பட்டர் முறுக்கு தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1 1/2 கப் உளுந்து மாவு – 1/2 தேக்கரண்டி கடலை மாவு – 1/4 கப் சீரகம் – 1 மேசைக் கரண்டி பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு வெண்ணெய் – 2 1/2 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு , கடலை மாவு , உளுந்து மாவு , சீரகம் […]
Author: news-admin
தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 2 பூண்டு – 1 மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – சிறிது செய்முறை : பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் , பூண்டு ,பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் வாயு தொல்லை சரியாகும் .
அல்சர் குணமாக…. மணத்தக்காளி கீரை மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் . இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் . தேங்காய் பால் தேங்காய் பால் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும் . இதனுடன் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம் . மாம்பழ விதைகள் இந்த விதைகளை பொடியாக்கி தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரலாம் . பச்சை வாழைப்பழம் இந்த வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் தரும் […]
ஆளி விதையில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன . இதனால் செல்லின் செயல்பாடுகள் சீராக அமையும் . இந்த விதைகள் இதய செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது . உடலுக்கு நோய் எதிப்பு சக்தி அளிக்கிறது . இதில் கரையும் தன்மையுள்ள மற்றும் கரையும் தன்மையில்லாத நார்ச்சத்துக்கள் உள்ளதால் கொலஸ்ட்ராலை குறைத்து மலசிக்கல் பிரச்சனையை குணமாக்கும் . சர்க்கரை வியாதியை குறைக்கும் .இதில் லிக்னிட் என்ற தாவர வேதி […]
கறிவேப்பிலை ரசம் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய உருண்டை மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் புளித் தண்ணீர் […]
தேவையான பொருட்கள் : கொள்ளு – 1/2 கப் பூண்டு – 5 பற்கள் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் கொள்ளு சேர்த்து நன்கு வறுத்து ஆறியதும் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து உப்பு கலந்து கொதிக்கவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை குடித்தாலே போதும் […]
தேவையான பொருட்கள் : சோம்பு – 1 ஸ்பூன் தண்ணீர் – 1 1/2 கப் விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன் உப்பு – சிறிது செய்முறை : கடாயில் தண்ணீர் , சோம்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும் . பின் இதனை வடிகட்டிக் கொள்ள வேண்டும் .பின் சூடாக இருக்கும் போதே இதனுடன் விளக்கெண்ணெய் , சிறிது உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் போதும் ..வயிற்றில் தங்கி உள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியேறி […]
தேவையான பொருட்கள் : அரிசிமாவு – 1 ஸ்பூன் காபித்தூள் [instant coffee powder ] – 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் கடலை மாவு – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன் தயிர் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் எண்ணெயை கழுத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு ,காபித்தூள் , தயிர் மூன்றையும் கலந்து கழுத்தில் தடவி […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் கிச்சனில் பாட்டில் துர்நாற்றம் நீங்க அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும். பயறு வகைகளை ஊறப்போட மறந்துவிட்டால் பயறை ஹாட் பேக்கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடி ஒரு மணி நேரம் கழித்து எடுத்து , வழக்கம்போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்தலாம். வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், பூப்பூவாக வரும். முருங்கை இலையை ஒரு ஈரத்துணிக்குள் கட்டி […]
உருளைக்கிழங்கு பூண்டு மசாலா தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 3 பூண்டு – 5 பற்கள் வெங்காயம் – 1 தக்காளி – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் வரமிளகாய் – 2 பச்சைமிளகாய் – 2 மல்லித்தூள் – 1/4 ஸ்பூன் சோம்பு – 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1/2 ஸ்பூன் செய்முறை : கடாயில் எண்ணெய் […]
தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1/2 கப் சின்ன வெங்காயம் – 2 முந்திரி – 4 சர்க்கரை – 1/4 ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 பூண்டு – 3 பற்கள் இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் பொட்டுக்கடலை – […]
உடல் சூட்டை தணிக்கும் வழி முறைகள் : தினமும் இருவேளை குளிக்க வேண்டும் .குளிர்ந்த பொருட்கள் சாப்பிடவோ , குடிக்கவோ கூடாது . காரமான உணவுகள் வேண்டாம் .பதப்படுத்தப் பட்ட பொருட்கள் சாப்பிட கூடாது .மாமிச உணவுகளை சாப்பிட கூடாது . எண்ணெய் பலகாரங்கள் கூடாது .மாதுளை ,முள்ளங்கி ,வெள்ளை பூசணி , தர்பூசணி , வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம் . நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் .இளநீர் , எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்து வரலாம் .காலையில் […]
இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொதுவான உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் சூடு . உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும் . உடல் சூட்டின் அறிகுறிகள் : பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும் . மிகுந்த வலியுடன் கூடிய பருக்கள். அடிக்கடி கண் எரிச்சல் . மனக்குழப்பம் அதிகமாகி தூக்கமில்லாமல் இருக்கும் . வாய்ப்புண். கை , கால் எரிச்சல் . தலை முடி உதிர்வு . மன அழுத்தம் அதிகமாக இருக்கும் . அடிக்கடி சிறுநீர் […]
கொத்தமல்லி டீ தேவையான பொருட்கள் : கொத்தமல்லி விதைகள் – 1/2 கப் மிளகு – 1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் , அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நாட்டுச்சர்க்கரை சேர்த்து வடிகட்டி பருகலாம் . இதனை 2 வாரங்கள் குடித்து வந்தாலே […]
கொத்தமல்லி இடியாப்பம் தேவையான பொருட்கள் : உதிர்த்த இடியாப்பம் – 2 கப் அரைக்க: கொத்தமல்லி – 1/2 கட்டு புதினா – 1/2 கட்டு சிறிய பச்சை மிளகாய் – 3 மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எலுமிச்சைச் சாறு – சிறிதளவு தாளிக்க: கடுகு – 1/4 ஸ்பூன் கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் எண்ணெய் – 2 […]
பன்னீர் – 65 தேவையான பொருட்கள்: பன்னீர் – 1/2 கிலோ மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 8 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 6 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன் சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி […]
சுவையான தக்காளி குழம்பு தேவையான பொருள்கள் : நாட்டுத் தக்காளி – 4 பச்சை மிளகாய் – 1 பூண்டு – 2 பற்கள் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் தனியாத்தூள் – 2 டீஸ்பூன் கடுகு- 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை […]
கறிவேப்பிலை வெங்காயக் குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 1 கப் கறிவேப்பிலை – 1 கப் வெந்தயம் – 1 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி பூண்டு – 5 பற்கள் காய்ந்த மிள்காய் – 4 தக்காளி – 1 தனியா பொடி – 1 மேஜைக் கரண்டி எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி புளி – எலுமிச்சை அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய் […]
பீட்ரூட் குருமா தேவையான பொருட்கள்: பீட்ரூட் – 2 வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 2 மேஜை கரண்டி மிளகாய் – 3 கசகசா – 1/2 தேக்கரண்டி பட்டை – 1 கிராம்பு – 2 ஏலக்காய் – 2 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு, ஏலக்காய் […]
பால் ஸ்வீட் தேவையான பொருட்கள் : பால்மாவு – 2 கப் சர்க்கரை – 1/2 கப் பாதாம் – 5 பிஸ்தா – 5 முந்திரி – 5 நெய் – சிறிது செய்முறை : கடாயில் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் அளவிற்கு பாகு காய்ச்சி இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக பால்மாவு சேர்த்து நன்கு கிளற வேண்டும் . பின் இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி […]
தேவையான பொருட்கள் : நெய் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகுத்தூள் – சிறிது செய்முறை : நெய் , மஞ்சள் தூள், மிளகுத்தூள் மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் . பின் இதனை வெந்நீரில் கலந்தோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் தொப்பை குறைந்திருப்பதை உணர முடியும் .இதனை காலையிலோ அல்லது மாலையிலோ சாப்பிடலாம் .
சிறுநீரகத்தில் தங்கியுள்ள கற்கள் மற்றும் தேவையற்ற கழிவுகளை நீக்க இந்த சாறு மிகவும் துணைபுரிகிறது . தேவையான பொருட்கள் : கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடியளவு சீரகம் – 1 ஸ்பூன் எலுமிச்சை பழம் – 1/2 செய்முறை : பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொத்தமல்லித்தழை ,சீரகம் மற்றும் நறுக்கிய எலுமிச்சை பழம் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிக்கொள்ள வேண்டும் .பின் இதனை தேன் கலந்தோ அல்லது சும்மாவோ அருந்திவரலாம் . மாதத்திற்கு ஒரு […]
பசலைக் கீரை சூப் தேவையான பொருட்கள்: பசலைக் கீரை – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 சோள மாவு – 1 தேக்கரண்டி மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன் வெண்ணெய் – தேவைக்கேற்ப பிரெஷ் க்ரீம் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: கடாயில் வெண்ணெய் போட்டு உருக்கி, வெங்காயம் தக்காளி, கீரை, உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.பிறகு இறக்கி ஆறியபின் மிக்ஸியில் விழுதாக […]
பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தேவையான பொருட்கள் : பட்டை – 100 கிராம் கிராம்பு – 50 கிராம் ஏலக்காய் – 70 கிராம் செய்முறை : மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் நன்கு வெயிலில் காயவைத்து அதே சூட்டோடு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால் சூப்பரான பாய்வீட்டு பிரியாணி மசாலா தூள் தயார் …. குறிப்பு : மசாலா பொருட்களை வறுக்க தேவையில்லை . இது 6 மாதங்களுக்கு கெட்டப் போகாது . மேற்கூறிய அளவு […]
peanut butter தேவையான பொருட்கள் : வேர்க்கடலை – 250 கிராம் உப்பு – 1/4 டீஸ்பூன் கடலை எண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன் நாட்டுச்சர்க்கரை – 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை : கடாயில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து தோல் நீக்கிக் கொள்ள வேண்டும் .பின் மிக்சியில் வேர்க்கடலை , உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . வெண்ணெய் மாதிரி திரண்டு வந்ததும் நாட்டுச்சர்க்கரை ,கடலை எண்ணெய் சேர்த்து அரைத்து […]
ஹோட்டல் தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – 1/2 கப் பச்சை மிளகாய் – 2 பூண்டு – 3 பற்கள் இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் துருவலை சேர்த்து மிதமான […]
ரோட்டுக்கடை வெங்காயச்சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 2 வரமிளகாய் – 5 உப்பு – தேவைக்கேற்ப பூண்டு – 3 தக்காளி – 1 கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்து – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் , பூண்டு , வெங்காயம் சேர்த்து வதக்கி பின் முழு தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் […]
தூதுவளைப்பொடி தேவையான பொருட்கள் : தூதுவளை இலை – 2 கப் உளுத்தம்பருப்பு – 1/4 கப் துவரம்பருப்பு – 1/4 கப் பெருங்காயம் – சிறு துண்டு காய்ந்த மிளகாய் – 6 எள் – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தூதுவளை இலைகளை சுத்தம் செய்து நன்கு உலர வைக்கவும். ஒரு கடாயில் எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி பருப்புகளை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். மிளகாயையும் வறுத்து எடுக்க வேண்டும் […]
சமையலில் செய்யக்கூடாதவை குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவ கூடாது. எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதனால் கொதிக்கவிடக்கூடாது . கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்க கூடாது .
செட்டிநாடு கார குழிப்பணியாரம் தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 1 கப் பச்சரிசி – 1 கப் உளுந்து – 1/4 கப் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 வெங்காயம் – 2 கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும் 3 மணி நேரம் […]
உளுந்து சட்னி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 3 டீஸ்பூன் வரமிளகாய் – 2 பூண்டு – 1 புளி – சிறிது வெல்லம் – சிறிது தேங்காய் துண்டுகள் – 3 உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனுடன் தேங்காய் துண்டுகள் , புளி , பூண்டு , […]
சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள் ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
சரவணபவன் காரச்சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 1 தக்காளி – 3 கடுகு – 1/4 ஸ்பூன் கடலைப்பருப்பு – 1 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 5 பூண்டு – 3 பற்கள் கொத்தமல்லித்தழை – சிறிதளவு துருவிய கேரட் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி […]
மொறுமொறு துக்கடா தேவையான பொருட்கள் : மைதா – 1 கப் பூண்டு – 5 பற்கள் வரமிளகாய் – 4 வெண்ணெய் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொத்து உப்பு – சிறிது செய்முறை : முதலில் பூண்டு, வரமிளகாய் இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் மைதா , நறுக்கிய கறிவேப்பிலை , பூண்டு விழுது , வெண்ணெய் , தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து […]
பன்னீர் தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் எலுமிச்சை பழம் – 1 செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து பாலை ஊற்றி கொதி வரும் போது எலுமிச்சை சாறை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பன்னீர் தனியே பிரிந்து வரும் வரை கிளறி வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து அலசி மீண்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இப்போது சூப்பரான பன்னீர் தயார் !!!
பன்னீர் கிரேவி தேவையான பொருட்கள் : பன்னீர் – 300 கிராம் சீரகம் – 1/4 ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 2 கிராம்பு – 2 வெங்காயம் – 1 தக்காளி – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் தனியா தூள் – 1 ஸ்பூன் மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன் வறுத்த சீரகத்தூள் – 1/4 ஸ்பூன் […]
எள்ளு துவையல் தேவையான பொருட்கள் : கறுப்பு எள்ளு – 3 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 புளி – நெல்லிக்காயளவு பூண்டு பற்கள் – 2 எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் எள்ளை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு , மிளகாய், பூண்டு, […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அதனுடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அதிகமாக இருக்கும் . அதிரசம் செய்யும் போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேன்குழல், ஓமப்பொடி செய்யும் போது உருளைக் கிழங்கை வேகவைத்து , மாவுடன் சேர்த்து பிசைந்தால், சுவை கூடும். அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.மிகவும் சுவையாக இருக்கும் . ஜாங்கிரிக்கு , […]
மில்க் கேக் தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் எலுமிச்சை பழம் – 1/2 சர்க்கரை – 150 கிராம் ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை ஒரு கடாயில் ஊற்றி நன்கு காய்ச்சி , பாதியாக வரும் வரை காய்ச்ச வேண்டும் . பால் பாதியாக வற்றியதும் எலுமிச்சை சாறு கலந்து கிளற வேண்டும் . பால் திரிந்ததும் சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கெட்டியானதும் […]
சிக்கன் 65 மசாலா தேவையான பொருட்கள் : காஸ்மீரி மிளகாய் – 25 வரமிளகாய் – 10 மிளகு – 4 ஸ்பூன் சோம்பு – 4 ஸ்பூன் கடல்பாசி – 10 கிராம் மராத்தி மொக்கு – 10 கிராம் நட்சத்திர பட்டை [அன்னாசி பூ ] – 5 லவங்கம் – 10 கிராம் தனியா – 2 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் […]
செளசெள சட்னி தேவையான பொருட்கள் : செளசெள – 1 கப் கொத்தமல்லித்தழை – 300 கிராம் உளுந்து – 3 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு காய்ந்த மிளகாய் – 5 உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 3 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் , நறுக்கிய […]
எள்ளுப்பொடி தேவையான பொருட்கள் : எள்ளு – 150 கிராம் வரமிளகாய் – 15 கருப்பு உளுந்து – 200 கிராம் கறிவேப்பிலை – 4 கொத்துக்கள் பெருங்காயம் – 2 துண்டுகள் கல் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கடாயில் எள்ளை போட்டு நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் உளுந்து , கறிவேப்பிலை , வரமிளகாய் , பெருங்காயம் மற்றும் உப்பு என தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு எள்ளுடன் சேர்த்து […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் மிளகாய்- பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறி சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விட்டு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்தால் டேஸ்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது. காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்கிரீம் சீக்கிரத்தில் கெட்டியாகி விடும். பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைத்து மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டி […]
சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ் உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது, சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுத்தால் வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும். போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறினால் கெட்டியாகிவிடும். ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும். அவல் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடித்தால் பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும். பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது […]
கோஸ் வறுவல் தேவையான பொருட்கள் : நறுக்கிய கோஸ் – 2 கப் கடலை மாவு – 3 டீஸ்பூன் சோள மாவு – 2 டீஸ்பூன் தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு உப்பு, எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டை கோஸ் , கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், இஞ்சித் துருவல் மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்துக் கொள்ள வேண்டும் . […]
உளுந்து முறுக்கு தேவையான பொருட்கள் : உளுந்து – 1/2 கப் அரிசி மாவு – 3 கப் வெண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – 1/ ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரிசிமாவு , உப்பு , வெண்ணெய் , சீரகத்தூள் சேர்த்து […]
சரவணபவன் ஹோட்டல் பருப்புப்பொடி தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 50 கிராம் துவரம்பருப்பு – 75 கிராம் உளுந்தம்பருப்பு – 50 கிராம் பொட்டுக்கடலை – 100 கிராம் வரமிளகாய் – 5 மிளகு – 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில் பருப்புகளை போட்டு தனித்தனியே வறுத்துக்கொள்ள வேண்டும் . பின் மிளகு , வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் […]
செட்டிநாடு ரசம் தேவையான பொருட்கள் : தனியா – 2 ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 3/4 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் தக்காளி – 1 நெய் – சிறிதளவு புளி – சிறிது கொத்தமல்லித்தழை – சிறிதளவு எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தனியா […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பின் கேக் செய்யும்போது சேர்த்தால், கேக்கிலிருந்து உதிர்ந்து விழாமல் இருக்கும். புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும். உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைத்தால் ஒட்டாமல் வரும். மசால்வடை மாவில் நீர் அதிகமாகி விட்டால் இரண்டு ரொட்டித் […]
சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ் நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் எலுமிச்சை பழங்களைப் போட்டு மூடி 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே சாப்பிட முடியும் . அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் சுவையாக இருக்கும். பனீர் பொரிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சீராகப் பொரியும். கருகாது. இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும்.