Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள அவகாடோ மில்க்‌ஷேக்!!

அவகாடோ பழத்தில் சருமத்தைப் பொலிவாக்கும் வைட்டமின்   ஈ அதிகம் உள்ளது.  ஃபோலிக் ஆசிட் இருப்பதால்  கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. இத்தகைய   சிறப்பு வாய்ந்த அவகாடோ மில்க்‌ஷேக் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள்: அவகாடோ  – 1 பால் – 250  மில்லி தேன் – 1 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில்  அவகாடோ பழத்தின் விதையை நீக்கிக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன் காய்ச்சிய  பால்  மற்றும்  தேன் கலந்து அரைத்து ,ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான அவகாடோ மில்க்‌ஷேக் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி அறிமுகம்….!!!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR , 32 இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 HD மற்றும் 40 இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 FULL HD LED டி.வி. என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட் டி.விக்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR டி.வி.யில் QLED தொழில்நுட்பம், இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி. வைக்கப்பட்டுள்ள […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான மொறுமொறு புதினா பக்கோடா!!

புதினா  பக்கோடா தேவையான பொருட்கள் : கடலை மாவு – 1 கப் அரிசி மாவு – 1/2  கப் புதினா –  2  கப் வெங்காயம் – 1  கப் முந்திரி – 10 பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு அரைத்தது  – 2 ஸ்பூன் உப்பு –தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : புதினாவை  பொடிப் பொடியாக நறுக்கி அதனுடன் நறுக்கிய வெங்காயம், கடலை மாவு ,அரிசி மாவு , முந்திரி,   உப்பு   […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” சினிமா ஸ்டைலில் பெண்களிடம் வழிப்பறி”45 சவரன் நகை பறிமுதல்..6 பேர் கொண்ட கும்பல் கைது!!..

மதுரையில்  பெண்களையே  குறிவைத்து  வழிப்பறி  செய்த  6 பேர்  கொண்ட  கும்பலை  காவல்  துறையினர்   கைது  செய்துள்ளனர் . மதுரை  மாவட்டம்  திருமங்கலத்தை  அடுத்த அழகுசிறை  கிராமத்தில்  வசித்து வரும்  சிந்துஜா  உடலில்  ரத்தம்  சொட்டும்  சிராய்ப்பு காயங்களுடன்  சிகிக்சை  பெற்று  வருகிறார் . வழிப்பறியர்கள்  கோரை  பிடியால்  ஏற்பட்ட கொடூரம் தான் இந்த  இரத்தக்காயங்கள் . கடந்த மாதம் 30 ஆம்  தேதி  கருமாத்தூர்  சாலையில்  இருசக்கர  வாகனத்தில்  கணவர்  சுந்தரபாண்டியனுடன் சென்று கொண்டிருந்தார் .அப்போது  […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்ச்சியான கொய்யா ஸ்குவாஷ் செய்து பாருங்க !!

கொய்யா ஸ்குவாஷ் தேவையான பொருட்கள் : கொய்யா பழம் – 1/4  கிலோ கோவா எசன்ஸ் – 2 துளிகள் எலுமிச்சம் பழம் – 1/2 சர்க்கரை – 100 கிராம். தண்ணீர் – தேவையான அளவு. உப்பு – 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் தண்ணீரில்  கொய்யாப்பழங்கள் மற்றும்  சர்க்கரை சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.பின் இதனுடன்   எலுமிச்சைச்  சாறு,  உப்பு,   எசன்ஸ்  சேர்த்து  வடிகட்டினால் சுவையான  கொய்யா ஸ்குவாஷ் தயார் !!!

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”மின்சார ரயில் போக்குவரத்து பாதிப்பு” பயணிகள் அவதி..!!

சென்னை கோடம்பாக்கம்  மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.   சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தாம்பரம் கடற்கரை  மார்க்கத்தில்  உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில்  மரக்கிளைகள் தீப்பிடித்து ரயில் தண்டவாளத்தில் விழுந்தால் மின்சார அங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.  இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் செல்லும் மின் கேபிள்கள் என்பதால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. சீரமைப்புப் பணிகள் முடிந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ரயில் போக்குவரத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கற்களை குணமாக்கும் சித்த மருத்துவம்!!!

 சிறுநீரக கல் வராமல் இருக்க  தினமும் குறைந்தது 3 லிட்டர்  தண்ணீரினை அருந்த வேண்டும். மேலும் அதற்கான சில சித்த மருத்துவ முறைகளை  காணலாம். எலுமிச்சையுடன்  துளசியினை சேர்த்து தேனீர் செய்து அருந்தலாம்.நெருஞ்சில் விதையுடன்  கொத்தமல்லி விதை சேர்த்து காய்ச்சி  இரண்டு  வேளை குடித்து வர சிறுநீரக கல் காணாமல் போகும் . வெள்ளரி விதையுடன்  சோம்பு  சேர்த்து அரைத்து , தேனீர் செய்து அருந்தி வர நல்ல முன்னேற்றம் தெரியும். ஓமம் மற்றும் மிளகினை சம அளவு சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவும் கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் !!!

கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடல் எடையை குறைக்க உதவும்.  இத்தகைய சிறப்பான ஜூஸ் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: கேரட்-3 ஆரஞ்சு பழம்-2 எலுமிச்சை -1 செய்முறை: முதலில் கேரட்டை சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி அரைத்து ஜுஸ் எடுத்து  கொள்ள வேண்டும். பின் ஆரஞ்சு பழத்தையும்  தனியே ஜுஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.   பின்னர்  இரண்டு ஜுஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு  விட்டு பருகினால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“லிவர் டானிக்” என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழச்சாறு !!!

“லிவர் டானிக்” என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழச்சாறை பருகுவதால் ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை சீர்செய்ய முடியும் . எலுமிச்சைப் பழச்சாறை அடிக்கடி குடித்து வந்தால்  உடலிலுள்ள   நச்சுப் பொருட்கள் வெளியாகி இரத்தம் சுத்தமாகும் . எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கி  கல்லீரல்  வலிமை  பெறும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும். தினமும்  உடலில்  எலுமிச்சை சாறு    தேய்த்து […]

Categories
உலக செய்திகள்

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்..!!

நோபல் பரிசு பெற்ற முதல் கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் உடல்நலக் குறைவால் காலமானார். அமெரிக்காவில்  உலக புகழ் பெற்ற கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன்  Beloved,  Song of Solomon போன்ற பல்வேறு புத்தகங்கள் எழுதி  நோபல் பரிசு பெற்றார்.  டோனி மாரீசன் எழுதிய சுதந்திர வேட்கை, இனவிடுதலை போன்றவை பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தனது 40 வயது முதல் புத்தகத்தை எழுதி வந்த நிலையில் அடுத்தடுத்து எழுதிய ஆறு நாவல்களால் பெரும் புகழ் பெற்றார். இவர் தற்போது 88 வயதில் நியூயார்க்கில் உடல்நலக்குறைவால் காலமானார். […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சில்லி ப்ரெட்!!

சில்லி ப்ரெட் தேவையான பொருள்கள்: ப்ரெட் துண்டுகள்    – 6 வெங்காயம் – 1 தக்காளி – 3 காய்ந்த  மிளகாய் – 2 இஞ்சி -1 துண்டு பூண்டு – 5 பல் சர்க்கரை -1 ஸ்பூன் தக்காளி சாஸ்   -2  ஸ்பூன் சோயா சாஸ் – 1  ஸ்பூன் உப்பு – தேவையாள அளவு எண்ணெய் – தேவையாள அளவு செய்முறை: முதலில் ப்ரெட் துண்டுகளை  தோசைக்கல்லில்  சிறிது எண்ணெய் விட்டு  வறுத்தெடுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான இறால் மிளகு வறுவல்!!!

இறால் மிளகு வறுவல்  தேவையான பொருட்கள்: இறால் – 500 கிராம் மிளகு தூள் – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1  டீஸ்பூன் கருவேப்பிலை – 1 கொத்து எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள் – தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன்  உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம்  ஊற வைக்க […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் டேஸ்ட்டியான எக் ப்ரை !!!

எக் ப்ரை  தேவையானப்பொருட்கள் : முட்டை – 5 மிளகு -1 டேபிள்ஸ்பூன் சீரகம்-1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : முதலில்  சீரகம், மிளகு, உப்பு  ஆகியவற்றை பொடியாக்கி கொள்ள வேண்டும். முட்டைகளை  வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை  தூவி பிரட்டி , ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் ,முட்டையை போட்டு  பிரட்டி எடுத்தால் டேஸ்டான  எக் ப்ரை  தயார் !!!

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி!!!

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் ரவை – 1 கப் தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 1 காரட் – 1 பேக்கிங் சோடா – 1  டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடுகு – […]

Categories
ஆன்மிகம் இந்து சேலம் மாவட்ட செய்திகள்

நாளை உள்ளூர் விடுமுறை …கேட்ட வரங்களை அருளும் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் ஆடி பெருந்திருவிழா !!..

சேலத்தில் ஸ்ரீ  கோட்டை  மாரியம்மன்  கோவிலில்  ஆடி  பெருவிழாவையொட்டி  நாளை  உள்ளூர்  விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது . சேலத்தில்  புகழ்பெற்ற  கோட்டை  ஸ்ரீ  கோட்டை  மாரியம்மன்  கோவிலில்  ஆடி  திருவிழா  கடந்த  மாதம்  பூச்சாற்றுதளுடன்  தொடங்கியது . இதையொட்டி  பக்தர்கள் அலகு குத்தி  100அடி  உயரத்தில்  பறந்தவாறும்  நேர்த்திக்கடனை  செலுத்தினர் .மேலும்  பக்தர்கள்  மேளதாளத்துடன் ஊர்வலமாக  சென்று  அம்மனை  வழிபட்டனர் . நாளை  ஆடி  பெரும்  திருவிழாவின்  முக்கிய  நிகழ்வான  பொங்கல்  வைக்கும்  விழா  நடை பெற  இருப்பதால் சேலம்  […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க்!!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு.   செய்முறை: முதலில் வெல்லத்தில்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து,  பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல்  கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!

Categories
மாநில செய்திகள்

“முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி” கலைஞர் சிலையை திறக்கிறார் மம்தா பானர்ஜி !!..

கலைஞர்க்கு   நாளை முதலாம்  ஆண்டு  நினைவு  அஞ்சலி  செலுத்தி கலைஞர்  சிலையை  மேற்கு  வங்க  முதல்வர்  மம்தா  பானர்ஜி  திறந்து வைக்க  உள்ளார். கலைஞரின்  முதலாம்  ஆண்டு  நினைவு  தினம்  நாளை (ஆகஸ்ட் -7) அனுசரிக்கப்படுகிறது . கலைஞர் மறைவு  எய்தி  நாளையுடன்  ஓராண்டு  ஆகிறது . இந்நிலையில்அண்ணாசாலையில்  உள்ள  அண்ணா சிலை  அருகில் நாளை காலை 8 மணிக்கு  முக ஸ்டாலின்  தலைமையில் அமைதி  பேரணி  நடை  பெற  உள்ளது . ஊர்வலத்தின்  நிறைவாக  மெரீனாவில்  உள்ள  கலைஞர் நினைவகத்தில் திமுகவினர் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குடல்புண்களை குணமாக்கும் கம்பங்கூழ்!!

வயிற்றுப்புண்கள்,குடல்புண்,  அஜீரணக் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்கும் ஆரோக்கியம் நிறைந்த  கம்பங்கூழ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : கம்பு மாவு – 1 கப் மோர் – 2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு. சீரகம் – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – சிறிதளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில்   தண்ணீர் விட்டு, அதனுடன் உப்பு, நல்லெண்ணெய், கம்பு மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்க வேண்டும். பின் ஆறியதும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பக்ரீத் பண்டிகையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்…!!!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி அதிகமான ஆடுகள் விற்பனை செய்யபட்டது. சங்கரன்கோவில் அருகே புகழ்பெற்ற பாம்புக்கோவில் ஆட்டுச் சந்தை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் இச்சந்தை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரும் திங்களன்று பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட விற்பனை அதிகமாக இருந்தது. சுமார் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மருத்துவர்கள் இல்லாமல் பிரசவம் பார்த்ததால் தாய் உயிரிழப்பு… உறவினர்கள் முற்றுகை !!..

ஆரணி மாம்பாக்கம்   அருகே  அரசு  மருத்துமனையில் பிரசவத்தின்  போது  பெண் உயிரிழந்தது  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை  மாவட்டம் ஆரணி  அருகே இருங்கூர்   கிராமத்தை  சேர்ந்த அரிவிழிவேந்தன்   மற்றும்  ஜமுனா  தம்பதியினர் . இவர்களுக்கு  திருமணம்  ஆகி  இரண்டு  வருடங்கள்  ஆன  நிலையில்  ஜமுனாக்கு  தலை  பிரசவத்திற்கு  மாம்பாக்கம்  அரசு  மருத்துவமனையில் நேற்று  அனுமதிக்கப்பட்டார் .இன்று  காலை  பிரசவவலி  வந்தது . இதையடுத்து  மருத்துவர்கள்  அங்கு  இல்லாததால்  அங்குள்ள  செவிலியர்கள்  மற்றும்  உதவியாளர்கள்  பிரசவம்  பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

JIO-விற்கு சவாலாக தனது அபினந்தன் திட்டத்தில் மாற்றம் செய்த BSNL…!!!!

JIO-விற்கு சவாலாக BSNL நிறுவனம் தனது அபினந்தன் 151 திட்டத்தில் அதிரடி சலுகை அறிவித்துள்ளது. BSNL நிறுவனம்  24 நாட்களுக்கு தினமும் அன்லிமிட்டட் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச SMS  கொண்ட அபிநந்தன் 151 திட்டத்தை  கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கிய  நிலையில் தற்போது சில மாற்றங்கள் செய்து  கூடுதலாக 500 MB டேட்டா வழங்குவதாக  அறிவித்துள்ளது. ரிலையன்ஸ்  நிறுவனம் தனது ஜியோவில் 28 நாட்களுக்கு  1.5 ஜிபி டேட்டாவை ரூ.149 வழங்குகிறது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஜப்பானின் பறக்கும் கார் 2030-ல் அறிமுகம்….!!!!

ஜப்பானின் NEC நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார் 2030ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில்  ஜப்பானின் பிரபல நிறுவனமான NEC ஆட்டோ மொபைல் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்து அதனை சோதனை செய்தது. நான்கு ப்ரோபைல்லர்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையிலும் ஓடு தளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனீ அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த OPS…!!!

தேனீ மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த கல்வி ஆண்டில் சட்ட கல்லூரி தொடங்க தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் வீரபாண்டியை அடுத்துள்ள சந்திரகுப்த மவுரியர் பள்ளியில் தற்காலிகமாக சட்டக் கல்லூரி வகுப்புகள் நடந்து வருகிறது. நிரந்தரமான சட்ட கல்லூரி கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு மாற்றம் செய்யப்படும் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீரின் மேற்ப்பரப்பில் நுரை பொங்கி வழியும் நொய்யல் ஆறு..!!

கோவை ஆற்றுப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின்  நீரின் மேற்ப்பரப்பில் நுரை பொங்கி வழிகின்றது.   மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் கோவை  ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஆத்துப்பாலம் அடுத்த காலவாய் நொய்யல் ஆற்று தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. ஆனால் தண்ணீரில் சாய கழிவு மற்றும் கழிவுநீர் கலந்து வருவதால் நீரின் மேற்பரப்பில் நீண்ட தூரம் நுரை தேங்கி காணப்படுகிறது.   இந்நிலையில் இதனை நம்பியிருந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகள் !!!

தாய்மார்கள் தினமும்  சிறந்த உணவுப்பழக்க வழக்கங்களை  முறையாக கடைபிடிப்பதன் மூலமாக தாய்ப்பாலை பெருக்கிக் கொள்ளமுடியும்.  தினமும் அதிக புரதசத்துள்ள முளை கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள்,   உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால்ப்பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு போன்றவற்றை அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் . முருங்கை இலையுடன் பாசிபருப்பு  சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும் . பொன்னாங்கண்ணி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

”குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடி” மக்கள் அச்சம்..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மெஷின் காம்பொன்ட்  குடியிருப்பு  பகுதியில்  கரடி  புகுந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.   நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரப்பகுதியான மெஷின் காம்பொன்ட்  குடியிருப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக அடிக்கடி  கரடி வருவதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பகல் நேரங்களில் தோட்டத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியும், இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் உள்ள ரெப்ட்டிக் கடைகளை உடைத்தும் வருகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி  மக்கள், தோட்டம் மற்றும் ரெப்ட்டிக்  கடைகளின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  வனத்துறையினர் கரடியை பிடிக்க கூண்டு கொண்டு வந்து அதிகமாக நடமாட்டம் இருக்கும் பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!!

வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியாருக்கு கொடுக்கும் முடிவை கைவிட கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையை  தனியார் மயமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த வெடிமருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தொழிலாளர்கள் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் மேலும் இந்த  முடிவுகளை  மாற்ற வேண்டும் என்றும்  முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது குறித்து போலீசார் அவர்களிடையே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அரசுப் பள்ளி ..!!!

தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் விதமாக அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம்  உதகை அருகே ஓடைக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக 18 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். இதனை கருத்தில்கொண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பெற்றோரிடம் சி.பி.எஸ்.சி தரத்திற்கு இணையான தமிழக அரசின் புதிய பாடத் திட்டத்தை பற்றி எடுத்துரைத்துள்ளனர். மேலும் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆங்கிலவழிப் பாடத்திட்டத்தின் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சுவையில் துவரம்பருப்பு ரசம்!!

சத்துக்கள்  நிறைந்த துவரம்பருப்பு ரசம் மிகவும் எளிதாக செய்யலாம்.  தேவையான பொருட்கள் : வேக வைத்து மசித்த  துவரம்பருப்பு தண்ணீர் – 1 கப் தக்காளி சாறு – 1/4 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், துவரம்பருப்பு – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/4 டீஸ்பூன் மிளகாய்  – 1/4 டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு கொத்தமல்லி – […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட்!!

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணிவெள்ளரி சாலட் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : தர்ப்பூசணித் துண்டுகள் – அரை கப் வெள்ளரித் துண்டுகள் – கால் கப் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன். உப்பு -சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில் தர்ப்பூசணித் துண்டுகள் , வெள்ளரித் துண்டுகள் , மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி,  பரிமாறினால் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட் தயார் .!!

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ்!!

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : சோற்றுக் கற்றாழை ஜெல் – 1/2 கப் எலுமிச்சைப் பழம் – ஒன்று சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் தேன் – ஒரு டீஸ்பூன் ஐஸ்கியூப்ஸ்  – சிறிதளவு உப்பு – சிறிதளவு   செய்முறை: சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை 9 முறை நன்கு அலசி கொள்ள வேண்டும். பின் அதனுடன் எலுமிச்சைச் சாறு உப்பு, சர்க்கரை,  ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுத்து தேன்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”போலீஸ் அதிரடி” ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது..!!

சேலத்தில் போலீஸ் அதிரடியால் ஒரே நாளில் 52 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தின் காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படையினர் மேட்டூர், கருமலைக்கூடல், ஜலகண்டபுரம், ஓமலூர் மற்றும் கெங்கவல்லி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.   இந்நிலையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளான பூபதி, பிரசாந்த், கோபி மற்றும் சசிகுமார், ரத்தினவேல்,பிரகாஷ் உள்ளிட்ட  52 பேரை ஒரே நாளில் கைது செய்தனர். மேலும் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து போலீசார் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செரிமானத்தை தூண்டும் நெல்லி புதினா சர்பத் !!

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருக வேண்டிய, சுவையான நெல்லி புதினா சர்பத் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 2 புதினா – சிறிதளவு ஊறவைத்த பாதாம் பிசின் – அரை டீஸ்பூன் தண்ணீர் – தேவையானஅளவு இஞ்சி – ஒரு சிறிய துண்டு வெல்லத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: முதலில் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி கொள்ள வேண்டும்.பின்  ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், புதினா  இஞ்சி, தண்ணீர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவைக்கத் தூண்டும் கிரிஸ்பி சில்லி சிக்கன்!!

அனைவரும் விரும்பும் சுவையான மொறுமொறு  கிரிஸ்பி சில்லி சிக்கன் எப்படிச்செய்வது பார்க்கலாம் வாங்க.  சிக்கன் – 1 கிலோ மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 காய்ந்த மிளகாய் – 4 மிளகு தூள் – 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி எலுமிச்சை – பாதிகருவேப்பிலை – சிறிதளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியான நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு எப்படி செய்யலாம்??

ருசியான நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு  செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் – 1/4 கிலோ பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 பூண்டு  – 6 மஞ்சள் தூள் – ‌ 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் – தேவையானஅளவு மிளகாய் தூள் –  2 ஸ்பூ‌ன் இஞ்சி நறுக்கியது – 2 ஸ்பூன் தனியா தூள் – 2  ஸ்பூ‌ன் பச்சை மிளகாய் – 2 புளி – பெரிய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி சூப் !!

சுவையான தக்காளி சூப் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.  தேவையான பொருட்கள்: தக்காளி – 5 பாசிப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 மிளகுப் பொடி – 2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் பூண்டு – 2 சீரகத்தூள்  – 2 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை கேலி செய்யும் கோமாளி … கொந்தளிப்பில் ரசிகர்கள் ..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த “கோமாளி”  படத்தின்  ட்ரெய்லரில் ரஜினியை கிண்டல் செய்யும் நோக்கில் வெளிவந்த காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துதுள்ள படம் கோமாளி. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து உள்ளார் . இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரஜினி ரசிகர்கள் இப்படத்திற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ் திருமணம் உறுதியானது … மணமகள் இவரா ?

நடிகர் பிரபாஸ் இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்வார் என உறவினர்கள் கூறியுள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி கால் தடம் பதித்துள்ளார்.  உதாரணமாக, பாகுபலி படத்தின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் மனதை வென்றவர் பிரபாஸ். இவர் தற்போது சுஜித் இயக்கத்தில் சாஹோ  என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. குறிப்பாக இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் , நயன்தாரா மோதல் … தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாடா ..!!

நயன்தாராவின் “கொலையுதிர் காலம்” பட ரிலீஸ் தேதி உறுதியானது, அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்துக்குப் போட்டியாக  படக்குழு வெளியிட உள்ளது . ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள  படம் நேர்கொண்ட பார்வை . இப்படத்தில் தல அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது . குறிப்பாக இப்படம் பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பிங் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் வேதா” ரீமேக் … ஹீரோ இவரா ?

“விக்ரம் வேதா” பாலிவுட் ரீமேக்ஸில்  சைப் அலி கானும், அமீர்கானும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் விக்ரம் வேதா.இப்படத்தில்  மாதவன், விஜய்சேதுபதி, கதிர் ஜான் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷத்தாத்  ஸ்ரீநாத் , பிரேம்,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் .  இப்படம் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டிலும் ரீமேக்காக இருப்பதாக  கூறப்படுகிறது . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் தீவிரவாதியாக போகிறேன்” … வேதாளம் பட வில்லன் அதிர்ச்சி ரிப்போர்ட் ..!!

சுந்தர்.சி இயக்கும் படத்தில்  தீவிரவாதி கதாபாத்திரத்தில் வேதாளம் பட வில்லன் நடிக்க இருக்கிறார்.  தமிழகத்தின் முன்னனி  நடிகரான விஷால் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.  இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வேதாளம் படம் வில்லன் கபீர் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.   இப்படத்தில் இவரது கதாபாத்திரம் ஹைலைட்டாக இருக்கும் என்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது…!!!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கல்லூரி மாணவியிடம் லஞ்சம் வாங்கிய வரலாற்றுப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ரத்தன்ராஜ் என்பவர் மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு கீழ் பி.ஹெச்.டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் புத்தன்  சந்தை பகுதியைச் சேர்ந்த மாணவி கிளாடிஸ் பிளோரா என்பவரிடம் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பணம் சான்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து மாணவி பணத்தை மார்த்தாண்டத்தில் வைத்து தருவதாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பூத்துக்குலுங்கும் ஜப்பான் நாட்டு மலர்கள்..!!

 நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில்  5 நிறமாக மாறும் ஜப்பான் நாட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா 2-வது சீசனுக்கு தயாராக இருப்பதால் அங்கு மலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் பூங்காவில் உள்ள மினி படகு இல்லத்தின் ஓரங்களில் ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட  ‘ஹைட்ராஞ்ஜியா ‘ ( Hydrangea ) எனும் தாவரவியல் பெயர்கொண்ட நிறம் மாறும் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன.   7 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய இச்செடிகள் நான்கு நாட்கள் செல்ல செல்ல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்த பெண்…..!!!!

பிங்கி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார்.  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண் தனது கணவரை பிரிந்து கிருஷ்ணபகதூர் என்பவருடன் சென்னையிலுள்ள அண்ணா நகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். டாட்டூ வரைதல், சேலை விற்பனை போன்ற  தொழிலை செய்து வந்த நிலையில், பிங்கி நேற்றிரவு வீட்டு குளியலறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு கிருஷ்ணபகதூர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பல் கைது….!!!!

சென்னை அண்ணாநகரில் உள்ள மசாஜ் மையத்தின் உரிமையாளரை தாக்கி நகை பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகர் கிழக்கு சிந்தாமணி அருகே உள்ள ப்ளூ வேல்ஸ் என்ற மசாஜ் மையத்திற்கு நேற்றிரவு இருவர் சென்று மசாஜ் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் நேரமாகிவிட்டதால் மையத்தை மூடப்போவதாக உரிமையாளர் கூறியதையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். ஊழியர்கள் அனைவரும் புறப்பட்டுச் சென்ற பின், திரும்பி சென்ற அவர்கள் மேலும் 2 நபர்களுடன்  மசாஜ்  மையத்திற்குள் வந்து மையத்தின் உரிமையாளரை தாக்கினர். கைப்பிடி மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

33 சவரன் தங்கம் மீட்பு, சேலம் சிறையில் குற்றவாளி அடைப்பு..!!

 நாமக்கல் மாவட்ட போலீசார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிடம் இருந்து 33 சவரன் தங்கத்தை மீட்டு, சேலம் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் சின்னார் பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிக்கிய நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது பள்ளிபாளையம், எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ரத்தின குமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் வைத்திருந்த துணிப் பையில் 17 சவரன் நகை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கஞ்சா கடத்திய கார் பறிமுதல் 2 பேர் கைது..!!

சென்னை தரமணி அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள  எஸ்.ஆர்.பி. டூல்ஸ்  ஜெக் போஸ்டில்  அருகே சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்றை சோதனையிட்டதில் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த அபிஷேக் சிங்கா, குமார் ராஜா ஆகிய இருவரை கைது செய்து காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தினர். விசாரனையில்  […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமாகும் ஹூண்டாய் வெர்னா…..!!!!!

ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிரபல ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் பொருத்தி புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல்முறையாக வென்யூ மாடல் காரில் அறிமுகம் செய்யப்பட்ட டியூயல் டோன் டயமன்ட் கட் அலாய் சக்கரங்கள் தான் இந்த புதிய வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நகைக்கடை உரிமையாளரிடம் கைவரிசையை காட்டிய மர்மக்கும்பல்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் மர்மக்கும்பல் தனது கைவரிசையை காட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இலப்பாக்கத்தை சேர்ந்த பூறாராம்  என்பவர் இலப்பாக்கத்தில்  நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர் ராமாபுரம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த 3 பேர் கொண்ட மர்மக்கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதில் தடுமாற்றம் அடைந்து  பூறாராம்  கீழே விழுந்துள்ளார்.   பின்பு பூறாராமை கத்தியால் லேசாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயின், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய டுகாட்டி டியாவெல் 1260…!!!!

இந்தியாவில் டுகாட்டி நிறுவனம்  தனது டியாவெல் 1260 மோட்டார்பைக்யை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இத்தாலி மோட்டார்பைக் நிறுவனமான டுகாட்டி தனது டியாவெல் 1260 மோட்டார் பைக்யை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய டுகாட்டி டியாவெல்யை ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. இந்த புதிய மாடலில் உள்ள 1,262 சிசி எஞ்சின் 159 பி.எஸ். திறன் உடையதாகவும் 128.8 nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியதாகவும் […]

Categories

Tech |