மலேசியாவில் சிறுமியை தூக்கிக்கொண்டு போனது பூதம் என்று மந்திரவாதி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மேயப் மற்றும் செபஸ்டின் மகளான மூளை வளர்ச்சி குறைபாடு கொண்ட 15 வயது சிறுமி நோரா குயிரியுடன் மலேசியாவிற்க்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் குடும்பத்துடன் மலேசியாவில் DUSUN ஹோட்டலில் தங்கினர். ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி அவர்கள் தங்கிய வீட்டில் இருந்து திடிரென நோரா குயிரின் காணாமல் போனார். அவரது பெற்றோர் மேயப் மற்றும் செபஸ்டின் வீடு முழுவதும் தேடி பார்த்தனர் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சோதனை செய்த […]
Author: news-admin
சத்துக்கள் நிறைந்த சுவையான காராமணிப் பொரியல் செய்வது எப்படி .. தேவையான பொருட்கள் : காராமணி – 1/4 கிலோ வெங்காயம் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 கடுகு – 1 டீஸ்பூன் இஞ்சி , பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1 […]
சுவையான தக்காளி ஊறுகாய்.. தேவையான பொருட்கள்: தக்காளி – 1/4 கிலோ மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 தனியா தூள் – 3 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையானஅளவு பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையானஅளவு செய்முறை: முதலில் தக்காளியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, […]
இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற காரசாரமான கார சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 பூண்டு – 3 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில் சின்ன வெங்காயம் , தக்காளி, பூண்டு , மிளகாய்த்தூள், […]
எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில் உலக கோப்பை இறுதி போட்டியில் சர்ச்சைக்குள்ளான ஓவர் த்ரோவ் விதி குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நியூசிலாந்து இடையே 2019 உலக கோப்பை இறுதிப் போட்டியின்போது மார்டின் குப்டில் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு திசை திரும்பி பவுண்டரி சென்றது. இதனால் ஓவர் த்ரோவ் விதி அனைவரிடமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த ஓவர் த்ரோவ் போட்டியின் முடிவை மாற்றி அமைத்தது. இதனைதொடர்ந்து எம்சிசி-யின் ஓவர் த்ரோவ் விதியை மறுபரிசீலனை செய்யும்படி முன்னாள் […]
மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் யூடியூபில் 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படம் ‘மாரி 2’. இந்த படத்தின் பாடல்களில் ஒன்றான ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடினார். மேலும் இந்த பாடலுக்கு நடன மாஸ்டராக பிரபு தேவா இருந்தார். ‘மாரி 2’ படம் வெளிவந்த சில நாட்களில் ரவுடி பேபி பாடலின் வீடியோவை […]
ஆந்திர மாநிலத்தில் கொலை மிரட்டல் விட்டதால் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரத்னஸ்ரீ என்ற 18 வயது இளம் பெண்ணின் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்ததால் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவருடமாக கல்லூரி சென்று வருகையில் வமிசெட்டி என்கின்ற இளைஞர் ரத்னஸ்ரீயை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிறிது வேலையாக வெங்கம்மா வீட்டில் இருந்து வெளியில் சென்றதால் ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்த கொண்ட வமிசெட்டி அவர் வீட்டிற்குள் சென்று ரத்னஸ்ரீயை கொலை […]
ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்களது ஆட்டம் நல்ல முறையில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் எடுக்க தவறினர். எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் எனது பொறுப்பை ஏற்று அதிக ரன்கள் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 120 ரன்கள் விளாசி தனது 42-வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தார். சவுரவ் கங்குலி 311 ஒருநாள் போட்டியில் விளையாடி 16,363 […]
கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றது. பண்டைய காலங்களில் எகிப்து நாட்டில் முன்னோர்கள் இறந்தவுடன் அவர்களின் உடல்களை பதப்படுத்தி வைத்து வந்தனர். அவைகளை ‘மம்மி’ என்று கூறுகின்றனர். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட மிகவும் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாத்து வருகின்றனர். இந்த ‘மம்மி’யை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு எகிப்திய பெண் நிபுணர் ரானியா அகமது என்பவர் வந்துள்ளார். அவர் ஆய்வு செய்த அறிக்கையில் ‘மம்மி’ வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியில் சில […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையைத் தொட்டு வணங்கினார். தமிழகத்தில் நடைபெற்று வரும் TNPL கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணைத்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் வருகை தந்துள்ளார். நெல்லையில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியை உற்சாகப்படுத்திய வாட்சன் கார் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து படகு மூலம் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சென்று […]
தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவும் பூண்டு மணத்தக்காளி குழம்பு செய்வது எப்படி ….. தேவையான பொருட்கள் : பூண்டு – 1 கப் மணத்தக்காளி வற்றல் – 12 டீஸ்பூன் வெல்லம் – சிறிதளவு புளி – சிறிதளவு வெங்காய வடகம் – 2 டீஸ்பூன் மிளகு – 4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 சீரகம் – 2 டீஸ்பூன் தனியா – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையான அளவு […]
தேவையான பொருட்கள் : தோசை மாவு – 2 கப் தக்காளிப்பழம் – 4 மிளகு தூள் – 2 டீஸ்பூன் சீரகத்தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் தக்காளிப்பழத்தை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து , ஒரு கரண்டி மாவை ஊற்றி தக்காளிப் பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பி உப்பு , மிளகு , சீரகத்தூள் தூவி […]
குழந்தைகள் விரும்பும் சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கடலை மாவு – 250 கிராம் பல்லாரி – 2 பச்சை மிளகாய் – 2 உருளைக்கிழங்கு – 250 கிராம் இஞ்சி – ஒரு சிறிய துண்டு கடுகு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும். ஒரு […]
ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என பிரபல நடிகர் விஜய் சேதுபதி விமர்சித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இவ்விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் பற்றி உங்களின் கருத்து என்ன என்று விஜய் சேதுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதிலளித்த விஜய் சேதுபதி ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது மேலும் […]
ஸ்டார் ஓட்டலில் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் ஓட்டம் பிடித்த தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் 102 நாட்கள் தங்கியுள்ளார். ரூம் வாடகை ரூபாய் 25.96 லட்சம் வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13.62 லட்சத்தை கட்டியுள்ளார். மேலும் மீதி பணத்தை சிறிது நாள் கழித்து தருவதாக கூறியுள்ளார். ஒரு நாள் சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டலில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். ஓட்டல் நிர்வாகம் சங்கர் […]
கடலூர் அருகே நடைபெற்ற திடீர் வாகன சோதனையில் பெண்ணுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அருகே உண்ணாமைலை செட்டி சாவடியில் மது விலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். திடீரென அந்த காரை ஓட்டி வந்தவர் இறங்கி தப்பி ஓடினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரினை சோதனை செய்ததில் 148 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் […]
கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது. மேற்கிந்திய தீவுகள் விளையாட சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் […]
தனியார் காப்பகத்தில் 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகமாக மாசா அறக்கட்டளையை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகள் தங்கி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டிஉறுப்பினரான சண்முகம் காப்பகத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். மேலும் அங்கு தங்கியுள்ள […]
ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம் எஸ் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத இடைவெளி எடுத்து இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்றுவரும் எம் எஸ் தோனி தற்போது காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் 106 டி.ஏ பாட்டலினில் சேர்க்கப்பட்டுள்ளார். இம்மாதம் 15-ம் தேதி வரை அவர் பயிற்சியில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கவும் அதில் இளைஞர்களுக்கு […]
சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி பல சாதனைகளை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி 19 ரன்கள் கடந்த நிலையில், ஒருநாள் […]
இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு அணைத்து மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைப்பெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடபடும் பக்ரீத் பண்டிகை துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபட்டுவருகிறது. இந்நிலையில் இந்த பக்ரீத் பண்டிகை சந்தோசமாக கொண்டாடபடுவதால் மசூதிகள், மைதானங்கள் போன்ற இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கல் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி […]
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இறைவன் மேல் அதீக நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னை தியாகம் செய்ய தயாராக இருந்த நிகழ்வை குறிக்கும் நாளாக இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சர்வ வல்லமை […]
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல MAN VS WILD நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி தோன்றவிருக்கிறார். இதுகுறித்து பியர் கிரில்ஸ் ANI செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் காடுகளுக்கு அனைவருமே ஒன்று தான் தைரியமும்,அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே காட்டில் பயணிக்க முடியும், எங்களது பயணத்தில் மோசமான காலநிலை நிலவும். அப்போது போது கூட மோடி அவர்கள் அமைதியாகவும் உற்சாகத்துடனும காணப்பட்டார். கடுமையாக மழையின் போது கூட அவர் முகத்தில் புன்னகை தான் இருந்தது. பாதுகாப்பு குழுவினர் கொடை […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோணிக்காக அவரது மனைவி சாக்க்ஷி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசளிக்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோணிக்கு எப்போதும் வாகனங்கள் மீது அலாதி பிரியம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்தது. பைக்குகள்,கார்கள் என ஏராளமானவற்றை வாங்கி குவித்துள்ள தோணி தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். தோணியின் பயிற்சி காலம் ஆகஸ்ட் 15-ம் தேதி முடிவடையும் நிலையில் அவரது மனைவி சாக்க்ஷி தோணிக்காக விலை உயர்ந்த […]
ரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆனது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு […]
பிரீமியம் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார் சைக்கிள் மாடல்களை உருவாக்கியுள்ளது . பிரீமியம் மோட்டார் சைக்கிள்களின் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. இது நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக ஜி.டி. மாடலில் மட்டும் […]
“அசுரன்” படத்தின் வெளியீட்டுக்காக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார் . வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் “அசுரன்” . இப்படத்தில் தனுஷ் , மஞ்சுவாரியார் , பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன் , யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 4 என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் […]
வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காது என்று கூறப்படுகிறது. வாகன உற்பத்தி தொழில் துறையினரிடமிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்பு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் , தற்போதைய மத்திய அரசின் நிதி நிலவரத்தால் வாய்ப்பில்லை என்று கூறியது . இதற்குமுன் ரியல் எஸ்டேட் துறையின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட போதும் , அதிலுள்ள பிரச்சினைகள் அனைத்தும் நீடிக்கவே செய்தது. ஆகையால், வரி குறைப்பு மட்டும் தீர்வல்ல என அரசு […]
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இம்மாதம் 16-ம் தேதி நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் தலைமையில் மூன்று நபர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள தகுதி படைத்தவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர். பயிற்சியாளர் […]
தாஜ் பஞ்சாரா விடுதியில் 102 நாட்கள் தங்கிவிட்டு கட்டணத்தை செலுத்தாமல் சென்றதால் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சங்கர் நாராயணன் . இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் பஞ்சாரா நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தார் . அவ்விடுதியில் இவர் 102 நாட்கள் தங்கியிருந்ததோடு விடுதியின் சேவைகளையும் அனுபவித்து வந்தார் . பின்னர் 26 லட்சம் கட்டணம் செலுத்துமாறு விடுதி நிர்வாகம் அவரிடம் ரசீதை […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று மதியம் நடக்கவிருக்கும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அமித் தலைவர் விராட் கோஹ்லி சாதனை படைக்கவுள்ளார். மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரைக் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் நடக்கவிருக்கிறது. இந்தப் […]
தமிழகத்தில் ரூ 700 கோடி கணக்கில் காட்டாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில காலமாக தீடிர் தீடிரென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் இன்று சென்னை , கோவை , தஞ்சை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் இதில் கணக்கில் காட்டாத 4.5 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தமிழகத்தில் கணக்கில் காட்டாத வருமானமாக […]
சாம்சங் நிறுவனமானது 64 எம்பி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிகஅளவு விற்பனை ஆகிவருகிறது. இதுவரை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் புதிதாக மூன்று கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் […]
ஜீப் நிறுவனம் ராங்லர் எஸ்யூவி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடலான ராங்லர் மாடலின் நான்காம் தலைமுறை அறிமுகமாகியுள்ளது . இந்த ராங்லர் மாடலானது லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த புதிய ஜீப் ராங்லர் விலை ரூ. 63.94 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஐந்து கதவுகளைக் கொண்டும், கம்பீரமான தோற்றத்துடனும் , சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற இது தயாரிக்கப்பட்டுள்ளது. […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விலை குறைந்த புல்லட் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் புல்லட் 350எக்ஸ் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 350எக்ஸ் ஸ்டான்டர்டு மற்றும் 350எக்ஸ் இ.எஸ் என இருவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதன் விலை மதிப்பு சுமார் 1.12 லட்சம் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த புல்லட் 350எக்ஸ் மற்றும் 350எக்ஸ் […]
பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா விலை மதிப்பின்படி இந்த காரின் விலை சுமார் 68.75 லட்சம் ஆகும் . இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் முதன் முறையாக சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்பின் , […]
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சிறிய பாக்கெட் ஏசியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாக்கெட் ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்போனை விட சிறிய ஏசியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது . சட்டைக்குள் அணியக் கூடிய வகையில் எஸ், எம் , எம் ஆகிய சைஸ்களில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டீசர்ட்களில் அதனில் குட்டி ஏசியை வைப்பதற்கு தேவையான பாக்கெட்டும் இருக்கும் என்றும் இதை […]
புதுச்சேரி அருகே கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடும் CCTV காட்சி வெளியாகியுள்ளன. புதுச்சேரி நகர் பகுதியில் சமீப காலமாக வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் போலீசார் இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பெருமாள் கோவில் கடை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திருடு போனது.மேலும் அங்கிருந்த CCTV-வில் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]
சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட். தேவையான பொருட்கள் : சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ புளிக்கரைசல் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில் சேப்பக்கிழங்கை அவித்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . பின்னர் காய்ந்த மிளகாய் […]
குழந்தைகள் விரும்பும் சுவையான சீஸ் ரோல்ஸ் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பிரெட் – 5 ஸ்லைஸ் சீஸ் துண்டுகள் – 5 வெண்ணெய் – தேவைக்கேற்ப மிளகுத்தூள் – தேவைக்கேற்ப செய்முறை: முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி , அதன் மேல் சீஸ் துண்டுகள் மற்றும் மிளகுத்தூள் தூவி ரோல் செய்ய வேண்டும். பின் தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி ரோல்களைப் போட்டு , பொன் நிறமாக வரும் வரை போட்டு பிரட்டி எடுத்தால் […]
ஈரோட்டில் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கதிரம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்துக்கு சுதா (வயது34) என்ற மனைவியும், 1 மகளும் 2 மகன்களும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் காளிமுத்து பிட்டராக வேலை பார்த்தும், மேட்டுகடை பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சுதா வேலை பார்த்தும் இருவரும் குடும்பத்தை நடத்தியும் வந்தனர். இந்நிலையில் சுதா செல்போன் கடைக்கு கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை. சம்பவம் நடந்த அன்று குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், காளிமுத்து வேலைக்கும் சென்று விட்டனர். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த காளிமுத்து சுதா வீட்டில் இல்லை என்று தெரிந்தது. மேலும் அக்கம் […]
திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார் கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டி பகுதியை சேர்ந்த தர்மன் (வயது 30) டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி வயது 25 என்பவர் ஆவார். இவர்கள் தனது வீட்டின் அருகே துணிகள் காயப்போடுவதற்க்காக கம்பியாலான கொடியைக் கட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று காற்றானது அதிவேகமாக வீசியதில் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது உரசியது. இது தெரியாமல் ஜான்சிராணி அவர் காயப்போட்ட துணியை எடுத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி […]
அயனாவரத்தில் கத்தரிகோலின் உதவியுடன் இருசக்கர வாகனங்களின் பூட்டை திறந்து திருடிய 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரம் அடுத்த நியூ ஆவடி சாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்திவரும் சண்முகம் என்பவர் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கணேஷ் குமார், செல்லையா ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகன பதிவு எண்னை ஆய்வு செய்ததில் அது போலி எண் என்பது தெரிய […]
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட உள்ளது . 66 வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் விருது பெற்றவர்களின் முழு விபரங்களை கீழே காண்போம்: சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்) சிறந்த நடிகர்: விக்கி கவுசல் (உரி) மற்றும் ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்) சிறந்த நடிகை: கீர்த்திசுரேஷ் சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி) சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி சிறந்த துணை நடிகர்: […]
அருப்புக்கோட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பெண்ணை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி கட்டக்கஞ்சம் பட்டியில் ஈஸ்வரி என்ற பெண் குடும்பத்தோடு வசித்து வந்தார் . இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அடைக்கலம் என்பவர்க்கு இடையே நெருக்கமாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அங்காள ஈஸ்வரி அடைக்கலத்திடமிருந்து இரண்டு லட்சம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பணம் […]
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள “ஐங்கரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த படங்கள் “சர்வம் தாளமயம்” , “குப்பத்து ராஜா” , “வாட்ச்மேன்” ஆகியவை ஆகும் . அதன்பின், இவர் “100% காதல்” , “ஐங்கரன்” , “அடங்காதே” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் அனைத்தும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது . இப்படங்களில் இவர் நடித்துள்ள ஐங்காரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் […]
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் காஷ்மீர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் இரு நாடும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார் . காஷ்மீர் பிரச்சினை என்பதை இந்தியா பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பிரச்சினை என்ற தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தை உதவ தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஏற்கனவே தெரிவித்த நிலையில் , அது இரு தரப்பு பிரச்சனை என்றும் காஷ்மீர் தொடர்பாக […]
தமிழகத்தில் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த காலி பணி இடங்களுக்கு ஆண்டுதோறும் பதினோரு மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர் பணி அமர்த்தப்படுகின்றனர் . 11 மாதங்களுக்கு பின் நியமனம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு 2653 […]