Categories
இயற்கை மருத்துவம்

கழுத்தில் இருக்கும் கருப்பு மறையவேண்டுமா…!!இதோ உங்களுக்காக சூப்பரான டிப்ஸ்…!!

சிலருக்கு கழுத்து பகுதியில் கருப்பாக இருக்கும். இதனை சரிசெய்ய வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் போதுமானது அதைப்பற்றி மேலும் பார்க்கலாம்.  சிலருக்கு கழுத்து பகுதி மற்றும் கருப்பாக இருக்கும்.இது ஒருசில ஹார்மோன்கள் குறைபாடு, அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் அல்லது வெள்ளி செயின் அணிவது போன்ற காரணங்களால்தான்  கழுத்து கருப்பாக மாறுகிறது.இது பெரும்பாலும் பெண்களுக்கு  தங்கம்,வெள்ளியில் அணிகலன்கள் அணிவதால் வரலாம் . இதனை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்து  எப்படி சரி செய்வது என்று […]

Categories
கல்வி

வேறு மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தின் படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம்…!!

சி.பி.எஸ்.சி  பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ பதினோராம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.   2017 மற்றும்  2018 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது  இதன் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அடகு கடைக்குள் நுழைந்த துப்பாக்கி கொள்ளையர்கள் ..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அடகு கடைக்குள்  நுழைந்த துப்பாக்கி  கொள்ளையர்கள் கும்பலை சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விமல் சந்த் ஜெயின் என்பவர் காயார் அடுத்துள்ள நெல்லிக்குப்பத்தில் அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்  நேற்று இரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தப்படி அடகு கடைக்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல்  துப்பாக்கியை காட்டி  மிரட்டி கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளாரகள் . புத்திசாலித்தனமாக  செயல்பட்ட அடகு கடைக்காரர் பாதுகாப்பு ஒலி பெருக்கி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான தஞ்சை ஸ்பெஷல் குஸ்கா….!!

       தஞ்சை ஸ்பெஷல் குஸ்கா செய்யும் முறை  தேவையான பொருட்கள்:        சீரக சம்பா அரிசி- 300 கிராம்        பட்டை கிராம்பு ஏலக்காய் தலா- 2       புதினா- அரை கைப்பிடி       கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி        பிரியாணி இலை- இரண்டு        பச்சை மிளகாய்- 6        தேங்காய்ப்பால்- 100 […]

Categories
தேசிய செய்திகள்

நண்பன் என்று நம்பிக்கையோடு சென்ற தோழியை நாசம் செய்த தோழன் …!!

ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு லிஃப்ட் தருவதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.   திருப்பதி அடுத்த திருச்சானூர் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 24ம் தேதி தனது வீட்டில் சண்டை போட்டு கோபத்தில் திருப்பதிக்கு சென்று உள்ளார் பின்னர் அதிலிருந்து மீண்டும் திருச்சானூருக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிறுமி நண்பர்  லிஃப்ட் தருவதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது…!!

தொடர் மழை காரணமாக வைகை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.   முல்லைப் பெரியாறு வைகை முதலிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வைகை அணை வேகமாக நிரம்பி வருகிறது.அதிக  கொள்ளளவை கொண்ட வைகை அணையின்  நீர்மட்டம் தற்போது 28.93அடியாக உள்ளது. இந்நிலையில்  கடந்த மூன்றாம் தேதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது 68 அடியைஎட்டிய  நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   இந்நிலையில் நீர்ப்பிடிப்பு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான புல்கா சாப்பிட ஆசையா …..!! பாருங்கள் …!!

புல்கா செய்யும் முறை தேவையான பொருள்கள் :     ■  கோதுமை மாவு 2 கப்     ■   உப்பு அரை டீஸ்பூன்     ■  தண்ணீர் தேவையான அளவு செய்முறை : கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள் பிசைந்த மாவு நன்றாக இறுக்கமாக இருக்க வேண்டும் அந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளுங்கள் பிறகு தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

குஜராத்தில் பிரபலமான தேப்லா …!!

                              தேப்லா செய்யும் முறை    தேப்லா:       ■  தேவையான பொருட்கள்     ■   கோதுமை     மாவு 2 கப்     ■   நெய் ஒரு டேபிள்ஸ்பூன்     ■    உப்பு அரை டேபிள் ஸ்பூன் செய்முறை: கோதுமை மாவு நெய் உப்பு […]

Categories
உலக செய்திகள்

வலைத்தளங்களில் பிரபலமாக வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்..!!

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே மக்களின் மத்தியில் பிரபலமாக வேண்டும் ,  நம்மை பிறர்  பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்ற ஆசை  ஒரு முறையாவது வருவது இயல்புதான் . நல்லதை செய்து பிரபலமானால் தான் சமூகம் நம்மை பாராட்டும், பிரபலமாவதற்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும். ஆனால் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஒருவன் மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு  செய்த காரியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து தலைநகரமான  லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவன்  ஜான்டி பிரேவரி […]

Categories
அரசியல் உலக செய்திகள்

34 வயதிலேயே பிரதமரான பெண் ..!!

 மிக குறைந்த வயதில் பிரதம மந்திரியாக பின்லாந்து நாட்டை சேர்ந்த  சன்னா மரின் தேர்வு செய்யப்பட்டார் . பின்லாந்து  சோசியல் டெமாகிராக்டிக் தலைமையிலான ஐந்து  கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து  வருகிறது.முன்னாள் பிரதமரான ஆண்டி ரின்னி தபால் துறையில் உள்ள பணிகளை செய்யாததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதையடுத்து  அங்கு  நடைபெற்ற  தேர்தலில் போக்குவரத்து  துறை அமைச்சரான சன்னா மரியா போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட்ட  அனைத்து வேட்பாளர்களும்  35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.இத்தேர்தலில் வெற்றிபெற்ற […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பாலிவுட்டில் நடிக்கப்போகும் பிரபல ஹாலிவுட் நடிகர் ?

 தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் த்வெயின் ஜான்சன் கூறியுள்ளார் .    ஹெர்குலஸ், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் புகழ்பெற்ற ராக் என அழைக்கப்படுபவர்  த்வெயின் ஜான்சன். இவர் ஒரு முன்னாள்  குத்துசண்டை வீரர் என்பது ஆவர் . மேலும் இவருக்கு இந்தியாவில் தனி ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது,இந்நிலையில்  அடுத்து ஜுமான்ஞ்சி தி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம்  இவரது நடிப்பில் வெளியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கி அத்துமீற முயன்றவர்களை காவலன் செயலி மூலம் கைது செய்த போலீசார் …!!

 பெண் ஒருவரை தாக்கி,வீட்டுக்குள், அத்துமீற முயன்றவர்களை, காவலன் செயலி உதவியோடு  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டையில்  ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருபவர் அனிதா சுரானா.  இவர் வீட்டில் இருந்த போது இருவர் வீட்டின் கதவை தட்டி கொரியர் வந்துள்ளதாக  கூறியுள்ளனர் .  அனிதாவுக்கு அவர்கள்  மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் யோசித்துக்கொண்டிருக்கும் போதே , அவர்கள் அனிதாவை தாக்கி வீட்டிற்குள்  நுழைய முயற்சி செய்தனர் . வீட்டிற்குள் இருந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் -அமித் ஷா……

நாட்டிற்கு ஏற்ற வகையில் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என காவல்துறை டி.ஜி.பி.க்கள் மாநாட்டில் அமித் ஷா கூறியுள்ளார். அனைத்து மாநிலங்களைச்சேர்ந்த காவல்துறை டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் கந்துகொண்ட  மூன்று  நாள் கொண்ட மாநாடு, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உள்ளிட்டோர் தனி தனியாக கலந்து கொண்டனர். அம்மாநாட்டில், நேற்று முன்தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

முகவரி கேட்ட பெண்ணின் மூளையை தின்ற நபர் கைது………!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மது போதையில் இருந்த ஒருவர், முகவரி கேட்ட பெண்ணை கொலை செய்து அப்பெண்ணின் மூளையை தின்றுள்ளார். இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு பகுதியில் ஆச்சரியமாக  செயல் நடந்து கொண்டே இருக்கிறது. அது,சிரிப்பை தரக்கூடியதாகவும் இருக்கலாம்,அல்லது நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வாகவும் இருக்கலாம். அந்நிகழ்வுகள் எல்லாம் இன்டர்நெட் வாயிலாக  நம்மிடையே வந்து சேர்க்கின்றன.இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் மதுபோதையில் மிதந்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், அவரிடம் முகவரி கேட்டு வந்த பெண்ணை கொலை செய்துஅவளுடைய மூளையையும்  […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

டி.20கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி …!!

இந்தியாவிற்கு எதிரான 2வது டி 20கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி 8விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.   திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 170ரன் களை எடுத்தது அதிகபட்சமாக சிபம் துபே 84ரன்களையும் ரிசப்பத்தேன் 34ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவு அணி தொடக்க வீரர்கள் சீரான வேகத்தில் ரன்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு “நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவுகள் வரக்கூடும்”…!!

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகமாகவே இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவுகள் வரக்கூடும். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். இன்று மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சியில் வெற்றியை கொடுக்கும். வீன் கவலையை தவிர்ப்பது நல்லது.குடும்பத்தில் ஒற்றுமை வலப்படும். சுகபோக வாழ்வு ஏற்படும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு “ஆரவாரம் தவிர்ப்பது நல்லது “…..!!

மேஷ ராசி அன்பர்களே….!!   இன்று நீங்கள் ஆரவாரம் தவிர்ப்பதால் அன்றாட பணி சரியாக நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு மாற்று உபாயம் உதவும். பண வரவை விட செலவு இன்றைக்கு கூடும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட கூடும். இன்று முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பணவரவு இருக்கும் . அதுமட்டுமில்லாமல் கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மையான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இன்று […]

Categories
மாநில செய்திகள்

6 மதங்களுக்குள் கற்பழிப்பு வழக்கு விசாரணையை முடிக்கபட வேண்டும் ரவிசங்கர்பிரசாத் பேட்டி

கற்பழிப்புசம்பவங்களை  இரு மாதங்களுக்குள் போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை  முடிக்க வேண்டும் எனவும்  ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார். கற்பழிப்பு சம்பவங்களில் இரு மாதங்களுக்குள் போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவும் வேண்டும் என ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார் . மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் பீகார் தலைநகரான பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.நாடு முழுவதும் பெண்களுக்கு எதிடாக நடைபெற்றுவரும் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

வாட்சப்பில் புதிய வசதி அறிமுகம் …!!

வாட்சப்  நிறுவனம் தற்போது  புதிதாக  ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் அதிக பயனாளர்களைக்  கொண்டுள்ள  செயலி வாட்சப் .  தற்போது புதிய அப்டேட்டை  வெளியிட்டு கொண்டிருக்கிறது . சமீபத்தில்  Fingerprint வசதியை புதிதாக சேர்த்தும் , ஏற்கனவே வாட்சப் குரூப்களில்  இருந்த  Nobady ஆப்ஷனை விலக்கியும் புதிய அப்டேட்டை  வெளியிட்டது. இந்த நிலையில்  புதிதாக கால் வெயிட்டிங் என்றபுதிய  வசதியை வெளியிட்டுள்ளது . இது கண்டிப்பாக  வாட்சப் காலை  பயன்படுத்துபவர்களுக்கு  மிகவும் உபயோகமாக  இருக்கும் […]

Categories
பல்சுவை

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி வீடியோ வெளியீடு …!!

காவலன் செயலி செயல்பாட்டை  பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ தமிழக காவல்துறையினரால்  வெளியிடபட்டுள்ளது . உலகத்தில் பெண்களுக்கு நேரிடும் பிரச்சனைகளை மையமாக வைத்து ,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக்கருதி  தமிழ்நாடு காவல்துறை காவலன் என்ற ஒரு புதிய செயலியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது . காவல்துறை மூலமாக  காவலன் செயலி பற்றிய  விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதை  அந்தந்த மாவட்ட காவல் ஆணையர்கள் கவனத்தோடு கண்காணித்து வர வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனரான  திரிபாதி அறிவுறுத்தியுள்ளார் . […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரு கட்சிகளுக்கிடையேயான நாடகமே உள்ளாட்சி தேர்தல் – கமல் குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என கமலஹாசன் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.மேலும், 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றுவதே  எங்கள் கட்சியின் நோக்கம் எனவும் கமல் கூறியுள்ளார். இது தொடர்பாக கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மக்களின் முழுமையான தேர்வாக இருக்காது என்ற உண்மை எல்லாரும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

(17) வயது சிறுமியை நண்பர்களுடன் கூட்டுபலாத்காரம் செய்த வாலிபர்….!!

திரிபுராவில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்த சம்பவம் நாட்டை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்  பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.இதற்கு பெண்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் உன்னாவ் பெண் பாலியல் புகார் அளித்தவர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். உன்னாவ் பெண்ணின் […]

Categories
சென்னை பல்சுவை

நூதனமான முறையில் திருடிய போலி ஐயப்ப பக்தன் கைது …!!

சென்னையில் நூதனமாக திருடி ஐயப்ப பக்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை, கே.கே நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற இருமுடி கட்டும் நிகழ்வில் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டு உலா வந்துள்ளான் 47 வயதான இந்த போலி ஐயப்ப பக்தன் செந்தில்குமார். கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்த அவன் சுற்றுமுற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டு உள்ளான் முத்துமாரியம்மாள்  என்பவருக்கு இருமுடி கட்டும் போது அவரது குடும்பத்தினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் பெங்களூர் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு…!!

உள்ளூர் காவல் துறையிடம் தெரிவிக்காமல் வடமாநில இளைஞரை துப்பாக்கி முனையில் பெங்களூர் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது. சேலம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த சரக்கு கடை வைத்துள்ளார் நேற்றிரவு 9 மணி அளவில்  ரோட்டு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச் சென்றனர். அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப்படை உறுதியளித்த தகவலின்பேரில் அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்கள் நகங்களையும், பற்களையும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும்…தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்…!!

பெண்கள் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.   சென்னை ,கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்க வளாகத்தில் தமிழ்நாடு வாணிபர் பேரவை நடத்தவிருக்கும் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறினார். பாலியல் ரீதியான தாக்குதலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிச்சைக்காரன் மீது மோதிய அரசு பேருந்து …!!

பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்த அரசு பேருந்து அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.   சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்உள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்த பிச்சைக்காரர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரது உடைமைகளை சோதனையிட்டதில் பிச்சை எடுத்த பணம் மட்டுமே இருந்தது. […]

Categories
பல்சுவை

12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் சேரும் சிறுமி …!!

நான்கு வயதில் காணாமல் போன சிறுமி ஒருவர் பேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைய உள்ளார்.   ஆந்திராவில் விஜய நகரத்தை சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி தனது 4 வயதில் காணாமல் போன நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் வம்சி கிருஷ்ணா என்பவர் வீட்டிற்கு வீட்டு வேலை கேட்டு பவானி சென்ற நிலையில் அங்கு அவரிடம் அடையாள […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவை நீடித்து வரும் பவானிசாகர் அணை…!!

பவானிசாகர் அணை கடந்த ஒரு மாதமாக முழு கொள்ளளவில்  நீடித்து வரும் நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் பாசனத்திற்கு திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஈரோட்டில் அமைந்துள்ள பவானிசாகர் அணை 105அடி உயரத்தையும் 32.8டி.எம்.சி கொள்ளளவையும்  கொண்டுள்ளது .அணையின் நீர் பிடித்த பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கடந்த மதம் நவம்பர் 8ஆம் தேதி முழு கொள்ளளவை  பவானிசாகர் அணையில் இருந்து உபரி திறக்கப்பட்டு வருகிறது .இன்று கால நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3வயது குழந்தையை கொன்ற தாயின் 2வது கணவன் ..!!

இரு குழந்தைகளைகளுக்கு தாயானவளை திருமணம் செய்ததோடு அதில்  ஒரு குழந்தையை அடித்தே கொன்ற நபர் கைது .     சென்னை பள்ளிக்கரணை அருகே சீத்தாளப்பாக்கத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் ,அதே பகுதியில் கணவரைப் பிரிந்து 2குழந்தைகளுடன் வசித்த கங்கா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் கங்காவை திருமணம் முடித்துக்கொண்டு ஒன்றாக வசித்து வந்தார் வெங்கடேஷ் .சில நாட்களுக்கு முன் கங்கா தன் 3வயசு மகனான அருணை வெங்கடேஷிடம் விட்டு விட்டு கேரளாவில் சகோதரி வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உனக்கு தை மாதம் கல்யாணம் ….யோகிபாபுவிடம் சொன்ன ரஜினி …!!

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகிபாபு தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.  தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இதில் படத்தில் நடித்த அணைத்து முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்ட போதிலும் வழக்கம்போல் கதாநாயகி நயன்தாரா பங்கேற்க்கவில்லை. இந்த […]

Categories
சினிமா

ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண்போகாது – ரஜினிகாந்த் .

ரஜினிகாந்த் “ரசிகர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது “என கூறியுள்ளார் . சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை தர்பார் பட இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது . அந்நிகழ்ச்சியில்  பேசிய ரஜினிகாந்த், ரசிகர்கள் தமது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உபகாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். என்னை  நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை நான்  ஏமாற்றியது இல்லை என்று கூறிய  ரஜினிகாந்த், அது போன்று ரசிகர்கள் தம்மீது வைத்துள்ள […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வெங்காய விலை ஒரே நாளில் ரூபாய் 20முதல் 40வரை குறைந்தது …!!

மழையின் காரணமாக அதிக விலையில் இருந்த வெங்காயம் தற்போது ,சென்னையில் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் நாடு முழுவதிலும் வெங்காய விலை அதிகரித்துள்ளது .இதனால் சென்னையிலும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 180ரூபாய் விற்கப்பட்டு வந்தது .இந்நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரே நாளில் 20ரூபாய் முதல் 40ரூபாய் வரை குறைந்துள்ளது .சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 170வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் இன்று 130முதல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களை சோதனைக்கு உள்ளாக்கும் அடுத்த விலை உயர்வு…!!

 வெங்காயம் விலை உயர்வை அடுத்து முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது  தென்மேற்கு பருவமழை அதிகமாகப் பொய்த்து  வருவதன் காரணமாக கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மிக குறைவாகவே வெங்காய வரத்து கடந்த இரண்டு மாதங்களாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சின்ன வெங்காயம் தான் அதிகமாக விளையும் ஆனால் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு அடுத்து  சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது.நவம்பர் மாதங்களில் அவற்றை 25 ரூபாய் முதல் 30 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டு செய்யும் சமையல் அறையில் தீ விபத்து……!!!

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலின் அருகில் அமைந்துள்ள லட்டு செய்யும், பூந்தி சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே இடதுபுறத்தில் உள்ள பூந்தி சமைக்கும் அறையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள அறையின் மேல் பகுதி வரையிலும்  தீ பற்றி எரிந்தது. இதையடுத்து, தகவலின்பேரில் 2 தீயணைப்பு வாகனத்துடன் அங்கு வந்த வீரர்கள் 15 நிமிடங்களில் […]

Categories
உலக செய்திகள்

கைக்கடிகாரத்திற்கு பதிலாக ஆணுறை…. அமேசான் மீது புகார்…!!

அமேசானில் வாடிக்கையாளர் ஒருவர்  ஆடர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக ஆணுறையும் டூத்பிரஷ்ஸும் மாற்றிக்கொடுத்த அமேசான் மீது புகார் அளித்துள்ளார் . அமேசான் போன்ற முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனத்திடம்   செல்போன் முதல்  வீட்டு உபயோக சாதனங்கள்வரை வாங்கிக்கொள்ளமுடியும் .எனெனில் இதில் வாங்கக்கூடிய பொருட்கள் பாதுகாப்பாகவும் மற்றும் வீட்டிற்கே வருகின்றன.சில  சமயங்களில் நாம் விரும்பி ஆடர் கொடுத்த பொருள் ஒன்றாகவும், வினியோகம் செய்கிற பொருள் வேறு ஒன்றாகவும் இருக்கிறது. இதே போல்தான் சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின்  ‘பிளாக் பிரைடே’ அதிரடி […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினி அதிரடி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் வருகின்ற  27மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகின்றது. வேட்புமனு தாக்கல் செய்யவதற்கான இறுதி நாள் டிசம்பர் 16ம் தேதி ஆகும். இதையடுத்து டிசம்பர் 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மேலும் இந்த வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் வரும் 19ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆரும் ,ரஜினியும் வித்தியாசமானவர்கள் -முருகதாஸ்

தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் முருகதாஸ், ரஜினியை வைத்து இயக்கியது நிலவில் இறங்கியது போன்று உள்ளது என தெரிவித்தார்.  தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய  இயக்குனர் முருகதாஸ் பேசியதாவது: நான் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரியாணி சமைப்பதற்காக 2 கிலோ வெங்காயம் திருடியவர் கைது …!!

மதுரையில் பிரியாணி சமைப்பதற்கக்காக  2 கிலோ வெங்காயம் திருடியவர்  cctv  கேமராவில் சிக்கி  கைது செய்யபட்டர்… கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக  வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெங்காயபதுக்கல்காரர்கள் வெங்காயத்தை தங்கள் விருப்பத்திற்கு எற்ப விலையை நிர்ணயம் செய்வதாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், மதுரை கோமதிபுரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் இல்லாத நேரத்தில், அரிசிக்கு 1500 ரூபாய் பணம் தரவேண்டும் என்று 50 வயது மதிக்கத்தக்க […]

Categories
தேசிய செய்திகள்

43 பேரை பலியாக்கிய டெல்லி தீ விபத்து -மோடி இரங்கல்

டெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது. இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  விரைந்து சென்றனர். அதிகாலையில் நிகழ்ந்த  […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி பயங்கர தீ விபத்து -அமித் ஷா இரங்கல்….

இன்று அதிகாலையில் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியின் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் ராணி ஜான்சி சாலை பகுதியில் தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளது.இதற்கிடையே, இன்று அதிகாலை பொழுதில் அப்பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 30க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில்  […]

Categories
உலக செய்திகள் மாநில செய்திகள்

ஜான்சி சாலையில் உள்ள தொழிலகத்தில் நடந்த தீவிபத்தில் 43பேர் பலி …!!

டெல்லியில் ராணி ஜான்சி சாலையில்உள்ள தொழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 43பேர் இறந்துள்ளனர் .50கும் மேற்பட்டோர் தீயணைப்பு துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர் .   தலைநகர் டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டியில் சந்தை பகுதி ஒன்று உள்ளது .அங்கு ஆறு அடுக்குமாடி கட்டிடத்தில்  தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது .இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதே கட்டிடத்தில் தங்கியுள்ளனர் .இந்த ஆறு மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஐந்து மணிக்குமேல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இதையடுத்து […]

Categories
சென்னை பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் …விமான நிலையத்தில் சிக்கியது …!!

ஷார்ஜா மற்றும்  இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட l கொடியே 26லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .   தஞ்சயை சேர்ந்த முகமது அஸ்ரப் என்பவரை சோதணை செய்த பொது 11லட்சத்து 51ஆயிரம் மதிப்பிலான 344கிராம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அதுபோலவே கொழும்பில் இருந்து ஸ்பைட் ஜெட் விமானத்தில் இலங்கை பயணிகளாக அந்து லசிஸ்,முகமத் முஸ்தக் ஆகியோரிடமிருந்து 81லட்சம் மதிப்புள்ள 2.08கிலோ […]

Categories
விளையாட்டு

இன்னும் நாலே வருடங்களில் பெண்களுக்கான ஐ.பி.எல் போட்டி..!!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி வெளியிட்ட அறிக்கையில். சிறந்த வீராங்கனைகளை உடைய ஏழு அணிகளை கொண்ட ஐ .பி .எல் போட்டி நடத்தலாம் என அறிவித்துள்ளார் .  மகளிருக்கான  ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது . கடந்த வருடம்  ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக பல நாட்டு வீராங்கனைகள் பங்குபெற்ற  இருபது  ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிலையில்  மகளிருக்கான  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி  இந்திய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சென்னையில் குறைந்த செலவில் பயணம் செய்யலாம் …புதிய அறிமுகம் …!!

மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்ற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில் வாடகைக்கு எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன .   சென்னை மெட்ரோ நிலையமும் பிளை என்னும் தனியார் நிறுவனமும் சேர்ந்து முதன் முறையாக ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில்  வாடகை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் .முதற்கட்டமாக 6 பைக்குகள் மட்டுமே பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிலையில் முழுக்க முழுக்க செயலிகள் மூலம் மட்டுமே பைக்குளை இயங்கும் வகையில்  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

கருவேப்பிலை சாதம் தயார் செய்வது எப்படி …..!! பாருங்க..!!ருசிங்க…!!

                                கருவேப்பிலை சாதம் தயார கருவேப்பிலை சாதம் தயார் செய்யும் முறை   தேவையான பொருட்கள் ;     ■      அரிசி 2 கப்     ■     கருவேப்பிலை   ஒரு கப்     ■    தேங்காய் துருவல் அரை கப்     ■      […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நாளை தொடக்கம் …!!

தமிழகத்தில் 27மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் 2கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது .இதற்கான வேட்புமனுதாக்கல்நாளை நடை பெறுகிறது .   சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் .அதன்படி 9மாவட்டங்கள் தவிர 27மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்களுக்கே தேர்தல் நடைபெற உள்ளது .இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை நடைபெறுகிறது .கிராம ஊராட்சி […]

Categories
Uncategorized உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான எள் சாதம் ….!!

     எள் சாதம் தயார்செய்யும் முறை    தேவையான பொருள்கள் ; ●  பச்சரிசி 2 கப் ●     வெள்ளை 4 டேபிள் ஸ்பூன் ●     காய்ந்த மிளகாய் 4 ●    கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் ●    பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் ●  நல்லெண்ணெய் 4 அல்லது 5 டீஸ்பூன் ●   உப்பு தேவையான அளவு       செய்முறை ; சாதத்தை குழைய விடாமல் பொலபொலவென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை வீண் போகாது…! இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் …

நடிகர் ரஜினிகாந்த் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது , மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீனாகாது என்று கூறினார். தர்பார் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாநேற்று மாலை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘தர்பார்’.   ரஜினி பெரிய இடைவெளிக்கு பின்  போலீஸாக இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசிய போது, ஏ ஆர் முருகதாஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உருவாகும் சிறுவர்களின் சேட்டை …!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்த 1லட்சம் ரூபாயை இரண்டு சிறுவர்கள் சேர்ந்து திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.   வாணியம்பாடி பேரூந்துநிலையம் அருகே கனரா வங்கியில் 1லட்சத்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு பாத்திமா என்ற பெண் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார் .அப்போது வங்கியில் இருந்தே பின் தொடர்ந்து வந்த இரு சிறுவர்கள் அந்தப்பெண்ணிடம் உடையில் கறை படிந்திருப்பதாக கூறி அவர் பின்னால் […]

Categories
சமையல் குறிப்புகள்

தஞ்சாவூர்ல இதுவும் ஸ்பெஷலா….!!

சுவையா தஞ்சாவூர் மைதா மாவு பரோட்டா செய்யும் முறை   தேவையானபொருள்கள் ; ●   மைதா மூன்று டம்ளர் ●    உப்பு ஒரு தேக்கரண்டி ●   ஒரு சிட்டிகை சோடா மாவு ●    டால்டா 3 மேசைக்கரண்டி ●   வெங்காயத்தாள் ஒரு கைப்பிடி ●   சர்க்கரை 3 தேக்கரண்டி செய்முறை; மைதா வில் சோடா உப்பு சேர்த்து கலக்கி டால்டாவை ஊற்றி தண்ணீர் ஊற்றி ஒரு போர் கால் கிளறிவிட வேண்டும். போர் கால் […]

Categories

Tech |