கவாஸ்கி நிறுவனம் தனது புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. மோட்டோர் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. மோட்டோர் சைக்கிளில் கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களிலும் , சிலஇடங்களில் தங்க நிற ஹைலட்டர்கலுடனும் , தோற்றத்திலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 பைக் ஆனது வருகிற அக்டோபர் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளது . இதன் விலை ரூ.13.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், கவாஸ்கி நின்ஜா ZX-10R பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 11,200 […]
Author: news-admin
ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலான ஆர்வி 400 பைக்கை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மேலும் , அசத்தலான தோற்றத்தை கொண்டுள்ள ஆர்வி 400 பைக் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் […]
டாப் 10 கார்களின் வருட விற்பனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதக் கணக்கெடுப்பின்படி , கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 1.07 லட்சம் ஆகும் . ஆனால் , கடந்த ஆண்டு 1.35 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 21 சதவிதம் கார் விற்பனை குறைந்துள்ளது. இதில் , மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து உள்ளது . இதன்மூலம் […]
இந்தியா முழுவதிலும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி, மும்பை, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அணைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
“கோமாளி” படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார். இயக்குனர் அகமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் இப்புதிய படத்தில் நடிகை டாப்ஸி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்த புதிய படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 02 கிரிகோரியன் ஆண்டு : 245_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 246_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 120 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1642 – இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது. 1666 – லண்டன் பெரும் தீ: லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன. 1752 – கிரெகொரியின் நாட்காட்டி மேற்கு […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது. சியோமி நிறுவனம் தனது புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்ய தயாராக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.088 inch ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என அனைத்தும் உயர் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. […]
நடிகை சாய் பல்லவியோடு நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என நடிகை நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தனது தனித்துவமான நடிப்பாலும் அசத்தலான நடனத்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தலைசிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராணா, நந்திதா தாசுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் வேணு உடுக்கலா, நந்திதா தாஸ் மற்றும் சாய் பல்லவி உடனான காட்சிகளை முதலில் படம் எடுத்துள்ளனர். சாய் பல்லவியுடன் நடித்த நந்திதா தாஸ் “நடிகை […]
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவராக செயற்பட்டு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வை பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர். ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன். — வைரமுத்து (@Vairamuthu) September 1, 2019 இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது […]
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தெலுங்கானா, கேரளா, இமாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜனுக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். 1997-ம் ஆண்டு வெளிவந்த “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 2007-ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் […]
சிறுதானிய குழிப்பணியாரம் தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 1/2 கிலோ சாமை – 300 கிராம் குதிரைவாலி – 200 கிராம் உளுந்து – 400 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு பெருங்காய்த் தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் இட்லி அரிசியுடன் சாமை , குதிரைவாலி அரிசி, உளுந்து ஆகியவற்றைப் […]
சிவப்பு அவல் பாயசம் தேவையான பொருட்கள் : சிவப்பு அவல் – 1 கப் பால் – 2 கப் முந்திரி – 10 சர்க்கரை – 1 கப் தேங்காய்த் துருவல் – 1/4 கப் ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை நெய் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: ஒரு கடாயில் நெய் விட்டு , சிவப்பு அவலை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் பாலை நன்கு காய்ச்சி, அவல், முந்திரி சேர்த்து […]
தனியா சட்னி தேவையான பொருட்கள் : தனியா – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 10 பூண்டு – 2 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1/4 கப் எண்ணெய் – தேவைக்கேற்ப உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் தனியாவை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த […]
பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் தன் படத்தில் இடம்பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம் அணைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் தந்தைக்கும், மகளிற்கும் இடையேயான பாச போராட்டம் அழகாக முறையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் வரும் தந்தையின் கதாபாத்திரம் தனது மகளிற்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அதனால் இனி தான் நடிக்கும் அணைத்து படங்களிலும் பெண்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை […]
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று திரைக்கு வந்தது. அதிரடி ஆக்சன் […]
ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டிரைபர் எம்.பி.வி. காரை கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் இப்புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிரைபர் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் […]
ஜான்வி கபூர் கரண் ஜோகர் தயாரிப்பில் பெண்மணி ஒருவரின் வரலாற்று கதையில் நடித்துள்ளார் . மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். இவர் நடித்த முதல் படம் “தடக்” ஆகும் . இப்படத்திற்கு பின்பு ‘தடக்’ படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோகர் தயாரிப்பில் ஜான்வி கபூர் மீண்டும் நடிக்க உள்ளார் . மேலும் , ’குஞ்ஜன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. […]
மூங்தால் ஃ ப்ரை தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு – 100 கிராம் சமையல் சோடா – 1 சிட்டிகை மிளகாய்த்தூள் – தேவையான அளவு பெருங்காயத்தூள் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – சிறிதளவு செய்முறை: முதலில் பாசிப்பருப்புடன் சமையல் சோடா சேர்த்து ஊறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுத்து மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கினால் சுவையான மூங்தால் ஃ ப்ரை […]
நடிகர் தனுஷ் தற்போது புதியதாக மலையாள படத்திற்கு பாடல் ஒன்றினை எழுதி , அவரே பாடி உள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென தனி கால்த்தடம் பதித்து, முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது ‘அசுரன்’, “என்னை நோக்கிபாயும் தோட்டா” , “பட்டாஸ்” போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . இந்த மூன்று படங்களும் வருகின்ற மாதங்களில் வெளியாக உள்ளது . இந்நிலையில் , முதல் முறையாக மலையாள படத்துக்கு பாடல் எழுதி உள்ளார் தனுஷ். குறிப்பாக, அந்த பாடலை அவரே பாடியும் உள்ளார். இந்த […]
சந்தானம் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் 1 லுக் போஸ்டர் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த நடிகர் சந்தானம் . தற்போது அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2″ போன்ற படங்களும் மேலும் சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் , விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி’ படத்தில் […]
மோதகம் தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 1 கப் வெல்லம் – 1 கப் ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் , உப்பு , நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு பின் அதில் அரிசி மாவை தூவி, கட்டியில்லாமல் கிளறி , ஈரத் துணியால் மூடி வைக்க வேண்டும். வெல்லத்தை […]
அஜித்குமார் நடிக்க இருக்கும் “தல60” படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார் . ஹச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தல அஜித் குமார் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் , அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் இணைந்து உருவாகும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் […]
மரவள்ளி குச்சி சிப்ஸ் தேவையான பொருட்கள் : மரவள்ளிக்கிழங்கு – 2 மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை மஞ்சள்தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் மரவள்ளிக் கிழங்கை சுத்தம் செய்து சிறிது வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை மெல்லிய குச்சிகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெயைக் காய […]
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக இந்தி நடிகர்களுக்கு பதிலாக தமிழ் நடிகரே நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது . இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது . இந்த படத்தில் கமல்ஹாசனும் , அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளனர் . மேலும், அதிக பொருள் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், விவேக் , பிரியா பவானி சங்கர், ரகுல் […]
கூகிள் நிறுவனம் playstore யில் இருந்து கேம் ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது . லட்சக்கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி கேம் ஸ்கேனர். இந்த செயலியில் ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை எளிதில் பிடிஎப் ஆக மாற்றலாம்.இந்நிலையில் , இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே, கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் “playstore” இல் இருந்து நீக்கியுள்ளது. மேலும், மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும், ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
புதினா சட்னி தேவையான பொருட்கள்: புதினா – 1 கட்டு வெங்காயம் – 1 மிளகாய் வத்தல் – 6 புளி – சிறிதளவு உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி பூண்டு – 3 பல் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை , வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கி கொள்ளவும் . பின் இதனுடன் சுத்தம் செய்த புதினா, புளி, மிளகாய் வத்தல் சேர்த்து […]
கீரை பக்கோடா தேவையான பொருட்கள் : கீரை – 1 கட்டு கடலை மாவு – 1 கப் பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் இஞ்சி விழுது – 2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கேற்ப சீரகம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை: முதலில் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவுடன், கீரை, உப்பு, சீரகம் மற்றும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் […]
மட்டன் பெப்பர் ஃப்ரை தேவையான பொருட்கள்: மட்டன் – 1/4 கிலோ பெரிய வெங்காயம் – 2 பட்டை – 1 கிராம்பு – 1 ஏலக்காய் – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 5 கருவேப்பிலை – தேவையான அளவு மிளகு – 1 ஸ்பூன் சீரகப் பொடி – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் […]
ரோட்டுக்கடை மட்டன் சால்னா தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 பட்டை- 1 கிராம்பு – 1 ஏலக்காய் – 2 பச்ச மிளகாய் – 4 மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் தனியாத் தூள் – 1 ஸ்பூன் தேங்காய்ப் பால் – 1 கப் இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் […]
பாகற்காய் ரசம் தேவையான பொருட்கள் : பாகற்காய் – 1/4 கிலோ மஞ்சள்தூள் – 1 சிட்டிகை புளி – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – சிறிதளவு கொத்தமல்லித் தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் , புளிக்கரைசல் சேர்த்து, […]
செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா தேவையான பொருட்கள் : பன்னீர் – 1 கப் தக்காளி – 2 வெங்காயம் – 2 உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் கிராம்பு – 2 பட்டை – சிறிய துண்டு பிரியாணி இலை – 1 கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 5 மிளகு – 10 […]
வைபவ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘சிக்சர்’ பட தயாரிப்பாளருக்கு பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நடிகர் வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ள சிக்சர் திரைப்படம் இன்றுமுதல் திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் அனுமதி பெறாமல் தன்னுடைய புகைப்படத்தையும் சின்னத்தம்பி பட வசனத்தையம் சிக்ஸர் படத்தில் தவறான முறையில் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றம் சுமத்தியுள்ளார். கவுண்டமணியின் நற்பெயருக்கு கெடுதல் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள காட்சியை நீக்கி, மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் இல்லையேல் சட்டபூர்வமாக நடவடிக்கை […]
கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் தயாரித்த கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி, கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது. Fuel hose-ல் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யவே இந்த 40,618 வாகனங்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசுகி நிறுவனம். இந்நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் புது ஜெனரேசன் வாகன் ஆர் காரை அறிமுகம் செய்தது. 1.0 லிட்டர் […]
‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ‘அனுபமா பரமேஸ்வரனின்’ லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரலாகி வருகிறது. கேரளத்தின், திரிச்சூர்இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த நடிகை அனுபமா பரமேசுவரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் வாயிலாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் […]
புதுச்சேரியில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . புதுச்சேரியில் பாலாஜி நகர் மொட்டைத்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வருபவர் தத்துவசாமி. இவரது வீட்டின் கதவு இன்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை . எனவே சந்தேகமடைந்த வீட்டின் காவலாளி வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளார் . அப்போது தத்துவசாமி நிர்வாண நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் […]
தமிழ்நாட்டின் புதிய சின்னமாக “தமிழ் மறவன் பட்டாம்பூச்சி” அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ்நாட்டின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம் , வரையாடு , மரகதப்புறா,செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன. அந்த வகையில் தமிழ் மறவன் பட்டாம்பூச்சியை மற்றொரு சின்னமாக அறிவிக்க வேண்டுமென, முதுமை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரியல் பாதுகாவலர் ஆகியோர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர் . இதையடுத்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சம்புக் க்ளோலிக்கர் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி தமிழ் நாட்டின் […]
பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் கஷ்ணவி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது . பாகிஸ்தான் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் கஷ்ணவி ஏவுகணையை பலுசிஸ்தானில் உள்ள சான்மியானி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது . இந்த கஷ்ணவி ஏவுகணை சோதனையை முன்னிட்டு கராச்சி விமான நிலையத்தில் இருந்து மூன்று சர்வதேச மார்கங்களுக்கான வான்வழி சேவை வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது . மேலும் , காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி உலகநாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் செய்த முயற்சிகள் […]
வேலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இலக்கியநாயக்கன்பட்டியின் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். நேற்று இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர் . அப்போது , கதவை உடைக்க முடியாத காரணத்தால் கொள்ளையர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அதன்பின் , இந்த காட்சிகள் அருகே அருகே இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது. மேலும் , கொள்ளையர்கள் இதற்கு […]
ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி தேவையான பொருள்கள்: தனியா – 1 கிலோ குண்டு மிளகாய் – 1/2 கிலோ துவரம்பருபு்பு – 400 கிராம் கடலைப்பருப்பு – 200 கிராம் மிளகு – 100 கிராம் வெந்தயம் – 40 கிராம் விரளி மஞ்சள் – 100 கிராம் செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியே […]
பழனியில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாத மற்றும் கந்தவிலாஸ் பஞ்சமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . மேலும், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனையைக் காட்டிலும் இந்த கடைகளில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு ரசீதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி , அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் […]
பாசிப்பருப்பு இட்லி தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 2 கப் பச்சரிசி – 1/2 கப் சர்க்கரை – 2 கப் தேங்காய்த் துருவல் – 1 கப் ஏலப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் ஆப்பசோடா – 1 சிட்டிகை நெய் – 4 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து , அதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் […]
ஓட்ஸ் தக்காளி கஞ்சி தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 1/2 கப் தக்காளி – 4 மிளகுத்தூள் – 2 சிட்டிகை உப்பு – தேவையானஅளவு செய்முறை: முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும் . ஓட்ஸை சிறிது சுடுநீரில் போட்டு எடுத்து , வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தினால் சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி தயார் !!!
Flipkart மற்றும் Amazon நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை தொடங்கியது. Flipkart மற்றும் Amazon நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கியது. Flipkart நிறுவனத்தின் சார்பில் Month-End Mobiles Fest விற்பனை என்றும் ,Amazon நிறுவனத்தின் சார்பில் Fab Phones Fest விற்பனை என்றும் நடத்தி வருகிறது. இந்த விற்பனைகள் மூலம் சந்தையில் பிரபலமாக உள்ள பல ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி மற்றும் சலுகையில் வழங்கிவருகிறது. Flipkart-ல் நடைபெறும் தள்ளுபடி விற்பனை இம்மாதம் 31-ம் தேதி வரையும், […]
பிரெட் மில்க் அல்வா தேவையான பொருட்கள்: ஸ்வீட் பிரெட் – 5 துண்டுகள் பால் – 1 கப் தேங்காய் துருவல் – 1/4 கப் சர்க்கரை – 1/4 கப் ஏலப்பொடி – 1/4 டீ ஸ்பூன் முந்திரி – 3 பாதாம் – 3 நெய் – தேவையான அளவு மில்க்மெய்ட் – 1/2 டேபிள் ஸ்பூன் காய்ந்த திராட்சை – 1/2 டேபிள் ஸ்பூன் வெணிலா எஸென்ஸ் – 2 துளிகள் செய்முறை: […]
வாழைக்காய் வடை தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 4 பச்சைப் பயறு – 100 கிராம் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 இஞ்சி – ஒரு துண்டு கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காய்களை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊற வைத்து , பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் […]
பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் தன் சொத்துக்கள் முழுவதையும் தன் மகன் மகளுக்கு பிரித்து கொடுப்பதாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் நடித்து பல கோடிகள் சம்பளமாக பெற்றுவருகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். சமீபத்தில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி […]
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வடக்கு மயிலோடை அருகேயுள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழில் செய்துவரும் இவரும், இவரது மனைவியும் சம்பவதினத்தன்று வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் மாற்றுத்திறனாளியான பால்ராஜின் மகன் மகாராஜன்(20) தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்ததில் மகாராஜனின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் இருந்த மின்சாதன பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த மகாராஜன் கயத்தாறு […]
இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்த பிழையை கண்டறிந்த சென்னை வாலிபருக்கு 7.2 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிழை இருப்பதை கண்டறிந்த சென்னையை சேர்ந்த லக்ஷமன் முத்தையா என்பவருக்கு ரூ. 7.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போன்று இம்முறையும் இன்ஸ்டாகிராமில் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை வழங்கும் முறையில் இருக்கும் தவறை கொண்டு பல பயனர்களின் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை உருவாக்கி ஹேக் செய்ய முடியும் என்பதை கண்டறிந்துள்ளார். இதனை உறுதிப்படுத்திய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு குழு லக்ஷமன் முத்தையாவுக்கு ரூ. […]
ராமாயணத்தின் 3டி திரைப்படத்தில் 3 மொழியைச் சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர் . ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் அதிகம் எடுக்கப்பட்டது. அதன்பின் அந்த படத்தின் மீதான நாட்டம் குறைந்தது. இந்நிலையில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் இயக்குனர்களுக்கு அதிகம் ஆர்வம் உருவாகி உள்ளது . அதன்படி 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ திரைப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை திஷ் திவாரி ரவி மற்றும் உதய்வார் இணைந்து இயக்க […]