ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு ஆளுநர் அரசியல் சட்டத்தை தூக்கி காலிலே மிதித்து விட்டு, சனாதான தர்மம் தான் வேண்டுமென்று சொல்லுகின்ற போது, அந்த சனாதான தர்மம் எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால், மனுஸ்மிருதி மேல் கட்டப்பட்டு இருக்கின்றது. அந்த மனுஸ்மிருதில ”என்ன பெயர்” என பெரியார் இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன் […]
Author: kanaga priya
ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், இப்ப நான் பேசறது எல்லாம், இந்து மதத்திலேயே இருக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்கள். இந்த மேடையில் இருக்கிற எல்லா ஜாதிக்கும் சொல்றேன். கொங்கு வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர், நாடார், வன்னியர், நாயக்கர், செட்டியார், யாதவர், குயவர் எல்லா ஜாதிக்கு சொல்றேன், ஆதிதிராவிடர் நீங்களாக… இவர்களுக்கெல்லாம் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ரோருக்கான இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டோம்ல. இவர்கள் எல்லாம் இந்து தானே. இந்த […]
ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், இந்த மனு சட்டத்துல தான் இதனையாவது அத்தியாயத்தில், இப்படி எங்களை குறிச்சு வச்சு இருக்கீங்களே என சொன்னேன். நானா சொன்னேன், 19-12-1973இல் பெரியார் பேசி இருக்கின்றார் என்று கூறிய ஆ.ராசா பெரியார் இறுதியில் கலந்து கொண்டு பேசிய மேடையில் நிகழ்ச்சியில் பேசிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை படிச்சு காட்டினார். புத்தகத்தில் பெரியார் பேசியதாக ஆ.ராசா படித்துக்காட்டியது வருமாறு: […]
ஹிந்து மதத்தினரை தவறாக ஆ.ராசா பேசினார் என எழுந்த குற்றசாட்டு குறித்து விளக்கமளித்த அவர், அரசியலமைப்பு சட்டம் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட கவர்னர் சொல்கிறார், சனாதான தர்மம் தான் சிறந்தது என்று. நான் சொல்கிறேன் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நீங்கள் எடுத்த உறுதிமொழி உண்மையானால், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக இருக்கின்ற சனாதனம் எதுவென்று தெரியுமா? என பேசினார். மேலும் கையில் வைத்திருந்த புக்கை காட்டி பேசிய ஆ.ராசா, என் கையில் புத்தகம் இருக்கிறது. சனாதான தர்மா. […]
ஹிந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாக விளக்கம் அளித்து பேசிய போது, நான் 2G-யை பார்த்தவன். இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் வச்சுக்க கூடாது. நீங்க சொல்றது கரெக்ட் அப்போ இருந்த இந்துமதம் இப்ப இல்லைன்னு சொல்றீங்க. எனக்கு ஒரு கேள்வி. ஏன் பெரியார் திடலில் இந்து மதத்தில் இப்படி இருக்குன்னு நான் சொன்னேன் ? இந்துக்களுக்கு ராசா எதிரியா ? இந்துக்களுக்கு கருணாநிதி எதிரியா ? கண்ணப்பன் எதிரியா ? வேல் எதிரியா ? இல்ல […]
திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, எப்படி பிடல் காஸ்ட்ரோ இறந்ததற்குப் பிறகு, ராகுல் காஸ்ட்ரோ ”எங்கள் புரட்சிக்கு மூப்பிலை” என்று சொன்னாரோ, அதைப் போல கலைஞருக்கு பின்னாலும் ”திராவிட மாடலுக்கு மூப்பில்லை” என்று சொல்லக்கூடிய ஒரு மகத்தான தலைவரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். அதனால்தான் சங்கிகளுக்கு எல்லாம் கோபம். இப்போ என்ன சொல்றாங்க ? ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை புண்படுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது ”ஒன்றும் பெரிய விஷயம் […]