அடுத்து வரும் 4 ஆண்டுகளில் திறமையான வீராங்கனைகளை கொண்ட 7 அணிகள் கொண்டு ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறன்து. கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னராக பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட 20 ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்ற நிலையில் மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி […]
Author: news-admin
கோவையில் 14வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ஒருவர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உலக நாடுகளில் பெண்களுக்கெதிரான பல்வேறு பாலியல் குற்றங்கள் நடைப்பெற்று வரும் நிலையில் தமிழகம் கோவை மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரை சேர்ந்த சங்கரநாராயணன் என்ற வழக்கறிஞர் ஆர்.எஸ் புறத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவ ,மாணவியருக்கு சிறப்பு வகுப்பாக ஸ்போக்கன் இங்கிலீஸ் பாடம் இலவசமாக நடத்தி வந்துள்ளார் .இந்நிலையில் அங்கு பாடம் பயில வந்த சிறுமியிடம் அவர் பாலியல் […]
உகாண்டா நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உகாண்டா நாடு அமைந்துள்ளது. அந்நாட்டில் தற்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.இந்நிலையில், அந்நாட்டின் பண்டிபுஹ்யா மாவட்டத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதில் பலர் அடித்து செல்லப்பட்டனர் .மீட்புக்குழுவினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், சிலர் […]
குடிக்க தண்ணிர் கேட்டு 13 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் கஞ்ஜிரப்பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் (டிசம்பர் 5) மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சமயம் அங்குவந்த அருண் சுரேஷ் என்ற( 25) வயது வாலிபர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் போய் தனக்கு தாகமாக இருப்பதாகவும் குடிக்க சிறிது தண்ணீர் தருமாறு கேட்டுள்ளான். அந்த சிறுமி தண்ணீரை எடுப்பதற்காக […]
3 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற 1.10 மணி நேரத்தில் 90 கிலோ மீட்டர் துரத்தை அதிவேகத்தில் கடந்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு சமூகவலைதளைங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கள்ளாங்கட்டு வலசு பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா .இவரது மகன் சந்தோஷ்க்கு (3) வயது ஆகிறது .இதனை தொடர்ந்து காய்ச்சலால் சந்தோஷ் வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். திடீரென சந்தோசுக்கு வலிப்பு ஏற்பட்டதால் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு […]
உன்னாவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்க உத்தரபிரதேச அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .உயிர் இழந்த இளம்பெண் குடுப்பத்திற்குபிரியங்கா காந்தி நேரில்சென்று ஆறுதல் தெரிவித்தார் . பாலியல் வன்கொடுமை கண்டித்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தர்ணா […]
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் இந்த வருடத்தில் இந்தியாவில் யூடியூபில் அதிகமாக பார்க்கப்பட்ட பாடல். தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்று பிரபலமான ரவுடி பேபி பாடல் இந்த வருடத்தின் இந்தியாவில் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்த படம் மாரி 2. இதில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் மிகவும் […]
பிரபல தமிழ் நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் மகனுக்கு கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுள்ளது. தொண்டர்களால் கேப்டன் எனஅன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதற்காக பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சைகளும் பெற்று வந்தார்.மேலும் இவருக்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. கோயம்புத்தூர் மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இளங்கோ […]
தாம்பரம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் இரு வெவ்வேறு வீடுகளில் 70 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது . கிருஷ்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் மென்பொறியாளர் முருகன் குடும்பத்துடன் கோவை சென்றுள்ளார் .இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் ,லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்த கொள்ளையன் மற்றொரு மென்பொறியாளர் சந்தோஷ் என்பவரது வீட்டிலும் 35ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றான் .பின்னர் கொள்ளையன் சுவர் […]
தேவையான பொருள்கள்; ● கோதுமை மாவு 2 கப் ● நெய் ஒரு டேபிள்ஸ்பூன் ● உப்பு தேவையான அளவு ● காய்கறி கலவை பட்டாணி பீன்ஸ் கேரட் போன்றவை ஒரு கப் வேக வைத்த மசித்தஉருளைக்கிழங்கு அரை கப் ● இஞ்சி பச்சைமிளகாய் பூண்டு பூண்டு விழுது 2 ஸ்பூன ● புதினா மல்லித்தழை அரைத்தது 2 டேபிள்ஸ்பூன் : எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் ● உப்பு தேவையான அளவு ● எலுமிச்சை பழச் சாறு […]
சிறையில் அடைத்த போதும் தனது மன வலிமை சிறிதும் குறையவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.ன்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.இதையடுத்து சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அவர் தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் அவரை உற்சாகமாக வரவேற்றனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.சிதம்பரம் நிர்பயா வசதியை பயன்படுத்தி […]
மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் ஐடியா ,வோடபோன் நிறுவனத்தை மூடப்படும் நிலை ஏற்படும் என அந்நிறுவனத் தலைவர்,குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார் . நிறுவன பயன்பாட்டு தொகை ,அழைக்கற்றை கட்டணம் என வோடபோன் செலுத்த வேண்டிய 53ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்துள்ளது .ஆனால் நான்காவது கால ஆண்டில் மட்டும் சுமார் 51ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ,ஐடியா நிறுவனம் மத்திய அரசின் உதவியை எதிர் […]
உத்திரப்பிரதேசத்தில் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி 4பேர் கொள்ளை அடித்துள்ளனர் . உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் நிலவிவரும் நிலையில் உத்திரபிரதேசம் ,பஸ்தியில் உள்ள ICICI வங்கியில் இந்த துணிகர செயல் நடைபெற்றுள்ளது . நேற்று மதியம் முகமூடி அணிந்தபடி நுழைந்த 4பேர் துப்பாக்கியை காட்டி அங்குள்ள ஊழியர்கள் ,மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டியுள்ளனர் .இதையடுத்து வங்கியில் இருந்து 30லட்சம் ரூபாயை 4பேரும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுள்ளனர் .இத்தகவலை அறிந்த போலீசார் கொள்ளை நடந்த வங்கியில் […]
விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் மனைவி பட்டப்பகலில் மர்ம நபர்களால் எரித்துக்கொல்லப்பட்டார். விழுப்புரம் சுதாகர் நகரில் வசித்து வரும் நடராஜன் வெளியூர் சென்று விட்டு வீடு திருப்பிய போது அவரது மனைவி அடித்தும் ,எரித்தும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .நடராஜன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரித்த போலீசார் அவர் அணிந்திருந்த 8சவரன் அணிகலன் மற்றும் காதணி போன்ற ஆபகரணங்கள் கொள்ளை போனதை தெரிவித்தனர் .கொலை செய்யப்பட்ட இந்திரா […]
டிஎன்பிஎல்-லில் 225 கோடி சூதாட்டம்….!!
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 225 கோடி ரூபாய் வரை சூதாட்டம் நடந்திருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்ததையடுத்து பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது தமிழ்நாட்டில் நடத்தப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக அளவில் சூதாட்டம் நடந்திருப்பது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற டி என் பி எல் தொடரில் மதுரை […]
இந்தியா உலகின் கற்பழிப்பு தலைநகரமாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தன்னுடைய வேதனையை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும்,கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில நாளாக தன்னுடைய தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கல்பேட்டாவில் நடைபெற்ற படை வீரர்களின் கொடி நாள் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற போது , ”நமது நாட்டில் தொடர்ச்சியாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் மற்றும் […]
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக நடனம் ஆடாத காரணத்தால் பெண் முகத்தில் துப்பாக்கியால் சுட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநித்தின் சித்ரகூட் பகுதியில் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர் சிங்(45). இவர் அக்ககிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.இவருடைய மகளின் திருமணம் போன மாதம் நவம்பர் 30-ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதில் கச்சேரியுடன்,மட்டுமன்றி நடன நிகழ்ச்சிக்கும் சுதிர்சிங் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் அன்று இரவு நடனக்குழுவை சேர்ந்த பெண்கள் நடனம் ஆடிக் […]
பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றுள்ளனர் . டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி தூய்மை இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது . இந்நிகழ்ச்சின் முக்கிய நோக்கமானது எவ்விடத்திலும் தூய்மை காணபட வேண்டும் என்பதே ஆகும் . இதைத்தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள கடற்கரையை சி.ஐ.எஸ்.எப். என்னும் மத்திய தொழில் பாதுகாப்பு படை […]
திருவள்ளூர் மற்றும் ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் ,எம் .பி . தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார் . டெல்லியில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலை நேரில் சந்தித்துகோரிக்கை மனுவை கொடுத்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்.சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மற்றும் ஆவடி வழியாக 30-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது . அதில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். […]
விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா இயக்கும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் தயாராகும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இலாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இப்படத்தில் இயக்குனர் […]
ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டி வழக்கில் என்கவுண்ட்டர் நடத்திய காவலர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்ட்டரில் கொன்றதை குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி உள்ளிட்டோர் பாராட்டினர். மேலும், அம்மாநிலத்தின் பாவ் நகர் மாவட்டம், மகுவா நகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் […]
அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயமானது ஜனவரிமாதம் 20ம் தேதி அன்று இந்தியா வந்தடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் பருவமழை பெய்த காரணத்தால் வெங்காய சாகுபடியின் விளைச்சல் முழுவதும் பாதித்தது . இதனால் வெங்காயத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது .இதைத்தொடர்ந்து , மத்திய அரசு தன்வசம் வைத்திருந்த வெங்காயத்தை உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக , அயல் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது […]
தேவையான பொருட்கள்: நண்டு 400 கிராம், மிளகு தூள் 2 ஸ்பூன், சீரகத் தூள் 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், லெமன் சாறு அரை ஸ்பூன், கொத்தமல்லி தழை , உப்பு தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.வெந்த நண்டின் சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் […]
கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளியில் 6மாணவர்களுக்கு 2ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் . கொடைக்கானலில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் நகராட்சி ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது இங்கு மொத்தம் 6மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர் இவர்களுக்கு 2ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர் மேலும் பள்ளியில் சமையலர் ஒருவரும் பணி புரிந்து வருகிறார் மாணவ ,மாணவிகள் அதிக நாட்கள் பள்ளிக்கு வருவதில்லை என்று கூறுகின்றனர் .மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 6 மாணவர்களுக்காக 2ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நிலை […]
வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகப்பட்டினம் , புதுச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் , சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் அடுத்து 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இதுபோன்றே […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . ஓட்டப்பிடாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தனர் .இது குறித்து விசாரணை செய்து வந்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட முத்தரையரத்தை சேர்ந்த தினேஷ்குமார் ,மதுரை மாவட்டம் மேலுரைச்சேர்ந்த கருப்பசாமி ,நெல்லை திசையன்விளையை சேர்ந்த துரை ஆகியோரை கைது செய்தனர் .அவர்களிடம் இருந்த […]
அக்காவை பெண் பார்க்க வந்தபோது வீட்டில் தனியாக இருந்த அவரது தங்கையை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் . உலக நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நிலவி வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த இரு சகோதரிகள் ஐதராபாத் அடுத்துள்ள நிஜாமாபாத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் .இதில் அக்காவின் வயது 24 தங்கையின் வயது […]
வெற்றிமாறனுடன் இணையவுள்ள விஜய்…?
தளபதி விஜய்யின் 65-வது படத்தை அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 63வது படமான பிகில் வசூலில் பல சாதனைகளை படைத்த நிலையில்,அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சூடுபிடிப்புடன் நடைபெற்றுவருகிறது. இந்த படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை […]
காங்கேயம் அருகே தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மூன்று லட்சம் மதிப்பிலான 350 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய் லலிதாம்பிகை தலைமையிலான அலுவலர்கள் காங்கேயம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இதில், திருவள்ளுவர் வீதியில் மொத்த வியாபாரம் […]
சட்ட விரோதமாக 24 மணி நேரமும் டாஸ்மாக்கில் மது விற்று வந்த இருவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில் உள்ள அரசு மதுபானக்கடை (டாஸ்மாக்) 24 மணி நேரமும் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மது போதையில் சிலர் அவ்வழியே செல்லும் மக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களையும் சிலர் திருடிச் சென்றுள்ளனர். இது போன்ற சமூகச் சீர்கேடுகள் […]
தேர்தல் நடத்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று அனைத்து கட்சியினருடன் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக, […]
ரயில்வே நிலைய மேற்கூரை சீரமைப்புப் பணியின் போது, தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது நடைமேடையின் மேற்கூரையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்நிலையில் பணியில் கமலாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான மணி என்பவர் ஈடுபட்டிருந்தார்.அப்போது மேற்கூரையின் மேல்சென்ற உயர்மின்னழுத்த மின்கம்பி மீது மணி எதிர்பாராமல் கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு, அவர் […]
ஓடும் ரயிலில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சென்னையில் பெண்கள் வெயிலின் தாக்கம், மாசுக்கள் காரணமாக முகத்தில் துணிக்கட்டி கொண்டு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ரயில்கள், பேருந்துகளில் பல இளம் பெண்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துவந்தது. எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் மட்டும் ஒரே மாதிரியாக ஒன்பது திருட்டு புகார்கள் வந்த […]
குரோம்பேட்டை சாலையில் வெளியேறும் கழிவுநீரால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல்பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்! சென்னை அடுத்த குரோம்பேட்டை போஸ்டல் நகர் பல்லாவரம் நகராட்சிக்குள்பட்ட 22ஆவது வார்டு வரசித்தி விநாயகர் கோவில் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலை முழுவதும் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பாதள சாக்கடை கழிவுநீர் கடந்த நான்கு நாள்களாக சாலை முழுவதும் தேங்கியுள்ளது. வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கி தூர்நாற்றம் வீசுகிறது. சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து […]
நகைகளைத் திருடிவிட்டு ரயிலில் தப்பிய திருடனை அவனுக்கு முன்னால் விமானத்தில் சென்று பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூருவில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் மெஹக் வி பிராகல் (Mehak V Piragal’s) வீட்டை ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த குஷால் சிங் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுத்தம் செய்வதற்கு வந்துள்ளாளார் . மெஹக் தனது குடும்பத்தினருடன் துணிக்கடைக்குச் செல்லும்போது குஷால் சிங்கிடம் வீட்டை சுத்தம் செய்யச் சொல்லிச் சென்றுள்ளார். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் லாக்கரிலிருந்த நகைகளைத் திருடியுள்ளார். பின்னர் மெஹக் […]
கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்வதற்குத் திரும்பும் வளைவு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடிமெட்டு வளைவுப் பகுதி மிகவும் ஆபத்தாகக் காட்சியளிக்கிறது. போடிமெட்டிலிருந்து தமிழ்நாடு செல்லும் பாதையில் இருக்கும் பாறைகள் மண் அரிப்பின் காரணமாக, போதுமான பிடிமானம் இல்லாமல் காட்சி அளிக்கின்றன. இது அப்பகுதியில் பயணிக்கும் மக்களுக்கு பாறைகள் விழுந்து விடுமோ என்னும் அச்சத்தை […]
முறுக்கு மாவு தேவையான பொருட்கள் : பச்சை அரிசி – 6 கப் பாசிப்பருப்பு – 1 கப் கடலை பருப்பு – 1 கப் பொட்டுக்கடலை – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் அரிசியை நன்கு ஊறவிட்டு அலசி காயவைத்துக் கொள்ள வேண்டும். பின் பாசிப்பருப்பு ,கடலைப்பருப்பு , பொட்டுக்கடலை அனைத்தையும் தனித்தனியே வறுத்து ஆறியதும் அரிசியுடன் கலந்து அரைத்து எடுத்தால் முறுக்கு மாவு தயார் !!!
தேவையான பொருட்கள் : முள்ளங்கி – 1 தேன் – தேவைக்கேற்ப தண்ணீர் – 1 கப் செய்முறை : முள்ளங்கியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும் ..
தேவையான பொருட்கள் : இஞ்சி – 1 துண்டு தேன் – சிறிது தண்ணீர் – 1 கப் செய்முறை : பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் வெளியேறி விடும் … தேவையற்ற இடுப்பு சதை , வயிற்று சதை கரைய இதை குடிங்க ..!!!
தேவையான பொருட்கள் : புளிக்காத தயிர் – 1/2 கப் கேப்பை மாவு – 1 ஸ்பூன் கற்கண்டு – தேவைக்கேற்ப செய்முறை : தயிருடன் கேப்பை மாவு , கற்கண்டு சேர்த்து தினமும் மாலை குடித்து வந்தால் உடலில் கால்சியம் குறைபாடு நீங்கி உடல் சோர்வு , கை கால் வலி ,இடுப்பு வலி போன்றவை குணமாகும் …
தேவையான பொருட்கள் : பால் – 1 கப் கசகசா – 1 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி அதில் கசகசா மற்றும் தேன் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் கழுத்து வலி , இடுப்பு வலி , முழங்கால் வலி குணமாகும் .
தேவையான பொருட்கள் : மிளகு – 5 கிராம்பு – 4 பால் – 1 ஸ்பூன் செய்முறை : கடாயில் மிளகு ,கிராம்பு சேர்த்து வறுத்து , அரைத்து பின் பால் சேர்த்து கொதிக்க விட்டு பசை பக்குவம் வந்தவுடன் ஆறவிட்டு நெற்றியில் தடவி வர நீர் கோர்த்து வரும் வலி தீரும் ..
தேவையான பொருட்கள் : மிளகு – 10 சீரகம் – 1/4 ஸ்பூன் ஏலக்காய் – 2 கிராம்பு – 4 ஓமம் – 1/4 ஸ்பூன் இஞ்சி -சிறிது துளசி இலை – 5 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கருப்பட்டி – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் மிளகு ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிராம்பு , இஞ்சி , ஓமம் , துளசி […]
கொள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : கொள்ளுப்பயிறு – 1/4 கிலோ மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பூண்டு – 20 பற்கள் மிளகாய் வற்றல் – 5 புளி – நெல்லிக்காயளவு கறிவேப்பிலை – சிறிது பெருங்காயம் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கொள்ளுப்பயிரை வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் கடாயில் மிளகு , சீரகம் , மிளகாய் வற்றல் , பெருங்காயம் , கறிவேப்பிலை […]
மிளகு உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 2 மிளகு தூள் – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – சிறிது சோம்பு – 1/ 4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவைக்கேற்ப பூண்டு – 3 பற்கள் மஞ்சள்தூள் – சிறிது எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு , நசுக்கிய பூண்டு ,கறிவேப்பிலை , நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து […]
தயிர் சாதம் தேவையான பொருட்கள்: சாதம் – 2 கப் தயிர் – 1 கப் பால் – 1 கப் சீரகம் – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது கொத்தமல்லித்தழை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப இஞ்சி – சிறிது மாதுளை பழம் – சிறிது செய்முறை : முதலில் சாதத்தை உப்பு சேர்த்து நன்கு மசித்து அதனுடன் தயிர் , காய்ச்சிய பால் […]
காஜூ கத்லி தேவையான பொருட்கள் : முந்திரி – 1 கப் சர்க்கரை – 1/2 கப் நெய் – 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் செய்முறை : முதலில் முந்திரியை பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் ,முந்திரித்தூள் , நெய் சேர்த்து மிதமான தீயில் கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து திரண்டு வந்ததும் […]
பேரிச்சைப்பழ பாயசம் தேவையான பொருட்கள் : பேரிச்சை – 1 கப் [விதைகள் நீக்கப்பட்டது ] வெல்லம் – தேவைக்கேற்ப தேங்காய் பால் – 1 கப் ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் பேரிச்சையுடன் தேங்காய் பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் மீதியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு , பேரிச்சை விழுது , கரைத்த வெல்லம் , சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி […]
தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 2 1/2 கிலோ உளுந்து – 1/2 கிலோ வெந்தயம் – 25 கிராம் செய்முறை : முதலில் அரிசியை அலசி நன்கு காய வைத்து தனியாக மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும் .பின் உளுந்து மற்றும் வெந்தயத்தை அலசி நன்கு காய வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இரண்டு மாவையும் கலந்து விட்டால் இட்லி மாவு தயார் !!…பின்னர் இதிலிருந்து தேவையான மாவுடன் உப்பு […]
அச்சு முறுக்கு தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் சர்க்கரை – 1/2 கப் மைதா மாவு – 1/2 கப் தேங்காய் பால் – 1 1/2 கப் உப்பு – தேவையான அளவு வெண்ணிலா எசன்ஸ் – 1/4 தேக்கரண்டி செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு , மைதா மாவு , உப்பு , சர்க்கரை , தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . இதனுடன் […]