Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வட்டக்கோட்டை சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து மக்கள் தர்ணா …

குமரி மாவட்டம், வட்டக்கோட்டையில் சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து பொதுமக்கள் தர்ணாவில் இறங்கினர்.   குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான  வட்டக்கோட்டை,மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு  தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் . இதுவரை, வட்டக்கோட்டைக்குள் நுழைய  கட்டணம் ஏதும்  வசூலிக்கப் படவில்லை. ஆனால் தற்போது , மே மாதத்தில் இருந்து  சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்க தொடங்கினார்கள். ஆனால் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு உள்ளூர் மக்கள் […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ் ஆப்பில் கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பெரும் புதிய அப்டேட்…!!

இந்தியாவில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் அதை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் புதிய ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை அனைவருக்கும் பரிமாறிக்கொள்ள புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி ஆன்டிராய்டு மொபைல் போன்களில் மட்டும் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலில் Chat Barல் உள்ள ஈமேஜி வசதியினை செலக்ட் செய்து, பின்பு  ஈமேஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஜா புயலால் பாதித்த சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க கோரிக்கை விடுத்த நாகை பொதுமக்கள்…!!

கீழ்வேளூர் அருகில் கஜா புயலால் பழுதான சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க வேண்டி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  நாகப்பட்டினம்  கீழ்வேளூர் அடுத்துள்ள நாகை-தேவூர் சாலையோரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பாக சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு அமைந்ததன் மூலம் அந்த ஊராட்சி பகுதி மக்கள், லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சோலார் மின்கோபுரம் பழுதடைந்தில்  சோலார் மின்விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக மாறி விட்டது. […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மே 19-ம் தேதி இ.பி.எஸ் ஆட்சிக்கு இறுதி மணி அடிக்க தயாராகுங்கள்-ஸ்டாலின் அறைக்கூவல் !!

”எடப்பாடி  ஆட்சிக்கு, மே 19ம் தேதி இறுதி  மணி அடிக்க தயாராகுங்கள் வாக்காளர்களே”   என  வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறைக்கூவல்  விடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஆவார். இவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் ஆகிய  பகுதிகளில்  பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர்  பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ” என அவர் விமர்சித்தார். மேலும் தூத்துக்குடி முதல்  சென்னை வரை புதிய ரயில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 100 அடி ஆழமான  கிணற்றில் தவறி  விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எம். செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர்  செல்வி. இவர் நேற்று மாலை தனது  ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில்,    ஒரு ஆடு மட்டும் , அங்கிருந்த 100 அடி ஆழமான  கிணற்றில் தவறி விழுந்தது.இதையடுத்து  தகவலறிந்த  தீயணைப்புத்துறையினர்,  இரவு நேரம் என்றும் பாராமல் ,  கடும் முயற்சி செய்து ஆட்டை உயிருடன்  மீட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை ..!!

செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட விட்டு வைக்காமல் மணல் கொள்ளையர்கள் மணல்  கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கரியமங்கலம் எனும்  கிராமம் செய்யாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகின்றது . அப்பகுதியில்  உள்ள ஆற்றின் கரையில் 9 ஜீவசமாதிகள் இருக்கிறது. இதை கிராம மக்கள் தொடர்ந்து   வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை செய்து பதுக்கி வைத்து விட்டு இரவு சமயங்களில்,டிராக்டர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்று… தர்மபுரியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…!!

தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் 7 கிராமங்கள்  உட்பட இருநூறுக்கும்  மேற்பட்ட வீடுகள்  மற்றும்  மரங்கள் தென்னைகள் சேதமடைந்துள்ளது. தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பஞ்சாயத்து ஊராட்சிக்கு  உட்பட்ட வெங்கட்டம்பட்டி, தேமங்கலம்,  குட்டூர், புதூர் சவுளுக்கொட்டாய், கோடியூர் ஆவாரங்காட்டூர் ஆகிய 7 கிராமங்களில் இருநூறுக்கும்  மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்டுள்ளன.  சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால்  மின் கம்பங்கள் சாய்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட  பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள  அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.  57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும்  அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பராமரிக்கப்படாத ஆற்றினை தூர்வார வேண்டும்” நாகை பொதுமக்கள் கோரிக்கை …!!

கீழ்வேளூர் பகுதி தேவநதி ஆற்றை முறையாக பராமரித்து  தூர்வார வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் பகுதியில், கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெட்டாறு,  பாண்டவையாறு ,தேவநதி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த ஆறுகள் மூலம் காவிரி நீர் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மூலம், அகரகடம்பனூர்,  கீழ்வேளூர்,ஆழியூர், சிக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் செல்கிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு…!!

ஒகேனக்கலில் தொழிலாளர் தினம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்   தர்மபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம், மற்றும் அருகில் உள்ள  மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்இந்நிலையில் இன்று கோடை விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். வருகை தந்த சுற்றுலா பயணிகள்  குடும்பத்துடன் பரிசல், படகு  சவாரி செய்தும்,      மெயினருவியில் குளித்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தன.மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை …

நீலகிரி மாவட்டத்திலுள்ள , கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து, அதிலுள்ள  பணம் மற்றும் மது பாட்டில்களை  சூறையாடிய இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் . கோத்தகிரியில் இயங்கிவரும் டாஸ்மாக்  கடையின் கூரை வழியாக நுழைந்த இருவரும் அங்கு  இருந்த 31 ,000 ரூபாய்  பணத்தையும்,மதுபாட்டில்களையும்  சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்.கடை மேலாளர் அளித்த புகாரின் படி , சிசிடிவி  உதவியுடன் ,கோத்தகிரி போலீசார் தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களையும்  கைது செய்தனர்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை விமனநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோரின் பெயரில் கடிதம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  அந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம்  அய்யம் பேட்டையை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது…!!

உத்திரமேரூர் அருகே சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த கண்டிகை கிராமத்தை  சேர்ந்த 16 வயது சிறுமியை,அந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி எனும் பெண், 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் குடும்பத்தார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது   இந்த புகாரை விசாரித்ததில் , பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த, வசந்த், பிரகாஷ் முத்துகல்யாணி, மஞ்சுளா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும்பஸ்சில் சில்மிஷம் …வாலிபர் கைது …

மதுரையில் பெண்ணிடம் சில்மிஷம்செய்த வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளார்.    மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்பவரின்  மனைவி பாண்டியம்மாள். இவருக்கு 50 வயதாகிறது. இவர்  விருதுநகரில் இருந்து நேற்று குராயூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த நிலையில் ,கரிசல் குளத்தைச் சேர்ந்த 32 வயதான  சமையன்,  பாண்டியம்மாளிடம்  சில்மி‌ஷம் செய்துள்ளார். அதை  தட்டிக்கேட்ட பாண்டியம்மாளை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து  கள்ளிக்குடி போலீசில் புகார்   செய்யப்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் விசாரணை நடத்தி சமையனை அதிரடியாக  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உதகை கோடைவிழா இன்று துவங்கியது …

உதகைமண்டல  கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி  வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளான  ,மலர் தொட்டிகளை அடுக்குதல் போன்றவற்றையும்  கோடைகால  விழாவையும் இன்று மாவட்ட ஆட்சியர்   துவக்கி வைத்தார். 123வது மலர் கண்காட்சியை , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ளார். மொத்தம் 15 ,000தொட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காட்சிபடுத்தப்பட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிமாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது !!

கன்னியாகுமரியில் ,  பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த,வேன் ஓட்டுநர் வினு என்பவர்  16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது . அதற்கு சிறுமி சம்மதிக்காததால் , வினு அந்த சிறுமியை  யாரும் பார்க்காத வேளையில், வாயில் துணியை வைத்து  பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளான்.   அந்த சிறுமியை வினு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவையில்லாத வேகத்தடை… பஸ்- லாரி மோதல்…!!

முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது, டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் சாலை வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து வந்தது. அப்பொழுது அங்கிருந்த வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி, பேருந்து சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… தீக்குளித்த மனைவி… கணவர் கைது…!!

வரதட்சணை  கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில்  வசிப்பவர்  ஜீவா. இவருடைய (வயது 28). இவர் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவரும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 23 ) என்பவரும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிகளுக்கு  1½ வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி வெளியில் ஓடி வந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் மனைவி உங்களோடு உடலுறவில் ஈடுபட…. வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்….!!

மனைவி இன்றிரவு உங்களோடு உடலுறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு உணர்த்துவார்கள். உடலுறவில் ஈடுபட ஆண்களுக்கு தான் ஆசை தோன்றும் என நினைப்பது தவறு. ஆண்களை விட பெண்கள் தான் உடலுறவில் ஈடுபட மிகுந்த ஆசை கொண்டவர்கள் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் பெண்களை கடவுளுக்கு இணையாக பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் தன் உணர்வை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறான செயல் அல்ல. இது மனிதர்கள் மற்றும் மிருகங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

அதிஷ்டம் தரும் மச்ச பலன்கள்…!!

தலை முதல் கால் வரை உள்ள மச்சகளின் பலன்களைப் பற்றி பார்ப்போம்.  “நெற்றியின் நடுப்பகுதியில் உள்ள  மச்சம் அதிகாரமிகுந்த  பதவியில் அமர்வார்கள், ஆடம்பரமான  வாழ்வு, வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை, ஆனால் நேர்மையுடன் வாழ்வர். இடது தாடையில் மச்சம் இருந்தால் வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பர், இதனால்  எதிர் பாலினத்தவர்கள் எளிதாக காதல் வலையில் வீழ்வர், நற்குணமுடையவர்கள். வலது தாடையில் மச்சம் – பிறரால் வெறுக்கப்படுவார்கள், கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்ற, இறக்கம் அதிகமாக  இருக்கும். காதில் மச்சம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி” திருநெல்வேலி அருகே சோகம்…!!

ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உள்ள கரும்புளியூத்தி சாலையில்  காரில் 5 பேர் சென்றுக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லாரி அவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில்  காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கள் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அண்ணனை வெட்டிவிட்டு தப்பிய தம்பி” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

வந்தவாசி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணனை வெட்டிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அறுவடைத் தாங்கல் எனும் கிராமத்தில் வசித்து வந்த பாலாஜி மற்றும் அவரது தம்பி தாமோதரன் அண்ணன் தம்பியான இவர்களிடையே பல ஆண்டுகளாகவே மனைத்தகராறு  இருந்து வந்துள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி தனது அண்ணனை அவரது தம்பியான தாமோதரன் தாக்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது அண்ணனை சரமாரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“வங்கி ஊழியர் அடித்து கொலை” குற்றவாளிகள் கைது…!!

தளவாய்புரம் வங்கி ஊழியரை அடித்துக்கொலைசெய்ததற்காக 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விருதுநகர்  மாவட்டம்ராஜபாளையத்தை  அடுத்துள்ள  அயன்கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்ததை  கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில் இறந்தவர் ராஜபாளையம்மாவட்டம் நக்கனேரி தெருவை சேர்ந்த இசக்கி என்பதும், 34 வயதான இவர் தனியார் வங்கியில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் பணியாளரை வேலைப்பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பணியாளர் தற்கொலை…!!

கே.கே.நகரில்   பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவனுடன் 7 நாட்கள் உல்லாசம்….. பெண் ஆசிரியர் கைது…!!!

10 ஆம் வகுப்பு மாணவனுடன் 7 நாட்கள் உல்லாசம் அனுபவித்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பெங்களூரில் சிக்கிய ஆசிரியை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் பிரபல விடுதி ஒன்றில் நடந்த சோதனையில் அம்மா மகன் என்று கூறிக்கொண்டு தங்கியிருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலிசார் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவனை அந்த பள்ளியில் பணிபுரியும் 35 […]

Categories
உலக செய்திகள்

“பர்கா அணிய தடை”……இலங்கை அதிபர் உத்தரவு…!!!

அடுத்தடுத்து இலங்கையில் தொடர்ந்து குண்டு வெடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாரும் பர்கா அணிய கூடாது என்று இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட   இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தது. 9 தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். மேலும் 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து  இத்தாக்குதலை  ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை  […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. பீதியில் பொதுமக்கள்….!!

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகளின் உடைமைகள் மற்றும் அவர்களை போலீசார் தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன் கைது…!!

குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். […]

Categories
கவிதைகள் பல்சுவை

அன்னையின் பாச கவிதைகள்…!!!

அன்னையே-அன்னையே!!!!! என் தேசத்தின் ஒளியே! நான் வேரூன்ற ஊட்டமளித்தவளே! மார்மீது என்னை வைத்து தாலாட்டியவளே! – உன் மடிமீது தவழ்ந்து நான் செய்த இம்சைகளை பொறுத்தவளே! ஈரேழு மாதங்கள் எனை தாங்கி நடந்தவளே!! என் நூலகமே! ஞானியே! – உன் ஆசைகளை எங்களுக்காய் துறந்தவளே!                                                […]

Categories
பல்சுவை

சே. ப. இராமசுவாமி ஐயர் வாழ்க்கை வரலாறு…!!

  ஒவ்வொரு நாளும் சிறப்பான தலைவர்களை குறித்து காண்கிறோம். இன்றைய நாளில் தலைவர்  சே. ப. இராமசுவாமி ஐயர் பற்றி பார்ப்போம். வரலாறு : பெயர்                 : சே. ப. இராமசுவாமி ஐயர் இயற்பெயர்     : சி. பி. ராமசுவாமி பிறப்பு                : 12-11- 1879 இறப்பு                : 26-09-1966 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேரன், மூதாட்டியை தாக்கிய விவசாயி கைது…!!

வல்லம் பகுதியில் மூதாட்டி ,பேரன் மீது விவசாயி தாக்கியதால் போலீசார் கைது  செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஊராட்சி அடுத்துள்ள குருங்குளத்தில் வசிப்பவர் மலர்க்கொடி (வயது 68 ). மூதாட்டியின் பேரன் ஆகாஷ் ( வயது 16). இவர்கள் இருவரும் குருங்குளம் அடுத்துள்ள கரும்புத்தோட்டத்தில் இருந்து அவர்களுடைய  வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். குருங்குளம் சாலையில் செல்லும்பொழுது அதே ஊரைசேர்ந்த விவசாயி சிவகுமார் (வயது 39) என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார். அப்போது சிறுவனின் எதிரெ லாரி வந்ததால் நிலைத்தடுமாறிய ஆகாஷ் சிவகுமார் பைக் மீது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுத்த சுரேஷ் பிரபு…!!!

அசோக் சவானின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு பதிலலித்துள்ளார்.  இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் பேரணிகளுக்காக அதிக பணம் செலவிடப்படுவதாகவும், தேர்தல்  ஆணையம் மக்களுக்கு நல்லது செய்ய தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் பேரணிகளுக்கு 10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் இவருடன் செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் அசோக் சவானும் கலந்து கொண்டு பேசும்போது, மத்திய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து…. 17 பேர் பரிதாப பலி…!!

உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 17 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இங்கு தொழிலாளர்கள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தல் விதிகளை மீறும் பிரதமர் மோடி….ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…!!!

பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்காக அதிக பணம் செலவிடப்படுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார் .    இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுவது தெரிந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து இவர் கூறுகையில், பிரதமரின் பேரணிகளுக்கு முன்பை விட  அதிக அளவு செலவு செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு பேரணிக்கும் ரூ.10 கோடி வரை செலவு செய்யப்படுவதாகவும்,  நாட்டு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

12 மணி நேரத்தில் வலுப்பெறும் “ஃபனி புயல்”….. தமிழகம், புதுச்சேரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை…!!

வங்கக் கடலில் உருவான ஃபனி புயல், சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“8 மாநிலங்களில் வெடிகுண்டு தாக்குதல்” பொய் தகவல் அளித்த மர்ம ஆசாமி கைது…!!

தமிழகம் பல முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் பெங்களூரு போலீசாருக்கு பொய் தகவல் அளித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம நபர் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்புகொண்டு ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், தெலுங்கானா, கோவா உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில், குண்டு வெடிக்கும் என்றும், ராமநாதபுரத்தில் இதற்காக 19 பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்க அதிக வாய்ப்பு  உள்ளதாகவும் தகவலை சொல்லிவிட்டு அந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவுதம் கம்பீர் மீது வழக்கு பதிவு…. தூள் கிளப்பும் டெல்லி போலீஸ்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.  பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆக இருந்தவர். தற்போது பா.ஜ.க.  சார்பில் கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அனுமதியின்றி பேரணி நடத்தியுள்ளார். இதனால் இவர் தேர்தல் விதிகளை மீறுகிறார் என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், காவல்துறையினரிடம் புகாரளிக்குமாறு தேர்தல் ஆணையம் உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. இதைத் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஏ.பி.எஸ். வசதியுடன் புதிய பல்சர் NS160….!!!!

பஜாஜ் நிறுவனமானது ஏ.பி.எஸ். வசதியுடன் தயாரிக்கப்பட்ட பல்சர் NS160 பைக்கின் இந்திய விலையை நிர்ணயம் செய்துள்ளது.  தற்போது இளைஞர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் வாகனமாக பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்.எஸ்.160 மோட்டார்சைக்கிள் உள்ளது. தற்போது  இந்நிறுவனம் இந்த வாகனத்துடன் ஏ.பி.எஸ். வசதியை சேர்த்துள்ளது.இந்த பல்சர் என்.எஸ் 160 மாடலில்  புதிதாக ஏ.பி.எஸ். வசதி பொறுத்தப்பட்டது தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பைக்கில் 160.3 cc திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 15.5 HP திறனை 8,500 RPM வேகத்திலும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அனிமேட்டட் ஸ்டிக்கர்ஷுடன் அப்டேட்டாகும் வாட்ஸ் ஆப் …..!!!!

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் புதியதாக அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வாட்ஸ் ஆப் உடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.  நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்யும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனமானது தனது புதிய அப்டேட்டான அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸை வெளியிட திட்டமிட்டு வருகிறது. விரைவில் இந்த வசதியை பயனர்கள் பயன்படுத்தும் வகையில் வெளிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் ஒருவருக்கு ஒரு ஜிப் பைல் அனுப்புகிறோம் என்றால் அது சில நோடிகளில் நின்றுவிடும், […]

Categories
அரசியல்

“அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும் “அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி…!!

நாடாளுமன்ற மற்றும்  சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் 2_ ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த 18 _ ஆம் தேதி நாடடைபெற்று முடிந்த நிலையில் அறிவிக்கப்படாத  4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக […]

Categories
உலக செய்திகள்

இரட்டையர்கள் அதிகம் வாழும் நைஜிரீயா…. ஆய்வில் தகவல்…!!

உலகத்தில் அதிகமான இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள், இதில் அதிகமான இரட்டையர்கள் நைஜிரீயாவில் தான் இருக்கிறார்களாம். உலகத்தில் முந்தைய காலகட்டத்தை விட தற்போது அதிகமான இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் பரம்பரை பரம்பரையாக இரட்டையர்கள் பிறந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் என நகரங்களில் இரட்டையர்களின் எண்ணிக்கை நிரம்பியிருக்கிறது. இதில் ஒரு சில இடங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் அவ்வப்போது குழப்பம் ஏற்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதில் அதிகமான இரட்டையர்கள் நைஜிரீயாவில் உள்ள இக்போ ஓரா நகரத்தில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

வடகொரியா, ரஷ்யா அதிபர்கள் சந்திப்பு…… கிம் ஜாங் உன் வாக்குறுதி…!!

வடகொரியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெற்றிப் பெற்றுள்ளது என இருநாட்டு அதிபர்களும் அறிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே உள்ள உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. கடந்த […]

Categories
ஆட்டோ மொபைல்

அறிமுகமாக இருக்கும் புதிய பஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ்….. இந்திய விலை எவ்வளவு தெரியுமா..?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய அவெஞ்சர் A.P.S மோட்டார்சைக்கிளின் இந்திய விலையை வெளியிட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்கனவே 180 CC கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்குப் பதிலாக 160 CC மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலில் கூடுதல் சிறப்பம்சமாக A.P.S வசதி வழங்கப்படுகிறது. குரூயிஸ் மாடலில் 220 CC மாடலைத் தொடர்ந்து 180 CC மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது.  அதேபோல் இந்த மாடலிலும் பெருமளவு வித்தியாசம் இல்லாததால் 180 CC மாடலுக்குப் பதிலாக  160 CC கொண்ட அவெஞ்சர் மோட்டார் […]

Categories
டெக்னாலஜி

“5G தொழில்நுட்பம்” விரைவில் அறிமுகப்படுத்தும் சீனா….!!

உலகின் மிக வேகமான இணையதள சேவையான 5ஜி தொழில் நுட்பத்தை சீனா அறிமுகம் செய்ய உள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஹீவாவி நிறுவனம் விரைவில் 5G தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக 5G செல்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த 5G  தொழில் நுட்பமானது கார்களில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பமானது கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Balong 5000 5G சிப்பினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதாகும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஹீவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழ பாசுந்தி செய்து பாருங்க…!!

அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்ட பழமாகும். இந்த அத்திபழத்தை கொண்டு செய்யப்படும் அத்திப்பழ பாசுந்தி அலாதியான சுவை தரும்,செய்வதும் மிக எளிது. அத்திபழ பாசுந்தி செய்ய தேவையானவை பொருட்கள்: பொருட்கள் :                                                 :   அளவு  பால்          […]

Categories
பல்சுவை

தில்லையாடி வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு…!!

தில்லையாடி வள்ளியம்மை வாழ்கை வரலாறு பற்றி காண்போம்.   பெயர்                  :    தில்லையாடி வள்ளியம்மை பிறப்பு                :   22-02-1898 இறப்பு                ;    22-02-1914 பெற்றோர்        :  முனுசாமி, மங்களத்தம்மாள் இடம்              […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…!!

முக்கூடல் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள இலந்தகுளம் கிராமத்தில் வசிப்பவர் செல்வம் என்ற செல்வராஜ்.  30வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நீண்ட நாளாக தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவரின் பெற்றோர் செல்வராஜிற்கு  பல பகுதிகளில் பெண் பார்த்தனர். ஆனால் அவருக்கு எந்த பகுதியிலும் பெண் கிடைக்கவில்லை. இதனால் மகனுக்கும், பெற்றோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது  விரக்தியான செல்வராஜ் வீட்டிற்குள் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் தனது அந்தரங்க தகவலை யாரிடம் அதிகம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா…?

பெண்கள் தனது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர். இது பற்றிய  ஒரு முடிவில், பெண்கள் தனது கணவரை விட அவர்களது தோழியிடம் தான் அதிகமாக தனது அந்தரங்க தகவல் குறித்து பேசுகின்றனர். இதில் அவர்களது தோழிகளுடன் இரவில் வெளியே செல்லும்போது அதிகமான அந்தரங்கம் […]

Categories
உலக செய்திகள்

8 வருடங்களுக்கு பின்….. முதல் முறையாக கிம், புதின் சந்திப்பு…!!

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்….. படம் பிடித்த நாசா….!!!!

முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை படம் பிடித்து வெளியிட்டது நாசா ஆராய்ச்சி மையம்.  பல்வேறு நாடுகளால் ஆராய்ச்சி செய்யப்படும் கோள் செவ்வாய். கடந்த ஆண்டு ‘இன்சைட் ‘ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தின் உள்ளே   நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது.  செவ்வாய் […]

Categories

Tech |