தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்வதாக கூறி தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றமானது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஒரு பென்சன் விவரத்தில் நீதிமன்றம் வரை வந்து, […]
Author: kanaga priya
கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்த கடிதத்தில், பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி […]
ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகின்ற 2ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் தொல் திருமாவளவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் […]
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு, அவர்களுடைய வலைகளை சேதப்படுத்தி இருக்காங்க. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகளில் இந்த வலைகளை சேதப்படுத்தி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு படகுக்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மீனவர்கள் […]
காஞ்சிபுரம் சிலிண்டர் குடோன் விபத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஐந்து பேர் மீது வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த 12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் […]
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நேற்றைக்கு மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து அரசு இதழில் ( கெஜட்டில்) வெளியிட்டார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலமும் இதேபோன்று ஒரு அரசனை வெளியிட்டால்தான் அந்த மாநிலத்துக்கு இந்த சட்டம் என்பது பொருந்தும் என்ற அடிப்படையில், நேற்றைக்கு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு இதற்கான […]
காஞ்சிபுரம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இருக்கக்கூடிய தேவரியம்பாக்கம் என்ற கிராமத்தில் தனியார் கேஸ் குடோன் ஆனது செயல்பட்டு வந்தது. இந்த கேஸ் குடோனில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இதில் பணிபுரிந்த 12 பேர் தீ விபத்தில் சிக்கி தீக்காயத்துடன்மீட்கப்பட்டனர். 5 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பக்கத்துல இருக்கின்ற தலைவர்களை எல்லாம் நான் கேட்கிறேன்.. உங்களுக்கெல்லாம் எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க கூட இருக்கீங்களா ? என்னனு எனக்கு புரியல. ஆகவே எனது வன்மையான கண்டனத்தை உதயகுமாருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னைக்கு ஓபிஎஸ் வீட்டை சூறையாடுவேன் என சொல்லுறீங்க. இன்னைக்கு பர்சனல் விஷயம் என்று சொல்லிட்டு ஓபிஎஸ் காசிக்கு போய் இருக்காரு, அந்த பர்சனல் விஷயத்தை எடுத்து பேசுறீங்க. ஆர்.பி உதயகுமார் […]
அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் அதற்கான உரிமை கோரி வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல் எல்லாம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறி, அ.மனோகரன்: கழக அமைப்புச் செயலாளர் […]
செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஆ.ராசா ஹிந்து மதத்தை சேர்ந்தவரை புண்படுத்திவிட்டார் என்ற இந்த கேள்வியே தப்பு. ஆ.ராசா குறிப்பிட்ட சமூகத்தை பத்தி எல்லாம் ஒன்னும் சொல்ல. தமிழர்கள் திட்டமிட்டு சாதியால் இழிவுபடுத்தப்பட்டார்கள். இதை இந்த நாட்டில் இருக்கக்கூடிய மனுதர்மம் செய்தது. ஆகவே ஜாதிகளால் பிரிந்து கிடப்பதற்கு காரணம் அவர்கள்தான் என்று ஆணித்தனமாகவும், அழுத்தம் திருத்தமாகவும், அறிவார்ந்த தளத்திலிருந்து பேசினார். அவர்கள் சொல்வதை நான் அங்கீகரிக்கிறேன். அப்படி சொல்லுகின்ற ஆளுமையும், ஆற்றலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் […]
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள, டிஜிபி சைலேந்திரபாபு, திருவள்ளூர் எஸ்.பி மற்றும் திருவள்ளூர் நகர […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கொடுத்தது நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவு குறித்து யாரும் விமர்சனம் செய்ய முடியாது. சில கண்டிஷன்களோட கொடுத்திருக்காங்க. அதாவது எந்த கம்பமும் ஏந்தி செல்லக்கூடாது, அதேபோன்று பல நிபந்தனைகள் போட்டு இருக்காங்க. நீதிமன்ற உத்தரவு என்று சொல்லும்போது, அது குறித்து எங்களுடைய கருத்தை நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அப்படி கருத்து கூறினால் அது நீதிமன்றத்தை விமர்சனம் செய்வதாக்கிவிடும். இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது. கண்டனம் […]
அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு, டாஸ்மார்க் பார்கள், உரிமம் பெற்ற சிறப்பு பார்கள் என அனைத்தும் […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, அதிமுகவில் எங்க ஊர்ல.. எங்க மாவட்டத்துல இருந்து ஒருத்தன் இருக்கான் சிவி.சண்முகம். சிவி சண்முகம் அவரு. சீவுறரா ? இல்லையாங்கிறது யாருக்கும் தெரியாது. எப்படி இருக்காருன்னு உங்களுக்கு தெரியும். அந்த சி வி சண்முகம் ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசி இருக்காரு… தலைவரை பத்தி தர குறைவாக ஒருமையில் பேசி இருக்காரு. ஸ்டாலின் என்னை இத கூட புடுங்க முடியாது அப்படின்னு பேசுறாங்க. ஒரு மந்திரியா இருந்தவன், […]
தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கலைஞர் கருணாநிதி போற்றப்பட வேண்டிய ஒரு தலைவர். தமிழகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு தலைவர். அவருக்கு ஒரு வரலாற்று சின்னம் இங்கே நிறுவப்படுவது தேவையான ஒன்று. எப்படி நிறுவுவது ? எந்த இடத்தில் ? எந்த அளவில் ? எந்த செலவில் நிறுவுவது ? என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும். மக்களுடைய பிரச்சினைகளுக்காக பணியாற்றக் கூடிய அதே வேலையில், வரலாற்றில் தடம் பதித்தவர்களுக்காகவும் நாம் […]
இன்று நடைபெற உள்ள 6, 7, 8ஆம் வகுப்பு காலாண்டு அறிவியல் வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெறக் கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல் தேர்வு என்பது இன்றைய தினம் நடைபெற இருக்கின்றது. ஏற்கனவே காலாண்டு தேர்வு உள்ளிட்டவை எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே இன்றைய நடைபெற இருப்பதற்கான தேர்வுக்கான வினாத்தாள் என்பது முன்கூட்டியே நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் களமிறங்கவுள்ள ”சாலை பாதுகாப்பு கிரிக்கெட் உலக தொடர்” 2ஆவது சீசன் செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஸ்ரீலங்கா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இந்தியா லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தன. இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா […]
நாளை நடைபெற உள்ள 6, 7, 8ஆம் வகுப்பு காலாண்டு அறிவியல் வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய நடைபெறக் கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல் தேர்வு என்பது நாளைய தினம் இருக்கின்றது. ஏற்கனவே காலாண்டு தேர்வு உள்ளிட்டவை எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே நாளைய தினம் நடைபெற இருப்பதற்கான வினாத்தாள் என்பது முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர் எஸ் […]
தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை காவல்துறை தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான மீரா மிதுனுக்கான குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. […]
வெள்ளை கற்கள் கடத்தல் தொடர்பாக முதல் கட்டமாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மாமங்கலத்தில் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளை கற்கள் கடத்துவது தொடர்பாக இரு கும்பலுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அந்த கடத்தல் சம்பவத்தை தட்டி கேட்ட வாலிபர்கள் மீதும் கடத்தல் கும்பல் ஆனது தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் இருசக்கர வாகனத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விட்டனர். இந்த நிலையில் சேலம் மாநகர போலீசார் இது குறித்து தீவிர […]
சென்னையில் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை ஒட்டி டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அக்டோபர் 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்று தற்பொழுது அறிவிப்பானது வெளியிட வெளியாகி இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், மிலாடி நபியை முன்னிட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால் […]
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்ததற்கு திருவள்ளூர் காவல்துறையினருக்கும், உள்துறை செயலாளர், டி.ஜி.பி.க்கும் நீதிமன்ற அவமதிப்பு ஆனது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திருவள்ளூரில் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் கடந்த 27ஆம் தேதி நிராகரித்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக்கூறி அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில், தமிழக உள்துறை செயலாள, டிஜிபி சைலேந்திரபாபு, திருவள்ளூர் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இவங்களுக்கெல்லாம் ஏன் ராமன் மேல கோபம். ஒரு பொண்டாட்டின்னு சொல்லிட்டாரு அப்படின்னு அவர் மேல கோபம். மத்தவங்க மேல கோபம் இல்லை இந்த திக, திமுககாரங்களுக்கு.. ராமர் மேல கோவம் ஏன்? ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் ன்னு சொல்லிட்டாரே. அந்த இல்லுகிறது சொல்லவில்லை என்றால் இவர்கள் ராமர் படத்தை எரிக்க மாட்டார்கள். அவ்ளோ கேவலமானவங்க. இவங்க ஒருத்தன் கூட யோக்கியமானவன் கிடையாது. எங்க ஊரு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வால் இழந்த நரி அது வெள்ளரிக்காயை திருட போனப்ப ”கிட்டி வச்சு” வாலு வெட்டப்பட்டுடால் வால் இல்லாதது தான் சௌரியமா இருக்குன்னு இந்த நரி சொல்லிச்சாம். அந்த கதை தான் திருமாவளவன் பேசுற பேச்சு. திருமாவளவன் என்ற தீய சக்திக்கு தமிழ்நாட்டுல ஒரு தொகுதிலயாவது நிக்கணும்னு தைரியம் வருமா? ஜெயிக்க முடியுமா? அவரே பல தரம் ஒத்துக்கொண்டிருந்திருக்காரு. என்னா அந்த கட்சி மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். அதனால […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஆ.ராசா சொன்ன வார்த்தையை திமுகவினர் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று அர்த்தம். என்னனு ஏத்துக்கறாங்க? ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லி இருக்காரு ? திமுகவில் 90% பேர் இந்துக்கள். ஆ.ராசா என்ன சொன்னாரு.. திமுகவில் 90 சதவீதம் பேர் ”விபச்சாரி மகன்” அப்படின்னு அதனால… ஆ.ராசாவ கட்சியை விட்டு நீக்கலைன்னா ஸ்டாலின் ஆ.ராசா சொன்னதை ஏத்துக்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் பிஜேபியை சேர்ந்தவர். இப்போ நான் கேட்டது தான் கேட்டார். அதுக்காக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அரை கைது பண்ணி இருக்கார். உடனே அன்னைக்கு ராத்திரியே கேட்டேன். ஏன்னா? உங்க ஸ்டேஷன்லையே ஆ.ராசாவுக்கு எதிராக புகார் இருக்கு. கெளம்பு மெட்ராஸ்க்கு… ராசாவை கைது பண்ணு என்று… ஆனா இந்த தேச துரோகிகள், இந்து விரோதிகள்ல எல்லாம் ஒண்ணா சேர்றாங்க பாருங்க. இதை இந்த தீய சக்தி […]
என்னும் எழுத்தும் திட்டத்தின் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் வரை உள்ள ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி தமிழக சார்பில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இந்த பயிற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும் செல்லக்கூடிய காரணத்தினால் காலாண்டு விடுமுறை என்பது நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செல்லக்கூடிய மாணவர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை விடுமுறை காலாண்டு எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள […]
திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இவனுக்கு ஓட்டு உரிமை கொடுத்து, பதவி கொடுத்து, ஒரு காலத்துல சென்னை கார்ப்பரேஷன் உடைய கவுன்சிலர் யார் இருந்தார் ? ராஜா ஸ்ரீ முத்துவேல் செட்டியார் இருந்தார், யூ கிருஷ்ணாராவ் இருந்தார், தராசாரி என்று இருந்தார். இன்றைக்கு ஏழுமலையையும், குப்பனும், சுப்பனும், முனியனும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த சமதர்மத்தை நாட்டிலே கொண்டு வந்த இயக்கம், திராவிட முன்னேற்றக் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, ஆ.ராசா பேசிய விவகாரத்தில், இந்த ஆட்சியியை பார்த்து. தமிழக மக்களினுடைய கோபம் எல்லையை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை, ஒரு பக்கம் லஞ்ச, லாவண்யம் என்பது பெருத்து கிடைக்கிறது. இதன் மூலமாக சாமானிய பொது மக்களுக்கு நல்லது எங்கேயும் நடக்கவில்லை என்பது திமுக அரசுக்கே தெரியும். இதைப் போன்ற சர்ச்சை பேச்சு மூலமாக, மக்களுடைய கவனத்தை திருப்பி, அதை ஒரு பேசும் […]
சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் […]
உயர்கல்வித்துறை அமைச்சர் அரசு நிகழ்வில் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கட்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டன் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது. பெண்கள் இலவசமாக […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். […]
கோவையில் தமிழக அரசனை கண்டித்து பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆட்டம் இந்த அட்டகாசத்தை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இந்த வார்த்தையை நான் பயன்படுத்தியது கிடையாது. 2024 பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பு இல்லை என்பதை சொல்லிக் கொள்கின்றோம். நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் மாற்றப்படுவீர்கள் என்பதையும் சொல்லி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து […]
கோவையில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சனாதன தர்மத்தின் மீது கையை வைத்திருக்கின்றீர்கள். இதையும் உலகம் முழுவதுமே பட்டி தொட்டி எல்லாம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்து, பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பீர்கள். ஒரு சமுதாயத்திலே மிக முக்கிய துறையாக இருப்பது காவல்துறை. மிக முக்கியம், ஏழைகள் – பணக்காரர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட முதலிலே நம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஐயா […]
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தையும் உயிரையும் இழந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கோத்துள்ளது. முன்னதாக இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை கொடுக்க தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்ட மாநகர தலைவர் பாலாஜி உத்தமராஜாக இருக்கலாம், இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், அதற்கு முன்பு கோவில்பட்டி, வெள்ளூர் போன்ற அனைத்து இடங்களிலும் கூட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். காரணம் அவங்க போய் போஸ்டர் ஒட்டுனாங்க, இதை கண்டித்து. அது ஒரு காரணம். காவல்துறையினரே தங்களிடம் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் சண்டை போட்டதாக அவர்களே ஒரு வழக்கை புனைந்து, அதிலே பிணையில் […]
தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் சீமை கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக மாதம் தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீர் நிலைகளில் வளர்ந்திருக்கும் சீமை கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும் என்றும் சென்னை […]
தமிழகம் முழுவதும் திமுகவின் எம்.பி ஆ.ராசா பேசியதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகிறார்கள். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடுத்தடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி, அதில் ஆ.ராசாவின் புகைப்படத்திற்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, செருப்பு மாலையோடு […]
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு வீச்சை கண்டித்தும், இதனை தடுக்க வலியுறுத்தியும் அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். கோவை மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபட்டவர்களை கைது செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மாவட்டத்தில் ஆங்காங்கே அமைதி நிலவ வேண்டும் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல திரு அண்ணன் ராசா அவர்கள், மறுபடியும் தான் சொன்ன வாதம் சரிதான் என்று ஒரு ஒரு மேடை பேச்சிலும் பேசிக் கொண்டிருக்கிறார். நான் சொன்னது தவறு ஏதும் கிடையாது, இந்த புத்தகத்தை பாருங்க, அந்த புத்தகத்தை பாருங்க, இவர் சொல்லி இருக்காங்க, அவரு சொல்லியிருக்காங்க, என்னை வழிநடத்திய என்னுடைய குரு சொல்லி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்கிறார். அவருடைய பேச்சு சர்ச்சை […]
திமுகவின் இலக்கிய அணி சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் 50 வருடங்களுக்கு முன்னாடி பிள்ளையார் சிலையை உடைச்சாரு. அன்னைக்கு இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இன்னைக்கு அந்த சொரணை நம்ம கிட்ட இல்லை. ஒரு விமர்சனம் கூட யாரையும் தாக்கியது இல்லை. அவர் சொன்னதை ராசா திருப்பி சொன்னார், வேற ஒண்ணுமே சொல்லல. மனுதர்மம் என்றால் என்ன […]
திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பெண்களும், ஆண்களும் சரிசமமாக உட்கார்ந்திருக்கிறோம். பெண்களுக்கு ஓட்டே கிடையாது ஒரு காலத்துல… இன்று வரை அவர் சொல்கின்ற அந்த மனுதர்மத்தில் பெண்களுக்கு இடம் கிடையாது, அதை தான் திரும்ப கொண்டு வரணும்னு சொல்லுறான். அதை புரிந்துகொள்ளாமல் இன்றைக்கு சில பேர் பாஜக பின்னாடி போகிறார்கள் என்று சொன்னால், இந்த தருணத்தில் தான், நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இலக்கிய அணி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்பொழுது மிக முக்கியமான விஷயமாக நான் பேசிக் கொண்டிருப்பது நீலகிரி தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதி எம்.பி அண்ணன் ஆ. ராசா அவர்களுடைய பேச்சு இப்பொழுது மிகப்பெரிய சர்ச்சைக்கு உண்டாகி அனைத்து இடத்தில் மக்கள் தங்களுடைய கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அவருடைய சொந்த தொகுதி நீலகிரி மாவட்டத்தில் குறிப்பா ஊட்டி, கூடலூர் அனைத்து பகுதிகளிலும் கூட கிட்டத்தட்ட 90% மக்கள் தங்களுடைய கோபத்தை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்றால் முழு […]
திமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அகில இந்தியாவிலேயே 1957இல் இருந்து ஒரே சின்னத்தில் வெற்றி பெறுகின்ற ஒரு இயக்கம் உண்டு என்றால், திமுகவை தவிர வேற எந்த கட்சியும் கிடையாது. 1957இல் இந்த தியாகராயர் நகர் தொகுதியில் ஜேசுபாலன் என்றவர் போட்டியிட்டார். அந்த ஜேசுபாலனுக்கு உதயசூரியத்திலே ஓட்டு கேட்டவர்கள். இன்று ஜே.கருணாநிதிக்கு கேட்கிற வரை, ஒரே சின்னத்திற்கு கேட்கிற யோக்கியதை இங்கு முன்னாலே உட்கார்ந்து இருக்கிற திமுக […]
திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, தந்தை பெரியார் அந்த காலத்தில் பிள்ளையார் சிலையை உடைத்தார். 40, 50 வருஷத்துக்கு முன்னாடி இப்படிப்பட்ட நிலை வந்ததா ? காரணம் அன்னைக்கு சொரணை உள்ளவனாக தமிழன் இருந்தான். இதை எதிர்த்து போராட்டம் நடத்தினவர் பிராமணர்கள் கிடையாது, அத தெரிஞ்சுக்கோங்க. எவனுக்காக நாம போராடரமோ, அவன் தான் ரோட்ல குரல் கொடுக்கிறான், வயிறு எரியுமா? எரியாதா நமக்கு. இவனுக்கு ஓட்டுரிமை கொடுத்து, பதவி கொடுத்து, […]
திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, குடும்பம் அரசியல் என சொல்கிறார்களே குடும்ப அரசியல் தான். குடும்பம் குடும்பமாக தொடர்ந்து ஒரே கட்சியில் இருக்கின்ற, ஒரு குடும்பம் உண்டு என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக குடும்பம் தான். எங்களை குடும்பக் கட்சி. குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள். இதுதான் அவர்களுடைய நிலைமை. பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மகளையே ஆட்சியிலே திராவிட […]
திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி,கலைஞர் அவர்கள் மறைந்ததற்கு பின்னால் இன்றைக்கு தளபதியினுடைய தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழாவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் சொல்வதற்கு காரணம், எங்களை குடும்ப கட்சி, குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் குடுமியை பிடித்துக் கொண்டு கோர்ட்டிலே போய் நிற்கிறார்கள். இதுதான் அவர்களுடைய நிலைமை. திராவிட கழகத்தை அண்ணா அதற்காகத்தான் அண்ணன், தம்பி என்ற பாசத்தோடு வளர்த்தார். அதனால்தான் இந்த இயக்கம் எவராலும் […]
திமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, இன்றைக்கு இந்த இயக்கம் நடந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றது என்றால், இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற ஜே.கருணாநிதியாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் ஆக இருந்தாலும் சரி.. நான் ஜே.கருணாநிதியை பார்க்கிற போது, அவருடைய தந்தை பழக்கடை ஜெயராமனை தான் நினைத்துப் பார்க்கிறேன். காரணம் அவர்கள் எல்லாம் பெற்ற, உழைத்த, உழைப்பால் தான் இவர்களெல்லாம் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஜெயராமன் ஒரு கவுன்சிலராக கூட […]