அதிரசம் தேவையான பொருட்கள் : பச்சரிசி – 2 கப் வெல்லம் – 1 1/2 கப் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் சுக்குத்தூள் – 1/4 டீஸ்பூன் நெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவிட்டு வடித்து 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின் இதனை நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி […]
Author: news-admin
ரவா முறுக்கு தேவையான பொருட்கள் : ரவா – 1/4 கப் பச்சை அரிசி மாவு – 1 கப் எள் [அ ] சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தண்ணீர் – 1 கப் செய்முறை : கடாயில் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு , எள் , வெண்ணெய் , ரவா சேர்த்து வேகவிட வேண்டும் . வெந்ததும் பச்சை அரிசி மாவு சேர்த்து கிளறி […]
சமையலறை டிப்ஸ்….
சமையலறை டிப்ஸ் தக்காளி நன்றாகப் பழுத்துவிட்டால், உப்பு சேர்த்து பிசிறி வைத்து விட்டால், 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும் . சப்பாத்தி மற்றும் பூரிக்கு மாவு பிசையும்போது அதனுடன் சிறிதளவு கடலைமாவு கலந்து பிசைந்தால், பூரி சப்பாத்தியின் சுவை அதிகமாக இருக்கும். கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும். வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு […]
காரைக்குடி செட்டிநாடு இட்லிப்பொடி தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து – 1 கப் கடலைப்பருப்பு – 1/2 கப் வரமிளகாய் – 20 எள்ளு – 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கைப்பிடியளவு பூண்டு – 10 பற்கள் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : ஒரு கடாயில் கருப்பு உளுந்து , கடலைப்பருப்பு , வரமிளகாய் , எள்ளு , கறிவேப்பிலை , […]
தேவையான பொருட்கள் : தக்காளி – 2 பூண்டு – 8 வரமிளகாய் – 5 சின்னவெங்காயம் – 3 நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப பெருங்காயத்தூள் – சிறிது செய்முறை : முதலில் வெங்காயம் , பூண்டு , வரமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு […]
உருண்டை ரசம் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1/2 கப் கடலைப்பருப்பு – 1/4 கப் புளித் தண்ணீர் – 2 கப் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் […]
ராகி கஞ்சி தேவையான பொருட்கள்: ராகி மாவு – 1/2 கப் தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ராகி மாவை தண்ணீரில் நன்கு கரைத்து, பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும் . மாவு வெந்ததும் இறக்கினால் ராகி கஞ்சி தயார் …. இதனை தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் .
பேபி கார்ன் 65 தேவையான பொருட்கள்: பேபி கார்ன் – 8 சாட் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு மாவிற்கு: மைதா – 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன் தயிர் – 3 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் […]
சரவணப் பாயசம் தேவையான பொருட்கள் : பச்சரிசி – 250 கிராம் வெல்லம் – 500 கிராம் தேங்காய் – 1/4 மூடி வாழைப்பழம் – 3 ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் இளநீர் – 1 பச்சைக் கற்பூரம் – 1 நெய் – 250 மில்லி தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசியை வேக விட்டு , வெந்ததும் வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய், பச்சைக் கற்பூரம் போட்டுக் கிளறவும். பாயசப் பதம் வந்ததும் […]
சீயக்காய் தூள் தேவையான பொருட்கள்: சீயக்காய் – 1/4 கிலோ பூலாங்கிழங்கு – 25 கிராம் காய்ந்த செம்பருத்தி – 25 கிராம் காயவைத்த எலுமிச்சை தோல் – 5 காய்ந்த மரிக்கொழுந்து குச்சிகள் – 25 கிராம் மல்லிகைப்பூ – 50 கிராம் வெந்தயம் – 25 கிராம் பச்சைப்பயறு – 25 கிராம் காய்ந்த நெல்லிக்காய் – 25 கிராம் ஆவாரம்பூ – 25 கிராம் பூந்திக்கொட்டை – 25 கிராம் செய்முறை : […]
இளநீர் ரசம் தேவையான பொருட்கள் : இளநீர் – 1 கப் தக்காளி சாறு – 1/4 கப் துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது இளநீர் வழுக்கை – 1/4 கப் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு , மிளகு , சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். […]
மில்க் கேசரி தேவையான பொருட்கள் : பால் – 100 மில்லி லிட்டர் சர்க்கரை – 50 கிராம் ஏலக்காய் – 3 ரவை – 50 கிராம் நெய் – தேவைக்கேற்ப முந்திரி – 10 கிஸ்மிஸ் – 10 பாதாம் பருப்பு – 2 பிஸ்தா – 2 செர்ரி பழம் – 2 குங்குமப்பூ – சிறிது செய்முறை: ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு ரவையை வறுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு […]
கதம்பப்பொடி தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1 கப் கடலைப்பருப்பு – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 கப் காய்ந்த மிளகாய் – 15 மிளகு – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்துக் கொள்ளவேண்டும் . பின் காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து ஒன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தெடுத்தால் கதம்பப்பொடி தயார் !!!
தக்காளி ஜாம் தேவையான பொருட்கள் : பழுத்த தக்காளி – 1 கிலோ பச்சைமிளகாய் – 1 சர்க்கரை – 1/2 கிலோ சிவப்பு ஃபுட் கலர் – 1 சிட்டிகை பன்னீர் – 1 டீஸ்பூன் முந்திரி, திராட்சை – தலா 10 நெய் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் தக்காளி, பச்சை மிளகாயை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் தக்காளியின் தோல் நீக்கி மிக்ஸியில் அடித்து […]
வெஜ் ஃபிஷ் ஃப்ரை தேவையான பொருட்கள் : கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை – 1 கப் மைதா- 1/4 கப் கோதுமை மாவு – 1/4 கப் மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் – 1 தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் மைதா, கோது மாவு , உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இந்த கலவையை […]
சமையலறை டிப்ஸ் 5
சமையலறை டிப்ஸ் பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேகவைத்து பின் தோலை எடுத்து விட்டு துண்டுகளாக்கினால், கைகளில் கறை ஒட்டாமல் இருக்கும். அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டிருந்தால், டைல்ஸை வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பூசிவிட்டு, பின் சிறிதுநேரம் கழித்து துணியால் துடைத்தால் ‘பளிச்’சென்று இருக்கும் . மைக்ரோவ் ஒவனில் உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஒவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுத்து துடைத்தால் […]
வேப்பம்பூ துவையல் தேவையான பொருட்கள் : வேப்பம்பூ – 1 கப் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் வேர்க்கடலை – 100 கிராம் கடுகு – 1/4 ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 2 உப்பு – தேவைக்கேற்ப புளி – சிறிது எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும் . […]
சமையலறை டிப்ஸ்
சமையலறை டிப்ஸ் கேஸ் சிலிண்டரை ஒரு தெர்மாகோல் ஷீட்டின் மீது வைத்தால், தரையில் கீரல், கரை ஏற்படுவதை தடுக்கலாம் . பஜ்ஜி செய்வதற்கு கடலை மாவு, அரிசி மாவுக்கு பதிலாக, கடலைப் பருப்பையும் பச்சரியையும் ஊறவைத்து, பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைத்துச் செய்தால், சுவை அதிகமாக இருக்கும் . ஜவவ்ரிசி பாயசம் செய்வதற்கு முன் ஜவ்வரியை லேசாக வறுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு பாயசம் செய்தால், விரைவில் வெந்துவிடும். நமத்துப்போன பிஸ்கட்டுகளை ஒரு […]
அரிசிமாவு பூரி தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் மல்லித்தூள் – 1/2 ஸ்பூன் சீரகத்தூள் – 1/2 ஸ்பூன் சோம்புத்தூள் – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : அரிசி மாவுடன் மல்லித்தூள் , சீரகத்தூள் , சோம்புத்தூள் , உப்பு, சிறிது எண்ணெய் மற்றும் தேவையான வெந்நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் இதனை 20 நிமிடங்கள் ஊறவிட்டு பூரிகளாக […]
தேவையான பொருட்கள் : கருஞ்சீரகம் – 2 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர் கறிவேப்பிலை – 1 கைப்பிடியளவு செய்முறை : கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , பொடித்த கருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும் . சலசலப்பு அடங்கியதும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை தினமும் தலையில் தேய்த்து வர முடி அடர்த்தியாக வளர்வதை இரண்டு வாரங்களில் உணர முடியும் […]
தக்காளி மல்லி சட்னி தேவையான பொருட்கள் : கொத்தமல்லித்தழை – 1 கட்டு பச்சைமிளகாய் – 4 தக்காளி – 3 சீரகம் – 1/2 ஸ்பூன புளி – சிறிது பூண்டு – 2 பற்கள் உப்பு – தேவைக்கேற்ப நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப வரமிளகாய் – 2 கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் , […]
பொட்டுக்கடலை வடை தேவையான பொருட்கள் : பொட்டுக்கடலை – 1 கப் பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பொட்டுக்கடலையை பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . அதனுடன் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு , தண்ணீர் சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் […]
சமையல் டிப்ஸ் 5
சமையல் டிப்ஸ் பருப்புடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு வேக வைக்கும்போது, சீக்கிரத்தில் வெந்து விடும். நெல்லிக்காய் ஊறுகாய் செய்யும் போது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் . இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஐஸ்வாட்டர் விட்டு அரைத்தால் இட்லி பூப்போன்று வரும். சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சூடான பாலை சேர்த்துப் பிசைந்தால், சப்பாத்தி மிருதுவாக இருக்கும். குழம்பில் காரம் அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து சேர்த்தால் போதும் . காரம் […]
காலிபிளவர் 65 தேவையான பொருட்கள் : காலிபிளவர் – 1 மைதா – 2 ஸ்பூன் சோளமாவு – 5 ஸ்பூன் அரிசி மாவு – 3 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது – 1 ஸ்பூன் கரம் மசாலா – 1/2 ஸ்பூன் 65 மசாலா – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை, மல்லி இலை – தலா 1 கைப்பிடியளவு பச்சை மிளகாய் – 3 தயிர் – 1/2 கப் உப்பு […]
ரோட்டுக்கடை காளான் மசாலா தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – 1/2 கிலோ காளான் – 200 கிராம் மைதா – 1/2 கப் அரிசிமாவு – 2 ஸ்பூன் சோளமாவு – 3 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் கரம் மசாலா- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – 2 கறிவேப்பிலை – […]
வேர்க்கடலைப் பொடி தேவையான பொருட்கள் : வேர்க்கடலை – 1 கப் உளுத்தம்பருப்பு – 1/4 கப் கடலைப்பருப்பு – 1/4 கப் காய்ந்த மிளகாய் – 6 பெருங்காயம் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டீஸ்பூன் செய்முறை: முதலில் கடாயில் வேர்க்கடலையை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த பருப்புகள் , […]
தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் ஜூஸ் – 1/2 கப் கற்றாழை ஜூஸ் – 1/4 கப் தேங்காய் எண்ணெய் – 1 கப் செய்முறை : தேங்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை கொதிக்கவிட வேண்டும் . பின் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் . இந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நின்று முடி கருமையாக , அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் .
தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் தயிர் – 1/2 ஸ்பூன் கடலை மாவு – 1/4 ஸ்பூன் செய்முறை : மஞ்சள் தூள் , தயிர் , கடலை மாவு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும் . பின் இதனை கருவளையங்களின் மீது மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் . இப்படி இரண்டு வாரங்கள் செய்து வர கருவளையம் மறைவதை காணலாம் […]
மோர்க்குழம்பு தேவையான பொருட்கள் : தயிர் – 1/2 லிட்டர் ஊறவைத்த துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு மிளகாய் – 3 எண்ணெய் – 2 ஸ்பூன் வெந்தயம் – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 சின்னவெங்காயம் – 50 கிராம் பெருங்காயம் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிது உப்பு […]
தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 2 கப் செய்முறை : பாத்திரத்தில் வெந்தயம் , சீரகம் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் . தண்ணீர் சுண்டி 1 கப் ஆகும் வரை வற்ற விடவேண்டும் . இதனை வடிகட்டினால் ஆரோக்கியம் நிறைந்த டீ தயார் !!! இந்த டீயை 2 வாரங்கள் குடித்து வந்தால் நன்கு தொப்பை குறைந்திருப்பதை […]
கல்யாணவீட்டு கோஸ் பொரியல் தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – 1/2 கிலோ பல்லாரி – 1 மிளகாய் – 3 கடுகு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப சீரகம் – 1 சிட்டிகை தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன் பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பூண்டு – 5 பற்கள் எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் நறுக்கிய கோஸ் , பாசிப்பருப்பு மற்றும் உப்பு […]
கையேந்தி பவன் காரச்சட்னி தேவையான பொருட்கள் : பூண்டு – 4 பற்கள் தனியா – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – தேவைக்கேற்ப வரமிளகாய் – 12 இஞ்சி – சிறிய துண்டு [ 1 இன்ஞ் ] பல்லாரி – 2 தக்காளி – 2 புளி – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது கறிவேப்பிலை – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் […]
ஹோட்டல் ஸ்டைல் மொறுமொறு தோசை தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1/2 கப் புழுங்கலரிசி – 1 1/2 கப் துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் உளுந்து – 1/2 கப் அவல் – 1/2 கப் சர்க்கரை – 1 டீஸ்பூன் செய்முறை : அரிசி , உளுந்து மற்றும் பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து தனித்தனியே […]
ஆப்ப மாவு தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 1/2 கப் வெந்தயம் – 1 டீஸ்பூன் உளுந்து – 2 டீஸ்பூன் துருவிய தேங்காய் – 1/2 கப் சாதம் – 1/2 கப் சர்க்கரை – 2 டீஸ்பூன் ஆப்பசோடா – 1/4 ஸ்பூன் [விரும்பினால்] உப்பு – தேவையான அளவு தயிர் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் பச்சரிசி , வெந்தயம் , உளுந்து ஆகியவற்றை […]
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1/2 கப் புட்டு மாவு [அ ] அரிசிமாவு – 1/2 கப் வறுக்காத ரவா – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு -1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு புளிக்காத தயிர் – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , அரிசிமாவு […]
சப்பாத்தி தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும் . பின் இதனுடன் கோதுமை மாவு , தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் . பின் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தட்டி , தோசைக்கல்லில் போட்டு சுட்டு […]
ரவா பொங்கல் தேவையான பொருட்கள் : ரவா – 1 கப் பாசிப்பருப்பு – 1/2 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 1/2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் முந்திரி – 10 வரமிளகாய் – 4 இஞ்சி – சிறிய துண்டு கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து எடுத்துக் […]
கரம் மசாலா பொடி தேவையான பொருட்கள் : சோம்பு – 3 டேபிள் ஸ்பூன் தனியா – 3 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பட்டை – 5 [2 இன்ச் அளவுடையது ] கிராம்பு – 15 ஏலக்காய் – 6 அன்னாசி பூ – 2 ஜாதிபத்திரி – 2 மராத்தி மொக்கு – 4 பிரியாணி இலை – 2 செய்முறை : ஒரு […]
Tomato Ketchup தேவையான பொருட்கள் : தக்காளி – 1/2 கிலோ சீனி – 1/2 கப் உப்பு – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன் ஒயிட் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் சோளமாவு – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் தக்காளியை நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்க வேண்டும் . ஆறியதும் தக்காளியை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த […]
வேர்க்கடலை சட்னி
வேர்க்கடலை சட்னி தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை – 1/2 கப் நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் சின்னவெங்காயம் – 6 பூண்டு – 4 பற்கள் புளி – சிறிது வரமிளகாய் – 6 துருவிய தேங்காய் – 3 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு- 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , சின்னவெங்காயம் , பூண்டு […]
புளியோதரை மிக்ஸ் தேவையான பொருள்கள் : புளி – எலுமிச்சை அளவு உப்பு – தேவைக்கேற்ப வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன் தனியா -1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 1/4 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் எள் – 1 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் – 20 தாளிக்க : நல்லெண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன் கடுகு – 1/2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு […]
பார்லி மசாலா சாதம் தேவையான பொருட்கள் : பார்லி – 100 கிராம் பீன்ஸ் – 100 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 பட்டை – 1 கிராம்பு – 1 கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பார்லி மற்றும் பீன்ஸை நன்கு ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். […]
தேங்காய் பால் சொதி தேவையான பொருட்கள் : கெட்டியான தேங்காய் பால் – 1 கப் இஞ்சி – சிறிய துண்டு எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் கொத்தமல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவைக்கேற்ப வேகவைக்க : கேரட் – 1 பீன்ஸ் -10 முருங்கைக்காய் – 1 உருளைக்கிழங்கு – 1 பச்சை பட்டாணி – 1/2 கப் பாசிப்பருப்பு – 1/4 கப் தாளிக்க : எண்ணெய் – 1 […]
சத்துமாவு தேவையான பொருட்கள் : தோலுடன் கூடிய உளுந்து – 1/4 கப் தோலுடன் கூடிய பாசிப்பருப்பு – 1/4 கப் தோல் நீக்கிய பாசிப்பருப்பு – 1/4 கப் உடைத்த கோதுமை – 1/4 கப் பொட்டுக்கடலை – 1/4 கப் பார்லி – 2 டேபிள் ஸ்பூன் கொள்ளு – 2 டேபிள் ஸ்பூன் பாதாம் – 1/4 கப் முந்திரி – 20 பிஸ்தா -20 ஏலக்காய் – 4 சிவப்பு அரிசி […]
பருப்பில்லாத சாம்பார் தேவையானபொருட்கள் : பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு சின்னவெங்காயம் – 12 பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் தக்காளி – 1 மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன் புளி – சிறிதளவு உப்பு – […]
உருளைக்கிழங்கு பருப்புக் கூட்டு தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 5 தக்காளி – 2 வெங்காயம் – 2 கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை எண்ணெய், உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து […]
ஹோட்டல் வெண்பொங்கல் தேவையான பொருட்கள் : அரிசி – 1 கப் பாசிப்பருப்பு – 1/4 கப் சீரகம் – 1 ஸ்பூன் மிளகு – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 1 முந்திரி – 10 பச்சைமிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் பாசிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். […]
கோவைக்காய் பொரியல் தேவையானபொருட்கள் : கோவைக்காய் – 250 கிராம் சின்னவெங்காயம் – 20 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் கோவைக்காயை நீளவாக்கில் நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி […]
புடலங்காய் சட்னி தேவையானபொருட்கள் : சின்னவெங்காயம் – 10 தக்காளி – 1 வரமிளகாய் – 3 புடலங்காய் – 1 புளி – சிறிது நல்லெணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தாளிக்க : கடுகு – 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது வரமிளகாய் – 2 கறிவேப்பிலை – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் புடலங்காயை தோல் நீக்கி , விதைகளுடன் சிறு துண்டுகளாக […]
சமையல் குறிப்புகள் 4
சமையல் குறிப்புகள் வடை மற்றும் பக்கோடா மொறுமொறுப்பாக வர, சிறிது ரவையை கலந்து பக்கோடா செய்ய வேண்டும் . ரவா தோசை செய்யும் போது சிறிது சோளமாவு கலந்து செய்தால், தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும் . இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவை அருமையாக இருக்கும் . நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும் . இதனால் நெய் வாசனையாகவும் , நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.