Categories
அரசியல் மாநில செய்திகள்

துணிச்சல் இல்லாமல்…. ஆமா, ஆமா என தலையாட்டும் அதிமுக…! டார்டாராக கிழித்த கனிமொழி …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து  ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று  ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள்.  ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக..  தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]

Categories
அரசியல்

ADMK உண்ணாவிரதப் போராட்டத்தில் lunch & tea break : தெறிக்க விட்ட செந்தில் பாலாஜி

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்களும் இருக்கிறோம்னு இருப்பை காட்டக் கூடிய வகையில்,  சில பேர் போராட்ட களம் என்று சொன்னார்கள்… அப்புறம் லஞ்ச் பிரேக் என்ற ஒரு செய்தி சோசியல் மீடியாவுல வந்தது. உண்ணாவிரத போராட்டம் என்று  சொன்னாங்களே… கடைசில லஞ்ச் பிரேக்  என்று வருதுன்னு பார்த்தேன். ஒரு 2 மணி நேரம் கழிச்சு டீ பிரேக் என்று ஒரு செய்தி வந்துச்சு. 24 மணி நேரத்தில் 20 மணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனா, ஊரடங்கை முறியடித்த C.M : மக்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஸ்டாலின்; மெர்சலாகி பேசிய லியோனி …!!

அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் மகரக்கட்டு மருத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திண்டுக்கல் லியோனி, கடந்த 2021ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்ற பொழுது நாம் எல்லோரும் முக கவசத்துடன் ஒருவருக்கொருவர் பேச முடியாமல்,  யார் என்ன பேசுகிறோம் ? யாரிடம் பேசுகிறோம் ? என்று கூட தெரியாமல் நடந்து கொண்டிருந்த வாழ்க்கையை மாற்றி,  தனது அயராத பணியால் அந்த கொரோனவையும், ஊரடங்கையும் முறியடித்து, இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசும் போது சிரிச்சீங்க… இன்னைக்கு மோடியே பேசுறாரு…. காலரை தூக்கிவிட்ட சீமான்…!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ’மதுவின் மூலம் பெறும் வருமானம் தொழு நோயாளியின் கையில் இருந்து பிடுங்கப்பட்ட சில்லறைக்கு ஈடானது” என்றார் பேரறிஞர் அண்ணா.  அண்ணா பெயரை சொல்லி ஆட்சி நடத்துகிறவர்கள் தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மாற்றுப் பொருளாதார பெருக்கத்துக்கு வரணும். நீங்க மழை, மணலை விற்றுக் கொண்டு இருக்க கூடாது. வாழ்வதற்கு வாய்ப்பு இல்லாத பூமி ஆக்கிட்டு, எப்படி இன்னொரு தலைமுறையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPSஆ OPSஆ தேவை இல்லாத கேள்வி ..கடுப்பான Pon Radhakrishnan..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டு சூழல் உங்களுக்கு தெரியாது. 1962-இல் இருந்து திமுக எத்தனை இடங்களில் தனியாக நின்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று… காங்கிரஸ் தனித்து நின்று….  எல்லா கட்சியும் தனித்து நின்றது என்று சொன்னால்…  பாரதிய ஜனதா கட்சி சந்தோஷமாக நாங்கள் தனித்து நின்று தேர்தலை சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் இருக்கும் 39 தொகுதிகளில் போட்டியிடும்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அ” ”ஆ”-க்கு வித்தியாசம் தெரியாதவன் வாரிசு; இன்பநிதி அடுத்த முதல்வர்: சீறிய துரைமுருகன்

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன்,  நாங்கள் யாருடைய வாரிசுகள் ? இந்த மண்ணிலே வெள்ளையன் வந்தபொழுது…  வெள்ளையனை 13 முறை ஓடவிட்டு புலித்தேவனின் வாரிசுகள் நாங்கள். வெள்ளையனுக்கு வரி கொடுக்க மறுத்த  எங்கள் பாட்டன் மருதுபாண்டியணின் வாரிசுகள் நாங்கள். இந்திய நிலப்பரப்பில் வெள்ளையனிடத்தில் இழந்த நிலத்தை மீட்டெடுத்த பெருமைக்குரிய சொந்தக்காரி எங்கள் அப்பத்தா வேலுநாச்சியாரின் வாரிசுகள் நாங்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தற்கொலைப் படை போராளியாக மாறி, இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீ எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போ… உடனே ஓடி வந்த அண்ணாமலை… தூத்துக்குடியில் அரசியலில் பரபரப்பு…!!

மறைந்த மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல் அமைச்சர் தான் நம்பர் ஒன். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர்,  சிறந்த நிர்வாகம் என்று இந்தியா டுடே போட்டு இருக்கு. இந்தியா டுடே ஒன்றும் திமுக பத்திரிகை அல்ல.  இந்தியா டுடே நம்ம பத்திரிக்கையா ? நம்ம விளம்பரம் கொடுக்கறது இல்ல. நமக்கு தெரியவும் செய்யாது. ஆனா  கரெக்டா போட்டிருக்கிறார்கள். ஆங்கில பத்திரிகை சரியாக இந்தியாவில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல 2இல்ல 30 வருஷம்…. அண்ணி, அண்ணின்னு சொல்லி…. C.M குடும்பத்தில் ஒருவரான வேல்முருகன்… !!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அணைக்கு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் எனக்கு பக்கத்தில் கவர்னர், முதலமைச்சர், டிஜிபி, மூத்த அமைச்சர் துரைமுருகன் அடுத்த சீட்டு எனக்கு தான். நானு, ஜிகே மணி, செல்வ பெருந்தகை, ஜவாஹிருல்லா பக்கத்து, பக்கத்து இருக்கையில் இருந்தோம். உதயநிதி ஒவ்வொரு டேபிலா  வந்து பார்த்துட்டு போகும் நாங்க ஜாலியா ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருந்தோம். அது எடுத்து வெட்டி, ஒட்டி போட்டு இருக்காங்க. நான் சால்வை கொடுத்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பேப்பர் இல்ல, ஆனால்… கரெக்ட்டா போட்டு இருக்கு… செம மாஸ் காட்டிய ஸ்டாலின்…!!

மறைந்த மூத்த தலைவர் அன்பழகன் நூற்றாண்டு நினைவு பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல் அமைச்சர் தான் நம்பர் ஒன். இந்தியாவிலே சிறந்த முதலமைச்சர்,  சிறந்த நிர்வாகம் என்று இந்தியா டுடே போட்டு இருக்கு. இந்தியா டுடே ஒன்றும் திமுக பத்திரிகை அல்ல.  இந்தியா டுடே நம்ம பத்திரிக்கையா ? நம்ம விளம்பரம் கொடுக்கறது இல்ல. நமக்கு தெரியவும் செய்யாது. ஆனா  கரெக்டா போட்டிருக்கிறார்கள். ஆங்கில பத்திரிகை சரியாக இந்தியாவில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணன் உதயநிதி…! வயதில் சின்னவர் தான்… ஏன் அப்படி கூப்பிடுறேன் ? வேல்முருகன் விளக்கம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கலாம்,  நீக்கலாம் என்ற அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அந்தந்த மாநில முதலமைச்சருக்கு வழங்கி இருக்கிறது. உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அந்த அடிப்படையில் திமுக கட்சிக்கும்,  மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இருக்கின்ற அதிகாரம். பொது மக்களாகிய நாம் நம்முடைய கருத்துக்களை,  விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர,  அவருடைய அதிகாரத்தில்  நாம் யாரும் தலையிட முடியாது. உதயநிதியை அண்ணன் என சொன்னது […]

Categories
மாநில செய்திகள்

ரொக்கமாக ரூ.1,000 கொடுப்போம்: ரூ.2,000, கோடி தேவைப்படுது… தமிழக முதல்வர் ஆலோசனை…!!

வரும் ஜனவரி 15ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக 21 பொருட்கள் கொடுத்தார்கள். அதில் சில விமர்சனங்களும் எழுந்தது. இந்த நிலையில தற்பொழுது பணமாக 1000 ரூபாய் கொடுக்கலாமா ? என்பது குறித்து முதலமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Pongal: பொங்கல் பரிசு தொகுப்பு – முதலமைச்சர் ஆலோசனை …!!

ஆண்டுதோறும் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதேபோல இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை வழங்குவதற்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார். பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த பரிசு தொகுப்பில் இடம் பெறும் நிலையில் இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகை வழங்குவதற்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டு இருக்கிறார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

பரந்தூர் விமான நிலையம் – அமைச்சர்கள் நாளை ஆலோசனை ..!!

பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த இருக்கிறது. சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் தமிழக அரசின் சார்பில் தீட்டப்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விவசாய நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்று அரசினுடைய கோரிக்கைக்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கிராம மக்களினுடைய கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், தகவல்கள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிஜேபி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் திடீர் கைது: அப்செட்டில் அண்ணாமலை

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பாஜக நிர்வாகிகள் தற்போது புகார் செய்திருக்கிறார்கள். பாஜக நிர்வாகி புகாரிலேயே பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கின்றார். மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் தந்த பிறகு சுரேஷ்குமார்,  கலையரசன் தரவேண்டிய பணத்துக்கு செக் தந்ததாகவும்,  அது வங்கியில் பணம் இன்றி திரும்பியதாகவும் புகார். 2017-இல் வழங்கிய பணத்தை கொடுக்காமல் ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியதாக  போலீசில் புகார் அளித்துள்ளார் பாண்டியன். நம்பிக்கை மோசடி,  ஏமாற்றுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மேற்கு மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ரொம்ப ரொம்ப சீரியஸ்ஸான போராட்டம்…! மாநிலம் முழுவதும் குவிந்த சிறுத்தைகள்… திருமாவளவன் அதிரடி ஸ்பீச்…!!

அம்பேத்காரை கொச்சைப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் என்கின்ற அடிப்படையில்  திரண்டு நின்று,  போர்க்குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். ஏன் ?  எத்தனையோ போராட்டங்களை இந்த வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியிருக்கிறோம். எத்தனையோ பிரச்சினைகளுக்காக நாம் ஒரு நாள் இடைவெளியில் கூட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக முடித்துவிட்டு இருக்கிறோம். இதுவரையில் நடந்த போராட்டங்களில் இருந்து, இந்த போராட்டங்கள் முற்றிலும் மாறுபட்ட போராட்டம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை வந்தாலும்…. புயல் வந்தாலும்…. நாங்க தான் சிம்மசொப்பனம்…. பாஜகவை எச்சரித்த விசிக…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சங்பரிவார் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இங்கு அமர்ந்திருக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே..  உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மழை பெய்யும் என்று தெரியும். புயல் வீசும் என்று தெரியும். புயல்கள் வீசினாலும், மழை கொட்டினாலும் சிறுத்தைகள் எப்பொழுதும் களத்தில் நெருப்பாக நின்று போராடக்கூடியவர்கள் என்பதை மீண்டும் நாட்டிற்கு உணர்த்தக் கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

400 சீட் ஜெயிப்போம்…! யாரு ஆதரவும் வேண்டாம்…. கெத்து காட்டி பேசும் தமிழக பாஜக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி,  முதலமைச்சர்  மாநகராட்சி ஆணையர் பேடி அவர்களையும்,  மேயர் ப்ரியா காரில் உட்காருங்க, பார்வையிட போகலாம் என சொல்லி இருக்கணும் என்பது தான் எங்களுடைய கருத்து.ஆம்பளை என்றாலும் கூட பரவால்ல,  ஒரு பெண் மேயர்… தவறி விழுந்திருந்தா என்ன ஆகுறது ? ஒரு பெண் மேயரை நடத்துகின்ற விதமா ?  இதற்கு பெயர் திராவிட மாடல் அரசா ? அப்படிங்கிறது தான் எங்கள் கேள்வி. முதல்வர் பார்த்து மேயரை உட்கார வைத்து கூட்டிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படியெல்லாம் அண்ணாமலை சொல்லுவாரா ? வியந்து கேட்கும் டிடிவி தினகரன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாங்கள் தான் எதிர்க்கட்சி, மத்த யாருமே செயல்படல் என்று அண்ணாமலை சொன்ன மாதிரி எனக்கு தெரியல. பிஜேபி தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து  சொல்கிறோம் என்று சொல்கிறார். மத்தவங்களை விட நாங்கள் ( பிஜேபி )  தான் சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னரா என எனக்கு தெரியல. அது மாதிரி எல்லாம் சொல்லுவாரா ? நான் நாங்க திமுகவை எதிர்த்து செயல்படுகின்ற ஒரு எதிர்க்கட்சி என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணிச்சலுனு தம்பட்டம் அடிக்கும் DMK… புயலை கையால் தடுக்க சொன்ன பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, மேயர் பிரியா காரில் தொங்கிக்கொண்டு சென்றது திணிச்சலான செயல் என திமுகவினர் சொல்கிறார்கள். துணிச்சலான செயல் என்று சொன்னால் கடற்கரையிலே சிக்கிக்கொண்ட படகை போய் மீட்டிருக்க வேண்டும் அல்லது புயலை கையால் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இது எல்லாம் வடிவேல் ஜோக்கை விட மிகப்பெரிய ஜோக்காக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அவர் ஒரு பெண் மேயர், மதிக்க கூடியவர். அப்பேர்ப்பட்டவரை காரில் தொங்கவைத்துக் கொண்டு நடத்துவதை விட்டு, உள்ளே உட்கார வைத்து இருக்கலாமே. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை சொன்ன மாதிரி தெரில…! எல்லாம் எடப்பாடியின் திருவிளையாடல்… DMKவை விளாசிய டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான்கு ஆண்டு எடப்பாடி அவர்களின் திருவிளையாடலை எதிர்த்து, மக்கள் கோவப்பட்டு தான்  10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த திமுகவுக்கு,  திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள். திமுக சொன்ன தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும்,  ஊடகம் வெளிச்சத்தில் இருப்பதாலும்,  அவர்களை நிறைய பேர் தூக்கிப் பிடிப்பதாளும்  இன்றைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பலசாலி இல்லை…! நாங்களும் வீக் இல்லை… டிடிவி சுளீர் பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால்,  அது பெரிய கூட்டணி வைத்துக்கொண்டு…  பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து ராவணன் மாதிரி திமுக இருக்காங்க. இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாக இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்நாட்டுல வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணி வைத்து செயல்பட வேண்டும். எல்லாக் கட்சியும் கூட்டணி வைத்து தான் தேர்தலில் போட்டியிடுறாங்க. நான் இபிஎஸ்ஸை சொல்லலையே. அம்மாவுடைய உண்மையான தொண்டர்களை சொல்லுகிறேன். இபிஎஸ் அம்மாவுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னவர் உதயநிதி…! வாழ்க, வாழ்க, வாழ்க…. வாழ்த்து மழை பொழிந்த அமைச்சர்…!!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுத் துறையின் மீது அந்த அளவுக்கு அதிகப்படியாக கவனத்தை செலுத்துகின்ற அரசாங்கம் நம்முடைய தளபதி அரசாங்கம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற வருகை தருகின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அதுமட்டுமல்ல எங்களை பொறுத்த வரைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 தலை இராவணன் மாதிரி…! DMK செம ஸ்ட்ராங்கா இருக்கு… பதறும் டிடிவி தினகரன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் நாங்கள் இணைய மாட்டோம் என  பலமுறை சொல்லி இருக்கோம். அதே நேரத்திலே நான் திரும்பவும் சொல்றேன், அம்மாவுடைய உண்மையான தொண்டர்கள், எங்கே இருந்தாலும் எல்லோரும் ஒரு அணியில் சேர்ந்தால்தான் திமுகவை வீழ்த்த… நம்மோடு  கூட்டணிக்கு வருகின்ற கட்சியோடு சேர்ந்து, தேசியக் கட்சியோடு சேர்ந்து தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற தீய சக்தியை நாம் வீழ்த்த முடியும் என்ற எதார்த்தத்தை நான் […]

Categories
அரசியல்

DMKவை அரசியல் கட்சின்னு சொல்லாதீங்க…! நெகிழ்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ..!!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய இயக்கத்தினுடைய தலைவர் அவருடைய வேண்டுகோளை ஏற்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது  அரசியல் கட்சி என்று சொல்லுவதைக் காட்டிலும்,  அது மக்களுக்கான இயக்கம் என்பதை ஒவ்வொரு நாளும் இந்த திராவிட மாடல் ஆட்சி, அதை நிரூபித்துக் கொண்டிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் இது […]

Categories
அரசியல்

அமைச்சராகி 30 நிமிஷம் ஆகல…! அதுக்குள்ளே இப்படியா ? தர்ம சங்கடத்தில் DMK தலைமை …!!

திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவி ஏற்றார். கடந்த சில நாட்களாகவே உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட நிலையில், திமுகவினர் இதை ஆதரித்து, தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விடாது தூரத்தும் ஆடம்பர திருமணம்…!! புது சர்சையில் DMK அமைச்சர்… சமாளிப்பாரா C.M ஸ்டாலின் ?

கஜ பூஜைக்கு என அனுமதி பெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா ? என்கின்ற RTI மூலம் வெளியான தகவல்கள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும்,  பத்திரபதிவு துறை அமைச்சருமான மூர்த்தி அவர்களுடைய மூத்த மகன் திருமணம் மிகப் பிரமாண்டமாக மதுரையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் உட்பட மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையிலே திருமண விழாவிற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் வெடித்தது சர்சை: சிக்கலில் அமைச்சர் மூர்த்தி ?

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கஜ பூஜை என்று யானைகள் பங்கேற்பதை வனத்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. மதுரைக்கு வந்த யானைகள் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்றன.  கஜ பூஜை என்று கூறி கேரளாவில் இருந்து இரண்டு யானைகள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டன.  அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழா வரவேற்புக்காக அந்த யானைகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனை வனத்துறை கண்காணிக்கவில்லை என்று புகார் எழுந்திருக்கின்றனது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு எல்லாரும் உதவுங்க…. குறை இருந்தா சொல்லுங்க…. செய்தியாளர்களுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்…!!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக திமுக இளைஞரணி செயலாளரும்,  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இன்று காலை 9:30 மணிக்கு கிண்டியுள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், என் மீது வாரிசு அரசியல் என்று சிலர் விமர்சனம் வைப்பார்கள், அதை தடுக்க முடியாது. எனது செயல்பாடு மூலமாக அதை நான் முறியடிப்பேன்.  அதற்கான பணியை தொடர்வேன். பத்திரிகையாளர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புது அமைச்சருக்கு முதல் ஆளா போன் போட்ட கமல்…! சினிமாதுறையில் உதயநிதி எடுத்த முடிவு …!!

தமிழக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகன், தமிழக நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், திமுக இளைஞரணி செயலாளர் என்று என்று பலரும் அறிந்த முகமான உதயநிதி ஸ்டாலின், இன்று தமிழகத்தின் 35 வது அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பின்பு செய்தியாளரிடம் பேசிய அவர்,  நான் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். கமல் சார் தயாரிப்பில் நடிக்கிறதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியலுனு சொல்லுவாங்க…! செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன்: உதயநிதி செம பேட்டி ..!!

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இது கூடுதல் பொறுப்பு அவ்வளவுதான். எல்லோரின்  எதிர்பார்ப்பும் அதிகமாக தான் இருக்கும். நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற போதும் இதைத்தான் சொன்னேன். கண்டிப்பா என் மீது விமர்சனங்கள் வைப்பாங்க. சிலர் வாரிசு அரசியல் என்று சொல்வார்கள், அதை தடுக்க முடியாது. அதை என் செயல் மூலமாக மட்டும்தான் செய்து காட்ட முடியும். அதற்கான பணிகளை தொடர்வேன். அதற்கு  பத்திரிகையாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: 10 அமைச்சர்கள் துறை மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!!

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார்.ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்த பின்பு 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ( கூட்டுறவுத்துறை), ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் ( பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறை),  கே. ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை),  உதயநிதி ஸ்டாலின் ( இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை), ஐ.பெரியசாமி ( ஊரக வளர்ச்சித்துறை), எஸ்.முத்துசாமி ( வீட்டு வசதி,  நகர் புற மேம்பாடு), ஆர். காந்தி ( கைத்தறி, ஜவுளித்துறை), […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்…!!

ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு கூடுதலாக காதி துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சர் செய்யப்பட்டுள்ளார்.  இதுபோன்று கிட்டத்தட்ட 11 அமைச்சருடைய இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: உதயநிதி பதவியேற்பு – அதிமுக புறக்கணிப்பு …!!

இன்று நடைபெற்ற முடிந்த பதவியேற்பு விழாவில் அமைச்சராக உதயநிதி பதவி ஏற்றுக் கொண்டார். உதயநிதி அமைச்சராக பதவியேற்ற விழாவை ஒட்டுமொத்தமாக அதிமுக புறக்கணித்து இருக்கிறது. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இபிஎஸ்ஸுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓபிஎஸ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிமுக சார்பில் யாரும் உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இனி படங்களில் நடிக்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி அதிரடி …!!

தமிழகத்தில் 35ஆவது அமைச்சராக இன்று உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தற்போது பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில், அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, விமர்சனங்களுக்கு செயல் மூலம் பதில் கொடுப்பேன். தற்போது நடித்துவரும் மாமன்னன் படம் தான் நான் நடிக்கும் கடைசி படம். விளையாட்டுகளின் தலைநகரமாக தமிழகத்தை மாற்ற முயற்சி செய்வேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை…!!

தமிழக அமைச்சரவையானது விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த 18 மாதங்களுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையானது தற்பொழுது விரிவாக்கமானது செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 34 அமைச்சர்களை கொண்ட தமிழக அமைச்சரவை ஆனது தற்போது 35 ஆக உயர்ந்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர் உதயநிதிக்கு இலாகா ஒதுக்கீடு …!!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு  ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிகாரிகளும் பங்கேற்றனர். பதவிப்பிரமாணம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின். பின்னர் அமைச்சர் உதயநிதிக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் : அமைச்சர் உதயநிதி

தமிழகத்தில் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் அமைச்சரான உதயநிதிக்கு அமைச்சர்கள்,  எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  அமைச்சரான உதயநிதி, அமைச்சர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 5நிமிஷம் தான்…! எல்லாம் முடிஞ்சு போச்சு… மாண்புமிகு அமைச்சரான உதயநிதி…!!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் 35 வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு  ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதிகாரிகளும் பங்கேற்றனர். பதவிப்பிரமாணம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின். பின்னர் அமைச்சர் உதயநிதிக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்…. ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்…!!

சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய ராஜ் பவனில் சரியாக 9:30 மணி அளவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வருகிறார். அழைப்பிதழ்  இல்லாத எவரும் ராஜ்பவனிற்கு உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. ராஜபாவன் முழுக்க  காவல்துறையினுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளே வரக்கூடிய அனைத்து நபர்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு,  அதற்கு பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள். பாமாகவே சார்பிலே சட்டமன்ற குழு தலைவரும், கட்சியின் கவுரவ […]

Categories
அரசியல்

C.M ஸ்டாலினே சொல்லிக்கிறாரு…! P.M தேர்வில் டிடிவி அதிரடி …!! பிளான் போட்ட AMMK…!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்னைக்கு DMK ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். அவங்களை தமிழ்நாட்டில் வீழ்த்த வேண்டும் என்றால்  நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஊடக வெளிச்சத்தில் இருப்பதால், அவர்களை நிறையபேர் தூக்கிப் பிடிப்பதால் அவர்களின் ஆட்சி பெரிய சாதனை செய்த மாதிரி முதலமைச்ச அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால் மக்கள் வருத்தத்திலும், ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்பவும் சொல்றேன்,  இணைந்து செயல்படும் நான் என்னைக்குமே சொன்னது இல்லையே […]

Categories
அரசியல்

சின்னதா செஞ்சாலும் ..! சின்சியரா செய்யுங்க… DMKவினருக்கு சின்னவர் போட்ட உத்தரவு…!!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  திமுக இளைஞரணி செயலாளர் வைத்த பிறந்த நாள் கோரிக்கை வேண்டுகோள் என்பது ஒன்றே ஒன்றுதான். கடன் வழங்கி நிகழ்ச்சி செய்வதை காட்டிலும்,  சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சின்சியரா பண்ணுங்க,  நம்முடைய மக்களுக்கு பயனுள்ளதாக பண்ணுங்க என்ற வேண்டுகோளை ஏற்று, இன்றைக்கு அதிலிருந்து சிறிதும் தடம் பிறழாமல் நம்முடைய அண்ணன்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாட்டில் எத்தனையோ C.M இருக்காங்க…! யாராவது இப்படி செய்வார்களா ? பாஜகவை பேச வைத்த திராவிட மாடல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் பார்வை இடுகின்ற பொழுது சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய பிரியா அவர்கள், முதலமைச்சர் உடைய காரிலே தொங்கியபடியும்,  மாநகராட்சியினுடைய கமிஷனர் மதிப்பிற்குரிய பேடி அவர்களும் தொங்கிக் கொண்டு போனது மிகவும் வேதனைக்குரிய,  கண்டனத்துக்குரிய ஒரு செயல். மகாகவி பாரதியை பாரதி அவர்கள் பிறந்த இந்த தமிழகத்தில் பெண்ணுரிமைக்காக பாடல் எழுதிய தமிழகத்தில்,  ஒரு பெண் மேயர் இந்த மாதிரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கூட கூட்டணி இல்ல.. அம்மாவின் விசுவாசிகள் கூடதான்.. TTV Dhinakaran விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் எல்லாம் நாங்க இணையவே மாட்டோம் அப்படின்னு தான் நான் பல முறை சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்லுறேன் அம்மாவுடைய உண்மையான தொண்டர்களாக தங்கள் நினைக்கிறவங்க,  அவங்க எங்கே இருந்தாலும் எல்லாம் ஒரு அணியில் சேர்த்தால்தான் நம்மோடு கூட்டணிக்கு வருகிற கட்சிகளோடு சேர்ந்து, தேசிய கட்சியுடன் சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற அந்த தீய சக்திகளை வீழ்த்த முடியும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னவர் மட்டுமல்ல எங்களை வழிநடத்தும் அடுத்தவர் Udhayanidhi.. அமைச்சர் Anbil Mahesh அதிரடி..!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடிச்ச மழையில் தண்ணீயும் நிக்கல, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நிக்கல. தன்னுடைய உழைப்பால், தன்னுடைய செயலால் பதிலடி வழங்கிக் கொண்டிருக்கிற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த செயலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள்  அனைவருக்கும் முதலில் என்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமணம் செய்தால்…! முன்னுரிமை இல்லை…. ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு …!!

தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி  டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த மார்ச் மாதம் 7382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றதாகவும், இது சம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எல்லையில் பறக்கும் விமானம்…! இதுக்குமுன்னாடி இப்படி இருந்ததில்லை…! இந்திய வான்படை அதிரடி…!!

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய விமானப்படையின் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் போர் விமானங்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அருணாச்சல பிரதேசத்தில் தபாங் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவம் முயன்றதால் தற்போது இந்த விமானப்படை விமானங்கள் ரோந்து பணியானது நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

ப்ளான் போட்டு இறங்கிய சீனா…! நச்சுனு வந்து தடுத்த இந்தியா…. கெத்து காட்டிமாஸ் காட்டிய ராணுவம்…!!

கடந்த 9ஆம் தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா –  சீனா எல்லை பகுதியில்  இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த  மோதலில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.  இது தொடர்பாக இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இந்திய எல்லைப் பகுதியில் நுழைந்து அந்த எல்லையை மாற்றுவதற்கு சீன ராணுவத்தினர் முயன்றதாகவும், ஆனால் இந்திய வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: சீன ராணுவம் பின்வாங்கியது: ஓட வைத்து மாஸ் கட்டியா இந்திய வீரர்கள்…!!

கடந்த 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலம் பகுதியில் இருக்கக்கூடிய  இந்தியா – சீனா இடையான எல்லை கோட்டு கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்கள் அத்திமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கின்றனர். இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சீன ஊடுருவலை தடித்து நிறுத்தியது இந்தியா …!!

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய – சீன எல்லையில் கடந்த 9ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கேள்வி எழுப்பிய நிலையில், […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொடூர சம்பவம்: மனைவி, 5 குழந்தைகளை கொன்ற தொழிலாளி தற்கொலை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆலந்துரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பழனி. இவர்  குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மனைவி வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் திரிஷா, மோனிஷா, மகன் சிவா,  பூர்ணிமா,  பூமிகா ஆகியோரை அருவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் த்ரிஷாவுக்கு 14 வயதாகிறது. மேலும் பார்த்தோம் என்றால் மோனிஷா 11 வயது, சிவாவுக்கு 4 வயது, பூரணிமா மூன்று வயது,  பூமிகா 9 வயதாகும் இவர்கள் ஐந்து பேருமே சிறுவர்கள். மிகவும் […]

Categories

Tech |