பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சின்னப்பன் ஆகியோர் விளாத்திகுளம் கடற்கரைப்பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 18_ ஆம் தேதி நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்து வருகின்றன. இதையடுத்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் வேட்பாளராக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் […]
Author: news-admin
அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் 63_ல் நடிகை இந்துஜா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் விஜய் 63. படத்தில் விஜய் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்துள்ளார். இவருடன்நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்புக்காக ஒரு கால்பந்து விளையாட்டு அரங்கம் தயாரகிவருகிறது. இங்கு சுமார் 50 நாள்கள் படம் பிடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் […]
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடாரம் கொண்டான். படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக நடந்து வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் […]
இந்தியில் முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்துகொண்டார். நடிகை பிரியங்கா தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு 3 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மற்றோரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதை பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில் “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து […]
தமிழ் படங்களில் திருநங்கை வேடத்தில் நடித்து பலர் பாராட்டு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து தேசிய விருது பெறவுள்ளார். காஞ்சனா படத்தில் சரத்குமார், சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக திருநங்கை வேடத்தில் நடிகர்கள் தான் நடிப்பார்கள் ஆனால், ஸ்ரீபல்லவி தன்னுடைய இமேஜ் […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாயதினர் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றன. 9 ஆவது நாளில் கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீர்த்த விழா நடைபெற்றத்ததையடுத்து , அதிகாலை 1 மணிஅளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபட திரண்டனர். மேலும், அம்மனுக்கு சிறப்பு […]
காப்பான் படத்தில் நடிகர் சூர்யா போராளியா அல்லது பாதுகாவலரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காப்பான்படத்தில் நடிகர் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார் […]
சூர்யா நடிப்பில் உருவாகும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற […]
நடிகர் கார்த்தி தற்போது அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மரக்கன்று நடுவதுக்கும் உதவியிருக்கிறார். கார்த்தி தனது படங்களில் அதிகமாக பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடு வருகிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்தும் வருகிறார். தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கும் நடிகர் கார்த்தி உதவி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார். இதுவரை 5 லட்சத்துக்கும் […]
மணப்பாறையில் பொதுமக்கள் திடீரென பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து முறையாக தண்ணீர் வசதி மக்களுக்கு செய்யவில்லை என அனைத்து மக்களும் குற்றம் சாடினர் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் […]
திருப்பூரில் உள்ள தனியார் சலவை ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே கருப்பகவுண்டன்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பனியன் சலவை ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் வேலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரூக் அகமது என்பவர் முதலில் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற அபு, அன்வர், […]
என் சாவுக்கு வீட்டின் உரிமையாளரே காரணம் என கடிதம் எழுதிவைத்து தையல்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகில் பரணிபுத்மர் பகுதியை அடுத்து சீனிவாசா நகரில் உள்ள திலகாவுக்கு சொந்தமான வீட்டில் டேவிட்ராஜ் என்பவர் வாடகைக்கு குடி இருந்தார் . 47 வயதான இவர் தையல்காரராக இருந்தார். திலகா தொடர்ச்சியாக டேவிட்ராஜ் வீட்டிற்கு சென்று ஊர் கதைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதை டேவிட்ராஜின் தாய் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை தொடரந்ததால் வீட்டை காலி செய்யும்படி திலகா கூறியுள்ளார். இதனையடுத்து […]
திருப்பூர் அருகில் நோய் குணமாகாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் கரட்டாங்காட்டையை சேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி ராமாத்தாள் .85வயதான முருகசாமி ஆஸ்துமா நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் . ஒருவாரத்திற்கு முன்புதான் மருத்துவமணையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன் மனைவியிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட அவரது […]
ஆரணியில் உள்ள வக்கீல் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியின் டி.ஆர்.எஸ். நகரில் வசித்து வருபவர் புலிகேசி . 45 வயதான இவர் வக்கீலாக இருக்கிறார் . புலிகேசிக்கு கல்யாணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு நேற்று முந்தினம் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலையில் வீட்டின் முன்புற கதவு திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் புலிகேசியிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். […]
மதுரை மாவட்டம் நடந்த பாரம்பரியமான வெற்றிலை பிரி திருவிழாவில், திரளான மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர்அருகே வெள்ளலூரில் நடந்த பாரம்பரியம் மிக்க வெற்றிலை பிரி திருவிழாவில், ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடந்த திருவிழாவில், ஊர் மக்களின் பார்வையில் வைக்கப்பட்டுள்ள கட்டுகளில் உள்ள வெற்றிலைகள் பிரிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த விழாவில் வெற்றிலைகளை பெறும் விவசாயிகள், தங்களின் நிலங்களில் வைத்து […]
ஊட்டியில் கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருக்கி ஊட்டி என்று அழைக்கப்பட்டது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். தற்போது கோடை கால சீசன் ஆரம்பித்துள்ளதால், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த […]
உரிய ஆவணமின்றி 467 கோடியே 88 லட்ச ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 183 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் பணமும், தங்கமும் அதிகளவு சிக்கியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாள் அறிவித்தது முதல் இன்றுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. […]
மாங்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ, வேகமாக பரவியதால் அரியவகை மூலிகைகள்,உள்ளீட்ட ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கோயமுத்தூர் மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமானதால் காட்டு தீ அங்கிருந்து மருதமலை எல்லை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மளமளவென பரவியது. இத்தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் தீயை […]
நேபாளத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது விமானம் மோதி இரண்டு பேர் பலியாகினர் . நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் மலைமீது அமைந்துள்ளது டென்ஜிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையம். இது மிகச்சிறிய விமான நிலையமாகும். இங்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்விமானங்கள் இமயமலையின் அழகை பயணிகளுக்கு சுற்றிக்காட்ட பயன்படுகின்றன. இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில் விமானநிலையத்திலிருந்து சும்மிட் என்ற சிறிய ரக விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் விமானி ரோகல்யா, துணை […]
நெமிலியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட இருவரை கைது செய்து ரூ 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .வருகின்ற 18_ ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் நெமிலி தேர்தல் […]
தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு முடிந்தநிலையில் . இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2விற்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம் நிறைவு பெற்றது . இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில் இறுதி தேர்வை முடிக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவுவிட்டனர். அந்த உத்தரவின்படி 1 முதல் 9 […]
அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த லாரியை மறித்து நிறுத்தி அதில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் லாரியில் […]
சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலைய வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்படி சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டரத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.கோவை மாவட்டம் சூலூர் […]
களியக்காவிளையில் இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன. கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் […]
கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பூங்கா நகரை சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா. 20 வயதான சோனியா அங்குள்ள கல்லூரியில் 3_ ஆம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற சோனியா கல்லூரி வகுப்பு முடிந்து நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சோனியா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த […]
ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் […]
சூர்யாவின் 38வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. செல்வராகவன் இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் மே 31-ந் தேதி ரிலீசாகும் படம் என்ஜிகே . மேலும் கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணியை அடைந்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் சூரைப்போற்று படத்தின் படப்பிடிப்பு சுதா கொங்காரா இயக்கத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். […]
மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்த நடிகர் ரித்தீஷ் தீடீரென கண்விழித்ததாகவும், மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ் 2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷீற்கு வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே இவரை அருகிலுள்ள கோணிக்கரை […]
முன்னாள் எம்.பி_ யும், பிரபல நடிகருமான ஜே கே ரித்தீஷ் மாரடைப்பால் தற்போது மரணமடைந்துள்ளார். இலங்கையிலுள்ள கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ் 2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷ் வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனே அருகிலுள்ள கோணிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். ரித்தீஷின் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்துக்காக கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இன்று மாலை வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடையடுத்து தமிழகத்தில் வருகின்ற 18_ ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கரூருக்கு […]
தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற தொகுதி தவிர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் […]
போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் […]
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள திருமலை நகர் பகுதியில் வசித்துவருப்பவர் அருணாச்சலம் இவரது வயது 67. இவர் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து அறுக்கிலுள்ள மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின் வலது புறமாக திரும்பும் போது எதிர் திசையில் இருந்தது வந்த மோட்டார் சைக்கிள் அவர் அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் […]
தபாங்3_யில் சல்மான்கானுக்கு வில்லனாக கன்னட நடிகர் சுதீப் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அபினவ் காஷ்யப் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் தபாங் இத மிகப்பெரிய வெற்றியை கண்டது. மேலும் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சிம்பு நடிப்பில் ஒஸ்தி என்ற பெயரில் இப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து தபாங்-2 படம், அர்பஸ்கான் இயக்கத்தில் வெளிவந்தது இப்படத்திலும் சல்மான்கான் தான் ஹீரோ. இந்நிலையில் தற்போது பிரபுதேவா இயக்கத்தில், தபாங்-3 தயாராகிவருகிறது. தபாங் 1மற்றும் 2_ல் வில்லனாக சோனுசூட் , பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து […]
தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து பிரணிதாவுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு. தமிழில் மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சகுனி போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. கன்னட நடிகையான இவர், தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு ‘புஜ்’ என்ற பெயரில் தயாராகும் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அஜய்தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா, சஞ்சய் தத், பிரணீதி சோப்ரா ஆகியோர் நடிக்கின்றனர், இவர்களுடன் இணைந்து பிரணிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகயுள்ளது. 1971-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற போரை மையமாகக் கொண்டு இந்த […]
பெண்மையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் சுரேஷ்கோபி ,சோபனா இணைந்து நடிக்கின்றனர் பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு, பல முக்கிய மலையாள கதாநாயகர்களை கொண்டு37 ஆண்டுகளில் 60-கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது மகன் அனூப் சத்யன் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இவர் பல குறும்படங்களை இயக்கி தற்போது பெண்மையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் . இந்தப் படத்தில் சுரேஷ்கோபி, நடிகை ஷோபனா, நஸ்ரியா உள்ளிட்டோர் முக்கியாகதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் […]
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி. 27 வயதான இவர் கடந்த 2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் . மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில் அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் […]
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் 2015 இல் நடத்தப்பட்டது இதில் விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்துக்காண தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் முடியாத காரணத்தால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். இந்த நடிகர் சங்க கட்டிடத்தில் தரைத்தளத்துடன் சேர்த்து மூன்று மாடிகல் கட்டப்பட்டுள்ளனர். இதில் நடிகர் சங்க அலுவலகம், திருமண மண்டபம், கருத்தரங்கு […]
பிரபல நடிகை சங்கிதா மீது அவரது தாய் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழில் பிதாமகன், தனம், மன்மதன் அம்பு, உயிர், போன்ற படங்களில் நடித்தவர் சங்கிதா. இவர் தற்போது பின்னணி பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். சங்கிதா மீது அவரது தாய் பானுமதி, வயதான என்னை வீட்டைவிட்டு வெளிய அனுப்பிவிட்டு நான் வசித்த வீட்டை அபகரிக்க முயற்ச்சி செய்கிறார், என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மகளிர் ஆணையம் சங்கீதாவுக்கு நேரில் […]
மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் பழுவேட்டையராக நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார். பிற்கால சோழ வம்சத்தின் பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்பட்டனர். சோழ அரசு உருவானதிலிருந்து ராஜராஜ சோழனுக்கு முடிசூட்டும் வரை நடந்த நிகழ்வுகளை கல்கி என்பவர் ஆதரத்தோடு பொன்னியின் செல்வன் என்ற நாவலில் எழுதியுள்ளார். இந்நாவலில் உள்ள 60-கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ […]
தூத்த்துக்குடி மதிமுக பொருளாளர் நீக்கப்படுவதாக வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .இதற்கான பிரச்சாரத்தில் அணைத்து கட்சிகளும் தீவிரமாய் ஈடுபட்டுவருகின்றனர். திமுக கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்ப்பட்டு வாக்கு சேகரிப்பும் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் , தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக […]
சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள புளியந்தோப்பில் கே.பி.கார்டன் 10-வது பிளாக்கில் குடிருப்பவர் சரவணன் இவருடைய வயது 25. இவர் சமையல் கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துள்ளார். சரவணன் தனது தாயாருடன் வசித்து உள்ளார். இந்நிலையில் சரவணன் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். […]
சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல நிறுவனத்தில் இருந்து ரூ 13.5 கோடி பறிமுதல் செய்ப்பட்டுள்ளது 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லும் பணம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்ப்பட்டு வருகிறது. மேலும் வருமானவரித்துறையினரும் […]
ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படம் குறித்து கதாநாயகி பானுஸ்ரீ ஓப்பனாக பேசியுள்ளார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு தமிழில் இது முதல் படமாகும். இதுகுறித்து பானுஸ்ரீ கூறுகையில், இந்த படத்தில் நான் ஜெய்யை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்பாவித்தனமான அவரை பார்த்து காதல் செய்து, பின்பு திருமணம் செய்து கொள்கிறேன் பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் […]
மாற்றுத்திறனாளிகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிபதற்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரால் துவங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அருகே மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது. இந்த பேரணியில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் இதனை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் […]
நான் நடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று பிரபல நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார். தல அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா . இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்… என்ற பாடலில் நடனம் ஆடி பிரபலமானார்.மேலும் ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது எனக்கு […]
எறும்புக்காடு வைரக்குடியினை சார்ந்த ஜெகன் என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்ததால் நாகர்கோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலின் எறும்புக்காடு வைராக்குடி பகுதியில் வசித்துவருபவர் ஜெகன். 31 வயதான ஜெகன்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கூலித் தொழிலாளியாய் பணிபுரிந்து வருகின்றார்.சம்பவத்தன்று ஜெகன் தளவாய்புரம் சாலையில் மதுவில் விஷம் கலந்து அருந்திவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த ஜெகனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிரசிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றிரவு சிக்கிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.இது குறித்து போலீசார் […]
முருகன் இயக்கத்தில் உருவாகும் காக்டெய்ல் படம் குறித்து இப்பட தயாரிப்பளர் தகவல் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபு அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் `காக்டெய்ல்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கிறார். இப்படம் குறித்து இவர் கூறுகையில் இந்திய சினிமாவில் முதன் […]
மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் பியார், இது ஒரு காதல் கலந்த நகைச்சுவை பேய் படம். மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் பியார் என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன் வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், வழக்கமாக இருவர் காதலித்தால் கதாநாயகன் தான் […]