சுசுகியின் அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம் இந்தியாவில் சுசுகி மோட்டார் நிறுவனம் புதிய ACCESS 125 S.E. ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. புதிய ACCESS 125 S.E இல் பல்வேறு மாற்றங்களும் புதியஅம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கருப்பு நிறம் கொண்ட அலாய் இரு சக்கர வீல்கள் , பெய்க் கலரிலான லெதர் சீட்கள், வட்ட வடிவம் கொண்ட க்ரோம் கண்ணாடிகள், மொபைல் சார்ஜ் வசதி, நீலமான சீட், ஸ்பீடோமீட்டர் உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் சிங்கிள் ஏர்-கூல்டு சிலிண்டர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த […]
Author: news-admin
இந்தியாவில் புதிய ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை சியோமி ரெட்மி பிராண்டு அறிமுகப்படுத்தியது . தற்போது இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு புதிதாக ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது .இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் H.D. + AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B. RAM , கேம் டர்போ 2.0 மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 னும் உள்ளது. தெளிவாக […]
REDMI நிறுவனம் புதியதாக REDMI K20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சியோமியின் ரெட்மி பிராண்டு தன்னுடைய ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மடலை அறிமுகம் செய்தது. இந்த வகை புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD PLUS AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B ROM , கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க வசதியாக 48 MP பிரைமரி […]
ஆப்பிள் நிறுவனம் தனது I PHONE விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் I PHONE 6,I PHONE 6 PLUS ,I PHONE 6S PLUS ,மொபைல்ஸ் பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானதால் அதன் விற்பனையை திடீர் என நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர். பழைய I PHONE களுக்கு பதிலாக புதிய நடவடிக்கையாக இந்த நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் அதிக கவனம் செலுத்தப் போவதாக தெரிகிறது. இதனால் ஐபோன் வாங்கும் அனைவருக்கும் பை-பேக், கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் […]
2020-இல் புதியதாக அறிமுகமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு B.S. 6 தண்டர்பேர்டு பிரபல பைக் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு புதிய தலைமுறை தண்டர்பேர்டு என்ற மாடலை சோதனை செய்து அதன் வீ டியோவை வெளியிட்டுள்ளது. இதில் புதிய மோட்டார் சைக்கிளின் புதிய விவரங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. புதிய தலைமுறை தண்டர்பேர்டு மாடலில் ஃபியூயல் இன்ஜெக்டெட் B.S 6 புகை விதிகளுக்கு ஏற்ற என்ஜின் வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு 2002_ஆம் 350 CC கொண்ட தண்டர்பேர்டை அறிமுகம் செய்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மடல்களை […]
T.C.L நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. T.C.L நிறுவனம் இந்தியாவின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய பெசல் லெஸ் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய விற்பனை அமேசான் இணையத்தில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. T .C .L . P8E 55 இன்ச் டி.வி_யை குறிப்பிட்ட எல்லையில் இருந்து வாய்ஸ் கமெண்ட் மூலம் […]
அமெரிக்க அரசு அனுமதியளிக்கும் வரை லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியிடும் திட்டம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளது . ஃபேஸ்புக் நிறுவனத்தினர் முறையான அனுமதி வாங்கும் வரை தனது லிப்ரா க்ரிப்டோகரென்சியை வெளியியிட போவதில்லை என்றனர் . க்ரிப்ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் திட்டப்பிரிவை சேர்ந்த டேவிட் மார்கஸ் என்பவர் லிப்ரா டோகரென்சி பொதுவாக ரொக்க முறைகளுக்கு போட்டியாகவும் மற்றும் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் என்றுமே செயல்படாது .என்று கூறினார் . மேலும் அவர் முறையாக அனுமதி பெற்ற பிறகே ஃபேஸ்புக் நிறுவனம் லிப்ரா டிஜிட்டல் கரென்சியை […]
சமூக வலைத்தளமான ட்விட்டரில் தமிழ் உள்பட ஏழு இந்திய மொழிகள் பயன்படுத்தும் வசதி விரைவாக அறிமுகப்படுத்தபட இருக்கின்றது . கணினிகளுக்கான ட்விட்டர் வலைத்தளம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டரை பயன்படுத்துவோர் இனி ஏழு இந்திய மொழிகளில் தங்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். இனி வரும் வாரத்தில் இந்த புதிய அமைப்பின் அம்சங்களுக்கான அப்டேட் வழங்கப்படும். இது ட்விட்டர் தளத்தில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அப்டேட்டாக விளங்குகிறது . இதனை பயன்படுத்துவோர் தங்கள் அனுபவத்தை கைபேசி தளங்களில் இருப்பதை போன்றே உள்ளது . இந்தியாவின் ட்விட்டர் தளத்தில் இனி தமிழ், இந்தி, , மராத்தி, உருது, குஜராத்தி,பெங்காலி […]
உத்திரகாண்டில் பெய்த கனமழையில் ஏற்ப்பட்ட மண் சரிவால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலம் நீர்ஹட்டு என்ற இடத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வழியை முடக்கம் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமத்தை அடைந்தனர். இதனையடுத்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ் சாலையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் அவசர அவசரமாக சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் […]
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தில் தமிழகத்துக்கு தொடர்ந்து 4 ஆண்டுகளாக விருது அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் சுகாதார மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இறந்தவர்களின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து மொத்தம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர் . திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆலிவர ஆச்சாரம் நடைபெற உள்ளதையொட்டி கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.கருவறை,ஆனந்த நிலையம்,பகல வடா சன்னதி,யோக நரசிம்மர் சன்னதி மற்றும் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு,பச்சை கற்பூரம்,மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட மூலிகை கலவைகள் அனைத்து இடங்களிலும் தெளிக்கப்பட்டன.இதையடுத்து கோவில் திருமஞ்சனத்தை ஒட்டி இன்று சர்வ தரிசனம்,திவ்ய தரிசனம், குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், […]
ரியல்மி பிராண்ட நிறுவனம் தனது புதிய டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது . இந்தியாவில் ரியல்மி பிராண்டு நிறுவனம் அறிவித்தப்படி தனது ரியல்மி 3i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் H.D + 19:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி 60 12 N.M . பிராசஸர், அதிகபட்சம் 4 G.B .RAM ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 M.B. பிரைமரி கேமரா மற்றும் […]
ரூ. 19,999 -க்கு பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது . ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . புதிய ரியல்மி x ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் H.D+ AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B .RAM , ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வெப்பத்தை குறைப்பதற்கு புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. […]
எகிப்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் 2 பழமையான பிரமீடுகள் மக்கள் பார்வைக்காக முதன் முதலாக திறக்கப்பட்டன. கேரு தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் பழமையான 2 பிரமீடுகள் அமைந்துள்ளன. 1965 ஆம் ஆண்டுக்குப் பின் சிதைவடைந்த அந்த பிரமீடுகள் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவில்லை.இதையடுத்து தொல்லியல் துறையின் நீண்ட முயற்சிக்குப் பின் அதை சீரமைக்க அனுமதி கிடைத்தது. பல ஆண்டுகளாக நடந்த சீரமைப்பு பணிகளுக்கு பின் பிரமிடுகள் இரண்டும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. அதில் […]
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் ப்ரொடக்ஷன் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது . இந்த மோட்டார் சைக்கிள் வருகின்ற 2020 -ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கும் வரும் என தெரிவித்துள்ளனர் .கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA 2018 மோட்டார் சைக்கிள் விழாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சார்பில் லைவ் வையர் கான்செப்டை அறிமுகம் செய்தது . இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாத விழாவிலும் இதே மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவுகள் விரைவாக […]
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சாலை பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் தண்ணீர்தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். செய்யாறு மற்றும் புலியிரம்பாக்கம் இடையே சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதையொட்டி அப்பகுதிகளில் ஏரிகளின் வழியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் பெய்த மழையால் மாற்றுப்பாதையில் நீர் தேங்கி வாகனங்கள் பயணிப்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் கடும் அவதி அடைவதாக புகார் கூறும் அப்பகுதி மக்கள் மாற்றுப் பாதையை உடனடியாக சரி […]
சென்னை அருகே எஸ் ஆர் எம் கல்லூரியில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற மாணவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இளைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வாடகைக்கு அரை ஒன்றை எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீ ராகவ் கல்லூரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து […]
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி வருகின்ற ஆகஸ்டு மாதம் 21 -ஆம் தேதி தன்னுடைய M.B.V ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்கிறது. இது மாருதி எர்டிகா கிராஸ் என்று கூறப்படுகிறது .புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது . இது தற்போது உள்ள மாடலை விட அழகியதாக உருவாக்கப்பட்டுள்ளது .இந்த கார் முழுவதும் புதிய அப்டேட்கள் செய்யப்படும் செய்யப்பட்டுள்ளன […]
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தாம்பரம் அற்புதம் நகரைச் சேர்ந்தவர் பிரதீப் , இவர் தனது வீட்டிற்கு அருகே சேலையூரை சேர்ந்த சுரேஷ் என்ற நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளது.இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற தாம்பரம் காவல்துறையினர் […]
காமராஜர் ஆட்சியை ரஜினி கொடுப்பர் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினியை யாரும் இழுக்க முடியாது. அவர் மிக தெளிவாக சொல்லி இருக்கிறாரார். வரக்கூடிய தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் நிச்சயம் இருக்கும். அவர் தேர்தலில் போட்டியிட போகிறாரார். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் முதலைமைச்சராக ஸ்டாலினா ? ரஜினியா ? என்று தான் வர போகின்றது. தொடர்ந்து […]
ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியல் கொள்கை சுவாமி விவேகானந்தருடைய ஆன்மீக அரசியலையும் , ராஜராஜ சோழனுடைய ஆன்மீக அரசியலை கொண்டது. ரஜினிகாந்த் வந்தால் ராஜராஜ சோழனுடைய ஆட்சி தான் நடக்கும். ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது , நீதி ,நேர்மை , தர்மத்திற்கு உட்பட்டது தான் ராஜராஜ […]
சுவையான மீல் மேக்கர் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க. செய்ய தேவையான பொருட்கள்: சோயா உருண்டைகள் – முக்கால் கப் வெங்காயம் – 1 தக்காளி – 3 இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகம் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன் சோம்பு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – 2 […]
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்.?
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 10 நாட்கள் ஆன பிறகும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கபடவில்லை.முகுல் வாஸ்னிக்,மல்லிகார்ஜுன கார்கே முதல் சச்சின் பைலட் உள்ளிட்ட இளம் தலைவர்கள் வரை அடுத்த காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குலாம்நபி ஆசாத் ,அகமது பட்டேல் ,முகுல் வாஸ்னிக்,ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த […]
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தற்போதைய நிதி ஆதாரம்,துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கடந்த ஆறாம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடந்தது. ஆனால் அந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து முதலமைச்சர் ,அமைச்சர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், விடுபட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீண்டும் […]
சென்னை வேளச்சேரி அருகே ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய என்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அறப்போர் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தன்னார்வலர்கள் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி , ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேளச்சேரி அருகே கல்லுக்குட்டை ஏரியில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று அறப்போர் இயக்க நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அங்கு வந்த […]
திருமுல்லைவாயலில் பொருட்களை புடவையில் மறைத்து வைத்து நூதன திருட்டு செய்த பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயலில் கடையில் இருந்த பொருட்களை சேலைக்கு உள்ளே பதுக்கி கொண்டு பொருட்களை திருடிய இரண்டு பெண்களை காவலர்கள் கைது செய்யதனர்.தர்மராஜ் என்பவருடைய கடைக்கு நேற்று மாலை வந்த இரண்டு பெண்கள் பொருட்களை வாங்குவது போல பாவனை செய்து கடையின் தொழிலார்களின் கவனம் குறைந்த நேரத்தில் பொருட்களை புடவையின் உள்ளே வைத்து பதுக்கி கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றனர். அவர்களுடைய வித்தியாசமான […]
சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி……
சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம். செய்ய தேவையான பொருட்க்கள்: எண்ணெய் பிரியாணி இலை கள் பாசி புதினா 2 பெரிய வெங்காயம் 1 தக்காளி மஞ்சத்தூள் உப்பு மிளகாய்தூள் கரம் மசாளா தூள் ஏலக்காய் பூண்டு சோம்பு பட்டை கிராம்பு இஞ்சி ஊரவைத்த சென்னா தண்ணீர் அரிசி செய்யும் முறை: ஒரு குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பிரியாணி இலை கல்பாசி […]
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை நீக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் . காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சுற்றிலும் நோய்களை பரப்பும் வகையில் கொட்டபட்டுள்ள மருத்துவக் கழிவுகளை முழுமையாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பட்டுள்ளது .பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்ட செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று கொள்கின்றனர் . ஆனால் இங்கு தினமும் வரும் மருத்துவக் கழிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் அங்குள்ள பிணவறை அருகிலும், மருத்துவமனை வளாகத்தினை சுற்றியுள்ள பல்வேறு இடத்திலும் கொட்டப்பட்டு […]
பணத் தேவைக்காக செயின் திருட முயன்ற கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறைனரிடம் ஒப்படைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ரமணா நகரில் தெய்வானை என்கிற பெண் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க தாலி செயினை பறிக்க முயற்சி செய்தனர் .இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மடக்கி பிடித்து கைகளை கயிற்றால் கட்டி தர்ம அடி […]
வேலையில்லா திண்டாட்டம் காரணமாக , கூடுதல் கல்வி தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கமுடியாது என உயர் நீதிமன்ற நீதிபதி திட்ட வட்டமாக தீர்ப்பு அளித்துள்ளார்.
தமிழக அரசு அனுப்பிய நீட் எதிர்ப்பு சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியளவில் மருத்துவ படிப்பிற்கு நீட் என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தும் கூட நீட் தேர்வை இந்தியளவில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையடுத்து தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் தமிழக அரசின் மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக சமீபத்தில் மத்திய அரசு […]
விஜயின் பிகில் படத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ் ஆவதால் ரசிகர்களுக்கிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் போஸ்ட் புரொடொஷன்ஸ் பணிகள், வியாபாரம் மற்றும் பிரமோஷன் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர்கள் எல்லாரும் சேர்ந்து பரிந்துரை செய்து முடிவு எடுத்துள்ளனர். விஜயின் திரைப்படத்தினை மக்கள் ஆரவாரத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற வேலையில் விஜய் […]
இன்று நடை பெற்று வரும் உலக கோப்பை போட்டியில் ஆடுவதன் மூலம் டோனி புதிய உலக சாதனை படைத்துள்ளார் …. இன்று நடைபெற்று கொண்டு இருக்கும் இந்தியா நியூசிலாந்து போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் மகேந்திர சிங் டோனி, விக்கெட் கீப்பராக தொடர்ச்சியாக 350 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் . இலங்கை அணியின் சங்கக்கரா 360 ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடினார் , இதில் 44 போட்டிகளில் சிறப்பு பேட்ஸ்மேனாக […]
மும்பையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வந்தது கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை இதுவரை இல்லாத அளவுக்கு […]
மர்மமாக உயிரிழந்த 5 மாடுகள் !!
அரக்கோணதில் விவசாயி வைத்திருந்த 5 பசுமாடுகள் நுறை தள்ளிய படி மர்மமாக இறந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம் கிராமத்தில் கோபி என்ற விவசாயி ஏழு பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். வழக்கம் போல் மாடுகளுக்கு தீவனம் வைத்துள்ளார். தீவனத்தை உண்ட மாடுகளில் 5 மாடுகள் வாயில் நுரை தள்ளியது. இதனால் 5 மாடுகளும் கீழே விழுந்து இறந்தது, பின் இறத்த மாடுகளை வாகனங்களில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது . மேலும் பாதிக்கப்பட்ட […]
இத்தாலி நாட்டில் கப்பலை சாதுரியமாக கையாண்டு விபத்தை தவிர்த்த கேப்டனுக்கு பார்ட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இத்தாலி நாட்டில் வெனிஸ் நகரில் கடும் புயலுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் , கோஸ்ட்டா டெலிஸியோஸா என்னும் சொகுசு கப்பல் ஒன்று புயலில் மாட்டிக்கொண்டது இதில் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய கப்பல் அதே நேரத்தில் துறைமுகத்திற்குள் நுழைந்த மற்றொரு பெஸ்சேன்ஜ்ர் கப்பலின் மீது மோத இருந்தது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட கோஸ்ட்டா டெலிஸியோஸா கப்பலின் கேப்டன் மிகச் சாதுரியமாக செயல்பட்டு […]
அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரின் வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின் எட்டாம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல் இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் . 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அதிகமானோர் […]
அதிகமான மதிப்பெண் போட்டு தேர்வில் வெற்றிபெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வசூல் செய்த பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா_வில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இயங்கி வருகின்றது ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வரலா என்பவர்பல்கலைக்கழக தேர்வில் தன்னுடைய தனது பாடத்தில்வெற்றி பெறவும் , அதிக மதிப்பெண் எடுக்கவும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பேராசிரியர் மீதான புகார் குறித்து மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். அதற்க்கு […]
4 நாட்களில் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரம் , 8 TMC கொள்ளளவு கொண்டுள்ளது .இந்த அணையால் ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களின் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் சுற்றியுள்ள பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில்தொடர்ந்து பெய்து வரும் மழையால், […]
நம்பிக்கை: “நம்பிக்கைதானே வாழ்க்கை” என பலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மனமோ எப்பொழுதும் ஒன்றை முழுமையாய் நம்பவிடாமல் வேடிக்கை காட்டுகிறது. நம்பிக்கை என்றால் என்ன??. நம்பிக்கை என்றால் என்ன என்று சத்குருவின் கூறுவது இன்றைய உலகின் துரதிருஷ்டம் என்னவென்றால், மனிதர்கள் சமயம் என்பதைவரையறுக்கப்பட்ட சில நம்பிக்கைகளின் தொகுப்பாகப் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். நீங்கள் நிரதரமானவர் இல்லை என்பதையும் ,இன்று வந்து நாளை போகிறவர் என்பதையும் புரிந்துகொண்டு விட்டால், நீங்கள் நம்பிக்கையை உணர தொடங்குவிர்கள் . நம்பிக்கை […]
தேனி மக்களவைத் தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் இந்நிலையில் ரவிந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து […]
அறம் 2 படத்தில் நயன்தாரா , சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கோபி நாயினார் இயக்கத்தில் நயந்தாரா நடித்த படம் அறம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் நயந்தாரா கலெக்டர் கேரக்டரில் நடித்தார். அதில் நயந்தாரா சமூக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் நடித்ததால் பாராட்டுக்கள் மற்றும் புகழ் அதிகரித்தது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அறம்2 திரைப்படத்தில் நயன்தாராவையே கதாநாயகியாக […]
சமுத்திரக்கனியின் கொளஞ்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் சமுத்திரக்கனி பல படங்களில் நடித்து உள்ளார். இவர் இயக்கும் அனைத்து படங்களும் கருத்து உள்ளதாக இருக்கும். தற்போது இவர் நடித்துள்ள கென்னடி கிளப், ஆர்.ஆர்.ஆர், சில்லுக்கருப்பட்டி, அடுத்த சாட்டை, வெள்ளை யானை போன்ற பல திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இந்நிலையில் தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிகராக கொளஞ்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு […]
விருப்பம் : விருப்பம் என்பது தனக்கு பிடித்த ஓன்றை அல்லது உகந்ததான ஓன்றை செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு,ஆசை ,நாட்டம் இவையே விருப்பமாக கூறுகிறோம் . இருந்தும் ஒரு விருப்பம் நிறைவு அடைந்த பின் இன்னொரு விருப்பம் தோன்றுகிறது. நம் ஒவ்வொருவரின் விருப்பம் […]
ஒர் ஊரில் ராமு என்பவர் வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அங்கு ஒரு காகம் ராமு வீட்டிற்கு அடிக்கடி வந்து போய் இருந்தது.இதனால் காகமும் நாய்குட்டியும்நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் மரத்தில் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் என்னானது அமைதியாக காணப்படுகிறீகள்? என்று கேட்டது. அதற்கு காகம், இந்த மனிதர்கள் மறஎல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்கிறார்கள் […]
உதகை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்துவருபவர் உமா. இவருக்கும் இவரது கணவருக்கும் அடிக்கடி ஏற்பட்டுவந்த பிரச்சனையின் காரணமாக கணவரை பிரிந்து, தனது 2வது மகன் அபிஷேக்குடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு வீடுதிரும்பிய அபிஷேக் வீட்டின் படுக்கை அறையில் தன் தாயார் கழுத்து அறுப்பட்ட நிலையில் […]
வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெளவுல்ராஜ் இவர் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்துடன் சேலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில் வாழப்பாடியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மறு பாதைக்கு சென்று எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ராதிகா, ராஜீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே […]
நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 15 மாத கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம தொட்டியம் கல்லுப்பட்டியை சேர்ந்த ரெங்கர், நேற்று இரவு தனது 15 மாத குழந்தையுடன் அவரது வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களுள் ஒருவரான செந்திலிடம் மற்றொரு நண்பர் குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ரெங்கருக்கும் அவர் நண்பருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையை எடுத்து ரெங்கரைத் தாக்க முயன்றுள்ளார் . அப்போது தவறுதலாக […]
வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரிடம், குடிபோதையில் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் எஸ்.ஏ.பி சிக்னல் அருகில் வாகன போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மடக்கிபிடித்து விசாரிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் போலீசாரிடம் போதையில் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த அவர் காவலரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார் .இதையடுயட்த்து போலீசார் அவரை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு செல்வதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]