Categories
சினிமா தமிழ் சினிமா

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவிப்பு..!!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.  அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.   இந்த படத்தில் தாடி மீசையுடன் அஜித் வக்கீலாக நடித்த காட்சிகள் முதலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொச்சைப்படுத்தும் சூப்பர் டீலக்ஸ்”திருநங்கைகள் எதிர்ப்பு..!!

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு திருநங்கையர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்பபடத்தில் ஆபாச காட்சிகள் இருந்தாலும் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்ததை பலரும் பாராட்டியுள்ளனர். இப்படத்தில் ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு ரேவதி, பிரேமா, கல்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தறி’ தொடரை தயாரிக்கும் பிரபல நடிகை…!!!

நெசவாளிகளின் வாழ்க்கையை விவரிக்கும் தறி தொடரை நடிகை லலிதா குமாரி தயாரிக்கிறார். மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லலிதா குமாரி ஆவார். காமெடி வேடங்களில் நடித்த இவர் நீண்ட காலமாக நடிப்பில் இருந்து விலகியே இருந்தார். இவர் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தறி ‘என்ற’ தொடரை தயாரித்துவருகிறார். இந்த தொடர் மூலம் நெசவாளிகளின் கஷ்ட, நஷ்டங்களை மக்கள் அனைவரும் அறியவேண்டும் என்பதே இத்தொடர்களின் நோக்கமாகும். இது குறித்து நடிகை லலிதா குமாரி கூறுகையில் இத்தொடருக்காக இரண்டு வாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதிர் நடிக்கும் ஜடா படம் குறித்து பரபரப்பு தகவல்..!!

நடிகர் கதிர் நடிப்பில் உருவாகும் ஜடா படத்தினை பற்றிய தகவலை படக்குழு அறிவித்துள்ளது.    பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நடிகர் கதிர்,விஜயுடன்  இணைந்து தளபதி 63 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.இதைதொடர்ந்து அறிமுக இயக்குநர் குமரன் இயக்காதில் கதிர் தற்போது ஜடா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். மேலும் ரோஷினி நாயகியாகவும், சமுத்திரக்கனி, யோகி பாபு, கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.இப்பசாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார்.   இப்படம் தமிழகத்தில் வசித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயை திருமணம் செய்ய விரும்பும் நடிகை ரைஸா…!!!!

விஜயை திருமணம் செய்ய விரும்புவதாக ரைஸா வில்சன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சகபோட்டியாளர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுதந்தது. மேலும் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலிஸ் (Alice) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.   இந்நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காதலிக்க யாருமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ் இயக்குகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது..!!விஜய் சேதிபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா..!!

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் இணையத்தில்  திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.  சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டும் இதை தவிர்க்க முடிய வில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இது வரை அதிகமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னட நடிகர் யஷ்க்கு வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு…!!!

கன்னட நடிகர் யஷ்க்கு தற்போது வசித்துவரும் வாடகை வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு. பிரபல கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ.40 ஆயிரம். இந்நிலையில் யஷ் பல மாதங்கள் வாடகை செலுத்தவில்லை இதையடுத்து வீட்டு உரிமையாளர் வாடகை பாக்கியை செலுத்திவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்…!!!

மீண்டும் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம்  ‘பிங்க்’. தற்போது இந்த படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இதில் மூன்று பெண்கள் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர் அவர்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் அஜித்குமார் நடித்துள்ளார்.மேலும் இவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். மேலும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி முகாம் தீவிரம்..!

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில்  நடைபெற்ற தேர்தல் பயிற்சி முகாம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . இந்த தேர்தலின் போது தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடத்தப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் பற்றி பயிற்சி வகுப்பில் வாக்கு இயந்திரங்களை கையாளும் முறை, அதில் ஏற்படும் சிறிய பழுதுகளை எவ்வாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலி_ யின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ராம்சரண்..!! ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவை நோக்கி திரும்ப செய்தவர் ராஜமௌலி. இவர் இயக்கிய பாகுபலி 1,2 ஆகிய இரண்டும் மிக பெரிய வெற்றியை கண்டது. இவருடைய படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் போன்ற அம்சங்கள் மக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவை. மேலும் இவர் பாகுபலி படத்திற்கு முன்பாகவே ‘விக்ரமாகுடு’, ‘சத்ரபதி’, ‘ஈகா’, ‘மகதீரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில், தெலுங்கில் பிரபல  கதாநாயகரான  ராம்சரண் தேஜா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மஹா படத்தில் ஹன்சிகா_வுடன் இணையும் சிம்பு…!!!

மஹா படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வளர்ந்து வரும் பிரபல நடிகையானா ஹன்சிகா, சிம்புவுடன் இணைந்து ஜோடியாக நடித்த படம் `வாலு. இப்படத்தில் நடித்த போது  இருவரும் காதலித்தனர், ஆனால் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்  பிரிந்து விட்டனர். பிரிந்தாலும் கூட நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று கூறிய இவர்கள் இருவரும் இணைந்து மீண்டும்  ‘மஹா’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சிம்பு இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேய் வேடத்தில் பிரபுதேவா…!!!

தேவி  படத்தின் இரண்டாவது பக்கத்தில்  நடிகர் பிரபு தேவா பேயாக நடித்துள்ளார்.  தமிழில் பேய் படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில் வருடத்துக்கு 25-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் வெளிவருகின்றன. முன்னணி நடிகைகளும் பெரும்பாலும் பேயாக நடிக்க விரும்புகிறார்கள். நயன்தாரா பேயாக நடித்த மாயா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது திரைக்கு வந்துள்ள ஐரா படத்திலும் பேயாக மிரட்டி உள்ளார். திரிஷாவும் மோகினி படத்தில் பேய் வேடம் ஏற்றார். பேய் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூல் ஈட்டி கொடுப்பதால் பேய் படங்களின் இரண்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெங்களூர் மாரத்தான் போட்டியில் ஓடுகிறார் நடிகை பிரியாமணி…!!!

 மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு  ஓடுவதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.   பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை பிரியாமணி தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், இவர் நடிப்பில் வெளியான படம்  பருத்தீவீரன் படம்  ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ் திரைப்பட துறையில் முன்னணி கதாநாயகியாக உள்ள இவர் இரட்டை வேடத்தில் சாருலதா என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகின்றார் . […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தின் மீது கல்வீச்சு…! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

மதுரை பகுதியில் டிக்கெட் எடுக்க மறுத்த வாலிபர் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் R.S .மங்கலத்தில் இருந்து மதுரைக்கு வந்த அரசுப் பேருந்தில்  குடிபோதையில் இளைஞர் ஒருவர் எறியுள்ளார்.அப்போது நடத்துனர் இளைஞரிடம் பயணம் செய்வதற்க்கான டிக்கெட்க்கு  பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க முடியாது எனத்  தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நடத்துனர் மதுரை மீனாட்சி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்தி அந்த வாலிபரை இறக்கி விட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் கிடந்த கற்களைக்  கொண்டு பேருந்தின் கண்ணாடியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“பட வாய்ப்பு குறைவு” நிக்கி கல்ராணி விளக்கம்…!!!

பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்ற கேள்விக்கு நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார். டார்லிங் படத்திலன் மூலம்  அறிமுகமானவர் நிக்கி கல்ராணி வந்த வேகத்தில் 10க்கும் மேட்பட்ட  படங்கள்  நடித்துள்ளார். தற்போது அவர் ஜீவாவுக்கு ஜோடியாக கீ படத்தில்  நடித்திருக்கிறார்.  இப்படம்   விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து சசிகுமாருக்கு  ஜோடியாக நடித்து வருகிறார். அவரிடம் பட வாய்ப்புகள் குறைந்தது போல் தெரிகிறதே என்று கேட்ட போது  வாய்ப்புகள் குறைந்து விட்டதாக சொல்வதைவிட, நான் தேர்வு செய்து நடிக்க தொடங்கி விட்டேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித்துடன் நடிக்க ஆசை…. ஜீவா பேட்டி….!!!

ஜீவா நடிப்பில் கீ படம் வெளிவர இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.   ஜீவா நடிப்பில் தயாராகி இருக்கும் கீ, கொரில்லா, ஜிப்சி ஆகிய 3 படங்கள் வெளிவர  இருக்கின்றன. இந்நிலையில் அடுத்ததாக  3 படங்களில் நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அவர் அளித்துள்ள  பேட்டியில் கூறியதாவது இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி படம் எனக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரஜினியுடன் ஜோடியாக நயன்தாரா….!!!

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்  நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக  நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.   தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய வெற்றி படங்களை எடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனரான  ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து படம் எடுக்கிறார் இந்த படத்தின் பெயர் நாற்காலி என்றும் சமூகவளைதலங்களில் வெளியாகிவந்தன.  இந்த படத்தின் கதையை   5 மாதங்களுக்கு முன்பே ரஜினியிடம் கூறி ஒப்புதல் பெற்றார்.  தற்போது முருகதாஸ் திரைக்கதையில் பரபரப்பை ஏற்றி திருப்பங்களுடன் மேலும் மெருகூட்டி வந்தார் அந்த பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லி இயக்கத்தில் விஜயுடன் இணையும் ஷாருக்கான்….!!!

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக  நடிக்கிறார். வில்லனாக கதிர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் உள்ளனர். படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   தற்போது இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் குருக்ராம் காவல் நிலையம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பறக்கும் படையினர் அதிரடி சோதனை..! 73 கிலோ நகைகள் பறிமுதல்…!!

சேலம் அருகே அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில்  73 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியுள்ளது.  மக்களவை தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் பண பட்டுவாடாவை தடுக்க தமிழக முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சேலம் மாவட்டம்  கொட்லாம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டடிருந்த அதிகாரிகள், அந்த வழியாக வந்த வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக சோதனை செய்தனர்.  பின்னர் கடைசியாக வந்த வேன் ஒன்றை தடுத்து  நிறுத்தி சோதனை செய்தபோது  அந்தவேனில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பாதுகாப்புடன் நகைகள் கொண்டு […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

நீ மாஸ்னா நா டபுள் மாஸ்…!!மிரட்டலுடன் வெளிவந்த காஞ்சனா 3..!!!

எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் ட்ரைலரை  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.   இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ரோகின் வெங்கடேசனின் அடுத்த படத்தில் நடிகை தமன்னா..!!!

‘அதே கண்கள்’ படத்தின் இயக்குனர் ரோகின் வெங்கடேசனின் அடுத்த படத்தில் நடிகை தமன்னா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியான படம்  ‘அதே கண்கள்’. வசூல் ரீதியாக  பலத்த   வரவேற்பை பெற்ற இப்படத்தினை, சி.வி.குமார் தயாரித்தார். இந்நிலையில் இயக்குனர் ரோகின் வெங்கடேசன் தனது அடுத்த படத்திற்கான கதைக்கு  பொறுமை காத்து தற்போது  திகில் மற்றும் காமெடி நிறைந்த படத்தை உருவாக்கினார். இது குறித்து அவர் தெரிவித்த போது இப்படத்தில் நடிக்க பிரபல நடிகை தமன்னா சம்மதம் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி அவர் கூறுகையில் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 28….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டு : 87_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 88_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 278 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில்விற்றனர். 364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார். 1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர். 1795 – போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன்சேர்க்கப்பட்டது. 1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார். 1809 – மெடெலின் என்ற […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

இந்தியன் பட நடிகை ஊர்மிளா மடோன்த்கர் காங்கிரஸில் இணைந்தார் ..!!

இந்தியன் படத்தில் நடித்த நடிகை ஊர்மிளா மடோன்த்கர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.  கமல்ஹாசனுடன் இந்தியன் படங்களில் நடித்த பிரபல நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ஆவார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து , காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பாராட்டுகளை பெற்றார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இவர் கூறியது , நான் காந்தி, நேரு, படேல் போன்றோரின் குடும்பத்தை பின்பற்றி அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் , தற்போது தான்  நான் அரசியலில் முதல் முதலாக கால் வைக்கிறேன் என்றாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்…!!

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தணிகைக்குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ்  வழங்கப்பட்டது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர்  திருநங்கை வேடத்தில் இருந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இவருடன் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின்,காயத்திரி  ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சமந்தா வில்லியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை படக்குழு தணிகைக்குழுவிற்கு அனுப்பியுள்ளது படத்தை பார்த்த தணிகைக்குழுவினர் படத்தில் அதிகமாக சர்சைசர்சையான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இப்படத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!உறவினர்கள் சாலை மறியல்..!!

கள்ளக்குறிச்சியில் 10′ ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் நுவரை கிராமத்தில் வசித்து வந்த கூலித்தொழிலாளியின்  மகள் சின்ன சேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணிதம் தேர்வு எழுதி விட்டு வழக்கமாக  விடுதிக்கு சென்ற மாணவி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா..??

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்திக்கு சிவகார்த்திகேயன் கதாநாயகனாக தேர்வு  செய்யபட்டு படத்தின் பணிகள் தொடங்கி வருகின்றன. தற்போது கதாநாயகியை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அனைவரின் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் பல வெற்றியை கண்டுள்ளார். இவர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சியடைந்த நாக சைதன்யா….. சமந்தா கூறியது என்ன…??

சமந்தா நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம்  கூறி அவரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம். இப்படம் வருகிற மார்ச்29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி  இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமந்தா “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 38 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் – ஜி.வி.பிரகாஷ்…!!!

 இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் ‘சூர்யா 38’ படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளநிலையில் இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது சூர்யா கே.வி.ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா தற்போது`இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சூர்யாவின் 38-வது படமாக உருவாகும். இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தோனியிடம் ஐ லவ் யூ சொல்வேன்” பிரபல நடிகையின் ஆசையை பாருங்க..!!

தோனியை பார்த்தால் ஐ லவ் யூ சொல்வேன் என்று பிரபல நடிகை மெகா ஆகாஷ் கூறியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில்  கதாநாயகியாக மேகா ஆகாஷ் அறிமுகமாகியுள்ளார், இப்படம் சில பிரச்சனைகளால் வெளிவராமல் உள்ளது. மேலும் தற்போது வெளியான பேட்ட, வந்தா ராஜாவாகத்தான் வருவேன், பூமராங் ஆகியபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜய் அஜித் தோனி ஆகியோரை பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்வி கேட்டனர் அப்போது அவர் கூறியதாவது விஜயிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராதாரவியை கலாய்த்து டுவிட் செய்த சமந்தா…!!!

நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா அவரை கலாய்த்து டுவிட் செய்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர்  விக்னேஷ் சிவன்,திமுக தலைவர் முக.ஸ்டாலின்,கமல்ஹாசன், உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிசையில் முன்னணி நடிகையான சமந்தாவும் இணைந்துள்ளார். இது குறித்து சமந்தா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் விரைவில் திரைக்கு வரும் படக்குழு அறிவிப்பு..!!!

கொலைகாரன் படம் விரைவில் திரைக்கு வரும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.   வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக இருந்து கதாநாயனாக உயர்ந்த இவர் தற்போது ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் கொலைகாரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு இவரே இசையமைப்பதாக கூறப்பட்டது , ஆனால் படப்பிடிப்பு தீவிரமாக நடந்ததால் இவரால் இசையமைக்க முடியவில்லை எனவே இப்படத்திற்கு  சைமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி  மூன்று விதமாக நடித்துள்ளார் .இவருடன் கதாநாயகியாக மும்பை அழகி ஆஷிமா நடித்துள்ளார். இவர் செய்யும் கொலைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய திமுகவிற்கு கமல் நன்றி தெரிவித்தார்..!!!

நயன்தாராவை சர்சையாக பேசிய ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கியதற்கு  திமுகவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர்  விக்னேஷ் சிவன் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராதாரவியின் இந்த பேச்சுக்கு பல கண்டனம் எழுந்ததையடுத்து  நடிகர் ராதாரவியின் மீது திமுக ஒழுங்கு நடவடிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தின் ரீலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

தல அஜித்தின் நேர்கொண்டபார்வை படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி.   இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விஸ்வாசம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது . இதைத்தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் – வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்டபார்வை ’. இப்படம் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும்   அறிந்ததாகும் . மேலும் இப்படத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பனியில் சிக்கி உயிரிழந்த இந்திய வீரரின் உடலுக்கு அரசு மரியாதை..!!

காஷ்மீரில் உள்ள எல்லை பாதுகாப்பு  பணியின் போது  உயிரிழந்த, மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அருகில் உள்ள சியாச்சின் பனிமலை பிரதேசத்தில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவி வருவது வழக்கம், சியாச்சின் பனிக்கட்டிகள் நேரடியாக உடலின் மீது பட்டால், அந்த பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொள்ளும் 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில், உறைந்து போகும் குளிரிலும், தாய் நாட்டுக்காக ராணுவவீரர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளியாகிறது NGK …….இந்திய அளவில் ட்ரெண்டிங்…..கொண்டாடும் ரசிகர்கள்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து  சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம்  வெளியாக இருப்பதால்  ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

NGK படத்தில் ரிலீஸ் தேதி அறிவிப்பு……. ரசிகர்கள் உற்சாகம்…!!

என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானாசேர்ந்தக்கூட்டம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என் ஜி கே. இப்படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்துள்ளார் .ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை…!!

பொள்ளாச்சியில் மதுபோதைக்கு அடிமையானதை மனைவி தட்டி கேட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான  அருண் என்ற கங்காதரன்  வயது 23 இவரது மனைவி ஜோதி சரண்யா வயது 20  இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை வருடமாகிய நிலையில் கங்காதரன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கணவன் – மனைவிக்கும் தகராறு முற்றியதால் மிகுந்த மனவேதனை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கை வரலாறில் நடிக்க தயார்….. இளையராஜா கருத்து…!!

என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியூள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில்இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக  கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியபோது அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது என்று கூறியுள்ளார். இதை அடுத்து மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை […]

Categories
அரசியல்

தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு ….. வாருங்கள் கருத்து கணிப்பில் வாக்களிப்போம்….!!

[Total_Soft_Poll id=”15″]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL கோப்பையை வெல்வது யார்…..? மாபெரும் கருத்து கணிப்பு…..!!

[Total_Soft_Poll id=”14″]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 25….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டு : 84_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 85_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 281 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 708 – சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 717 – மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார். 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் பிரான்சுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார். இவர் ஏப்ரல் 6 ஆம் நாள் இறந்தார். 1306 – இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்து மன்னராகப் பதவியேற்றார். 1409 – பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது. 1584 – சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார். 1655 – டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொலையுதிர் காலம் படத்திற்கு இசை அமைக்கவில்லை…..யுவன் சங்கர் ராஜா ட்வீட்…..!!

கொலையுதிர் காலம் படத்திற்கு இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. ஆரம்பத்தில் யுவன் ‌ஷங்கர்ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் படத்தை முழுமையாக முடிக்காமல் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பை கை விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘கொலையுதிர் காலம்’ படம் முழுமையாக  இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்படும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்…! தமிழக மீனவர்கள் மற்றும் படகுகள் சிறைபிடிப்பு…!!

இலங்கை கடற்படையினர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 படகுகளையும் ,11 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே படகில் சென்று மீன்பிடிப்பது அவர்களது வழக்கம் . அப்போது எதிர்பாரத விதமாக  இலங்கை எல்லைக்குள் செல்வதும் உண்டு. மேலும் கச்சத்தீவு  அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். அவர்களின் விசைப் படகுகளையும் சேதப்படுத்தி கைது செய்கிறார்கள். இந்நிலையில்  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்ஸர் படத்தில் ….சின்னத்திரை நடிகை ….!!!!

சிக்ஸர் படத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகை வாணிபோஜன் நடித்துள்ளார் . எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில்,வைபவ் நடிப்பில் உருவாகும் படம் சிக்ஸர் . இந்த படத்தில் வைபவ் போலீசாக நடிக்கிறார்.இப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக  பலாக் லால்வாணி நடித்துள்ளார் . திகில் படமாக உருவாகும் இந்த படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார் . மேலும் இப்படத்தில் மற்றொரு கதா நாயகியாக வணிபோஜன் அறிமுகமாகியுள்ளார்.  சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது திரையுலகில் நுழைந்துள்ளர். இது குறித்து வாணி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தின் கதை இதானா….? படக்குழுவினர் அதிர்ச்சி …..!!

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ….. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் சர்க்கார் .இதை தொடர்ந்து நடிகர் விஜயும் அட்லீயும் இணைந்து உருவாகும் படம் தயாராகி வருகிறது. நடிகர் விஜயுடன் இயக்குனர் அட்லீ மூன்றாவது முறையாக இனையும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகின்ற சூழலில் இப்படத்தின் கதை கசிந்து வெளியாகி படக்குழுவினரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவன் மனைவி_யுடன் களமிறங்கும் காப்பான்….!!

காப்பான் படத்தில் நடிகர் ஆர்யாவும் , அவருடைய  மனைவி சாயிஷாவும் இணைந்து நடித்துள்ளனர்.   தயாரிப்பாளர் செல்வராகவன் இயக்கத்தில்  நடிகர் சூர்யாவின் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து சூர்யா அடுத்து நடித்து வரும் படம் காப்பான்.இதை கேவி ஆனந்த் இயக்கி வருகிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன . இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதில் இவர் பிரதமர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

தல,தளபதியுடன் நடித்த நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார்…!!

 அஜித்துடனும்,விஜய்யுடனும், இணைந்து  நடித்த நடிகை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் ஆர்வம்  செலுத்த இருக்கிறார்.  விஜய்யுடன் ‘தேவா’  அஜித்துடன் ‘வான்மதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்து சென்றார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கு  தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அளித்துள்ள  பேட்டி ஒன்றில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மார்ச் 23….!!

இன்றைய தினம் : 2019 மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டு : 82 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு  : 283 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. 1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் அவரது அரண்மனையில் வைந்து வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 1816 – அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர். 1848 – நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர். 1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார். 1879 – பசிபிக் போர்: சிலிக்கும் பொலிவியா-பெரு கூட்டுப் படைகளுக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செல்பி மோகத்தால் சிக்கிய நடிகை …!!

 நடிகை நிவேதா பெத்துராஜ் கோவிலுக்குள்  புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பலரும் கண்டித்து வருகின்றனர்.  ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம்  அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.இவர் தமிழ் சினிமாவில்  ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் புதிதாக தமிழ் படங்கள்  மற்றும்   தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  நிவேதா பெத்துராஜ்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு பக்தியுடன் சாமி கும்பிட்டார் . பின்னர் கோவிலுக்குள் கையில் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு, கோவில் தெப்பக்குளம் அருகில் உட்கார்ந்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுடைய தலை உங்கள் காலில்…… அஜித்தை பாராட்டிய நடிகை ஸ்ரீரெட்டி….

அஜீத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டியை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.   பாலியல் தொல்லைகளால்  பாதிக்கப்படும்  பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி . சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் வன்மையாக  கண்டித்த இவர் , பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். ஆந்திராவில்  வசித்து வந்த இவர் அங்கிருந்து  வெளியேறி  தற்போது சென்னையில் வசித்து வருகிறார் .ரெட்டி டைரி என்ற பெயரில் இவரது  வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிறது. இந்நிலையில் நடிகை  ஸ்ரீரெட்டி தனது சமூக […]

Categories

Tech |