இந்தியா மீது மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என்ற உளவுத் துரையின் எச்சரிக்கையை அடுத்து இந்திய கப்பற் படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது . அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை முறித்துக் கொண்டது . இதன்பின் , காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் […]
Author: news-admin
சாதத்திற்கு ஏற்ற ஒரு சூப்பரான சைடிஷ் முட்டை பட்டாணி பொரியல் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: பட்டாணி – 250 முட்டை – 5 பல்லாரி – 1 பச்சை மிளகாய் – 1 மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பட்டாணியுடன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையுடன் […]
சத்துக்கள் நிறைந்த, சுவையான சீஸ் ஆம்லெட் செய்யலாம் வாங்க . தேவையான பொருள்கள்: முட்டை – 5 துருவிய சீஸ்- 100 கிராம் சீரகத்தூள் – 4 ஸ்பூன் மிளகு தூள் – 4 ஸ்பூன் எண்ணெய் -தேவையானஅளவு உப்பு – தேவையானஅளவு செய்முறை: முதலில் முட்டையின் வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியே எடுத்து நுரை பொங்க அடித்து கொள்ள வேண்டும்.பின் இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , முட்டையை […]
ஆந்திர மாநிலத்தில் கனமழை வெள்ளம் காரணமாக கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. சில நாட்களுக்கு முன் மும்பையில் பெய்த கனமழையால் வெள்ளம் வந்து அதிக சேதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தற்போது பல மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது . அதில் குறிப்பாக ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கனமழை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் கடற்கரை ஓரம் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட புத்த சிலை, யானை சிலை, மற்றும் ஒட்டகச்சிவிங்கி சிலை தண்ணீரில் […]
மனதை மயக்கும் சுவையுடைய குங்குமப்பூ லஸ்ஸி செய்யலாம் வாங்க . தேவையான பொருள்கள்: தயிர் – 2 கப் சர்க்கரை – 4 ஸ்பூன் பால் – 2 ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன் குங்குமப்பூ – 2 சிட்டிகை நட்ஸ் – 2 ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கிண்ணத்தில், பாலுடன் குங்குமப்பூவை போட்டு ஊற வைக்க வேண்டும். பிறகு அதனுடன் தயிர் , சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து, மிக்ஸியில் நுரைக்க நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும் . பின் […]
இருமல் குணமாக உதவும் செம்பருத்தி பூ கஷாயம் செய்யலாம் வாங்க . தேவையானப் பொருட்கள்: செம்பருத்தி பூ- 5 ஆடாதோடா தளிர் இலை – 3 தேன் – 1/2 ஸ்பூன் தண்ணீர – தேவையானஅளவு செய்முறை: செம்பருத்தி பூ மற்றும் ஆடாதோடா இலை இரண்டையும் சிறிது தண்ணீரில் நன்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் இதனை வடிகட்டி , அதனுடன் தேன் கலந்து தினமும் காலை மாலை என தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் குணமாகி விடும் .
இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் SUV காரன “செல்டோஸ்” முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் SUV காரான செல்டோஸ் காரை ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் இந்த SUV செல்டோஸ் காரை வாங்குவதற்காக சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் […]
எம்.ஜி.ஆர். நகரில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியது. சென்னை போரூர் எம்.ஜி.ஆர். நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விஜய் வேதமூர்த்தி என்பவர் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் திருமணம் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை கொடுப்பதும், மணமகன் அலங்காரம் செய்யும் தொழிலயையும் செய்து வருகின்றார். இந்நிலையில் விஜய் வேதமூர்த்தி அதே பகுதியில் வெங்கட்ராமன் சாலையில் தனது குடோனில் ஏராளமான பொருட்களை வைத்திருந்தார். நாளை நடைபெற இருக்கிற ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று இரவு ஊழியர்கள் குடோனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஊழியர்கள் அனைவரும் வேலை முடிந்ததும் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். சிறிது […]
தோசை , இட்லிக்கேற்ற ஒரு பக்காவான சைடிஷ் எள்ளு பொடி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: எள் – 1 கப் உளுத்தம்பருப்பு – 1/4 கப் கடலைப்பருப்பு – 1/4 கப் காய்ந்தமிளகாய் – 6 பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எள்ளை போட்டு, பொரியும் வரை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு […]
ஆப்பிள் கிரெடிட் கார்டு செயல்படும் விதம் குறித்த அணைத்து தகவல்களையும் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி உள்ளிட்ட தகவல்கள் ஏதும் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம் மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் ஆப்பிள் கிரெடிட் கார்ட் செயல்படும் விதம் குறித்த தகவல்களையும் ஆப்பிள் கார்டின் விதிகளையும் […]
உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் டிலைட் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கெட்டியான தேங்காய்ப்பால் –1 கப் இளநீர் – 1 கப் தேன் – 4 டீஸ்பூன் இளநீருடன் கூடிய வழுக்கை தேங்காய் – 4 டீஸ்பூன் ஐஸ் கியுப்ஸ் – 4 வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் தேங்காயை அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும் . இதனுடன் இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் சேர்த்து, […]
சாதத்திற்கு ஏற்ற ஒரு ஜோரான சைடிஷ் சேனைக்கிழங்கு சுக்கா செய்யலாம் வாங்க. சேனைக்கிழங்கு – 1/4 கிலோ சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 3 [அரைத்துக் கொள்ளவும் ] சோம்பு – 1/4 டீஸ்பூன் பூண்டு – 1 காய்ந்த மிளகாய் – 4 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் கறி மசாலா – 1/2 ஸ்பூன் உடைத்த கடலை […]
சுமார் 3 அடி உயரமுள்ள ராட்சத கிளியின் புதைபடிவம் நியூசிலாந்தில் புதைபடிவ நிபுணர் ட்ரெவர் வொர்த்தி கண்டெடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகப் போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தில் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் பகுதியில் புதைபடிவ ஆய்வில் ஈடுபட்டிருந்த போது 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார். அந்த கிளியானது சுமார் 3 அடி உயரத்தில் 7 கிலோ எடையிலும், ஒரு சராசரி மனிதன் உயரத்தின் பாதிக்கும் மேலாக இருந்திருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த கிளியின் வலிமையையும், அசாதாரண உயரத்தையும் வைத்து கிளி எப்படி இருந்துள்ளது என்று […]
சாதம், சப்பாத்தி, புட்டுக்கு ஏற்ற ஒரு சூப்பர் சைடிஷ் கேரளா ஸ்டைல் கடலை கறியை செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள் : கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் -1 மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி சீரகத்தூள் – 1 தேக்கரண்டி பெருஞ்சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் – 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 […]
சோயாபீன்ஸ் கொலஸ்டிரால் அளவைக் குறைத்து ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. இத்தகைய சிறப்புடைய சோயாபீன்ஸ் கொண்டு சுவையான சோயா பீன்ஸ் கிரேவி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் – 1 கப் தக்காளி – 1 வெங்காயம் – 1 தேங்காய் – 1/4 கப் கடுகு – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையானஅளவு கொத்தமல்லி […]
அரியலூர் அருகே நிலத்தகராறில் தனது தம்பியை வெட்டிக்கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தோடு வட்டம் பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50) என்பவரும் இவரது சகோதரர் ராமலிங்கம் (வயது 46) என்பவரும் விவசாயிகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் இருந்து வந்த நிலையில், ராமலிங்கம் அந்த நிலத்தை தனக்கு பிரித்து தருமாறு கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜ் பிரித்து கொடுக்க மறுத்ததால் அடிக்கடி இருவருக்கிமிடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 5-ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு வந்து சேரும் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில் இன்று காலை […]
பல நன்மைகளை வழங்கும் சுவையான நண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் நண்டு : 1 கிலோ சோம்பு : […]
சுவையான இறால் பக்கோடாவுடன் மாலை டீ குடிப்போம் .இறால் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் இறால் மீன் ( பெரியது ) : 1/2 கிலோ கடலை மாவு : ஒரு கப் பேக்கிங் […]
பிஐயூ நிறுவனங்களின் கால் டாக்சி சேவைகள் சென்னை மற்றும் மதுரையில் நேற்று முதல் தொடங்கியது . இந்தியாவில் பாஸ்ட்ரக், உபேர், ஓலா போன்ற கால்டாக்ஸி நிறுவனங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக பிஐயூ என்ற கால் டாக்சி நிறுவனமானது தொடங்கப்பட்டுள்ளது. கொச்சியைச் சேர்ந்த மைண்ட் மாஸ்டர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்டின் பிஐயூ கால் டாக்சி நிறுவன சேவையானது அரசு நிர்ணயித்துள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டண அடிப்படையில் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக பெண் பயணிகளுக்கு […]
7 நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப் சிலம்ப போட்டியில் மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]
கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ் என்பவரும் அதே ஊரைச் சார்ந்த சுப்பிரமணியனின் மகன் கார்த்தி என்பவரும் கூத்தக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர் . இந்நிலையில் திரும்பி ஊருக்கு வரும்போது வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னர் பேருந்து […]
வேலூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஓப்புக்கொண்டதால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரின் மகன்சவூரணிஸ் கோஷ் என்பவர் இசிஇ 2 – ஆம் ஆண்டு படித்து வந்தார் . இவர் கடந்த 23 ஆம் தேதி ஆம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து நகையை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை கரன்ட்ரைட் காலணியைச் சேர்ந்த உஷா என்பவர் நேற்று இரவு கடைக்குச் சென்று வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உஷாவின் கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை பறித்துதனர் . உடனே உஷா சத்தம் போட ஆரம்பித்தார் . இதனால் கொள்ளைக்காரர்கள் உஷாவை தள்ளிவிட்டு வாகனத்தில் தப்பிச் […]
தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கறிவேப்பிலை ரசம் உதவுகிறது .இத்தகைய சக்தி வாய்ந்த கறிவேப்பிலை ரசம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் புளி – சிறிதளவு மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு-தேவையான அளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் […]
பேரையூர் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இக்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டு வருகின்றனர். இதனால் சமூகம் சீர்கெட்ட நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் பச்சாபாளையம் அருகே ஒரு கும்பல் காரில் வந்த கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதன்பின் எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் […]
நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க சென்றவர்களுக்கு விழுப்புரம் இளைஞர்கள் விதை பந்துகளை வழங்கினர். ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை . இந்த படம் இன்றைய தினத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் அலையலையாய் படம் பார்க்க சென்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இளைங்கர்கள் மரம் நடுவது குறித்து ஊக்குவித்து வருகின்றனர். இதனால், விழுப்புரத்தில் விதை விருட்சம் அறக்கட்டளை மற்றும் வானவில் விதை பந்துகள் சார்பாக இளைஞர்கள் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை […]
ஸ்வீட் பொட்டேட்டோ நட்ஸ் மில்க் ஷேக் தேவையான பொருட்கள் : சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 1 நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு பால் – 200 மில்லி பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் – தேவையான அளவு ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை: முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி, மசித்து கொள்ளவேண்டும் .பின் பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சேர்த்து பிசைந்து […]
கெங்கவல்லி அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பொதுமக்கள் தேனீக்களுடன் தேன்கூடு வைக்கப்பட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தேடாவூரில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேன்கூடுகட்டி தேர் திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை இழுத்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர் தப்பாட்டம் முழங்க வாணவேடிக்கையுடன் விடிய விடிய வெகுவிமர்சையாக இத்திருவிழா […]
கோடையை சமாளிக்க சுவையான நுங்கு கீர் செய்து சாப்பிடுங்க . தேவையானபொருட்கள் : நுங்கு – ஒரு கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் சர்க்கரை – 1/4 கப் ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை குங்குமப்பூ – சிறிதளவு பாதாம் பிசின் – 2 டேபிள்ஸ்பூன் நெய் – சிறிதளவு பூசணி விதை – ஒரு டீஸ்பூன் செய்முறை: ஒரு கடாயில் நெய்விட்டு சூடானதும் , பூசணி விதைகளைச் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன், […]
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மிக சிறந்த உணவு கம்பு பச்சைப்பயறு புட்டு செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கம்பு மாவு – 1 கப் முளைவிட்ட பச்சைப்பயறு – 1/2 கப் தேங்காய்த்துருவல் – 1/2 கப் நெய் – தேவையானஅளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில், நெய் விட்டு கம்பு மாவை வாசம் வரும் வரை வறுத்து,சிறிது தண்ணீர் தெளித்து பிசிற வேண்டும். புட்டு அச்சில் முதலில் கம்பு மாவு, முளைவிட்ட பச்சை பயறு, தேங்காய்த்துருவல் […]
சாம்சங் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் பல்வேறு நோட் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளிட்ட நிலையில் தற்போது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் போன்ற ஸ்மார்ட் போன்களை பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இதில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் விலை ரூ. 69,999 என்றும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 […]
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் – விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர் மட்டம் கடந்த வார நிலவரப்படி 30 […]
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது . நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது . இதுவரை வெளியான நோட் ஸ்மார்ட்போன்களைவிட புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியானதாகவும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் பிரம்மாண்ட மாடலாகவும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 3.5 […]
சென்னை ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் சுற்றுச்சுவரில் சில பொறுப்பற்ற சுவரொட்டிகள் ஒட்டியும், அசுத்தம் செய்தும் வந்தனர். இதனால் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளான மாணவர்கள் சுற்றுச்சுவரை சுத்தப்படுத்தி சுண்ணாம்பு அடித்து அழகான ஓவியங்களை வரைந்துள்ளனர். சுவற்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள், நீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவற்றை மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளார்.
மிகவும் சுவையான செட்டிநாடு கோவைக்காய் மசாலா செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: நறுக்கிய கோவக்காய் – ஒரு கப் பூண்டு – 2 பல் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு கடலை பருப்பு – 3 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் செய்முறை: ஒரு […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய கியா கார்னிவல் காரை சென்னையில் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது புதிய காரான கியா கார்னிவலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய காரை கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் சென்னையில் சோதனை செய்து வருகிறது. கீயாவின் அடுத்த மாடலான கார்னிவல் காரை சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் […]
தோசை மற்றும் இட்லி க்கான ஒரு புதிய வகையான கோஸ் சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: நறுக்கிய கோஸ் – ஒரு கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு சிறு துண்டு உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் புளி –சிறிதளவு உப்பு – தேவைகேற்ப எண்ணெய் –தேவைகேற்ப கடுகு – 1/4 டீஸ்பூன் உடைத்த உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பில்லை – சிறிதளவு செய்முறை: ஒரு […]
திருச்சி அருகே ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்களை ஏமாற்றிவிட்டு அலுவலர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். திருச்சி அருகே பூலாங்குடிகிராமத்தில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காக அவ்வூரைச் சேர்ந்த தியாகலிங்கம் என்பவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக அவருக்கு வழங்க வேண்டிய தொகை 58 லட்ச ரூபாயை வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலகத்தை ஜப்தி செய்ய திருச்சி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றம் ஊழியர்களை வேறு ஒரு அறையில் அமர […]
பீட்ருட் மன அழுத்தத்தைக் குறைக்கும்.இரத்த சோகை உள்ளவர்கள் பீட்ருட் சாப்பிடுவதனால் அதிக அளவு இரத்த செல்கள் உற்பத்தியாகும் . கருவளையங்களைப் போக்க, பீட்ரூட் ஜூஸை முகத்தில் தடவி ஊற வைத்து, கழுவ கருவளையம் எளிதில் மறையும். பீட்ரூட் சாறைத் தீக்காயத்தின் மீது தடவினால், தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறி விடும்.பீட்ரூட் மூலநோயை குணப்படுத்தும் ஆற்றலுடையது . பீட்ரூட் சாறுடன், படிகாரத்தை பொடியாக்கி, உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் எரிச்சல் அரிப்பு மறையும் .தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற […]
ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்களின் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. பயனாளர்களின் விவரங்களை பாதுகாக்கும் செயலில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிக்குவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்த வகையில் ட்விட்டர் நிறுவனம் தனது வலைத்தள செட்டிங் காரணமாக பிழை ஏற்பட்டு விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ள்து. “எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்,ஆனால் இங்கு தோற்றுவிட்டோம்,” என்றும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் இதற்கு தேவையான அணைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்பதாக ட்விட்டர் நிறுவனம் […]
கீழடியில் 5 வது கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு பழங்கால இரட்டை சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்வில் இரட்டை சுவர்கள் ,வட்ட வடிவிலானபானை உறைகிணறு பெண்களின் அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் கட்டிட சுவர், எலும்பு, அம்மி,குழவி உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த சுவர் இரட்டை சுவரின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று அகழாய்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 3 நாள் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், முதல்மைல், பந்தலூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்துவருவதன் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் முக்கிய ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்மைல் மற்றும் அருகில் இருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளிலிலும் விவசாய நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.முதல்மைல் கொக்ககாடு பகுதிகளிலும் வீடுகளுக்குள் புகுந்திருக்கும் வெள்ளநீரை அப்புறபடுத்தும் பணியில் வருவாய் துறையினர் […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது t20 போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று கயானாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மேற்கிந்திய அணியின் தொடக்க வீரர்களாக லீவிஸ், சுனில் நரேன் களமிறங்கினர். சுனில் நரேன் 2 ரன்களிலும் லீவிஸ் 10 […]
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் காலிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் தோல்வியுற்று வெளியேறியது . இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் . இதன்பின் இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீப்பர் வாய்ப்பு இளம் வீரர் ரிஷப் பண்ட்கு கிடைத்தது. இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு […]
மோகன் ராஜா சங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 64-ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் தனது 64 வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் […]
சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் நிறைவு பெற்றன. ஒலிம்பிக் கால்பந்து போட்டி ஆண்களுக்கு மூன்று பிரிவுகளாகவும், பெண்களுக்கு இரண்டு பிரிவுகளாகவும் நேரு உள்விளையாட்டு அரங்கில் மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் ஆண்கள் “A” பிரிவில் இடம் பெற்றிந்த இந்தியா 1வது அணி மூன்றாவது இடத்தையும் “B” பிரிவில் இடம் பெற்றிந்த இந்தியா 2 வது அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. பெண்களில் “A” பிரிவில் ரஷ்யா முதலிடத்தையும்”B” பிரிவில் இந்தோனேசியா முதல் இடத்தையும் பெற்றுள்ளது. […]
“சாஹோ” படத்தின் படக்குழுவினர் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் . மேலும் “காப்பான்” படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் தற்போது சாஹோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது . ஆனால் படத்தின் பணிகளில் தாமதமானதால் ஆகஸ்ட் 30ஆம் தேதி இப்படமானது ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்தது. இந்நிலையில் 30ம் தேதி சூர்யாவின் காப்பான் படமும், சில தென்னிந்திய […]
தீபாவளிக்கு வெளிவரும் “பிகில்” படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் திகில். இப்படத்தில் விஜய் , நயன்தாரா , ஜாக்கி ஷராஃப் , யோகி பாபு , கதிர் , விவேக் டேனியல், பாலாஜி , ஆனந்தராஜ் , இந்துஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் “சிங்கப்பெண்ணே பாடல்” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை […]
அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தையும் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டதையும் இணைத்து ஒரு கவிதையாக பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஹச் . வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர் கொண்ட பார்வை. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து , நடிகர் பார்த்திபன் படத்தை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் அஜித் படத்தின் ரிலீஸ்சையும் , சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் பிரச்சனையும் புத்திசாலித்தனமாக இணைத்து ஒரு கவிதையாக பார்த்திபன் […]