ஏழைகளின் ஆப்பிள் என்று செல்லமாக அழைக்கப்படும் பேரிக்காயின் மருத்துவக் குணங்களை பற்றி அறியலாம் வாங்க . பேரிக்காயில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6 ஆகியவை நிறைந்துள்ளன. இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பேரிக்காய் மிகவும் நல்லது. கருவில் […]
Author: news-admin
தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் துறைப்பாடி டோல்கேட் அருகே இருக்கும் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்ச்சாக வரவேற்பு அளித்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த பிரச்சாரமானது இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்பது […]
இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்தி முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வது எப்படி என காணலாம் . ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும்.சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும் .அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் […]
சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற திட்டத்தை மெட்ரோ வாட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது… சென்னையில் சமீபகாலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் மெட்ரோ வாட்டர் நிறுவனம் டயல் ஃபார் வாட்டர் 2.0 என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை இணையத்தின் வாயிலாகவோ அல்லது தொலைபேசியின் வாயிலாகவோ வரும் […]
பெட்ரோல் டீசல் வாகன பதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன மசோதாவின் வாகனப்பதிவு மற்றும் வாகனம் மறுப்பதிவு கட்டணம் 400 மடங்காக உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் பயணிகள் ரக கார்களுக்கான கட்டணம் தற்போது வசூலிக்கப்படும் ரூ.600லிருந்து 5,000 ரூபாயாகவும், வாகனப்பதிவு பதிப்பக கட்டணமும் ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தப்படும் எனவும் தெரியவருகிறது. இருசக்கர வாகன பதிவு கட்டணம் ரூபாய் 50-லிருந்து 1,000 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்நிலையில் கனரக வாகனங்கள் பதிப்பிற்க்கு […]
சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது எப்படி எனக் காணலாம். காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A உள்ளதால் கண்பார்வை பலப்படும் .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும் உதவுகிறது . தேவையான பொருட்கள்: முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய […]
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும் . இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திரு. அப்துல்கலாம் அவர்கள் அக்டோபர் 15, 1931 ம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த கலாம், […]
ஆப்பிள் நிறுவனம் விரைவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்-ஐ வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப் மட்டுமல்லாமல் புதிய ஐபேட் மாடல்களும் இதனுடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் அப்டேட் வெர்சனையும் அறிமுகம் செய்வதாக தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த 16 இன்ச் […]
சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகிக்கும் பென்ஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.ஏ-காரின் ஸ்பை படங்கள் வெளிவந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய வெர்ஷனில், எண்ட்ரி-லெவல் எஸ்.யு.வி. மாடலான 2020 ஜி.எல்.ஏ-ஐ அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய காரை வெளிநாடுகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்பை படங்களின் மூலம் இந்த புதிய ஜி.எல்.ஏ. மாடல் ஏ-கிளாஸ் ஸ்டீராய்டுகளை தழுவி இருப்பது தெரிகிறது. […]
இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது SUV-ன் மாடலின் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பி.எம்.டபுள்யூ X7 சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 98.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்துள்ளனர். இந்த கார் இரு வேரியண்ட்களில் அதாவது எக்ஸ்டிரைவ் 40ஐ (CBU) மற்றும் எக்ஸ்டிரைவ் 30(DPE Signature) […]
டாடா h2x கான்செப்ட் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா h2x கான்செப்ட் காரை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காண்பிக்கப்பட்டது. 2.5 மீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ள இந்த காரில் முன்புறமாக புதிய கிரில் வடிவமைப்பும், ஸ்ப்லிட் ஹெட்லேம்பும், கூர்மையான பம்ப்பரும், வீல் ஆர்ச்களும் வழங்கப்பட்டுள்ளன. டாடா ஹேரியர் போல காட்சியளிக்கும் இந்த புதிய காரை டாடா ஹார்ன்பில் எனவும் அழைக்கப்படுகிறது. […]
சேலம் மாவட்டம் வாழப்பாடி கொள்ளை காட்சியின் வீடியோவை போலீஸார் வெளியிட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தம்பம்பட்டியில் மர்மநபர் ஒருவர் மளிகை பொருள் குடோனில் தனது கைவரிசை காட்ட முற்பட்டார். இதனால் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அந்த நபர் தப்பி ஓடி விட்டார். இதனால் சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தப்பின. நடந்த கொள்ளை முயற்சி குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை செய்து சிசிடிவி காட்சியை வெளியிட்டனர். இதன் மூலம் அந்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெரு நாட்டில் வானத்தில் தொடர்ந்து உபினாஸ் எரிமலை சாம்பலை உமிழ்ந்து வருகின்றது. பெரு நாட்டில் பத்துக்கும் மேற்ப்பட்ட எரிமலை உள்ளன. இவற்றில் உபினாஸ் எரிமலை கடந்த வாரம் முதல் அடிக்கடி குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இரவு நேரத்தில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களில் காற்றில் கரும் புகையையும் சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. மக்கள் கண் எரிச்சல் சுவாச கோளாறால் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக எரிமலைக்கு அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை சில மாதங்கள் அல்லது ஓராண்டு வரை எரி குழம்புகளை ளஉமிலும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் […]
தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உடலுக்கு ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். நேற்று நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் 3 பேரும் வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு பிரேத பரிசோதனை நடைபெற ஆரம்பித்து மதியம் 1 மணிக்கு 3 பேரு உடல்களும் […]
A1 திரைப்படத்தை தடை செய்ய கோரி அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிராமணர்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக A1 திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்தணர் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து அந்தணர் முன்னேற்ற கழக மகளிர் அணி நிர்வாகி துர்கா பேசுகையில்,A1 படத்தில் […]
மாதவரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் …..!!!! சென்னை மாவட்டம் ,மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரரில் உள்ள எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேந்தவரான சீனிவாசன்,கடந்த 16-ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தினார். மறு நாள் காலையில் தனது வாகனம் திருடப்பட்டிருப்பதை அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸில் புகார் அளித்தார். புகார் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா […]
பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் உறுதியாக இணைவோம் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் அரசு பயணமாக அமெரிக்கவிற்க்கு சென்றார். அங்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்று இரு வரும் பேசி உறுதி செய்துகொண்டனர்.பின்னர் இம்ரான்கான், அமெரிக்காவுடன் சேர்ந்து பாகிஸ்தானும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பணியாற்றுகின்றது என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்காவிலுள்ள இரட்டைக் கோபுர தாக்குதலுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் இல்லையென்றும் பல்வேறு அமைப்புகள் கொண்ட 40 பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றது என்றும் […]
அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே வென்யூ காம்பேக்ட் SUV காரின் முன் பதிவுகளில் சாதனை படைத்தது ஹூன்டாய் நிறுவனம். இந்திய சந்தையில் அபார வரவேற்பு பெற்று வருகிற ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் SUV கார், அறிமுகமான முதல் மாதத்திலேயே 45,000-க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் வென்யூ காரை வாங்கவதற்கு 33,000 நபர்கள் முன்பதிவு செய்திருந்ததாகவும் அவற்றில் 1000 யூனிட்கள் ஒரே நாளில் விநியோகம் செய்யததாகவும்,மேலும் சுமார் இரண்டு லட்சம் பேர் புதிய கார் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் […]
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16 ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3-ம் தேதி […]
தீவிர சோதனை செய்யப்படும் 2020 மஹிந்திரா தார் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 2020 மஹிந்திரா தாரை, சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படி பலமுறை வெளிவரும் தார் மாடல் வரிசையில் இப்போது புதியதாக தார் ஹார்டுடாப் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் புதிய 2020 தார் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதையும். தோற்றம் முன்பை விட அதிநவீனமாகவும், புதிய மற்றும் பெரிய பாடி ஷெல் அமைப்பை […]
மும்பையில் கனமழையின் காரணமாக அந்தேரி பகுதியில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் கடந்த சில வாரங்களாக பருவமழையானது பொழிந்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிளில் நீர்த்தேக்கம் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீரோட்டம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாயின. சியான் ரெயில்வே தண்டவாளம் நீரில் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்தானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழையின் காரணமாக இன்று மும்பையின் அந்தேரி பகுதியில் தெளிவற்ற வானிலை ஏற்பட்டது. இதனால் அங்குள்ள இடங்கள் பணிமண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் சாலையில் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி கொண்டது. இச்சம்பவத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். […]
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 60 அடியாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் அறுபது அடியை எட்டியுள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு , கரூர் ,திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன .பருவமழை பெய்யாத காரணத்தால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரிமலைப் பகுதிகளில் […]
222கியா கிராண்ட் கார்னிவல் காரை ஆட்டோ எக்ஸ்போ-வில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது…. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி செல்டோஸை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ள நிலையில், இந்திய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான கியா கிராண்ட் கார்னிவல் எம்.பி.வி-ஐ அடுத்த ஆண்டு அறிமுகம் செய்வதாக உறுதி செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஒவ்வொரு கியா காரும் ஒரு புதிய மாடலாக இருக்கும்.சில சர்வதேச சந்தைகளில் கியா செடோனா என்றும் அழைக்கப்படுகின்றன. மூன்றாம் தலைமுறை கிராண்ட் […]
ஒரத்தநாட்டில் முகநூல் காதலால் கால்நடை கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிர்இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது 20 வயது மகள் இந்துமதி இவர் தஞ்சையில் உள்ள ஒரத்தநாடு அரசு கால்நடை கல்லூரியில் 3ஆம் வருடம் கல்லுரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.எப்பொழுதும் மொபைலும் கையுமாக அலையும் இந்துமதி முகநூல் சார்டிங்கில் மூழ்கி கிடந்துள்ளார் .இதனால் சிவகங்கை மாவட்டம் இளையான் குடியை அடுத்த டி. புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரது நட்பு […]
2020_இல் டோக்கியோவில் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில் செயற்கை நுண்ணறிவு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது வருகின்ற 2020ல் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான ஒரு வருட கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பான் நாடு தனது தொழில்நுட்பத்தில் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதை உலகறியச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ பொம்மைகளை ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ பொம்மைகள் நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில்உருவாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு மிரைடோவா, சொமைட்டி என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது […]
சுசுகி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது பெர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.. சுசுகி மோட்டார் நிறுவனம் தனது பெர்க்மான்ஸ் ட்ரீட் 125cc மோட்டாரை மேட் பிளாக் நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய நிறத்தில் உள்ள ஸ்கூட்டர் 69, 208(ex-ஷோரூம்)ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான பெர்க்மன் ஸ்ட்ரீட் ஏற்கனவே வெளி வந்த நிலையில் தற்போது மேட் பிளாக்நிறத்தில் வெளிவந்த நிறத்தை தவிர வேறு ஏனத மாற்றமும் செய்ய பட வில்லை. பெர்க்மான்125cc ஸ்கூட்டரில் 124.3 சிசி என்ஜின் […]
இலங்கையின் அடுத்த அதிபருக்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா, ராஜபக்சேவைத் தோல்வியடைச் செய்து இலங்கையின் அதிபரானார். இந்நிலையில் மைத்ரிபாலா சிறிசேனா பதவிக்காலமானது நிறைவடைய இருப்பதால் இலங்கையின் தலைமைத் தேர்தல் ஆணையரான மகிந்தா தேசபிரியா புதிய அதிபருக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இவர் தேர்தல் நடத்தும் தேதியை பற்றி அதிபர்,சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு கலந்து பேசியப் பின்னரே நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை அதிபர் தேர்தலானது நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி மாற்றுவதற்கு அதிபருக்கு கையில் தான் அதிகாரம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. .
வருகின்ற 2020_இல் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 2020ல் ஜப்பான் நாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பதால் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில் ஒரு வருட கவுண்ட் டவுன் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான சிறுவர்கள், குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் விழாவில் சில தலைவர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பார்ப்போரை கண் கவர செய்யும் வகையில் பாரா ஒலிம்பிக் போட்டியின் சின்னமாக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான நகரும் கைகள் மற்றும் கால்களை கொண்ட ரோபோ,டொயோட்டொ கார்பரேஷன் சார்பில் […]
REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.. சீனாவில் உள்ள XIOMI நிறுவனத்தின் தயாரிப்பான REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.இந்த இரு மொபைல்களும் இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.தற்போது FLIPKART மற்றும் MI.COM என்ற இணையதளத்தில் விற்பனையாகிறது. REDMI note 7 pro வாங்கும்பொழுது ஜியோ கேஸ்பேக் ஆக RS198 முதல் ரீசார்ஜ் செய்து,இரண்டு மடங்கு டேட்டாவை சலுகையாக பெறலாம் அதேபோல் ஏர் டெல் […]
பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியது. பஜாஜ் நிறுவனமானது அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் 115 சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர்,ஏர்-கூல்டு இயந்திரம்,8.4 பி.எச்.பி மற்றும் 9.81 NM டார்க் கொண்டதாகவும் பீக் டார்க்கில் 5,000 rpm-ல் இயங்க கூடிய புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் ஆரம்ப விலை ரூ.37,997-ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்களாக பெரிய கிராஸ் கார்டுகள்,டூவிக்டு சஸ்பென்சன், ரப்பர் மிரர் […]
REALME 3i ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது. இந்த மாத தொடக்கத்தில், REALME இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களாகிய REALME X மற்றும் REALME 3i அறிமுகம் செய்தது.REALME X நாளை முதல் அதாவது ஜூலை 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் , REALME 3ன் சற்றே புதிய வடிவான ஸ்மார்ட்போன் REALME 3i இன்று முதல்,முறையாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் சொந்த இணையதளத்தில் மதியம் […]
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.5 சதவீதம் இலாபத்தை இழந்ததாக TVS நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள TVS மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபத்தை செபியிடம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் காலாண்டு நிறைவடைந்த நிலையில் ஒட்டுமொத்த நிகர லாபமாக சுமார் ரூ.160.05 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் சுமார் ரூ.151.24 கோடியாக 5.5 சதவீதம் குறைவாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் ஒட்டுமொத்த வருவாயானது ரூ.4,626.15 கோடிகளிலிருந்து சுமார் ரூ.5,026.27 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த செலவானது ரூ.4,385.50 கோடிகளிலிருந்து […]
டொயோட்டாவின் புதிய சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார் அறிமுகமாகியுள்ளது உலக கார் நிறுவனங்கள் பேட்டரி கார் தயாரிப்பை நோக்கி ஓடி கொண்டிருக்கும் போது டொயோட்டா நிறுவனமானது மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே தொழில்நுட்பங்களை தன்னுடைய தயாரிப்புகளில் புகுத்தி ஹைபிரிட் மாடல்,பேட்டரி மாடல் போன்றவற்றை மற்ற நிறுவனங்களுக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தியது. பேட்டரி காரைப் பொருத்தவகையில் சார்ஜானது மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமானது 860 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்களை கொண்ட மற்ற பேட்டரி கார்களை விட 45 கி.மீ. தூரம் கூடுதலாக ஓட […]
ஹவாய் நிறுவனம் தனது ஹவாய் Y 9 பிரைம்ஐ ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் டீஸர்கள் மூலம் இந்தியாவில் தனது முதல் பாப்-அப் கேமரா தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. இதனை அமேசான் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.ஹவாய் Y9 பிரைம் 2019 முதன்முதலில் உலகளவில் மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாகி சவுதி அரேபியா மற்றும் கென்யா போன்ற சில சந்தைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது . இந்த சந்தைகளில்,இதன் விலை சுமார் ரூ .15,000 முதல் ரூ .17,000 வரை உள்ளது, மேலும் அதிகாரப்பூர்வ இந்திய விலையும் […]
பிளாக் ஷார்க் 2 ப்ரோ, SD 855+ மொபைல் பிராசஸர் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ஜூலை 30ல் அறிமுகமாகிறது . பிளாக் ஷார்க் நிறுவனம்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்கும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது . அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வகை ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிளாக் ஷார்க் 2 ப்ரோ என்பது […]
இந்தியாவில் ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ கார் அறிமுகமாக இருக்கிறது. இந்தியாவில் மஸராட்டியின் எஸ்.யு.வி. டீசல் என்ஜின் மாடல் காரினை தொடர்ந்து தற்போது பெட்ரோல் என்ஜின் மாடல் கொண்ட ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ காரினை இத்தாலி நாட்டின் மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரில் அதிவிரைவு என்ஜின் பொறுத்தியுள்ளதால் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டரை வெறும் 3.9 விநாடியில் கடந்து செல்வதோடு, அதிகபட்சம் மணிக்கு சுமார் 325 கிலோமீட்டர் அதிவேகத்தில் செல்கிறது. இந்த காரில் முந்தைய மாடல்களை விட பல புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரின் எடையானது ஒரே சமமாக பரவும் விதமாக வடிவமைப்புடனும் […]
Tik-Tok-ல் “instagram” போன்ற அம்சங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளளது. மிகவும் பிரபலமான குறுகிய வடிவ வீடியோ தளமான டிக டாக் , இன்ஸ்டாகிராமில் இருந்து சில குறிப்புகளை எடுக்கத் தோன்றும் புதிய அம்சங்களின் முழு ஹோஸ்டையும் சோதித்துப் பார்த்து செயல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் கூகிள் கணக்குகளில் இணைத்தல்,குறிப்பிட்ட வாட்ஸ்அப் நண்பர்களுக்கு வீடியோக்களை அனுப்பும் திறன்,மற்றும் பல சுயவிவரங்களுக்கு இடையில் பயனாளர்களை எளிதாக மாற்ற அனுமதிக்கும் சுவிட்ச்-அக்கவுண்ட் செயல்பாடு போன்ற பிற […]
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய சொகுசு மாடல் கார்களான 2019 ஏ.எம்.ஜி. ஏ45, ஏ45.எஸ் அறிமுகப்படுத்தியது. மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகுக்கும் நிலையில் தற்போது தனது புதிய மாடல் 2019 ஏ.எம்.ஜி. ஏ 45, மற்றும் ஏ45.எஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது. ஏ.எம்.ஜி. ஏ 45 காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் நான்கு வினாடிகளிலும், ஏ45.எஸ் காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 வினாடிகளிலும் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியில் தண்ணிர்வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவ மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திற்பரப்பு அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று ஞாயிறு கிழமை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர். , மேலும் படகுசவாரி செய்தும்,குழதைகளுடன் […]
சென்னையில் 60லட்சம் பணம் கேட்டு 3 வயது சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர் சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த நந்தினி , அருள்ராஜ் தம்பதியினரின் 3 வயது மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். தம்பதியினர் பணிக்கு சென்று வருவதால் சிறுமியை பராமரிப்பதற்கு பணிப்பெண்ணாக அம்பிகாவை நியமித்துள்ளனர் . இந்நிலையில் பணிப்பெண் அம்பிகாவிடம் சிறுமியை விட்டுவிட்டு நந்தினி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் […]
டீசல் என்ஜின் இல்லாமல் பெட்ரோல் என்ஜினில் களமிறங்கிய மாருதி சுசுகியின் புதிய மாடல் இந்தியாவில் புகை மாசுபாட்டை தவிர்க்க B.S.6 புகை விதிக்கான புதிய சட்டம் 2020 April 1-இல் அமல்படுத்தப்படுகிறது.இதன் காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் டீசல் என்ஜின்களை நிறுத்துகிறது. புதிய கார்களில் டீசல் இயந்திரத்திற்க்கு பதிலாக டர்போ சார்ஜ் என்ஜின் பொருத்தப்பட்ட பெட்ரோல் இயந்திரத்தை பொறுத்தவுள்ளது. இந்த இயந்திரத்திற்கு பூஸ்டர் ஜெட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. BAELNO மாடல் கார்களில் மட்டுமே டர்போ பெட்ரோல் இயந்திரத்தை பொறுத்தி விற்பனை செய்துவருகிறது. புதிய இயந்திரமானது 101 பி.ஹெச்.பி. பவர், 150 என்.எம். டார்க், 1.0 LITRE 3-சிலிண்டர் UNIT மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் […]
சமூகவலைதளங்களில் பரவும் போலி செய்தியை தடுப்பதற்கு ட்விட்டர் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உலகில் பல கோடி மக்கள் சமூக வலைத்தளங்களாகிய ஃபேஸ்புக்,ட்விட்டர,வாட்ஸ் அப் போன்ற செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நாட்டில் நடக்கும் அணைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. இது ஒரு சிறப்பம்சமாக இருந்தாலும்,கேலிகிண்டல்கள், போலி செய்திகள் ,தவறான தகவல்கள் போன்றவை அதிகளவு பரவி வருகின்றது. இதனை தடுக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் “HIDE REPLIES” எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் முதன் முதலாக […]
கோவையில் சந்தனகட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடியதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தடாகம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது,வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியுள்ளனர்.காரை சோதனையிட்ட போது சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. சந்தன மரக்கட்டைகள் மற்றும் அவற்றை அறுக்க உபயோகிக்கப்பட்ட உபகரணங்களை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவற்றை […]
தமிழகத்தில் பழமையான மற்றும் பயன்படாத 141 சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் சிவி ஷண்முகம் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்,தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் […]
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான சீட்டுகள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்மருத்துவ படிப்புக்கான 648 சீட்டுகள் மீதமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில்,பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.2019 -2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கடந்த எட்டாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்த 3968 […]
முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனமானது புதிய செல்டோஸ் S.U.V. காரினை அறிமுகப்படுத்தியது. இதில் 10.25 INCH H.D TOUCH வசதியுடன் DISPLAY, 360-DEGREE SURROUND VIEW MONITOR, 8.0 INCH HEADS -UP DISPLAY, AIR-PURIFIER, 8-SPEAKER BOSE HI-FI SOUND SYSTEM போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளதால் பிரபலமாகியது. கியா மோட்டார்ஸ் நிறுவனமானது ஆகஸ்டு 22 ஆம் தேதி தனது புதிய செல்டோஸ் S.U.V.காரினை விற்பனை செய்ய உள்ள நிலையில் இதற்க்கான முன்பதிவினை ஜூலை […]
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் பவானி சாகர் அணையில் நீர் வரத்து 2301 கன அடியாக உயர்ந்துள்ளது . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானி சாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி எம் சி கொள்ளளவும் கொண்டது .இதனால் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளிலும் […]
உலக எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் புதிய எமோஜிக்களை வெளியிட்டது. சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு பிரபல ஆப்பிள் நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட புதிய எமோஜிக்களை யுனிகோட் 12.0 சார்ந்து அறிமுகப்படுத்தியது. இதற்கான அனுமதியை இந்தாண்டு தொடக்கத்திலேயே பெற்றது. உணவு, விலங்குகள், கைகள் கோர்த்தப்படி இருக்கும் எமோஜி ஜோடிக்கள், மற்றும் உறவுமுறையை குறிக்கும் வகையில் ஆண் பெண் ஜோடிக்கள்,புடவை, நீச்சல் உடை,புதிய உணவு வகைகள், விலங்குகள் போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய புதிய எமோஜிகளை தனது ஐ […]
இந்தியாவில் FACEBOOK நிறுவனம் WHATSAPP PAYMENT சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . நம் இந்தியாவில் சுமார் 30 கோடிக்கும் அதிகமானோர் WHATSAPP செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக WHATSAPP PAYMENT சேவை அறிமுகமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு கட்டுப்பாட்டுவிதியினால் இச்சேவை வெளிவர தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது FACEBOOK நிறுவனம் WHATSAPP PAYMENT சேவையை தொடங்குவதற்கான அனுமதியை கோரும் விண்ணப்பத்தை RBI யிடம் சமர்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதுள்ளது. ஆனால் WAHTSAPP நிறுவனத்திடம் முழு தகவல்களையும் இந்திய சர்வெர்களில் […]
இந்தியாவின் ஹூன்டாய் நிறுவனம் கோனா என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது இந்தியாவின் ஹூன்டாய் நிறுவனம் புதியதாக KONA ELECTRIC காரை வெளியிட்டுள்ளது. இதன் விலையானது சுமார் ரூ . 25.30 லட்சமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதியதாக மற்றொறரு ELECTRIC காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய சந்தைக்கென ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் சென்னை ஹூன்டாய் ஆலையில் வைத்து உருவாக்கப்படும் இந்த காரானது லத்தின் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு,மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது , […]