Categories
அரசியல் மாநில செய்திகள்

1,000 ரூபாய்க்கும் பிறந்த பயலுங்க: DMKவை வெளுத்த சீமான்…. பரபரப்பு பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் சத்தியகாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சடைந்த சத்திய காந்தாவின் குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி 6 அடி நீளமுடைய பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கொத்தனாரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகை செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகன் கார்த்திகை செல்வியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் கடந்த 2015-ஆம் ஆண்டு கார்த்திகை செல்வி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் முருகனுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதமும்,10 ஆண்டுகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முதியவர் செய்கிற வேலையா இது…? பள்ளிக்கூடத்தில் சிறுமியிடம் சில்மிஷம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொழப்பலூரில் பொன்னுசாமி(90) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப் பள்ளிக்கு சென்று புளியமரத்திற்கு அடியில் அமர்ந்திருந்த 11 வயதுடைய 6- ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த வழியாக சென்ற ஒரு பெண் பார்த்து சிறுமியின் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில்வே துறையை நவீனப்படுத்த மாபெரும் முதலீடு”…. பிரதமர் மோடி தகவல்….!!!!

மேற்கு வங்கத்தில் ஹௌராவில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்பு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக்கூடியவை என தெரிவித்தார். இதற்கிடையில் பிரதமர் மோடி பேசியதாவது “வந்தே மாதரம் முழக்கம் உருவான இடத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் ரயில் சேவை துவங்கப்பட்டு உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள்… தமிழக எஸ்.பிக்கள் பணியிடமாற்றம்; தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நீலகிரி மாவட்ட எஸ்பியாக கே பிரபாகர் நியமனம். ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆக நியமனம். தென்காசி மாவட்ட எஸ் பி யாக எஸ் ஆர் செந்தில்குமார் நியமனம். சேலம் மாவட்ட எஸ்பியாக சிவகுமார் நியமனம். தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசி நியமனம். தீயணைப்பு துறை டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமனம் செய்து தமிழக […]

Categories
பல்சுவை

மக்களே!… உங்க வீட்டு மின்சார கட்டணத்தை குறைக்கும் புது சாதனம்…. உடனே என்னென்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

மின்சார கட்டணத்தினை குறைக்கும் ஒரு புது சாதனம் சந்தையில் வந்திருக்கிறது. இச்சாதனம் ஒரு கொசு விரட்டி போல் உள்ளது. அத்துடன் இதனை நீங்கள் ஈஸியாக பவர் சாக்கெட்டில் சொருகி பயன்படுத்தலாம். ஆகவே இதுகுறித்து விரிவான தகவலை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த சாதனத்தை அமேசானில் இருந்து வாங்கலாம். இது ENVIROPURE HEAVY DUTY ELECTRICITY SAVER என பெயரிடப்பட்ட சிறிய சாதனம் ஆகும். இது மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையில் […]

Categories
உலக செய்திகள்

ஆங் சான் சூகி மீதான வழக்கு… இன்று தீர்ப்பு வழங்குகிறது மியான்மர் ராணுவ நீதிமன்றம்…!!!!!

பல வருடங்களாக மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77). கடந்த 2020 -ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இதில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சியை துண்டியது, அலுவலக […]

Categories
உலக செய்திகள்

நம்ம உறவு எப்படி இருக்கு…? ரஷ்யா – சீனா அதிபர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை…!!!!!!

கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரமடையும் கொரோனா… உலக சுகாதார அமைப்பு கவலை…!!!!!!

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை  கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்…. எங்கு தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தபடுகிறது. இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில்  8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் […]

Categories
Tech டெக்னாலஜி

பழைய இன்ஸ்டாகிராம் சாட்களை மீட்டெடுப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

நீங்கள் இன்ஸ்டாகிராம் சாட்களை மீட்டெடுக்க விரும்பினால் இதற்காக நீங்கள் நேரடியாக ஆப் செல்லாமல் முதலாவதாக பிரவுசரிலிருந்து Instagram இணைப்பை திறக்கவும். இதையடுத்து நீக்கப்பட்ட சாட்களை பெற விரும்பும் கணக்கில் லாகின் செய்யவும். அதன்பின் நீங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரோபைலைத் திறக்க வேண்டும். இந்த ப்ரோபைலை திறந்ததும் நீங்கள் முதலில் செட்டிங் பக்கம் செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி விருப்பத்தைப் பார்வையிட முடியும். ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி என்ற விருப்பத்தை கிளிக் செய்ததும் உங்களுக்கு பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

“சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு”… முன்பதிவு தொடக்கம்… தேவசம்போர்டு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. 20% வரி யாருக்கெல்லாம் பொருந்தும்?…. இதோ முழு விபரம்….!!!!

வருடந்தோறும் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். அத்துடன் அந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை அவர் சமர்ப்பிக்கிறார். தற்போது புது வரி முறையிலும், பழைய வரி முறையிலும் எவ்வளவு வருமானத்திற்கு 20 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். புது வரி விதிப்பின் படி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் எனில், வருடத்திற்கு ரூபாய்.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், அதற்கு 20% வரி செலுத்த வேண்டும். பழைய வரிவிதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான நேர்முக தேர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன், அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்ற 10 வருடங்களில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வாயிலாக நியமிக்கப்பட்டனர். எனினும் அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. மேலும் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதியானவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆரின் கனவு திட்டம் பாழாகும் நிலை… “அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம்”… இ.பி.எஸ் பேச்சு…!!!!

பொங்கலுக்கு வேஷ்டி சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி, சேலை நெய்யும் பணி முடங்கி போய் இருப்பதாக நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். ஜூலை […]

Categories
மாநில செய்திகள்

“விமர்சனத்தை உதயநிதி தனது சேவை மூலம் நிரூபிப்பார்”… முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை பேச்சு…!!!!!

உதயநிதி ஸ்டாலின் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான போது எழுந்த விமர்சனத்தை உதயநிதி ஸ்டாலின் சேவை மூலமாக எதிர்கொண்டு நிரூபித்துள்ளார். அதேபோல் தற்போது அமைச்சரான பின்பும் எழுந்துள்ள விமர்சனத்தையும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேவை மூலமாக நிரூபிப்பார் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளது. அதாவது இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு கிராமப்புற கடன்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் போன்ற முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு… 6 நிறுவனங்களுக்கு.. சிபிசிஐடி அதிரடி…!!!!!

மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்த பலர் மன உளைச்சலால்  தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆன்லைனில் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக […]

Categories
Tech டெக்னாலஜி

ரூ.769 ரீசார்ஜ் திட்டம்…. 84 நாட்கள் வேலிடிட்டி…. BSNL வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை….!!!!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு சிறப்பான திட்டங்களை BSNL அறிமுகம் செய்துள்ளது. அதன்படி BSNL நிறுவனம் வழங்கும் ரூபாய். 769 திட்டத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். BSNL  தமிழக வட்டார வாடிக்கையாளர்களுக்கு இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலையானது ரூ.769ஆக இருக்கும். அத்துடன் இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் வாயிலாக நீங்கள் மொத்த வேலிடிட்டி 84 நாட்களுக்கு பெறுவீர்கள். மேலும் தினமும் 100sms, ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோர விபத்து: எரிந்து நாசமான கார்…. ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டம்…. காவல்துறை தகவல்….!!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தில்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதையடுத்து கார் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ரிஷப் பண்ட் முதுகு மற்றும் தலையில் படுகாயம் எற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, ரிஷப் பண்ட் நெற்றி, கை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீடியோவில் பெண்ணின் பெயரை வெளியிட்ட யூ-டியூபர்…. போலீஸ் விசாரணை….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகனகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் “கே” பிரிவில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணம் ஆன 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் மோகன கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் வசிக்கும் சிவசுப்பிரமணியம் என்பவர் தனது youtube சேனலில் இந்த சம்பவம் குறித்த செய்தியை வீடியோவாக வெளியிட்டு பாதிக்கப்பட்ட […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சமையல் செய்து தருமாறு கூறிய தாய்…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை குடி கிராமத்தில் டிரைவரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யா, கவியரசி, தீபிகா என்ற மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசி கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயக்கொடி பருத்திவயலுக்கு செல்ல வேண்டும் என்பதால் விரைந்து சமைத்து தருமாறு கவியரசியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தாய் மற்றும் மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற போலீஸ்காரர்…. மின்சார ரயில் மோதி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீராசாமி இந்து கல்லூரி- ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக சென்ற மின்சார ரயில் மோதி வீராசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வீராசாமியின் உடலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகத்தை தலையணை உறை, பாலித்தீன் பையால் மூடி…. மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளூர் தெருவில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலதி தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதால் ராம்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. செல்போனை ஆய்வு செய்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 28-ஆம் தேதி சிறுமி திடீரென காணாமல் போனதால் பெற்றோர் நெகமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அடிக்கடி சிறுமியுடன் செல்போனில் யார் பேசியுள்ளனர் என ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி  சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரருக்கு…. அனைத்து உதவிகளும் வழங்கப்படும்…. முதல்வர் புஷ்கர் தாமி உத்தரவு….!!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தில்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு சென்றுகொண்டிருந்தார். இதையடுத்து கார் ஹம்மத்பூர் ஜால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதனால் ரிஷப் பண்ட்டுக்கு முதுகு மற்றும் தலையில் படுகாயம் எற்பட்டது. அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, காயமடைந்த  ரிஷப் பண்ட்டுக்கு சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வருமானவரித்துறை அதிகாரி போல நடித்த நபர்…. சுதாரித்து கொண்ட சார் பதிவாளர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கண்ணன் என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கண்ணன் பணியில் இருந்த போது அதிகாரி போல உடை அணிந்து வந்த ஒருவர் நான் வருமானவரித்துறை அதிகாரி என கண்ணனிடம் தெரிவித்துள்ளார். மேலும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக ஒரு அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணன் கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை ரெடியா இருக்கு”…. முதியவரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கந்தபொடிகார தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் புலியூர் புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கணேசனிடம் ஆனந்த் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தர முடியும் என கணேசனிடம் தெரிவித்தனர். இதனை நம்பி கணேசன் ஆனந்த் மற்றும் சரவணன் ஆகியோரிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்- டிராக்டர் மோதல்…. தபால் துறை பெண் ஊழியர் பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் சோழபுரத்தில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மதுமிதா கல்லடை தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல மதுமிதா இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதுப்பட்டியில் இருந்து குரும்பபட்டி சாலையில் சென்றபோது பின்னால் செல்வம் என்பவர் ஒட்டி வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த மதுமிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தைக்கு திடீர் “மூச்சு திணறல்”… நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறும் பெற்றோர்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோதுக்கானபள்ளி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய மனோஜ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மனோஜ் குமார் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மனோஜ் குமாரை மீட்டு ஓசூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மனோஜ் குமாரை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. “இப்படி” செய்தால் கடும் நடவடிக்கை…. துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு….!!!

நாமக்கல் துணை போலி சூப்பிரண்டு சுரேஷ் சமீபத்தில் வெளியிட்ட செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் உட்கோட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்துள்ளனர். இதனையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் நகரின் முக்கிய இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பைக்ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் பாதுகாப்பை அவர்களால் தான் உறுதிப்படுத்த முடியும்”…. மத்திய அமைச்சா் பேச்சு….!!!!

தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வீரா்களுக்கான வீடு ஒதுக்கீடு மற்றும் தகவல் தொடா்புக்காக உருவாக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) “பிரஹாரி” கைப்பேசி செயலியை மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது ” சா்வதேச எல்லையை ஒட்டிய சில பகுதிகளில் கடினமான நில அமைப்பு காரணமாக வேலிகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அவ்வாறு வேலிகள் அமைக்க இயலாத பகுதிகளில் பிஎஸ்எஃப் சாா்பாக உருவாக்கப்பட்ட மின்னணு கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வீரா்கள் பயன்பாட்டுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100 பேரை உட்கார வச்சு கேளுங்க…. 75பேர் கண்டிப்பா சொல்லுவாங்க…. ஆழமாக விளக்கி பேசிய அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் எல்லா பக்கமும் கலந்து இருக்கிறது. இன்னைக்கு தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரச்சனை என்ன அப்படின்னு என்கிட்ட கேட்டீங்கன்னா ? ஒவ்வொருத்தரும் ஒன்னு ஒன்னு சொல்லலாம். ஒரு நூறு பேரை உட்கார வைத்து,  என்ன தமிழ்நாட்டுடைய முக்கியமான  பிரச்சனை ? என கேட்டீங்கன்னா…  என்னை பொறுத்தவரை நூறுல 75 பேர் கட்டாயமாக ஊழல் என்று சொல்லுவார்கள். நிறைய சாமானிய மக்கள் நினைக்கலாம்… அந்த ஊழலால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மங்காத்தா” போல் தான் துணிவு படத்துலயும் வருமா?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!

“மங்காத்தா” திரைப்படம் நடிகர் அஜித்குமாரின் சினிமா பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இந்த படம் அஜித்தின் 50-வது படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் கொண்டாடினர். அஜித் நடிப்பில் வரும் பொங்களுக்கு துணிவு படம் வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் கதை பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, மங்காத்தா படத்தில் 4 நபர்கள் இணைந்து ரூபாய்.500 கோடியை திருட திட்டமிடுவார்கள். இவற்றில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK பாத்தாச்சு… DMK பாத்தாச்சு…. மோடி ஐயா தான் கரெக்ட்… முடிவு எடுத்த தமிழகம்… நிர்வாகிகளுக்கு அண்ணாமலை கட்டளை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ADMK ஆட்சியை பார்த்தாங்க, DMK ஆட்சியை பார்த்தார்கள். 18 மாதம் பார்த்தாங்க. மோடி அய்யாவுடைய ஆட்சிய பாக்குறாங்க. பாரதிய ஜனதா கட்சி செயல்பாட்டை பாக்குறாங்க. இது அவர்களாக அவர்கள் மனதிலேயே முடிவு செய்து இருக்கின்றார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும். மோடி ஐயா மறுபடியும் வரணும். இதில் மிகவும் முக்கியமானது..  அவர்கள் மனதில் நினைக்க கூடியதை வாக்காக மாற்ற வேண்டியது கட்சியினுடைய கடமை. அவங்க நினைக்கலாம்…  வீட்ல இருக்கலாம்….  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரம்பாவின் சகோதரரை நீங்கள் பார்த்துள்ளீர்களா?…. இதோ வெளியான புகைப்படம்….!!!!

நடிகை ரம்பா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து 2010-ல் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலான பின், ரம்பா நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். ரம்பாவுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். நடிகை ரம்பாவுக்கு வாசு என்ற சகோதரர் உள்ளார். இப்போது தங்கையின் குடும்பத்தை பார்ப்பதற்காக வாசு அவரது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் உடன் வாசு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரம்பா சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.  

Categories
தேசிய செய்திகள்

உறைந்த ஏரியில் பலியான தம்பதியினர்… “இந்தியாவிற்கு வரும் குழந்தைகள்”…. யாருடன் தெரியுமா…??

அமெரிக்காவில் உள்ள ஹரிசோனா மாகாணத்தில் நாராயண முத்தனா- ஹரிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 26 -ஆம் தேதி 6 பெரியவர்கள், 5 குழந்தைகள் கொண்ட 3 குடும்பங்கள் தங்களது பகுதியில் இருந்து கோகோனிகா கவுண்டிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்குள்ள உறைந்து போன ஏரியை பார்த்தவுடன் நாராயண முத்தனா, ஹரிதா மற்றும் அவர்களது நண்பர் கோகுல் சேத்தி போன்றோருக்கு அதை புகைப்படம் எடுக்க ஆசை வந்தது. இதனையடுத்து அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரீயாக களமிறங்கும் பிரபலம்?…. வெளியான தகவல்….!!!!

விஜய் டிவியில் தற்போது முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 ஜனவரி 2023-ல் முடிவுக்கு வரும். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்தனர். முன்னதாக பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரீயாக மைனா நிகழ்ச்சி ஆரம்பித்த அடுத்த வாரத்திலேயே வந்து விட்டார். இந்நிலையில் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரீ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தனலட்சுமி மீண்டுமாக வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ளே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாவ் சூப்பர்…. !! அழகாய் ஜொலிக்கும் பழனி மலை…. நீங்களும் பாருங்க….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையையும், பழனி ஆண்டவரையும் தரிசனம் செய்வதற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். பழனி மலையின் அழகை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம் அடைகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் பழனி மலை கோவிலும், மலையடிவார கிரி வீதியும்,  மலையை ஒட்டிய பழனி நகரின் வீதிகளும் மின்னொளியில்  ஜொலிக்கிறது. இதனை பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்கள் மதத்தை பரப்புறீர்களா?… செம்பி படம் குறித்து கேள்வி…. சாரி சொன்ன இயக்குனர் பிரபு சாலமன்….!!!!

மைனா, கும்கி, கயல் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிரபு சாலமன், இப்போது செம்பி எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமைய்யா என பல பேர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். செம்பி படம் இன்று(டிச..30) வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து  பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு இயக்குனர் பதிலளித்தார். அப்போது பிரபு சாலமனிடம் “செம்பி படம் முடியும் போது A film […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறேன்”… ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தவர் கைது… எத்தனை கோடி தெரியுமா…??

ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு தெருவை சேர்ந்த தங்கமணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதி ராம் நகரைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஹாஜா மொய்தீன் தன்னிடம் பணத்தை கொடுத்தால் அதனை ஷேர் மார்க்கெட்டில் போட்டு அதன் மூலமாக பணத்தை இரட்டிப்பாகி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தங்கமணி காஜா மொய்தினிடம் ரூ.54 லட்சத்து 80 ஆயிரத்தை  கொடுத்துள்ளார். இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம கே.ஆர்.விஜயாவின் மகள் பேரனா?….. வெளியான போட்டோ…. வைரல்….!!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென் இந்திய மொழி திரைப்படங்களில் 400 படங்களுக்கு மேல் கே.ஆர்.விஜயா நடித்துள்ளார். புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் பல்வேறு படங்கள் நடித்து உள்ளார். கடந்த 1963 ஆம் வருடம் கற்பகம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதன்பின் 10 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார். பிரபல திரைப்பட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி மன்ற கூட்டம்… ஜனவரி 15ஆம் தேதி வரை… சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!!!!!!

சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம்  நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைமேயர்  மு மகேஷ் குமார், கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேள்வி நேரமும், கேள்வி இல்லா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்-2 படத்தின் புது போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

மறைந்த எழுத்தாளர் கல்கி நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகியது. இதில் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது. அதன்பின் “பொன்னியின் செல்வன்-2” 2023ம் வருடம் ஏப்ரம் 28-ஆம் தேதி வெளியாகும் […]

Categories
தேசிய செய்திகள்

“இது தேர்தலில் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும்”…? காங்கிரஸ் எதிர்ப்பு…!!!!!!

உள்நாட்டில் புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஓட்டு போடுவதற்கு வசதியாக “ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம்” அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது, “குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அவ்வாறு இருக்கும்போது ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம் மூலம் பல இடங்களுக்கும் சந்தேகத்திற்குரிய ஓட்டுப்பதிவை பரவலாக்கினால் என்ன ஆவது? என […]

Categories
தேசிய செய்திகள்

கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டிய ஜோடி…. வெளியான வைரல் வீடியோ…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் கட்டிப்பிடித்தபடி ஒரு ஜோடி பைக் ஓட்டிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியது. இந்த வீடியோவை அவ்வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் படம் பிடித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, சம்மந்தப்பட்ட அந்த ஜோடி அஜய்குமார்(22), கே.ஷைலஜா (19) ஆகியோரை கைது செய்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வெற்றிபெற்ற படங்கள்…. சம்பளத்தை உயர்த்திய தனுஷ் பட நடிகை?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

கடந்த 2015ல் வெளியாகிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அனுபமா. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மேலும் பல்வேறு மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியாகிய “18 பேஜஸ்” படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் தன் சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ரூபாய்.60 லட்சம் சம்பளமாக வாங்கிய அனுபமா, […]

Categories
தேசிய செய்திகள்

விழா மேடையில் முதல் மந்திரி அதிரடி அறிவிப்பு… அதிர்ச்சியில் கலெக்டர்… பெரும் பரபரப்பு…!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி மாவட்ட கலெக்டராக தருண் பட்நாகர் என்பவர் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, புகாருக்கு ஆளான தாசில்தார் சந்திப் சர்மாவையும், மாவட்ட கலெக்டர் தருண் பட்நாகரையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளையராஜா என்னுடைய உணர்வு”…. இயக்குனர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சி…..!!!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இப்போது விக்ரம் நடிப்பில் “தங்கலான்” படத்தை இயக்குகிறார். இவர் நீலம் பண்பாட்டு மையம் எனும் அமைப்பின் வாயிலாக சென்ற 2 ஆண்டுகளாக “மார்கழியின் மக்களிசை” என்ற இசை விழாவை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்றார். அப்போது பா.இரஞ்சித் பேசியதாவது, “இளையராஜா என்னுடைய உணர்வு. நமக்கு உடம்பில் கிள்ளினால் வலிப்பது போல் தான் இளையராஜா எனக்கு. அவர் பாடல்களை கேட்கும் போது எமோஷனலாக இருக்கும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் கொடுங்க!…. அரசுக்கு சீமான் வலியுறுத்தல்….!!!!!

அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் தி.மு.க அரசு ஏமாற்றி வருவது ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும். எனவே நாட்டின் வருங்காலத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய […]

Categories

Tech |