காரைக்குடி செட்டிநாடு சாம்பார் பொடி தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/4 கப் துவரம்பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 1 கப் தனியா – 1 கப் சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் மிளகு – 1 டேபிள் ஸ்பூன் உளுந்து – 1/4 கப் அரிசி – 1/4 கப் கருவேப்பிலை – சிறிதளவு செய்முறை : ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து […]
Author: news-admin
நவரத்தின புலாவ் தேவையான பொருட்கள் : சாமை அரிசி – 1 கப் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 ஏலக்காய் – 1 பட்டை – 1 பிரியாணி இலை – 1 லவங்கம் – 1 கேரட் – 1 காலிஃப்ளவர் , பச்சைப் பட்டாணி , பீன்ஸ் கலவை – 1 கப் குடமிளகாய் – 1 இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – 1 […]
தந்தூரி டீ தேவையான பொருட்கள் : பால் – 1 கப் டீத்தூள் – 1 ஸ்பூன் சர்க்கரை – 2 ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன் சிறிய மண் கலயம் – 1 செய்முறை: முதலில் பாலுடன் தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் . இதனுடன் டீத்தூள் , சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . பின் ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி சேர்த்து கொதிக்க விடவேண்டும் […]
அரிசி தேங்காய் பாயசம் தேவையானபொருட்கள் : பச்சரிசி – 1/4 கப் துருவிய தேங்காய் – 1 கப் வெல்லம் – 3/4 கப் சிறிய தேங்காய் துண்டுகள் – 10 நெய் – தேவையானஅளவு முந்திரி – 10 ஏலக்காய்ப் பொடி – 1 ஸ்பூன் செய்முறை : முதலில் துருவிய தேங்காயுடன் பச்சரிசி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் […]
குழம்புமிளகாய் தூள் தேவையான பொருட்கள்: மிளகாய் வற்றல் – 1 கிலோ தனியா – 1 கிலோ துவரம்பருப்பு- 150 கிராம் கடலைப்பருப்பு – 100 கிராம் மஞ்சள் – 6 துண்டுகள் மிளகு – 100 கிராம் சீரகம் – 100 கிராம் வெந்தயம் – 25 கிராம் கடுகு – 25 கிராம் வறுத்த அரிசி – 1/2 கப் செய்முறை : முதலில் மிளகாய் மற்றும் தனியா இரண்டையும் நன்றாக வெயிலில் காயவைத்து […]
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சென்னா மசாலா தேவையானபொருட்கள் : வேகவைத்த கொண்டைக்கடலை – 1 கப் தக்காளி – 2 பிரிஞ்சி இலை – 1 சீரகம் – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் மல்லிதூள் – 3/4 ஸ்பூன் சென்னா மசாலா – 1/2 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன் உப்பு – தேவையானஅளவு அரைக்க […]
பாய் வீட்டு நெய் சோறு தேவையானபொருட்கள் : பல்லாரி – 2 சின்னவெங்காயம் – 4 தக்காளி – 1 சிறியது பட்டை – 4 கிராம்பு – 6 ஏலக்காய் – 6 ரம்பை இலை – 2 பச்சைமிளகாய் – 3 பாசுமதி அரிசி – 1 கிலோ இஞ்சி பூண்டு விழுது – 6 டீஸ்பூன் புதினா ,கொத்தமல்லி இலை – 1 கைப்பிடியளவு தயிர் – 1 டேபிள் ஸ்பூன் முந்திரி […]
கீரை ரொட்டி தேவையான பொருட்கள் : அரிசி மாவு – 1/2 கிலோ கீரை – 2 கப் வெங்காயம் – 2 கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மாவு, கோதுமை , நறுக்கிய கீரை, வெங்காயம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின் இதனை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு ரொட்டிகளாகச் சுட்டு எடுத்தால் சுவையான கீரை […]
கடுக்காய் மூலிகை தேநீர் தேவையான பொருட்கள் : கடுக்காய் பொடி – 2 டீஸ்பூன் தண்ணீர் – 400 மில்லி பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன் புதினா இலைகள் – 10 துளசி இலைகள் – 10 செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் . பின் இதனை வடிகட்டி பருகினால் கடுக்காய் மூலிகை தேநீர் தயார் !!!
எள்ளு சாதம் தேவையான பொருட்கள் : சாதம் – 5 கப் எள்ளு – 1/2 கப் உளுந்தம்பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 பெருங்காயம் – சிறிது கறிவேப்பிலை – தேவையானஅளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில் வரமிளகாய் , உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் எள்ளை […]
புளியோதரை பொடி தேவையானபொருட்கள் : புளி – 75 கிராம் கடலைப்பருப்பு – 1 கப் தனியா – 1/4 கப் உளுத்தம்பருப்பு – 1/2 கப் வெந்தயம் – 1 ஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் கடுகு – 1 ஸ்பூன் எள்ளு – 2 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் – சிறிது வரமிளகாய் – 50 கிராம் கல் உப்பு – 3 ஸ்பூன் மஞ்சள் தூள் […]
தேவையான பொருட்கள்: சுக்கு – சிறிய துண்டு ஓமம் – 1 ஸ்பூன் திப்பிலி – 1 பெருங்காயம் – 1/4 ஸ்பூன் வேப்பங்கொட்டை – 1 செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இவைகளை மாவாக அரைத்து , வெந்நீரில் கலந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை , குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி அத்தனையும் வெளியேறி விடுகிறது .
மாங்காய் பச்சடி தேவையான பொருட்கள் : மாங்காய் – 4 பச்சை மிளகாய் – 8 வெங்காயம் – 1 மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு சர்க்கரை – 3 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு , உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை […]
இஞ்சி ஏலக்காய் டீ தேவையான பொருட்கள்: பால் – 1 டம்ளர் சர்க்கரை – தேவையான அளவு டீ பவுடர் – தேவையான அளவு இஞ்சி – 1/2 இன்ச் ஏலக்காய் – 2 தண்ணீர் – 1/4 டம்ளர் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, டீத்தூள் , நசுக்கிய ஏலக்காய் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள […]
காராமணி சுண்டல் தேவையான பொருட்கள்: காராமணி – 1 கப் வரமிளகாய் – 7 பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை துருவிய தேங்காய் – 6 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் எண்ணெய் – 4 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் காராமணியை போட்டு வறுத்து, பின் அதனை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் […]
துவரம்பருப்பு சூப் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 50 கிராம் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 2 பற்கள் உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு கொத்துமல்லி – சிறிதளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பை நன்றாக வேக வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு ,பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவினால் சுவையான துவரம்பருப்பு சூப் […]
மசாலா டீ தேவையானபொருட்கள்: பால் – 250 மில்லி டீத்தூள் – 1 ஸ்பூன் சர்க்கரை – 2 ஸ்பூன் மிளகு – 5 பட்டை – சிறிய துண்டு ஏலக்காய் – 2 கிராம்பு – 1 துருவிய இஞ்சி – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் மிளகு, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் இஞ்சி ஆகியவற்றை இடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும் . பின் இதனுடன் […]
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/2 கப் மைசூர் பருப்பு – 1/2 கப் பாசிப்பருப்பு – 1/2 கப் சின்ன வெங்காயம் – 12 முருங்கைக்காய் – 2 புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சர்க்கரை – 1 டீஸ்பூன் சாம்பார் பொடி – 7 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு: கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் […]
இலங்கை ரொட்டி தேவையான பொருட்கள் : மைதா மாவு – 1 கப் கோதுமை மாவு – 1 கப் பச்சை மிளகாய் – 2 தேங்காய்த் துருவல் – 1 கப் தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோதுமை மாவுடன் மைதா மாவு,தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் , உப்பு , ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும் . பின் மாவை […]
முளைகட்டிய தானிய சப்பாத்தி தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 1 கப் கம்பு – 1 கப் ராகி – 1 கப் கொண்டைக்கடலை – 1 கப் கோதுமை – 2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தானியங்களை ஊற வைத்து , தனித்தனியாக ஒரு துணியில் கட்டி முளை கட்ட விட வேண்டும் . பின் முளைகட்டிய தானியங்களை அரைத்து, உப்பு சேர்த்துக் […]
முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் தேவையான பொருட்கள்: வெங்காயம் – 2 தக்காளி – 2 முருங்கைக்காய் – 2 கத்திரிக்காய் – 2 மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கடுகு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் , முருங்கைக்காய் , உப்பு மற்றும் […]
வாழைக்காய் பஜ்ஜி தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 2 கடலை மாவு – 2 கப் கார்ன்ஃப்ளவர் – 2 டேபிள்ஸ்பூன் அரிசிமாவு – 1 டீஸ்பூன் சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன் பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு ஆப்ப சோடா – 1 சிட்டிகை ஃபுட் கலர் – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயின் தோலை […]
கோதுமை எனெர்ஜி ட்ரிங்க் தேவையான பொருட்கள் : கோதுமை – 50 கிராம் பாசிப்பருப்பு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 3 இஞ்சி – சிறு துண்டு பூண்டு – 2 பல் கொத்தமல்லி – சிறிதளவு மிளகுத்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோதுமை மற்றும் பாசிப்பருப்பை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் […]
புதினா ரசம்
புதினா ரசம் தேவையான பொருட்கள் : தக்காளி சாறு – 2 கப் புதினா – 1 கப் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பின் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, […]
கீரை இட்லி தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 4 கப் கீரை – 2 கப் பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவுடன் அரைத்த கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார் !!!
சத்தான பிரண்டை தோசை!!!
பிரண்டை தோசை தேவையான பொருட்கள் : பச்சரிசி – 2 கப் புழுங்கலரிசி – 2 கப் உளுத்தம்பருப்பு – முக்கால் கப் பிரண்டை – அரை கப் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் ஊறவைத்து , ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். மாவு பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மாவு […]
மீன் முட்டை பொரியல் தேவையான பொருட்கள்: மீன் முட்டை – 500 கிராம் சின்ன வெங்காயம் – 500 கிராம் பூண்டு – 20 பற்கள் மஞ்சள்தூள் – சிறிதளவு பச்சைமிளகாய் – 8 இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் துருவல் – சிறிதளவு செய்முறை: முதலில் மீன் முட்டையை நன்றாக சுத்தம் செய்து கொள்ள […]
வெண்டைக்காய் சூப் தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 5 சாதம் – 1 கப் வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப சோயா சாஸ் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் பூண்டு – 2 பல் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை விட்டு, நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பூண்டு , தண்ணீர் , சாதம் , உப்பு சேர்த்து கொதிக்க விட்டு , சோயா […]
விருதுநகர் மட்டன் சுக்கா தேவையான பொருட்கள் : சின்னவெங்காயம் – 250 கிராம் எலும்பில்லாத மட்டன் – 250 கிராம் இஞ்சி – 60 கிராம் பூண்டு – 60 கிராம் சீரகத்தூள் – 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 நல்லெண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயத்தையும், மட்டனையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் […]
வெஜ் பிரியாணி தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 3 தக்காளி – 3 கேரட் – 2 பீன்ஸ் – 50 கிராம் பச்சை பட்டாணி – 1 கப் உருளைக் கிழங்கு – 2 பச்சை மிளகாய் – 4 தயிர் – 2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் பட்டை – 1 லவங்கம் – 4 ஏலக்காய் – 3 ஜாதிக்காய்த் […]
எண்ணெய் கத்தரிக்காய் தேவையானப் பொருட்கள் : கத்தரிக்காய் – 1/2 கிலோ எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் தனியா – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 1 பெருங்காயத் தூள்- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : […]
மொச்சைக்கொட்டை காரக்குழம்பு தேவையான பொருட்கள் : மொச்சைக்கொட்டை – 1/2 கப் மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு புளிக்கரைசல் – 1 டம்ளர் வெல்லம் – சிறிதளவு பூண்டு – 5 பல் தேங்காய் அரைத்த விழுது – 3 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தாளிக்க: கடுகு- 1/2 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெங்காய வடகம் – 1 கறிவேப்பிலை […]
மக்காச்சோள ரொட்டி தேவையான பொருட்கள் : சோள மாவு – 2 கப் கோதுமை மாவு – 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் சோள மாவுடன் கோதுமை மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து, பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டிகளாகத் தேய்த்து , சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் மக்காச்சோள ரொட்டி தயார் !!!
முட்டைகோஸ் வடை தேவையான பொருட்கள் : கடலை மாவு – 1/2 கப் நறுக்கிய கோஸ் – 1/2 கப் இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 1 சீரகம் – 1/4 டீஸ்பூன் உப்பு – ருசிக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கடலைமாவுடன் நறுக்கிய இஞ்சி, மிளகாய், கோஸ், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் . இதனை வடைகளாக […]
நாட்டுக் கோழி வறுவல் தேவையான பொருட்கள் : நாட்டுக்கோழிக் கறி – 1 கிலோ வெங்காயம் – 4 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் – 2 மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு அரைக்க: தேங்காய்த்துருவல் – 7 டேபிள்ஸ்பூன் மிளகு – காரத்திற்கேற்ப செய்முறை: முதலில் கோழிக்கறியுடன் மஞ்சள்தூள் , உப்பு, சிறிது […]
சாட் மசாலா தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் – 8 தனியா – 1/4 கப் சீரகம் – 1/4 கப் மாங்காய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு – 1/2 டீஸ்பூன் கறுப்பு உப்பு – 1/4 கப் செய்முறை : முதலில் வெறும் கடாயில் சீரகம் மற்றும் தனியா சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனை ஆறவைத்து , இவற்றோடு காய்ந்த மிளகாய், மாங்காய் தூள், மிளகு, […]
இட்லிமாவு தேவையானபொருட்கள்: இட்லிஅரிசி- 4 கப் உளுந்து – 1 கப் உப்பு – 3 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் செய்முறை : முதலில் அரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும். பின் இரண்டையும் தனித்தனியே ஆட்டிக் கொள்ள வேண்டும் . அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உளுந்து அரைக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீர் தொட்டு அரைக்க வேண்டும். இல்லையேல் உளுந்து ஒழுங்காக அரை படாது . […]
தேங்காய் சம்பல் தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் – 1 கப் சின்ன வெங்காயம் – 1/2 கப் வரமிளகாய் – 5 கடுகு , உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மிக்ஸியில் வரமிளகாய் , உப்பு , துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை , நறுக்கிய சின்னவெங்காயம் […]
வீட்டுக்குறிப்புகள் 4
வீட்டுக்குறிப்புகள் தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது அதில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போது அரிசி மற்றும் பருப்புடன் வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும். மண்பானை புதிதாக வாங்கும் போது அதில் சிறிது எண்ணெய் தடவி சூடேற்றி பின் பயன்படுத்தினால் மண்வாசனையும் வராது. விரிசலும் விடாது. நைலான் கயிரை சோப்பு நீரில் நனைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன் படும் . சீக்கிரத்தில் சேதமடையாது.
அசைவ உணவுகள் செரிமானம் அடைய செய்ய வேண்டியவை.. அசைவம் சாப்பிடும் போது , மிதமான வெந்நீரை பருகினால் உணவு செரிப்பது எளிமையாகிறது. குளிர்ந்த நீர் குடித்தால் உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்து செரிமான பிரச்சனையை உருவாக்கும் . அசைவ உணவு செரிக்காமல், அவதிப்படும் போது, சீரக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும். வாழைப்பழத்தில் அதிகளவு இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுத்து நெஞ்செரிச்சலையும், செரிமான […]
கொண்டைக்கடலை மசாலா தேவையான பொருட்கள் : கொண்டைக்கடலை – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 சாட் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 சிட்டிகை தேங்காய்ப் பால் 1/2 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொண்டைக்கடலையை ஊற வைத்து பின் வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு […]
யோகர்ட் தர்பார் தேவையான பொருட்கள் : யோகர்ட் (அ) தயிர் – 1 கப் ஸ்ட்ராபெர்ரி பழம் – 5 தேன் – 2 டேபிள்ஸ்பூன் சாட் மசாலாத்தூள் – 3 சிட்டிகை பொடி செய்த ஓமம் – 1 சிட்டிகை கறுப்பு உப்பு – 1 சிட்டிகை செய்முறை: ஒரு கிண்ணத்தில் யோகர்ட் , பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கடைந்து கொள்ள வேண்டும். பின் தேன், சாட் மசாலாத்தூள், ஓமம், கறுப்பு உப்பு சேர்த்துக் கலந்தால் யோகர்ட் தர்பார் […]
ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 1 பீட்ரூட் – 1 கேரட் -1 நெல்லிக்காய் -1 இஞ்சி – சிறிய துண்டு பேரீச்சை – 5 மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன் சீரகத்தூள் – 1/4 ஸ்பூன் பனங்கற்கண்டுத்தூள் – 2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட் மற்றும் இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும் நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின் நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி […]
அரைத்துவிட்ட பூண்டு ரசம் தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் பூண்டு பல் – 5 புளித் தண்ணீர் – 1 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், பூண்டு பல் […]
புதினா ஆம்லேட் தேவையான பொருட்கள்: முட்டை- 4 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை புதினா – தேவையான அளவு கரம் மசாலா – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும் . […]
பன்னீர் பாயாசம் தேவையான பொருட்கள் : பன்னீர் – 200 கிராம் பால் – 1 லிட்டர் ஏலக்காய் – 10 முந்திரி – 4 டேபிள்ஸ்பூன் திராட்சை – 4 டேபிள்ஸ்பூன் நெய் – 4 டேபிள்ஸ்பூன் பேரிச்சம்பழம் – 50 கிராம் பிஸ்தா – 4 பாதாம் பருப்பு – 3 சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நெய் சேர்த்து, முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். […]
மருந்துப்பொடி தேவையான பொருட்கள் : சுக்கு – 1/2 கிலோ திப்பிலி – 10 கிராம் மிளகு – 2 டேபிள்ஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மஞ்சள் – சிறிய துண்டு ஜாதிக்காய், ஜாபத்திரி, லவங்கம் – சிறிதளவு பனைவெல்லம் – 100 கிராம் செய்முறை: முதலில் மேற்கண்ட பொருட்களை தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும். இந்தப்பொடியுடன், பனை வெல்லப்பாகு , நெய்யில் வறுத்த ஜாதிக்காய், ஜாதிபத்திரி, லவங்கம் […]
வரகு – ராகி தோசை தேவையான பொருட்கள் : வரகு அரிசி – 100 கிராம் கோதுமை – 50 கிராம் ராகி – 50 கிராம் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு வெந்தயம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வரகு அரிசி, ராகி, கோதுமை ,வெந்தயம் மற்றும் உளுந்தை தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும். பின் எல்லா […]
பட்டாணி காலிஃப்ளவர் கூட்டு தேவையான பொருட்கள் : பச்சைப் பட்டாணி – 2 கப் காலிஃப்ளவர் – 2 கப் வெங்காயம் – 2 தக்காளி – 5 கடுகு – 1/4 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் தனியாத்தூள் – 4 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 சிட்டிகை கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சைப் […]
இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் […]