தினத்தன்று  வெளிவரஇருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில்  அனிருத் இசையமைத்துள்ளார். நிவேதா தாமஸ் ,சுனில்  ஷெட்டி, நயன்தாரா,யோகிபாபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் […]

Categories
அரசியல்

அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்தி -அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அரசியலின் கத்துக்குட்டியே குருமூர்த்திஎன்று விமர்சித்தார்.  சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை  செலுத்தினர். இதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது….  ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். தீர்ப்பு வந்த பின் அதை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12 வயது சிறுவனை அடித்துக் கொன்று குப்பைக் கிடங்கில் வீசிய 4பேர் கைது …!!

திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன்  அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது     திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு  தகவல் வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி, அரியமங்கலம், அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் வாஷித். […]

Categories
அரசியல்

தீவு வாங்கி நித்யானந்தாபோல் முதல்வர் ஆகலாம்….ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்…!!

முதல்வராக எண்ணுபவர்கள் வேணுமென்றால் நித்யானந்தாபோல் தனியாக தீவு வாங்கி, முதலமைச்சர் ஆகலாம் என்று ஸ்டாலினை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.!! சென்னையில் ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அவரது உருவ சிலைக்கும், திருவுருவப் படத்திற்கும் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி தங்களது மரியாதையை  செலுத்தினர். இதைதொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்பொழுது, ஒரு குழப்பம் நிறைந்த கட்சி திமுக.மேலும் நீதிமன்றத்திடம் சென்று தேர்தலை ரத்து செய்யவும் முயற்சித்தனர். […]

Categories
கோவில்கள் சினிமா தமிழ் சினிமா வழிபாட்டு முறை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா தரிசனம்…!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.   மூக்குத்தி அம்மன் என்னும் புதிய திரை படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நயன்தாரா இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சுப்பிரமணியசாமி கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உப்பு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் ..!!

 பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு உப்பு பாக்கெட்டுகளில் மறைத்து கடத்த முயன்ற 16 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கோபாலபுரம், நடுப்புனி, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம் பாதையில்  கேரள மாநிலத்துக்கு செல்ல முடியும். இங்குள்ள சோதனை சாவடிகள் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தல் நடக்கும்  என்பதால் அந்த சோதனை சாவடிகளில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரும் , பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினரும்  சேர்ந்து  சோதனையில் ஈடுபடுவது வழக்கம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலியல் தொல்லைக்கு உள்ளான பிரபல தமிழ் நடிகை ..!!

தமிழ், மலையாளம் திரை  உலகில் பிரபல  நடிகையான நித்யா மேனன்,தான்  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியுள்ளார் . தமிழ், மலையாளம் திரையுலகில்  முன்னணி நடிகையாக திகழ்பவர்  நித்யா மேனன். இவருக்கென  தனி ரசிகர் கூட்டமே  உள்ளது. தற்போது,தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார் இப்படம்  முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாகும். இதற்காக ஜெயலலிதாவை போன்று மாறுவதற்கு பல சிறப்பு  பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் , தான் எதிர்பாராமல் சினிமாவிற்கு  வந்ததாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டில் இயேசுநாதர் உருவப்படம்…!!!

ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கார்டில் இயேசுவின் உருவம் அச்சிடப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. ஆந்திர பிரதேசத்தில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் திருவுருவ படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இது குறித்து பல வகையான விமர்சனங்கலும எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வு பற்றி ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- வத்லமாறு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், குடும்ப  அட்டையில் இயேசுவின் […]

Categories
பல்சுவை

வரும் 13,14ஆம் தேதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி…!!

500 டன் வெங்காயம் மத்திய அரசிடமிருந்து வந்திருக்கிறது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார் .   தொடர் மழையின் காரணமாக தற்போது வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்தது .இதனால் மக்கள் வெங்காயத்தை வாக்கமுடியாமல் தத்தளித்தனர் .இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது .இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து, முதற்கட்டமாக 500 டன் வெங்காயம் வந்திருக்கிறது என்றும் வரும் 13 14ம் தேதிகளில் அவற்றை குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம்  செய்த காவலன் செயலி …!!

காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம்  செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார் .   பெண்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பிரச்சனை நிலவி வருகிறது .இதில் பெரும் பங்கை வகிப்பது பாலியல் குற்றங்கள் .இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பைக்  கருதி ,காவலன் என்ற செயலியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணையர் விசுவநாதன்,  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

1 கிலோ வெங்காயம் விலை ரூ50 …… சண்டை போட்டுகொண்டு வாங்கிய மக்கள்… !!!

திருவள்ளூரில் ஒரு கிலோ வெங்காயம் 50 ரூபாய்க்கு கொடுத்ததால் மக்கள் சண்டைபோட்டுக் கொண்டு வாங்கினர். இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைவதால் சில உணவகங்களில் வெங்காயத்தை அதிகளவு சேர்த்து செய்யும் உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட நாடு எங்கிலும் வெங்காயத்தின்  விலை உச்சத்தில் இருக்கிறது. சென்னையின் புகழ்பெற்ற கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ சின்ன  வெங்காயம்  200 ரூபாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்தின் பின்பக்க கதவு ஓட்டை வழியாக தப்பிச் சென்ற கைதியை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர் …!!

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.   சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவைச் சேர்ந்த 25 வயதான அருணை கைது செய்து நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரின் கவனத்தை திசை திருப்பி காவல்நிலையத்தில் முன்பக்க கதவின் மேல் ஏறி அங்கிருந்த சிறிய ஓட்டை வழியாக அருண் தப்பிவிட்டான். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சபரிமலை பயணத்தை தொடங்கிய சிம்பு …… வைரலாகும் புகைப்படம்…!!!

40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். தாய்லாந்திலிருந்து திரும்பிய நடிகர் சிம்பு, கடந்த 6ந் தேதி சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்தார். 40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். பயணத்தை முடித்து திரும்புவதற்கு 10 நாட்களாகும். கடைசியாக அவர் “வந்தா ராஜாவா தான் வருவான்” என்ற  திரைப்படத்தில் நடித்திருந்தார்.   இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

திருடர்கள் வசிக்கும் ஊரில் தீரன் பட பாணியில் சிக்கி மீண்ட போலீஸ்காரர்கள்..!!

சென்னையில் கடந்த ஒரு வருடமாக மூதாட்டியார்களை குறிவைத்து நூதன முறையில் திருடும் 3ஆட்டோ ராணிகள் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தனர் . ஆட்டோ ராணிகள் தனியாக நிற்கும் மூதாட்டிகளை ஆட்டோவில் ஏற்றி கொண்டு உதவுவது போல நடித்து அவர்களின் தங்கநகைகளை திருடி வந்தனர் .இதே பாணியில் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடு பட்டு வந்த இந்த ஆட்டோ ராணிகள் கடந்த 3-ஆம் தேதி பெரம்பூரில்  ஒரு மூதாட்டியிடம் கைவரிசையை காட்டியதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டது. ஆட்டோ ராணிகள் […]

Categories
விளையாட்டு

ரஷ்யாவுக்கு சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 4ஆண்டுகள் தடை …!!

சர்வதேசமற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு    4 ஆண்டுகள் ரஷ்யாவிற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. 2020 கால ஆண்டில் நடக்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி , 2022 கால ஆண்டில் நடக்க விருக்கும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி  மற்றும் உலக கோப்பை கால்பந்துபோட்டி  போன்ற  முக்கியமான  போட்டிகளில் விளையாடுவதற்கு ரஷ்யாவிற்கு , உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது . சென்ற  2014ஆம் ஆண்டில் ரஷ்யாவில் உள்ள சோச்சி என்னும் நகரில் குளிர்கால […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் ஊரையே திருப்பி போட்ட வெங்காய விலை …கப்பல் மூலம் இறக்குமதி …!!

இந்தியாவிற்கு கப்பல் மூலம் எகிப் த்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பதுக்கல் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்க தொடங்கி இருக்கின்றனர். ஒரு வெங்காயம் அரைக்கிலோ எடை இருப்பதால் ஹோட்டல்களுக்கு அதிக அளவில் வாங்கிச் சென்றுள்ளனர் .மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு அபரிவிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலை இன்றி வெங்காயத்தை ரோட்டில் கொட்டி அழிக்கும் நிலை ஏற்பட்டது . இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை கைவிட்டனர் .மேலும் நடப்பு ஆண்டில் விளைச்சல் குறைந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு……”வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது”…. நிதி மேலாண்மை சிறக்கும் …!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். தனவரவு உங்களுக்கு திருப்திகரமாகவே இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் எப்போதும் நல்லது. இன்று அரசியல் துறையை சேர்ந்தவர்களுக்கு வாக்கு வன்மையால் நல்ல சிறப்பான சூழல் இருக்கும். இன்று நண்பர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வரவேண்டிய, பணம் எல்லாமே வந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “சுப செலவுகள் கொஞ்சம் உண்டாகும்”… எதிர்ப்புகள் விலகி செல்லும்…!!

கன்னி ராசி அன்பர்களே…!!!  இன்று உங்கள் பணத்தேவை பூர்த்தியாகும் நாளாக இருக்கும். தொலைபேசி வழியில் அனுகூல செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்பீர்கள். சுப செலவுகள் கொஞ்சம் உண்டாகும். இன்று பணவரவு தாராளமாகவே இருக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும், அந்த நட்பின் மூலம் லாபமும் உண்டாகும். இன்று குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…” காதலில் வயப்படக்கூடிய சூழல்”….பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்….!!

சிம்ம ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் சிவ பெருமான் வழிபாட்டை தொடங்கி இன்றைய காரியங்களைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விட கூடிய சூழல் இருக்கு. உங்களுடைய உடலிலும் இன்று வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கு. எதிர்பார்த்த உதவி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “உறவினர் மூலம் உதவி கிடைக்கும்” … வெளியூரில் இருந்து நல்ல செய்தி!!

கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்கள்  உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்து பரவச படுவீர்கள். கடன் சுமை குறைவதற்கு நண்பர்கள் வழிவகுத்து கொடுப்பார்கள். இன்று எடுத்த வேலைகளை மிக சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி, மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக சம்பவங்கள் நடக்கும். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகளும் வந்துசேரும். வேலை இல்லாத […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு.. “கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்” … நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்!!!

மிதுனம் ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் காரிய வெற்றிக்கு சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பு. வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் பலன் உண்டாகும். விஐபிக்கள் வீடு தேடி வரக்கூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். கல்யாண முயற்சி கைகூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை ,புத்திசாலித்தனம் இவற்றால் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். சிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு “தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும்”… பொறுமையை கையாண்டால் சிறப்பான பலன்…!!!

ரிஷப ராசி அன்பர்களே….!!!  இன்று உங்கள் எதிரிகளின் பலம் கூடும் நாளாக இருக்கும். லாபம் வருவதில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இன்று குடும்பத்தில் கருத்துவேறுபாடு அவ்வப்போது வந்து செல்லும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் அதிகமாகவே இருக்கும். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது சிறப்பு.பொருள் வரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று போதுமான வரை நீங்கள் பொறுமையை கையால்வது சிறப்பு. முடிந்தால் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “சிரித்து பேசும் நண்பர்களால் சிக்கல்கள்”… எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக மேற்கொள்ளுங்கள்…!!

மேஷ ராசி அன்பர்களே….!!  இன்று நீங்கள் ஆதாயத்தை விட விரயங்கள் கூடும் நாளாக இருக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு. சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் நலனில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும், மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் கவனமாகவே மேற்கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக, இழுபறியாக இருந்த சில காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தொழிலில் ஓரளவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியானது தல வலிமை படத்தின் படப்பிடிப்பு தேதி….!!! கதாநாயகி நயன்தாரா..??

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” திரைப்படம்  மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து , அஜித் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட இரு படங்களுமே வெற்றியடைந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் இணைந்து வலிமை திரைப்படத்தை உருவாக்கி வருகின்றார்கள்.இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது . மேலும்  இந்த படத்தில் தல […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார் …!!

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .   அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 68- வது மிஸ் யூனிவர்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில்  பல நாடுகலில் இருந்து வந்த 90 அழகிகள் போட்டியிட்டனர். இதில்  தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி அவர்களை பின்னுக்கு தள்ளி பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டார்.  துன்சி மிஸ் தென்னாப்பிரிக்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இவருக்கு 2018ம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக தேர்வுசெய்யப்பட்ட  பிலிப்பைன்ஸ் அழகியான காட்ரியோனா கிரே,  […]

Categories
Uncategorized உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான இறால் உருளைக் கிழங்கு பொரியல்..!! செய்வது எப்படி….!!

   சுவையான இறால் உருளைக் கிழக்கு பொரியல் செய்யும் முறை      தேவையான பொருட்கள்: இறால்– அரை கிலோ உருளைக்கிழங்கு– 2 மிளகாய்தூள் -2 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு   செய்முறை: முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறால் உருளைக்கிழங்கு அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு போட்டு கிளறி அரை மணி நேரம் ஊறவைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறாலை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி எடுக்கவும்  […]

Categories
இராணுவம்

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய நவீன பீரங்கியை இந்திய ராணுவம் சோதனையிட்டது …!!

அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் நவீன பீரங்கியை இந்திய ராணுவம் சோதனை செய்துள்ளது .   அமெரிக்காவிடமிருந்து கூடுகள் தொலைவு சென்று தாக்கும் வெடிகுண்டுகளை இந்திய ராணுவம் அண்மையில் வாங்கியது. அந்த குண்டுகளை அமெரிக்காவின் m777 நவீன ரக பீரங்கி மூலம் ராஜஸ்தான்  மாநிலம் பொக்ரானில்  இந்திய ராணுவம் வெடிக்கச் செய்து சோதித்துப் பார்த்தது. ஜெனரல் ரவி பிரசாத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீரங்கி மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 1கிலோ வெங்காயம் 25ரூபாய் …ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு …!!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தான் வெங்காயம் விலை 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.   நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது பெரும்பாலான பகுதியில் வெங்காயத்தின் விலை 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வெங்காயத்தின் விலையேற்றம் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று ஆனால் ஆந்திராவில் வெங்காயம் ஒரு கிலோவிற்கு 25 ரூபாய் என்ற […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் ஏரியில் நீர் கசிவு… அதிகாரிகள் மெத்தனம்.. விவசாயிகள் கோரிக்கை..!!

மதுராந்தகம் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீர் கசிவதை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .  செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக விளக்கும் மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரி முழு கொள்ளளவை எட்ட 4 அங்குலமுள்ளது.  இந்த நிலையில் ஏரிகளில் இருந்து நீர் கசிவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தானியங்கி மதகுகளில்  துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டு இருப்பது  இதற்கு காரணமாகும். ஏரியை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் […]

Categories
பல்சுவை

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுக்கு  உத்தரவு…!!

சிலை  தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று  பொன் மாணிக்கவேலுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்மாணிக்கவேலை   நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .அவரது ஓர் ஆண்டு பதவி காலம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து  சிலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி இடம் ஒப்படைக்க […]

Categories
மாநில செய்திகள்

ரவுடி தப்பிஓட்டம் … தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள போலீசார்…!!

புதுச்சேரியில் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கலிதீர்தால்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜனா. இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரவுடி ஜனா ஆண்டியார் பாளையம்  கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடகு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் …சாதுர்யமாக செயல்பட்ட அடகுக் கடைக்காரர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே  அடகு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை  சி.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். நெல்சன் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார் நேற்றிரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தபடி அங்கு சென்ற 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர்.இதனைப் பார்த்து சாதுர்யமாக செயல்பட்ட அடகுக் கடைக்காரர் பாதுகாப்பு ஒலிபெருக்கியை இயக்கியதால் ஒலிபெருக்கி சத்தம் எழுப்பியதை கேட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்கள் […]

Categories
மருத்துவம்

சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்…!!

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் உடலில் ஏற்படும்  பிரச்சனைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் சிறுநீரகத்தை அடக்குவது தான். சிறுநீரகத்தை அடக்குவது தான் முதல் காரணம். ஒரு சிலர் தனது வீட்டில்உள்ள   பாத்ரூமை மட்டும் பயன்படுத்த விரும்புவார்கள். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது சிறுநீரகத்தை வெளியேற்றாமல் அதனை தேக்கி வைத்து விடுகின்றனர். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு  சிறுநீரகப் பிரச்சனையை உருவாக்குகின்றது. இன்னும் ஒரு சிலருக்கு பணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்ற நபர் … தப்பியது 10லட்சம் …!!

சென்னை போரூரில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற   நடவடிக்கை தொடர்பான விசாரணை நடத்தி வருகின்றனர்.   பூந்தமல்லி சாலையில் கர்நாடக வங்கி கிளையில் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது .நேற்று இரவு காவலாளி பணியில் இல்லாத நேரத்தில் அங்கு நுழைந்த ஒருவன் ஏ.டி.எம் எந்திரத்தை ஆயுதங்கள் மூலம் உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளான். ஐதராபாத்தில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையில் சி.சி.டிவி கேமரா மேற்பார்வையின் போது இதனை கண்ட பாதுகாப்பு ஊழியர்கள் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களை வேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு…!!

    வெளிநாட்டில்இருந்துஇறக்குமதிசெய்யப்பட்டவெங்காயத்தால் மக்களைவேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு                                                                                               […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் வெங்காய விலை குறைந்தது ..!!

சேலத்தில் வெங்காய வரத்து துவங்கியுள்ளதால் ,விலை குறைந்துள்ளது. சேலம் பள்ளப்பட்டி பகுதியிலுள்ள  லீ பஜார் வர்த்தக சங்க வெங்காய மண்டிகளில், வெங்காய வரத்து குறைவால்  விலை உயர்ந்ததோடு விற்பனையும் குறைந்து காணப்பட்டது . இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து லாரிகளில் வெங்காயம்  மூடை மூடையாக வரத் தொடங்கியதால், வெங்காயம் விலை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. போன  வாரம் 90 முதல் 140 ரூபாய் வரை விற்பனையான  பல்லாரி வெங்காயம் , இப்போது  விலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத கப்பல் கரை ஒதுங்கியதால் பரபரப்பு …!!

 குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்று இரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதனை பார்த்து இது எந்த நாட்டு கப்பல் என்று தெரியாததால் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த கடலோர காவல் நிலைய போலீசார் சர்வதேச நீர் வழித் தடத்தில் இருப்பதாக குளச்சல் கடல் பகுதிக்கு இயந்திரக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்..!!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்  ,இந்நிலையில்  தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். புகழ்மிக்க  பாடகியான லதா மங்கேஷ்கர், உடல்நலக் குறைவாள்  மும்பையிலுள்ள  பிரீச் கேண்டி மருத்துவமனையில் போன  மாதம் அனுமதிக்கப்பட்டு நிமோனியா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சையின் பலனால் குணமடைந்த அவர், சுமார் 28 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார் . இதனை அடுத்து லதா மங்கேஷ்கர் ட்விட்டரில்  வெளியிட்டுள்ள பதிவில் , தனக்காக […]

Categories
உலக செய்திகள்

எரிமலை வெடித்து ஐந்து பேர் பலி …..!!

நியூசிலாந்திலுள்ள  வெள்ளைத் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறிய விபத்தில் ஐந்து நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது . எரிமலைகள்  நிரம்பிய வெள்ளைத் தீவை சுற்றிப்பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளை படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்  . இந்த நிலையில்  , அங்கு திடீரென்று  எரிமலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20  சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் .தற்போது அங்கு புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் அசாதாரண நிலை  நிலவுகிறது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்தின் பின்பக்க கதவு ஓட்டை வழியாக தப்பிச் சென்ற கைதி …!!

சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு கைதி காவல் நிலைய கதவின் ஓட்டை வழியாக கைவிளங்குடன் தப்பி ஓடிய சம்பவம் போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை  செய்த புகாரில் சென்னை மண்ணடி அங்கப்பன் பகுதியை சேர்ந்த 25 வயதான அருண் என்பவரை  போலீசார் பிடித்தனர். ராஜாஜி சாலையில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்ட அவர்  விலங்கிடப்பட்டு காவால்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார். போலீஸ் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புதையல் எடுக்க வீட்டிற்குள் பள்ளம் தோண்டிய மனிதர் ..!!

திருவள்ளூர் அருகில் வீட்டிற்குள் புதையல் இருப்பதாக ஜோசியர் சொன்னதை நம்பி வீட்டிற்குள் இருபது  அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபரை வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.  சோழவரம் அருகே கும்மனூர் என்ற சிற்றூரை சேர்ந்த மோகன் என்பவர் தன்  வீட்டிற்குள் புதையல் இருப்பதாக   ஜோதிடர்  கூறியதை நம்பியுள்ளார். அதனால் புதையல் எடுக்கும் முயற்சியில்  தனது வீட்டிற்குள் சுமார் இருபது  அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளார். இதனை தெரிந்துகொண்ட  அக்கம்பக்கத்தினர் பொன்னேரி வருவாய்த்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து, அங்கு வந்த  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர வேண்டி உயர்நீதி மன்றத்தில் கோரிக்கை …!!

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு  மொழியாக பயன்படுத்துவதற்கும் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர் நிர்வாகிகள் சந்தித்து வழக்கறிஞர் சேமநல நிதியை  உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வழக்காடு  மொழியாக […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

மருத்துவ குணம் கொண்ட மணத்தக்காளி கீரை குழம்பு ….!!பாருங்க…!!ருசிங்க…!!

                      மணத்தக்காளி கீரை குழம்பு செய்முறை  தேவையான பொருள்கள்         மணத்தக்காளிக்கீரை- ஒரு பெரிய கட்டு         துவரம்பருப்பு- 200 கிராம்          சின்ன வெங்காயம்- 50 கிராம்          தக்காளி- 3          பச்சை மிளகாய்- 6     […]

Categories
அரசியல்

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக கூறி தனது பிறந்தநாளை ரத்து செய்த சோனியாகாந்தி…!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடிமற்றும்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   தனது 73 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ,நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் அவர் வாழ பிராத்திப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் .சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், நாட்டில் மதச்சார்பின்மையையும் , கூட்டாட்சி தத்துவத்தையும் […]

Categories

Tech |