வற்றல்குழம்புப்பொடி தேவையான பொருட்கள் : தனியா – 1/4 கப் காய்ந்த மிளகாய் – 1/2 கப் கடலைப்பருப்பு – 1/4 கப் உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் மிளகு – 1/4 கப் சீரகம் – 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன் கடுகு – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் […]
Author: news-admin
இஞ்சி பூண்டு சட்னி தேவையான பொருட்கள்: பூண்டு – 1 கப் இஞ்சி – 1 கப் பச்சை மிளகாய் – 10 புளி – எலுமிச்சை அளவு மஞ்சள்தூள் – 1 சிட்டிகை கடுகு – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் இஞ்சி, பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில், […]
கத்திரிக்காய் ரோஸ்ட் தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் – 4 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் கத்திரிக்காயை நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் மிளகாய்த்தூள் , மஞ்சள்தூள் , மல்லித்தூள் , சீரகம் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து, அதில் கத்திரிக்காயைப் […]
ஆந்திரா ஸ்டைல் புளியோதரை தேவையான பொருள்கள் : சாதம் – 1 கப் புளி – தேவையான அளவு பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்து – 1 ஸ்பூன் கடலைப் பருப்பு – 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 நல்லெண்ணெய் – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை […]
காஞ்சிபுரம் இட்லி தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – 100 கிராம் பச்சரிசி – 1௦௦ கிராம் உளுத்தம் பருப்பு – 5௦ கிராம் தயிர் – 1 கப் முந்திரி – 10 சீரகம் – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு மிளகு – 1/4 தேகரண்டி பச்சை மிளகாய் – 1 உப்பு – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து […]
செட்டிநாடு வத்தல் குழம்பு தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 100 கிராம் பூண்டு – 50 கிராம் சுண்டு வத்தல் – 10 தக்காளி – 1 புளி – எலுமிச்சையளவு குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி உப்பு – தேவைக்கு ஏற்ப கடுகு – 1 /4 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு – 1 /4 தேக்கரண்டி சீரகம் – 1 /4 தேக்கரண்டி மிளகு – 1 /4 தேக்கரண்டி வெந்தயம் […]
ஜவ்வரிசி வடகம் தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 1/4 கிலோ பச்சை மிளகாய் – 5 கசகசா – 10 கிராம் பெருங்காயம் – சிறிதளவு இஞ்சி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஜவ்வரிசியை கழுவி முந்தைய நாள் இரவே ஊற வைக்க வேண்டும் .பின்னர் ஜவ்வரிசியுடன், பச்சை மிளகாய், கசகசா, பெருங்காயம்,உப்பு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் மாவு அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஜவ்வரிசி வெந்ததும் […]
மீன் ஊறுகாய் தேவையான பொருட்கள்: மீன் – 1/4 கிலோ மிளகாய் தூள் – 3 மேஜைக்கரண்டி வெந்தயப்பொடி – 1/2 மேஜைக்கரண்டி பூண்டு – 1 இஞ்சி – ஒரு சிறிய துண்டு மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி வினிகர் – 1/4 கப் உப்பு – தேவையான அளவு கடுகு – 1/2 மேஜைக்கரண்டி கறிவேப்பில்லை – சிறிதளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மீனை நன்றாக சுத்தம் […]
ரசப்பொடி தேவையான பொருட்கள் : தனியா – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2 கப் துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன் சீரகம் – 4 டேபிள்ஸ்பூன் மிளகு – 4 டேபிள்ஸ்பூன் கடுகு – 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு விரலி மஞ்சள் – 1 சிறியது எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைப் போட்டு பக்குவமாக வறுத்துக் […]
வீட்டுக்குறிப்புகள் 3
வீட்டுக்குறிப்புகள் சின்னவெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற விட்டு உரித்தால் எளிதாக உரித்துவிடலாம். கையிலும் ஒட்டாது . மிக்சியை சுத்தம் செய்ய டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று இருக்கும். மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாமல் அதிக நேரம் எரியும்.
ஃப்ரூட்ஸ் அடை தேவையான பொருட்கள் : அரிசி – 1/2 கப் ஆப்பிள் – 1/2 கப் அன்னாசி – 1/2 கப் திராட்சைப்பழம் – 1/2 கப் கடலைப்பருப்பு – 50 கிராம் உளுந்து – 1 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, கடலைப்பருப்பு, உளுந்து ஆகிய மூன்றையும் தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் இதனை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் […]
முட்டைகோஸ் சூப் தேவையான பொருட்கள் : முட்டைகோஸ் – 1 கப் இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி,பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும் . பின் இதனுடன் நறுக்கிய முட்டைகோஸ் , தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். நன்கு […]
ஆரஞ்சு டீ தேவையான பொருட்கள் : டீ பேக் – 1 ஆரஞ்சு சாறு – 1 கப் சர்க்கரை – 1 டீஸ்பூன் ஐஸ்கட்டிகள் – 1/2 கப் புதினா இலை – 2 தண்ணீர் – 1 கப் எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ப்ளரில் […]
வீட்டுக்குறிப்புகள் 5
வீட்டுக்குறிப்புகள் வீட்டின் தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது சிறிதளவு கோலப்பொடியை தூவிவிட்டு துடைதெடுத்தால் எண்ணெய் பசை முழுவதுமாக நீங்கி விடும். தேங்காயை ஃபிரிஜில் வைத்து எடுத்து உடைத்தால் எளிதாக உடைத்து விடலாம். வெள்ளை துணிகளை துவைக்கும் முன் வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் மிருதுவாக இருக்கும். எப்போதும் ஆப்ப சட்டி மற்றும் பணியார […]
வெஜ் ஆம்லேட் தேவையான பொருட்கள் : கடலைப் பருப்பு – 1/4 கப் துவரம் பருப்பு – 1/4 கப் பாசிப் பருப்பு – 1/4 கப் உளுந்து – 1/4 கப் முந்திரி – 1/4 கப் மக்காச்சோளம் – 1/4 கப் முழு கோதுமை – 1/4 கப் பச்சைமிளகாய் – 2 பெரிய வெங்காயம் – 1 கறிவேப்பிலை – தேவையானஅளவு மஞ்சள் தூள் – தேவையானஅளவு மிளகுத் தூள் – தேவையானஅளவு உப்பு – தேவையானஅளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பு, கடலைப் […]
ஒரு கோடை காலம், கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வாட்டி வதைத்தது. தாகம் அணைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்பட்டது. அணைத்து பறவைகளும் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அலைந்து திரிந்தது. அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது ஒரு வீட்டின் முற்றத்தில் வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது. அங்கே சென்றபோது அப்பாத்திரத்தில் சிறுது தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தது. உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் முயன்றது. ஆனால் அதன் […]
செட்டிநாடு மிளகாய் சட்னி தேவையான பொருட்கள் : வெங்காயம் – 4 வரமிளகாய் – 10 பூண்டு – 6 புளி – சிறிதளவு பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு : கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், […]
தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் காணொளியாக வெளியிட்டது ‘கோமாளி’ படத்தின் படக்குழு. அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது “கோமாளி” திரைப்படம். இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது எழுந்த சர்ச்சையின் காரணமாக சில காட்சிகள் மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தில் தனிக்கைக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட காட்சிகளின் மாற்றங்கள் அனைத்தையும் காணொளியாக படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.
கேரளா பால் பாயாசம் தேவையான பொருட்கள்: கேரளா பச்சரிசி – 1 கப் ஃபுல் க்ரீம் மில்க் – 8 கப் சர்க்கரை – 1 1/2 கப் ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை தண்ணீர் – 1 கப் செய்முறை: முதலில் பச்சரிசியை கழுவி, 4 கப் பால், சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் போட்டு, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஏலக்காய் பொடி , மீதமுள்ள பால் ஊற்றி […]
காலிஃபிளவர் சட்னி தேவையான பொருட்கள் : காலிஃபிளவர் – 1/4 கிலோ தேங்காய் – ½ முடி ஏலக்காய் – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1 சிறிய துண்டு மிளகாய் வற்றல் – 4 பூண்டு – 3 பல் கிராம்பு – 1 கசகசா – 1/2 டேபிள்ஸ்பூன் பட்டை – 1 சின்னவெங்காயம் – 10 தக்காளி – 1 முந்திரிப்பருப்பு – 5 குடைமிளகாய் – 1 […]
கரம்மசாலாப்பொடி தேவையான பொருட்கள் : தனியா – 1 கப் பட்டை – 4 துண்டுகள் கசகசா – 4 டீஸ்பூன் கிராம்பு – 20 ஏலக்காய் – 20 சோம்பு – 2 டேபிள்ஸ்பூன் மிளகு – 2 டேபிள்ஸ்பூன் மராட்டி மொக்கு – 4 சீரகம் – 2 டேபிள்ஸ்பூன் பிரிஞ்சி இலை – 4 காய்ந்த மிளகாய் – 20 செய்முறை: முதலில் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்துக் […]
ஆடி நிறுவனம் தனது புதிய கரான கியூ7 பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆடி கியூ7 விலை ரூ. 82.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் தனது கியூ7 பிளாக் எடிஷன் காரனது இந்தியாவில் வெறும் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளது . இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. மேலும், இந்த புதிய கியூ7 லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு பிளாக்டு-அவுட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் காஸ்மெடிக் […]
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் கேமெராவும் , […]
கொள்ளு சட்னி தேவையான பொருட்கள்: கொள்ளு – 1/2 கப் புளி – 1 துண்டு சீரகம் – 1/2 ஸ்பூன் பூண்டு – 4 பல் வத்தல் – 6 தேங்காய் – 1/2 கப் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளு, சீரகம், வத்தல் , தேங்காய், உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் […]
ஒப்போ நிறுவனம் ட்தனது ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது . ஒப்போவின் ரெனோ 2 இசட் ஸ்மார்ட்போன்கள் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் ஆன்லைன் தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வழியாக விற்பனையாக உள்ளது. இந்த ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,990 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற […]
மேட்டுப்பாளையத்தில் குழந்தையின் உடலில் தடுப்பூசியின் ஒரு பகுதி உடைந்து சிக்கியது. கோவை மாவட்டம் எம் எஸ் ஆர் புரத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரபாகரன் மலர்விழி. இவர்களுக்கு கடந்த 26ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் குழந்தைக்கு தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. அதில் தடுப்பூசியின் ஒரு பகுதி உடைந்து குழந்தையின் உடலிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு ஊசியின் உடைந்த பகுதியை மருத்துவர்கள் […]
செட்டிநாடு அயிர மீன் குழம்பு தேவையான பொருட்கள்: அயிரை மீன் – 500 கிராம் வெங்காயம் – 500 கிராம் தக்காளி – 4 பூண்டு – 10 பல் மிளகாய் – 6 கருவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி இலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் உ.பருப்பு – 1/2 ஸ்பூன் வெந்தயம் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி மல்லி […]
வாழைக்காய் பொரியல் தேவையான பொருட்கள் : வாழைக்காய் – 2 தனியா – 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 8 கடலைப்பருப்பு – 4 தேக்கரண்டி தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு – 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு எண்ணெய் – தேவையானஅளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில் கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, பொடியாக்கிக் கொள்ள வேண்டும் […]
நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் பரவி வருகிறது. காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு வந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதை தொடர்ந்து தீயா வேல செய்யணும் குமாரு, நேர் எதிர், ஆப்பிள் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து அணைத்து இளைஞர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன. இதோ அந்த போட்டோஷூட் படங்கள்:
நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடிகர் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான எங்க அண்ண பாடல் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது “உன்கூடவே பொறக்கனும்” என்ற பாடலை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஜிகேபி வரிகளில் […]
பெங்களூரில் போக்குவரத்து காவல் துறையினர் சாலை விதியை மீறியவர்களிடமிருந்து அதிரடி அபராத வசூலில் ஈடுபட்டது. இந்தியாவில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அதிகளவு அபராதம் வசூலிப்பதற்கான சட்டம் கடந்த வாரம் அமலான நிலையில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் போக்குவரத்து அதிகாரிகள் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து அதிக அளவு அபராதம் வசூலித்து வருகின்றனர். குறிப்பாக சில இடங்களில் இந்த புதிய அபராத தொகை அடிதடிகளுக்கும் காரணமானது. இதில் குறிப்பாக பெங்களூரு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கடந்த 5 நாட்களில் சாலை […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்சான் க்ராஸ் மாடல் கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் பத்து லட்சம் யூனிட் விற்பனையை கொண்டாடும் வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும், உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள், செய்யப்பட்டு ஸ்போர்ட் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் புதிய பிளாக் நிற பெயின்ட் […]
இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் என்ற புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் மோட்டார் சைக்கிள் வைட் மட்டும் பிளாக் என டூயல் டோன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் மோட்டார் சைக்கிளில் பிரீமியம் டூயல்-டோன் சீட், டூயல்-டோன் மிரர், ரெட் நிற டீக்கல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஸ்பெஷல் எடிஷன் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் ஆட்டோ […]
இந்தியாவின் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இதற்கு முன்பு டொயோட்டா யாரிஸ் ஜெ-ஆப்ஷனல் மற்றும் வி-ஆப்ஷனல் என இரு வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. தற்போது, அந்நிறுவனம் ஜி-ஆப்ஷனல் என்ற புதிய வேரிஎண்ட் மடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில்முந்தைய வேரிஎண்ட் மாடல்களை போன்றே மேனுவல் மற்றும் சி.வி.டி. என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சி.வி.டி. ஆப்ஷன் கொண்ட மடலின் விலை ரூ. 10.83 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், […]
நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மிஷ்கின் இயக்கத்தில் விஷால் – பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கவுள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்திருந்த நடிகர்கள் பலர் 2-ம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்தின் 2-வது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கி வருகிறது. இதில், தூய்மை பராமரிப்பு சின்னத்தின் இரண்டாவது இடமாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தேர்வு செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், சுழற்சி முறையில் சுகாதாரப் […]
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வந்தது. […]
நடிகை ஐஸ்வர்யா மேனனின் புன்னகை செய்யும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல இந்திய நடிகையான ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துவருகிறார். https://www.instagram.com/p/B2HE29zlKEY/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again சமீபத்தில் இவர் புன்னகை செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஜோக்கர் படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜோக்கர் படத்தின் கநாயகியாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து அணைத்து இளைஞர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன. இந்த போட்டோஷூட் குறித்து பேட்டியளித்த இவர் “ஜோக்கர் படத்தை தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசம் வாய்ந்த மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது மீண்டும் புடவையில் போட்டோஷுட் செய்திருக்கிறேன். இந்த போட்டோஷூட் ஒரு […]
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாக இருக்கும் இப்படத்திற்கு நடிகர் ஆர்யா நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தற்போது விரைவாக நடைபெற்று வருவதாகவும், குரங்கு பொம்மை படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க […]
எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது ஹெக்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஹெக்டர் எஸ்யூவி காரை 28,000 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது . மேலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாதத்திற்கு 2,000 காரை மட்டும் உற்பத்தி […]
மாருதி நிறுவனத்தின் புதிய காரான வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் சோதனை புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையதளத்தில் வெளியானது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் இந்த காரின் சோதனை செய்யப்பபட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலில் மேம்பட்ட இன்டீரியர்கள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வெளிப்புறமும் புதிய பம்ப்பர்கள், புதிய ஹெட்லைட் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வேரியண்ட் செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் கார்களின் விலை ரூ. 16.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் செல்டோஸ் மாடல் ஆகும். இந்த புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடலானது 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் […]
ஹீரோ நிறுவனம் முதன் முதலாக பி.எஸ். மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ்.6 மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மோட்டார் சைக்கிள் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலை அறிமுகம் செய்தது. இது ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 4 மாடலின் விலையை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. […]
நடிகர் அருண் விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாக நடிகர் அருண் விஜய் நடித்த “குற்றம் 23” திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அருண் விஜய் தற்போது பாக்ஸர், மாஃபியா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயாவின் நடன வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது அரவிந்சாமிக்கு ஜோடியாக ‘நரகாசூரன்’, விமலுக்கு ஜோடியாக ’சண்டைகாரி தி பாஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் […]
இயக்குனர் கௌதம் மேனனுடன் நடிகர் சூர்யா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘சூரறை போற்று’ திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் நடிகர் சூர்யா இணைந்து ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வட சென்னை’ படத்தின் வெற்றிக்குப் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனத்துடன் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரைக்கு வரஉள்ளது. பூமணியின் […]
சீனாவின் அன்னிய செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கு அமெரிக்காவுடன் வர்த்தக போர் நீடித்து வருகிறது. இதனால் சீனாவின் அன்னிய செலவாணி கையிருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக ஆகஸ்ட் மாதத்தில் 350 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி அன்னிய செலவாணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 3.1072 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கத்தால் சீனாவின் அன்னிய செலவாணி […]
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு அனுமதியும் இல்லாமல் விளையாட சென்றதால் பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். இவர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் துவக்க விழாவில் கலந்து கொண்டார். மேலும் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கேகேஆர் அணியின் சீருடை அணிந்ததும் அணி வீரர்களின் ஓய்வறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அது தொடர்பாக சில புகைப்படங்களும் இணையத்தில் வலம் வருகிறது. இதனால் இந்த விவகாரம் தினேஷ் கார்த்திக்கு எதிராக […]