இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும் சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக்கி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும். புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]
Author: news-admin
கியூரியாசிட்டி ரோபோ செவ்வாய் கிரகத்தில் சிறிய மலை உச்சி ஒன்றை படம் பிடித்துள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செந்நிற கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ ஒன்றை உருவாக்கினர். பின்பு நவம்பர்26, 2011 அன்று இந்த ரோபோ புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் 5 ஏவுகணை மூலம் அனுப்பப்பட்டு 2012 ஆகஸ்ட் 6ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த ரோபோவானது செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து அடிக்கடி ஆச்சரியம் மூட்டும் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி […]
சேலத்தில் இளம்பெண்களை வைத்து இளைஞர்களிடம் வழிப்பறி செய்த கடத்தல் கும்பலை கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இளம்பெண்களை கொன்டு இளைஞர்களை கடத்தி வழிப்பறி செய்த இரு பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட கும்பலை வாழப்பாடி காவல் துறையினர் கைது செய்தனர். ஒரு கும்பல் சேலத்தில் இருந்து தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து பல்வேறு நூதன முறையில் பெண்கள் மூலம் கையாண்டு கொள்ளையடித்து வருவதாக புகார் எழுந்தது. மேலும் பலரிடமும் அந்த கும்பல் […]
சைவ உணவுப் பிரியர்களும் விரும்பும் முட்டையில் காணப்படும் சத்துக்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம் . புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். முட்டையில் உள்ள புரதச்சத்தானது செல்களின் உற்பத்திக்கு துணைபுரிவதுடன் ,செல்களின் மறுவளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது . இதனை உண்ணும் போது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும் .அதேபோல் தோலுக்குத் தேவையான விட்டமின் ‘ஈ’ மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை […]
கோடைக்கேற்ற குளுகுளு மசாலாமோர் செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள்: தயிர்- 2 கப் பச்சைமிளகாய்-2 புதினா-சிறிதளவு இஞ்சி- சிறு துண்டு தண்ணீர்-4 கப் சாட் மசாலா- ஒரு சிட்டிகை சீரகத்தூள்-ஒரு சிட்டிகை உப்பு- சிறிதளவு செய்முறை: முதலில் தயிரை மிக்ஸியில் ஊற்றி அத்துடன் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் ,புதினா, இஞ்சி , சாட் மசாலா, சீரகத்தூள், உப்பு போட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும் . பின்னர் ஐஸ் கியூப், புதினா அல்லது மல்லி இலை போட்டு பரிமாறினால் […]
பிரபல பாலுவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னைவிட 14 வயது இளையவரை மணக்க இருக்கிறார். அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற சுஷ்மிதா சென் தமிழ் இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாகவும் முதல்வன் படத்தில் ஷகலக பேபி பாடலுக்கு நடனம் ஆடியும் பிரபலமடைந்தார். நடிப்பைத் தவிர பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது 42 வயது ஆகும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இரு பெண் குழந்தைகளை […]
பொடுகுத் தொல்லையிலிருந்து விடு பட சில எளிமையான வழிமுறைகளை இங்கே காணலாம் . எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது .இது தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுடையது .அதனால் நமது தலையானது நல்ல ஆரோக்கியம் பெறும் .குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளிப்பது சிறந்தது . தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டி முடிக்கு நல்ல ஊட்டம் தரும் . வெந்தயத்தை ஊற வைத்து , தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை […]
எந்த காலத்திலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது என்று பிரச்சாரத்தில் OPS உறுதியாக கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது தீவிரமான பிரச்சாரங்கள் அரசியல் கட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணி […]
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில் வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான சருமத்தை பெற வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]
வோடபோனின் புதிய சலுகையான தினமும் 2.5 ஜி.பி. டேட்டாவை ரூ.255 பிரீபெயிட்டாக வழங்கியுள்ளது. வோடபோன் நிறுவனம் முன்னதாக 2 ஜி.பி. டேட்டா அளித்த சலுகையைத் தொடர்ந்து தற்போது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட தினமும் 2.5 ஜி.பி. டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற புதிய சலுகை ரூ. 255 பிரீபெயிட் வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகையின் படி மொத்தம் 70 ஜி.பி. டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 199, தினமும் 2 ஜி.பி. டேட்டாவும், ஜியோ ரூ.299 தினமும் 3 ஜி.பி. டேட்டாவும், பாரதி ஏர்டெல் ரூ. […]
புரதச்சத்து நிறைந்த சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க … தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை –1 கப் லேசாக வறுத்த எள்ளு – 4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன் வறுத்த காய்ந்த மிளகாய் –6 புளி – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உப்பு – ருசிக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: வறுத்த எள்ளு, வேர்க்கடலை, தேங்காய் துருவல், வறுத்த காய்ந்த […]
மிகவும் சுவையான தக்காளிக்கூட்டு எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க… தேவையான பொருட்கள் : தக்காளி – 1/4 கிலோ வெங்காயம் -2 உப்பு -தேவையான அளவு பாசிப் பருப்பு -100 கிராம் தேங்காய் துருவல் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் வர மிளகாய் -2 கருவேப்பிலை -தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு செய்முறை : வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் […]
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் . கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து 2 யானைகள் பாதைத் தெரியாமல் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை சுற்றிலும் உள்ள விளைநிலங்களிலேயே சுற்றி வருகின்றன. நந்திமங்கலம்,ஆவலப்பள்ளி,கெலவரப்பள்ளி,சித்தனப்பள்ளி ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து உண்டுவருகின்றன . இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென்று வனதுறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் . இதனால் 30 க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள் யானைகளை காட்டிற்குள் […]
கிருஷ்ணகிரியில் , புதிய கற்கால மற்றும் பழங்கற்கால தொல்லியல் பொருட்கள் அகப்ப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ,பர்கூர் தாலுகாவில் அமைந்துள்ளது குட்டூர் கிராமம். இங்கே கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் மற்றும் அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இணைந்து புதிய கற்கால, பழங்கற்கால தொல்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். பானை செய்யவும், மெருகேற்றவும் பயன்படுத்தும் சுடுமண் கட்டி, தட்டும் கருவிகள், ரசகோட்டப்பானை ஓடுகள், பானை ஓடுகள்,கறுப்பு பானை மூடிகள், நீண்ட பிடியுடன் கூடிய சிகப்பு பானை மூடிகள் […]
தன் கற்பை காக்க போராடியதன் விளைவாக ஆயுள் தண்டனை பெற்று விடுதலை அடைந்த சின்டோயா பிரௌன். அமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்த சின்டோயா பிரௌன் தனது குழந்தைப் பருவத்தைக் கடினமாக எதிர்கொண்டார். அவரது நண்பர் ஒருவரின் நிர்பந்தத்தால் போதை மருந்து அளிக்கப்பட்டு சிறுவயதிலேயே கூட்டு வன்புணர்வுக்கு ஆளானார். இதை அறிந்த ஜான் ஆலன் என்பவர் பிரௌனை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் பாலியல் உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இந்த நிலையில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆலனின் துப்பாக்கியால் பிரௌன் […]
தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது . கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் ,அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு சார்பில் உறுப்பினர்கள் பங்கேற்றனர் . இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு, […]
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பத்து சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா முன்னரே 25 சதவீத வரி விதித்திருந்தது .அதேபோல் சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 11 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரிவிதித்திருந்தது. ஜப்பானில் கடந்த ஜுன் மாதம் அமெரிக்க – சீன அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து, […]
குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கோதுமை ரவா அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : கோதுமை ரவா : ஒரு கப் சர்க்கரை […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தின் போது நடந்த முறைகேடு குறித்து முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது . காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக செல்லத்துரை பணியாற்றிய போது பேராசிரியர்கள் நிர்வாக பிரிவு அலுவலர்கள் உட்பட 69 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தின் போது விதி மீறல்கள் நடந்ததாகவும் மற்றும் தகுதியற்றவர்கள் பணி நியமனம் பெற்றதாகவும் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் […]
ரஷ்ய வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. ரஷ்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளின் சைபீரியா ,அல்டாய், ஸ்ஹெலிஐபின்ஸ் உள்ளிட்ட இடங்களில் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் காட்டுத் தீ பரவியது. இதனால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு ராணுவ வீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சைபீரிய வனப்பகுதியில் […]
ஹூவாய் நிறுவனம் ஹுவாய் Y9 பிரைம் 2019 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் தனது Y9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 NM பிராசஸர், 4 GB ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 MP. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 MP […]
தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருவதற்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கான மசோதா அண்மையில் மக்களவையில் வெளியேறியது. இதனை கண்டிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவர்கள் காலை 8 மணி முதல் மாலை […]
காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரஜோரி மாவட்டத்தில் டெல்டார், பியூக்கிய,சுண்டர்பணி, குரு செக்டார் உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரரான நாயக் கிஷன் லால் […]
மனித செல்லை விலங்குகளில் செலுத்தி மனிதன் பாதி மிருகம் பாதி என்ற வகையில் புதிய உயிரினத்தை உருவாக்க ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளி ஆய்வு போன்றவற்றிற்கு பயன்படுத்தும் நோக்கில் மனிதன் சிம்பான்சி கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் சோவியத் இரஷ்யாவில் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.மேலும், சீனாவிலும் கூட இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இயற்கையோடு விபரீதமாக விளையாடும் முயற்சி என்ற வகையில் மனித விலங்கு கலப்பின கரு ஆய்வு என்பது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. […]
சென்னையில் நாளை மின்தடை …!!
பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது . நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது .மேலும் சில பகுதிகளான பனையூர், ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ லேஅவுட், பனையூர் குப்பம், பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, பீச் ரோடு, அருண்டால் பீச் ரோடு, எம்.ஜி.ஆர் ரோடு போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது . மேலும் காந்தி நகர் கேன்சர் மருத்துவமனைவேளச்சேரி, டான்சி […]
கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு ஒரு குறுங்காட்டையே உருவாக்கி கால்நடை தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர் . அமெரிக்காவில் கால்நடை மருத்துவம் படித்த ஆனந்தும் அவரது மனைவி ஆனந்தியும் தாய்மண்ணின் மீது கொண்ட அன்பால் நாடுதிரும்பினர். இந்த தம்பதியினர் சொந்த ஊர் ஆன கும்பகோணத்தில் விவசாயம் செய்து வருகின்றனர் .ஜப்பானிய முறைப்படி ஒரே இடத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு ஒன்றை உருவாகியுள்ளனர் . அதாவது 20 அடிக்கு ஒரு மரம் நடவேண்டிய இடத்தில் 2 அடிக்கு ஒரு […]
கேரளாவில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் 15 லட்சம் என்ற வதந்தி பரவியதால் 1500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். வாட்ஸ் அப் உலக மக்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலியாகும். இதில் சில சமயம் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது. இதனால் சில அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கேரளாவின் மூணாறு பகுதியில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் மத்திய அரசு 15 லட்சம் ரூபாயை தவணை முறையில் தர உள்ளதாக போலி தகவல் ஒன்று கடந்த சில […]
மதுரையில் பழங்கால கோவில் இருந்த இடம் தெரியாமல் அதன் மேல் கட்டம் கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரையில் பழங்காநத்தம் ரவுண்டானம் அருகே குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒரு கடையை அதன் உரிமையாளர் இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார் . இதற்கிடையில் அதன் அருகே கோயில் மண்டபம் போன்ற சுவடுகள் காணப்பட்டதால் , இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி மக்களும், சிவனடியார்களும் அங்கு சென்று பார்த்தபோது பராமரிப்பில்லாத […]
சுவையான வாழைப்பூ பக்கோடா செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1 பெரிய வெங்காயம் – 3 கடலை மாவு – 2 கப் மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி சோள மாவு – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் – 200 மில்லி உப்பு – தேவையான அளவு செய்முறை: வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு ஊறவிட்டு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .பின் […]
“தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய புதிய கல்விக்கொள்கை அமலாக வேண்டும்” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான சரத்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ்கோயலையும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோரை சரத்குமார் சந்தித்து பேசினார் . அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,விருதுநகரில் அண்மையில் திறக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை பொதுமக்கள் கண்டுசெல்லும் வகையில், அனைத்து ரயில்களும் விருதுநகரில் நின்று செல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உலக கல்வி தரத்திற்கு இணையாக, […]
இயற்கையான முறையில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை எளிதில் நம்மால் பெறமுடியும் . நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால் நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் . விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே […]
தபால் துறை பேமெண்ட் வங்கியில் சிறுகடன் பெற நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிராமப்புற மக்களும் வங்கிச் சேவைகளைப் பெறும் வகையில் இந்திய தபால் துறையில் பேமெண்ட் வங்கி சேவையானது தொடங்கப்பட்டது. மேலும் தபால் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது india post பேமெண்ட் வங்கியை சிறு கடன்கள் வழங்கும் வங்கியாக மாற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறை தெரிவித்துள்ளது. அதன் படி இந்தியா போஸ்ட் […]
பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் . மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால் பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான […]
GOOGLE நிறுவனம் ஆப்லைன் போட்டோ ஆப் GALLERY GO-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. உலக புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் GALLERY GO எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அணைத்து புகைப்படங்களையும் எடிட் செய்ய முடியும். இதனை இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்த முடியும். மேலும் புகைப்படங்களை எடிட் செய்யக்கூடிய பல வசதிகள் இந்த அப்பிளிகேஷனில் உள்ளது. மேலும் GALLERY GO அப்பிளிக்கேஷன் குறைந்த அளவு ஸ்டோரேஜ் அதாவது 10 MB கொண்டதாக காணப்படுவது […]
தேனி மாவட்டத்தில் தக்காளி விலை கடுமையாக சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர் . தேனி மற்றும் தேவதானப்பட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி பெரிதும் பயிரிடப்படுகிறது .போதிய மழை இல்லாததால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ள நிலையில் ,ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிகத்தின் பல பகுதிகளுக்கு தக்காளி கொண்டு வரப்படுகிறது . இதனால் இப்பகுதியில் விளையும் தக்காளிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர் .கடந்த மாதம் 15 கிலோ […]
தூத்துக்குடியில் ஏ.சி. வெடித்து தீ பிடித்ததில் ஓய்வுபெற்ற கேப்டன் ஒருவர் உயிரிழந்தார். தூத்துக்குடி மட்டக்கடை சேர்ந்த ஓய்வு பெற்ற கேப்டன் ஸ்டீபன் என்பவர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து எட்டி பார்த்துள்ளனர். அப்போது குளிரூட்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீயை கட்டுப்படுத்தினர். வீட்டினுள் ஸ்டீபன் மயங்கிய நிலையில் கிடந்தார். இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு […]
ZOOM வசதிகொண்ட கான்டாக்ட் லென்சை உருவாக்கி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சாதனை. பார்வைக் குறைபாட்டை பூர்த்தி செய்வதற்காகவும், அழகிற்காகவும் கான்டாக்ட் லென்சுகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சில கான்டாக்ட் லென்சுகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை தற்போது விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். இதன்படி இவற்றை அணிந்து காட்சிகளை உற்றுநோக்கி (ZOOM) காண முடியும். இதனை செயல்படுத்துவதற்கு கண்களை இருமுறை மூடி திறந்தால் தானாகவே காட்சிகள் அனைத்தும் உற்றுநோக்கி (ZOOM) முடியும். மீண்டும் இருமுறை மூடித் திறந்தால் காட்சிகள் சாதாரண தோற்றத்திற்கு மாறிவிடும். இந்த புதிய […]
சென்னை மண்ணடி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். அலுவலக ஐந்து மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் அதிகாலை 4 மணிக்கு திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த 80 தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கணிப்பொறிகள், தொலை தொடர்பு இணைப்புகள், மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. கடுமையான புகை மூட்டம் காரணமாக […]
அமேசான் நிறுவனம் தனது ஃபிரீடம் சேல் விற்பனையை விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் தனது ஃபிரீடம் சேல் விற்பனையை ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனைக்காக எஸ்பிஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனாளர்கள் அனைவரும் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு இந்த ஃபிரீடம் சேல் துவங்கவுள்ளது. மொபைல் […]
ஆரோக்கியமான மற்றும் சுவைநிறைந்த ராகிமால்ட் எளிதாக செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள்: கேழ்வரகு மாவு – 3 தேக்கரண்டி. பனை வெல்லம் – ஒரு மேசைகரண்டி. பால் – தேவையான அளவு. தண்ணீர் – தேவையான அளவு. செய்முறை: ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கேழ்வரகு மாவை கரைத்து கொள்ள வேண்டும். கரைத்த கேழ்வரகு மாவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும் .பின்னர் , பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிண்ட […]
தாராபுரம் வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி செய்த மணல் திருட்டு கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அருகே ஆற்று மணல் திருட்டை தடுக்க சென்ற கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார், அமராவதி ஆற்றின் மையப் பகுதியில் மணல் திருட்டை முயற்சி செய்தார்.அப்போது எதிரே வந்த மணல் கடத்தல் கும்பல் மினி வேனைக் கொண்டு ஆய்வாளர் கார்த்திக்குமார் மீது மோதினர். இதில் சில காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காயமடைந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த […]
வீட்டிலேயே சுவையான கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கேரட் – 1/4 கிலோ (துருவியது) எலுமிச்சை பழம் – 5 பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கியது) பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 தேகரண்டி கடுகு – 1 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், எலுமிச்சை பழம் சாறு,பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு […]
சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி முதல் ஆனந்த் திரையரங்கு வரை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணாசாலையில் பல்வேறு இடங்களில் கடந்த 2012 ஆம் ஆண்டில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக எல்.ஐ.சி முதல் ஆனந்த் திரையரங்கு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதனால் வாகானத்தில் செல்வோர் பெரும் சிரமத்தை சந்தித்தனர். தற்போது மெட்ரோ ரயில் பாதைகள் பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் இரு வழிப்பாதையாக […]
மதுஅருந்திவிட்டு இருசக்கரவாகனத்தில் சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சென்னை ஆவடி,கோவில் பதாகை வண்ணக்குளம் தெருவை சேர்ந்த 23 வயதுடைய கோமத் ஒலாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு புரசைவாக்கத்தில் இருந்து பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஆவடி செல்லும் போது வழியில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கபாதை சிக்னலில் காவல் துறையினர் கோமத்தை மறித்து சோதனை செய்தனர்.அப்போது அவர் மது […]
ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது . கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது .மேலும் காவிரி அணைக்கு கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர் . ஒகேனக்கல்லில் மெயின் அருவி உட்பட 5 அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் […]
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கால் டாக்சி நிறுவனங்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது . இந்திய நாடானது பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றனர் ஆகையால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்தது. அதில் , நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி , சுவாய் […]
ஜம்மு காஷ்மீரில் மண்சரிவில் இரவெல்லாம் சிக்கிக் கிடந்த இளைஞரை பாதுகாப்பு படையினர் மீட்டனர் . ஜம்மு காஷ்மீரில் ரம்பான் மாவட்டம் லூட்பால் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் நேற்று இரவு மேகத் சாலை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது பெய்த பலத்த மழையினால் சாலையை ஒட்டி இருந்த மலையிலிருந்து மண்ணும் பாறையும் சரிந்து விழுந்தது. இதற்குள் பிரதீப் குமார் சிக்கிக்கொண்டார் . பின் இரவு முழுவதும் மண்ணுக்குள் சிக்கித் தவித்தார் பிரதீப் குமார். இதையடுத்து , […]
அமெரிக்காவில் வரலாற்றுப் புகழ் மிக்க கத்தோலிக்க தேவாலயம் ஒன்று இரண்டு தினங்களுக்கு முன் தீக்கிரையானது . அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மெஸ்பேலியா என்ற இடத்தில் 1895 ஆம் ஆண்டு மரப்பலகையினால் இந்த தேவாலயமானது கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த தேவாலயம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திடீரென தீப்பற்றியது. பின்னர், வளாகம் முழுவதும் தீப்பற்றிய நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் . இதனால் , சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புக்கு […]
தெலுங்கானாவின் துணை சபாநாயகர் சிறுவனை பாராட்டும் விதமாக வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . தெலுங்கானாவில் செகந்திராபாத் இல் நடைபெற்ற கோனலு எனும் திருவிழா கொண்டாட்டத்தின்போது டிரம்ஸ் கருவியை வாசித்துக் கொண்டிருந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் கைதட்டி பாராட்டி கொண்டிருந்தனர். பின்னர் , தெலுங்கானாவின் துணை சபாநாயகர் பத்மராவ்கவ் அந்த சிறுவனை பாராட்டும் வகையில் அவனது வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி […]
புதுச்சேரியின் சட்டப்பேரவை கட்டிடத்தில் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்குமுன்பு , புதுச்சேரியில் 22 அரசு கட்டிடங்களில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் 20 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க கூடிய வகையில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடத்தில் நாளொன்றுக்கு 100 யூனிட் […]