Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அது கற்பனையே வேண்டாம் பின்பற்றாதே த்ரிஷாவின் அட்வைஸ் ..!!

நடிகை திரிஷா சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் . பிரபல நடிகை திரிஷா தற்போது யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் அமைப்பின் சார்பில் “குழந்தைகள் உரிமைகள்” தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்றும், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ரவா சர்க்கரை பொங்கல் செய்யலாம் வாங்க !!!

ரவா சர்க்கரை பொங்கல் தேவையான  பொருட்கள் : ரவை – 2 கப் வெல்லம் – 5  கப் நெய் – 2 கப் ஏலக்காய் – 10 தண்ணீர் – 6 கப் முந்திரிப்பருப்பு – 20 செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ரவையைப்  போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். ஒரு கடாயில்  தண்ணீரை கொதிக்க வைத்து, ரவையை போட்டு கிளற  வேண்டும் . வெல்லத்தை  […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சென்னையில் புதிதாக பரவும் எலக்ட்ரிக் … அதிர்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் ..!!

சென்னையில் புதிய மகேந்திர நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் , அதைக் கருத்திற்கொண்டு பல்வேறு நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ,  மஹிந்திரா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு புதிய ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோக்களுக்கு ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என பெயரிடப்பட்டுள்ளது .   மேலும் ,  இந்த ஆட்டோ ஐ.பி.67 […]

Categories
இந்திய சினிமா சினிமா

கவர்ச்சி இல்ல படுகவர்ச்சிக்கு ரூ . 2,00,00,000 … பிரபல நடிகையின் ரகசியம் அம்பலம் ..!!

இந்தி படத்தில் படுகவர்ச்சியாக நடனம் ஆடிய  ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு   ரூ . 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது .  இந்தி சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டும் நடித்து வரும் நிலையில், தற்போது அவருக்கு கவர்ச்சி பாடலில் நடிக்க பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரபாஸ் நடித்துள்ள  சாஹோ படத்தில் படுகவர்ச்சியாக நடனமாட வேண்டும் என படக்குழு அவர்களிடம் கேட்டுள்ளது .     பின்னர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் இனிப்பு சீடை செய்வது எப்படி !!!

இனிப்பு சீடை தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு – 1 கப் தேங்காய் துருவல் –  1/4  கப் வெல்லம்  –  1  கப் எள்  –  1  டேபிள்ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில்  தேங்காய் துருவல் , பச்சரிசி மாவு ,வெல்லம் மற்றும் எள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும்  மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சேமியா பக்கோடா செய்வது எப்படி !!!

சேமியா பக்கோடா தேவையான பொருட்கள் : சேமியா  – 1 கப் கடலைமாவு – 2 கப் பெரிய வெங்காயம் –  4 இஞ்சி – 2 துண்டு பச்சை மிளகாய்  – 10 சோம்பு –  2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு  –  தேவைக்கு ஏற்ப எண்ணெய் –  தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில்  சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, வெங்காயம், சோம்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தாய்ப்பால் சுரக்க உதவும் பூண்டுக்கஞ்சி!!!

பூண்டுக்கஞ்சி தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி – 1 கப் ரவை – 1 கப் பூண்டு – 8 பல் மோர் –  4  கப் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில்  ரவை,  அரிசி,  பூண்டு  ஆகியவற்றை தண்ணீர் , சேர்த்து,  வேகவைத்துக் கொள்ள  வேண்டும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகினால் சுவையான பூண்டுக்கஞ்சி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பைனாப்பிள் ஐஸ்கிரீம் செய்வது எப்படி !!!

பைனாப்பிள் ஐஸ்கிரீம்  தேவையான பொருட்கள்: பைனாப்பிள் – 1 பால்பவுடர் – 2 கப் தண்ணீர் – 4 கப் சர்க்கரை – 2 கப் ப்ரெஷ் க்ரீம்  – 2 கப் பைனாப்பிள் எசென்ஸ்  – 2 தேக்கரண்டி மஞ்சள் ஃபுட் கலர்  – சிட்டிகையளவு செய்முறை: முதலில்   பைனாப்பிள் ஸ்லைஸ்களை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு  வேகவைத்துக் கொள்ள வேண்டும்.  பால் பவுடருடன் வேகவைத்த பைனாப்பிள், க்ரீம், எசென்ஸ்,  சர்க்கரை, ஃபுட் கலர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறு வெண்டைக்காய் பக்கோடா!!! 

வெண்டைக்காய் பக்கோடா தேவையான  பொருட்கள் : வெண்டைக்காய் –  1/4 கிலோ கடலை மாவு – 2 கப் மிளகாய்தூள் –  1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்  – 1/2  டீஸ்பூன் உப்பு  – சுவைக்கேற்ப எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் வெண்டைக்காயை  சிறு துண்டுகளாக நறுக்கி கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெயைக் காயவைத்து,  மாவை எடுத்து சிறுசிறு துண்டுகளாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி பஜ்ஜி மாவு கடையில் வாங்காதீங்க …வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம்!!!

பஜ்ஜி மாவு தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு –  2 கப் பச்சரிசி — 1/4 கப் ஆப்ப சோடா – சிறிதளவு கலர் பவுடர்  – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 8 உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் கடலைப்பருப்பு ,காய்ந்த மிளகாய்   மற்றும் பச்சரிசி ஆகியவற்றை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக் கொள்ள  வேண்டும் . பின்  இதனுடன்,  ஆப்ப சோடா சேர்த்து சலித்து , தேவைப்பட்டால் கலர் பவுடர் சேர்த்து  கிளறினால் பஜ்ஜி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான துவரம் பருப்பு தோசை செய்யலாம் வாங்க !!!

துவரம் பருப்பு தோசை தேவையான  பொருட்கள் : புழுங்கலரிசி –  2 கப் துவரம்பருப்பு  – 1 கப் உப்பு – தேவையான அளவு பச்சை மிளகாய்  – 4 தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்  – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி, பருப்பை தனித்தனியாக ஊறவைத்து உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கி,  தோசைகளாக வார்த்து  சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, வெந்ததும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான  ஆப்பிள் அல்வா செய்வது எப்படி !!!

ஆப்பிள் அல்வா தேவையான  பொருட்கள் : ஆப்பிள்  –  1 பால்கோவா-  1/4  கப் சர்க்கரை – 1/4  கப் நெய் – 1/4 கப் ஏலக்காய்தூள்  – 1/2 டீஸ்பூன் முந்திரி – 10 பாதாம் – 5 செய்முறை: முதலில் ஆப்பிளை  துருவிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில்  நெய் ஊற்றி , பாதாம், முந்திரி  சேர்த்து  வறுத்து ஆப்பிளை சேர்த்து , சிறு தீயில் வைத்து  நன்கு கிளற  வேண்டும் .  பின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே சூப்பரான மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் செய்யலாம் !!!

மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் தேவையான  பொருட்கள் : ஆப்பிள் – 1 வாழைப்பழம்- 1 சப்போட்டா- 1 கொய்யா- 1 சர்க்கரை  – 1 கப் சிட்ரிக் ஆசிட் –  1/2  டீஸ்பூன் டோனோவின் எசன்ஸ் –  1 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஆப்பிள் ,  வாழைப்பழம் , சப்போட்டா , கொய்யா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்   ஒரு கடாயில் பழக்கூழுடன் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் சேர்த்து  சிறு தீயில் வைத்து  நன்கு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்!!!

சப்போட்டா மில்க் ஷேக் தேவையான பொருட்கள் : சப்போட்டா  – 2 பால் – 1 கப் பாதாம்பருப்பு  – 5 சர்க்கரை –  தேவைக்கேற்ப செய்முறை: முதலில் சப்போட்டா பழங்களை விதை நீக்கிக் கொள்ள வேண்டும் . இதனுடன்  பால், சர்க்கரை மற்றும்  பாதாம்   சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் குளிர வைத்து பரிமாறினால் சுவையான சப்போட்டா மில்க் ஷேக் தயார் !!!

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தலை சிறந்த பந்து வீச்சாளர் பும்ரா … முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் புகழாரம் ..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் பும்ராவைப் பாராட்டி புகழ்ந்துள்ளார் . இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டானது ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பும்ராஒரு விக்கெட்டையும்  , 2-வது இன்னிங்சில் 8 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இந்நிலையில் , அவரது பந்து வீச்சை கண்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் அசந்து போனார்கள் . இதில் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காஞ்சனா” இந்தி ரீமேக் “லட்சுமிபாய்” படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா ?

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . பிரபல நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் நடித்து இயக்க்கிய “காஞ்சனா 3” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ,  “லட்சுமிபாய்” என்ற இந்தி படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகியதும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சீதாப்பழ பாயசம்!!!

சீதாப்பழ பாயசம் தேவையான  பொருட்கள் : சீதாப்பழம்  – 1 பால் –  1 கப் சர்க்கரை – ருசிக்கேற்ப ஏலக்காய்தூள் – 1/4 டீஸ்பூன் முந்திரி – 10 செய்முறை: முதலில் பாலைக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் சீதாப்பழத்தை சேர்த்து கிளறி  ,  ஏலக்காய்தூள் மற்றும் முந்திரி  சேர்த்து  பருகினால் சுவையான  சீதாப்பழ பாயசம் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான  பைனாப்பிள் கேசரி செய்து பாருங்க !!!

பைனாப்பிள் கேசரி தேவையான  பொருட்கள் : அன்னாசிப் பழம் – 1 கப் ரவை – 1 கப் சர்க்கரை  – 2 கப் நெய்  – 1/4  கப் அன்னாசி எசன்ஸ் –  2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு  – 10 ஃபுட் கலர் (மஞ்சள்)  – 1/4  டீஸ்பூன் எண்ணெய்  – 1 தேவையான அளவு செய்முறை: முதலில் அன்னாசிப்பழத்துடன்   சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும் . ஒரு  கடாயில்  நெய் சேர்த்து ரவையை   வறுத்தெடுக்க வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை எதிர்த்து நிற்கும் கார்த்தி , விஜய் சேதுபதி ஜெயிக்கப்போவது யார் ?

கார்த்தி நடித்து வரும் “கைதி படத்தின்” ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள  படம்  கைதி. இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடையாது . மேலும் , முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். இந்நிலையில் , , ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் , ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர் சாதத்துக்கு ஏற்ற சூப்பர் சைடிஷ்  மாங்காய் பச்சடி!!!

மாங்காய் பச்சடி தேவையான  பொருட்கள் : மாங்காய் – 2 பச்சை மிளகாய் – 6 வெங்காயம் – 1 மஞ்சள்தூள் –  1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு சர்க்கரை – 1/4  கப் கடுகு –  1  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1  டீஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு , உளுத்தம்பருப்பு சேர்த்து, வதக்கி நறுக்கிய […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்திய மண்ணில் அசத்த வரும் புதிய கார் … ரெனோல்ட் நிறுவனத்தின் அசத்தல் கார் ..!!

ரெனால்ட் நிறுவனம் தனது புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை  இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரானது  அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த , புதிய க்விட் கார் பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , இந்த  புதிய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூடான சாதத்துடன் பருப்பு சாத பொடி சேர்த்து சாப்பிட்டுப்பாருங்க !!!

பருப்பு சாத பொடி தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை –  1  கப் பூண்டு – 1 சிகப்பு மிளகாய் – 10 கொப்பரை தேங்காய் – 1 ஸ்பூன் நெய் – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நெய் விட்டு  பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் சேர்த்து  வறுத்து  சிறிது உப்பு சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். பின்  இதனுடன் கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து  அரைத்து எடுத்தால் பருப்பு சாத பொடி தயார் !!! […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஸ்மார்ட் போனுக்கு சங்கு கூத வரும் சாம்சங் … அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் ..!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனை  இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனானது ஏற்கனவே அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த , கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.     மேலும் , 13 எம்.பி., 2 எம்.பி. பிரைமரி கேமரா,  மற்றும் 8 எம்.பி. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வார்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியீடு…!!!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்’ திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ஹ்ரிதிக் ரோஷன் நடித்திருக்கும் ‘வார்’ படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைகர் ஷெராஃப், வாணி கபூர்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைபடத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது . ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அட்டை: மத்திய அரசு நடவடிக்கை

ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதை  தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு  இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டது. அரசு சலுகைகள், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை என்பதால், அம்மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் பதிவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகளாக  ஜம்மு- காஷ்மீர் முழுவதும் அடுத்த வாரத்திற்குள் அதிகளவிலான பொது சேவை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அஜீரணத்தை போக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படி

இஞ்சி தொக்கு தேவையான பொருட்கள்: இஞ்சி – 2 துண்டுகள் தனியா – 1  டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 தேங்காய் – 1/2 கப் கடுகு –  1/4 ஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் புளி கரைச்சல்- 1 ஸ்பூன் பெருங்காயம் – ஒரு சிட்டிகை உப்பு –  தேவையானஅளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் இஞ்சியை  சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு இஞ்சியை போட்டு  வதக்கி எடுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கேரட்  சட்னி !!!

கேரட்  சட்னி தேவையான பொருட்கள் : கேரட் – 5 வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 பூண்டு – 3 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட்,  புளி , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி  சிறிது  தண்ணீர் விட்டு அரைத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பட்டர்பீன்ஸ் பொரியல் செய்வது எப்படி !!!

பட்டர்பீன்ஸ் பொரியல் தேவையான பொருட்கள் : பட்டர் பீன்ஸ் – 1/4  கிலோ வெங்காயம் –   1 முந்திரி – 6 கசகசா  –  1  டீஸ்பூன் சோம்பு –   1  டீஸ்பூன் பட்டை – 1 லவங்கம் –   1 தேங்காய் துருவல் –   1/2 கப் மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லி – தேவையான அளவு உப்பு – தேவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குடமிளகாய் சட்னி செய்வது எப்படி !!!

குடமிளகாய் சட்னி தேவையான  பொருட்கள் : குடமிளகாய் –  1 சின்ன வெங்காயம் – 1 கப் பச்சை மிளகாய் – 9 தக்காளி  –  1 மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன் புளி – எலுமிச்சை அளவு கடுகு –  1/4  டீஸ்பூன் சீரகம் – 1/4  டீஸ்பூன் வெந்தயம் – 1/4  டீஸ்பூன் கறிவேப்பிலை  – 1/4  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு –  1/4  டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: தினேஷ் கார்த்திக் தமிழக அணி கேப்டனாக தேர்வு

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் தினேஷ் கார்த்திக், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி சார்பில் பங்கேற்று ஆடினார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16-ம் தேதி வரை ஜெய்பூரில் விஜய் ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், தேர்வுக் குழுத் தலைவர் செந்தில்நாதன் கூறுகையில், அனுபவம் மற்றும் சக வீரர்களை ஊக்கப்படுத்துவதில் […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுத்தீ: பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு G7 நாடுகள் உதவி…!!!

அமேசான் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத  காட்டுத் தீ பரவி வருகிறது. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டிலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசுவேலா போன்ற  மற்ற நாடுகளிலும் காடுகள் பரவி கிடக்கின்றன. இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட நாடுகள்  வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனால் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ G7 நாடுகள் முன்வந்துள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி 20 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் புதிய படத்திற்கு படக்குழு டைட்டில் வைத்து டைட்டில் புரமோவை  வெளியிட்டுள்ளது .  தமிழகத்தில் தனக்கென தனிக் கால்தடம் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் , சூரியா , விஷால் , சிவகார்த்திகேயன் , தனுஷ் உள்ளிட்ட  பல நடிகர்களுடன் நடித்துள்ளார் . மேலும் , கடந்த ஆண்டு இவர் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் . இப்படங்களின் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மெர்சல் காட்ட வரும் “டிரைபர்  எஸ்.யு.வி” … இந்தியாவில் அசத்தல் ஆரம்பம் ..!!

ரெனால்ட் நிறுவனம் தற்போது டிரைபர்  எஸ்.யு.வி என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய உள்ளது . பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இதற்கு முன்பு  க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் , தற்போது டிரைபர் என்ற பெயரில்  எஸ்.யு.வி என்ற புதிய  மாடலை அறிமுகம் செய்ய உள்ளது . மேலும் ,  இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்டிருந்த நிலையில் ,  இம்மாதம் 28-ந் தேதி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஜப்பானிய மோட்டார் சைக்கிள் இந்தியாவில் … வெறித்தன வெயிட்டிங்கில் இளைஞர்கள் ..!!

ஹோன்டா நிறுவனம் புதியதாக ஹோன்டா சி.பி.150எம் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . ஹோன்டா நிறுவனம் தற்போது சர்வதேச ஜப்பானிய மோட்டார் சைக்கிளான  யு.ஜே.எம்  அடிப்படையில் ஹோன்டா சி.பி.150எம் என்ற அதிநவீன மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . இந்த ஹோன்டா சி.பி.150எம் மோட்டார் சைக்கிளானது  யமஹா நிறுவனத்தின் எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் , சி.பி.150எம் என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மசாஜ் செய்யும் வசதி கொண்ட மாடல் கார் … ஆடி நிறுவனத்தின் அசத்தல் கார் ..!!

ஆடி நிறுவனம் தற்போது  தனது நான்காம் தலைமுறை ஏ8.எல் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவில்  2017-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் , இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கிவிட்டது . இந்த ஆடி ஏ8.எல். காரின்  நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீட்டராக உருவாக்கப்பட்டுள்ளது . இது  முந்தைய மாடலைக் காட்டிலும்  37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரம் அதிகமாக கொண்டுள்ளது . […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 44000 ராணுவ வீரர்கள் குவிப்பு …!!!

 அமேசான் காட்டில் பரவி வரும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 44000 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.  அரிய வகை மரங்கள், உயிரினங்கள், சிலந்திகள், அபூர்வ மூலிகைகள் அடங்கிய உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளில் ஒன்றான அமேசானில் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காத காட்டுத் தீ பரவி வருகிறது. பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டதால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. தீயை அணைக்கும் பணியில் 44000 […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பூண்டு துவையல் அரைப்பது எப்படி !!!

பூண்டு துவையல் தேவையான  பொருட்கள் : பூண்டு – 1 கப் காய்ந்த மிளகாய் – 2 புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு- தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, புளி,காய்ந்த மிளகாய்,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி  அரைத்துக் கொள்ளவேண்டும்.  மற்றொரு  கடாயில்  நல்லெண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடசுட மசாலா இட்லி செய்யலாம் வாங்க !!!

மசாலா இட்லி தேவையான பொருட்கள் : இட்லி – 5 வெங்காயம்- 1 தக்காளி – 1 கேரட்  – 1 இஞ்சி, பூண்டு விழுது – 1/2  ஸ்பூன் மிளகாய்ப் பொடி- 1/2  டீஸ்பூன் சாம்பார் பொடி- 1/2  டீஸ்பூன் கரம் மசாலா பொடி – 1/2  டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  இட்லிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில்  போட்டு பொரித்து  எடுத்து கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி!!!

ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி தேவையான  பொருட்கள் : பொட்டுக்கடலை – 1 கப் காய்ந்த மிளகாய் – 7 பூண்டு – 4 பல் சீரகம் – 1/2  டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  காய்ந்த மிளகாய்  மற்றும் சீரகத்தை போட்டு முதலில் வறுத்தெடுத்துக் கொள்ள  வேண்டும். பின் மிக்ஸியில் மிளகாய்  , சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுத்தால்  சுவையான  ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொத்தமல்லி துவையல் சுவையாக அரைப்பது எப்படி !!!

கொத்தமல்லி துவையல் தேவையான  பொருட்கள் : கொத்தமல்லி இலை –  1 கட்டு காய்ந்த மிளகாய் – 9 புளி – சிறிதளவு கடுகு – 1/4  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொத்தமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில்  எண்ணெய்  ஊற்றி  உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கொத்தமல்லி இலையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜான்சி ராணியாக நடிக்கவிருக்கும் அனுஷ்கா…!!!

‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில்  நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளார். நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’  திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் இத்திரைப்படத்தில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார். வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துவருகிறார் மேலும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக உருவாகிவரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் அமித்தா பச்சன், நயன்தாரா, விஜய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வல்லாரைக்கீரை சட்னி அரைப்பது எப்படி !!!

வல்லாரைக்கீரை சட்னி தேவையான  பொருட்கள் : வல்லாரைக்கீரை – 1 கட்டு தக்காளி – 1 தேங்காய் துருவல் –  1/2  கப் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 8 கடுகு- 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4  டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய்   ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், வல்லாரைக்கீரை, இஞ்சி  மற்றும் தக்காளி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சின்ன வெங்காய ஊறுகாய்!!!

சின்ன வெங்காய ஊறுகாய் தேவையான  பொருட்கள் : சின்ன வெங்காயம் – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 3 புளி – சிறிதளவு தனியா – 1 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன்   புளி, காய்ந்த மிளகாய், தனியா, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனை கொரகொரப்பாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான கமகம  தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி !!!

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி தேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி  – 1 கப் தேங்காய் – 1 பீன்ஸ்- 5 கேரட் – 1 காலி பிளவர் – தேவைக்கேற்ப பச்சைப் பட்டாணி – 1/4 கப் உருளைக் கிழங்கு –  1 பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – தேவைக்கேற்ப கிராம்பு – 3 லவங்கப்பட்டை – 3 ஏலக்காய் – 5 வெள்ளைப் பூண்டு  – 5 நெய் – தேவைக்கேற்ப பச்சை மிளகாய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பூரி , சப்பாத்திக்கு கொண்டைக்கடலை குருமா செய்து அசத்துங்க !!!

கொண்டக்கடலை குருமா தேவையான பொருட்கள்: கொண்டக்கடலை –  1 கப் வெங்காயம் –  2 தக்காளி  – 2 இஞ்சி பூண்டு விழுது –  1 ஸ்பூன் பட்டை , கிராம்பு , சோம்பு  – சிறிதளவு தேங்காய் , சோம்பு விழுது  –   2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – தேவையான அளவு மிளகாய் தூள்  -தேவையான அளவு மல்லி பொடி – 1/2 ஸ்பூன் எண்ணெய்  –  தேவையான அளவு செய்முறை: […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#WI vs IND முதல் டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி…!!!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி  தனது முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்தது. இதனை எதிகொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி  222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இசாந்த் சர்மா 5 , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கேற்ற சுவையான எள்ளு சட்னி !!!

எள்ளு சட்னி: தேவையான பொருட்கள்: எள்ளு –  1 கப் நிலக்கடலை -1/2 கப் தேங்காய் – 1 கப் பூண்டு  –  5 வத்தல் – 10 கருவேப்பிலை  – தேவையானஅளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  எள்ளு சேர்த்து  வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன்  நிலக்கடலை, பூண்டு, வத்தல், தேங்காய், கருவேப்பிலை சேர்த்து  வதக்க  வேண்டும். ஆறியதும் தேவையான அளவு  உப்பு சேர்த்து அரைத்து , கடுகு, கருவேப்பிலை  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விளையாட்டு அகாடமியை தொடங்கவிருக்கும் தல அஜித்…!!!

நடிகர் அஜித்குமார் அர்ஜுனா விருது பெற்ற குற்றாலீஸ்வரனுடன் இணைந்து விளையாட்டு அகாடமி ஒன்றை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தல 60 என அழைக்கப்படும் புதிய படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இந்நிலையில், இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் வென்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதோடு இந்தியாவின் அர்ஜுனா  விருதையும் பெற்ற குற்றாலீஸ்வரனை தனது வீட்டுக்கு அழைத்து அஜித் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்பைசியான முட்டை 65 செய்வது எப்படி ???

முட்டை   65 தேவையான பொருட்கள்: முட்டை –  5 சின்ன வெங்காயம் –  10 பூண்டு – 5 சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு  – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்  – 1  டீஸ்பூன் கருவேப்பிலை – தேவையான அளவு உப்பு –  தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு செய்முறை: முதலில் முட்டைகளை  அவித்து  சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள  வேண்டும். சின்ன வெங்காயம் ,பூண்டு ,   சீரகம் ,சோம்பு  ஆகியவற்றை அரைத்து  மிளகாய் தூள் , உப்பு […]

Categories
சினிமா

திரைப்படமாகும் பாலக்கோட் மற்றும் புல்வாமா தாக்குதல்…!!!

காஷ்மீர் மாநிலத்தின் பாலக்கோட் மற்றும் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்  திரைப்படமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்புதிய திரைப்படத்தை பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தயாரிக்கவுள்ளார். இவ்வருட இறுதியில் இத்திரைப்படத்தை தொடங்கவுள்ளதாகவும், அதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு  வேலைகளை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் விமானப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகருக்கான தேர்வும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |