கூட்டுறவுத் துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது. 1992 ஐஏஎஸ் அதிகாரிகள் எட்டு பேருக்கு தலைமைச் செயலாளர் நிகரான அடிஷனல் சிப் செகரட்டரி ( கூடுதல் தலைமைச் செயலாளர்) என பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது கூட்டுறவுத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அவரோடு 1992ஆண்டு பணிகளை சேர்ந்தவர்கள் எட்டு பேருக்கு […]
Author: kanaga priya
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிருந்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வரக்கூடிய சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, உயிரிழந்த மாணவி செல்போனை பயன்படுத்தவில்லை எனவும், பள்ளி வார்டனின் செல்போன் மூலம் தான் பெற்றோரிடம் பேசி வந்ததாகவும், எனவே மாணவி எந்த செல்போனையும் பயன்படுத்தவில்லை என மாணவியுடைய தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி மாணவி ஒருவேலை செல்போனை ஏதும் […]
புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]
புதிய வகை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வரும் பண்டிகை காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போதிய எண்ணிக்கையில் ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ப்ளூ காய்ச்சல் அறிகுறி, மூச்சுத் திணறல் […]
அம்பேத்கரை அவதித்ததற்கு எதிராக விசிக நடத்திய போராட்டத்தில் பேசிய திருமாவளவன், ஒன்றை உங்களுக்கு புரிந்து கொள்வதற்காக… தெளிவுபடுத்துவதற்காக…. சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் உண்டு. வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். அரபு நாடுகளில் மட்டுமல்ல இஸ்லாமியர்கள்… இந்தியாவிலும் இஸ்லாமியர்கள் உண்டு. தெற்காசிய நாடுகளில் இஸ்லாமியர்கள் உண்டு. மேற்குலக நாடுகளின் இஸ்லாமியர்கள் உண்டு. இஸ்லாமிய நாடுகளிலும்… இஸ்லாமிய நாடு அல்லாத பிற நாடுகளிலும் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். அவர்களிடையே கலாச்சார மாறுபாடுகள் இருக்கின்றன.உணவு உடை போன்றவற்றிலும் கூட மாறுபாடு […]
பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் கூடுதலாக ஒரு கரும்பு, ஒரு கிலோ பனைவெல்லம் வழங்க வேண்டும் எனவும் அண்ணாமலை தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக போர்க்கொடி உயர்த்தியது என்றும் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு. ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.
அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடக்கு சிக்கிமில் ராணுவ வீரர்கள் 16 பேர் வீர மரணம் அடைந்துள்ளார்கள். விபத்தில் காயம் அடைந்த நான்கு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாட்டன் என்ற இடத்தில் சாட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு பகுதிக்கு சென்றபோது பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்ததாக ராணுவம் தகவல். துயரமான செய்தியாக தான் தற்போது சிக்கிம் மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றது. நார்த் சிக்கி பகுதில் இருக்கக் கூடிய சாட்டன் என்ற இடத்திலிருந்து தாங்கு என்ற இடத்திற்கு மூன்று ராணுவ வாகனங்கள் சென்று […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பரவாயில்ல இந்த கஷ்டத்தை கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். இந்த சூரியன் கஷ்டத்தை கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். உதயசூரியன் கஷ்டத்தை இன்னும் இரண்டு வருடம் தாங்கிக் கொள்ளுங்கள், அடுத்து அதிமுக ஆட்சி ஜம்முன்னு வரும். இரட்டை இல்லை ஆட்சி வரும். அப்பொழுது நீங்கள் கவலைப்பட வேண்டாம். வருத்தம் என்ன வென்றால் ? தாலிக்கு கொடுத்த தங்கத்தை நிறுத்தலாமா […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடிய நிகழ்ச்சியில், ஆட்டுக்கறி எவ்வளவு தம்பி ? ஒரு கிலோ 800 ரூபாய் இல்லை 1000 ரூபாய் தம்பி. கறி வாங்க போறது இல்ல என்பதால் உங்களுக்கு தெரியல என நினைக்கிறேன். 1000 ரூபாய்.. நீங்க ஏன் ஆடு வளர்க்கவில்லை. நாட்டு கோழி கறி 1 கிலோ 650 ரூபாய், நீங்க ஏன் வளர்க்கவில்லை ? கொரோனா நேரத்துல எல்லா கடையும் மூடி இருந்தது. […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு வந்து கூட்டணி சம்பந்தப்பட்ட வகையில் 1962இல் இருந்து கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தது கிடையாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்ற கழகமாக இருந்தாலும் சரி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மாநில தலைவர் அதை சொல்லி இருக்கிறார்கள். ஆகையால் எங்களின் நிலைப்பாடு என்று சொல்வது ? […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சட்டமன்றத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி பேசி இருக்கிறேன். அதுபோன்று வன்னியர்களுக்கு இயற்றப்பட்ட 10.5% இட ஒதுக்கீடு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த ஜாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்று சொன்னால், உடனடியாக 10.5 சதவீதத்தை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது போல், […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இது பேரறிஞர் அண்ணாவின் சீரமைக்கப்பட்ட மண். கலைஞசரால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள், எங்களுடைய மக்கள். புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாரும் தமிழர்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம். சனாதனத்தை பரிந்து பேசுறான். மைக் புடிச்சு பேசுறான். நாம சும்மா இருக்கோம். அது என்னென்னே தெரியல. பேராசிரியரே, தந்தை பெரியார்… எல்லா தமிழனும் இவ்வளவு அடக்க படுகின்றனே, சமஸ்கிருதம் படித்தவன் தான் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள், சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க, வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]
திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, நான் இந்த நேரத்தில் இங்கே வருகை தந்திருக்கும் கழக நிர்வாகிகளுக்கும்… கழகத்தினுடைய செயலாளர்களுக்கும்…. பொது மக்களுக்கும் வேண்டுகோளாக வைப்பது ? வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை நாம் மனதில் வைக்க வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இங்கே வந்து பேசின டெட் பாடி இல்ல எடப்பாடி. SORRY கொஞ்சம் தடுமாற்றம் வந்துடுச்சு. தேர்தலுக்கு முன்னாடி கொரோனா வந்துச்சு. நம்முடைய கழகத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த கொரோனா […]
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ரம்மி விளையாடுறது அவ்வளவு ஈஸியா போய் எல்லாரும் விளையாட முடியாது. சரத்குமார் நடிச்சதுனால நான் சொல்லல….. ரம்மி விளையாடுவதற்கு இன்டெலிஜென்ஸ் வேணும். எல்லாமே சூதாட்டம் தான… கிரிக்கெட்டே சூதாட்டம் தானே…. வேர்ல்ட் கப் மேட்ச் சூதாட்டம் என சொல்றாங்க இப்போ…. நான் பிரேசில் தோத்தது கஷ்டப்பட்டு மனம் உடைந்து போய் இருந்தேன். எவ்ரி திங் சூதாட்டம் தான். இவன் சொல்லுவான்… இந்த காரை பார்த்துட்டே இரு… பதினாலாம் நம்பர் வண்டி வந்துச்சுன்னா நூறு […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்… திரைப்படத்தில் நடித்து, அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை… கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில் தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு, உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்… உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]
மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு தமிழ்நாட்டில ஒரு கவர்னர் இருக்காரு.நாம் அவரிடம் என்ன கேட்கிறோம் ? ஆன்லைன் ரம்மி வேண்டாம். நமக்காக கேட்கல, திமுக அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தடை செய்ய நினைக்கிறது என்பதற்காக கேட்கவில்லை. நம்முடைய அமைச்சருக்கு அந்த ஆன்லைன் ரம்மி நடத்துறவங்களை புடிக்கலை என்பதற்காக கேட்கல. எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது ? […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு 53% மின்சார கட்டணம் உயர்வு.அதிமுக ஆட்சியில் இருந்த போது, உயர்நீதிமன்றம் வீட்டு வரி உயர்வு செய்யணும்னு சொன்னவுடனே, 10% , 20% உயர்த்த முற்பட்டோம். உடனே அதற்கு ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம். வீட்டு வரி உயர்வை கேட்டாலே, வீட்டை வித்துட்டு போய்டலாம் என சொன்னவர் இன்றைய முதலமைச்சர். சொன்னாரா ? இலையா ? போராட்டம் பண்ணுனாரா இல்லையா ? அவர் மட்டுமா செஞ்சாரு. […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும்… அரோகரா கோஷம் தான் எங்கும் எதிரொலித்ததே தவிர… ஐயோ அம்மா என்கின்ற கோஷம் எங்கும் எதிரொலிக்காத வகையில் அந்த நிகழ்வு நடந்தேறியது. அதேபோல் திருவண்ணாமலையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு… 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடினாலும்…. சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, உலக அளவில் இருந்த சதுரங்க போட்டியை நடத்துவதற்கு மிக முக்கிய காரணமாக நம்முடைய விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தாரோ, அது போல இன்னும் பல்வேறு போட்டிகளையும் வருங்காலத்தில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளையும் அவர் நிச்சயமாக முன்னின்று நடத்தி, தமிழகத்திலே அவர் சொன்னது அதான். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் விளையாட்டில் முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்கின்றதை நிறைவேற்றுவேன் என்று சொல்லி இருக்கின்றார். அதை நிறைவேற்றுவார்.. கண்டிப்பாக அதுதான் சொல்லியிருக்கிறார்கள்.. தொகுதிகளில் ஸ்டேடியம் வரும்பொழுது.. அதே […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள், சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க, வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]
திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு… அந்த பணம் திரும்பி வந்ததாக வரலை என்கிறது பற்றி எனக்கு கவலையே கிடையாது. நான் பண்ண படம் மக்கள்கிட்ட போய் ரொம்ப பெருசா ரிச் ஆகி இருக்குது. உலகம் பூரா இந்த படம் போய் சேர்ந்திருக்கிறது. இந்த உலகப் பட விழாவில் என்னுடைய படம் திரையிடறாங்க அப்படிங்கறது மிக மிக மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த நேரத்தில் […]
அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, ஜி.ராமநாதன் என்ற இசை அமைப்பாளர் 1,958ம் ஆண்டே அப்படிப்பட்ட வெஸ்டின் மியூசிக்கில் ஒரு பாட்டும், அதை பாடிய டி.எம் சௌந்தராஜனே மேற்கத்திய இசையோடு பாட வைத்து மாபெரும் புரட்சி செய்தார். உத்தம புத்திரன் என்ற படத்தில்…. ஹா…..யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி…. ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி ”ஹா” என்கின்ற அந்த […]
திமுக சுரப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உடைய கோட்டை. இப்பொழுது நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்களின் உடைய எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில், நம்முடைய கோவையை மக்கள் நடந்து முடிந்திருக்கின்ற நகரப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 96 விழுக்காடு கழகத்திற்கு பெரிய இமாலய வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி இருக்கின்றார்கள். இந்த […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள். ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக.. தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், ஆ… ஆவண்ண்ணா… அக்கண்ணாவுக்கும் வித்தியாசம் தெரியாதவன், நாட்டிலே வாரிசு. உதயநிதி வாழ்க என மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்றும் நாங்கள் கோஷம் போடுவோம். உதயநிதி வாழ்க என்று சொன்னது மட்டுமல்ல, இன்பநிதி வாழ்க என்று கூட நாங்கள் கூச்சல் போடுவோம். ஒரு முன்னாள் எம்எல்ஏ, எனக்கு வாழ்க்கையில் ஒரே ஒரு ஆசைதான், ஒரே ஒரு ஆசைதான். எங்க ஜமீன்தார்.. சின்ன ஜமீன்தாரை முதல் […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா. அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று…. எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்… பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும். […]
மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நம்மளும்.. நம்ம மட்டும் இல்லை. எங்கெங்கெல்லாம் பிஜேபி ஆட்சியில் இல்லையோ, அங்க எல்லாம் ஒரு கவர்னரை போடுறாங்க. அந்த கவர்னர்.. தான் ஒரு கவர்னர் அப்படிங்கறது மறந்துட்டு, எதோ கட்சியில் இருக்கக்கூடிய மாதிரி… இல்லனா ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கக்கூடியவர்கள் மாதிரி அவர்கள் மேடைக்கு முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை, […]
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய திமுகவின் டிகே.எஸ். இளங்கோவன், சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றிசுழன்று பிரச்சாரம் செய்து பணியாற்றியவர். அவரைப் பொருத்தவரை இயக்க தோழராக, இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்பவராக திமுக குடும்பத்திலிருந்து வந்தவராக இருக்கிறார். அவரை கட்சி முழுவதுமாக ஏற்றுக் கொண்டது. அவரது பணிகள் கட்சிகார்களால் பாராட்டப்படுகின்ற பணிகளாக இருக்கின்றன. எனவே அவருக்கு அமைச்சராக கூடிய தகுதிகள் இருக்கின்றன. இது […]
உதயநிதி பதவியேற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் இருந்து கடைசி தொண்டன் வரை எதிர்பார்த்த நிகழ்வு…. உதயநிதி அவர்களை அமைச்சராக நியமித்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கு, அமைப்புச் செயலாளர் என்ற முறையில் கழகத் தோழர் சார்பிலும், தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் மத்தியில் இருக்கக்கூடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வகையில் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது. சிறப்பாக தமிழகத்தினுடைய தலை சிறந்த அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று முழு நம்பிக்கை […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைமையிலான அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவார்கள் என்பதற்கான முன்னோட்டமாக இது அமைந்திருக்கிறது. இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த தனிநபர் மசோதாவை அவர்கள் மக்களவையிலும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. மக்களவையில் அவர்களால் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு இருப்பதால், அங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள… ஒரு ஏதுவான சூழல் இருக்கலாம். ஆனாலும் கடைசியாக அது வாக்கெடுப்பில் வீழ்த்தப்படும் […]
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை நாங்கள் கட்டி கொடுக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக சொன்னீர்கள். அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கி சென்று விட்டாரா ? அந்த மருத்துவமனை என்ன ஆகிவிட்டது ? உ.பி என்று சொல்லுவோம். உபி என்றால் உடன்பிறப்புகள். ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. தளபதி இந்த சங்கீஸ் தொல்லை தாங்க முடியவில்லை தளபதி என்று சொன்னார். இங்கேயும் […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அதை கட்டி காத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள். இருபெரும் தலைவர்கள். குடும்பம் கிடையாது. இங்கே இருக்கின்றவர்கள் தான் பிள்ளைகள் என்று அந்தப் பிள்ளைகளுக்காக உழைத்து மறைந்த தலைவர் நம்முடைய தலைவர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும்… தன்னுடைய உயிர் இருக்கின்ற வரை… […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைன்ல நிறைய இருக்கு. சரத்குமார் ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வி கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலையே கிடையாது. மோனோகிராஃப் சைட் ப்ளாக் பண்றமா நாம் இதை பிளாக் செய்வதில்லை. ஆன்லைன் ரம்மி இல்லைங்க… கிரிக்கெட் என்ன பண்றாங்க ? தோனி வராரு என்ன பண்றாரு ? ஷாருக்கான் வாராரு என்ன பண்றாரு ? அது சூதாட்டம் இல்லையா ? அங்க தான் […]
தமிழக அமைச்சரவை கூட்டம் என்பது வரக்கூடிய ஜனவரி நான்காம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த அமைச்சரவை கூட்டத்தில் 35 அமைச்சர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து பங்கேற்க உள்ளார்கள். வரும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தமிழக சட்டமன்றம் கூட இருக்கிறது. அது பொங்கலுக்கு முன்பா ? பின்பா ? என அறிவிப்பு வர இருக்கிறது. அதில் என்ன அறிவிப்பு வெளியிடலாம்? தமிழக அரசின் செயல்பாடுகள், அறிவிப்புகள் என்ன இருக்க […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்படும். அதேபோல குரூப் 1, குரூப் 2, குரூப்-3 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுக்கான அட்டவணையானது வெளியிடப்படும். எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடப் பணியிடங்கள் உள்ளது ? அதற்கான அறிவிப்பு வெளியாகி, அந்த காலிப் பணி இடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது வெளியிடப்படும். கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) சார்பில் அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதில் […]
குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குருப் 1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் […]
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் செய்தி தொடர்பாளர்களின் ஆலோசனை கூட்டமானது வரும் 27ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அதிமுகவின் தலைமை கழகம் ஆனது தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 27ஆம் தேதி காலை 10 மணிக்கு எடப்பாடி […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எவ்வளவு மோசமாக இருக்கு இந்த ஆட்சி ? நம்ம எல்லாம் கொத்தடிமைகளாக வைத்திருக்கின்றது இந்த அரசு. கொத்தடிமைக்கு கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு, நம்ம முதலமைச்சர் என்ன பேசுகிறார் ? இன்றைக்கு இந்தியாவிலே சிறந்த ஆட்சியை கொடுக்கிற ஒரே மாநிலம் திமுக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி என்கிறார். பொதுவாகவே மாடல் என்றால் என்ன ? மாடல் என்றால் ஒரு பொருளை விளம்பரப்படுத்துவது.. சேலைக்கு மாடல் வருவார்கள், […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வருடைய அறிவுரை என்னவென்றால், சிறப்பு தரிசனம் – சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். இருந்தாலும் திருக்கோவிலின் உடைய பொருளாதார நிலை, சூழ்நிலையை கருதி, சிறப்பு கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம். ஒரு சில திருக்கோவில்களில் நல்ல நிலையில் அந்த திருக்கோவிலின் பொருளாதாரம் இருக்கின்ற நிலையில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கின்றோம். அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் 200 ரூபாய் […]
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள், சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க, வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், தீபாவளி – பொங்கல் – கிறிஸ்மஸ் – ரம்ஜான் இது எல்லாத்தையும் விட, திரைப்பட விழா தான் எனக்கான ஃபெஸ்டிவல். என்னுடைய ஆரம்பமே இங்கிருந்து ஆரம்பிச்சது. இந்த மாதிரியான உலக படங்களை… திருட்டுத்தனமா டிக்கெட் வாங்காம, காசு இல்லாம, உள்ள போயி, கெஞ்சு கூத்தாடி அப்படி போய் படம் பார்த்தது. அப்படி படம் பார்த்து எனக்கு ஆசை சினிமாவுக்கு வரணும் என்கிறது. சினிமாவுக்கு வந்தது அப்புறம் என்னுடைய ஆசை… என்னுடைய படம் […]
செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எப்பொழுதுமே விளையாட்டுத்துறை என்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கின்ற இந்த ஒன்றரை ஆண்டுகளிலே ஆரம்ப பள்ளிகளில் இருந்தே அவைகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கேயும் இதற்கான ஊக்கங்களை அளித்துக் கொண்டிருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கின்ற அன்பிற்குரிய மாண்புமிகு உதயநிதி அவர்களும் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்கு… ஸ்டேடியத்தை உருவாக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம் என்று உறுதி அளித்து இருக்கின்றார். நிச்சயமாக வருகின்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 2016இல் போடப்பட்ட அரசாணை எண் 108 ரத்து செய்யப்பட வேண்டும், 1998க்கு முன்பு இருந்தபடி பகுதி முறையில் வசூலிக்கும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், கோவில் மனையில் நீண்டகாலமாக வசித்து வரக்கூடிய… மாதம் மாதம் இ.எம்.ஐ_யாக வாடகை பணம் செலுத்தி உள்ள அனைவருக்கும் அவரவர் வசிக்கும் […]