மஹிந்திரா நிறுவனத்தின் 2020 டி.யு.வி.300 பிளஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் 2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் மாடல் 2020 தார் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ உருவாக்கப்படுகிற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது . இந்த டி.யு.வி.300 பிளஸ் மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது . மேலும் , இதன் முன்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . குறிப்பாக புதிய டி.யு.வி.300 பிளஸ் அடுத்த […]
Author: news-admin
மாருதி சுசுகி நிறுவனம் தனது நான்கு டீசல் வாகன மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக கூறியுள்ளது . இதில் மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு இந்த புதிய வாரண்டி சலுகை பொருந்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இதுமட்டுமின்றி இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா ஷோரூம்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது . மேலும் , இந்தியா முழுக்க […]
இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ”100” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வா நடித்து வருகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம், கொடி படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் முதல் கட்டத்தை நடிகர் அதர்வா முடித்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய […]
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது நடித்து வரும் ‘காவி ஆவி நடுவுல தேவி’ திரைப்படத்தில் 50-க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடியுள்ளார். தம்பி ராமையா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் வியப்பூட்டும் வகையில் தயாராகியுள்ளது. குழலூதும் கண்ணனாக நடிக்கும் யோகி பாபு ஆவியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் […]
சூப்பரான கேழ்வரகு கீர் செய்வது எப்படி … தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 1 கப் பாசிப்பருப்பு மாவு – 3 டீஸ்பூன் பால் – 2 கப் சர்க்கரை – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் – சிறிதளவு முந்திரி – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி கேழ்வரகு மாவை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பாசிப்பருப்புமாவு , தண்ணீர், சர்க்கரை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கவிட வேண்டும். நன்கு […]
இனிப்பு வாழைப்பழ அப்பம் தேவையான பொருட்கள் : மைதா மாவு – 2 கப் சர்க்கரை – 1/2 கப் வாழைப்பழம் – 4 ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன் சோடா மாவு – 1 சிட்டிகை முந்திரி – தேவையன அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சர்க்கரை, வாழைப்பழம் , முந்திரி, ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவு போல் கரைத்துக் […]
செரிமான பிரச்சனையை போக்கும் ஓமம் டீ செய்வது எப்படி… தேவையான பொருட்கள் : கிரீன் டீ – 1 டீஸ்பூன் ஓமம் – 1/4 டீஸ்பூன் பனங்கற்கண்டு – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கிரீன் டீ, ஓமம் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். டீ மற்றும் ஓமத்தின் சாறு இறங்கியதும் வடிகட்டி கொள்ள வேண்டும். பின் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகினால் ஆரோக்கியமான ஓமம் டீ […]
நெய் பிஸ்கட் தேவையான பொருட்கள்: மைதா- 100 கிராம் நெய்-100 மில்லி பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் சர்க்கரை தூள் – 50 கிராம் வெண்ணிலா எஸென்ஸ் – 1 டீஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஓவனை 10 நிமிடம் வரை 180 டிகிரி வெப்பப்படுத்திக் கொள்ள வேண்டும் . ஒரு கிண்ணத்தில் நெய், மைதா, சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா மற்றும் வெண்ணிலா எஸென்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்த மாவை […]
சுவையான கொத்த மல்லி சாதம் செய்வது எப்படி … தேவையான பொருட்கள்: கொத்த மல்லி – 1 கட்டு வேகவைத்து வடித்த சாதம் -1 கப் பச்சை மிளகாய் – 3 வெங்காயம்- 1 பூண்டு – 2 பற்கள் இஞ்சி – 1 சிறிய துண்டு கடுகு -1/4 தே.கரண்டி சீரகம் – 1/4 தே.கரண்டி கடலை பருப்பு- 1/4 தே.கரண்டி உளுந்து – 1/4 தே.கரண்டி ந.எண்ணெய்- தேவையான அளவு உப்பு – தேவையான அளவு […]
இட்லி ,தோசைக்கேற்ற சூப்பரான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 1 பூண்டு – 2 பல்லு வற்றல் – காரத்திற்கேற்ப இஞ்சி – 1 துண்டு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு […]
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் வாங்க …. தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 1/2 கிலோ மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி அரிசி மாவு – 2 தேக்கரண்டி சோள மாவு – 2 தேக்கரண்டி எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரிசி மாவு , சோளமாவு, மிளகாய்தூள் , […]
நடிகர் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் இவ்வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது சூர்யா ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் நிலையில் ‘சூரரை போற்று’ படத்தினை இவ்வருட இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘இரும்புத்திரை’ […]
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும் இலங்கை–நியூசிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் ஆஷஸ் தொடரின் மூன்று இன்னிங்ஸ்களில் 378 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். […]
உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும் குத்துச் சண்டை வீரருமான டுவைன் ஜான்சன் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை கடந்த ஞாயிறு அன்று ரகசிய திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதை டுவைன் ஜான்சன் புகைப்படம் வாயிலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். டுவைன் ஜான்சன்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]
ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் பண்டிகை காலத்தை குறி வைத்து புதிய ஆஃபர்களை அளித்துள்ளது . ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் எதிர்வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்கள் லைன்-அப்களை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி ஓகினாவா நிறுவனம், இ-ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி […]
இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்குகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது . இந்த இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்களின் விலை 15.99 லட்சம் ஆகும். மேலும், எஃப்டிஆர் ரேஸ் ரிப்ளிக்கா வகைகள் 17.99 லட்சம் ஆகும் . இந்தியன் மோட்டார் நிறுவனம் இந்த மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் […]
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு முன்பே திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்தில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு டப்பிங் பணிகளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிகளையும் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்தப்பின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு தயாராகி வருவதாக தெரிவித்திருந்த படக்குழு ஒரு பாடலையும், பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும் […]
உலகிலேயே அழகில் சிறந்த ஆணாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகில் சிறந்த ஆண் யார் என்ற கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்த வாக்குகளின் அடிப்படையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டியில் பிரபல ஹொலிவுட் நடிகர்களான கிறிஸ் எவன்ஸ், ராபர்ட் பேட்டின்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். உலக புகழ்பெற்ற பிரபலங்கள் அனைவரையும் தோற்கடித்து இந்த பட்டத்தை […]
சூப்பரான , சுவையான வாழைக்காய் வறுவல் செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 3 வரமிளகாய் – 15 சோள மாவு – 1 1/2 தேக்கரண்டி பூண்டு – 6 பல் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை நீள நீளத் துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுக்க வேண்டும். பின்னர் வரமிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.வாழைக்காயுடன் அரைத்த மசாலா […]
சூப்பரான சேனைக்கிழங்கு பொரியல் செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – 2 சிட்டிகை மஞ்சள் தூள் – 2 சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு – […]
சுவையில் அள்ளும் பாசிப்பருப்பு பாயசம் செய்வது எப்படி… தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 250 கிராம் வெல்லம் – 300 கிராம் முந்திரி – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஜாதிக்காய் – சிறிதளவு பால் – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில் பாசிப் பருப்பை லேசாக வறுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.பருப்பு நன்கு வெந்ததும் […]
சுவையான நிலக்கடலை சட்னி செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: நிலக்கடலை – 1 கப் வர மிளகாய் – 8 பூண்டு – 2 பல்லு தேங்காய் துருவல் – 1/4 கப் இஞ்சி – 1 துண்டு புளி – சிறிதளவு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிதளவு கொத்தமல்லி இலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு […]
சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: பெரிய நெல்லிக்காய் – 5 எலுமிச்சம்பழம் – 2 மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி வெந்தயம் – 1/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி கடுகு – 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் நெல்லிக்காயை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வைத்து வேக வைக்க வேண்டும்.பின் […]
சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி.. தேவையான பொருட்கள்: கேரட் – 5 பால் – 2 கப் சர்க்கரை – 2 1/2 கப் நெய் – 1/2 கப் கண்டென்ஸ்டுமில்க் – 2 கப் ஏலக்காய் – 6 முந்திரி – தேவையான அளவு செய்முறை: முதலில் கேரட்டை தோல் நீக்கி , துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை சிறிது பாலுடன் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் நெய் ஊற்றி அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு […]
சென்னையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்துவிட்டு சுற்றுலா செல்லும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டி பஜார், விருக்கப்பாக்கம், எம்ஜிஆர் நகர் ,சூளைமேடு ,தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் கொள்ளையன் கார்த்திக் என்ற மாரியப்பன் தியாகராஜ […]
செங்கல்பட்டு அருகே ஏடிஎம்யில் கொள்ளை அடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் கள்ளச்சாவி மற்றும் கடப்பாரையை கொண்டு திருட முயற்சித்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக ஏடிஎம் அருகே இருந்த அலாரம் அடித்தது . அதனால் , அதிகாலையில் ரயில் நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள் சிறுவனை பிடித்து மறைமலை நகர் […]
சீனாவின் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். சீனாவின் லியோனின் மாகாண தலைநகரில் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது . இக்கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பல ரக விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. , அதன்பின் கண்காட்சியின் போது வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், பைட்டர் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் பார்வையாளர்கள் ரசித்து வந்தனர். அதன்பின் பாரா கிளைடிங் வீரர்கள் தலைகீழாக பறந்தும் […]
திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பட்டா பட்டிகளுடன் வந்த கும்பலினால் ஓட ஓட விரட்டப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் திருத்தணி முருகன் கோவிலின் அடிவாரத்தில் உள்ள உணவகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் . பின்னர் கொலையை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் . அதன்பின் காவல் துறையினர் கொலையாளிகளை […]
‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் ரத்தன் இசையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் பாடியுள்ள ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் ரத்தன் இசையில் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார், இதன் ஒருசில வரிகளை நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் எழுதி சொந்த குரலில் பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை […]
சுவையான மணத்தக்காளி கீரை பொரியல் செய்வது எப்படி …. தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை – 1 கட்டு சின்ன வெங்காயம் – 10 வரமிளகாய் – 4 பூண்டு – 2 பல் சீரகம் – 2 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உளுந்து – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப எண்ணைய் – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து , […]
மணக்க மணக்க கொத்தமல்லி ரசம் செய்யலாம் வாங்க.. தேவையான பொருட்கள் : கொத்தமல்லி இலை – 1 கட்டு தக்காளி – 4 தனியா – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 மிளகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தக்காளியுடன் கொத்தமல்லி இலை , தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் […]
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி சுற்றுவட்டப்பாதையில் 23 நாட்களாக சுற்றி வந்த விண்கலம் கடந்த புதன்கிழமை அப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி தன் பயணத்தை தொடங்கியது. […]
சத்துக்கள் நிறைந்த உளுந்து கஞ்சி செய்யலாம் வாங்க.. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1 கப் உளுந்து – 1 கப் தேங்காய்ப்பால் – 2 கப் தண்ணீர் – 14 கப் பூண்டு – விருப்பத்திற்கு ஏற்ப உப்பு – தேவைக்கு ஏற்ப செய்முறை : முதலில் உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும் .பின் அதனுடன் பச்சரிசி, உப்பு, பூண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும். வெந்ததும் இதனுடன் […]
தொப்பையை குறைக்கும் சுவையான இஞ்சி தேன் டீ செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள் : டீத்தூள் – 2 ஸ்பூன் தேன் – விருப்பத்திற்கு ஏற்ப பட்டை – சிறிய துண்டு இஞ்சி – சிறிய துண்டு புதினா இலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையானஅளவு தண்ணீர் விட்டு , பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.பின் அதில் இஞ்சி , டீத்தூள் […]
மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் . அதிலும் சளி , இருமல் பற்றி சொல்லவே வேண்டாம் . இத்தகைய சளி மற்றும் இருமலின் போது தொண்டைக்கு இதமாக மஞ்சள் மிளகு பால் செய்து குடித்தால் நன்றாக இருக்கும் . மஞ்சள் மிளகு பால் எப்படி செய்வது ??? வாங்க பார்க்கலாம் … தேவையான பொருட்கள்: பால் – 2 கப் பனங்கற்கண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 3/4 டீஸ்பூன் […]
சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் : கிரீம் – 2 கப் கோக்கோ பவுடர் – 6 டேபிள் ஸ்பூன் கன்டென்ஸ்ட்டு மில்க் – 1 கப் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் ,கிரீம் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார் !!!
சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: மாங்காய் – 1 மிளகாய் தூள் – 3 ஸ்பூன் வெந்தயத் தூள் – 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு மற்றும் துருவிய மாங்காய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும் . மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் […]
சுவையான பட்டாணி மசாலா செய்வது எப்படி …. தேவையான பொருட்கள் : பட்டாணி – 1/2 கப் பல்லாரி – 2 தக்காளி – 2 தயிர் – 1/4 கப் மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன் தனியா தூள் – 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியை […]
வங்க தேச அணிக்கு புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் . இங்கிலாந்தில் கடந்த மே 30-ல் தொடங்கி ஜூலை 14 வரை உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. இதில் 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதனால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் ஆட்டத்திலேயே வங்கதேச அணி வெளியேறியது. இதன்பின் , வங்கதேச அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீவ் ரஹோட்ஸ் உடனான ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் […]
ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது . இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டது. இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய […]
யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதியதாக FZS V3.0 மற்றும் MT-15 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இதுகுறித்த அறிக்கையை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் யமஹாவின் பி.எஸ். 6 வாகனம் ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பி.எஸ். 6 சார்ந்த அப்டேட்களின் போது வாகனங்களின் ஒட்டுமொத்த விலையும் […]
“ஜெர்சி” படத்தின் ரீமிக்கில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளார் . தமிழக சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் அமலாபால். தற்போது அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் , இவர் மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் , இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் தெலுங்கில் ஹிட்டான “ஜெர்சி” என்ற […]
சுவையான பப்பாளி பொரியல் செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: பப்பாளி காய் – 1 கடலைப்பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 8 உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி இலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பப்பாளி காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கடலைப்பருப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும். ஒரு […]
புதுவித தேங்காய் சட்னி தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் – 2 கப் காய்ந்த மிளகாய் – 8 புளி – சிறிதளவு பொட்டுக்கடலை- சிறிதளவு உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 3 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் – தேவையானஅளவு உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு , கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து ஆற வைத்து […]
சுவையான சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி சட்னி.. தேவையான பொருட்கள் : முள்ளங்கி – 1/4 கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 காய்ந்த மிளகாய் – 2 உளுத்தம் பருப்பு – தேவையான அளவு பூண்டு – 4 பல் கடுகு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு புளி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய முள்ளங்கி , பூண்டு […]
சூப்பரான மேங்கோ ஐஸ்க்ரீம் செய்வது எப்படி … தேவையானபொருட்கள்: மாம்பழச்சாறு – 2 கப் க்ரீம் – 2 கப் பால் – 2 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் சர்க்கரை – 1/2 கப் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையையும் , க்ரீமையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் எசென்ஸ், பால், மாம்பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து , ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும் […]
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது . தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .
நடிகை ஓவியா தனது தாய்மொழியான மலையாளத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . கேரளாவை சேர்ந்த ஓவியா மலையாள திரையுலகில் தான் முதன்முதலாக அறிமுகமானார். அவர் அங்கு மூன்று படங்கள் நடித்த பிறகு தமிழில் முதன்முதலாக நாளை நமதே என்ற படத்தில் நடித்தார். அதன்பின் விமல் நடிப்பில் வெளியான “களவாணி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார் . அதன்பின் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் […]
ரெனால்ட் நிறுவனமானது எம்.பி.வி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 வரை […]
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது புதியதாக கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. ரோல்ஸ் ராய்ல் நிறுவனமானது ஆடம்பர வசதிகளைக் கொண்ட புதிய கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது . இன்னும் இந்த காரானது அதிகாரப்பூர்வாக வெளியாகாத நிலையில், புதிய செனித் எடிஷன் கோஸ்ட் மாடல் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் மாடலாக அமைந்துள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எடிஷனின் ஹூராவின் கடைசி மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த காரானது 2020 இல் வெளியாகும் என […]