தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டிய ஒன்று உபா என்கின்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் உங்களுடைய கொட்டம், உங்களுடைய அடாவடி உங்களுடைய அநியாய பேச்சுகள், உங்களுடைய அநியாய கொலைகள், உங்கள் அநியாய குண்டுவெடிப்புகள், கல்பூர்கி போன்ற […]
Author: kanaga priya
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அவர்களுக்கு சொல்லுகிறேன்…. நாங்களும் முகநூல் பக்கங்களையும், வாட்ஸ் அப் குழுக்களிலும், ஊடக விவாதங்களிலும், செய்திகளிலும், நாளுக்கு நாள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்களாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு சக்திகளாலும், இன்றைக்கு எதிர்கொள்ள முடியாத மிக மோசமான அவதூறுகளையும், மிக மோசமான வழிபாடுகளையும், பாசிச சங்பரிவார பாரதிய ஜனதா […]
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் மக்களை கூறு போட்டு, ஒரு இன துவேஷத்தை உருவாக்கி, ஒரு மத வெறியை உருவாக்கி, மனித நேயத்தை கொன்று குவித்து, நாங்கள் இந்து என்ற போர்வையில் இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என்கின்ற போர்வையில், இந்தியா முழுக்க ஒரே உணவு என்கிறாய். இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய், இந்தியா முழுக்க ஒரே […]
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணன் திருமா உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அறைகூவல் விடுத்து இருக்கிற அந்த மனிதசங்கிலி என்பது மனிதநேயத்தை காப்பதற்காக விடுக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி. நான் கேட்கிறேன்…. 45க்கும் மேற்பட்ட இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மாபெரும் அறப்போர் இயக்கங்கள், எதிரி எத்தனை பெரிய ஆயுதம் கொண்டு வந்தாலும், தன் நெஞ்சுரத்தால் தூள்தூளாக […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கழகத்திற்கு 1771 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. டீசலில் இயங்கும் BS 6 ரக 3 விதமான பேருந்துகளை வாங்குவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது. இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் வாங்கப்பட்ட இருக்கின்றனர். சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 115 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், […]
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுகவில் இருக்கக்கூடிய 65 சட்டமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய சூழலில் மீதமுள்ள 61 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல 75 மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 69 […]
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒரு பாசிச சங்பரிவாரக் கும்பல்கள் வேட்டையாடி கொண்டிருக்கிறான். இமயம் முதல் குமரி வரை ஜனநாயக சக்திகளை வேட்டை ஆடுகின்றான். மிகப்பெரிய எழுத்தாளர்களை, மிகப்பெரிய சிந்தனையாளர்களை, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளை சுட்டு படுகொலை செய்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதிகாரபூர்வமாக நீதிமன்ற நீதியரசர்களால்…. இந்தியாவில் 18க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளில் சம்மந்தப்பட்டது ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று நீதிமன்றங்களால் வாதிடபட்ட ஒரு கும்பலின் தலைவனை […]
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையானது தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரக்கூடிய 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டானது நடைபெற உள்ளது. குறிப்பாக அதிமுக […]
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசால் இந்த நேரம் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மாசு இல்லா தீபாவளியை […]
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபடாத வகையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை வலியுறுத்தி இருக்கிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய உத்தரவின்படி நிபந்தனைகளானது விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்ற ஆணையில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படும். அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று […]
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு தடைவிதித்தது என்ற செய்தி அறிந்து, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத ஒரு நடவடிக்கையை தமுமுகவோடு, மனிதநேய மக்கள் கட்சியோடு தமிழ்நாட்டில் ஏனைய இயக்கங்களோடு, அரசியல் முரண்பட்ட கருத்துக்கள் உள்ள இயக்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கிற அந்த இயக்கத்தின் உடைய அலுவலகங்களிலே நமது காவல்துறை அவ்வளவு போர்க்கால அடிப்படையில் அங்கு இருக்கிற உணவு பண்டங்கள், […]
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 520 குறைந்து ரூபாய் 38,200க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிராம் ரூபாய் 65 குறைந்து ரூபாய் 4,775க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.50 குறைந்து ரூ.64.50க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
வாடகை தாய் முறையில் நடிகை நயன்தாரா குழந்தைகள் பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தற்பொழுது திருமணம் முடிந்து நான்கு மாதத்திற்குள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாகவே […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையானது 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்நிலையில் தமிழகத்தில் 21,22,23ஆகிய மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் என்பது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் […]
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், ஒரு அரசியல் கட்சியின் தலைவனாக அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, […]
1300க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஆத்தூர், கொங்கவள்ளி, ஏற்காடு பகுதியை சேர்ந்த திமுக – விசிக – பாமக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு கழகத்தின் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் இணைந்ததே சாட்சி. […]
அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டும். உபா என்கின்ற சட்டம் நீக்கம் செய்ய வேபண்டும் என்ற 3 கோரிக்கையை வைத்து மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உபா என்கின்ற சட்டமும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்தியாவின் சமூக நீதிக்கும், இந்தியாவின் ஜனநாயக தன்மைக்கும், யாரெல்லாம் […]
இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசு ஒற்றுமையை காத்திட வேண்டும் எனவும், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு – மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, கடந்த வாரம் அனுப்பி இருக்கக்கூடிய அறிக்கையிலே மத்திய அரசினுடைய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற […]
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எந்த நேரத்திலும், எவரை வேண்டுமானாலும் கைது செய்வோம், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்று சொன்னால் நாங்கள் எவரிடத்திலும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை, மாநில சுயாட்சிக்காக இயக்கம் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழக அரசின் அனுமதி அவசியம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு தகவல் என்கின்ற அடிப்படையில் கூட அவருக்கு நாங்கள் தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களை […]
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய பாசிச சங்பரிவார கும்பலால் ஆர்எஸ்எஸ் கும்பல்களால் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழக ஆளுநர் அவர்கள், பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்திற்கு மதிப்பளிக்காமலும், தொடர்ந்து தான்தோன்றித்தனமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள், இவர்களால் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன எந்த ஒரு சட்டத்தையும் அனுமதித்து, கையொப்பமிட்டு, […]
இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால், அதை தூக்கி கொண்டு போவதற்கும் பேரணி நடத்துகின்ற கும்பல்களே…. இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ?இந்தியாவின் […]
சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே – தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என போட்டி நடைபெற்று வரும் நிலையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தேர்தல் ஆணையத்தில் தமது தரப்பு விளக்கத்தை சமர்ப்பித்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்சி சின்னத்தை முடக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாசிச சங்பரிவார கும்பல்களின் அடாவடியையும், அட்டூழியங்களை எதிர்கிறார்களா ? அது ஒன்றே போதும் அவர்களை நாங்கள் எந்த நேரத்திலும் தூக்கிக்கொண்டு போய் சிறை வைப்பதற்கு என்று ஒரு அடாவடி ஆட்சியை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. பாசிச சங்பரிவார கும்பல்களின் அநியாய, அட்டூழிய, அக்கிரமங்களை எடுத்து வைக்கிறார்களோ, அவர்களை கைதுசெய்து தூக்கி சிறையில் அடைப்பதற்கான ஒரு சட்ட பிரிவு. முதலமைச்சரை அவன், […]
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை, தலைமைகளை, ஜனநாயக சக்திகளை மிக மோசமாக, மிக நாகரிகமாக, மிக ஒருமையில், […]
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும், எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால், அதை தூக்கி கொண்டு போவதற்கும் பேரணி நடத்துகின்ற கும்பல்களே…. இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ? இந்தியாவின் பன்முக […]
கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைக்க இருப்பதை ரத்து செய்ய உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தனது சொத்துக்களை மூத்த மகன் பெயரில் எழுதி வைத்திருந்தார். அதனால் வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும் மருத்துவ செலவுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால் சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய கோரி அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரித்த கீழமை நீதிமன்றம் அந்த […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு பள்ளியில் படிச்சிட்டு காலேஜுக்கு போற பெண்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா தலையாட்டுறீங்க பாருங்க… உங்க பொண்ணுங்க எல்லாம் காலேஜ் போகணும்… உங்க சகோதரிகள் காலேஜுக்கு போகணும்…. அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…. இங்க இருக்கிற பொண்ணுங்க யாருன்னா பக்கத்துல இருக்குற பாரதி காலேஜுக்கு போகணும்னு அவனுங்க அம்மா கிட்ட பத்து ரூபா இருந்தா குடும்மா கேட்குமா ? கேட்காதா ? இனிமே உங்ககிட்ட கேக்க […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தினுடைய புலன் இன்டெலிஜென்ஸ் ரொம்ப பெயர் வாங்கியது. 15 மாத காலமாக அது சரியில்லை என்பது இன்னொரு விஷயம். அதை திரும்ப ஆக்டிவேட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எங்களுடைய ஒரு கோரிக்கை. கடந்த சில நாட்களாக காவல்துறை வேகவேகமாக சென்று முதலமைச்சரை எதிர்த்து போஸ்ட் ஓட்டுபவர்களை கைது செய்கிறார்கள். ஆ.ராஜா அவர்கள் சொன்ன கருத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட கிடையாது. திருச்சியில் ஒரே ஒரு […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக அலுவலகம் புரட்சித்தலைவி அம்மா அதிமுகவோடு ஒன்றினையும் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அதைக் கொடுத்திருன்னு ஜானகி அம்மையார் அவர்களுக்கு சொல்லி, திருமதி ஜானகி அம்மையார் இனாமாக கொடுத்த அலுவலகம். அதிமுகவுக்கு யாரு தலைமையோ, அவர்கள் அதை பராமரித்துக் கொள்ளலாம் என அந்த உயில்ல இருக்கு, அவ்வளவுதான். இப்போ அந்த டாக்குமெண்டை எடுத்துட்டு வந்து, சுபாஷ், ராமா, கோவிந்தா என யாரோ ஒருத்தர் எப்படி டாக்குமெண்ட்டோட பெயரை மாத்திக்க […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வருகிற அக்டோபர் 2 தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்துகின்றோம். காந்தியடிகள் பிறந்தநாள், அவரை சுட்டுக்கொன்ற பாசிச சக்திகள் இன்றைக்கு இந்தியா முழுவதும் காந்தியடிகளை ஓரம் கட்ட கூடிய வகையில், வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தக் கூடிய வகையில்.. அவருக்கு எதிரான சமூக விரோத சக்திகளை எல்லாம் உயர்த்தி பிடிக்கிறப்போக்கு தலை விரித்து ஆடுகின்றது. அது மிகவும் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒண்ணுமே தெரியாத ஒருத்தன் வந்துட்டு இன்னைக்கு தளபதியை பத்தி தர குறைவாக பேசுகிறான் என்று சொன்னால், மனசாட்சி உள்ளவர்களே எண்ணிப் பார்த்திட வேண்டாமா? தமிழகத்தினுடைய முதலமைச்சர் தளபதி அவர்கள், இந்த குறுகிய காலத்திலே…. இந்த ஆட்சி வந்து இன்னும் 1 1/2 ஆண்டு முடியல. அதுக்குள்ளே எவளோ செஞ்சிருக்காரு. பெண்களுக்காக 50 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் இடம் கொடுத்திருப்பது மட்டுமல்ல, பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு டிஜிபி அவர்கள் யாரெல்லாம் இது போன்ற வன்முறையில் ஈடுபடுகின்றார்களோ, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கின்றார்களோ, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயப்படும் என்று சொல்லி இருக்கின்றார்கள். நிச்சயமாக வரவேற்கின்றேன். யாரெல்லாம் இது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டிலே பொதுமக்களுடைய சொத்தை சேதப்படுத்துகின்றார்களோ, ஒரு அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் 15 மாதங்களாகவே நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். காவல்துறையினுடைய கைகளை கட்டப்பட்டிருக்கின்றது, அதனால் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை […]
அதிமுக ஒரு திராவிட இயக்கமாகவே நீடித்திருக்க வேண்டும் என்ற கவலையிலிருந்து நாங்கள் விமர்சனம் முன் வைக்கின்றோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுகவா ? அ திமுகவா ? என்று விவாதத்தை மடைமாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆர்.எஸ்.எஸ் என்கிற பாசிஸ்டுகளா? அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளா ? என்று தான் இந்த அரசியலை பார்க்க வேண்டியிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரையில், ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு 100 […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நானு, அண்ணன் வைத்தியலிங்கம், மிஸ்டர் மனோஜ் பாண்டியன், மிஸ்டர் ஜே.டி.சி பிரபாகரன் நாங்க எல்லாரும் இருந்தோம். ஆனால் என்ன பொறுத்த வரைக்கும் எந்த ஆவணங்களோ, போய் கார்ல வச்சதையோ நான் பாக்கல. நம்ம பார்வை உள்ள இருக்கும். கீழ இருக்கின்ற ஆபீஸ் ரைட் சைடுல ஓபிஎஸ் அண்ணன் ரூம். லேப் சைட்ல இபிஎஸ் ரூம். மேல அம்மா ரூம். அம்மா ரூமுக்கு யாரும் போகவே இல்ல. மேலே யாரும் ஏறவே […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மகளிர் இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்கீங்க. இன்னைக்கு எவனோ சொல்றான் பெரியார் அது சொன்னாரு. இது சொன்னாரு ? அப்படின்னு. அது கிடையாது நோக்கம்.. ஆணும், பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். எல்லா ஜாதிக்காரங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். தீண்டாமை இருக்கக் கூடாது. யாரையும் ஒருவருக்கு ஒருவர் வெறுக்க கூடாது. சமூக நீதி இருக்க வேண்டும். இதைச் சொல்லி தான் பெரியார் செயல்பட்டார். பெரியார் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும் கூட, பத்திரிகை நண்பர்கள் எல்லாமே பெரிய அளவில் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாத்தையும் கவர் பண்றிங்க. கீழே போய் பேட்டி எடுக்குறீங்க. தமிழகம் முழுவதுமே என்ன நடக்குது ? என்பதை நீங்க சொல்ல ஆரம்பித்திருக்கின்றீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் சென்று, டிஜிபி எல்லாம் பார்க்கிறார்கள். அதனால் இப்போது போலீசார் சுதாரித்திக் கொண்டதாக நமக்கு தெரிகிறது. பாதுகாப்பு எல்லா இடத்திலும் கொடுக்குறாங்க. கட்சி […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அளவிலான புரிதலில் இருந்து சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ் எப்படி ஒவ்வொரு அரசு துறையிலும் ஊடுருவுகிறது. எல்லா துறைகளிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 24 மணி நேரமும் முழு நேர பணியை துவங்குகிறார்கள். அதிகாரிகளை கவர்ந்து கையகப்படுத்துகிறார்கள். அது தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்று நான் முன்னெச்சரிக்கையாக சுட்டி காட்டுகிறேன் அவ்வளவுதான். முதல்வர் அவர்களுக்கு ஏற்கனவே அது பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும். இதை பற்றிய புரிதல் அவருக்கு இருக்கும். இருந்தாலும் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு பாஜகவினர் படாதபாடு படுகிறார்கள். ஆ.ராசா ஹிந்து தானே. அவர் அங்கே இருக்கிற அழுக்கை, அவலத்தை, அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார். அவருக்கு அந்த உரிமை இருக்கு. சொல்லி இருக்காரு. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாஜகவினருக்கு உரிமை இருக்கிறது நடத்தட்டும்.இதை விவாதிப்பதற்கு ஆ.ராசா தயாராக இருக்கிறார். அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறவர்கள். ஆ.ராசாவோடு விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்களா? என்பது […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மேடையிலே சிவி சண்முகம் பேசுறாரு… சிவி சண்முகம் பேசுவதை லேடிஸ் வச்சிட்டு பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வார்த்தையை நீங்க கேட்டிருப்பீங்க. இங்க என்ன அரசாங்கம் நடக்குதா ? நான் தெரியாம கேட்கிறேன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பார்த்து, கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா? நான் கேட்குறேன். என்னை இவங்க மன்னிக்கணும். தயவு செஞ்சு வயசுல பெரியவங்க.. என்னடா… புடுங்குவியாடா நீ ? என ஸ்டாலினை பார்த்து […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய கட்சி ஒரு மாறுபட்ட கட்சி. இந்தியாவில் அனைவருக்கும் கூட பாரதிய ஜனதா கட்சி என்று கேட்கும் போது.. இந்த கட்சி ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி. நம்முடைய தொண்டர்கள் யாரும் எதையுமே கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். நிச்சயமாக தமிழக அரசு நாம் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்… பத்திரிக்கை நண்பர்கள் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்… நிச்சயமாக மாற்றான் தாய் விரோத போக்கை விட்டுவிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு. […]
பல்கலைக்கழக ஆளுநரை மாநில அரசே நியமிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதில் சட்ட சிக்கல் இருப்பதாக ஆளுநர் கூறியது குறித்து பேசிய சீமான், சட்டமசோதா அவங்க வசதிக்கு இல்ல. அதனால சட்டம் சிக்கலாகிறது. இதுக்கு முன்னாடி எல்லாம் நாம தான் நியமிச்சிட்டு இருந்தோம். அண்ணல் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்காகட்டும், இசை கல்லூரிக்காகட்டும், இசை பல்கலைக்கழகத்திற்கு ஆகட்டும், அண்ணா பல்கலைக்கழகம் என எல்லாத்துக்குமே நீங்களே துணை வேந்தரை போடுறீங்க. எல்லாமே ஆர்எஸ்எஸ் இல்ல ஆர்எஸ்எஸ் ஆதாரவாளர்களுக்கு. அப்புறம் […]
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு மேல்முறையீடு போகணும்னு சொன்னது குறித்து பேசிய சீமான், என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியும். ஒரு சாதாரண வழக்கு… எங்க தம்பி துரைமுருகன் சும்மா பேசினதுக்கு தான் சிறை. ஆறு மாசமா அவருக்கு பிணை கிடைக்க விடாம தடுத்தார்கள். அதே மாதிரி நான் சிறையில் இருக்கும் பொழுதுமே அந்த வழக்கை எடுக்க விடாமல் ஆறு மாசம் சிறைக்குள் வைத்ததெல்லாம், இருக்கு. அப்போ அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எந்தவிதமான தர்க்கத்தை வைத்தார்கள் என்று நமக்கு […]
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு.ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். (1/3)@mkstalin @CMOTamilnadu — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 29, 2022 அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் […]
சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான, சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்டம் பரங்கிப்பேட்டை காவல் சாரகம் முட்லூரில் இருக்கும் இந்து முன்னணி ஆதரவாளர் வேணுகோபால். இவர் சுமார் 127 அடி உயரமுள்ள அனுமார் சிலையை நான்கைந்தாண்டுகளாக கட்டிக் கொண்டிருக்கின்றார். இன்று காலை சுமார் நான்கு மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மகேந்திரா ஜீப் இன் மீது இரண்டு பேர் டூவீலரில் வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பெட்ரோல் […]
தமிழகம் முழுவதும் அக்டோபர் 2இல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கு வேண்டும் அல்லது பரிசீலிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதகத்துக்காக காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வருகின்ற இரண்டாம் தேதி என்று தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தது. ஆனால் அனுமதி வழங்கப்படாததால் நீதிமன்றத்தின் நாடி, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இருந்தது. நீதிமன்றமும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்நிலையில் தான் கடலூர் மாவட்டம், திருச்சி, புதுக்கோட்டை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டிலே பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களின் மீது, நம்முடைய தொண்டர்களுடைய சொத்துகளின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்ற வன்முறை என்பது, இன்னும் நிற்கவில்லை. மதுரையில் நீங்க பார்த்தீங்க.. எப்படி ? ஓபன் ஆக வந்து… மதுரையில நம்முடைய இயக்கத்தை சார்ந்த சகோதரர்களுடைய இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்று… இது அனைத்து இடத்திலும் நடந்து கொண்டிருக்கின்றது. நம்முடைய கட்சி மூத்த தலைவர்கள் தமிழகத்தினுடைய மாண்புமிகு டிஜிபி அவர்களை சந்தித்து, […]