Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”இது எங்களுக்கான டைம்”.. பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து மோதல்… தஞ்சையில் பரபரப்பு சண்டை…!

எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என,  இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே போட்டிக்கு தயாரா….? Daily hunt வழங்கும் ரூ.5000, ரூ.25,000 பரிசு…. அரிய வாய்ப்பை நழுவ விடாதீங்க….!!!!

இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மத்திய நிதியுதவி திட்டத்தின் பெயர் தான் ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA).  இது மார்ச் 2009 இல் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் திறமையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சம உரிமை ஆகியவற்றுக்கான நிலைமைகளை வழங்குவதற்காக 2009-2010 இலிருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இடைநிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவது மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ADMK பொதுக்குழு கூட்டம்; டிடிவி தினகரனை சந்திப்பேன்; ஓபிஎஸ் அதிரடி பேட்டி ..!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வரவேற்றோம். ஆனால் அங்கு அரசியல் பேசவில்லை. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவேன். உறுதியாக அதிமுக பொதுக்குழு கூட்டம், அறிவிக்கப்பட்டு, நடைபெறும். டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உட்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால், ஓ. பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ச்சியாக அதிமுக தொடர்பாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்,  வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரன் சந்திப்பிபேன். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: சென்னை பல்கலை -தமிழ் தேர்வு இரத்து …!!

சென்னை பல்கலைக்கழகம் இன்று மதியம் நடைபெற இருந்த தமிழ் தேர்வையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இன்று காலையில் நடைபெற இருந்த தேர்வு வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலே இன்று மதியம் நான்காவது செமஸ்டர்  தமிழ் பாடத்திற்கான அரியர் தேர்வுகள் நடைபெற இருந்தது.அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு வேறு தேதியில் நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியீட்டுகிறது. இரண்டு தேர்வுக்குமான வினாத்தாள் என்பது மாறி இருக்கிறது.   மதியம் வரவேண்டிய வினாத்தாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கூட்டணி தொடரும்…! கண்டிப்பா BJPயை வீழ்த்தலாம்… செம ஹேப்பி மோடில் துரை வைகோ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும்.  ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும். சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும்,  மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விட்டுறாதீங்க பயம் வரணும்..! C.M ஸ்டாலின் தொகுதியில்… ரொம்ப முக்கியமான கேஸ்…! கையில் எடுத்த அண்ணாமலை .!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய மருத்துவத்துறை அமைச்சர் அண்ணன் மா. சுப்பிரமணியம் அவர்கள் இரண்டு முறை இதைப்பத்தி பத்திரிகை நண்பர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் பேட்டியில் என்ன சொன்னார்னா ? அவங்க சிகிச்சையில் இருக்கும்போது குளறுபடி நடந்த உடன்,  பிரியா அவர்கள் இறப்பதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. நல்லா இருக்காங்க. அரசு மருத்துவமனை தன்னுடைய கடமையை செய்திருக்குன்னு சொன்னாரு  மருத்துவத்துறை அமைச்சர் திரு மா.சுப்ரமணியம் அவர்கள். பிரியா அவர்கள் இறந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலை இல்லாதா முண்டம்…! எடப்பாடி கூட போகவே மாட்டேன்.. டிடிவி சுளீர் பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் சொன்னதை நீங்க திரும்ப பார்த்தீங்கன்னா தெரியும். அம்மாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் ஓர் அணியில் திரண்டு திமுக அணியை எதிர்க்க வேண்டும்,  திமுக அணியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். இப்படி  சொல்றப்ப எடப்பாடி சொன்ன ”மெகா கூட்டணி” அப்படின்னு சொல்றவங்க, அடுத்தவங்கள தரம் தாழ்த்தி பேசுறவங்க,  இவங்க எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்… திமுகவை வீழ்த்தனும்னா அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்னா […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருவள்ளூர், சென்னை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை,  திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,  சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் –  செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி –  தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

21இடங்களில் கனமழை; கடலூர், டெல்டாவுக்கு அதி கனமழை: வானிலை ஆய்வு மையம்..!!

வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய,  அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கல்லூரி வாசலில் போலீஸ் பாதுகாப்பு ? பொறுக்கிகளுக்கு ஆப்பு: நீதிமன்றம் செம யோசனை …!!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்கு பாதுகாப்பு: நீதிமன்றம் யோசனை !!

மகளிர் கல்லூரிகளில் பாதுகாப்புக்காக காவலர்களை நிறுத்தலாமே என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை யோசனை தெரிவித்துள்ளது. மாணவிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது.  என்பதும் நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழகம் முழுவதும் மகளிர் கல்லூரிகள்,  பள்ளிகள் முன்பாக காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இவ்வாறு ஒரு யோசனையை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். மாணவிகளின் பாதுகாப்பு க்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இஸ்லாமியரின் காவலன்…. கிறிஸ்துவர்களின் காவலன்…. எல்லாமே திருமாவளவன் தான் ?

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M பதவி கொடுத்தது யாரு ? லிஸ்ட் ரெடியா இருக்கு…! நேரம் பார்க்கும் ஓபிஎஸ்…  பரபரப்பு பேட்டியால் இபிஎஸ் ஷாக்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நான்கரை வருடம் அவர் ( எடப்பாடி ) செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை…  என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார் என்பதனை நான் உங்கள் முன்னால் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். துணை முதலமைச்சர் என்ற பதவியை எனக்கு தந்தாரா ? அவருக்கு யாரு முதலமைச்சர் பதவியை நியமனம் பண்ணுது ? அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமா நேருல பார்த்தாரா ? இது ஒரிஜினல் இல்ல… EX பி.எம் நேரு சொன்னதை குறிப்பிட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது, மனுஸ்மிருதி நாம் பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே மொழி பெயர்ப்பு தான். எந்த மனுஸ்மிருதியை யார்  மொழிபெயர்த்தார்.  ஒரிஜினல் மனுஸ்மிருதி என்ன ? யாரோ ஒரு ஆங்கில பாதிரியார்,  மதமாற்றத்திற்காக மொழிபெயர்த்த பூக்கை… இவங்களாகவே செலக்ட் பண்ணி,  இவங்களா  தப்பான கருத்துக்களை நுழைச்சு,  இவங்களாகவே மொழிபெயர்த்து, மொழிபெயர்த்த இங்கிலீஷ்ல இருந்து,  திரும்பவும் தமிழ்ல மொழிபெயர்த்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் கொடுக்குறாங்க. அவருக்கு வேலை இல்லை என்று தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திபுதிபுவென கூடிய 80 அமைப்புகள்…! திணறி பின்வாங்கிய RSS… புதுத்தெம்பில் விடுதலை சிறுத்தைகள்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜக என்றாலும் அது ஒரு அரசியல் இயக்கமாக இருக்கிற காரணத்தினால், வெளிப்படையாக இந்த பாகுபாடுகளை, வெறுப்பு அரசியலை பேச தயங்குகிற இயக்கம். ஆகவே பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணி நடத்துவதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் இன் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் பொழுது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ஆர்எஸ்எஸ் […]

Categories
மாநில செய்திகள்

50,000 பேருக்கு போன் போட்ட மின்சாரத்துறை…! செம மகிழ்ச்சியில் விவசாயிகள்… ஸ்டாலின் அரசு செம சாதனை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  இலவச மின் இணைப்புக்கு ஏறத்தாழ 21 வருடங்களாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகள்..  இலவச மின் இணைப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற நிலையிலிருந்தவர்களுக்கு ”அனைவருக்கும் கிடைக்கும்” என்று நம்பிக்கையை உருவாக்கி,  அதை செயல்படுத்தி இருக்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு தலைவர் அவர்கள். எனவே ஒரு மகத்தான திட்டம் ஒட்டுமொத்தமா விவசாயிகளுக்கு… எங்களுடைய மின்வாரிய அலுவலகத்தில் இருந்து இந்த 50,000 விவசாயிகளை தொடர்பு கொண்டு, உங்களுக்கான இலவச மின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு வேற வேலை இல்லை… வச்சி செய்த அண்ணாமலை…!!

RSSயை எதிர்க்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி  அச்சிட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு வேலை இல்லை என்று பார்க்கின்றேன். மனுஸ்மிருதி அப்படிங்கறது எதோ ஒரு காலகட்டத்தில்,  எங்கேயோ எழுதினாங்க. அதில் பாதி பொய்யை திரித்து இருக்கின்றார்கள்.அவுங்க அவுங்க எழுதி இருக்காங்க. எப்போதும் மனுஸ்மிருதியில் உள்ள கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று சொன்ன பிறகு,  அந்தந்த காலகட்டத்தில் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடி லாங்குவேஜ் மாறிடுச்சு…! எடப்பாடியோடு சேர ரெடி… டிடிவி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி,  அதிகாரம்  கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே இது… DMKவின் தேர்தல் வாக்குறுதி…! விவசாயிகளை நெகிழச் செய்த தமிழக அரசு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் நேரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னெவெற்றால் ? பதிவு செய்து காத்திருக்கக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய வகையில்,  ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தார்கள். இவர்களில் முதலாம் ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு 50,000 விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, இணைப்பு வழங்குவதற்கான பணிகள் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க..! RSS சாதாரண இயக்கம் அல்ல…! தமிழகத்துக்கு ஆபத்து ..!!

தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுஸ்மிருதி நூல்களை பொதுமக்களுக்கு விலை இல்லாமல் விநியோகம் செய்தோம். மனுஸ்ருதியை 1927-ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ”தீ வைத்து” கொளுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தந்தை பெரியார் அவர்களும் குடியாத்தம் மாநாட்டில் ”மனுஸ்மிருதியை” கொளுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை தொடர்ந்து திராவிட கழகத்தினர் ஆங்காங்கே மனுஸ்மிருதிகளை  தொடர்ந்து பல ஆண்டுகளில் கொளுத்திருக்கிறார்கள். மனுஸ்மிருதி என்பது இந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! மோடி அரசின் கொள்கை… பெயர் மாற்றி அமுல்படுத்திய ஸ்டாலின் அரசு…. பாராட்டி தள்ளிய பிஜேபி ..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஹிந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் உடைய விருப்பம். பாரதிய ஜனதா கட்சியினுடைய விருப்பம். அதனாலதான் மூன்றாவது மொழி ஆப்ஷனல். இல்லம் தேடி கல்வி,  அது புதிய கல்விக் கொள்கையில் இருக்கிற ஒரு அம்சம். இது மாதிரி நீங்க ஒரு ஒரு விஷயத்தையும் எடுத்து பார்த்தீங்கள் என்றால்… பெயரை மட்டும் மாத்துறாங்க. ஆனால் பொன்முடி அவர்கள் முதல்ல ஒண்ணுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்துக்களுக்கு எதிரான ”அயோக்கியன்”…. வார்த்தையை விட்ட வேலூர் இப்ராஹிம்… கடும் கோபத்தில் விடுதலை சிறுத்தைகள்..!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான  இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால்,  அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாதத்தில் சூப்பர் சாதனை…! 50,000 பேருக்கு இலவச இணைப்பு…. கலக்கிய மின்சாரத்துறை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மிசாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாண்புமிகு தளபதி அவர்களுடைய ஆணைக்கிணங்க 2021-22 ஆம் ஆண்டு மின்சார துறையினுடைய மானிய கோரிக்கையில்,  ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு,  மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருகரங்களால் மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி, ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்ற பெரிய வரலாற்று சிறப்புமிக்க அந்த பணிகளை,  ஆறு மாதத்தில் நிறைவு செய்து, இதே அரங்கத்தில் மாண்புமிகு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: விடுதலையானார் சஞ்சய் ராவத் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு …!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”க்கு எதிரான சீஃப் ஏஜெண்ட் OPS…. இனி கட்சியில் இடமில்லை…. சரவெடியாய் வெடித்த EPS …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜானகி அம்மா அணியிலே போட்டியிட்ட வெண்ணிறாடை உமா அவர்களுக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் இந்த ஓ பன்னீர்செல்வம். அப்பவே அம்மாவை தோற்க அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் ஓபிஎஸ் அவர்கள். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? எப்படி ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? ஆகவே தான் பொதுக்குழுவிலே ஒரே மனதாக அனைத்திந்திய அண்ணா திராவிட […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சஞ்சய் ராவத் கைது சட்டவிரோதம்: நீதிபதி கடும் கண்டனம் ..!!

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத்தை அமலாக்க பிரிவு கைது செய்தது சட்டவிரோதம் என சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிவ சேனா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். அவரை அமலாக்கதுறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தது. அதில் ஜாமீன் கோரிய வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேஷ் பாண்டே, சஞ்சய்ராவத் எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 100 நாட்களாக சிறையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மின்கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் தங்களுக்கு  25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம்   ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி உடன் கூட்டணி… நேசக்கரம் நீட்டும் டிடிவி தினகரன்… தமிழக அரசியலில் செம ட்விஸ்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி,  அதிகாரம்  கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கொடுத்த 2 போனஸ்…  எடப்பாடி போட்ட பட்டியல்… அப்செட்டில் ஸ்டாலின்…!!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,  கிராமத்தில் ஏழை பெண் தொழிலாளி 100 நாள் வேலை திட்டம்,  150 நாளாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள் உயர்த்தினார்களா ? இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்ற அந்த தொழிலாளிக்கு ஊதிய உயர்வு உயர்த்தினார்களா ? இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை. அதோடு கைத்தறி நெசவாளருக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் உயர்த்தப்பட்டதா ?  இல்லை. விசைத்தறி […]

Categories
மாநில செய்திகள்

தலைமறைவு இயக்கம் போல செயல்படும் RSS – கொளுத்தி போட்ட திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணிகள் நடத்துவதில் எமக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்எஸ்எஸ்-யின்  அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் போது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ”ஆர்.எஸ்.எஸ்” சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? ”ஆர்.எஸ்.எஸ்” பின்னால் இருந்து இயங்குகின்ற ஒரு இயக்கம். ஆகவே பிஜேபி இந்த 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால்,  விசிகவோ மற்ற […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: கடலுக்கு யாரும் செல்லாதீங்க… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தூத்துக்குடி,  நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 9 – 13ஆம் தேதி வரை… 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: மக்களே உஷாரா இருங்கள் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 12ஆம் தேதி வரை எச்சரிக்கை…! மீனவர்களுக்கு முக்கிய அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: புயல் வர வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம் ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTVயால் பதறி போன EPS… ! பதற்றத்தோடு போன EXமாஜிக்கள்…!! டக்குடக்குனு உடைச்சு பேசிய ஓபிஎஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி சொன்னதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன்.  எதற்காக தர்மயுத்தம் ? யாருக்கு என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ? அந்த சூழ்நிலையில், பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை தான் நான் எதிர்த்து வாக்களித்தேன். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதை ஏற்கனவே நான் பல கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். அதற்கு பின்னால் திரு.வேலுமணி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆஹா…! DMK ஆட்சி வந்துட்டு…! ரூ.60,000 கிடைக்கும்… செம கனவில் பெண்கள்… சொல்லிக்காட்டிய எடப்பாடி !!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நம்முடைய பெண்கள் எண்ணினார்கள்.. ஆஹா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வந்துட்டா மாதந்தோறும் ஆயிர ரூபாய் கிடைக்கும், 12 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.  ஐந்து வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கனவில்  ஓட்ட போட்டாங்க, இப்போ திமுக அவங்களுக்கு வேட்டுவச்சிட்டாங்க. இதுதான் நடந்தது. நம்முடைய […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: காதலன் கொலை – அதிர்ச்சி தகவல்கள் …!!

கேரளாவில் காதலன் கசாயம் கொடுத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவலானது வெளியாகியிருக்கிறது. காதலன் சரோனை 2 மாதத்தில் 10 முறை கொல்ல முயற்சித்ததாக காதலி க்ரீஷ்மா தற்போது வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கல்லூரி கழிவரையில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சி செய்ததாகவும் தற்பொழுது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: 17,69,000 வாக்காளர் நீக்கம்: தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி …!!

1.1.2023இல் இருந்து தகுதியற்ற நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை,  திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது அவர் இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வாக்காளர் பெயர் பட்டியலில் புதியதாக பெயர் சேகரிப்பவர்கள், பெயர் திருத்தம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்துடன் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு …!!

சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு  மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 துண்டு இல்ல… 2 துண்டு இல்ல… சுக்கு சுக்கா நொறுங்க போகுது… இனி DMKவே இருக்காது…!!

அதிமுகவின் 50 ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே.. எங்களுடைய கட்சியை உடைக்கவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது. உங்களது கட்சியை பத்திரமா பாத்துக்கோங்க. திமுக கட்சியை பத்திரமா பாத்துக்க. ஏன்னா…  நீங்க தான் பேசிட்டு இருக்கீங்க. நாங்க சொல்லல,  நீங்கள் பொதுக்குழுவுல சொன்ன கருத்தை தான் நான் இங்கே சொல்றேன். ஆகவே உங்க கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளே உள் கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காந்தியை கொன்று… காமராஜரை கொல்ல முயன்ற RSS.. வீதிவீதியாக அம்பலப்படுத்தும் விசிக …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும்,  முரண்பாடுகளுக்கும்,  சாதிய பாகுபாடுகளுக்கும்,  பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்தியல் ”மனுஸ்மிருதி” தான்.  மனுஸ்மிருதியை தன்னுடைய அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிற ”ஆர்.எஸ்.எஸ்” மக்கள் இயக்கம் போல் தன்னை காட்டிக் கொள்வதற்காக முயற்சிக்கிறது. உள்ளபடி ஆர்எஸ்எஸ் இயக்கம் பிற இயக்கங்களை போல ஒரு சராசரியான மக்கள் இயக்கம் இல்லை. அது அடிப்படையில் மதவாத அரசியலை,  வெறுப்பு அரசியலை,  வர்ண பாகுபாடு அரசியலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

GSTக்குள்ளே வந்துட்டு… மினிஸ்டர் கண்டபடி பேசுறாங்க… எல்லாரையும் சரி செய்யணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மின்கட்டணம் உயர்ந்து போச்சுன்னு போராட்டம் நடத்தினால் வழக்கு போடுவோம் என்கிறார் நமது மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்போ நம்ம சேகர் பாபு அவர்கள். நாசர் அப்படிங்குற அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர்…  பாலுக்கு மறைமுகமா நீங்க விலை உயர்த்திருக்கீங்க. பால் விலை உயர்வு என்பது,  அதை எதிர்த்து கருத்து சொல்ல,  அதை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. பால் கொள்முதல் விலை… அது பால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழுக்காக பேசும் BJP அரசு…! ஹிந்தியை திணிக்கும் DMK அரசு… மாத்தி யோசிச்ச அர்ஜுன் சம்பத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இப்போ சமீபத்தில் ஒரு புள்ளி விவரம். 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் தேர்வு எழுதினால் 40,000 பேருக்கு மேல் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. தமிழை பயிற்று மொழியாக்கு என்று நம்முடைய மத்திய அரசாங்கம் சொல்லுகிறது, புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் இந்த அரசாங்கம்…  குறிப்பாக திமுகவினுடைய இந்த அரசாங்கம்.. திமுகவினர் நடத்தக்கூடிய மத்திய பாடத்திட்ட பள்ளி சிபிஎஸ்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நவம்பர் – 12இல் அனைத்துக்கட்சி கூட்டம் – தமிழக அரசு அறிவிப்பு …!!

நவம்பர் 12இல் 10%  இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டமானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தலைமையிலேயே இன்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதில் தமிழக அரசு அடுத்த கட்டமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை என்னவாக […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த்த 48 மணி நேரத்தில்…. 9 – 11இல் தமிழகம் நோக்கி நகரம் : வானிலை புதிய அலெர்ட் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும்  புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

மீனவர்களே…! இது உங்களுக்கான எச்சரிக்கை… சூறாவளி காற்று வீசும்… கடலுக்கு போகாதீங்க !!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: நவ. 11-ல் சென்னையில் மிகப் பலத்த மழை பெய்ய வாய்ப்பு…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]

Categories

Tech |