Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் முட்டை பணியாரம் ..!!

சுவையான முட்டைப் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: இட்லி மாவு – ஒரு கப் முட்டை – 2 சின்ன வெங்காயம் – 25 கிராம் பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கொத்து உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேவையானஅளவு செய்முறை : முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆசிரியர்கள்-மாணவர்கள் இணைந்து தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்..!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். இதற்காக 10 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிறப்பாக மற்றும் எண்ணிக்கையில் அதிகமாக செய்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பரிசுகளும்  வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த விதை பந்துக்களை ஏரிக்கரைகள், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு உதவும் அன்னாசிபழம் !!

அன்னாசிபழம் ஆரோக்கியமான  வாழ்க்கையை வாழ வைக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும்  அன்னாசிபழம் உதவுகிறது . இந்த பழம் புரதம் , நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ , வைட்டமின் சி,வைட்டமின் பி-5, பீட்டா- கரோட்டின், தையாமின், பொட்டாசியம், மெக்னீசியம் ,காப்பர் மற்றும் மாங்கனீஸ் சத்துக்களைக் கொண்டது . மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும் போது உண்டாகும்  வலியினை குறைக்கிறது. மூட்டுவலிக்கு ஒரு நல்ல நிவாரணமாக உள்ளது . உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .அன்னாசி பழத்தில்அதிக அளவு வைட்டமின் சி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த சுவையான கம்புலட்டு செய்வது எப்படி!!

சத்துக்கள் நிறைந்த சுவையான கம்புலட்டு செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம் .   தேவையான பொருட்கள் : கம்பு – 1 கப் வெல்லம் – 3 தேங்காய் துருவல் – 1 கப் ஏலக்காய் – 3 செய்முறை : முதலில் ஒரு கடாயில் கம்பை  போட்டு பொன்னிறமாக வறுத்து  அரைத்துக் கொள்ள வேண்டும்.  இதனுடன் துருவிய அச்சு வெல்லம்,  தேங்காய் ,ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது  தண்ணீர் விட்டு கெட்டியான உருண்டைகளாக பிடித்து பரிமாறினால் சுவையான […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பலாப்பழத்தில் ஒரு சுவையான ஊறுகாய்..!!

பலாப்பழத்தில் சுவையான ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பலாப்பழம் – 1/2 கிலோ மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் கறுப்பு சீரகம் – 1 1/2 டீஸ்பூன் கடுகு – 2 டீஸ்பூன் வெந்தயம்  –  1 டீஸ்பூன் பிளாக் சால்ட்- 1 டீஸ்பூன் கடுகு எண்ணெய் – 125 கிராம் உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் பலாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி  வெயிலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காப்பான்” ரிலீஸ் உறுதியானது … உற்சாகத்தில் ரசிகர்கள் ..!!

சூர்யாவின் காப்பான் திரைப்பட ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னனி  நடிகரான சூர்யா என். ஜி . கே படத்திற்கு பின் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்ஷா சய்கள்  மற்றும் ஆர்யா, சமுத்திரகனி, பொம்மன் ராணி, என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் ஆகஸ்ட் 15ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ 100,00,00,000 வசூல் சாதனை … அடிச்சு தூக்கிய “விஸ்வாசம்” ..!!

ரூ . 100 கோடி  வசூல் சாதனை செய்து இந்த வருடத்தின் பெரிய வெற்றி பெற்ற முதல் படம் என்ற பெருமையை அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ படம்  பெற்றது . சிறுத்தை சிவா இயக்கத்தில்  அஜித், நயன்தாரா, ஜகபதிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் விஸ்வாசம். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்று  ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை  செய்தது . இதனால் இந்த வருடத்தின் பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லாபத்தை அள்ளப்போகும் “பிகில்” … மகிழ்ச்சியில் வினியோகிஸ்தர்கள் ..!!

விஜய்யின் “பிகில்” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.  அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில்  விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர்  கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடுப்பான தமன்னா … காதல் வந்தால் கண்டிப்பாக சொல்லுவேன் ..!!

என்னுடன் நடிக்கும் கதாநாயகன் சக நடிகர் மட்டுமே அவருடன் நட்பு ரீதியாக கூட பழகவில்லை என்றும் , காதல் வந்தால் சொல்லுவேன் என்றும்  கூறினார்.  தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அதில் குறிப்பாக தமிழகத்தில் தனக்கென தனிக் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற  நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது சினிமா உலக பயணம் பற்றி பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் வேண்டாம் “5 பேருக்கு உதவினால் போதும்” பிரபல நடிகர் கருத்து ..!!

தன் சுய உழைப்பால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று  ராஜ்கிரண் தெரிவித்துள்ளார் .  அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவையே என்ற நிலையிலிருந்து  மாறி , இன்றைய அரசியல் ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் அந்த முதலீட்டை விட நூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென மட்டுமே நினைக்கிறார்கள் .   இதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தோசைக்கேற்ற சுவையான வெங்காயம் தக்காளி மசாலா..!!

தோசைக்கேற்ற சுவையான வெங்காயம் தக்காளி மசாலா எளிமையாக செய்யலாம்.  தேவையான பொருட்கள் : வெங்காயம்-3 தக்காளி-2 மிளகாய்த்தூள்-தேவையான அளவு பெருஞ்சீரகம்-1 ஸ்பூன் பட்டை- தேவையான அளவு கறிவேப்பிலை- தேவையான அளவு உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி இலை- தேவையான அளவு லவங்கம்- தேவையான அளவு பிரிஞ்சி இலை-தேவையான அளவு செய்முறை : முதலில் கடாயில்  எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து  அதில்  வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செரிமானத்தில் பிரச்சனையா …. கொய்யாப் பழம் சாப்பிடுங்க !!

கொய்யாபழம்  அதிகளவு சத்துக்களை கொண்ட ஒரு அருமையான பழம் . விலை மலிவாக கிடைக்கும் கொய்யாப்பழம்  அதிக அளவு  நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ , போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களையும் கொண்டது . கொய்யாவில்  அதிகமாக  நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கொய்யாவை அடிக்கடி சாப்பிடும் போது தொப்பை குறையும்  மற்றும்  நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மைக்கு   தீர்வாகவும் உள்ளது . தோல் சுருங்குவதை குறைக்கிறது . கண் கோளாறுகள் சரியாகிறது . வைட்டமின்களும், […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் இனிப்பான ரவா பர்பி!!

குழந்தைகள் விரும்பும் சுவையான ரவா பர்பி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: ரவா  -100 கிராம் சீனி-400 கிராம் பால்-800 மி.லி நெய்-100 கிராம் ஏலக்காய்- 3 முந்திரி பருப்பு- சிறிதளவு திராட்சை- சிறிதளவு செய்முறை :  ஒரு கடாயில் ரவாவை  போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.  பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, ரவாவையும்,  சீனியும்  போட்டு பாலை ஊற்றி கிளறவும். அடி பிடிக்க விடாமல் கிளறி நன்கு திரண்டு வந்ததும் , ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கமகமக்கும் இறால் ஃபிரை !!

கமகமக்கும் இறால் ஃபிரை எளிமையாக செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: இறால் – 1/4 கி வெங்காயம்- 1/4 கி தக்காளி-  1 மசாலா தூள் -2 ஸ்பூன் மஞ்சள்தூள்- சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன் உப்பு- தேவையானஅளவு கருவேப்பிலை- சிறிதளவு எண்ணெய்-தேவையானஅளவு மல்லி இலை- சிறிதளவு செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து அதில் மசாலா தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற விடவேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்தை பலப்படுத்தும் சீத்தாப்பழம் ..!!

சீத்தாப்பழத்தை அடிக்கடி  உண்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் . சீத்தாப்பழத்தை அடிக்கடி  உண்டு வந்தால்  செரிமானம் சீராகும். சீத்தாப்பழத்துடன்  உப்பை கலந்து பருக்கள் மேல் பூசி வர பருக்கள் குணமாகும். சீதாப்பழ விதைகளை  பொடியாக்கி, சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகி பேன் தொல்லையிலிருந்து விடு படலாம். சீத்தாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும் ஆற்றலுடையது .சீத்தாப் பழ விதையோடு, கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரூ 40,00,00,000 வேண்டாம் … மறுத்த பிரபல நடிகர் ..!!

விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் இந்தி ரீமேக்குக்கு 40 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க விருப்பம் இல்லை என்றார்.  தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழிலும் நோட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் வெளியான “டியர் காம்ரேட்” என்ற படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஸ்மிக, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு ” வெறி நாய் கடி” பொதுமக்கள் பீதி !!..

சென்னை  அடுத்த  ஊரப்பாக்கத்தில் பள்ளி  செல்லும்  குழந்தைகளை  தெருவில்  சுற்றும்  நாய்கள்  கடித்து  குதறுவதால்  மக்கள்  பீதியில்  உறைந்துள்ளனர்  சென்னை  ஊரப்பாக்கத்திற்கு  உட்பட்ட  எம்ஜிஆர்  நகர் ,அருள் நகர்  மற்றும்  ஐயன்சேரி  உள்ளிட்ட  இடங்களில் வெறிநாய்கள்  தொல்லை அதிகரித்து கொண்டுள்ளதாக புகார்கள்  எழுந்துள்ளன . பள்ளி செல்லும்  குழந்தைகளை வெறிநாய்கள்  குறிவைத்து  கடிப்பதால்  பெற்றோர்கள்  அச்சத்தில்  உள்ளனர் . தெருவில்  சுற்றும்  நாய்கள்  மற்ற  நாய்களை  கடித்துவிடுவதால்  நாளுக்கு  நாள்  பாதிப்புகள்  அதிகரித்துக்கொண்டு  செல்வதாக  பொதுமக்கள் வேதனையில்    […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விளையாட்டிலும் “தெறிக்கவிட்ட தல” … தேசிய அளவில் தகுதி ..!!

கோவையில் நடைபெற்ற   துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித் குமார் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித்குமார்  கலந்துகொண்டு இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார். இந்தப் போட்டி  பிரிவுகளில் அஜித்குமார் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜாம்பி படத்தின் ரிலீஸ் உறுதியானது … மகிழ்ச்சியில் ரசிகர்கள் ..!!

யோகிபாபு நடித்துள்ள ஜாம்பி  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக படக்குழுவால்  அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னனி  காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர்  ஹீரோவாக நடித்த “தர்ம பிரபு” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் “ஜாம்பி” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு மற்றும் யாஷிகா, மனோபாலா, கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் பவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் கேரக்டர் இதுவா ? … வைரலாகும் போஸ்டர் ..!!

லவ் ஆக்சன் டிராமா படத்தில் நயன்தாரா ஷோபா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் . தமிழகத்தின் தனக்கென தனி கால்தடம் பதித்த நடிகைகளில் ஒருவரான நயன்தாரா நடித்த “கொலையுதிர் காலம்” திரைப்படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் நிவின் பாலியுடன் நயன்தாரா நடித்து வரும் லவ் ஆக்சன் ட்ராமா   படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   மேலும் , இப்படம் வரும் ஓணம் அன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் ஆக்சன் படத்தில் விஜய் ஆண்டனி … நடிகை இவரா ?

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் புது நடிகை காவியா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சிறந்த நடிகர்களுள் ஒருவரான விஜய் ஆண்டனி நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது  ‘அக்னி சிறகுகள்’, ‘தமிழரசன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்திலும்  இவர் நடிக்க உள்ளர். இந்த படத்திற்கான டைட்டில் வைக்கப்படாத நிலையில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக புது நடிகை காவியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் டைட்டிலை வெளியிடும் தனுஷ் … உற்சாகத்தில் ரசிர்கர்கள் ..!!

ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்திற்கான  டைட்டிலை தனுஷ் நாளை வெளியிட உள்ளார்.  தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான  ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் , அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும்  நடிக்கிறார் .  மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா போன்ற நடிகர்கள் நடிக்க உள்ளதாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல்வலி குணமாக எளிதான ஐந்து வழிமுறைகள் !!

மிகவும் எளிமையான முறையில் பல்வலியில் இருந்து  விடுபட 5 டிப்ஸ்களை இங்கே பார்ப்போம் . பச்சை வெங்காயத்தை கடித்து மென்று வருவதால் பல்வலி காணாமல்போகும் . காட்டன் பஞ்சை  கிராம்பு எண்ணெயில்  நனைத்து, பல்வலி உள்ள  இடத்தில் தேய்த்து வரும் போது , நல்ல நிவாரணம் பெறமுடியும். மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால்  சொத்தைப் பல்,  பல்வலி, வாய் துர்நாற்றம் படிப்படியாக நீங்கிவிடும் . கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில்  சிறிது நேரம் வைத்து இருக்கும் போது  பல்வலி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மஹிந்திராவின் கே.யு.வி.100 காரின் ஸ்பை படங்கள் வெளியீடு..!!!

சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி. 100 காரின் ஸ்பை படங்கள் வெளியாகிள்ளது.  புதிய பாதுகாப்பு விதிகள் அமலாக இருப்பதால் மஹிந்திரா இ20 மற்றும் இ20 பிளஸ் எலெக்ட்ரிக் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய மஹிந்திரா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரினை சோதனை செய்யும்  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காரின் முன்புறம்  ஃபென்டர்களில் சார்ஜிங் சாக்கெட்கள் , ஏ.சி. சாக்கெட் சார்ஜிங் […]

Categories
மாநில செய்திகள்

6-வது மாடியிலிருந்து குதித்த 18 வயது இளம் பெண் பலி..!!

மும்பையில் தந்தை திட்டியதால் மனமுடைந்து 6-வது மாடியிலிருந்து குதித்த 18 வயது இளம்பெண் உயிரிழந்தார். மும்பையில் செந்தூர்  பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில்  குடும்பத்துடன் வசித்து வந்த ஆரத்தி தபாசி என்ற 18 வயது இளம் பெண் அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு தாமதமாக  வந்ததாகவும்  தந்தை தன்னை திட்டியதாகவும்   இதனால் மனமுடைந்த ஆரத்தி அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது.   குதித்ததில் பலத்த காயமடைந்த […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இரத்தசோகையை நீக்க உதவும் முருங்கை இலை சூப் !!!

இரத்தசோகையை நீக்க உதவும் சுவையான முருங்கை இலை சூப் செய்யலாம் வாங்க.. தேவையானப் பொருட்கள்: முருங்கை இலை- 1 கப் தண்ணீர்-2 கப் சிறிய வெங்காயம்-10 தக்காளி-1 இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன் பூண்டு விழுது- – 1 டீ ஸ்பூன சீரகம்-1/2 டீ ஸ்பூன் மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை : முதலில் முருங்கை இலைகளை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகப் பருக்களை நீக்க…..

முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன்  சிறிது  பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி  காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் .  இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு  மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும்.   ஆரஞ்சு பழச்சாறை,  முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு  பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]

Categories
மாநில செய்திகள்

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார் !!..

இந்தியாவிற்குள்  சட்டவிரோதமாக  நுழைய  முயன்ற  முன்னாள்  துணை அதிபர் அவரது  சொந்த நாட்டிற்கு  திருப்பி அனுப்பப்பட்டார் . மாலத்தீவிற்கு  கருங்கல்  இறக்கிவிட்டு தூத்துக்குடி  பழைய  துறைமுகத்திற்கு  திரும்பிய  விர்கோ  என்ற இழுவை  கப்பலில் மாலத்தீவு  முன்னாள்  துணை  அதிபர்  அகமது  அதீப்  சட்டவிரோதமாக  நுழைந்தார்  . இந்த  இழுவை  கப்பல்  நடுக்கடலில்  வந்தபோது  நேற்று  முன்தினம்  அதிகாலை  தூத்துக்குடி  கடலோர  காவல்  படையினர்  மறித்து  சோதனை       செய்தனர் . அதில்  மாலத்தீவின்  முன்னாள்  துணை  அதிபர்  […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் வாந்தி மயக்கம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்புச்சந்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 98 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தேன்கனிக்கோட்டை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இத்தகவலை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்தார். மேலும்  செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் உணவில் பல்லி விழுந்து இந்நிகழ்வு நடந்து இருக்கலாம் என கூறினார்.

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பிரட் ஆம்லெட் செய்வது எப்படி !!

தேவையானபொருட்கள்:  முட்டை -3 ரொட்டித் துண்டுகள்-5 கடலை மாவு -ஒரு கப் பெரிய வெங்காயம்- 1 குடைமிளகாய்-1 கேரட்-1 உப்பு -தேவையான அளவு செய்முறை : கேரட் ,வெங்காயம் ,குடைமிளகாய் மூன்றையும் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . கடலை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ள வேண்டும். முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ரொட்டித் துண்டுகளை கடலை மாவில் நனைத்து அதன் மேல் இரண்டு புறமும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சத்தான கிரீன் ஆப்பிள் ஜூஸ்..!!

சத்துக்கள் நிறைந்த கிரீன் ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க . தேவையானபொருட்கள் : கிரீன்ஆப்பிள்–1 சீனி –1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு-சிறிது ஐஸ்க்யூப்ஸ்– தேவையானஅளவு உப்பு–1 சிட்டிகை குளிர்ந்த நீர் – தேவையான அளவு  செய்முறை : ஒரு மிக்சியில் கிரீன் ஆப்பிள் துண்டுகளை  போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை  வடிக்கட்டி சீனி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு  சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும். இதனுடன் ஐஸ் கியூப்களை […]

Categories
மாநில செய்திகள்

அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை..!!

அடைக்கலம் தேடி அண்டிய நாயை உணவாக்க முயன்ற முதலை வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் விஷ்வாமித்ரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வதோதரா நகருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில் வெள்ளத்தினால் ஆற்றிலிருந்த முதலை அடித்து வரப்பட்டு ஊருக்குள் புகுந்தது.வேறு வழியின்றி குடியிருப்பு பகுதிக்குள் உலாவிய அந்த முதலை வெள்ளத்தில் மாற்றிக்கொண்டு அடைக்கலம் தேடிய நாயை கடித்து உணவாக்கிக் கொள்ள முயன்றது. ஆனால் நூலிழையில் உயிர் தப்பிய நாய் தப்பிச்செல்ல வேறு வழியின்றி முதலைக்கு அருகிலேயே நின்றுக்கொண்டிருந்தது. […]

Categories
லைப் ஸ்டைல்

நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்..!!!

மிகவும் எளிமையான முறையில் நமது நகங்களை பராமரிக்கமுடியும் .அவற்றுள் சிலவற்றைக் காணலாம். நகங்களில் ஏற்பட்டுள்ள கறைகளை நீக்க லெமன் ஜூஸை  நகத்தின் மீது தடவினால் போதும் . நகங்களை அழகாக பாலிஷ் செய்ய பேக்கிங் சோடாவை நகங்களை அப்ளை செய்தால் போதும். ஆலிவ் ஆயிலை நகங்களில் நன்றாக தடவி 10 நிமிடங்கள் கழித்த பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும் . ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து நகங்களில் தடவிக் கொள்ளும் போது […]

Categories
மாநில செய்திகள்

ரூ.59.16 கோடி செலவில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள்…!!!!

ரூ.59.16 கோடி செலவில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  ஊரகப் பகுதிகளில் உள்ள 300 புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்களை கட்டுவதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு பதிலாக புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள்களை கட்டுவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தினமும் ரோஸ் வாட்டரை இப்படி பயன்படுத்திப் பாருங்க ..!!

ரோஸ் வாட்டரை பல்வேறு வழிகளில்  நமது சருமத்திற்கு பயன்படுத்தி சிறந்த பலனை அடையலாம்.  ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து  கூந்தலில் மசாஜ்  செய்து அலசி வந்தால், கூந்தல் பட்டுப்போல்  மாறும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்கும்போது  அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் . ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கும்போது  கண்களில் சோர்வு மற்றும் வறட்சி நீங்கி புத்துணர்வு பெறும் .தினமும்  ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் !!!

நாவல் பழத்தைக் கொண்டு குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : நாவல்பழம் – 2 கப் பால் – தேவையான அளவு ஐஸ்கட்டிகள் – சிறிதளவு சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஐஸ்க்ரீம் – ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.நாவற்பழத்தை விதைநீக்கி அதனை  குளிர்ந்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்துக் கொள்ள […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிராமத்து மணம் கமழும் கருவாட்டுக்குழம்பு ..!!

கிராமத்து மணம் கமழும் கருவாட்டுக்குழம்பு மிக எளிதாக செய்யலாம் . தேவையானபொருட்கள்: கருவாடு – 100 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சைமிளகாய் – 4 மிளகு – 10 பூண்டு – 8 பல் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் புளி – 1 எலுமிச்சை அளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு- சிறிதளவு வெந்தயம்-சிறிதளவு கறிவேப்பிலை -சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில்  கருவாட்டில் சிறிது […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்வது எப்படி ..!!

நல்ல காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்யலாம் வாங்க.   தேவையானபொருட்கள் : பூண்டு -50 கிராம் சின்ன வெங்காயம் -100 கிராம் தக்காளி -1 மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லித்தூள் -1 ஸ்பூன் மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் புளி-தேவையான அளவு உப்பு -தேவையான அளவு கடுகு -1 டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிதளவு உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு   செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் ..!! அத்திவரதர் தரிசனத்தில் நேர மாற்றம் ..!!

ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியின் காரணமாக , இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி  நடைபெறவுள்ள நிலையில் அத்திவரதர் தரிசன நேரம்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படும் .  பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என […]

Categories
உலக செய்திகள்

புதிய கிரகம் கண்டுபிடிப்பு ..!! நாசா விஞ்ஞானிகள் சாதனை ..!!!

நாசா விஞ்ஞானிகள், பூமியைப் போலவே இருக்கும்  புதிய கிரகத்தை கண்டபிடித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள், டெஸ் என்ற தொழில்நுட்பத்தின் துணையுடன் இந்த புதிய  கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர் . விஞ்ஞானிகள் இந்தக் கிரகத்திற்கு ஜி ஜே 357 என்று பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகமானது பூமியிலிருந்து சுமார் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கின்றது .மேலும்  இந்தக் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கிரகம் நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வருவதனால் அதிகக் குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாததால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆடி பெருக்கு திருவிழாவிற்கு 2000 கன அடி நீர் திறப்பு… மக்களிடையே சோகம் !!

நாளை  ஆடி பெருக்கு  திருவிழாவை  முன்னிட்டு  2000 கன  அடி  நீர்  திறக்க  தமிழக அரசு  முடிவுசெய்துள்ளது . ஆடிபெருக்கு  திருவிழாவை  முன்னிட்டு  நாளை  காலை  11.30 மணிக்குமேட்டூர்  அணையில்  இருந்து  வினாடிக்கு  1,000 கன அடியில்  இருந்து  2,000 கன அடி    திறந்து  விடப்படுவதாக  பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.திறந்து விடப்படும்  தண்ணீர்  ஈரோடு  மற்றும்  கரூர்  வரை  செல்வதற்கான  சார்த்தியக்கூறுகள் இருக்கும்  நிலையில்  டெல்டா  மாவட்டமான  கடையமடை  வரை  செல்வதற்கு  வாய்ப்புயில்லை. ஏனென்றால்  குடிநீர்  தேவைக்காக  கரையோர  மக்கள்  அணையில்  இருந்து  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தர்பூசணி ஜூஸ் செய்வது இவ்வளவு ஈஸியா ..!!

உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: தர்பூசணி பழம் – 1 கப் சீனி – தேவையான அளவு எழுமிச்சை பழச்சாறு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிதளவு மிளகு பொடி  – சிறிதளவு புதினா இலைகள் – சிறிதளவு செய்முறை: மிக்சியில்  தர்பூசணி பழத்துண்டுகள் , எலுமிச்சை சாறு, சீனி, இஞ்சி, சிறிது தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். பின்பு  அதனை வடிக்கெட்டி, அதனுடன் சிறிதளவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“விருந்தில் போதைப்பொருள்” … சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் ..!!

இயக்குனர் கரண் ஜோகர் மும்பையில் வைத்த விருந்தில் போதைப் பொருளை கலந்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது .   பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் மும்பையில் நடிகர் நடிகைகளுக்கு விருந்து வைத்தார் அதில் தீபிகா படுகோன் ரன்பீர் கபூர் ஷாகித் கபூர் அர்ஜுன் கபூர் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும்,  தீபிகா படுகோன் கணவரான ரன்வீர் சிங் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றதால் விருந்தில் கலந்து கொள்ளவில்லை . இந்த விருந்தில் கலந்து கொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிகில் படத்தில் நடித்துள்ளாரா ? ஏ.ஆர்.ரஹ்மான் ..!!

விஜய்யின் “பிகில்”  படத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடித்துள்ளதாக வதந்தி பரவி வைரலாகி வருகிறது.  அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில்  விஜய், நயன்தாரா, இந்துஜா, ஜாக்கி ஷெராப், விவேக், டேனியல் பாலாஜி, யோகிபாபு போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர்  கூறியுள்ளனர் . சமீபத்தில் இந்தப் படத்தின் ‘சிங்க பெண்ணே’ பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிபோதையில் லாரி ஓட்டியதால் விபரீதம்… ஒரு வயது குழந்தை பலி !!..

பல்லாவரம்  அருகே  இருசக்கரம் மீது  லாரி மோதியதில்  ஒருவயது  குழந்தை  பரிதாபமாக  உயிரிழந்தது . சென்னை  பல்லாவரம்  அடுத்த  பம்மல்  பகுதியை  சேர்ந்த  ராஜா  தனது   மனைவி  மற்றும்  இரு  மகள்களுடன் இருசக்கர  வாகனத்தில்  சென்று  கொண்டிருந்தார். பம்மல்  அருகே  உள்ள  சாலை  சந்திப்பில்  நின்ற  போது  தறிகெட்டு  ஓட்டி வந்த  தண்ணீர்  லாரி  அவர்களின்  மீது  மோதியது . இதில்  ஒரு வயது  குழந்தை  சர்வேஸ்வரி  தலை  நசுங்கி  சம்பவ  இடத்திலேயே  உயிரிழந்தார் . லாரியின்  பின்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் நடிகை இவரா ..??

விஜய்சேதுபதி நடிக்கும்   ‘துக்ளக் தர்பார்’  படத்தில்  நடிகை  அதிதிராவ் ஹைத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளர் தர்பார் என்ற படத்தில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இணைந்துள்ளார் . இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தும் , இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதியும்  வருகின்றனர் . மேலும் , 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மங்காத்தா நடிகருடன் இணையும் காஜல்” வெப் சீரிஸில் நடிக்கிறார் ..!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் வைபவ் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழக முன்னனி நடிகர்களான விஜய், அஜித்,சூர்யா போன்ற  நடிகருடன் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை  காஜல் அகர்வால். இவர் தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துள்ள கோமாளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது . இதைத்தொடர்ந்து தமிழகத்தின் முன்னனி  இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் நடிக்கிறார். இதில் மங்காத்தா […]

Categories
தேசிய செய்திகள்

“ஒன்றரை வயது குழந்தையை” வாசுதேவராக தலையில்  சுமந்து  காப்பாற்றிய காவலர் !!..

குஜராத்தில்  உதவி ஆய்வாளர் ஒருவர்  கழுத்தளவு  வெள்ளத்தில்  பச்சிளங்குழந்தையை  தலையில்  சுமந்து  சென்று  காப்பாற்றியது   பலரது  பாராட்டுகளையும்  பெற்றுள்ளது . கடந்த  சில  நாட்களாக குஜராத்  மாநிலம்  வதோதராவில்  பெய்துவரும்  கனமழை காரணமாக  அப்பகுதியில்  வெள்ளம்  சூழ்ந்துள்ளது . வெள்ளத்தில்  சிக்கியிருந்த  மக்களை   மீட்கும் பணியில்  மீட்புபடையினர்  ஈடுபட்டு  வருகின்றனர் .  இந்நிலையில்  விஸ்வாமித்திரி ரயில் நிலையம் அருகில்    உள்ள  தேவி புரா  பகுதியில்  காவல்துறை  உதவி  ஆய்வாளர்   கோவிந்த்  சாவ்தா   கழுத்தளவு  தண்ணீரில்  இறங்கி பச்சிளங்குழந்தையை தலையில்  சுமந்து  சென்று […]

Categories
உலக செய்திகள்

சீனா-மலேசியா நட்பின் பாலமாக திகழும் ‘யீயீ’ பாண்டா..!!

சீனா-மலேசியா நாடுகளுக்கிடையே நட்பின் பாலமாக ‘யீயீ’ பாண்டாவானது திகழ்கிறது. சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள  நட்பினை மேம்படுத்த பல்வேறு விதமாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதில் ஒன்றாக  பாண்டாக்களை  இரண்டு நாடுகளுக்கிடையே பரிமாற்றம்  செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சீனாவிலிருந்து மலேசியாவுக்கு பரிமாற்றம் செய்யப்படும்  பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்யவும், பிறந்த குட்டி பாண்டாக்களுக்கு 2 வயதானதும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தின் நோக்கமாகும். தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் புதியதாக பிறந்த பாண்டாவிற்கு  பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டு சீன மொழியில் ‘யீயீ’ என பெயர் சூட்டப்பட்டது. ‘யீயீ’ என்ற பெயருக்கு நட்பு என்று பொருளாகும். இதை போற்றும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கலந்துக் கொண்ட அந்நாட்டு அமைச்சர் சேவியர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் ..!! டிஜிபி திரிபாதி உத்தரவு ..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 8 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், தூத்துக்குடி என்ஐபி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்ஐபி சிஐடியாக பணியாற்றிய முரளிதரன், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணிபுரிந்த முத்தமிழ் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சகாயஜோஸ் சென்னைக்கும், […]

Categories

Tech |