சுவையான சூப்பர் சைடிஷ் பூண்டு தொக்கு செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பூண்டு – 1/4 கிலோ மிளகாய்த்தூள் – 1/4 கப் எலுமிச்சைச் சாறு – 1/2 கப் வெங்தயப்பொடி – 1/2 ஸ்பூன் பெருங்காயப்பொடி – 1/2 ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனுடன் […]
Author: news-admin
பஜாஜ் நிறுவனம் பல சிறப்பான அம்சங்களை கொண்ட புதிய பல்சர் 125 நியான் மாடலை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 நியான் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் 125 நியான் மாடலானது இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 64,000 மேலும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 66,618 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் […]
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற நல்ல காரசாரமான மதுரை மிளகாய் சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் – 20 தக்காளி – 2 பூண்டு – 3 பல் பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி , பூண்டு, […]
சூப்பரான சுவையில் தேங்காய் சாதம் செய்வது எப்படி . தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 அரிசி – 2 டம்ளர் கடலைப்பருப்பு – 100 கிராம் வேர்க்கடலை – 50 கிராம் பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கறிவேப்பிலை –தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசியை அலசி உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள […]
வெனிலா ஐஸ்க்ரீம் தேவையான பொருட்கள்: பால் – 2 கப் க்ரீம் – 2 கப் சர்க்கரை – 1 1/2 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையுடன் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்றாக அடித்து எடுத்து கொள்ள வேண்டும். பின் இதனுடன் வெண்ணிலா எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கி ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பின்பு அதனை எடுத்து ஸ்பூனால் நன்கு […]
சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி செய்வது எப்படி … தேவையான பொருட்கள் : வாழைப்பழம் – 4 சீனி – தேவையான அளவு பால் – 2 கப் ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப் செய்முறை : முதலில் வாழைப்பழங்களை துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் பால், ஐஸ்கிரீம், சீனி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறினால் சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி தயார் !!!
சுவையான கத்தரிக்காய் சட்னி.. தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 3 சின்ன வெங்காயம் – 15 தக்காளி – 3 உருளைக்கிழங்கு – 2 பூண்டு – 5 பல் இஞ்சி , பூண்டு விழுது – சிறிதளவு எலுமிச்சை சாறு – பாதி மிளகாய் – 3 எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் தக்காளியை வேக வைத்து , அரைத்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் […]
ஆசிரியர் தகுதி தேர்வின் இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதி தேர்வின் இறுதி முடிவு இன்னும் 20 நாட்களில் வெளியிடப்படும் என்று நேரடியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு பயிற்சிக்காக 20 ஆயிரம் […]
தமிழில் ரீமேக் ஆக இருக்கும் 3 தேசிய விருது பெற்ற ‘அந்தாதுன்’ படத்தில் தமிழ் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதுன்’ என்ற படம் இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றது. மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், மற்றும் சிறந்த திரைக்கதை போன்றவைகளுக்காக மூன்று தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்து, அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் இயக்குனர் […]
இட்லி தோசைக்கு ஏற்ற புதுவித தக்காளி சட்னி… தேவையான பொருட்கள்: தக்காளி – 4 பல்லாரி – 2 எள் – 2 தேக்கரண்டி வத்தல் – 16 வேர்க்கடலை – 2 தேக்கரண்டி புளி – சிறு எலுமிச்சை அளவு கடுகு – 1/4 தேக்கரண்டி சீரகம் – 1/4 தேக்கரண்டி உளுந்து – 1/4 தேக்கரண்டி ந.எண்ணெய் – சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எள் மற்றும் வேர்க்கடலை சேர்த்து வறுத்து […]
சுவையான கொண்டை கடலை புலாவ் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி- 2 கப் கொண்டை கடலை- 1 கப் வெங்காயம்- 2 தக்காளி- 2 தண்ணீர்- 4 கப் பச்சை மிளகாய்- தேவைக்கேற்ப இஞ்சி பூண்டு விழுது- 2 டேபிள்ஸ்பூன் தயிர்- 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப சீரகம் – 1/4 ஸ்பூன் பட்டை – 1/4 ஸ்பூன் கிராம்பு – 1/4 ஸ்பூன் ஏலம் – 1/4 […]
மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றினை சுத்தப்படுத்தும் செயற்கை மரங்களை உருவாக்கியுள்ளது. இயற்கை மரங்களை வளர்க்க அதிக நேரமும், இடங்களும் தேவைப்படுகின்ற நிலையில் மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றை சுத்தப்படுத்தக் கூடிய 368 இயற்கை மரங்களுக்கு இணையாக செயற்கை மரங்களை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை மரங்கள் கரியமில வாயு போன்ற மாசுக்களை நீக்கி சுத்தமான காற்றினை வெளியிடுகின்றது. மேலும் செயற்கையான வேதிவினைகள் மூலம் இயற்கை தாவரங்கள் மேற்கொள்ளும் ஒளிச்சேர்க்கை கொண்டுள்ள இந்த செயற்கை மரத்திற்கு “பயோஅர்பன்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். […]
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடித்து வரும் ‘ராங்கி’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது. 96 மற்றும் பேட்ட படங்களைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் கர்ஜனை மற்றும் ராங்கி படங்கள் தயாராகி வருகிறது.இதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் A.R. முருகதாஸ் கதையில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய M. சரவணன் இயக்கதில் ராங்கி திரைப்படம் உருவாகியுள்ளது.அதிரடிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே […]
73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு சலுகையை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்திய நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடையே உரையாற்றும் போது சுதந்திர தினம் மற்றும் “ரக்ஷா பந்தன்” தினமான இன்று, எனது சகோதரிகளுக்கு நான் பரிசு ஒன்றை வழங்க போவதாக கூறினார். இதில் வருகிற அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி முதல் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், மாதக் கட்டணம் செலுத்தும் முறையில் […]
பறவைகள் மோதியதால் விமானம் சேதமடைந்த நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. ரஷ்யாவில் சுவோஸ்கி விமான நிலையத்தில் இருந்து சிம்ஃபெரோபோல் விமான நிலையத்திற்கு 226 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன் Ural Airlines விமானம் புறப்பட்டுச் சென்றது. தீடிரென்று சென்று கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதில் விமானம் பெரும் சேதம் அடைந்தது. இந்நிலையில் இன்ஜினில் சேதம் அடைந்ததால் மொஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய நிலப்பரப்பில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் மேற்கொண்ட 23 பேருக்கு லேசான […]
ஜீவா நடிக்கும் ‘சீறு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜுமுருகன் இயக்கித்தில் நடிகர் ஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது ஜீவாவின் அடுத்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘றெக்க’ படத்தின் இயக்குநரான ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் இந்த படத்திற்கு ‘சீறு’ என்ற படத்தலைப்பு படக்குழுவினர் வைத்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்க்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் […]
ஜி.வி- சித்தார்த் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தின் வெளியீடு தேதி பற்றி படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து நடித்திருக்கும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார். இவர்கள் இணைந்து நடிக்கும் இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை எட்டியுள்ளது. இதையடுத்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது அடுத்த மாதம் செப்டம்பர் 6 ஆம் தேதி ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் சித்து குமார் இசையமைத்துள்ளார். மேலும் சித்தார்த் […]
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள “கோமாளி” திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. அடங்க மறு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இன்று முதல் வெளியாகிறது. கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ‘நண்பா நண்பா’ என்ற […]
விஷாலின் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. தமிழ் நடிகர் விஷால் ‘அயோக்யா’ படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து கயிறை பிடித்துக் கொண்டு விஷால் குதிப்பது போல் காட்சி முதல் போஸ்டரிலும், கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருக்கும் காட்சி இரண்டாவது போஸ்டரிலும் காணப்படுகிறது. ‘கத்தி சண்டை’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் […]
அஸ்திரேலியாவில் 90 மில்லியன் டாலர் மதிப்பிலான போதைப் பொருள்களை கடத்திய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் போலீஸ் நடத்திய போதைப் பொருள் ஒழிப்புச் சோதனையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. இங்கிலாந்திலிருந்து வந்த இவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் குழுவை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இதுவரை இல்லாத வகையில், 90 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். […]
தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர். சென்னையில் இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களிடம் ரு. 5 ஆயிரம் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 1000 அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி […]
கோவில்பட்டியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே திடீரென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணம் அடைந்தார். தூத்துக்குடி அருகே அமைந்துள்ள கோவில்பட்டியில் கிழக்கு போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இசக்கிமுத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடியாகும். இவருக்கு செல்வி (வயது 50) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பரலோகமாதா ஆலய விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று மூச்சுத் திணறலால் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த சகபோலீசார் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டியில் […]
குறிஞ்சிப்பாடியில் இளம்பெண்ணை பற்றி அவதூறாக கூறி திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டத்தின் சீர்காழி அருகே மணல் அகரத்தை சேர்ந்த கலையழகனின் மகனான சிவஞானசம்பந்தம் (31) என்பவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அதே கல்லூரியில் படித்து வந்த இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டார். மேலும் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இதையடுத்து கடந்த மாதம் 30-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் இளம் […]
ருசியான மீன் வடை செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: மீன் – 500 கிராம் முட்டை – 1 பச்சைமிளகாய் – 3 உருளைக்கிழங்கு – 100 கிராம் மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் மீனை சுத்தம் செய்து , வேக வைத்து முள் மற்றும் தோலை நீக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.பின் இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ,வெங்காயம், பச்சை […]
சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி .. தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1/4 கிலோ கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் முந்திரிப் பருப்பு – தேவையானஅளவு கடுகு – சிறிதளவு மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் பச்சரிசியை உதிரியாக வேக […]
இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் மோடியை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதல் இடம் பிடித்துள்ளார். ஆகஸ்ட் 2019 புள்ளிவிபரப்படி, இந்தியாவின் கூகிளில் அதிகமாக தேடப்பட்டோர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டாரான சல்மான்கான் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை சன்னி லியோன் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் . குறிப்பாக , சன்னி லியோனின் பயோபிக் வீடியோக்கள் கூகிளில் அதிகமாக […]
“பிகில்” படத்தில் பணியாற்றியவர்களுக்கு விஜய் தங்க மோதிரத்தை பரிசாக அளித்த புகைப்படங்கள் சமூக வலையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் “பிகில்” . இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சௌந்தரராஜா, யோகிபாபு, இந்துஜா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்பதால் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் […]
தமிழ் நடிகை சுருதி மேட்ரிமோனியில் தனது கைவரிசை காட்டியுள்ளார். சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜெர்மனியில்வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் மேட்ரிமோனியில் திருமணத்திற்காக தனது தகவல்களை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் ”ஆடி போனா ஆவணி” படத்தில் கதாநாயகியாக நடித்த சுருதி என்ற இளம் பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென ஒருநாள் சுருதி தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனை செலவுக்காக பாலமுருகனிடம் 45 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து வருங்கால மனைவிதானே என்று கேட்டப்பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சுருதி சில நாளிலையே பாலமுருகனின் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த […]
ஆந்திராவில் விளையாடிக்கொண்டு இருந்த மூன்று சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் . ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோப்பரா கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சகோதரர்களான ஷேக் அதான், ஷேக் காசிம் மற்றும் அவரது நண்பர் என் பதான் அமீர் ஆகியோர் அந்த பகுதியின் கொடிக் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது , திடீரென அந்த கம்பத்தின் அசைவு அதிகமாகி அருகில் இருந்த மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி அம்மூவரும் தூக்கி எறியபட்டனர் […]
தெலுங்கானாவில் பஸ் நிலையத்தில் 1,000 ரூபாய்க்கு விற்க முயன்ற 7 மாத பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் ஜனகாம்ப மாவட்டம் தென்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிறந்து ஏழு மாதமேயான பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார் . அப்போது அவர் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர் . அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரியிடம் […]
எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எச்.டி.சி நிறுவனம் தனது டிசயர் 12 மற்றும் டிசயர் 12+ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்த நிறுவனம் எந்த வித ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இரண்டு வகைகளில் மைபட்டி (Mybuddy) என்ற வசதியுடன் கூடிய ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் வசதியானது தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. […]
ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் டார்க் மோட் வசதி வழங்கும் பணிகளில் களமிறங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனமானது 2019 எஃப்8 நிகழ்வில் பல புதிய அம்சங்கள் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் தற்போது ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் என்ற பெயரில் எஃப்.பி.5 அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருந்தது. அவ்வகையில் புதிதாக டார்க் மோட் வசதியை தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அம்சமானது மொபைல் தளத்தில் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் சில பகுதிகளில் மட்டுமே டார்க் […]
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதலனும் காதலியும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். சென்னையில் தேனாம்பேட்டை காவல்நிலைய எல்லையில் ஜிஎம் சிட்டி சாலையில் சன்கிளாஸ் அருகில் பிரசன்னா லிப்சா என்பவர் தனது தோழியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை அவரிடம் இருந்து பறித்துச் சென்றனர். அதன்பின் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருபெண்களும் புகார் அளித்தனர் . இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
அறந்தாங்கியில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ள இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடை முழுதும் தீயானது பரவியது . மேலும் , அருகில் இருந்த கண்ணாடி கடை மற்றும் பர்னிச்சர் கடைகளிலும் தீ பரவியது. இதனால் மூன்று கடைகளிலும் தீ […]
ஹூண்டாய் நிறுவனத்தின் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய கார் இந்தியாவின் நம்பர் 1 காராக பெயரைப் பெற்றுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய காரினை இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில் தற்போது காரின் எரிபொருள் திறன் பற்றி தகவல்கள் லீக் ஆகியுள்ளது. மேலும் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் i10 நியோஸ் கார் இடம்பெற்றுள்ளது. மேலும் டீசல் ரக காரில் லிட்டருக்கு 28.4 கி.மீட்டரும், மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரில் மைலேஜானது 26.2 kmpl என்ற […]
பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள பிங்கர் பிரிண்ட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதை தொடர்ந்து பல அப்டேட்களை உடனுக்குடன் செய்து வருகிறது. அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களின் பாதுகாப்பை அதிகரிக்க பிங்கர் பிரிண்ட் மூலம் செயல்படும் வசதியை கொண்டு வர உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் சோதிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. […]
சாதம், சப்பாத்தி, இட்லி ,தோசைக்கு ஏற்ற ஒரு சூப்பரான சைடிஷ் மொச்சை மசாலா செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: மொச்சை – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 துருவிய தேங்காய் – 1/4 கப் மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு எண்ணெய் […]
இந்தியாவுக்கான டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நெக்சான் எஸ்.யு.வி. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இந்திய சந்தையில் SUV பிரிவில் பிரபல மாடலாக இருக்கிறது. தற்போது அதன் ஸ்பை படங்கள் முதன் முதலாக இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும், காரின் முன்புறம் ஹெட்லேம்ப் கிளஸ்டர், மேம்பட்ட ஏர் இன்டேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் […]
சுவையான தேங்காய் பால் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருள்கள்: பச்சரிசி – 1 கப் உளுந்து – 1 கப் பால் – 1 டம்ளர் தேங்காய் – 1 ஏலக்காய் – தேவையான அளவு சர்க்கரை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் உளுந்து மற்றும் அரிசியை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் ஒரு சிட்டிகை சமையல் […]
மாலை டீயுடன் சாப்பிட சூப்பர் சைடிஷ் வெங்காய போண்டா.. தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப் மைதா மாவு – 4 ஸ்பூன் பெரிய வெங்காயம் – 2 நறுக்கிய பச்சை மிளகாய் – 2 சோம்பு – 1 ஸ்பூன் மிளகாய்தூள் – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: கடலை மாவுடன் வெங்காயம் , மைதா மாவு, சோம்பு, மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சிறிது […]
பஜாஜ் நிறுவனம் தனது புதிய பல்சர் 125 சிசி பைக் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் மிகச் சிறந்த பைக்காக பல்சர் காணப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் 150, 180, 220 என்று பல்வேறு சிசி கொண்ட பைக்குகள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 125 நியான் பைக்கை இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது. இதில் முன்பக்க டிஸ்க் வகை பைக் விலையானது 66,618 ரூபாயாகவும், ட்ரம் பிரேக் மாடல் பைக் விலையானது 64,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் DTS-i இன்ஜின் கொண்ட 8500 ஆர்.பி.எம் உள்ள 11.8 bhp பவரையும், 6500 ஆர்.பி.எம் கொண்ட […]
பாகற்காய் கார குழம்பு செய்வது எப்படி… தேவையான பொருட்கள்: பாகற்காய் – 250 கிராம் சின்னவெங்காயம் – 150 கிராம் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் தக்காளி – 2 புளி – எலுமிச்சைப்பழ அளவு நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் தனியாத்தூள் – 1 ½ டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் – 100 கிராம் உப்பு – […]
சுவையான உருண்டை மோர்க்குழம்பு. தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு – ஒரு கப் மோர் – 2 கப் காய்ந்த மிளகாய் – 4 மிளகு – 6 இஞ்சி – ஒரு சிறு துண்டு பச்சைமிளகாய் – 4 தேங்காய் துருவல் – ஒரு கப் சீரகம் – 1 ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் தனியா – 1 ஸ்பூன் கொத்த மல்லி , கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான […]
இன்ஸ்டாகிராமில் பிக்பாஸ் ரைசா சந்நியாசியாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரைசா. அதுவரை ரைசா யார் என்று தெரியாமல் இருந்தவர்களிடம் இந்நிகழ்ச்சி மூலம் அதிக பாப்புலரானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தவர் தன் நடிப்பின் மூலம் மேலும் சில படங்களையும் தன் கைவசம் வைத்துள்ளார். இதையடுத்து ரைசா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார். அதில் ரைசா சந்நியாசி போல் உடையணிந்து ஆசி வழங்குவது போன்று கைகளை வைத்துக்கொண்டு இருப்பதுபோல் காணப்பட்டது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் குழப்பம் அடைந்தனர். மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களிடம் சீடராக […]
சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சிக்கன் – 1/2 கிலோ வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய், கிரம்பு – தலா 1 முட்டை – 1 மஞ்சள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் சிக்கனுடன் […]
நேர்கொண்டபார்வையின் அகலாததே பாடல் இன்று சமூக வலைத்தளத்தில் படக்குழுவுவினால் வெளியிடப்பட்டது . எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “நேர்கொண்ட பார்வை” . இப்படத்தில் அஜித், ஷர்த்தா ஸ்ரீநாத், அபிராமி, அதிக் ரவிச்சந்தர் , அர்ஜுன் சிதம்பரம், டெல்லி கணேஷ் , வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான […]
“கன்னிராசி படத்தின்” பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விமல் படம் மற்றும் வரலக்ஷ்மி பற்றி கூறியுள்ளார் . தமிழகத்தின் முன்னணி நடிர்களுள் ஒருவரான விமல் தற்போது நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. இப்படத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் , பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், […]
நேர்கொண்டபார்வை படத்தில் நடித்த அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார் . தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூலானது இன்னும் சில நாட்களில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை முறியடித்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும், குறிப்பாக பெண்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . மேலும் இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும் ‘நேர்கொண்ட பார்வை’ […]
சென்னையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் எர்ணாவூர் ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்தவர் வாணி . இவர் மளிகை கடைக்கு சென்று விட்டு செல்போன் பேசியபடி தனியாக சாலையில் நடந்து சென்றார் . அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு கொள்ளையர்கள் வாணியின் செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் , கொள்ளையரிடம் செல்போன் சிக்கவில்லை . அப்போது வாணி நிலைதடுமாறி கீழே […]
சூப்பரான சைடிஷ் கத்தரிக்காய் பிரை .. தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் – 1/4 கிலோ மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மிளகு தூள் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடித்ததும் , கத்தரிக்காயை சேர்த்து வதக்க வேண்டும். […]